it works.....naaa verum nellikai juice mattum thaan kudikren....face semma glow ah irukku...hair loss illa...karuveppilai pottu try panittu soldren
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much for your valuable comments.😊🙏
@sindhusindhu6329 Жыл бұрын
Hairla different iruka
@magicrap1766 Жыл бұрын
Bro hair white la irundhu black aagum ,hair loss stop aaguma sollunga plz
@sureshparamasivam9987 Жыл бұрын
@@sindhusindhu6329 hairfall control thaan
@julietmeera4149 Жыл бұрын
@jothimaasamayal Жыл бұрын
சூப்பர் பசுமையான மலரும் நினைவுகள் நெல்லிக்காய் மங்காய் புளிப்பு மீட்டாய் சவ்வு மிட்டாயில் கடிகாரம் மோதிரம் எல்லாம் செய்து கைகளில் போட்டு கொண்டு விளையாடிய நாட்கள் மிகவும் அற்புதமான நாட்கள் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
@jayasudhajebaraj3682 Жыл бұрын
Rre
@kavithaSamayalarai Жыл бұрын
👌👍மிக்க நன்றி!😊🙏
@bhuvanasekar8272 Жыл бұрын
நெல்லிக்காய் பானம் மிகவும் அருமை ❤ உங்கள் குரல் போல இனிமையாக இருந்தது 👏👏👏
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@twinrabbits2273 Жыл бұрын
Rompa romba thankyou mam. Usefull ah amla juice. Kulandhainga hair problems nalla solution. Athoda helthkum rompa nallathu. Nellikai sapda kudutha kulandhainga sapda mattikanga. Ithu pola juice na easy ah kudipanga. Thanks for your video mam. 💐💐💐
@@kavithaSamayalarai Amma andha naal mittai veraities yellam upload panunga vaazhthukkal vaazhga valamudan God bless you
@dhavamurali1040 Жыл бұрын
Naaamayelam koduthuvitha nintes kids
@susylak.p6020 Жыл бұрын
o
@shanthasaravanan4718 Жыл бұрын
adhu oru kana kalam
@jamunamurugesan9429 Жыл бұрын
உடலுக்கு புத்துணர்வு தரும் ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜுஸ் 🎉🎉
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@ma2ma102 Жыл бұрын
மறக்க முடியதா பள்ளி நாள்கள் அருமையான ஜூஸ் நன்றி❤❤❤❤❤❤
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@gomathyravichandrababu98292 ай бұрын
நான் படிக்கும் காலத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டு முடித்த பின் தண்ணீர் குடிப்பேன் அது தித்திப்பாக இருக்கும் என்னுடைய school time நினைவுகள்
@kavithaSamayalarai2 ай бұрын
👍😊🙏
@kavithak6504 Жыл бұрын
எனக்கும் அதே ஞாபகம் தான் மேடம் சூப்பர்
@kavithak6504 Жыл бұрын
மேடம் நானும் கோயமுத்தூர் தான் மேடம்
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@nirmalasuresh9716 Жыл бұрын
இந்த வீடியோ பாரத்தாதால பழைய நினைவுகளை நினைத்து பார்க்க முடிந்தது. நன்றி
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@riteshparthiban-zy8rc9 ай бұрын
@@kavithaSamayalarai.
@sundarisivagamasundari6814 Жыл бұрын
உங்கள் பேச்சு சூப்பர் உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆதலால் உங்கள் ரெசிபி பார்ப்பேன்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@padmapremkumar3038 Жыл бұрын
எல்தியான அருமையான ஜூஸ் மா குடிக்கவே நல்லயிருந்தது. நான் உங்களுடைய மிக பெரிய ரசிகை மா வாழ்க வளமுடன்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@gomathigomathi5662 Жыл бұрын
எனக்கும் ஞாபகம் வருது
@rajalakshmianandkumar5828 Жыл бұрын
மலரும் நினைவுகள் நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@ajimathulnisa904 Жыл бұрын
When I was student eat mango with chilly powder, tamarind with chilly n salt,more more.but now follow your "nellekae" Recipe. Your sweet voice make sweet with Nellekae.Thank you n God bless you.
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@krishnakumari3643 Жыл бұрын
Nalamudanvala
@Maniyammaimavi19784 ай бұрын
Unmaithaga படிக்கும் போது உப்பு நெல்லிக்காய், நாவபழம் கொய்யாப்பழம் சாப்பிடுவோம் ❤
@kavithaSamayalarai4 ай бұрын
👍😊🙏
@shobanahepziba4559 Жыл бұрын
பழைய School ஞாபகம் Correct. Sister. ,,,,health. Ku super
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@muthumurukesan3464 ай бұрын
பாலூட்டும் தாய்மார்கள் இந்த ஜூஸ் எடுதுக்கலமா அம்மா❤
@kavithaSamayalarai4 ай бұрын
👍😊🙏
@nesanthanjai90 Жыл бұрын
நெல்லிக்காய், மாங்காய் நாவல் பழம், களாப் பழம், இலந்தை பழம் எல்லாம் சாப்பிட்டிருக்கோம்.
@kavithaSamayalarai Жыл бұрын
👌😊🙏
@shanthiskitchen2317 Жыл бұрын
படிக்கிற காலத்துல சாப்டுருக்கோம் 👌👌👍🏻👍🏻😍
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@kpremkumar396710 ай бұрын
Madam I remember my olden days when you told about nellikkai .intevel we buy. Out sideschool one old lady Aya used to sell nellikai.gorkalika, mangoraw with salt . Now i am 67 yrs .tnx. Madam🎉
@kavithaSamayalarai10 ай бұрын
Yes, correct. Thank you so much 😊🙏
@PandiyanR-zn4im5 ай бұрын
Ninga arugum pothu naavil echi ooruthu😊❤
@kavithaSamayalarai5 ай бұрын
Thank you so much 😊🙏
@rohinikumar7173 Жыл бұрын
உங்கள் இளமைக்கால நினைவுக்கு ❤
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@kanmanirajendran767 Жыл бұрын
ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜூஸ் சூப்பர் மேடம்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@subhakumar2659 Жыл бұрын
நான் வீட்டில் அடிக்கடி இப்படித்தான் செய்வேன்,நெல்லிகாய்juice,பார்த்து விட்டு வியந்து விட்டேன்,அனைவரும் இதை பார்த்து பயன் அடைவார்கள்,மிக்க நன்றி MADAM.
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@manochithra2159 Жыл бұрын
உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகாக இருக்கு
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@vijaygamer24 Жыл бұрын
அக்கா நான் தக்காளி ரசம் செய்து பார்த்தேன் மிக சுவையாக இருந்தது ❤️
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@RAJU-ed4rq Жыл бұрын
சகோதரி, வெயில் கால உணவு வகைகள், நீர்ச் சத்துக் குறைபாட்டை சமன் செய்யும் உணவுகள், அபாயமற்ற குளிர் பானங்கள்,இவைகளை வீட்டில் தயாரிக்கும் முறைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு பதிவு வேண்டும்.
@kavithaSamayalarai Жыл бұрын
👍மிக்க நன்றி!😊🙏
@பாரத்-ள1ற Жыл бұрын
Hi madam onga recipes yallam supper nenga use panra jar yanga vangininganu soĺlunga and onga KITCHEN kuda neet an clean very beautiful
@kavithaSamayalarai Жыл бұрын
Cook well Bullet mixer grinder amzn.to/3zp3vai, Thank you 😊❤️🙏
@soundharyas2937 Жыл бұрын
Super ah irukku neenga sonna nellikkai juse tips thank you very much ❤❤
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@pavithraguruprasath7299 Жыл бұрын
What a miracle... Yesterday only I bought nellikai for juice... Unfortunately you posted nellikai juice today.. Thank you so much madam..
