இதுவரை என்வாழ்நாளில் கேட்காத புதிய ஞானம்,அறிவு, தன்னம்பிக்கை ஆகிய அனைத்தும் கிடைக்கப்பெற்றேன். கண்டிப்பாக எல்லோருக்கும் நான் இதை பகிர்வேன். மிகவும் நன்றி.வளர்க உங்கள் ஆன்மிக தொண்டு.
@chandrasekaranmaheshbabu69253 жыл бұрын
நன்றி ஐயா, வருடங்கள் கடந்தும் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் உங்கள் வார்த்தைகள்
@anthonyjacobraj41586 жыл бұрын
I m a Church pastor I love Ur sermon... Great....great...
@malakumar28934 жыл бұрын
Pr. Anthony Jacob Raj Amen 🙏
@velkumar16724 жыл бұрын
Church, temple, masjid,yellam onnu dhan sir namma yellam Annan thambi sir
@subramanik48443 жыл бұрын
@@malakumar2893 ,
@shalini3662 жыл бұрын
He is talking about human love and care for one another. Love, hope, faith...love is considered the most valued.
@psychologyprofessor57412 жыл бұрын
kzbin.info/www/bejne/aomukJ-raqt8bNU நிச்சயம் உங்கள் வாழ்வை வளமாக்கும் கதை, இந்த கதை முழுவதும் கேட்டு பிடிக்காமல் போக வாய்ப்பேயில்லை
@jagadeeshsai26836 жыл бұрын
என்னுள் இருக்கும் கடவுள் உங்கள் பேச்சின் மூலமாக நான் கண்டேன். அளவிலான மகிழ்ச்சியும் ஆனந்தமும அடைந்தேன். மிக்க நன்றி குருஜீ.
@bharathiram80323 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்டவுடன் தன்னம்பிக்கை தானாக வ.ரும் ஐயா
@manikp51983 жыл бұрын
Super l am pavit sir
@venkatrajendar26792 жыл бұрын
ll
@psychologyprofessor57412 жыл бұрын
kzbin.info/www/bejne/aomukJ-raqt8bNU நிச்சயம் உங்கள் வாழ்வை வளமாக்கும் கதை, இந்த கதை முழுவதும் கேட்டு பிடிக்காமல் போக வாய்ப்பேயில்லை
@kannan52855 жыл бұрын
நான் செய்த பொம்மையில் உன் தன்மை இருக்கும் என்று எண்ணி என்னுள் இருக்கும் உன்னையும் மேன்மையும் பாழாக்கிய பாவி நான் இருப்பினும் என் ஜீவன் கொண்டு என்னை சிவனாக்கிய இறைவன் நீ.. என்னுள் நீ.... உன்னுள் நான்... ஏந்தே உன் நேர்மை
@pushpasoosainathan78526 ай бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை
@parameshwaran52015 жыл бұрын
இந்த நிமிடம் பொண்ணானது உங்களால். நன்றி குருஜி
@elanchelianarumugam23446 жыл бұрын
நன்றி குருஜி எல்லாம் சுகமே வாழ்க தமிழ்
@sivabagavan5 жыл бұрын
தரமான சிறப்பான பேச்சு
@ravina334 жыл бұрын
Super and reality speech and clear explanation to all thaksa lotguruji
@prasannasailaja82584 жыл бұрын
Thank you sir.
@saraswathiodiathevar92223 жыл бұрын
Super Gruji
@sgsjain10 ай бұрын
you are our blessing.
