ஆண் நண்பர்களுடன் சேர்ந்து... தாயை கொன்ற 17 வயது சிறுமி கெட்ட சகவாசத்தால் கொலை.!

  Рет қаралды 192,992

Polimer News

Polimer News

Күн бұрын

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து... தாயை கொன்ற 17 வயது சிறுமி கெட்ட சகவாசத்தால் கொலை.!
#MotherMurder | #Thoothukudi | #Murder | #Mother
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 259
@ajvarshan5488
@ajvarshan5488 2 жыл бұрын
அவள சும்மா விடாதீங்க 😡😡 தாய் இல்லாதவர்களுக்கு தான் தெரியும் தாயின் அருமை 😭😭
@balamuruganj278
@balamuruganj278 2 жыл бұрын
Mm😥
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 2 жыл бұрын
இதற்காக ஒரு நாள் அனுபவிப்பாள் அனாதையாக
@kannanr4617
@kannanr4617 7 ай бұрын
Miss you😢 my Amma 🥺😔
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
இவ்வளவு வேலை அவ செஞ்சிருக்கா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சிறுமினு சொல்றீங்க..
@padmavathib1812
@padmavathib1812 2 жыл бұрын
18 வயதிற்கு ஒரு நாள் குறைவாக இருந்தாலும் அவர்கள் சிறுமியாம்🤦
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
@@padmavathib1812 இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா..?? அவள் பூப்படைந்து விட்டாலே குழந்தைப் பெக்குறதுக்கான வயசு வந்துருச்சுனு எல்லாருக்கும் தெரியும் அப்புறம் என்ன சிறுமி.. நம்ம தாத்தா பாட்டி காலத்தில.. பாட்டி 12 வயசுல 13 வயசில புள்ள பெத்துருக்காங்க.. இதெல்லாம் அந்தக் காலத்தில நடந்த விஷயம் தானே..
@eswariganesan7555
@eswariganesan7555 2 жыл бұрын
correct. Matured face a iruku. DOB a check pannunga
@padmavathib1812
@padmavathib1812 2 жыл бұрын
@@idnameveikkala2078 பிஞ்சில பழுத்ததுங்க
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
@@padmavathib1812 Hmmmmm
@user-oplyef1rst
@user-oplyef1rst 2 жыл бұрын
பிள்ளைகளுக்கு அண்ட்ராய்டு மொபைல் போன் தருவதை பெற்றோர்கள்.. தவிர்த்தாலே தவறான வழிகளில் செல்வதை விட்டு பாதுகாக்கலாம்..
@Hariswag07
@Hariswag07 2 жыл бұрын
ஆம் Android வேண்டாம் அதற்கு பதிலா ios வாங்கி கொடுங்க
@purusotamanporusotaman990
@purusotamanporusotaman990 2 жыл бұрын
Good
@user-oplyef1rst
@user-oplyef1rst 2 жыл бұрын
டேய் நல்லா வருவீங்க பா.. ஐ ஃபோனா..🤣😂😂
@sannasi6789
@sannasi6789 2 жыл бұрын
Boomer boomer uncle
@chennaiinteriordesign4094
@chennaiinteriordesign4094 2 жыл бұрын
17 வயது சிறுமி சிறுவர் என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள். 15 வயதுக்கு மேல் அவர்கள் வாலிபர்கள். நீங்கள் இப்படிக் கூறுவதால் தான் நமக்கு தண்டனை கிடைக்காது என்று பலரும் தவறு செய்கிறார்கள்.
@privacy7913
@privacy7913 2 жыл бұрын
Nanum itha than sollanamnu nenachan
@Ji-pp6dj
@Ji-pp6dj 2 жыл бұрын
Now the days children are more dangerous 15 to 20 age group
@pandiyanpandiyan8512
@pandiyanpandiyan8512 2 жыл бұрын
உண்மை
@raghus7108
@raghus7108 2 жыл бұрын
Neengal solluvathuthan unmai sir
@stellaimmanuel9304
@stellaimmanuel9304 2 жыл бұрын
15 illa 12 vayathu varai than siruvar sirumi
@bala7348
@bala7348 2 жыл бұрын
அவளை பார்த்தா மூன்று குழந்தைகளுக்கு அம்மா போல் இருக்கிறாள் அவளை போய் சிறுமி சிறுமினு சொல்றீங்க
@jamunagopinath4096
@jamunagopinath4096 2 жыл бұрын
Athu avanga amma photo than
@bala7348
@bala7348 2 жыл бұрын
@@jamunagopinath4096 அப்படியா நான் தான் சரியா பார்க்கலையா🤔 Sorry
@jamunagopinath4096
@jamunagopinath4096 2 жыл бұрын
Ok
@user-pc9vs2rp2l
@user-pc9vs2rp2l 2 жыл бұрын
இம்மாதிரி செய்திகளில் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களின் போட்டோ போட மாட்டாங்க .. Mind it
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
👍👍
@user-oplyef1rst
@user-oplyef1rst 2 жыл бұрын
இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் பிஞ்சிலேயே பழுத்ததா இருக்காங்க..காலம் களிகாளம் ஆகி போச்சு டா..
@jeganjaycee7695
@jeganjaycee7695 2 жыл бұрын
90’s kids eppoum gold 😌
@samudeswariashok7566
@samudeswariashok7566 2 жыл бұрын
18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 2 жыл бұрын
முன்பெல்லாம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்று தனி தனியாக வைத்திருந்தார்கள் காரணம் இது தான் நம் முன்னோர்களுக்கு இப்படி நடக்கும் என்று அறிந்து இருந்தார்கள்
@rpandi3417
@rpandi3417 2 жыл бұрын
இந்திய நாட்டின் தண்டனைகள் சரிப்படவில்லை நாமென்று சவுதி அரபி அந்த ஆட்சியின் சட்டத்தைக் கையில் எடுக்கின்றோம் ஒன்று தான் நமக்கு உண்மையான சுதந்திரம் ❤
@senthilkumar3023
@senthilkumar3023 2 жыл бұрын
இதைத்தான் எல்லோரும் நினைக்கிறோம் ஆனால் கவர்மெண்ட் சட்டம் இயற்றினால் மட்டும் தான் இதெல்லாம் கொஞ்சம் குறையும்
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
Psychology padi 18 vayasu varai avargal seivadhu suya ninaivindri ariyaamayall seiraanga. So Juvenile sattam dhaan avangalukku sellum
@kramanathan1998
@kramanathan1998 Жыл бұрын
87
@frindzne8733
@frindzne8733 2 жыл бұрын
நல்ல மகள்....🤮 இதற்கு அந்த தாய் தான் உன்னை கொன்று இருக்கவேண்டும்.... 😕
@Kavinnellai
@Kavinnellai 2 жыл бұрын
Yes 1st ye antha Thai ival konnuruntha micha irukura 3 pillaingalukavathu Thai irunthurupanga.. mutha mahal oruthiyala matha pillaingaluku epom Thai illama poitu..
@jkiruba5203
@jkiruba5203 2 жыл бұрын
மக முந்திக் கிட்டா இதுக்குத்தான்புருஷனவிட்டுட்டுவரக்கூடாதுங்கறதுபொம்பளபிள்ளைங்கரொம்பவேகெட்டழிஞ்சிதிரியறாங்கபடிக்கிறகாலத்துலபடுக்கறதயோசிச்சாவிளங்குமாவீடு
@frindzne8733
@frindzne8733 2 жыл бұрын
@@jkiruba5203 👌👌👌👍
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@Kavinnellai entha thayum thannoda ponna kolla manasu varathu mahesh wari athan thai pasam
@jebaregin2723
@jebaregin2723 2 жыл бұрын
உன் வாழ்கை காணக்கை இறைவன் பர்த்து கொள்வன்.
@mixserialpromo6430
@mixserialpromo6430 2 жыл бұрын
ஒரு தாய் பிள்ளைகளுக்காக வாழுறாங்க ஆனா பிள்ளைகள் ஏன் இப்படி என்ன சொல்லுறன்னே தெரியல எப்படி மனசு வருது
@varadharajbothiraj9001
@varadharajbothiraj9001 2 жыл бұрын
Agr factors
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
சிறுமி.ன்னு. சொல்லாதிங்க.இவள😡😡😡😡😡😡😡😡
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Kirumi
@deadpool849
@deadpool849 2 жыл бұрын
அந்த தாய் தான் தமிழ்க மக்கள் அந்த சிறுமி தீம்க அந்த சிறுமியின் நண்பர்கள் அரசு அதிகாரிகளும் அடியாட்களும்
@Box-js9kp
@Box-js9kp 2 жыл бұрын
😂 yov ne vera…
@deadpool849
@deadpool849 2 жыл бұрын
@@Box-js9kp 😁
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
Sema sema bro ultimate comparision..
@user-ox1ri7uq9s
@user-ox1ri7uq9s 2 жыл бұрын
ஆன்மிகத்தை விட்டு விலகி, திராவிடத்தை பின்பற்றினால் இப்படித்தான் ..
@bharathdasanm1536
@bharathdasanm1536 2 жыл бұрын
Ama apo thaan kovil kula jolyahh panalam sangi
@basavaanand7145
@basavaanand7145 2 жыл бұрын
Unmai tan nanba.
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran 2 жыл бұрын
Correct than
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran 2 жыл бұрын
Thavidiya thravidam
@user-pr8cu6ot9y
@user-pr8cu6ot9y 2 жыл бұрын
@@bharathdasanm1536 உன் வீட்டில் உள்ள பெண்களை நீயே திருமணம் செய்து கொள்
@priyatharshini6142
@priyatharshini6142 2 жыл бұрын
Saniyanae ni nasama poiruva.. Amma ilathavangaluku than amma vin arumai therium.. I miss my amma... Nanum en thangachi ium amma ilam evlo kastapadurom nu theriuma......
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Appa irukara
@cuteboyexpressions3057
@cuteboyexpressions3057 2 жыл бұрын
இதுவே ஒரு பையன் பண்ணி இருந்தானா, Photo frame பண்ணி போட்ருப்பானுக,....
@balamuruganj278
@balamuruganj278 2 жыл бұрын
கரெக்டா சொன்னிங்க
@user-oplyef1rst
@user-oplyef1rst 2 жыл бұрын
இன்றைய கால பிள்ளைகளுக்கு பள்ளி பாடம் கற்பிப்பதை விட வாழ்க்கைக்கான பாடத்தை கற்பிக்க முற்பட வேண்டும்..
@inbarajinbaraj4382
@inbarajinbaraj4382 2 жыл бұрын
எல்லாம் திராவிட மாடல்
@tamilkallai1201
@tamilkallai1201 2 жыл бұрын
2:56 பின்னர் அக்கம்பக்கம் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக 😂😂😂
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
பாலிமர் வரா வரா உன் சேனல் கள்ள நியூஸ் சேனல் லா ஆயிட்டு வருது 🥰🥰🥰
@user-vf3rn8rb1s
@user-vf3rn8rb1s 2 жыл бұрын
சூப்பர் திராவிட மாடல்.
@safirmohamed2575
@safirmohamed2575 2 жыл бұрын
அந்த பில்லை ஒரு நிமிடம் அந்த தாய்யிடம் தாய் பால் குடித்துயிருந்து நிணைத்துயிருதால் இது நடந்தது இருக்குமா, அந்த தாய்க்கு எவ்வளவு வேதனை
@user-yx7yz1jb6d
@user-yx7yz1jb6d 2 жыл бұрын
ஆக அந்த சிறுமி பெரியாரின் பேத்தி
@bharathdasanm1536
@bharathdasanm1536 2 жыл бұрын
Apudi sami munadi hand Job panathu, kovil kula matter panura sangi pola apudi thaanah
@user-ox1ri7uq9s
@user-ox1ri7uq9s 2 жыл бұрын
@@bharathdasanm1536 சர்ச் ல இத விட மோசமா நடக்குதுடா பாவடA
@YaYa-dx8kg
@YaYa-dx8kg 2 жыл бұрын
@@user-ox1ri7uq9s ne pathiya da Sangi baadu
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
@@user-ox1ri7uq9s 100 percent correct bro
@mm-dt3zc
@mm-dt3zc 2 жыл бұрын
வாழ்க தமிழ்நாடு
@komalfar339
@komalfar339 2 жыл бұрын
😁😁😁😁😁
@arunjeshwanth4999
@arunjeshwanth4999 2 жыл бұрын
Thappu thappu thapuu..... Valga periyar mannu nu solly
@sugumarr2966
@sugumarr2966 2 жыл бұрын
I miss you Amma.......😭😭😭
@sahanakbk
@sahanakbk 2 жыл бұрын
சிறார் சட்டத்தை மாற்ற வேண்டும் 18 வயதிலிருந்து 15 ஆக குறைக்க வேண்டும்
@singlesong5832
@singlesong5832 2 жыл бұрын
Ama 12 age sariya erukum sir .eppa mathurei naika than rema ovara paranga
@___123.
@___123. 2 жыл бұрын
Idhan bestie goals ah🤣
@sakthiworldtamil7061
@sakthiworldtamil7061 2 жыл бұрын
சிறு வயது முதலே நல்ல videos மற்றும் கஷ்டங்கலை சொல்லி வளர்க்க வேண்டும்…KZbin க்களில்..?
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
பாலிமர் காலை லா இந்த நியூஸ் இரவு குட இந்த நியூஸ் தான🙄🙄
@prakashs6422
@prakashs6422 2 жыл бұрын
Super Bro 🤣🤣
@feelyuvi9535
@feelyuvi9535 2 жыл бұрын
Apudi sollunga😂
@Karthick_33
@Karthick_33 2 жыл бұрын
Oru oru ammavum en pulla nalla irukanum tha .. nenachi..solluvanga....😣. Ana ammava kola Panna epadi manasu varumo😭😭😭😭😭 namba pulla ithu Mari pannumpothu avangaluku epadi irukum😭😭😭😭
@bhuvanabhuvana7169
@bhuvanabhuvana7169 2 жыл бұрын
Em ponnum na velaiki ponathum veetta vittu vanthuhche thedi thedi pathu kedaikkala na aralivethai arahche kudihchettu ippo mundayambakkam hospital a irukken nanriketta ponnu ippavaraikkum vanthu pakkala enakku vazave pudikkala
@UZUMAKINARUTO4311
@UZUMAKINARUTO4311 2 жыл бұрын
@@bhuvanabhuvana7169 😥😥
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@bhuvanabhuvana7169 ayyo enga pochu vera marriage panikiruga. Ennachu bhuvana
@ThirumalaiGautham
@ThirumalaiGautham 2 жыл бұрын
சுடலை ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது
@madhavan8307
@madhavan8307 2 жыл бұрын
Edhula sudalaiku ena pa connection eruku it's there own decision
@ajithajee3073
@ajithajee3073 2 жыл бұрын
Nee uiroda irukathu than kaaranam 😂
@somusomu408
@somusomu408 2 жыл бұрын
Yenda pun....a ithukum avarukum ennala sammantham sangiya nee
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 2 жыл бұрын
Ennapa ellathaukkum sudalai mela pazhi poduringa. Unga veetla pencil kanomnalum avanthan karanama
@rajasekar-kh6yv
@rajasekar-kh6yv 2 жыл бұрын
ஏண்டா எரும எவளோ செஞ்சச்சதுக்கு ஆட்சி என்னடா பண்ணும்
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 2 жыл бұрын
இப்போதைய இளம் பிள்ளைகளுக்கு வீட்டிலோ.. பள்ளியிலோ சரியான வழிகாட்டுதல் இல்லாததே இது போன்ற நிகழ்வுகள் தொடர்வதற்குக் காரணம் .
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 жыл бұрын
தாய் மகளை தவறான வழியில் செல்ல வற்புறுத்தியதால் தான் தாயை கொன்றதாக இன்று செய்தி படித்தேன். உண்மை கடவுளுக்கே வெளிச்சம்
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Entha thayum apti panna matanga. Apram en iva ava ammava avaloda palaguna pasangala vachu kolanum. Pesama police la complain kudukalama
@tnpsc_channel
@tnpsc_channel 2 жыл бұрын
கள்ளகாதலுக்கு பவர் அதிகம்டோய்ய்
@Maha-lf4zi
@Maha-lf4zi 2 жыл бұрын
இவர்களே தேசத்தின் வருங்கால தூண்கள்.... வாழ்க ஜனநாயகம்
@cpr...7735
@cpr...7735 2 жыл бұрын
கடவுள் இருக்கிறாரா....நம் சமுதாயம் எங்கே செல்கிறது .....அறிவுரை சொல்ல கூட ஆள் இல்லையா ....
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
Illapa.......... 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 2 жыл бұрын
Thumbnil picture ammava ponna. ????
@playtime7386
@playtime7386 2 жыл бұрын
சிறுமி...சிறுமி...சிறுமி...இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னனு தெரியல....இவண் பாலிமர் அதே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்ரான்...
@prabharavisundar4252
@prabharavisundar4252 2 жыл бұрын
வயது காரணமாக அவள் சிறுமி
@lalluprasath8634
@lalluprasath8634 2 жыл бұрын
Nalla ponnu sarupala adikanum andha pasangala eallam suttukollanum
@metalman2320
@metalman2320 2 жыл бұрын
இப்போ வெளிய வந்தா பிரதெல்ல வித்ருவான். அங்க கிடந்து அல்லாடு. டெய்லி ஒருத்தன் வருவான் இப்ப என்ன செய்வ எங்க போவ?
@Karthick_33
@Karthick_33 2 жыл бұрын
Ipa irukura ponnunglaa. Namba joliya irukoma apaditha pakuranga...😢 ..ponnunga boys kuda pesurathala evalo asingam kashtam.. ammaku😭..veliya therincha..naraka vethanai😭
@Nishablessy
@Nishablessy 2 жыл бұрын
Daii Oru thapu pannatha antha Amma photo podringa Evalo periya thapu paneruka antha ponnu photo Poda mattringa 😡😡😡😡😡😡
@mariyamariya1383
@mariyamariya1383 2 жыл бұрын
O my god what hell is thes
@user-pb3gc7fc3q
@user-pb3gc7fc3q 2 жыл бұрын
The*******
@mohanv2835
@mohanv2835 2 жыл бұрын
Omggggg😮😢
@manikandanr7345
@manikandanr7345 2 жыл бұрын
பாவம் இந்த அம்மா ரொம்ப கொடுமையான சாவு வந்திருக்கு இவங்களுக்கு
@Soulheartbeats
@Soulheartbeats 2 жыл бұрын
Valapu Seriilai
@keerthiprasanth4360
@keerthiprasanth4360 2 жыл бұрын
Antha ponna encontour pannunga sir antha ponnu nattkku venam
@Sailesh_Saina.
@Sailesh_Saina. 2 жыл бұрын
அடிப்பாவி.....நீ எல்லாம் ஒரு பிள்ளையா?
@svn004
@svn004 2 жыл бұрын
அம்மா முனியலட்சுமி பொண்ண ரொம்ப நல்லா வளத்து இருக்கமா !!!
@prabhakarana3343
@prabhakarana3343 2 жыл бұрын
டெல்லி எரும மாதிரி இருக்குறா...சிறுமி..சிறுமி னுட்டு கடுப்பேத்தாத
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
Andha kollakaari photo illa ava konna a a amma photo
@prabhakarana3343
@prabhakarana3343 2 жыл бұрын
@@balaprabha1273 oh
@vellaisamyravi59
@vellaisamyravi59 2 жыл бұрын
David magal
@rsstickers3622
@rsstickers3622 2 жыл бұрын
Ava photo va news la Kati irundha kuda thappu Ila..
@UZUMAKINARUTO4311
@UZUMAKINARUTO4311 2 жыл бұрын
Boys panni iruntha katti irupanga
@rsstickers3622
@rsstickers3622 2 жыл бұрын
@@UZUMAKINARUTO4311 aama bro pasangala mattum asinga paduthuvanunga...
