ரோகித் சர்மா, கோலி பற்றி உனக்கு என்ன தெரியும்... விளாசி எடுத்த பாக் வீரர்!

  Рет қаралды 811,371

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 843
@parameswarank9784
@parameswarank9784 3 жыл бұрын
பாகிஸ்தானிலும் நடுநிலை வீரர்கள் உள்ளார்கள், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍
@balajigautham181
@balajigautham181 Жыл бұрын
Bcz avan hindhu☺️
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
ரோஹித் சர்மா எப்பவுமே சிறந்த வீரர்....💥 RO SUPER HIT MAN SHARMA MASS 💥
@rajahariharanv7679
@rajahariharanv7679 3 жыл бұрын
அமிர் பந்து வீச்சை எதிர்க்கொள்ள காத்திருக்கும் வேல்ராஜ் 🔥❤️
@niranjand3384
@niranjand3384 3 жыл бұрын
🤣🤣
@thamilangamer1702
@thamilangamer1702 3 жыл бұрын
Yaaru a antha velraj😀😀
@fayedrahman
@fayedrahman 3 жыл бұрын
ஆமிர் பந்துவீச்சு எதிர்கொண்டு ஐபிஎல் போட்டியில் சதம் அடிப்பேன் என்று கொரனா தேவியின் மீது சபதம் செய்தார் வேல்ராஜ்
@silambu8564
@silambu8564 3 жыл бұрын
Vera level bro
@sandy-kr6ym
@sandy-kr6ym 3 жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣
@Ruban-C-002
@Ruban-C-002 3 жыл бұрын
டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் அணி நிர்வாகத்தால் பெரிதும் துன்புறுத்தப்பட்டவர் ... காரணம் அவர் மதம் ...
@sansanjeev46
@sansanjeev46 3 жыл бұрын
IDA AVAR Opena ve Sollitar Namba Gautham Gambhir kooda avarku support pannaru Pakistanla Hindus Sikhs ku Torture Adigam Adanalada CAA kondu vanda inga irukkarava Pongu ra
@Ruban-C-002
@Ruban-C-002 3 жыл бұрын
@@sansanjeev46 you are right....some denied such religious discrimination in pakistan cricket ... but later shoaib akthar supported kaneria regarding this issue ...
@sansanjeev46
@sansanjeev46 3 жыл бұрын
@@Ruban-C-002 100% ✔✔✔ shoaib Akhtar Off field la nalla manushan Good hearted person
@fayedrahman
@fayedrahman 3 жыл бұрын
@@Ruban-C-002 அக்தர் மூலமாக இந்த மத பாகுபாடு வெளியே வந்த்து, இன்சமாம் இருக்கும் வரை, அவரது தளபதியாக கணொரியா இருந்தார், குறிப்பாக சக்லைன் முஸ்டாக் இடத்தை நிரப்பியவர். கணெரியாவிற்கு பிறகு இன்று வரை சூழல் பந்துவீச்சு இடத்தை எவரும் முழுமையாக நிறைவேற்றவில்லை.....
@Ruban-C-002
@Ruban-C-002 3 жыл бұрын
@@fayedrahman நான் அவர் ஒரு சிறந்த வீரர் என்பதற்கு எங்கேயும் மறுப்பு தெரிவிக்கவில்லையே ... Kaneria said in a TV show that nobody used to sit along with him during eating And most often he's ignored during team meetings ...
@balakumarm6121
@balakumarm6121 3 жыл бұрын
2019 WC Crunch Game Rohit 140(113) & Kholi Scored 77(65) when aamir Playing😂😂
@jayaraj8293
@jayaraj8293 3 жыл бұрын
Champions trophy 1 Run rohit and kohli
@tnpsctamillearn2951
@tnpsctamillearn2951 3 жыл бұрын
@@jayaraj8293 sachin nu zero run la out pannita avana periya bowler nu sollitalama apo..
@balakumarm6121
@balakumarm6121 3 жыл бұрын
@@jayaraj8293 Every player have their Day & Peak it's Aamir who said Bowling Virat & Rohit Easy...Rohit or Virat Never Said that they Can Easily Smash any Bowler For Boundaries
@harsithharsith961
@harsithharsith961 3 жыл бұрын
@@jayaraj8293 This was happened before wc2019
@ranjith171
@ranjith171 3 жыл бұрын
Crt bro😂
@sivarajr1660
@sivarajr1660 3 жыл бұрын
நல்ல பவுலர் உண்மை ஆனால் ரோகித்தை குறைசொல்லும் அளவிற்கு அமீருக்கு தகுதி இல்லை.ரோகித் ஒரு மாஸ்டர் பிளாஸ்டர்.