@bamathangaraj5534 жыл бұрын
Thankyou kuruji
@murthikumar73982 жыл бұрын
நன்றி குருஜி🙏
@ambikajgn5 жыл бұрын
no one s near tooooo ur devotional speccch ஐயா......massssss
@rakuppan79556 жыл бұрын
ஐயா, இன்று வாழ்வில் மென்மையடைய ஒரு அருமையான பிரசங்கம் கேட்டேன். குரு வாழ்க , குருவே துணை.,
@wasantakumar69825 жыл бұрын
Nice speech thanks guruji
@gomathisundararajan88112 жыл бұрын
gomathi k thank you guruji
@halilhalil71297 жыл бұрын
அய்யா இந்த கால சூழ்நிலைக்கு உங்கள் பேச்சு அவசியம் நன்றி வாழ்த்துக்கள்
@nandhagopalv28216 жыл бұрын
Ayya aasanji swami yenga Annan Oru mandapamthle light pottu sambathiyam vaangararu aana ippo anthe mandappam masathuku 3order varuthu adhukku mela aagamattanthu yedhukku therila aana Oru mandappam adhigam order varuthu vera oruthar velaipakkararu adumaari aaga vazhi sollunge please please
@sugavenisoundram76596 жыл бұрын
Halil அருமை அய்யா Halil yes super
@t.viswanathanbscsmphap76216 жыл бұрын
Super sir
@Sa-kc8ku4 жыл бұрын
ஐயா அருமையான நல்வழிப் பேச்சு அருமை உங்கள் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது
@psychologyprofessor57412 жыл бұрын
kzbin.info/www/bejne/aomukJ-raqt8bNU நிச்சயம் உங்கள் வாழ்வை வளமாக்கும் கதை, இந்த கதை முழுவதும் கேட்டு பிடிக்காமல் போக வாய்ப்பேயில்லை
@poornijeeva32755 жыл бұрын
Asaanji speech is very powerful
@kalabulkmovers14646 жыл бұрын
சிவ சிந்தனை சுக அரச்சனை சர்வம் சிவம் சுந்தரம் மங்களம் பொங்கும் தித்திக்கும் திக்கெட்டும் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்
@KarthikKarthik-tj5wx6 жыл бұрын
ஞானம் பெற்ற மனிதர் என்றுதான் கூப்பிடுவேன் அதுமட்டுமின்றி கடவுளை உணர்ந்து முதல் மனிதர் என்று நான் குறிப்பிடுகிறேன் ஆதிகால முன்னோர்கள் முன்னோர்கள் என்ன என்று கூறும் அக்கு அக்காக பிரித்து இதன் மூலம் தன் உயிரில் வைத்துள்ள ஒரு மனிதர் நான் இப்போது உணர்த்து உள்ளன்
@saraswathiodiathevar92224 жыл бұрын
Thanks lot Guruji.Excellent Chinthanei chai topic.
@laxmikrishna3126 жыл бұрын
Unga speech kettadhuku aprom enakoru pudhu nambikai pirandhiruku.... Guru ji... Romba nandri ji.... 😊😊😊😊
@anupriya75312 жыл бұрын
99ooo
@anupriya75312 жыл бұрын
Oooo
@anupriya75312 жыл бұрын
Oooo
@anupriya75312 жыл бұрын
Ooooooooo
@anupriya75312 жыл бұрын
O
@rajashankar85776 жыл бұрын
வாழ்க"வையகம், வளர்க"நற்ச்சிந்தை🌸🌿🙏
@imagination.content28586 жыл бұрын
அன்பே சிவமயம். ஓம் நமசிவாய சிவ சிவாய போற்றி.
@kalpagamskandraaj69867 жыл бұрын
We are stuck with old school of thought which was stuffed on us by our elders. Sir your speech is so refreshing and realistics.
@balajianu62446 жыл бұрын
மிக அருமையான பேச்சு. நன்றி குருஜி
@tamilvanan77936 жыл бұрын
Spiritual Blaster. New meaning for Pongal. Amazing.
@krishnaveniekrishnan2815 жыл бұрын
Superb quality speech guru ji..
@kkeshavkumar7 жыл бұрын
Beautiful explanation of Pongal by Shree Aasaanji. Listening to this 50 Minute speech has helped me understand the myths about current practices of Pongal; and understand actual design of Pongal for the benefit of Humanity. I admire our fore-fathers for conceptualizing Pongal that has led to ever lasting peace, success and happiness.
@mithras25753 жыл бұрын
1
@sivaramakrishna57287 жыл бұрын
Eye opening speech which will make many to self realise about our Tamil festival and traditions....
@saravanamuthaiya6234 Жыл бұрын
சிறப்பு செய்திகள்
@arumugama30823 жыл бұрын
Nandri guruji
@maitongkieu17826 жыл бұрын
Thank you Guruji.your words stored permanently in my mind.
Just Awesome, I have never heard such an amazing explanation abt Pongal , Now i have a new way of seeing Pongal !! Aasaanji Your teachings are very different and simple, Thank you so much 😊🙏
@packiamelvink27294 жыл бұрын
Excellent speec
@prasanthinarayanan32442 жыл бұрын
Thank you very much Sir, my life is changing because of your tremendous speech, One Day I will feel Shivam that day I will remember you
wonderful speech n soul comforting to live a life meaningfully after a heart soothing words of comfort by our beloved Assanggi.
