என்கவுண்டர் செய்தி கேட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது. இன்றே செய்தி வேண்டும் 👍
@sakkarapanin70372 күн бұрын
தண்டனை குடுத்ததான் பயம் வரும்... ஒரு மாசதல வெளியே வந்தா எப்படி பயம் இருக்கும்
@karthikamarisathi10435 сағат бұрын
Police ipo lam edhukum action edukuradhu ila rompa worst idhuvum yaru panunadhu nu kandipa kandupidika matanga
@velusamysivan-dt2ul2 күн бұрын
குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் வழக்கு எவ்வளவு காலம் நடந்து தீர்ப்பு வரும்?
@Rana_23902 күн бұрын
சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு பாராட்டுகள்
@vimovlmolin58312 күн бұрын
ஆம் UP சடட அமைச்சருக்கும் பாரட்டு தெரிவிக்க வேண்டும் மூன்று முஸ்லீம் மக்கள் கொலை செய்ய படடதற்கு
@selvampunitha7539Күн бұрын
அப்போ மணிப்பூர் அமைச்சருக்கு 😂😂😂😂😂
@arjunank9995Күн бұрын
உள்துறை அமைச்சர் முதல்வர்
@rajkumarsrinivasan92282 күн бұрын
வேலைக்கு வைக்கும் நபர்களை பிடிக்க வில்லை யென்றால் நாகரிகமாக பேசி வெளியே அனுப்புங்கள் .எனக்கு தெரிந்து இது மூன்றாவது சம்பவம் திருப்பூரில் .
@rajkumart86412 күн бұрын
அவனா தான் இருக்கும் தயவு செய்து நல்லா விசாரியுங்க😢
@preethishankar4912 күн бұрын
Ye enane theriyama wife mela sila per thappu solringa today tan avangaluku periya ilapu nadanthuruku manasatchiye ilama nengala oru mudivu pani pesaringa😢
பல ஊர்களில் குற்றங்களை ஆதரிக்கின்றனர்.. வேலைக்கு வரும் நபர்களின் ஊர் பின்புலம் பற்றியும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.. வீடு வாடகைக்கு குடுக்கும்போதும் நெருங்கி பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@DuraiPalam2 күн бұрын
மாடல் ஆட்சியின் புகழ்
@vimovlmolin58312 күн бұрын
மனிபூர் மாடல் ஆட்சி வேணுமா
@amuthas518715 сағат бұрын
@@vimovlmolin5831உன் வீட்டில் ஏன் சண்டை என கேட்டார் அதற்கு அடுத்த தெரு வீட்டில் சண்டை என பதில் சொல்வது போல் உள்ளது