@nagarajan.n0116
@nagarajan.n0116 3 жыл бұрын
Crt❤️🔥🔥
@Balaji-dy9ri
@Balaji-dy9ri 3 жыл бұрын
❤️😍😘
@vigneshp7033
@vigneshp7033 3 жыл бұрын
S bro antha master blaster ah pala thadava out panavaruthan intha amir
@nagarajan.n0116
@nagarajan.n0116 3 жыл бұрын
@@vigneshp7033 Pala thadava illa rare ahh out agirukkaru rohit
@sivarajr1660
@sivarajr1660 3 жыл бұрын
@@vigneshp7033 ஆமா சகோ ஒத்துகிறேன் இருந்தாலும் ரோகித் no 1 இட் மேன் இல்லயா.
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
அப்படியே கடைசி வரைக்கும் ஓய்வெடுங்க... தயவுசெய்து அடுத்தவர்களைப் பற்றி பேசாதீர்கள்... 😐
@akashv1310
@akashv1310 3 жыл бұрын
Verelevel bro🤣🤣
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 3 жыл бұрын
😂
@somann3594
@somann3594 3 жыл бұрын
Avunguge polape athan cricket adum pothum alapanuga retried ayi alanthute irupanuga
@ananthram6344
@ananthram6344 3 жыл бұрын
HITMANA சும்மாவா💪💪💪KING KOHLIna சும்மாவா💪💪💪
@nandhagopal5253
@nandhagopal5253 3 жыл бұрын
Virat also bro king kholi
@ananthram6344
@ananthram6344 3 жыл бұрын
@@nandhagopal5253 👍
@--MANIK
@--MANIK 3 жыл бұрын
@@nandhagopal5253 king kohli...🤩
@silambuthalajtj668
@silambuthalajtj668 3 жыл бұрын
Hit man
@Brucelee_46_
@Brucelee_46_ 3 жыл бұрын
King kholi🔥
@Pravin-1907
@Pravin-1907 3 жыл бұрын
Virat, rohith best batsman in world..no doubt..amir gaali panna jaadu, hardik pothum..
@venkateshm8680
@venkateshm8680 3 жыл бұрын
Kedar jadhav vae pothum.
@gamingrockers123
@gamingrockers123 3 жыл бұрын
@@venkateshm8680 😂😂🤣🤣😂😂
@AHMAD-yo2ih
@AHMAD-yo2ih 3 жыл бұрын
@@venkateshm8680 😀😀
@SPIDERMAN-in6kr
@SPIDERMAN-in6kr 3 жыл бұрын
Aiii avaroda swing ball a paru da cringers
@suresh0987
@suresh0987 3 жыл бұрын
@@venkateshm8680 itha neenga epdi sonninganu therla ...but it's true he is good player among ODI .....
@arjun-td2zg
@arjun-td2zg 3 жыл бұрын
உண்மையான திறமையுள்ளவன் யாரையும் குறை கூற மாட்டான்
@arjun-td2zg
@arjun-td2zg 3 жыл бұрын
@@krishnanpottiganesan4885 ss bro👍
@spravin8161
@spravin8161 3 жыл бұрын
ஒன் டே மேட்ச்ல 40 ஓவருக்கு மேல ரோஹித் பேட்டிங் பண்ணும்ப ஓவர் போடு அப்போ தெரியும் அவர் யாருன்னு 😊
@icecube8187
@icecube8187 3 жыл бұрын
First over eh avan dhan poduvan....rohit caught on bowl la out easy ah eduthurlam...but set aana out edukuradhu kastam..
@nanthakumars1844
@nanthakumars1844 3 жыл бұрын
@@icecube8187 oh neenga rohit -a apdi out panni irukingala bro. 😂😂😂
@icecube8187
@icecube8187 3 жыл бұрын
@@nanthakumars1844 bro rohit ithuvaraikum out anathula neriya time bowler kaila ball ah koduthu dhan out ayirukaru...just analysis!
@ranjithrk9150
@ranjithrk9150 3 жыл бұрын
@@icecube8187 world cup la amir batcha palikalaye powerplay la
@VeeraG_KS
@VeeraG_KS 3 жыл бұрын
ஓப்பனிங் Batsman யாரா இருந்தாலும் 40 ஓவருக்கு மேல பிடிச்சா....எந்த bowler க்கும் கஸ்டம் தான்...
@subramaniansenniyappan7045
@subramaniansenniyappan7045 3 жыл бұрын
நானும் தான் முன்பு எங்க ஊரில் வலது கை வேகப்பந்து வீச்சாளர். ஒவ்வொரு பந்தையும் வேகத்தை மேலும் மேலும் கூட்டி துள்ளியமாக வீசுவேன் . வறுமை தான் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பதை தற்போது நினைத்தால் கூட வருத்தமாக உள்ளது . என்னைப்போல பல ஆர்வமும் திறமையுமுள்ள பலருக்கு வாய்ப்புகளைவிட இளமையில் வறுமைகள்தான் கிடைத்தது.
@s.rajinikanth.ss.rajinikan9222
@s.rajinikanth.ss.rajinikan9222 Жыл бұрын
நானும் அதே மாதிரி தான் சகோதரரே.. உம்முடைய குடும்பத்தின் கஷ்டத்தில் தானமாக நாங்களும் அதிலிருந்து விலகி விட்டோம் குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறோம் எங்கள் ஊரில் நீங்கள் கூறியது போலவே ஒரு வேகப்பந்து விட்டதாக நானும் இருந்தேன் இப்பொழுது நினைத்தாலும் அது ஒரு பரவச நிலை.😢😢😢
@rjchandran3489
@rjchandran3489 3 жыл бұрын
உலகின் மிக சிறந்த பௌலர்கள் கொண்ட அணியாக எப்போதும் இருந்த அணி..இன்று அப்படி இல்லாமல் போனது சோகம்
@ek8872
@ek8872 3 жыл бұрын
கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்யா😝😝😝😝
@vipboys6684
@vipboys6684 3 жыл бұрын
விளையாட்டை விளையாட்டாக பார்த்தால் இது போன்ற வீண் சண்டை இல்லை!!
@elangovanganesan5079
@elangovanganesan5079 3 жыл бұрын
Nee சரியான ஆம்பளையா இருந்தா இப்போ ஹிட்மன் க்கும் கோலிக்கும் ball pottu பாருடா
@மக்களின்குரல்-ச1ய
@மக்களின்குரல்-ச1ய 3 жыл бұрын
Avanala avan teamkulla nadatha sandailayey jeika muidyama wanted retirement kuduthutu poirukan. Avanala indian teamla ippo irukura bowlersoda wicketa kooda eduka mudiyathu. 😁
@vmaneesh4487
@vmaneesh4487 3 жыл бұрын
@@மக்களின்குரல்-ச1ய adei india champions trophy 2017 thoka karaname ivar thaan, india top order ah potlam kattitan.
@மக்களின்குரல்-ச1ய
@மக்களின்குரல்-ச1ய 3 жыл бұрын
@@vmaneesh4487 2017la irundha indian team vera after worldcup 2021 la irukura team vera. 2011 world cupla zaheer khan than powerfulla irundhan adhukapram ennachu. Ippo vandhu na dhan periya aalunu sonna othupiya. Oru kalathula nadanthadha sollama ippo epdi irukumnu yosipa. Modha aduthavungaluku mariyadhai kuduthu pesu. Poda vada nu koopda ellarum un age friends kedaiyathu.
@thalapathyvijay1440
@thalapathyvijay1440 3 жыл бұрын
@@vmaneesh4487 2019 WC la ivana polanthangale rendu perume atha en sola matringa?