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@mercymekala19 Жыл бұрын
அந்த நாட்களை ரொம்ப மிஸ் பண்றேன்
@banunisha8617 Жыл бұрын
இந்த blender எங்க வாங்கினின்க மேடம் Rate yevlo Juice tips அருமை
@kavithaSamayalarai Жыл бұрын
Cook well Bullet mixer grinder amzn.to/3zp3vai. Thank you 😊 🙏
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for your Helping mind
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@jenijobi9055 Жыл бұрын
Yes night time la um shapduvom super ah irukkum enakku sugar sertha pudikathu salt than best and taste ah irukkum
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you 😊 🙏
@MabelRani-bn9hm5 ай бұрын
நன்றி❤❤❤
@kavithaSamayalarai4 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
நெல்லிக்காய் ஜூஸ்7 அருமை சிஸ்டர் ஐ அம் என் சஸ்பெபேர்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@srsmranju9305 Жыл бұрын
நெல்லிக்காய் சாதம் மற்றும் தொக்கு வகைகள் போடுங்க அம்மா
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@anishaselvaraj148610 ай бұрын
I have tried it is very super
@kavithaSamayalarai10 ай бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@malarvizhidasarathan1520Ай бұрын
சூப்பரா இருக்கு
@kavithaSamayalaraiАй бұрын
மிக்க நன்றி!😊🙏
@vaishnaviav3701 Жыл бұрын
Intha mathiri juicer enga kidaikum mam..nellikaai juice arumai 😋
@kavithaSamayalarai Жыл бұрын
Cook well Bullet mixer grinder amzn.to/3zp3vai. Thank you 😊 🙏.
@Vaigaichandramohan Жыл бұрын
Nail polish colour super sis. Nan la juice try panren.😊
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@sindujac2282 Жыл бұрын
Madam nanum en ilamai kalathil school la intha nellikkai koyakkai mangai en friends oda saptuvom. Antha Kalam thirumba varathu.en friend Sahila ennakku neebhgam varukiraal aval thaan aval veetil irunthu nellikkai kondu varuvaal.nellikkai juice super madam.
@kavithaSamayalarai Жыл бұрын
Sweetest memories ❤️ Thank you so much dear 😊🙏
@sindujac2282 Жыл бұрын
@@kavithaSamayalarai Thanks mam
@raniraj4670 Жыл бұрын
மலரும் நினைவுகள் நன்றி
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sowdhazulfiasowdhazulfia4211 Жыл бұрын
Nellikai,enakum romba pidikum mam,epa varaikum,sapitutu erukom mam
@kavithaSamayalarai Жыл бұрын
👍Thank you 😊 🙏
@KarthikKarthik-sx7xy Жыл бұрын
Juice benifits super exciting and healthy juice super easy mam tqqqqqqqq so much mam 🥤🥤🙋🙋👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@p.udayakumarudayakumar.p7053 Жыл бұрын
அம்மா உங்கள் அனைத்து சமையல் அருமை.சூப்பர்.........
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@7dthaniksharj258 Жыл бұрын
🥰Malarum ninaivugal,👌arumai juice
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@sthamizhselvan4785 Жыл бұрын
மிக அருமையான ஜூஸ்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@mahalaxmi2148 Жыл бұрын
Ennakku rompa nailla neyapagam irukku mam nenga soilrappo happy ya Iruku thank you so much mam
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@kasthurifavtsongs6653 Жыл бұрын
Super mam. Yenakku sugar irukku. Ninga sonna juice method super ah iruku. Nan try panren
அக்கா நான் இதை செய்து பார்த்தேன் மிக சுவையாக இருந்தது ❤️
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@rukhyakhanam4635 Жыл бұрын
Vanakkam mam yengal yellorudaya very help full chennal mam All recipes sooper mam thankyou mam
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much dear 😊🙏
@mypetsmygarden11 ай бұрын
Sipping on a refreshing glass of Amla juice, known for its incredible health benefits including strong and lustrous hair, is a fantastic idea! 🌿💆♀ The natural goodness of nellikai packs a powerful punch of nutrients that nourish from within. Can't wait to try this rejuvenating juice and experience the beauty benefits firsthand! 🍹💖
@kavithaSamayalarai11 ай бұрын
Thank you so much for your kind and valuable comments 😊🙏
ஆமாங்க.. மாங்காயை துண்டு துண்டாக வெட்டி அதில் உப்பு மிளகாய் தூள் போட்டு school முன்னாடி விற்பாங்க...அதே போல சின்ன நெல்லிக்காய் .பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்... நீங்க சொல்ற மாதிரி நெல்லிக்காயுடைய பயன்கள் தெரிஞ்சு சாப்பிடலை... நமக்கு அது தான் கிடைக்கும்... மலரும் நினைவுகள்...