@tks913
@tks913 2 жыл бұрын
Dont send ur children in coedu school.... After 18 I mean for clg they can study in co education
@moorthyr674
@moorthyr674 2 жыл бұрын
இது தமிழ்நாடு அரசுக்கு . நீங்கள் போடும் செய்திகள் தெரியாது. அவர் முன்பே பார்த்திருப்பார் என்று செய்தி என்று நினைக்கிறேன் ❓
@Subas973
@Subas973 2 жыл бұрын
RIP 💐
@Karthick_33
@Karthick_33 2 жыл бұрын
Itha paathachi ellarum ammava ..nalla pathukonga..😓
@user-cr2wg6ls5u
@user-cr2wg6ls5u 2 жыл бұрын
காதலுக்கு சுகத்துக்கும் தடையா போட்டு தள்ள வேண்டியது தான்‌ அப்பனா இருந்தா என்னே அம்மால இருந்தா என்னே.... ஜாலியா சுகத்துக்காக அனுபவுச்சு வாழ்றது தானே வாழ்க்கை...🤷🏻🤷🏻🤧
@deepakm8276
@deepakm8276 2 жыл бұрын
😢😢😢
@madhum6773
@madhum6773 2 жыл бұрын
பெரியார் பேத்தி
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
itam apti than irupa ava
@dayanithidaya3270
@dayanithidaya3270 2 жыл бұрын
Lots of crime in T nadu
@hemab7327
@hemab7327 2 жыл бұрын
Adi pavi urupudviya cha pavam ipo anda ponu payanuku Amma ila ma poitanga avanga education govt help pana nalarkum kastama iruku 🙏 RIP amma
@thiyagarajan4367
@thiyagarajan4367 2 жыл бұрын
ஒரு ஆணோ பெண்ணோ வயதுக்கு வந்துவிட்டால் அவரகள் மேஜர் என்று அர்த்தம் ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் பெரியவள் ஆகிவிட்டால் என்று நம் பெரியவர்கள் சொல்வாகள் வயதுக்கு வந்தாள் தான் காதல் உணர்வு ஏற்படும் ஆனால் மேஜர் ஆன பெண்களை வயது வரம்பை உயர்த்தி மைனர் என்று காட்டி கொண்டு அவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து சட்டம் தப்பிக்க வைக்கிறது எந்த தவறு செய்தாலும் நாம மைனர் சட்டம் நம்மளை காப்பாற்றி விடும் என்கிற தைரியத்தில் தவறு செய்துகொண்டு இருக்கிறார்கள்
@swathiachukumutha6319
@swathiachukumutha6319 2 жыл бұрын
Endha pona summa vida kudathu chi evala Mathiri ponnugalala dha ......
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Matha ponuku asingam crt
@mania5046
@mania5046 2 жыл бұрын
Encounter pannuppa
@Leo-rm7km
@Leo-rm7km 2 жыл бұрын
andha 17 vadhu Kirumi.. sorry Sunny.. sorry Sirumi oda picuture um podunga pa..
@djcathrin
@djcathrin 2 жыл бұрын
Intha ulagaththu la enna nadakku thu nu theriyala 🙄🙄😳😳😳
@naveen0856
@naveen0856 2 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு... இந்நேரம் அவ அஜால், குஜாலா இருந்து இருப்பா.... கெடுத்துபுட்டாளே... ச்சச
@Tamilan674
@Tamilan674 2 жыл бұрын
செல்போன்! செல்போன்! செல்போன்
@haripraneshharipranesh1403
@haripraneshharipranesh1403 2 жыл бұрын
Amma arumai unakku irukkum pothu theriyala....inimel therinchukuva..
@Arrow369
@Arrow369 2 жыл бұрын
இந்தக் கால பெண் சுதந்திரம் இப்படித்தான் இருக்கிறது..
@saravananr6379
@saravananr6379 2 жыл бұрын
Varai.varai.tavtyhA
@ranjithrk9451
@ranjithrk9451 2 жыл бұрын
Morning trailer evening movie release 😂
@m.bharathikannan7564
@m.bharathikannan7564 2 жыл бұрын
Karumam da
@vivekgodse3685
@vivekgodse3685 2 жыл бұрын
Eppo irukka Ponnugallukku sekkirama arippu yeduthu allaiyudhuga pasangala Vida
@thamaraisk4291
@thamaraisk4291 2 жыл бұрын
கூடா நட்பு கேடில் முடியும்
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Fact fact
@bozzboy1164
@bozzboy1164 2 жыл бұрын
ஆஹா காலம் எங்கு சென்றுக்கொண்டிருக்கிறது 🤣🤣😂😂😂😂🤮🤮🤮
@Soulheartbeats
@Soulheartbeats 2 жыл бұрын
Ithu Elam.Yenna Jenmam
@christyjo7127
@christyjo7127 2 жыл бұрын
Vekkam ketavale....Amma Theivathirku equal..... indha porukigalukaga ivlo kevlama erangirukiye🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😡😡😡
@christal96
@christal96 2 жыл бұрын
Antha ponnu photo va display panniruklam yethuku ivlo vakra kaariyam panna ponna kaapathanum
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Idhu ponra mundaigalai Thookilida vendum, sirumi Endru koira koodaadhu!!