@AbdulRahman-tl7pm
@AbdulRahman-tl7pm 3 жыл бұрын
Bro actual a enna nadandhuchu nu ungaluku thryuma...Sila bowlers Ku sila batsman tough kudupanga...Rohit amir bowling la nalla struggle panirkaru...Amir enna sonaruna Smith Ku bowling panrathu enaku konjam tough a irukum bcoz of his stance..Rohit Ku nerya struggle panirkaru so rohit Ku bowling panrathu enaku andha alavu kashtamilla..But Rohit a vida virat Ku bowl panrathu konja kashtam becoz pressure situation la avaru vera Mari player apdinu sonaru..Eppaa media oru normal news a views kaga evlo mosama solranga🤦🏻‍♂🤦🏻‍♂
@PHkarthikeyanS
@PHkarthikeyanS 3 жыл бұрын
Rohit Sharma😎👊😜 fans like podunga👆👆
@RVthoottam
@RVthoottam 3 жыл бұрын
பாக்கிஸ்தான் ஒரே இந்து வீரர் கனேரியா வாழ்த்துகள்
@RajRaj-ih4cu
@RajRaj-ih4cu 3 жыл бұрын
இதிலும் மதம் வேண்டாம் சகோ
@Aravinth-sq7uk
@Aravinth-sq7uk 3 жыл бұрын
Ithil engu irunthu vanthathu matham
@raghuraman3188
@raghuraman3188 3 жыл бұрын
@@RajRaj-ih4cu , nee moodu, likes Pichai edukatha
@raghuraman3188
@raghuraman3188 3 жыл бұрын
RVJ Jaihind Thilakar, super thala,
@sashmithun
@sashmithun 3 жыл бұрын
Dei ithula yethukkuda matham😡
@prabhus8418
@prabhus8418 3 жыл бұрын
ஹிட்மேன் பற்றி உனக்கு என்னடா தெரியும் ஏதோ ஒன்னு ரெண்டு மேட்ச்ல பவுலிங் போட்டு இருக்கேன் உனக்கு தில் இருந்தா மறுபடியும் பவுலிங் போடுடா பார்க்கலாம்
@va_vandhu..
@va_vandhu.. 3 жыл бұрын
Avana mattum IPL la eduthu CSK team la podanum😂 Rest will be history 😂🤣
@jayanarasimhan2170
@jayanarasimhan2170 3 жыл бұрын
@@va_vandhu.. Mothala Pak players Ipl la restricted ithula CSK la podanumam ivalo hatred oru team Mela aagathu pa
@mohammedsherief9702
@mohammedsherief9702 3 жыл бұрын
@@jayanarasimhan2170 illa bro avaru british citizenship vaanga poraaru athanaala tha ipl valada chance erukku
@sakthiguna9260
@sakthiguna9260 3 жыл бұрын
🥳🥳ரோஹித்
@sivasuresh5197
@sivasuresh5197 3 жыл бұрын
Rohit sharma patthi yaralum pesa mudiyadhu ... The king of hitman... 5 time ipl title winner..... Memories back to world cup 5 century.... ✌️😎
@harivishaal178
@harivishaal178 3 жыл бұрын
Correct bro
@sivasuresh5197
@sivasuresh5197 3 жыл бұрын
Tq
@thameem7729
@thameem7729 3 жыл бұрын
😂😂😂
@aathish9059
@aathish9059 3 жыл бұрын
5 vati evalo kasu vangunano umpire 😂
@Barani1128
@Barani1128 3 жыл бұрын
@@aathish9059 asingama keppen
@uzairahmed3816
@uzairahmed3816 3 жыл бұрын
Rohit is best batsman and captain also. 🔥🔥 5 time championship ipl it's not easy 🔥🔥
@princeannamalai4455
@princeannamalai4455 Жыл бұрын
You know that another captain who won 5 ipl trophies, 3 icc trophies, 2 test mace , 2 champions cups, 2 Asia cup 😂😂
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 жыл бұрын
Rohirat ❤️❤️❤️
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
விளையாடும் போது சண்டை வருவது சகஜம்தான் ☺🏏
@sansanjeev46
@sansanjeev46 3 жыл бұрын
Sandai saadaranama Field la Vanda paravalla Ida venumne nakkala solli irukka
@devilak1666
@devilak1666 3 жыл бұрын
World cupla rohith 140 adichapa enga pona da....
@ChristianFaithLife
@ChristianFaithLife 3 жыл бұрын
தைரியமிருந்தால் மறுபடியும் வந்து விளையாடி பார் 😂
@captain6362
@captain6362 3 жыл бұрын
Correct nanba
@gokulmaddy3137
@gokulmaddy3137 3 жыл бұрын
Apro bowling podurathaye marathuruvan
@msd5383
@msd5383 3 жыл бұрын
Amir yaaru theriyama pesara Avan thirumbu varamata nu therinju soldra rohit sharma peak la erukum pothe wicket edupan
@moorthymoorthy5439
@moorthymoorthy5439 3 жыл бұрын
@@msd5383 vanthu marupadiyum poda sollunka
@மக்களின்குரல்-ச1ய
@மக்களின்குரல்-ச1ய 3 жыл бұрын
@@msd5383 avan yaara irundha enna. Navadakkam mukiyam thambi😎 Kholita modhuna cricket ball mattum illa avanoda ballum serndhu therichidum 😂
@gladsonnibu1336
@gladsonnibu1336 3 жыл бұрын
Rohit❤️❤️❤️
@village.2805
@village.2805 3 жыл бұрын
நீங்களும் சிறந்த வேக பந்து வீச்சாளர் சந்தேகம் இல்லை... மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் தற்பெருமை கூடாது
@amudha8030
@amudha8030 3 жыл бұрын
விளையாட்டு செய்திகளை விளையாட்டா எடுத்கனும்😇ஆ
@village_tamila
@village_tamila 3 жыл бұрын
Haha
@gunasekaran277
@gunasekaran277 3 жыл бұрын
Okay da pattu kutty 😄😄😄
@hardhikhari33
@hardhikhari33 3 жыл бұрын
Appadi illada pattu kutty
@amudha8030
@amudha8030 3 жыл бұрын
உங்க எல்லார்க்கும் பித்து புடிச்சி போய்டுச்சாயா🤦‍♀️ ஹையோ🤦‍♀️
@hardhikhari33
@hardhikhari33 3 жыл бұрын
@@amudha8030 ennadi ammu
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
முகமது ஆமீர் சொன்னதில் எந்த தவறும் இல்லையே. ஆமீர் தலைசிறந்த திறமையான பந்துவீச்சாளர். அவர் முன்னணி இந்திய மட்டைவீச்சாளர்களை கதிகலங்க வைத்தவர். சீனச்சுவரே குட்டிசுவரான கதை உள்ளது 😂😂😂😂.
@muthaiyank1849
@muthaiyank1849 3 жыл бұрын
Tha ROHIT நெனச்சா 200 என்ன 400 run அடிப்பாரு
@karthikm2151
@karthikm2151 3 жыл бұрын
Ama thala (Hit man) Rohit
@finah2662
@finah2662 3 жыл бұрын
❤🙌
@captainpandian9496
@captainpandian9496 3 жыл бұрын
🙄🙄🙄
@captainpandian9496
@captainpandian9496 3 жыл бұрын
😜😜 ஏத்தி விடுக்க ம்ம்ம் கேவலம் ipl mas la அடிச்சு keranuga நீங்க வேற இவங்களுக்கு சண்டை போடுறீங்க. கொர்ணா காலத்துல ஆஸ்திரேலியா karan காசு தாரன் நம்ம அழுக என்ன பன்னுராக 🤦‍♂️🤦‍♂️. நான் தமிழன்
@dheenadk5949
@dheenadk5949 3 жыл бұрын
@@captainpandian9496 Bro....Csk management evlavo donate pannirukkanga bro coronakku...and also kohli..
@saranchemist86
@saranchemist86 3 жыл бұрын
Super kaneria... Mikka nanri..
@prabhus8418
@prabhus8418 3 жыл бұрын
டேனியல் கனேரியா கரெக்டா பதில் சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்
@prabu6928
@prabu6928 3 жыл бұрын
Harbajan scored final ball six in amir over in Asia cup finals.
@ajithkumars4235
@ajithkumars4235 3 жыл бұрын
Rohit Sharma 😍💙
@azhagar-ux7ur
@azhagar-ux7ur 3 жыл бұрын
டேய் அமீர் நீயெல்லாம் எங்க தலைவன் கேதார் ஜாதவ் க்கு பந்து போடுடா அப்போ தெரியும்🤫
@ratheeshchandran6026
@ratheeshchandran6026 3 жыл бұрын
Nella comedy
@ratheeshchandran6026
@ratheeshchandran6026 3 жыл бұрын
Nella comedy
@nandhakumars7800
@nandhakumars7800 3 жыл бұрын
To all those who are criticising amir Virat itself had said in a interview he is a world class bowler and is challenging Moreover Rohit AVG against Amir is just 60 in odi and 14 in T20s (even though he faced only few deliveries) Moreover he was termed as normal bowler by Rohit when virat called him world-class in 2016 All 3 of them are actually world class Know stats before commenting
@evenlysatisfyingshorts2986
@evenlysatisfyingshorts2986 3 жыл бұрын
Intha saniyanungaluku adhelam theriyadhu bro. News potan nu kambu suthitu kedakum nga😂
@_syntax_error_404_6
@_syntax_error_404_6 3 жыл бұрын
PAKISTAN BE CAREFUL IN YOUR UPCOMING MATCHES...THIS WILL ADD FUEL TO HITMANS GAME...SURE HE WILL BLAST 300 AGAINST YOU...🤣🤣😡
@finah2662
@finah2662 3 жыл бұрын
🙌❤
@shreehari8501
@shreehari8501 3 жыл бұрын
@@finah2662 he got Sharma 4 out 4
@naresh.s2868
@naresh.s2868 3 жыл бұрын
❤❤
@hitmanmady7184
@hitmanmady7184 3 жыл бұрын
Definitely 300 confirm
@lathiftamil4142
@lathiftamil4142 3 жыл бұрын
🤣🤣🤣🤞🏽🤞🏽🤞🏽
@blesswin0075
@blesswin0075 3 жыл бұрын
I am msd fan but i am indian... King kohli ❤️ hitman rohit.... Forever
@gopinath9306
@gopinath9306 3 жыл бұрын
அமீர் அவர்கள் ஓய்வு பெற்றதால் தான் இத்தனை பேச்சு ஏணென்றால் இனி எப்படியும் பந்து வீச போவதில்லை அவர்களுக்கு.
@vickyraina1410
@vickyraina1410 3 жыл бұрын
சூப்பர் கனேரியா சிரந்த மனிதர் நீங்கள் 👏
@mr360ff8
@mr360ff8 3 жыл бұрын
Rohirat🔥 fans are here🤩
@lokesh707
@lokesh707 3 жыл бұрын
Virat kohli❤️😍
@nagarajan.n0116
@nagarajan.n0116 3 жыл бұрын
Rohit Sharma ❤️❤️❤️🔥
@lisajamie8884
@lisajamie8884 3 жыл бұрын
King kohli daw❤😻😍💚
@vipboys6684
@vipboys6684 3 жыл бұрын
எந்த நாட்டு கிங் ?? 😂
@மக்களின்குரல்-ச1ய
@மக்களின்குரல்-ச1ய 3 жыл бұрын
@@vipboys6684 aiyayo etaiya comedy panitaru 😂
@prasanthmech9527
@prasanthmech9527 3 жыл бұрын
Rohit anna tha gethu
@saravanan.s1381
@saravanan.s1381 3 жыл бұрын
நல்லவர்களுக்கு மதம் அரசியல் விளையாட்டு எதுவும் தேவை இல்லை நல்ல பாராட்டு மட்டுமே முக்கியம் அவர்களை உலகம் பாராட்டும் எந்த நாட்டில் எந்த நாட்டில் இருந்தாலும்
@rp568
@rp568 3 жыл бұрын
என்ன தல ரிட்டயர் ஆயிட்டு பேசுற? ?????? விளையாடும்போது சொல்லியிருந்த ரோகித் .அடியில 5வருடம் முன்னாடியே Retired ஆகியிருப்ப😁😁😁😁😁
@gomathibala5824
@gomathibala5824 3 жыл бұрын
Sari our vatti Sachin Brian Lara gupil dev pointing out addunga sollunga
@Arunkumar-bk3os
@Arunkumar-bk3os 3 жыл бұрын
Idhu surprise ah iruku danesh kaneria supporting Rohit & kohli, but i thank him for his support
@prabhuk5303
@prabhuk5303 3 жыл бұрын
அமீர் உங்க அப்பனுக்கு அப்பன் எப்போதும் ஒருத்தன் இருப்பான்.......
@rowdyismpanrom5882
@rowdyismpanrom5882 3 жыл бұрын
உனக்கென்ன பா நீ பய்தியம் என்னா வேணாலும் பேசுவ , HiTmaN 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Manimani-ni8rh
@Manimani-ni8rh 3 жыл бұрын
Thalapathy kohli mass da🔥🔥🔥
@mahesmahes3845
@mahesmahes3845 3 жыл бұрын
King 🤴kohli😎🥳🥳
@mullaivendan8299
@mullaivendan8299 Жыл бұрын
நல்ல மனிதர் கனேரியா.....
@vasanthkumaran9220
@vasanthkumaran9220 3 жыл бұрын
Leg spinner great always😍
@cricketupdate5008
@cricketupdate5008 3 жыл бұрын
5 ODI ind vs pak vachi parunga appo theriyum hitman and king kohli ah pathi
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
Last ah nadanthaa IND vs Pak bilateral series Pak win athuvum India la vechu Vandhu adichitu ponanga Junaid Khan 5 wicket 😂😂
@sakthisaranperiyasamy9137
@sakthisaranperiyasamy9137 3 жыл бұрын
Hello once upon a time Rohit told he is a very easy bowler .then amir replied with here bowling spell like taken the Rohit wicket on continues 3 match.