@peace11706 жыл бұрын
Assanji. Your speech is insightful, inspirational, eye opening, that brings aboutl life transformation if applied as it is! Thank you so much! Vazhgha Valamudan 🙏
@malathirathinavelumalathir76726 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அறபுதம்
@Sashi15076 жыл бұрын
What a different perspective gurujis speech has given!its truly mind awakening.thank you for wiping out the myths and streamlining us.
@kumarb20456 жыл бұрын
அற்புதமானவிளக்கம்
@selvarajugovindasamy97025 жыл бұрын
Great
@user-mr8pc6gb6l5 жыл бұрын
ayya speech super💕💕💕💕💕
@vishakhakeshav44337 жыл бұрын
Fantastic! A deeply insightful talk that makes you realize that life was meant to be great!!
@sundarisai28746 жыл бұрын
Super sir
@mariiyanar83523 жыл бұрын
@@sundarisai2874 .o Plo.lo Lp ..okay..look Love. Love you. ..
@94439402046 жыл бұрын
Really very very super and excellent
@thambidurai12744 жыл бұрын
நன்றி குரு ஜூ
@hemalathakrishnan5465 жыл бұрын
Superb guruji 👌Beautifully explained ...Thanks so much
@rajalakshmi-ki3he6 жыл бұрын
unga speech romba inspiration🤔🤔☺🙏
@atmayogamalaysia59547 жыл бұрын
Feeling most grateful watching Shri Aassanji talk, makes life a meaning and new dimension of life. Beautiful talk with wonderful explanation about Ponggal. Thank you Guruji.
@tilakshekar92245 жыл бұрын
Aasaanji your ideology may correct to some extent but diction is not OK you are for the spirituality or for something else in future
@honeyganesh23755 жыл бұрын
Great , excellent sir.
@sureshkumar-me4zj6 жыл бұрын
Guruji thanks
@muruganj.murugan52344 жыл бұрын
Thanks guru ji
@k.karpagamkannan46346 жыл бұрын
Wonderful Explanation Guruji...Thank You
@mirthanabeautyparlour96006 жыл бұрын
Wonderful speech
@sankaransankaran32344 жыл бұрын
Hi
@pravinshivakumar86447 жыл бұрын
Clarity in thoughts & Speech! He knows how to interact & with people & make money, that’s the final game of speculate & Gamble
Dear Aasanji Kindly tell us about your guruji. Because the quotes that are used are so beautiful and eye opening. so far I haven't heard such sayings. newly it has been brought out. Real siddhars saying are so. Not all can bring out such sayings. only realized person can talk abt or utter such sayings.
@tamilsantheran32095 жыл бұрын
நன்றி
@shobanamohan86225 жыл бұрын
Give more tamil videos🙏
@imagination.content28586 жыл бұрын
உனர்வோம் உயர்வோம்.
@lakshmimohan17646 жыл бұрын
உங்கள் பேச்சி அற்புதம்
@gopalkrishnan04236 жыл бұрын
Thankyou sir
@kavisiva38006 жыл бұрын
Greet speech ayya
@thirucool91976 жыл бұрын
Awesome guruji
@hariharanshankaran2826 жыл бұрын
Definitely eye opening speech.Super
@kannarameshkannaramesh37126 жыл бұрын
Super guruji
@lekhaslingam57744 жыл бұрын
Excellent sr
@sjathusjathu40983 жыл бұрын
இனி எல்லாம் சுகமே
@selvendranj68276 жыл бұрын
கண் திறந்து காணும் யாவும் மாயே கண் மூடி காணும் யாவும் சிவம்( மே)
@neelaseetharamanseetharama32806 жыл бұрын
Excellent guruji
@ramkrishvlog6 жыл бұрын
Selvendran J trueee
@harinambisan7 жыл бұрын
Beautiful Speech on Pongal.
@thunderstorm8646 жыл бұрын
நீங்கள் யார அய்யா இதுவரை உங்ஙளைப்பற்ரி அறியாமல் இருந்து விட்டேன் எப்போ ஒருநாள் யுருபில் உங்கள் முகத்தோற்ரம் பார்த்து மதம் பரப்பும் கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ என்று பார்க்காமல்விட்டேன் இப்போ பொங்கல் புறோட்கிறாம் என்று பாத்தபோது ஆத்மயோதி சிவனே என்றதும் மிக்கமகிழ்ட்சி அடைநாதேன் நன்றி அய்யா இனியெல்லாம் சுகமே இப்படிக்கு கனடாவாழ் ஈழத் தமிழன்