புண்ணியம் செய்தவர்கள் மட்டும் தான் என் குரு ஆசான்ஜி பேச்சை கேட்க முடியும் 🙏
@mjgramstories3 жыл бұрын
Vere level explanation for god நான் படைத்த படைப்பில் பிறிவினை இல்லை மனித பிறவியில் அஃறினை இல்லை உயிர் உள்ளவரை உயர்ந்தவன் நீயே என்று உணர்ந்தபின்னே துன்பமும் துயரமும் அறவே இல்லை ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@thillaikkarasiv70093 жыл бұрын
இறை சக்தியால் என் பேத்தி ஸ்ரீயோஷினி க்கு இரண்டரை வயது பேசும் சக்தியை அளிப்பீராக. Please, எனக்காக, இதை படிப்பவர்கள் தயவுசெய்து
@varatharajanr41923 жыл бұрын
இறைவன் தந்த உடம்பை நாம் நன்றாக வைத்தால் இறைவனை உணர முடியும் என்று உணர்த்திய ஆசான்ஜிக்கு நன்றி......
@kvavlog82913 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி இந்த தருணம் கொடுத்த இறைவனுக்கு நன்றி
@tvasanth41163 жыл бұрын
சூப்பர் சார் உங்கள் பேச்சு ஒரு உத்வேகத்தை கொடுக்குது👌👌👌👌👌👌👌👌👌👌👌
@abiiiiii9113 жыл бұрын
நடப்பது எல்லாம் நன்மைக்கே இறைவன் erukirar kappatruvar
@licraviindia1093 жыл бұрын
அருமை அய்யா.... நன்றி ஒரு நல்ல வழிப்பாதை அமைக்கும் உமது பணி சிவபணி.,... நமசிவாய.,..
@mathivanan19993 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் ஒரு அற்புதம் உங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு தந்த இயற்கைக்கு நன்றி
@Shivani-lw3nr3 жыл бұрын
ஆசான்ஜி நான் அதிர்ஷ்டசாலி உங்களை அறிந்து கொண்டது
@prabhakaranr50703 жыл бұрын
🙏அற்புதமான விளக்கம் ஐயா என் உயிரை எனக்கு மதிக்க தெரிந்த தங்கள் வகுப்பில் கலந்து கொண்டது முதல் தினமும் உங்கள் ஒரு வீடியோ பார்த்து வாழ்க்கயிஇன் பலவிளக்கங்கள் தெரிந்த கொண்டேன் ஐயா நன்றிகள் குருஜி 🙏🌹🌹🌹
@kowshikaashik63793 жыл бұрын
குருஜி என் உயிர் நாடியாக இருக்கின்றார்....
@sneharamesh90713 жыл бұрын
தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை💮 இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் 💮Inspired by your thoughts and words💮 Man who has zero publicity for his own channel & one who works for upgradation of the human well being.. Salute u Mr.Asaanji💐🙏
@thiruarasu17793 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே 🙏🙏🙏
@User-ox5mo3 жыл бұрын
I am a Muslim like you gurujee, humanity is first 💐🌹
@anishamowery47223 жыл бұрын
I have been to Guru Aasanji and been blessed..love you Guruji
@vivekahealthcare21083 жыл бұрын
Thanks for supporting all Doctors Guruji....I am a siddha doctor... I am your great fan....
@shankarprasad19773 жыл бұрын
Simply Outstanding. Amazing words of wisdom 👌👏👑👑👑👑👑🙏🥰💐
@shankarbalakrishnan40553 жыл бұрын
Im his big fan...😍
@saraswathypalani95823 жыл бұрын
ஐயா மனித உறவில்.தெய்வம் நீங்கள் நல்ல விஷயங்கள் இவ்வுலகில் செத்துப்போச்சி நல்லதைஎடுத்துசொல்லநீங்கல்லாம் நல்லாயிறுக்கனும்.வாழ்க வளமுடன் வளர்க.இவ்வுலகம்🙏🙏🙏🙏🙏🙏இந்த. நாள்தோறும் நான் சந்தோசத்தில் இறுப்பேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamg83763 жыл бұрын
ஐயா நீங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி..சாந்தி
@loganathanb74893 жыл бұрын
ஆசான் ஜீ முதலில் நன்றி வணக்கம் உங்களால் உண்மை உணர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் போலி இல்லாமல் உணர நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
@shri99333 жыл бұрын
Great guru , love him expect, meet him
@revathiavinashrevathiavina92283 жыл бұрын
மகேஷ் அண்ணா குரு ஜீ ய pakkanaundrathu ennaoda கனவு atha aththa kadavul ungalukku kuduthirukkaru your Lackey Anna ❤️
@bestentertainvideos1703 жыл бұрын
கடவுளை அடைய என்னை தேடுகிறேன்
@gayaszain8393 жыл бұрын
Guruji. I become addicted of your speech. And I never miss your any video and speeches. For your very very great advices and methods for humans life to live without stress and peaceful and happiest life. Honestly I am happy since I start to watch your speech. God send you to serve us. God bless you. Please hide his face(Erode Mahesh )and giving comments between Guruji speech.
@poojakamal11293 жыл бұрын
Aasanji teachings have done many miracle in our life,we are witnessing many miracles daily 🙏🙏🙏🙏🙏 AhamBrahmasmi
@jayshanjj85143 жыл бұрын
Hi. My name is Mohammed Jayshan. Super 1st class.
@kjprakashkumaran4823 жыл бұрын
The man with practicality!!!Aham Bramashmi!!!
@Thangam-xh4ep3 жыл бұрын
Waiting sekaram next episode
@ellamsivanarul3 жыл бұрын
நம்பிக்கையூட்டும் அருமையான பேச்சு பாராட்டுக்கள்💐💐💐
@Onlyvoicenoedit3 жыл бұрын
Om namah Shivaya ❤️❤️❤️❤️❤️
@santhiahramankutty44393 жыл бұрын
Guruji, thank you so much you my life has changed a lot after listened to your every speech and practice..❤️
@aruljothen.k16473 жыл бұрын
Great effort Great truth Great teaching Great going. Self motivating Sustaining all
@timepass-fc8zk3 жыл бұрын
Sema waiting for next episode
@mahenletchumanan13123 жыл бұрын
Even i am not ur athmayogi student.. I am 100% imagine u are my guru.. I am waiting to become ur student..
@kmckirsaveni42833 жыл бұрын
A great speech by guruji Shri Aasaanji. I want to tell you how much I thoroughly enjoyed and benefited from your speech and programme.Those who follows guruji speech and meditation they will experience miracles in theirs life.Me and my husband attended live every single moment with full of happiness and miracles. We really learned a lot. Tq very much for your great speech guruji.
@harehvinrsamy44523 жыл бұрын
Aham brahmasmi,a speech which opens many people eyes.Great aiya asanji😇😇😇😇Tq yaaa superb
@murugannarayanasamy33453 жыл бұрын
A life of truth speech by Holliness Shri Aasanji. Thank You.
@MrMegatron623 жыл бұрын
As always, great speech from Aasaanji. I feel positivity every time listen to speech. Your language is very simplicity and powerful messages that can change my mind every time i feel down. Thank you Aasanji.
@Rajkumar1206-h2o3 жыл бұрын
நல்லது செய் நல்லதே நடக்கும் 🙏
@balavanpillai5723 жыл бұрын
Asanji thank you for your enlightenment and breakthrough words 🙏 total life transformation moments ! Aham Brahmasmi !
