MAAMANNAN - Nenjame Nenjame Lyric | A.R Rahman | Udhayanidhi Stalin | Vadivelu | Mari Selvaraj

  Рет қаралды 23,747,792

Sony Music South

Sony Music South

Күн бұрын

Пікірлер: 6 500
@rajaratnamdhushanthan4254
@rajaratnamdhushanthan4254 Жыл бұрын
நீண்ட காலங்களுக்கு பின் இரைச்சல் இல்லாத இசையுடன் ஒரு பாடல் மனதை வருடிச்செல்கிறது. ❤❤❤
@rajaratnamdhushanthan4254
@rajaratnamdhushanthan4254 Жыл бұрын
Nalla song tha bro. Naa illanu sollalaye. Oru theivam thantha poove paattukku piragu Enakku Intha song Etho pannuthu.
@ambethkar8937
@ambethkar8937 Жыл бұрын
Crt boss
@mohamedubais5501
@mohamedubais5501 Жыл бұрын
❤❤
@johnvijay726
@johnvijay726 Жыл бұрын
​@@AK-mf9hobommer unkill 🤣 only ARR
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
​​@@rajaratnamdhushanthan4254Oru Devadhai Vera bro Idhu Adhukkum mela
@gillirahman
@gillirahman Жыл бұрын
ஏழு நிமிடங்களை தாண்டியும் இந்த பாடல் நீளாதா என்ற ஏக்கம் உருவாகிறது ❤❤ pure Rahmanism 👌🏻🥰
@JOHNSON0071
@JOHNSON0071 Жыл бұрын
It's true
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Good
@ultimatetrv2014
@ultimatetrv2014 Жыл бұрын
TO BE HONEST EVER THAN THIS SONG AWESOME,
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
"என்னால் மட்டும் உலகை மாற்ற முடியாது, ஆனால் பல அலைகளை உருவாக்க தண்ணீரில் ஒரு கல்லை எறிய முடியும்." -அன்னை தெரசா
@arivubhuvana5629
@arivubhuvana5629 Жыл бұрын
@@JOHNSON0071 h
@prasanthsky1998
@prasanthsky1998 Жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு பாட்டா..... வரவேற்கிறோம்...90's Mode 🎉❤
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
இதல்லாம் யூடியூப் சேனல்ல போட்டு டிவி முன்னாடி கூத்தடிக்குற பாட்டு இல்லை ப்ரோ இது ஒரு அழகான நினைவு
@sjdanielSj
@sjdanielSj Жыл бұрын
😊😊😊😊😊😊
@v.m.sathishkumar9084
@v.m.sathishkumar9084 Жыл бұрын
Nalla irukula appuram Enna 90s mode eduku eduthalum 90s kids en aduku appuram piranthavanga ellam unarchi illathavangala 😂
@prasanthsky1998
@prasanthsky1998 Жыл бұрын
​@@v.m.sathishkumar9084illa nanba 90's la tha lyrics lines intha Mari varum athunala sonna., 2k la lines avlo intha Mari varathu illa, Yellarum Rasikura songs tha Athula matram illai👍
@Valzgavalamudan1990
@Valzgavalamudan1990 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@Siddaramshahi_100
@Siddaramshahi_100 Жыл бұрын
I am from Nepal 🇳🇵 i don't understand lyrics, but i listened a thousand times this song. Fabulous voice. 👌
@melbinrajs4275
@melbinrajs4275 9 ай бұрын
@yesfoundation3616
@yesfoundation3616 9 ай бұрын
Oh Super 💓
@rajaji8401
@rajaji8401 5 ай бұрын
@michealraja914
@michealraja914 5 ай бұрын
❤❤
@sharmilasharmila9090
@sharmilasharmila9090 4 ай бұрын
❤❤
@KennedyR-dm2zs
@KennedyR-dm2zs Жыл бұрын
இந்தி பாடல்களை மறக்க செய்தவர் இளையராஜா,இந்தி இசையமைப்பாளர்களை மறக்க செய்தவர் A R ரஹ்மான். Great.
@BanuMurthaza
@BanuMurthaza 3 ай бұрын
hindi songsda hitku kaaraname hindi musicians than. so,ooooo a.r.rahman
@jampavun
@jampavun Жыл бұрын
ஆங்கிலம் இல்லா அழகுத் தமிழில் அற்புதமான பாடல்.. கண்கள் மூடி கேட்கும் தருணத்தில் மெய் மறக்கிறேன் ஒவ்வொரு முறையும்..❤
@Lang.316
@Lang.316 Жыл бұрын
Yuga Bharathi🥰🥰🥰🥰
@Rajvesper
@Rajvesper Жыл бұрын
ஆனால் பாடியது யாரும் தமிழ் பாடகர்கள் கிடையாது. இருந்தாலும் அழகு.. 🌹
@veeradesikan
@veeradesikan Жыл бұрын
Azhagu thamizhil ungal pinnoottam arumai
@princep2437
@princep2437 Жыл бұрын
ரகுமானின் இசைப்புயலில் யுகபாரதியின் கவிதை மாட்டிக் கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட நாள் ஆசை இருவரும் இணைந்து தமிழ் திரைப்பட இசைக்கு ஒரு பாடல் குழந்தையை பிரசவிக்க வேண்டுமென்று!. கண்களில் ஆனந்த கண்ணீரோடு பாடலை கேட்டேன்; சொற்கள் உடையாது மென்மையாக மீட்டி ஆளுகை செய்கிறது இசை, வளமான குரல்களோடு. ❤
@babudhandapani9582
@babudhandapani9582 Жыл бұрын
அருமையான இசை மற்றும் வரிகள் ❤❤❤ உலகிலேயே தமிழுக்கு மட்டும் இந்த பாக்கியம் உண்டு ❤❤❤
@SathishKumar-e5o
@SathishKumar-e5o 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 Жыл бұрын
தற்பெருமையற்ற இசைஅமைப்பாளரின் உருவாக்கம் மேலும் மேலும் சிறப்பே பெருகிறது வாழ்க நலமுடன் ar rahman is very goooood
@deltavlogs3628
@deltavlogs3628 Жыл бұрын
ஏ ஆர் ரஹ்மான் யுகபாரதி கூட்டணியில் முதன் முறையாக அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது....
@jonobbas20
@jonobbas20 Жыл бұрын
Ithu puthia thagaval
@mehabooba6782
@mehabooba6782 Жыл бұрын
வாழ்க்கையில் 7 நிமிடம் கிடைத்த வரம் இப்பாடல்.. ஆழ்மனதில் உணர்ந்தவர்களுக்கு புரியும்🥹
@palanisamy-dv3ms
@palanisamy-dv3ms 11 ай бұрын
சக்தி கோபாலனுக்கும் விஜய்யேசுதாஸ்க்கும் நன்றி இனிமையான குரல் வாழ்த்துக்கள்
@zolasankarapandian9390
@zolasankarapandian9390 8 ай бұрын
இருவருடைய குரல்களையும் என்னால் என்றும் மறக்கமுடியாது. நீடூழி வாழ்க.வளர்க.❤
@sikkandar6685
@sikkandar6685 Жыл бұрын
கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான மெலடி இசை வசீகரிக்கும் விஜய் யேசுதாஸ்& சக்தி ஸ்ரீ குரல் ❤❤♥️
@krishanhhf8162
@krishanhhf8162 Жыл бұрын
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
@Jeni K தப்பா பேசாதீங்க...!!
@abdullahvpm5150
@abdullahvpm5150 Жыл бұрын
​@@owaaaaaaaaau796 போடா பன்னாட
@siva36_11
@siva36_11 Жыл бұрын
தலைப்பு பல பொருளில் உள்குத்தாக உள்ளது 1) சில எழுத்துக்களை MAAMA NAN என்று பொம்பள புரோக்கர் பெரியாரையும் 2) திருப்பி போட்டால் NAN NAM AAM என்று எதிர்கால இழுமிநாட்டி அடிமை ஆட்சிக்கு தலை அசைப்பது போன்றும் உள்ளது.
@done518
@done518 Жыл бұрын
​@@siva36_11 unnoada veetla iruka potachiya velaiku pona avala they*** nu Sona epdi irukum apdi solaama irukethu periyaar thaathavala
@vijayramachandiran1676
@vijayramachandiran1676 Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரகுமான் இசையில் அதே சுவை.. வயதானாலும் இன்னும் அதே இளமை இசையில்.... Always A.R Rahman
@johnsons4716
@johnsons4716 Жыл бұрын
ARR ❤❤❤
@kirubanaginir7506
@kirubanaginir7506 Жыл бұрын
Comedy pannadhinga bro...ARR early songs were so sweet.
@tamilarasik9994
@tamilarasik9994 Жыл бұрын
ARR is not that old .... still I agree that nowadays not all of his songs are catchy. He is also making just 1 or 2 songs in a movie to perfection. Rest of the songs are passable
@durgairaj5926
@durgairaj5926 Жыл бұрын
​@@tamilarasik9994currently music directors a one or two songs than hit kudugiranga😒
@pavithravellingiri
@pavithravellingiri Жыл бұрын
​@@tamilarasik9994ARR songs turn out to be catchy with repeated listening as there is so much depth in his music and the layers there is also a lot of layers. Most of the listeners skipped his exceptional work like Iravin Nizhal album which is such a soul stirrer. So it's basically our fault that his songs are not topping the charts
@kumaraguruprasad1418
@kumaraguruprasad1418 Жыл бұрын
No one is appreciating Kavignar Yugabharthi for his beautiful lyrics he given us through ARR.
@apeethasrinivasan3712
@apeethasrinivasan3712 Жыл бұрын
Aama, sari ya sonninga, yuga Bharathi varigal arumai, paatu ku athu than backbone
@santhoshs9933
@santhoshs9933 Жыл бұрын
My most favourite lyricist in the current era....
@muralidaran6461
@muralidaran6461 Жыл бұрын
Yes
@grajagraja-kp9br
@grajagraja-kp9br Жыл бұрын
AR ரஹ்மான் உடன் யுகபாரதி சேருவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
@deepspirit2020
@deepspirit2020 Жыл бұрын
Yuga bharathi lyrics is definately too gud, arr should collob with him for more films n future
@AMJulian
@AMJulian Жыл бұрын
தாய்க்கும்,சேய்க்குமான தாலாட்டு பாடல் தான் சினிமாவில் கேட்டு இருக்கிறோம் ,ஆனால் காதலும், அன்பும், தாயின் தாலாட்டு போல என்பதை இப்பாடலின் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார் Mozart of Madras #Song of the decade ❤❤
@priyarajeev7422
@priyarajeev7422 9 ай бұрын
ĹOVLY Excellent
@priyarajeev7422
@priyarajeev7422 9 ай бұрын
I like too much ❤❤❤❤❤
@Jeeventhiranjeeva
@Jeeventhiranjeeva Жыл бұрын
வேறு மொழிகளின் தாக்கம் இல்லாத, முழுமையாக தமிழ் வரிகளை மட்டும் கொண்டமைந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இந்த காலத்தில் இப்படி தமிழ் சினிமாவில் பாடல்கள் வருவது மிகவும் அரிதாக இருப்பது கவலையாக இருக்கிறது.😢. இருப்பினும் இவ்வாறான ஒரு சில பாடல்கள் வருகின்றன என்பது தமிழ் பற்றாளர்களுக்கு சந்தோசமே ❤❤ எனவே இது கொண்டாட வேண்டிய பாடலே ❤❤❤
@eswaranchinnappan2106
@eswaranchinnappan2106 Жыл бұрын
தமிழ் பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்
@Jeeventhiranjeeva
@Jeeventhiranjeeva Жыл бұрын
@@eswaranchinnappan2106 உண்மைதான் 💯
@imimtha6572
@imimtha6572 Жыл бұрын
Voice of Vijay Yesudhas ❤... Like Father Like Son...
@shakirsaeed4840
@shakirsaeed4840 Жыл бұрын
No . Little close. Father is silky..
@lancedsouza1547
@lancedsouza1547 Жыл бұрын
It’s no shame. Dr KJY is arguably the best singer India has produced
@TheAjax125
@TheAjax125 Жыл бұрын
@@lancedsouza1547 Yes. Coz SPB is from another planet.
@kirbaanand4892
@kirbaanand4892 Жыл бұрын
Vijay yesudas voice overshadows female voice ,super❤.Sakthi can stand unique only with other singers or solo song.
@bahahdh
@bahahdh Жыл бұрын
​@@TheAjax125❤
@sahardeen4153
@sahardeen4153 Жыл бұрын
என்னால் நம்ப முடியலை... தலைவர் இப்படியும் பாடல் அமைக்க முடியும்......இதை கேட்டால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் என்று யோசிக்கும் அளவுக்கு வித்தியாசமான முயற்சி...... ஏனெனில் அவருடைய பாடல் ஸ்டைல் வேற விதமாக இருக்கும்......நானே ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் முதல் ரசிகன்....
@boopathiboopathi4892
@boopathiboopathi4892 Жыл бұрын
Correct ah sonninga Ithu ordinary ya try pani irukapla AR Rahman sir
@ambethkar8937
@ambethkar8937 Жыл бұрын
மாரியின் அரசியல்
@yazhinisnest9320
@yazhinisnest9320 Жыл бұрын
Neenga karuthamma, kizhaku simaiyile lan ketadhilaya?
@thambemogan4851
@thambemogan4851 10 ай бұрын
Iam one of those who beleived, we will never get those golden days melodies again ever, miracles do happen!! This song proved, there is still life in our tamil music!!! Thousand congratulations to the artists!!!
@edwinaakshara7108
@edwinaakshara7108 10 ай бұрын
True
@manjunathnambiar3331
@manjunathnambiar3331 5 ай бұрын
Same here in Malayalam industry as well bro. We lost our old Melodies specially 90s..
@valaiyapathys4700
@valaiyapathys4700 Жыл бұрын
7 நிமிஷம் வேற லோகத்தில் சஞ்சாரம் பண்ண feel. தொடரட்டும் சார் உங்கள் மாயாஜாலம்.😊❤
@stanleystanley8636gmil
@stanleystanley8636gmil Жыл бұрын
இந்த பாடல் தினமும் கேட்டாழும் புது உணர்வுகளை தருவது போல் தோன்றும் .எத்தனை முறை கேட்டாலும் திரும்பவும் கேக்கனும் போல இருக்கும் ....பாடியவர்களுக்கு நன்றி.
@saravananmani6744
@saravananmani6744 Жыл бұрын
😊p0
@vasanthakumar5979
@vasanthakumar5979 Жыл бұрын
பல வருடங்களுக்கு பிறக்கு இவ்வாரன ஒரு அருமையான பாடல். நன்றி ரகுமான் ஐயா.
@magianandh846
@magianandh846 Жыл бұрын
இசை உலகின் மொத்த அற்புதங்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய அற்புதம் இந்த பாடல்
@RaviKumar-dl6gd
@RaviKumar-dl6gd Жыл бұрын
இறகின் பாரம் கூட இதயத்தை அழுத்தும் என்பதை உணர்த்தும் பாடல்.... இரண்டாவதாய் ‘ஆராரீரோ…’ என விஜய் ஜேசுதாஸ் குரலில் கேக்கும் போதும்..... ’நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்… சொல்லவே இல்லையே முன்பு யாரும்… ’ வரிகளை கேக்கும் போதும் செத்து தொலையுது மனசு. முதல் முறை ஒரு பாடல் repeated mode- இல் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது..
@asrinivasan9133
@asrinivasan9133 Жыл бұрын
ஆம்...நண்பா..என் கண்கள் கலங்கியது.....
@vallarasu2023
@vallarasu2023 Жыл бұрын
சேலம் சிட்டி, கிராமம், அதைச் சார்ந்த பகுதிகள் ஆகியவற்றை, அழகாக காட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணனுக்கும் உதயநிதி அண்ணா விற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்😊😊🎉🎉
@Barath_SLM
@Barath_SLM Жыл бұрын
சேலம் மக்கள் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
சின்ன தத்தி பைக் ஓட்டும் பாலம் எந்த இடம்
@selvaraj4864
@selvaraj4864 Жыл бұрын
சேலம் கருப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுது போன்று காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது…
@RajKumar-lo4oz
@RajKumar-lo4oz Жыл бұрын
மீண்டும் 90s க்கு கொண்டு செல்லும் பாட்டு...... Back of 90s
@karthikab956
@karthikab956 Жыл бұрын
Crct
@vasukic5743
@vasukic5743 Жыл бұрын
Yes I feel same
@lakshmiramanathan1655
@lakshmiramanathan1655 10 ай бұрын
ரொம்ப வருடங்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல். நல்ல பாடல் வரிகள், அழகான இசை, நல்ல பின்னணி பாடகர்கள்.... 💖👍🎵 🎶
@pps460
@pps460 Жыл бұрын
தமிழ் மொழியின் அழகிய வரிகளில் மனதை கொன்ற அழகிய பாடல்😢❤❤❤❤
@johnnydav3579
@johnnydav3579 Жыл бұрын
❤❤❤
@rabiyae7545
@rabiyae7545 10 ай бұрын
4wlv Edvv🎉❤😂🎉😢😮😅😊😊😅😮🎉
@DanNetProject
@DanNetProject Жыл бұрын
ஒரு தீவிர ரஹ்மான் இரசிகனாக இருப்பதில் மிகவும் கர்வமாக உள்ளது. 31 வருடங்களுக்கு பிறகும் அதே புயல் அதே புதுமிதம் சொல்லி கொண்டே போகலாம்... ஒரு கவலை / வேண்டுகோள் கூடுதலான பாடல் வரிகள் காணொளிகள் ஏன் இன்னும் தங்கிலிஷ் இல் வெளிவிட படுகிறது? அழகான தமிழ் எழுதுக்களில் செய்து விடலாமே? தமிழ் மொழி பேச்சில் மட்டுமல்லாமல் எழுத்திலும் பேணி பாதுகாக்கப்படவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. பொன்னியின் செல்வன் பாடல் வரிகள் காணொளி கூட இப்படி தான்.. மனதிற்கு கவலையாக உள்ளது...
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Жыл бұрын
Yes
@ananthakumar86
@ananthakumar86 Жыл бұрын
தங்களின் கூற்று சரிதான். ஆனால் மற்றொரு இடத்திலிருந்து யோசித்துப்பாருங்கள், தமிழ் தெறியாத மக்களை பாட வைப்பதற்க்குத்தான் இவ்வாறாக தங்களீஷில் போடப்பட்டுள்ளது. நமது ரஹ்மான் ரசிகர்கள் எப்போதும் +ve மட்டுமே பேசவேண்டும்.
@mohamedinasofficial3723
@mohamedinasofficial3723 Жыл бұрын
இதயத்தை வருடும் இசையோடு ஒரு பாடல். காலை எழுத்ததும் இந்த பாடலை கேட்கும்போது அவ்வளவு ஆனந்தம். பல நினைவுகள் மனதுக்குள் வந்து போகின்றன.
@Nnvjdj
@Nnvjdj 5 ай бұрын
Seri da thuluka
@MsChinchu123
@MsChinchu123 Жыл бұрын
Big fan of Vijay yesudas voice and this is his best rendering ❤ ARR please more songs like this ..
@arivazhaganarivazhagan8138
@arivazhaganarivazhagan8138 Жыл бұрын
இந்த படத்தில்ARரகுமான்முற்றிலும் மாறுபட்டபாடல்களை (இசை) தந்துள்ளார்.....அருமை
@பானை
@பானை Жыл бұрын
சுகமான ராகம், இதமான இசை, பெரும் ஆவலை தூண்டும் படமாக மாறுகிறது... மயக்குகிறார் ARR❤️
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Жыл бұрын
Vijay Yesudas voice is soooo nice ❤
@daveshetty5489
@daveshetty5489 Жыл бұрын
Voice is exactly lik his father now
@hameedkalanjiyam1153
@hameedkalanjiyam1153 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@naveenu3252
@naveenu3252 Жыл бұрын
Sakthi adha vida better
@jeyarajgowshik7251
@jeyarajgowshik7251 Жыл бұрын
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்...👌👌 அருமையான வரிகள்...❤️❤️
@swetha.r4918
@swetha.r4918 Жыл бұрын
0
@CVSal-fr3tq
@CVSal-fr3tq Жыл бұрын
படத்தில குடுக்கிற expressions விட singers feel ஆ பாடுறது பார்க்க கண்ணுக்கு அழகா தெரியுது. மனம் மயங்கும் பாடல் வரிகள், கண்கள் பனிக்க வைக்கிறது..தூளி ஆட்டுவது போல் இசையில் நளினம் இதயத்தை இயக்குகிறது❤🎉😊
@rapid5208
@rapid5208 9 ай бұрын
True! Nadigan namma chinna dhadhi! He cannot act.
@sathieskumar7932
@sathieskumar7932 Жыл бұрын
இனி மெல்ல மெல்ல நம் செவிகளை வெல்லும் இசையும் இந்த மூன்று நெஞ்சங்களும் ARR + Yesudas+Sakthisree ❤+❤️+❤️
@nicholasalvares5954
@nicholasalvares5954 11 ай бұрын
Dear Sir Rahman. I fall at your feet in great awe and respect. I cannot imagine what gods inspire you to create such masterpieces. I cannot find fault with any of your renditions. Each one is better than the other. This one is so spiritual. Especially the line with where will the light go. And thank god you are a Tamil composer. I think Tamil is the richest language ever and is at this even though I am a mallu. May you always be happy and at peace. I don’t wish you prosperity and wealth and fame bec you have it all in many measures. So peace joy bliss be yours forever. Amen. Thanks for the wonderful and joy you offer whenever I listen to your songs. God bless.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 11 ай бұрын
Think you want to post this comment for marskkuma nenjam song
@shiv850
@shiv850 10 ай бұрын
Just thankful to god that I witnessed ARR era of music 🙏
@greatwisdom2867
@greatwisdom2867 10 ай бұрын
Great comment!
@PONMUDIM-z4x
@PONMUDIM-z4x Жыл бұрын
நீண்ட நாட்கள் பிறகு மன அமைதி தந்த பாடல்❤நன்றி இசை புயல் ஏர். ஆர். ரகுமான்
@ratheeshraveendran4884
@ratheeshraveendran4884 Жыл бұрын
Nenje Nenje (Rakshagan 1997) for Yesudas Nenjame Nenjame (Mamannan 2023) for Vijay Yesudas A R Rehman❤️ 🎼👍
@nandhiniraj4584
@nandhiniraj4584 Жыл бұрын
@vishnudathankalarickal3214
@vishnudathankalarickal3214 Жыл бұрын
😍😍
@shanmugamshekar5175
@shanmugamshekar5175 Жыл бұрын
Sure
@adhilJ
@adhilJ Жыл бұрын
Nenjukulla omma mudinjirukaen (kadal) from that female singer.
@muhammad.mr.x
@muhammad.mr.x Жыл бұрын
❤ARR
@dulquer694
@dulquer694 Жыл бұрын
எனக்குள் இருக்கும் ஆன்மாவை எங்கோ ஓர் அழகிய கற்பனைக்குள் அழைத்துச் செல்கிறது இந்த பாடல் 😍😍😍😍😍
@rafiqahamad751
@rafiqahamad751 Жыл бұрын
Wowww😢
@Sparrow9585-u5
@Sparrow9585-u5 Жыл бұрын
கவலை வரும்போதெல்லாம் மனதிற்கு சிறு ஆறுதலளிக்கிறது இப்பாடல் நன்றி இசைப்புயல்🥺❤🙏
@aruljegan588
@aruljegan588 Жыл бұрын
Unmi
@sivakumarp2202
@sivakumarp2202 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த தமிழ் பாடல்வரிகள் நன்றி யுகபாரதி ஐயா❤
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 Жыл бұрын
இசையருவியா இல்லை தேனருவியா இல்லை சாரல் காற்றா இல்லை இல்லை மனதை வருடிக் கொள்ளையடிக்கிற இசை தாலட்டு இரண்டாவது முறை தொடங்கிட்டார் என்னுடைய தலைவன் யுத்தத்தை.
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
இல்லை மழையருவி❤
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 Жыл бұрын
@@d.s.k.s.v he hehea
@senthilkadappan8322
@senthilkadappan8322 Жыл бұрын
Shaktishree Gopalan just keeps increasing her chances of getting a national award this year. First 'Aga naga' and now 'nenjame'❤
@projekpantai4596
@projekpantai4596 Жыл бұрын
Exactly , I'm happy she's getting the recognition she deserves after being disappeared awhile. Her ninaivirukka is just as good as all these songs.
@subramanisharma1403
@subramanisharma1403 Жыл бұрын
For 2022 she will bag But I'm sure Antara Nandy will get for 2021 Alaikadal from Ps1
@ajithvaji8753
@ajithvaji8753 Жыл бұрын
​she should
@christo1619
@christo1619 Жыл бұрын
not national award aga naga and nenjame nenjame both can win askor
@elayarajabr
@elayarajabr Жыл бұрын
Yes you are correct
@rajasekaranvenkatachalam8829
@rajasekaranvenkatachalam8829 8 ай бұрын
பாடகி சக்திஶ்ரீயின் குரல் இளம் காற்றில் உயரமான மரத்தின் கிளைகளும் இலைகளும் அசைந்தாடுவது போல என்ன ஒரு மென்மை. அங்கங்கே ரகசியம் பேசுவது போல மாறும் இவரின் குரல் மேஜிக் போல உள்ளது. இவர் பாடும் போது முகத்தில் என்ன ஒரு பூரிப்பு. ஒரு பாடகி பாடலின் வரிகளை இவ்வளவு அனுபவித்து பாடுவதை இப்போது தான் பார்க்கிறேன். இந்த பாடலின் உயிரோட்டத்திற்கு இதுவும் ஒரு காரணமோ.
@gowrisankarsampath1027
@gowrisankarsampath1027 Жыл бұрын
இந்த பாடலை கேட்டதும் 'என்னவோ என்னிலே..வண்ணமாய் பொங்குதே'.. துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே' என்ன ஒரு பாடல்!!. இந்த வருடத்தில் சிறந்த பாடலுக்கான விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
@Jamu723
@Jamu723 Жыл бұрын
அக நக பாடலுக்கு பின்பு மீண்டும் ஒரு அழகான melody பாடல் sakthi srigopalan ❤
@amawveiws8246
@amawveiws8246 Жыл бұрын
இளையராஜாவை புகழ்ந்து ரஹ்மானை தூற்றுபவர்களுக்கு இந்தப் பாடலில் மூலம் அன்பை பரிசாக அளித்த ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@jafarnest8057
@jafarnest8057 Жыл бұрын
who is ilayaraja
@balamuruganramayah9658
@balamuruganramayah9658 Жыл бұрын
@@jafarnest8057 The citation for all other music directors.
@babumannepalli3869
@babumannepalli3869 Жыл бұрын
​@@jafarnest8057 His Master
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Both are genius.. we should be proud to have both of them in our nation...
@jafarnest8057
@jafarnest8057 Жыл бұрын
@@balamuruganramayah9658 who is ilayaraja
@SenthilSenthil-le1cl
@SenthilSenthil-le1cl Жыл бұрын
இது இளையராஜா பாட்டு மாதிரியே இருக்கு,100% A R ரஹ்மான் சாருக்கு கோடி நன்றிகள், 👌👌👌👌👌👍👍👍👍👍
@Alexander-yv5dj
@Alexander-yv5dj 5 ай бұрын
A.R.Rahmaan sir very level of music legends of God 🙏🕊️ Gift music person in Tamil cinima
@pradybaby
@pradybaby Жыл бұрын
If a Tamil song is being listened to by a Telugu speaker, Bengali, Pakistani, Sri Lankan, Nepali, Assamese, Gujarati, etc., know that it is composed by none other than A.R. Rahman. He has erased boundaries with his mesmerizing music. I don't understand a single word, but I am listening to it on loop.
@muhammad.mr.x
@muhammad.mr.x Жыл бұрын
❤its One love
@Rahul-jai
@Rahul-jai Жыл бұрын
Yes... 😘😘😘
@PrinsonBan
@PrinsonBan Жыл бұрын
Exactly ❤️
@sambarivarunsindhu5824
@sambarivarunsindhu5824 Жыл бұрын
Exactly me also
@rajanipasupulate7802
@rajanipasupulate7802 Жыл бұрын
I don’t know meaning of lyrics but this song is magical.. it’s in repeat mode..
@rajark8842
@rajark8842 Жыл бұрын
2023 இன் சிறந்த பாடல்களில் இந்த பாடல் தான் முதலிடம்,,,, very fantastic and beautiful song,,,, 🌹🌹👌
@s.spranikaa7918
@s.spranikaa7918 Жыл бұрын
One of the best,PS2 chinnan Chiru
@ssundi
@ssundi Жыл бұрын
என்ன அருமையான பாடல்.. தூய ஆனந்தம்.. பாடலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன். வாழ்க வளமுடன்
@sulthanshahin1659
@sulthanshahin1659 Жыл бұрын
@NuScriptDPM
@NuScriptDPM 10 ай бұрын
poet yuga bharathi needs a real appreciation for his words!!! wow!!! what a lyrics
@amitynexus
@amitynexus Жыл бұрын
90 களில் நெஞ்சோடு பல நினைவுகளை இனைத்த ARR அவர்கள், இந்தப் பாடல் மூலமாக மீண்டுமொரு முறை 90களுக்கு எம்மை மீட்டுச் செல்கிறார் ❤❤❤.....
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த SONG ரொம்பவும் பிடித்திருக்கிறது 🙋‍♂️👍🥳🤩
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Жыл бұрын
Repeat mood
@kumulu2270
@kumulu2270 Жыл бұрын
Indha song 1 week nikuma...evanoda thukkathaiyum tholaikuma??? Ivan pichai edukanum raja kite...paavam en tamil rasigargal
@Citizen2001
@Citizen2001 Жыл бұрын
Yenaku ♥️💯💖
@PurushothamanM-jp7fx
@PurushothamanM-jp7fx Жыл бұрын
Super song yannakku pudikkum 😍
@afrina633
@afrina633 Жыл бұрын
Inooru mallipoo
@diyanadurga
@diyanadurga Жыл бұрын
"அஞ்சிலே பிஞ்சிலே நீ கண்ட காயம்" Hits hard 😢😢😢
@vigneshj9064
@vigneshj9064 Жыл бұрын
💯😢💯😢😢💯
@venkatapathyvarathan2915
@venkatapathyvarathan2915 Жыл бұрын
True
@NiranjanAPPU
@NiranjanAPPU Жыл бұрын
அஞ்சிலே .. apdina enna??
@BAIRAV.SUBRAMANYAN77
@BAIRAV.SUBRAMANYAN77 Жыл бұрын
​@@NiranjanAPPUanjilae - in the age of 5
@nithuram98
@nithuram98 Жыл бұрын
So deep😢
@mrlionlion4559
@mrlionlion4559 10 ай бұрын
அடடா... என்ன இனிமை என் தாய் தமிழ்... 😘😘😘😘
@manikandana5186
@manikandana5186 Жыл бұрын
அழகன பாடல் ...இனிக்கிறது, தமிழ் வாசம் 🎉❤ Thanks MR.Yugabharathi sir......
@tamilmeetpusangam
@tamilmeetpusangam Жыл бұрын
Rahman 40 years of domination. Ippo theridhu manusha !? Yepditha ipdi ella songs panna mudidhu ennu!? 😍 Thalaiva your great 😍
@kingmaker5709
@kingmaker5709 Жыл бұрын
Evergreen miusic innum few years back next genaration Ku pottu irukkaru
@Thavaguru_S
@Thavaguru_S 2 ай бұрын
30 years
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 Жыл бұрын
யுகபாரதி யின் வார்த்தைகள்!! ஜேசுதாஸின் இளமைக் குரலை நினைவுப்படுத்தும் விஜய் ஜேசுதாஸ், பெண்குரலில் சக்தியின் இனிமைக்குரல், ARR ன் தேவைக்கேற்ப இடத்தில் ஒலிக்கும் மெல்லிசை, பின்னணிக் குரல்களின் ஒத்திசைவு, ஆழ்நிலைக்கு கொண்டு செல்லும் மயக்கத்தில் வைக்கும் பாடலின் ஓட்டு மொத்த இயக்கவிசை நம்மை சொக்க வைக்கிறது
@mysimple0108
@mysimple0108 Жыл бұрын
Mid night + ipa indha song.. time is 12.45 am..... Im melting ,, yepadi ipadi lam oru song,,,, yenga manasu lam romba chinnadhuu,, ivvvvvvlo sweet ah oru song ah lam thanga mudiyadhuuuy♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@MadhanBoopathy
@MadhanBoopathy Жыл бұрын
இந்த ஏழு நிமிடத்திற்கு எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் ❤
@naveendeepak7629
@naveendeepak7629 Жыл бұрын
A
@sulthanshahin1659
@sulthanshahin1659 Жыл бұрын
@AjithKumar-uz2oc
@AjithKumar-uz2oc Жыл бұрын
இந்தப் பாடல் எழுதிய யுகபாரதி அவர்களுக்கும் இசையமைத்த என் தலைவன் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் பாடல் பாடிய விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி❤❤❤❤❤
@SakthiVel-rp5rj
@SakthiVel-rp5rj 10 ай бұрын
Super thalaiva
@anandabagavathi1289
@anandabagavathi1289 9 ай бұрын
அதிராத சொற்கள் தெறிக்காத இசை குழையாத வயிற்றையும் குழைத்து இதயம் தங்கும் கானம்‌ .. எங்கிருந்லு இறங்கினாய் இறை அனுப்பிய தூதே ரஹ்மான்.
@ARVLoshan-
@ARVLoshan- Жыл бұрын
@vithyasagar2609
@vithyasagar2609 Жыл бұрын
Yes ❤
@umasubramani1753
@umasubramani1753 Жыл бұрын
Youv vai thavirtherukkalam nanba
@ARVLoshan-
@ARVLoshan- Жыл бұрын
@@umasubramani1753 அது ஓர் உரிமை கலந்த அன்பு, நண்பா
@kittygirl_thetortie498
@kittygirl_thetortie498 Жыл бұрын
The female singer Shakthisrees voice going from whispery to soulfully strong is mesmerising...goosebumps.. beautiful song
@meenum2306
@meenum2306 Жыл бұрын
ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்… சொல்லவே இல்லையே முன்பு யாரும்… கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்… அன்புதான் வெல்லுமே எந்த நாளும்… ஆண் : ஒளி எங்கு போகும்… உன்னை வந்து சேரும்… அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று… நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே… ஆண் : நெஞ்சமே நெஞ்சமே… கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ… தஞ்சமே தஞ்சமே… சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ… -BGM- பெண் : நெஞ்சமே நெஞ்சமே… கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ… தஞ்சமே தஞ்சமே… சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ… பெண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்… சொல்லவே இல்லையே முன்பு யாரும்… கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்… அன்புதான் வெல்லுமே எந்த நாளும்… பெண் : ஒளி எங்கு போகும்… உன்னை வந்து சேரும்… அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று… நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே… பெண் : நெஞ்சமே நெஞ்சமே… கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ… தஞ்சமே தஞ்சமே… சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ… -BGM- பெண் : கண்ணோரம் கொட்டும் மின்னல்… அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற… வெக்கம் அங்கும் இங்கும்… ரெக்கை கட்டுதே… பெண் : உன் வாசம் தாயாய் தலை கோத… மனம் பூக்குதே… நெற்றி முத்தம் வைக்குதே… தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே… பாடல் நீயே… ஓஓ… பெண் : நெஞ்சமே நெஞ்சமே… கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ… தஞ்சமே தஞ்சமே… சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ… -BGM- ஆண் : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்… வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்… என்னவோ என்னிலே… வண்ணமாய் பொங்குதே… ஆண் : ம்ம்… துள்ளும் பாட்டிலே… எழும் விசை… என்னை மீட்டுதே… ஓஓஓஓ… ஆண் : நெஞ்சமே நெஞ்சமே… பக்கம் நீ வந்ததாள்… திக்கெல்லாம் வெள்ளி மீனே… ஆண் : நீ தஞ்சமே தஞ்சமே… உன்னை நீ தந்ததால்… முள்ளெல்லாம் முல்லை தேனே… பெண் : ஓ ஓ… செல்லமே செல்லமே… உள்ளங்கை வெல்லமே… தித்திக்கும் முத்தமே… கொஞ்சம் தாயே… பெண் : ஓ ஓ… செல்லமே செல்லமே… உள்ளங்கை வெல்லமே…
@VijeeLingam
@VijeeLingam Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤ நன்றி 🎉
@vssiraj6255
@vssiraj6255 Жыл бұрын
@eswarimaheswaran8243
@eswarimaheswaran8243 Жыл бұрын
👍❤️🎉
@vaishnavivaishu9761
@vaishnavivaishu9761 Жыл бұрын
@ManiMani-bi6no
@ManiMani-bi6no Жыл бұрын
❤❤❤
@G.JEEVAN
@G.JEEVAN 3 ай бұрын
மனதிற்கு இதமான அதிகமான பாடல்கள் தமிழில் வரவேண்டும்
@blueaquan
@blueaquan Жыл бұрын
The Son has almost started to sound like his legendary Father. Amazingly soothing song.
@rsubras
@rsubras Жыл бұрын
sorry i beg to differ.. To say Vijay Yesudas sounds like his father is as good as saying Ameen sounds like A.R.Rahman or Arjun Tendulkar starts to bat like his legendary father. In this song, imho, Shakthisree's voice sounds more good compared to Vijay's
@gobimurugesan2411
@gobimurugesan2411 Жыл бұрын
​@@rsubrashe have his dad's copy paste voice. Yes Sakthi sree sings better
@harishs8549
@harishs8549 Жыл бұрын
​@@rsubrasI know vijay yesudas is nowhere near to his father but comparing him to ameen and Arjun Tendulkar is unacceptable. I think you didn't hear enough of his songs .You should try chithirai nila , dhavani pota deepavali , hey umayaal , avalum naanum , un paaravi mele pattal , kadhal vaithu etc .,
@sairamr6886
@sairamr6886 Жыл бұрын
Aama Vijay yesudas has that hint of his father's voice.
@kirubakaran6270
@kirubakaran6270 Жыл бұрын
மாமன்னன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி அடைந்ததற்கு பெருமிதம் கொள்கிறேன் 💐❤️
@Ramsamy-y7u
@Ramsamy-y7u Ай бұрын
யாரெல்லாம் இந்தப் பாடலை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்?
@praharshanakg.shana.-fw9qj
@praharshanakg.shana.-fw9qj 29 күн бұрын
நான் தான் அது
@selvassumas9048
@selvassumas9048 28 күн бұрын
Me
@ajay-ux8bk
@ajay-ux8bk 24 күн бұрын
Me also
@surendrenr938
@surendrenr938 24 күн бұрын
Saudi ல இருந்து வாரத்துக்கு 3 வாட்டி கேப்போம் டா. கொக்கால ஓலி செம மாஸ் இருக்கும் டா. ம்மாலாக்க
@afrina633
@afrina633 23 күн бұрын
My ringtone 1yeara
@senthilkumar1084
@senthilkumar1084 Жыл бұрын
A R R ருடைய அற்புதமான இசை யார் யாரெல்லாம் தூங்கும் முன் இரவில் இதைக் கேட்கலாம் என்று நினைக்கிறீர்கள்
@balasvp3502
@balasvp3502 Жыл бұрын
maamannan songs
@DavamaniDavamani-q9g
@DavamaniDavamani-q9g Жыл бұрын
ஆழ் மனசுக்கு இதமான ஒரு பாடல் . முதல் காதல் வலிகளோடு ......
@seenivasan1583
@seenivasan1583 Жыл бұрын
முக்கடல் சங்கமிக்கும் இசைச்சங்கமம் A.R.R , vijay yesudas, shakthi shree 😍😍யுகபாரதியையும் மறக்கவில்லை🔥🔥
@mohamedminhaj6718
@mohamedminhaj6718 Жыл бұрын
This song proved A.R.Rahman still here what a songa man.......♥️♥️♥️♥️♥️ thank you Rahman sir 100 aandugal nalla vaazhanum 😘♥️
@sureshvnkangenwater7855
@sureshvnkangenwater7855 Жыл бұрын
❤❤❤
@karthickn2392
@karthickn2392 Жыл бұрын
சொல்லவே இல்லயே யாரும்.... அங்க dhaan feeling touches.... Awesome by AR .... Gifted to be a 90's kid.... AR inspiring generations and generation... ❤
@uxgamersha
@uxgamersha Жыл бұрын
Nicely observed , felt same
@jathushanajayakumar
@jathushanajayakumar 4 ай бұрын
அளவற்ற காதலும் தைரியமும் ஊட்டும் வரிகள், பிடித்த யாருக்கும் சமர்ப்பிக்க கூடிய பாடல்.
@mahendranm9365
@mahendranm9365 Жыл бұрын
Though I am a die hard fan of Ilaiyaraja, I love this song very much. So melodious and no irritating noice. Lyrics amazing. Hats of to ARR for scoring music for realistic and socially responsible movie.
@manojm2864
@manojm2864 Жыл бұрын
Both Illayaraja and ARR are genius . Like our two eyes , some amateur fans don’t understand it and try to demean the other person but TN is luck to get both of them born in TN
@hemaravi7562
@hemaravi7562 Жыл бұрын
Same feel.....🥰
@visualpan
@visualpan Жыл бұрын
It's more like ar Rahman's version of Ilayaraja, nice to know
@ashwinbharath7961
@ashwinbharath7961 Жыл бұрын
​@AK-mf9ho well said man. We need to be a fan of music. Loved the music produced by both masters❤️
@sanoopkp4102
@sanoopkp4102 Жыл бұрын
ARR is one step ahead of Ilayaraja...
@சக்திவேல்ந
@சக்திவேல்ந Жыл бұрын
அருமையான பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கிறேன் ஆங்கிலம் இல்லா அழகுத் தமிழில் அற்புதமான யுகபாரதியின் பாடல் வரிகள்.. கண்கள் மூடி கேட்கும் தருணத்தில் என்னையே நான் மறக்கிறேன் பாடலை கேட்கும்போதெல்லாம்.....இசைப்புயல் அண்ணன் ரகுமான் இன்றுவரை அவரின் இளமை இசை குறையவில்லை கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும் அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ❤❤❤❤❤❤❤❤❤
@ssmusic2747
@ssmusic2747 Жыл бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல ஒரு பாடல்.... இரவில் நல்ல ஒரு மருந்தாக இருக்கும்
@a.arunrajarunraj8250
@a.arunrajarunraj8250 9 ай бұрын
இதுபோல் இன்று ஒரு மகத்தான பாடல் வரிகள் கிடைக்க கேட்க அருமை பிடித்தவர்கள் like போடுங்க 😮🎉
@adarshaum
@adarshaum Жыл бұрын
2:43 to 3:10 takes U straight into 90s.That flute BGM…❤Proud to be fan of A.R.Rahman..😎
@PULIYAWATTE
@PULIYAWATTE Жыл бұрын
😍Bombay ..poovukenna pootu🎵🎼
@hareneishnadhar
@hareneishnadhar Жыл бұрын
​@@PULIYAWATTE it brought me to Tanha Tanha - Rangeela song instead
@nageshwaran_s0223
@nageshwaran_s0223 Жыл бұрын
@@hareneishnadhar wow same for me also
@rajithrajith898
@rajithrajith898 Жыл бұрын
Margazhi poove from may madham
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Жыл бұрын
ARR
@sdrdancecompany2409
@sdrdancecompany2409 Жыл бұрын
ஆங்கிலம் கலக்காத தமிழ் வார்த்தைகளை கொடுத்து இந்த பாடலை ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு இப்பாடலை கொடுத்த யுக பாரதி அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம்❤❤❤
@iniyazhvr4755
@iniyazhvr4755 Жыл бұрын
😊😊
@PrabhuOO7
@PrabhuOO7 Жыл бұрын
Poya boomeruu
@thiyaguvinnarasua4500
@thiyaguvinnarasua4500 Жыл бұрын
​​@@PrabhuOO7உங்களை பொறுத்தவரை ஊருக்கு நல்லது கூறும் அனைவரும் பூமறாகவே தெரிவார்கள் ஏன் என்றால் உங்களுக்கு ஆங்கில மொழிதான் சாப்பாடு போடுகிறது அதனால் உங்களுக்கு தமிழ் மொழி என்றாலே வெருப்பாகதான் இருக்கும்
@fathi70713
@fathi70713 Жыл бұрын
என்னை மீறி கண்ணீர் வருகிறது😢 அஞ்சிலே பிஞ்சிலே நீ கண்ட காயம் அந்த வரிகள் நான் கண்ட வலிகளை....😢😢😢😢
@sulthanshahin1659
@sulthanshahin1659 Жыл бұрын
😢
@sagars9273
@sagars9273 Жыл бұрын
சொல்றத்துக்கு வார்த்தையே இல்ல always A R Rehman 👌👌👍👍👌👌👍👍❤❤❤🌹🌹🌹💞💞💕💕
@kumaran-et8gc
@kumaran-et8gc Жыл бұрын
This has become my mom's favourite song already .thank you rahman sir.
@malcolmX_jr.9891
@malcolmX_jr.9891 Жыл бұрын
Antha "aaaraaariroo"😇😇😇😭🖤🖤
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
குத்து பாட்டு வெறிநாய்ங்களா இங்க வந்தீங்க *த்தா அவ்ளோதா....இது உண்மையான அன்பு இருக்கும் மனிதர்கள் கேட்கும் பாடல் இது BLACK SWAN கொரியா பாட்ட காப்பி பன்னி வெட்கமே இல்லாம இருக்குறவன் போட்ட மாதிரி பாட்டு இல்ல இது...!!!
@jaffarhamdhan
@jaffarhamdhan Жыл бұрын
Love song thana sir idhu...😅
@rockman8050
@rockman8050 Жыл бұрын
Oho
@mohanadasanvelayutham533
@mohanadasanvelayutham533 Жыл бұрын
என்ன ஒரு சுகம் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DrRayeesa16
@DrRayeesa16 Жыл бұрын
மனதர்களின் மனதின் நிலை அறிந்து இதயத்தின் தேவயை அறிந்து இசை போடுபவர்தான் இசை புயல். இவருக்கு நிகர் இவர்தான்.
@riswanshaheed
@riswanshaheed Жыл бұрын
தேனும் பாலும் கலந்தது போல இனிக்குது … what a composition, what a melody ❤🎉 goosebumps 🥰
@ganesh_lakshmi2607
@ganesh_lakshmi2607 Ай бұрын
அட யாரது இதயத்தின் மீது நடைவண்டி ஓட்டுவது... அருமையாக மனக்கவலையை சலவை செய்கிறது இப்பாடல்... ❤❤❤
@praveensesha6766
@praveensesha6766 Жыл бұрын
இசை புயல் மனதை கடக்கமால் “நெஞ்சிலே நெஞ்சிலே" தஞ்சமடைகிறது அந்த இசை,குரல் எதோ ஒன்று செய்கிறது... இல்லை என்று மனம் சொன்னாலும் இருக்கிறது என்று இசை உணர வைக்கிறது...
@thamemulanzary
@thamemulanzary Жыл бұрын
Even the song duration is 7 minutes but manasu solluthu ennada ivlo seekaram mudinchu., pure bliss🫰🏻 AR forever 💯
@Yogee7777
@Yogee7777 Жыл бұрын
We all Praise Legend ARR and missed to praise the lyrics writer Yugabharathy, excellent lyrics.. especially Anbuthan vellume entha naalum.... Oli engu pogum...❤
@palanisamy-dv3ms
@palanisamy-dv3ms 11 ай бұрын
நீண்ட கால இடைவெளியில் இப் பாடல் வரிகள் பாடிய பாடகர்கள் மற்றும் இசை மிகவும் என் மனதை கவர்ந்த பாடல் இந்த பாடலை வழங்கியமைக்கு நன்றி தமிழ் வாழ்க
@pavithran1310
@pavithran1310 Жыл бұрын
எங்கள் ஊரை அழகாக காட்டியதற்கு நன்றி 🙏 சேலம்💓.. பாடல் அருமை 🔥#ThalaivARR #Mariselvaraj #Mammannan👑
@kavithaprabakar7248
@kavithaprabakar7248 Жыл бұрын
ஒரு நாளில் 100 முறை கேட்கிறேன் இந்த பாடலை ❤❤❤❤❤ மனதை வருடும் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சில நேரம் அழுகை யாக இருக்கும் இந்த பாடலை கேட்கும் போது 😢😢😢😢
@rsibikumar
@rsibikumar Жыл бұрын
Same here❤
@vennilapandi9894
@vennilapandi9894 Жыл бұрын
Naanum
@shaikheliyas6109
@shaikheliyas6109 Жыл бұрын
Arumaiyana pattal by eliyas
@saravananr7409
@saravananr7409 Жыл бұрын
❤❤❤❤
@johndas8842
@johndas8842 Жыл бұрын
Exactly
@sarankumar2567
@sarankumar2567 Жыл бұрын
How my hometown salem is beautifully captured with its nature outskirts.... kudos to team mariselvaraj ❣️💯....ARR again came up with his masterpiece melody 💯❣️
@mansooralam7814
@mansooralam7814 Жыл бұрын
I'm from Salem too bro
@SubashSubramani
@SubashSubramani Жыл бұрын
@drdeepikaravisankar5939
@drdeepikaravisankar5939 Жыл бұрын
oh nice to know . i am from gugai salem.
@kumarn4671
@kumarn4671 Жыл бұрын
Salem too
@duruvanduru3378
@duruvanduru3378 Жыл бұрын
​@@drdeepikaravisankar5939mee to Salem gugai
@shahulhamid4770
@shahulhamid4770 11 ай бұрын
Unparalleled mesmerizing voice for Shakthisri Goplan! Hearty congratulations!
@ABHlSHEK
@ABHlSHEK Жыл бұрын
7 minutes of goosebumps ❤ mari selvaraj please dont cut any part of this song in the movie
@Rocking_kishore
@Rocking_kishore Жыл бұрын
Yhea yaarellam intha dp paathu mudinu nenachinga🤣
@jaisurya8799
@jaisurya8799 Жыл бұрын
@@Rocking_kishore me..🤣
@Zyd4747
@Zyd4747 Жыл бұрын
@@Rocking_kishore mir😂
@sk...3932
@sk...3932 Жыл бұрын
naan thudachiye parthutten...
Каха и лужа  #непосредственнокаха
00:15
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 5 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,6 МЛН
Nimir - Nenjil Maamazhai Video | Udhayanidhi Stalin, Namitha Pramod
4:57
SonyMusicSouthVEVO
Рет қаралды 46 МЛН
PradeepKumar Songs || love songs|| Pradeep kumar hits
25:08
yourTime
Рет қаралды 714 М.
Каха и лужа  #непосредственнокаха
00:15