Hello ma'am! Today's video was very informative. You have shown new pongal pot arrivals in Saravana kitchen wares. 👍🏻Yes, all the pots were made of fine quality brass, copper,stainless steel and bronze. Liked the bronze dhal pot ,clay pot and Sir explaining it patiently.Great.👌🏻Thank you ma'am 🙏🏻
@periyasamypalanisamy6912 жыл бұрын
எங்களுக்கு இந்த கடையை அறிமுக படுத்திய உங்களுக்கு நன்றி நன்றி. 🙏
@harishm13752 жыл бұрын
Iuj
@pushpajayashekar8922 жыл бұрын
We also purchased from saravana kitchens. Thanks for suggesting this shop ma
@MeenaGanesan682 жыл бұрын
அம்மா ரொம்ப அழகுங்கமா சூப்பர் அவர் காமிச்சுட்டுருக்கருதுக்கு பெயர் கோதாவரி குண்டு வெங்கல பானைனு சொல்வோம் நாங்க மா எல்லாமே சூப்பர் முருகன் காலண்டர் சூப்பர் நன்றிங்க மா 👍👍👍👍👍🙏
@renus77262 жыл бұрын
Nice collections Enjoyed viewing the vessels Post more shopping videos including sarees before pongal if time permits Tq madam 😁❣❣❣❣
@maheswarim41372 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏 அனைத்தும் 👌🥰 ம்மா
@chithraramakrishnan85112 жыл бұрын
Nice collections
@rajieswari87592 жыл бұрын
Happy new year amma 🙏🙏
@venkateshb66692 жыл бұрын
Happy new year
@selvee66692 жыл бұрын
Super Collections Akka 😍🥰🌹🌹 Selvee 🇲🇾
@selvakumarrajakumar29212 жыл бұрын
Hi mama super shop 🙏👍
@Malarselvaraj-e5o Жыл бұрын
அம்மா, அந்த காலத்துல காசி அண்டானு சொல்லுவாங்கள்ள அதுலாம் இப்ப வாங்குனா என்ன விலை வரும்
@sasikalagounder45722 жыл бұрын
Super mam
@gayathrisudharsan97462 жыл бұрын
வெங்கல பாத்திரத்தில் புளி சேர்த்து சமைக்கலாமா
@SarasusSamayal2 жыл бұрын
புளியை நேரடியாக உபயோகிக்க கூடாது .புளிக்காய்ச்சல் இதெல்லாம் செய்யக்கூடாது ஆனால் சாம்பார் கலக்கி வைக்கலாம் . சாம்பார் ரெடி ஆனவுடன் வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடலாம். இதில் வெண்பொங்கல் சக்கரை பொங்கல் செய்தாலுமே கொஞ்ச நேரத்தில் வேறு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும். இதையெல்லாம் நான் ரேவதி சண்முகம் அக்காவிடம் கேட்டு தெளிவு படுத்தித் தான் சொல்கிறேன் 👍
@gayathrisudharsan97462 жыл бұрын
@@SarasusSamayal நன்றி மா
@yescubekitchen87642 жыл бұрын
Superb Amma by yescube kitchen from Abu Dhabi
@SarasusSamayal2 жыл бұрын
Welcome welcome 🙏
@rajamani72542 жыл бұрын
Super.🌹
@thiyakanthiyaku52242 жыл бұрын
Nice video
@sudhaanand82562 жыл бұрын
Super
@kumarkalaskitchen16942 жыл бұрын
Thank u mam for sharing this video
@kalyanasundarir200620 күн бұрын
Karur il shop enga irrukku
@ShriSaravanaaKitchenWares20 күн бұрын
maps.app.goo.gl/TybnRc4zwvvCYrYd8
@kanchanakanchana45482 жыл бұрын
Any branch in coimbatore...??
@gayathrisekar29052 жыл бұрын
First like first comment Amma 🙏
@newvaniscollections81162 жыл бұрын
Enaku vankanum Amma kaintepa na entha shop Ku proven
@banumathib33122 жыл бұрын
Pongal panai alagu amma
@lathapandilakshmi8422 Жыл бұрын
Price please
@renugadevi801719 күн бұрын
வெங்கல பாத்திரம் உள்ளே கட்டாயம் ஈயம் பூசவேணுடுமா?
@sarashandcrafts321216 күн бұрын
வேண்டாம் பித்தளை பாத்திரத்தில் தான் ஈயம் பூச வேண்டும்
@devasenal99792 жыл бұрын
Online sales eruka amma
@kavitharajendiran83452 жыл бұрын
👌👌
@jesindavictor26912 жыл бұрын
ஈயச் சட்டி எவ்வளவு மேடம் ?
@kannaiyanmagesh80322 жыл бұрын
Shop address pl
@jeeyar1511 ай бұрын
Paruppu satti price
@SarasusSamayal11 ай бұрын
Pls contact the number in description box 👍
@புன்னகைபூ2 жыл бұрын
பொங்கலை நினைவூட்டியது பொங்கல் பானைகள் அணிவரிசை ங்க மா. பள்ளிகாலங்களில் பொங்கல் வாழ்த்து கார்டுகள் பொங்கல் கோலங்கள் கோல புத்தகம் நோட்டுகள் பூ நோன்பு தின பொங்கல் கலகலப்புகள் எல்லாமே நினைவில் வந்து போனது பொங்கல் பானைகளின் அழகு நிறைந்த காணொளி கள் ங்க மா... வெண்கல பானைகள் தனியழகும் மண்பானைகள் பேரழகுமாயும் சில்வர் பானைகள் மின்னல் போல மின்னியபடி வரவேற்கும் செல்லுமனைவரையும் என்பதில் ஐயமில்லைங்க மா.. அனைவரும் தரமான பொருட்களை வாங்கி பயன்பெற நல்ல இடத்தை காண்பித்திருப்பது சிறப்புங்க மா.. வாழ்க மகிழ்வுடனுங்க மா..நன்றிகள்..
@chithrasri742 жыл бұрын
Vengala paanai old eppadi clean seivadhu madam?
@SarasusSamayal2 жыл бұрын
எலுமிச்சம் பழம் உப்பு சேர்த்து தேய்க்கலாம். அல்லது புலி உப்பு சேர்த்து தேய்க்கலாம்.
@BangaruAmma_Channel2 ай бұрын
நீங்க பாத்திரத்தை காமிக்க பொழுது விலையும் சொல்லுங்க
@geethanarayanan27952 жыл бұрын
இந்த கடையின் முகவரி கொடுங்கள்.
@ShriSaravanaaKitchenWares20 күн бұрын
maps.app.goo.gl/TybnRc4zwvvCYrYd8
@Hemarajapandiyan-132 жыл бұрын
1st
@Hemarajapandiyan-132 жыл бұрын
Rmpa alaga irukuthu.... Sorry ma
@SarasusSamayal2 жыл бұрын
Hema ..pls correct spelling (irukuthu)👍🙏
@Hemarajapandiyan-132 жыл бұрын
@@SarasusSamayal sorry ma
@SarasusSamayal2 жыл бұрын
@@Hemarajapandiyan-13 Sorry எல்லாம் எதுக்கு ஹேமா... அர்த்தமே மாறிவிடும் அதனால் தான் போட்டேன் மா👍😍