@kavithaSamayalarai Жыл бұрын
உண்மை.மிக்க நன்றி!😊🙏
@dhanamshivanya2381 Жыл бұрын
எடை குறைவதற்கும் இதே முறையில் சூஸ் செய்து சாப்பிடலாமா சிஸ்
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@dhanamshivanya2381 Жыл бұрын
@@kavithaSamayalarai 🙏
@deebam_samaiyal Жыл бұрын
👌 அருமை சகோதரி
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@Higoldfashion Жыл бұрын
Hi sis chinna வயசு niyabakam vathiruchu ❤
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@sivakamir8843 Жыл бұрын
மலரும் நினைவுகள் மறக்க முடியாது
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@veniVeni-q4t10 ай бұрын
Echam palam school daysl la sapitathu ipa enga irukenu therila
@rohinimei1576 Жыл бұрын
Ys amma kalaka, maga, nalika school itemla vagi nanum sapuduvan,amma. Healthy drink 🍹 amma❤
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊 🙏
@yuvaasn880 Жыл бұрын
Hai sis nellikai rasam recipe podunga sis pls 😮
@kavithaSamayalarai Жыл бұрын
Sure. Thank you 😊🙏
@lathas2490 Жыл бұрын
அருமையான சுவையானது. சூப்பர்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sriprabhakrishnan4704 Жыл бұрын
Very good for diabetics without sugar
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@sivagamivelayutham994 Жыл бұрын
அருமையான நெல்லிக்காய் ஜூஸ்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@antonysuresh72025 ай бұрын
God blessed always sister ❤❤
@kavithaSamayalarai5 ай бұрын
Thank you so much 😊🙏
@mercymekala19 Жыл бұрын
Mam bullet mixi pathi sollunga
@kavithaSamayalarai Жыл бұрын
Sure. Thank you 😊🙏
@vasuarun84188 ай бұрын
எனக்கும் மலரும் நினைவுகள்
@kavithaSamayalarai8 ай бұрын
மிக்க நன்றி😊🙏
@vijimohan1753 Жыл бұрын
Madem your voice is very super:l like it&nellikai juice super;Thanks ma'm
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@arockiyamaryr9331 Жыл бұрын
உண்மை தான் மேடம் பள்ளி ஞாபகம் வந்தது
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@sujimatailoring94459 ай бұрын
Sariya sonniga 😊😊😊
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@shivapriya8635 Жыл бұрын
Hi Mam I was trying nellikai and karuveppilai juice without filtering, when I drink like that I am getting frequent loose motions on that day , does the juice should be filtered and only use. Kindly reply me mam My hair fall is lot and I am trying this now Hope I will see good results...Thank you 🙂
@kavithaSamayalarai Жыл бұрын
Just filter and drink it once in a day. Thank you 😊🙏
@shivapriya8635 Жыл бұрын
@@kavithaSamayalarai thanks for the reply mam
@SuganyaSugan-pm4nl5 ай бұрын
😂na try panitu solren medam 😊
@kavithaSamayalarai5 ай бұрын
Thank you 😊🙏
@ChitraChitra-kz1sp3 ай бұрын
Eppo kudikanumnu sollunga.. before food or after food..
@jesusismysaviour3360 Жыл бұрын
பார்க்கும் போதே எச்சி ஊறுது.... கண்டிப்பா try பண்ண போறேன்....
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@shanmugamsns597 Жыл бұрын
நல்ல பதிவு
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@fathimanisabanusajath651911 ай бұрын
Salt poddu drink pannina👍❤️ amma
@kavithaSamayalarai11 ай бұрын
Thank you so much 😊🙏
@dhanaraja.r7952 Жыл бұрын
I miss you children stage super amma 🥰🥰🌹
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@kannagikannan14872 ай бұрын
Akka dailyum intha juice kudikkalama
@kavithaSamayalarai2 ай бұрын
You can. Thank you 😊🙏
@fayazrio29794 ай бұрын
Mam pimples poiduma enoda face la heavy pimple irukku na one day ku onnu sapta pimple clear aagum ah
@glorystephenn6214 Жыл бұрын
Super payhivu sister Thank you 👍👍👍👍👍👍
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@jeyalakshmisaminathan2514 Жыл бұрын
மலரும் நினைவுகள்
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@DeshiFoodChannel Жыл бұрын
Nice Video
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you 😊 🙏
@GeneviyaMariyana Жыл бұрын
Yes i also remember my school days
@kavithaSamayalarai Жыл бұрын
👍😊🙏
@SKaviya-xg8iu11 ай бұрын
Ama Amma🙏🙏🙏🙏🙏
@kavithaSamayalarai11 ай бұрын
😊🙏🙏
@amirthavallik9865 Жыл бұрын
எனக்கும் ஞாபகம் இருக்கு
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@hemav2822 Жыл бұрын
Romba nalla recipe, aana vadi kattaradhunaala naar sathu illaama poyidume
@kavithaSamayalarai Жыл бұрын
True. You can use without filtering. Thank you 😊🙏
@vijayalakshmis4336 Жыл бұрын
Already kaiyil amla juice de unga video pathukitu irruken mam. Actually salt de nalla irrukum
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you 😊 🙏
@sakthiranganathanranganath6611 Жыл бұрын
மேடம் உப்பு சேர்க்கும்போது அதன் சத்து குறைந்து போய்விடாதா
@rohinikumar7173 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@padmaraj8482 Жыл бұрын
Very nice nd healthy juice mam will try difinetely..school nenavukal varuthu mam..very correct..
@kavithaSamayalarai Жыл бұрын
All the best. Thank you so much 😊🙏
@aribabanu6257 Жыл бұрын
Water ku badhil curd serkalama mam
@christaljaya6739 Жыл бұрын
சின்ன வயசில் நெல்லிக்கா, ஊளங் காரக்கா, மாங்காய், புளியங்கொட்டை, தேன்மிட்டாயி, களியடக்கா
@kavithaSamayalarai Жыл бұрын
👌👍😊🙏
@kiruba1234 Жыл бұрын
Atha time nellakia drink pannum ma
@rajalashamisuppiah6293 Жыл бұрын
Watching your neelikai juice preparation makes my saliva flow in my mouth Kavitha. I have the small variety of the fruit. I will try with that fruit tomorrow, very tempting to prepare the drink. I would prepare now but it is raining heavily. We don't get the neelikai of your preparation in my town. Thanks for sharing Kavitha 🙏🌹
@kavithaSamayalarai Жыл бұрын
Amma ❤️ I’m really happy to see your kind comments. Thank you so much Amma❤️😊🙏
@rajalashamisuppiah6293 Жыл бұрын
@@kavithaSamayalarai I was not too well Kavitha, your recipes, preparations n simple explanations, always made me prepare the dish as soon as possible. This morning I saw my neelikai tree full of fruits. I made pickles n just in time came across your neelikai juice recipe, so far I didn't add lime n curry leaves. I stopped using white sugar completely Kavitha. I will try your recipe tomorrow, thanks Kavitha, God bless 🙏
@archanasj3289 Жыл бұрын
Very useful tips...ma...but...na juice regular ah...kudichutrundhen...enakku ulcer problem...vandhudhuchu ma....adhukku solution sollunga ma😢