Pompeii-ல் Pregnant Tortoise - ஆச்சர்யத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் | Ancient Roman Empire

  Рет қаралды 32,317

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

தொல்லியல் ஆய்வுகளில் உலகளாவிய கவனத்தை பெற்ற நகரங்களில், 2000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ரோமப்பேரரசின் நகரமான பாம்பேய் நகரத்துக்கு முக்கியமான இடமுண்டு.
மூடிச்செறிந்த சாம்பலுக்குள் இருந்து முளைத்து வரும் திடீர் தொல்லியல் படிமங்களாலும், அகழாய்வுகளின்போது வெளிப்படும் ஆச்சரியமான ஊகங்களாலும் பாம்பேய் நகரம் எப்போதும் கவனத்துக்குரிய செய்தியாகவே இருக்கிறது.
அந்த வரிசையில், தன் முட்டைகளோடு சாம்பலுக்குள் சமாதியாக்கப்பட்ட கர்ப்பிணி ஆமை ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
#Tortoise #Pompeii #History
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 19
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 жыл бұрын
அறிய தகவல் நன்றி அண்ணா
@mmmmmm814
@mmmmmm814 2 жыл бұрын
ஆமையார் சார்பாக ஆழ்ந்த வருத்தங்கள் 😔😔😔😔🔥🔥🔥🔥
@vijiratnam901
@vijiratnam901 2 жыл бұрын
Bamberg enraal enthält naadu
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
இத்தாலியில் உள்ள நகரம்.எரிமலையின் சீற்றத்தால் நகரமே அழிந்து விட்டது.
@sagayarajsagayaraj4572
@sagayarajsagayaraj4572 2 жыл бұрын
கிழடி உலகின் மடி இங்கே வந்து தோன்றுகள் நன்றி
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
இத்தாலியில் புதையண்ட நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது இதற்கும் கீழடிக்கும் சம்பந்தமில்லை.
@ttthottakalai9204
@ttthottakalai9204 2 жыл бұрын
நானும் தெல்லியல் மாணவன்🔥🔥
@gunasekaran2527
@gunasekaran2527 2 жыл бұрын
தொல்
@akshakthivel8540
@akshakthivel8540 2 жыл бұрын
அது தொல்லியல் தம்பி😂
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
*"என்னது தெத்துப்பல் மாணவனா...எங்க வீட்டுக்கு ஏகுத்த மாதிரி ஒரு தெத்துப்பல் மாணவி உள்ளார்...எப்போதுமே தன்னை நடிகை _சித்தாரா" என்று கூறிக் கொள்வார்...அது மாதிரியாக சினிமா நடிகர் தெத்துப்பல் தேவராஜா...!?அல்லது டோரி கண் குமரிமுத்து வா...!!? நீங்க"...* 🤔🤔🤔
@bala7483
@bala7483 2 жыл бұрын
இப்போ இங்க தொல்பொருள் ஆராய்ச்சி மாணவன் கமெண்ட் பண்ணி என்ன கிடைக்கப்போகுது? விளம்பரத்துக்கு ஏன் இப்படிபட்ட வேலையெல்லாம்.
@ttthottakalai9204
@ttthottakalai9204 2 жыл бұрын
nii saathu 🧐😡
@ACviews145
@ACviews145 2 жыл бұрын
கீழடி இதற்கும் முற்பட்டது
@anburaj7283
@anburaj7283 2 жыл бұрын
Evvolo லேட் ah காபாத் na எப்படி... ?? ஆமை பாருங்க sethu pochi 😭
@kva-tamil5429
@kva-tamil5429 2 жыл бұрын
ஆமை வளர்க்கும் பழக்கம் தமிழர் கிட்ட உண்டு......... ஆமை தான் கடல் வணிகத்துக்கு வழிகாட்டி யா க இருந்தது........... So தொடர்பு இருக்கலாம்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
இத்தாலியில் நடந்த அகல்வராய்சி.
@arivarasanmr715
@arivarasanmr715 2 жыл бұрын
Pompeii
@solaikrishnavenivijayakuma8443
@solaikrishnavenivijayakuma8443 2 жыл бұрын
300 years life time
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
UNCOVERED: Hidden Secrets of Pompeii (Full Episode) | Lost Treasures of Rome
44:25
A Day in Pompeii - Full-length animation
8:40
ZERO ONE
Рет қаралды 30 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН