கொண்டாட மறந்த பாடகரில் எங்கள் புதுக்கோட்டை மண் கண்ட புதுகை மணிமாறன் அவர்களின் வரிகளும் இசைகளும் என்றும் மறையாது வாழ்த்துக்கள் புதுகை காளிதாஸ் அவர்களுக்கு
@duraisamy_.10 ай бұрын
எப்பொழுதும் கேட்கும் காளிதாசனின் பக்தி பாடல்கள் விஜய்டிவியில் அனைத்து மக்களும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது காளிதாஸ்❤❤
@SuthishSpk10 ай бұрын
Kalithasan Sou
@SuthishSpk10 ай бұрын
Kali thaan Supar
@MurugesanKaruppaiya-uk2gw6 ай бұрын
நன்றி
@SarathPandi-e7b10 ай бұрын
இந்தப் பாடலுக்குத்தான் நான் காத்திருந்தேன்இந்தப் பாடலுக்கு தான் நான் காத்திருந்தேன் அருமையான குரல் தம்பி❤❤
இந்த பாடலை கேட்டா அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்... நமக்குள் இருந்து ஒரு உற்சாகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கிடைக்கும்
@anas_media0710 ай бұрын
தமிழ் இசை சமுதாயம் புறக்கணித்த மாபெரும் இசைக்கலைஞன் "#அம்மன்_பக்தி_பாடல்கள்_புகழ்" புள்ளான் விடுதி #புதுகை_மணிமாறன் கலைஞர்கள் எப்போது பிறப்பார்கள் அவரது படைப்புகள் எப்பொழுது பிரபலமாகும் அந்தப் படைப்புகளால் அவர் பயன் பெறுவாரா என்பதெல்லாம் அவரவர் செய்த பாக்கியம் தான் பக்தி பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது எல் ஆர் ஈஸ்வரி வீரமணி உள்ளிட்ட பிரபலங்கள் தான் ஆனால் சத்தம் இல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமான புள்ளான் விடுதியில் பிறந்து எண்ணற்ற பக்தி ரசம் சொட்டும் பாடல்கள் நம்மையே ஆட்கொள்ளச் செய்யும் அருமையான அம்மன் பாடல்களை இயற்றி இசையமைத்து அதன் பலனை அனுபவிக்காமல் மறைந்த புதுகை மணிமாறன் பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் வறுமை சூழ்ந்திடவே வளர்ந்த மணிமாறன் ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் வறுமை அவரது குடும்பத்தை வாட்ட பிழைப்பு தேடி ஒரு சைக்கிள் ரிக்சா ஓட்டியாக புதுக்கோட்டைக்கு வந்தார் அங்கு அவரது உறவினர் வீட்டில் தங்கி தனது இளமைப் பருவத்தை தொடங்கிய மணிமாறன் அவ்வப்போது பக்தியின் காரணமாக ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்வது வழக்கம் மாலை அணிந்த காலகட்டத்தில் சக பக்தர்கள் மற்றும் நண்பர்கள் உடன் பஜனை பாடல்கள் பாடும் பொழுது இவரது குரலில் ஒரு கம்பீரமான பக்தி எதிரொலிக்கவே அனைத்து நிகழ்ச்சிகளையும் இவரையே அழைக்க தொடங்கினார் இப்படியே தொடங்கிய இசை பயணம் இறைவன் கிருபையால் சொந்தமாக பாடல்களை இயற்றி மெட்டு அமைத்து பாடும் வல்லமையை அந்தக் கடவுள் இவருக்கு வழங்கினார் டெக்னாலஜி வளராத காலகட்டத்தில் இவர் மெட்டமைத்த பாடல்கள் தொகுப்பாக சபரிமலை ஐயப்பன் முத்துமாரியம்மன் பாடல்கள் அடங்கிய கேசட்டுக்களாக போட்டு கடைகடைகளாக சென்று விற்கத் தொடங்கினார் அந்த காலகட்டத்தில் புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் எதிரியே உள்ள ஒரு கடையில் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு கேசட் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார் இந்த காலகட்டத்தை போல அப்பொழுது செல்போன் டிஜிட்டல் மையம் எதுவும் இல்லை இவரது கேசட்டுகளை விற்பனை சோனி சிம்பொனி என மார்க்கெட்டிங் செய்ய அவருக்கு பரிந்துரை செய்ய யாரும் வராத நிலையில் வறுமையுடனே போராடி வந்தார் பல்வேறு புதிய கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அவ்வப்பொழுது பாடி வந்தார் புதிய கோயில்களுக்கும் இசையமைத்து அந்த கோயிலின் பெருமைகளை அந்த தெய்வத்தின் மகத்துவத்தை அழகான பாடல்கள் மூலம் பாடி வந்தார் தற்பொழுது புதுகை மணிமாறன் பாடல்கள் ஒலிக்காத எந்த அம்மன் கோயிலும் கிடையாது அந்த அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டது ஆனால் அவரது காலகட்டத்தில் வறுமையுடனே வாழ்ந்து வந்த மணிமாறன் தன் படைப்பின் பலனை அடையாமலே மதுவுக்கு அடிமையாகி இறந்து கிடப்பது யாரென தெரியாமலே இவ்வுலகை விட்டு நீங்கினார் அறிவு திறமை ஞானம் இருந்தாலும் போதுமான கவர்ச்சியும் அவசியம் என்பது மணிமாறனுக்கும் பொருந்தும் யார் யாரையோ கொண்டாடும் இந்த உலகம் இந்த தமிழ் சமுதாயம் இந்த இசை உலகம் புதுகை மணிமாறனை கடைசிவரை புரிந்து கொள்ளாமலே கைவிட்டது மிகவும் வருந்தத்தக்க விஷயம் இவர் எழுதிய அனைத்து பாடல்களும் இன்றளவுக்கும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் காலம் முழுவதும் முத்துமாரியம்மன் பாடல்களை பாடிய மணிமாறனை அந்த தெய்வங்களும் கைவிட்டது ஆச்சரியமான விஷயம் தான் இப்போதாவது இவரது படைப்புகளை முறைப்படுத்தி அவரது சந்ததிகளுக்கோ அவர்கள் புகழ் பாடுவதற்கோ ஆவண செய்ய இந்த இசை சமுதாயம் மெனக்கெட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் புதுக்கோட்டையில் எத்தனை அரசியல் ஜாம்பவான்கள் இருந்தும் இவரை பெருமைப்படுத்த மறந்தது ஏனோ..? இவர் எழுதி இசையமைத்து பாடிய பாடல்கள் பட்டியல் இதோ பொன்மகளே தேவியம்மா அபய குரல் கொடுத்த அந்த நேரம் வந்து ஆங்கார ரூபம் கொண்டு கருணை உள்ளத்தோடு கருமாரி வருகிறான் அபய குரல் கொடுத்த அந்த நேரம் வந்து சிவப்பு சேலையில காட்சி தருவா வையகமே போற்றும் எங்க முத்து மாரியம்மா தங்க முத்து மாரியம்மா பழனி மலை முருகனுக்கு வெண்கல தேரில் பவனி வருகிறார் வெங்கல பிடாரி என எண்ணற்ற பாடல்களை எழுதி இசையமைத்து பாடியுள்ளார் ஜி ஆர் பிரணவேஷ்
@naturelover96907 ай бұрын
🙏🙏🙏❤️
@SatheeshKumar-tw6ee5 ай бұрын
Annae super nae
@venisha53282 ай бұрын
மிக அருமையான தகவல்... மிக்க நன்றி
@idhayameshwar1290Ай бұрын
🙏🙏🙏
@Ramprabu-2310 ай бұрын
எங்கள் ஊர் கடவுள்கள் புகழ் சொல்லும் பாடல் மறைந்த பாடகர் புதுகை மணிமாறன் பாடியது.......
@nathiyasaminathan9 ай бұрын
சத்தியமங்கலத்தில் பண்ணாரிமாரியம்மன் ❤❤very powerful god enga kaval deivam 🙏🙏
@Hii294-o8k10 ай бұрын
இது வரை 20 முறை கேட்டு விட்டேன் இன்னும் கேட்டுகினே இருக்கிலாம் போலவே இருக்கு
@jahubarsathik579310 ай бұрын
எங்க ஊரு திருவிழா சமயம் கேட்டது
@MsathyaU10 ай бұрын
மயிலாடுதுறையை சேர்ந்த திரு..பரணி அண்ணன் அவர்களுக்கு❤
@chanrachanra553910 ай бұрын
அருமையான குரல்....
@NAVEENKUMAR-vk5ix7 ай бұрын
புதுகை மணிமாறன் ❤ பாடிய பாடல்.... எப்போதும் மகிழ்ச்சி தரும் ஒரு அற்புதமான படைப்பு ❤🙏🏻 #Pudhigaimanimaran Love Frm அறந்தாங்கி,புதுக்கோட்டை ⚡
@shiruthisowmiya8 ай бұрын
நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மா 🙏🙏
@sargunans66756 ай бұрын
தாயே! நெல்லுக்கடை மாரியம்மா 🙏
@PRAVINDMDK10 ай бұрын
கேப்டன் ஆசியுடன் புதுக்கோட்டை தேமுதிக சார்பாக மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Karthi_mk10 ай бұрын
அருள்மிகு அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன்🙏
@ChithraS-pe8cn10 ай бұрын
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤
@vinayagaaudiosseralapat518210 ай бұрын
Mmm
@saravanan867210 ай бұрын
Yen ungalukku pidikaathaa
@gk-io7qt7 ай бұрын
என் மண்ணின் மைந்தன் புதுகை மணிமாறன் பாடிய பாடல்.❤
@arundevad132710 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐. நல்ல குரல் வளம் 👌. வெற்றி பெற என்றென்றும் வாழ்த்துக்கள்.
@ramachandranchandra532910 ай бұрын
ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உலகாலும் நாயகியே போற்றி போற்றி...
@lakshmananlm381010 ай бұрын
Makkal Issai Singer. Pudukkottai KaliDhasan Great
@BalaBala14059 ай бұрын
Pudukai manimaran padinadu
@gk-io7qt7 ай бұрын
இந்த பாடலுக்கு சொந்தகாரர் அதே எங்கள் புதுக்கோட்டை மண்னை சார்ந்த புதுகை மணிமாறன் அவர்கள். ❤
@manoappu722810 ай бұрын
காளிதாசன் வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்்துகிறேன் ❤❤
@mohanraj-sj3kz10 ай бұрын
In my childhood, I used to hear this song during Margali month at temple which is located nearby my house...
@botanicalplantsinformation983710 ай бұрын
இந்த பாடல் தேர்ந்தெடுத்து பாடிய அண்ணனுக்கு நன்றி❤❤