@neilizacreativity37043 жыл бұрын
வீடியோ எடிட்டிங் சூப்பர் பக்கத்தில் இருந்து பேசுவது போலவே இருந்தது 👍👍
@verggischiang42553 жыл бұрын
Truly an amazing speech which guides to positive mindset 🙏🙏🙏
@shalini4923 жыл бұрын
குருஜி உங்கள் வீடியோவை நான் தவறாமல் பார்த்து வருகிறேன்
@Sashi15073 жыл бұрын
Thanks Behindwoods for Aasaanjis interview. I am so happy to listen to all his speeches during this pandemic.it gives me so much positivity and solace. Thanks Aasaanji for your powerful yet simple explantion.
@aravinthanbaluswamy49583 жыл бұрын
சிவ சிவ 🙏
@gnanasounderi96563 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன் நற்பவி
@rekhaap70493 жыл бұрын
Wowwww... wonderful Guruji 👍👍👍👍... thanks so much for guiding us 🙏🙏🙏🙏
@srisankarapriyavignesh29503 жыл бұрын
Vera level
@kalaivijay83743 жыл бұрын
Highly Spiritual Intelligent guru ji 🙏வாழ்க வளமுடன்
@velggarudan53933 жыл бұрын
சிவசிவ 🙏🙏🙏🙏🙏
@r.sakthiprakash25263 жыл бұрын
Sir Vera level speech ungalauthu. 50 minutes time ponathae theriyala 👍👍👍👍👌
@moorthyarumugam95693 жыл бұрын
சிறப்பு, ஓம் நமசிவாய
@vethaivanam86543 жыл бұрын
அம்மை அப்பன் ஓம் சிவ சிவ....
@sakthirajan20443 жыл бұрын
Ennku romba pudikum sir unnga speech....
@sivaraj71503 жыл бұрын
மனிதனின் மனம் தான்டி கடவுள் எங்கே....
@aravind50833 жыл бұрын
அருமை குருஜி சிவா சிவா
@aruljothen.k16473 жыл бұрын
I was in low mood Heard his video Believe God is with u Results are awesome. Made myDay. To Guruji
@abhuvana21613 жыл бұрын
Aham bramashmi guruve
@shalini4923 жыл бұрын
சூப்பர் குருஜி
@varshavarsha37133 жыл бұрын
What a great man !
@PrincePrince-eq8wp3 жыл бұрын
Neenga sollurathu 100 % true
@gupthaviveka69223 жыл бұрын
As always... our Guruji just appears at right time to point out the right thing which is really needed for the peoples at the right moment.. Guruve Saranam... Guruve Saranam... Guruve Saranam...
@slkartgalleryglasswishingy91913 жыл бұрын
Both are excellent ❤😍💕🌹👍👍👌🙏🙏 Guruji pathavanakkam 🌹🌹👍👍👌👌🙏🙏🙏🙏🙏
@venilavennis71903 жыл бұрын
சிறப்பு சிறப்பு 🙏👍
@suseendharang20193 жыл бұрын
Guruji's speech will help to know the power of thought and how to apply this on pandemic situation..whenever I struck mentally, I can get solutions from guruji's speech..Thank you Guruji..Ahambrahmasmi
@thanalakshimimuniandy9913 жыл бұрын
A wonderful speech... AHAM BRAHMASMI. Guruji really great..
@krishnanaravamudhan83113 жыл бұрын
Excellent Guruji. Koti Namaskarams
@divinestores19333 жыл бұрын
Outstanding speech Guruji.... Awakening speech Guruji... Thanks for the Clarity Speech....
super kuru gee thank you eanakku theavayana yealla vebararamum unga nala eanakku tereyudhu thank you
@k.v.shridhikksha93693 жыл бұрын
Now I'm feel free🙏🙏thanks alot Well said
@ShriMURALI.B.83583 жыл бұрын
அகம் ப்ரம்மாஸ்மி
@santhinagesh16093 жыл бұрын
Super message, thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathharshini79323 жыл бұрын
Guruji i love u so much 🙏🙏nenga ennoda Nana iyya
@pandiyarajang8073 жыл бұрын
Stress definition 👍 awesome ji.. when an external force act on a body it undergoes deformation at same time the body resist deformation.. they Only know to engineers