Ponni Serial-ல இருக்க எல்லாரும் ரொம்ப Support பண்றாங்க - Actress Shiyara Sharmi Interview

  Рет қаралды 23,654

IBC Mangai

IBC Mangai

Жыл бұрын

Ponni Serial-ல இருக்க எல்லாரும் ரொம்ப Support பண்றாங்க - Actress Shiyara Sharmi Interview | IBC Mangai
#shiyarasharmi #ponniserial #serialactress #tamilseriallatest #emotionalstory #ibcmangai
IBC MANGAI
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
Mail - contactibcmangai@hi2mail.com
------------------------------------------------------------------
IBC Mangai is all about an Entertaining and informative channel for all women. We strive hard to bring in many great contents and information related to women. Please share your valuable feedback to us.
Subscribe: bit.ly/2WQ25SB
Facebook: bit.ly/2SW12zl
Twitter: / ibcmangai
Insta: / ibcmangai

Пікірлер: 42
@IBCMangai
@IBCMangai Жыл бұрын
You Can Share All Your Valuable Comments And Requests. Please 🛑Subscribe🛑 For Upgrading Yourself. For Queries, Advertisements & Collaborations; WhatsApp / Contact: +91-91500 52527 Mail - contactibcmangai@hi2mail.com
@karnikasinkam3188
@karnikasinkam3188 2 ай бұрын
நானும் இலங்கை தமிழ் பெண் தான் எனக்கும் நடிப்பில் ஆர்வம் இருக்கிறது இருந்தாலும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பம் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை எப்போது இந்தியா செல்வோம் எப்போது நடிப்போம் என்று என் மனம் ஏங்கி நிற்கிறது உங்களால் முடிந்த உதவியை செய்து என் வாழ்வின் மிகப் பெரும் இலட்சியத்தை ❤அடைய உதவுங்கள்🙏😢
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து வெற்றி பெற்ற இவங்களை பார்த்து தமிழ்நாட்டில் இருந்து சென்னைக்கு போய் ஏதாவது வெற்றி பெற எனக்கு ஒரு ஆர்வம் வருது. கேள்விகள் அருமை. நேர்காணலுக்கு நன்றிகள்.
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
இவங்க தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்க.
@user-ty6re3ef3j
@user-ty6re3ef3j 2 ай бұрын
She has a good talent. Beautiful also. She should get chances in movies'.
@akashm294
@akashm294 Жыл бұрын
அழகா பேசுறாங்க....
@sridharp7832
@sridharp7832 Ай бұрын
அழகான பொண்ணு...
@ghitra3250
@ghitra3250 Жыл бұрын
Seeriyal voice nallave illa umaiyana voice nalla irukkuma
@melvinjossephjeremias2985
@melvinjossephjeremias2985 11 ай бұрын
She is cute , god bless her ❤❤❤❤
@ghitra3250
@ghitra3250 Жыл бұрын
Ponni seeriyal a ungala putikkala ippa pesum pothu azhaga irukkama aana nalla natisirukka super maa
@lankacorner70
@lankacorner70 2 ай бұрын
கோயபுத்தூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை இப்படி ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஸ்லாங் பேசும் விதம் மாறுபடுவது போல இலங்கையிலும் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு என்று ஊருக்கு ஊர் தமிழ் பேசும் விதம் மாறுபடும். இலங்கை என்றதும் யாழ்ப்பாண தமிழை எதிர்பார்ப்பது தவறு. இந்தப் பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக சொல்லவில்லை. சிலர் கொமென்டில் அவ பேசும் தமிழை யாழ்ப்பாண தமிழாக எதிர்பார்ப்பது தவறு
@thaneswaran9930
@thaneswaran9930 2 ай бұрын
தமிழ்நாட்டு வம்சாவளி தமிழர்கள்
@tamilragi
@tamilragi 2 ай бұрын
மிகவும் சரி 👍👍👍 குறை சொல்லியே பழகியவர்கள் நாங்கள் 😂😂 நான் யாழ்ப்பாண தமிழன் ( கோண்டாவில் வெஸ்ட்) வெளிநாட்டில் பிறந்த என் பிள்ளைகள் யாழ்ப்பாண தமிழ் கதைக்க மாட்டார்கள் 🫢அவர்கள் பிறந்த இடம் + வாழ்ந்த இடம் 😎சரி சின்ன பெண் தானே எங்க எப்படி தமிழ் கதைத்தாலும் தமிழ் பிள்ளை தானே தூக்கி விடுவோமே !!!! 😎😎😎
@thaneswaran9930
@thaneswaran9930 2 ай бұрын
யாரும் யாரையும் குறை சொல்லவில்லை அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. அதில் தமிழர்களாகிய நாமெல்லோரும் மிகவும் கவனமாக. இருக்க வேண்டும்
@proudlyindian925
@proudlyindian925 Жыл бұрын
Lovely voice❤
@user-um1vb9jn3v
@user-um1vb9jn3v 2 ай бұрын
Sharmi Kutti Nenga Romba Azhaga Erukeenga.. ❤❤
@anuanusuya9040
@anuanusuya9040 Жыл бұрын
Super Mam 👌👌👌
@nasmanaseer1504
@nasmanaseer1504 Жыл бұрын
Very happy for you my girl! I know how strong, energetic and positive you are. Best wishes for your future endeavors dala.❤
@indhumathi2454
@indhumathi2454 7 ай бұрын
I think you are her frnd
@user-ty6re3ef3j
@user-ty6re3ef3j 2 ай бұрын
Which part of Sri Lanka? definitely not from North.
@Dcv-hl8eo
@Dcv-hl8eo 11 ай бұрын
Cute❤❤❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 ай бұрын
Looks beautiful. Good acting in Ponni. Whe she left?
@poojaparan4985
@poojaparan4985 2 ай бұрын
திருகோணமலை தமிழா நீங்கள் சகோதரி.
@MaryMaryjuli
@MaryMaryjuli Ай бұрын
❤❤❤❤❤
@Dcv-hl8eo
@Dcv-hl8eo 11 ай бұрын
❤❤❤
@user-ty6re3ef3j
@user-ty6re3ef3j 2 ай бұрын
How come Tamil Nadu police arrests people asking actress for adjustments?
@poojaparan4985
@poojaparan4985 2 ай бұрын
மட்டக்களப்பு தமிழ் இல்லை. யாழ்பாணதமிழும் இல்லை.
@vijaysanjay8409
@vijaysanjay8409 8 ай бұрын
17:10
@victoriayagarani7946
@victoriayagarani7946 2 ай бұрын
Don't forget India the people help you and your sister same time all forget in Sri Lanka people they only helping us again Don't forget
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 ай бұрын
I thought Sinhalese . Sheiera SHALINI
@ghitra3250
@ghitra3250 Жыл бұрын
ilangai tamil suthama varala
@lankacorner70
@lankacorner70 2 ай бұрын
கோயபுத்தூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை இப்படி ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஸ்லாங் பேசும் விதம் மாறுபடுவது போல இலங்கையிலும் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு என்று ஊருக்கு ஊர் தமிழ் பேசும் விதம் மாறுபடும். இலங்கை என்றதும் யாழ்ப்பாண தமிழை எதிர்பார்ப்பது தவறு. இதை யோசிக்க உங்களால் முடியவில்லையா. இந்தப் பெண் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக சொல்லவில்லை. பிறகு எப்படி நீங்க அவ பேசும் தமிழை யாழ்ப்பாண தமிழாக எதிர்பார்க்கலாம்?
@MANJULASLIC
@MANJULASLIC Ай бұрын
ஏன் இப்ப பொன்னி சீரியல நடிக்கல
@user-kz1vk2hu7d
@user-kz1vk2hu7d Жыл бұрын
இலங்கை தமிழே வரேல்லையே வார்த்தைகளில்.
@jasonjack8546
@jasonjack8546 Жыл бұрын
Colombo Tamil bruh even in srilanka there are so many different Tamil accents
@udayakumarkumar7025
@udayakumarkumar7025 Жыл бұрын
ஹாஹாஹாஹா உண்மை
@user-rq4gi4yg4l
@user-rq4gi4yg4l Жыл бұрын
80% peoples ippadi than pesuwaga in srilanka
@viruanand-kp9cl
@viruanand-kp9cl Жыл бұрын
she is frm colombo 15 like adk (malayaha tamil) not frm Jaffna
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 10 ай бұрын
Ini Varadhu😂 ini Half England..Half Chennai..Salat nd shatni...parava illai..Gd Wishes Kundungha...
@renukalaxsan7112
@renukalaxsan7112 2 ай бұрын
Ilangai tamil endral jaffna batticlo tamil mattum illa colombo tamil malayaga tamil ipdi ellam iruku
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 16 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 83 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 64 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 6 МЛН
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 577 М.
OMG😱Thangamagal Sisters Handbag-ல இவ்ளோ விஷயம் இருக்கா?😯Handbag Secrets |Sai Rithu
19:29
Finally Oru Breakup | Bhaarath | English Subtitles | 4K
16:57
Finally
Рет қаралды 2,1 МЛН
Bhagyam Welcomes Karthik - Anna - Full Ep 83 - Zee Tamil
21:55
Он сладок, как поцелуй Горгоны…
0:58
Havran Show
Рет қаралды 1,3 МЛН
Переобулся в воздухе🙀
0:31
Алексей Корчун
Рет қаралды 1,6 МЛН
ГЕНДЕР-ПАТИ через ТАТУИРОВКУ
0:27
Виктор Лодин
Рет қаралды 10 МЛН
Ребёнок хотел прервать свадьбу 😯
0:20
Фильмы I Сериалы
Рет қаралды 6 МЛН
Please subscribe!!
0:19
なべの口呼吸な生活
Рет қаралды 38 МЛН