@Thalapathy_Dhoni7
@Thalapathy_Dhoni7 3 жыл бұрын
Entha series!!!! Omala avanga veladrathae ICC tournament la mattumthan....adhum onnu rendu match than......last ah ind vs pak ODI series’la kuda Amir ila junaid khan than nalla poduvan....ohttha odanae poola thookitu va
@rajasekarp590
@rajasekarp590 3 жыл бұрын
@@Thalapathy_Dhoni7 🤣
@muthukumaranmuthukumaran610
@muthukumaranmuthukumaran610 3 жыл бұрын
He is a pure cricketer athan oter cricketer feeling puriyuthu
@justinshehan62
@justinshehan62 3 жыл бұрын
Next star player hadrik pandya 🎉🎉😍😍😍
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 Жыл бұрын
Correct sir ❤ kaneriya
@jothiprasad8690
@jothiprasad8690 3 жыл бұрын
Thanku kaneareya sir..ungalamare human tha real sportsman hatsoff..
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
Always "king of swing" king Md Aamir🔥💪🇵🇰✌️👍
@aathish9059
@aathish9059 3 жыл бұрын
Ommbitu po
@balaramanraman2272
@balaramanraman2272 3 жыл бұрын
😂😂
@RajGm28
@RajGm28 3 жыл бұрын
Poda loose ku
@balajigautham181
@balajigautham181 Жыл бұрын
Pakisthan echai baadu
@prabhakaran4920
@prabhakaran4920 3 жыл бұрын
இப்படி தான் அக்தர்னு ஒருத்தன் வாய் விட்டான் அப்புறம் அவன அடிச்சு தொவைச்சாங்க சச்சின் டெண்டுல்கர் அன்ட் சேவாக்
@youchannal8776
@youchannal8776 Жыл бұрын
Thill you . Thanks bro
@Vvhbv
@Vvhbv 3 жыл бұрын
Ana ❤️❤️❤️❤️👍
@rsrs8692
@rsrs8692 3 жыл бұрын
Rohit WC 2019 la ungalukum unga team kum opposite ta tha 140 adichar... Marandhutathinga.... Kohliyum 79 adichar....
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
Ama catch miss aagi adichar 😂
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 3 жыл бұрын
Super brother danisk kanerya
@vishnujay6115
@vishnujay6115 3 жыл бұрын
Rohit❣️💯
@asarutheenmohamedsait3220
@asarutheenmohamedsait3220 3 жыл бұрын
Aggressive bowler All time fav bowler..
@balajigautham181
@balajigautham181 Жыл бұрын
Kaasu vangitu naata thokadicha naai than adhu
@vikneshpriya2646
@vikneshpriya2646 3 жыл бұрын
அருமையான பதிவு
@dw_media_123
@dw_media_123 3 жыл бұрын
Really Rohit Sharma and Virat Kohli are the outstanding batsmen.
@thangakelli4921
@thangakelli4921 3 жыл бұрын
Tqq ameir ❤️❤️
@sweetcandy9784
@sweetcandy9784 3 жыл бұрын
Good sportsmanship 👍👍
@Saifcoc18
@Saifcoc18 3 жыл бұрын
Innom 1 century thaa pointing oda equal panna👑🤙🤙🤙🤙🤙🤙🤙🤝💥💥anna yaru thalabathi 🔥🔥🔥🔥🔥 king 👑 kohli❤️
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 3 жыл бұрын
அமீர் மீண்டும் விளையாட வாடா.... ரோஹித் கோலி வேணாம்... எங்க கேதர்ஜாதவ்க்கு பந்து போடு... முடிஞ்ஞா மைடியன் பன்னிகாட்டு... கேதர்ஜாதவ் யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் அவர் ஒரு அருமையான விளையாட்டு வீரர் அவரின் விளையாட்டை பாருங்கள் புரியும் ஏதோ ஒரு முறை சென்னை யில ஆடவில்லை என்று சிலர் அவரை மட்டம் தட்டி பேசுகிறார்கள் ... இந்தியா 130கோடி பேரில் 30கோடியாவது கிரிக்கெட் வீரர் இருப்பார்கள் அதுல முதல் 11பேர்ல வந்திருக்கிறார்... சாதாரண வந்திருக்க முடியுமா..
@mithun7299508972
@mithun7299508972 3 жыл бұрын
It's hard to admit but definitely Mohammed Amir was the best fast bowler I have seen. He can torture any legendary batsman in the world be it Kohli, Sachin or any one with his unpredictable swing & extreme pace. But he spoiled his career. What should have been the best bowling figures in the cricketing history came to be nothing because of his attitude.
@dhonivicky6236
@dhonivicky6236 3 жыл бұрын
Confidence level🔥💯
@Dkdancer22
@Dkdancer22 Жыл бұрын
👑Virat kohli🔥
@amhasahamed798
@amhasahamed798 3 жыл бұрын
Kohli and Rohit are true indian legends don't irritating them
@manivelan9672
@manivelan9672 3 жыл бұрын
ஆமிரின் மனைவி பிரித்தானிய குடியுரிமை வைத்துள்ளார். இவர் இப்பொழுது ஆங்கில அணிக்கு ஆடும் வாய்ப்புள்ளது!! இதற்கு இடையில் ஏதோ பேசிகிறார்!! 😄
@tamilwhatsappsongs1257
@tamilwhatsappsongs1257 3 жыл бұрын
சூப்பர் 👍
@ajayagain5558
@ajayagain5558 3 жыл бұрын
Ganeria 👌👏👏👏👏
@pmpraveen1243
@pmpraveen1243 3 жыл бұрын
Sportsmanship 🔥🔥🔥
@tamizhsen2045
@tamizhsen2045 3 жыл бұрын
Kudos to Kaneria
@arunvarman8736
@arunvarman8736 3 жыл бұрын
Well said danish kaneria sir👍👍
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io Жыл бұрын
🔥🔥🔥👌👌👌👌
@SenthilKumar-gf2lk
@SenthilKumar-gf2lk 3 жыл бұрын
29 வயதிலேயே ஓய்வு பெற்றவர் இப்போது பேசுகிறார் அணியில் இருக்கும் போது பேசியிருந்தால் தெரிந்திருக்கும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் எப்படி இருக்கும் என்று. கனேரியா சிறிது காலம் விளையாடி இருந்தாலும் பாக் வீரர்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்..
@satheeshkumar.r9258
@satheeshkumar.r9258 3 жыл бұрын
England citizenship kedaikumla aprom ipl laada varuvingala anga vachu unga balla Rohit bhai and kohli bhai adichu uripanga aprom irukku un balla adika Hardik bhai pothum 😁😁👍😍
@ajithkumar-wb8dm
@ajithkumar-wb8dm 3 жыл бұрын
Hit mannnnn🔥🔥🔥🔥
@MAHESHKUMAR-hp1xq
@MAHESHKUMAR-hp1xq 3 жыл бұрын
Indian captain virat kohli ❤️😘
@ganeshanpraveen6345
@ganeshanpraveen6345 3 жыл бұрын
Rohit than gethu😡 neega eapudi potalum adiparu👌👌
@sundarleela4037
@sundarleela4037 3 жыл бұрын
Amer sir Aus captain mind voice nanum ippatithan pacinan
@tamukutty3124
@tamukutty3124 3 жыл бұрын
Mass Rohit always pakka mass
@thangakelli4921
@thangakelli4921 3 жыл бұрын
Virat Kohli 🔥🔥❤️
@malaiarasan4367
@malaiarasan4367 Жыл бұрын
யுவராஜ் சிங் மறந்த நாம் ரோஹித் ஷர்மா மறந்துவிட வேண்டாம் 2019 வேர்ல்ட் கப் 6 சதம்
@RamkumarRamkumar-wi7jh
@RamkumarRamkumar-wi7jh 3 жыл бұрын
Hitman 🧨🧨🧨🧨
@dineshkumarr8435
@dineshkumarr8435 3 жыл бұрын
Amir just tells his thought, but Danish has some personal vengeance on amir like other pak players.
@kesavulum7753
@kesavulum7753 3 жыл бұрын
Dhanish support becouse he stay in. Pak but blood Indian 💞💯
@vigneshkumar7857
@vigneshkumar7857 3 жыл бұрын
Tnc sir for supporting our team❤️
India vs Pakistan 1st ODI 2012/13 | Highlights
16:32
CricTen HD
Рет қаралды 834 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,9 МЛН