@djcathrin
@djcathrin 2 жыл бұрын
😳😳😳😳😳
@wmh1518
@wmh1518 2 жыл бұрын
கொலை செய்த பின் அதென்ன சிறுமி.பல இளைஞர்கள் வேறு
@AbreenV
@AbreenV 2 жыл бұрын
Sirumiya 🙄 emmooovvv evelo criminal mind ituku.....ituva sirumi
@shas_edits
@shas_edits 2 жыл бұрын
thooki jaila podunga sir😥
@sarathisara7235
@sarathisara7235 2 жыл бұрын
என்ன பண்ணாலும் போலீஸ் கண்டுபிடிக்க இருக்கு அபரம் என் இந்த அரிப்பு ...
@ad777ff4
@ad777ff4 2 жыл бұрын
என்ன நடக்குது நாட்டுல 🤔🤔🤔🤔🤔🤔
@suryasarja4608
@suryasarja4608 2 жыл бұрын
Entha mari pasangalam yen irukanum,,,,
@lionalrodrigus730
@lionalrodrigus730 2 жыл бұрын
Item ah chaiii ivalo red light la vithrunga
@anandanramu9014
@anandanramu9014 2 жыл бұрын
News may not be true.
@sanamsana8708
@sanamsana8708 2 жыл бұрын
அடேய் பலபேருட...படுத்தால்னு தெரியுது அப்புபுறம் ஏன்டா சிறுமி சிறுமினு சொல்றா...ஐட்டம்னு சொல்லுடா...
@k.k5006
@k.k5006 2 жыл бұрын
SANGIGA KOODA சேராதேன்னா எவ கேக்கறா😡 அனுபவிக்கட்டும்😡😡
@chandraboses1017
@chandraboses1017 2 жыл бұрын
டேய் உங்க பெரியார் பேத்தி டா.அதான் நாலைந்து பயல் களை வச்சிருந்துக்கா
@chandraboses1017
@chandraboses1017 2 жыл бұрын
டேய் உங்க பெரியார் பேத்தி டா.அதான் நாலைந்து பயல் களை வச்சிருந்துக்கா
@k.k5006
@k.k5006 2 жыл бұрын
@@chandraboses1017 SANGIYA 🤩🤩நல்லா சப்பு 🤩🤩
@anithaanitha7520
@anithaanitha7520 2 жыл бұрын
Supar nadunaila munnarum
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
🤣🤣🤣correct
@eswaranhariharan2063
@eswaranhariharan2063 2 жыл бұрын
Arrest this student
@pandipandi2062
@pandipandi2062 2 жыл бұрын
அவளுக்கு அரிப்பு வந்த செந்தட்டிய தடவலம் பொண்ணே 🤷‍♂️
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
17 வயதில் பாவக்கா வேண்டும்
@jenijesus1535
@jenijesus1535 Жыл бұрын
Yen da poovey antha thappu panna antha ponnu photo pota matenkuri ka....ethey paiya photo na first da pottu Nara atichituka..
@46editz84
@46editz84 2 жыл бұрын
Aval mugathai kattunga, boys na mattum katuringa .. 🤦
@sasikalaadvocate8345
@sasikalaadvocate8345 2 жыл бұрын
Nalla ponnu... Unaku dandanakatha
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
Iva seitha kuttrathukku ungal sattam ivalukku enna punishment kodukkum..
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Advocate a enna punishment
@vishnun9016
@vishnun9016 2 жыл бұрын
Thoothukudi is full of crime .
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 9 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН