PONNIYIN SELVAN | EP.1 | Chapter 1 & 2

  Рет қаралды 2,034,808

Theatre D

Theatre D

Күн бұрын

Пікірлер
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 4 жыл бұрын
இணையத்தினால் பலரது வாழ்க்கை சீரழிகிறது என்று சொல்லும் இந்த காலத்தில் இணையத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என வழிகாட்டியுள்ள தங்களை பாராட்டுகிறேன்......... தங்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்பட்டுள்ளது .....சிறப்பான இலக்கிய பணியாக கருதுகிறேன் .......வாழ்த்துக்கள் தமிழ் மகளே !!!...
@mvinoth9987
@mvinoth9987 2 жыл бұрын
I am just here after the first day of ponniyin Selvan been released . really excited to hear the story .❤️❤️
@anilkumar.dkarthik5123
@anilkumar.dkarthik5123 4 жыл бұрын
ஆங்கில கலப்பில்லாத இயல்பான மொழிநடை அதுதான் உங்கள் கதைக்கு அழகு.
@kaviyaelango89
@kaviyaelango89 3 жыл бұрын
டைரக்டர் அகத்தியன் உடைய மகள் தான் இவங்க. அதனால்தான் கதை சொல்லும் திறன் எவ்வளவு அழகாக இருக்கிறதோ என்னவோ 👋👋
@Ramkumar1308
@Ramkumar1308 4 жыл бұрын
படித்தவர்களுக்கு பொன்னியின் செல்வன் ஒரு பொக்கிஷம். அதை ஒரு கதை சொல்லியாக நீங்க விவரிக்கும் விதம் அழகோ அழகு. மிக்க நன்றி. அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்
@thambiduraip3677
@thambiduraip3677 4 жыл бұрын
Who is here after cook with comali-2🙋
@MauriceyessouRadju
@MauriceyessouRadju 4 жыл бұрын
Yaru da ne
@thambiduraip3677
@thambiduraip3677 4 жыл бұрын
@@MauriceyessouRadju na yara iruntha unnaku enna da???
@hulk8384
@hulk8384 4 жыл бұрын
@@thambiduraip3677 😂😂😂😂👍
@kumarlt1537
@kumarlt1537 4 жыл бұрын
👍
@charuemohan4361
@charuemohan4361 4 жыл бұрын
Why
@boomomm
@boomomm 4 жыл бұрын
மிகுந்த நேர்த்தியாகவும் இயல்பாகவும் கதைச் சொல்லி இருக்கிறார்கள். அற்புதம். நான் பொன்னியின் செல்வன் வாசிக்கும்போது இருந்த மனநிலையை மீண்டும் மீட்டு தந்துள்ளீர்கள். அமரர் கல்கி அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுற்றுச்சூழல் நிலைதன்மையை வாசிப்பாளரின் மனதில் நிலைநிறுத்துவார். நீங்கள் அதிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் தோழி 🌾🌾🌾
@vigneshwarasethupathi7773
@vigneshwarasethupathi7773 4 жыл бұрын
வண்ணியத்தேவன் தான் பொன்னியின் செல்வனின் உண்மையான கதாநாயகன்...❤️ நீங்கள் கூறும் கதையை கேட்கும் பொழுது உண்மையாகவே அந்த நூலை படித்த போது இருந்த உணர்வு ஏற்படுகிறது. அருமை அக்கா. 👏👏👏
@kandasamyswamy4677
@kandasamyswamy4677 3 жыл бұрын
கனி உங்களை குக் வித் கோமாளியில் பார்த்தேன் தற்போது யூ டீயூப்பிவ் பொன்னியின் செல்வன் கதை சொல்கிறேர்கள் மிக நேர்த்தியாகவும் இனிமையாகவும் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாகவும் உள்ளது உங்கள் சேவை தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 4 жыл бұрын
Vazthukkal சகோதரி பொன்னியின் செல்வன் சொல்ல வேண்டும் என்று நீங்கள் செய்த தேர்வு அற்புதம் என்னால் இயன்றவரை பகிர்வு செய்வேன்
@saraswathyashok8405
@saraswathyashok8405 3 жыл бұрын
எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும். பொன்னியின் செல்வன் புத்தகம் எனக்கு வாங்கி தரவில்லை. இப்போது அந்த கவலை இல்லை. கனி அக்கா மிகவும் நன்றி. நீங்கள் கதை சொல்லும் போது அழகாக உள்ளது நன்றி🙏💕
@vennilasrinivasan89
@vennilasrinivasan89 4 жыл бұрын
அக்கா உங்களை மக்கள் தொலைக்காட்சி வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியில் நான் பள்ளியில் படிக்கும்போது இருந்து உங்கள் ரசிகையாக உள்ளேன். அக்கா தங்கைகள் எல்லோரும் அழகா அறிவா தனித்திறமையோடு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். Loads of love from new Zealand
@amirthvignesh200
@amirthvignesh200 4 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு. என்னை படிக்க தூண்டிய முதல் எழுத்தாளர் அமரர் கல்கி அவர்கள். நீங்கள் விவரிக்கும் விதத்தை பார்க்கும் பொழுது இந்த புத்தகத்தை பக்கத்துக்குப் பக்கம் படித்தார் போல அருமையாக இருந்தது. முடிந்த மட்டில் கல்கி சொன்ன அத்தனை விஷயங்களிலும் எதுவும் மாறாமல் விட்டுவிடாமல் அத்தியாயம் 1 மற்றும் 2 உங்கள் பதிவில் நன்றாக இருந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் முதல் இரண்டு அத்தியாயங்கள் உடைய சாராம்சத்தை கடைசியில் மறுபடியும் சொன்னது சிறப்பு. தொடர்ந்து இந்த சிறந்த பணியை செய்யுங்கள். இதில் என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்வதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் திருச்சி முத்தமிழ் காவலர் திரு கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் கொள்ளுப்பேரன் ஆவேன்.
@Imrankhan-vi4he
@Imrankhan-vi4he 2 жыл бұрын
படம் பார்த்து பாதி கதாபாத்திரம் புரியாம நண்பர்கள் சொல்லைக் கேட்டு ஆடியோ கேட்க வந்துட்டேன் ☺️☺️☺️
@djantonybothagar4305
@djantonybothagar4305 4 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. பொன்னியின் செல்வன் கதையை எங்கள் வீட்டில் உள்ளவர்களை பார்க்க வைக்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் தினமும் கதை சொன்னால் நன்றாக இருக்கும். ஆர்வமாகமும் இருக்கும். நன்றிகளும் வாழ்த்துகளும்.
@DHANASEKARJPE
@DHANASEKARJPE 3 жыл бұрын
நானும் பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்குரன் ❤️... கனி அக்கா நன்றி 🙏🙏
@aswindhina8265
@aswindhina8265 4 жыл бұрын
திருமதி.கார்த்திகா உங்கள் பயணம் மிக நீண்டது அதில் வெற்றிகரமாக பயணம் செய்ய வாழ்த்துக்கள். 'பொன்னியின் செல்வன்' வரலாற்று புதினம் அதை வாசிக்கும் பெரும் பேறு எனக்கு கிடைத்தது. இன்றைய சூழலில் எல்லோரும் படிக்க நேரமின்மை மற்றும் பொறுமையின்மையால் இருக்கும் சூழலில் உங்கள் படைப்பு எல்லோருக்கும் பேருதவியாய் இருக்கிறது வாழ்த்துக்கள்.
@mallikasivakumar9369
@mallikasivakumar9369 3 жыл бұрын
இன்று தான் நான் பார்க்க கிறேன் கேட்கிறேன் அவ்வளவு அழகாக அருமையாக இருந்தது திரும்ப திரும்ப கேட்கதொனும் வாய்ஸ் அருமையாக இருந்தது தமிழ் உச்சரிப்பு வண்ணம் பூசுவதை அழகான தேவதைsuper இனி எல்லாம்episode டையும் பார்ப்பேன் ரொம்ப பிடிச்சிருக்கு ❤️👍 வாழ்த்துக்கள் தோழி
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 4 жыл бұрын
அட்டகாசமான கதை.என் வயது 62 .நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் இத் தொடர் வந்தது.அதனை சேர்த்து பைண்டிங் செய்து வைத்திருந்தேன்.நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் உள்ளது.வாழ்க வளமுடன் 💚
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu 3 жыл бұрын
அருமை.அகத்தியன் sir பெண்ணாக இருந்து அழகாக கதை சொல்லுவது அதிசயம் ,ஆச்சரியம் ஒன்றும் இல்லை .வாழ்த்துக்கள்
@rajalakshmisankaran4292
@rajalakshmisankaran4292 3 жыл бұрын
அருமை, இதுபோல அருகில் அமர்ந்து யார் சொல்லக்கூடும் இந்த மாதிரி அருமையான கதையை. அதுவும் இந்த மாதிரி வேகமான காலத்தில். அருமை அருமை.
@girismart957
@girismart957 4 жыл бұрын
ஒரு கர்வமான காதல் கதையை தங்களது கம்பிரமான குரலில் கேட்பது மிகவும் அற்புதம் அக்கா. தங்களின் குரலில் முழு தொடரை கேட்க ஆவலாக இருக்கிறன். 😍😍
@selvysinnasamy3387
@selvysinnasamy3387 3 жыл бұрын
அருமை சகோதரி.இந்த கதையை என் அறுபது வயதில் குறைந்தது பத்து தரமாவது படித்துவிட்டேன். ஆனால் நீங்கள் சொல்லிக்கேட்பது அற்புதம்.வாழ்க வளமுடன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மகளே.
@lalithasambandan3482
@lalithasambandan3482 3 жыл бұрын
அற்புதம் அருமை கனி மேடம்.... இந்த காலத்தில் சினிமா துறையில் இருந்து வந்து... வாழ்த்துக்கள்..... Hats off to you...
@sris8041
@sris8041 4 жыл бұрын
நல்ல முயற்சி. என்னை போல் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், தமிழ் படிக்க தெரியாதவர் கலுக்கும் இது போன்ற இதிகாசங்கள் போய் சேர ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி வாழ்த்துக்கள்.
@quarafina5512
@quarafina5512 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் மிக பெரிய சிறந்த நூல். கற்பனைகளை தூண்டி விடும் சக்தி கொண்டது. உங்கள் விவரிப்பு சிறப்பு
@sivanandhannallusamy5929
@sivanandhannallusamy5929 3 жыл бұрын
வணக்கம் கனி. சின்ன வயதில் வாசித்த சிறந்த கதை. நாடுவிட்டு நாடு வந்து , பல மாற்றங்களை சந்தித்த பிறகும் கூட, மீண்டும் படிக்க துடித்த புத்தகம். சிறந்த சேவைக்கு நன்றி. பயணம் பண்மடங்கு தொடர வாழ்த்துகிறேன்.🙏🏼🙏🏼🙏🏼
@nivethajeeva1010
@nivethajeeva1010 2 жыл бұрын
After this ponniyin selvan teaser release... Am really excited to watch this
@yuvaselvam5786
@yuvaselvam5786 2 жыл бұрын
Me too
@venkatvenkat8669
@venkatvenkat8669 2 жыл бұрын
Mee, toooo
@vinothinimurugesh4939
@vinothinimurugesh4939 3 жыл бұрын
Inthe story Padikka start pannappo automatic ah Anthe kathaikulla kondu poirichu..yetho raja kaalathula vazhra Maari ..aprum Anthe nature world LA Irunthe Mari..varnanai Anthe characters eh apdiye namma kannuku munnadi KOndu vanthu niruthum..😇😇😇🌲🌳🌾ovvoru character varnanai 😍
@natesanvelayutham1205
@natesanvelayutham1205 4 жыл бұрын
அருமையான உச்சரிப்பு அற்புதமான குரல்வளம். தெளிவான கதை சொல்லும் விதம்
@karthikasenthilanand983
@karthikasenthilanand983 4 жыл бұрын
Epadiyum intha book ah 15 times padichu iruppaen... But unga alagu tamilil keppathu ananthama irukku... Makkall TV la néenga panra quiz program la irunthu nan ungaloda fan... Thq for sharing Sis....
@mahalingam8461
@mahalingam8461 4 жыл бұрын
'பொன்னியின் செல்வன்' வாசித்து 10 வருடங்கள் முடிந்து விட்டது. தற்பொழுது தங்களின் இனிமையான குரலில் கேட்பது மகிழ்ச்சி.
@gowrisankari3002
@gowrisankari3002 3 жыл бұрын
Super effort kani
@elamathiarun2418
@elamathiarun2418 3 жыл бұрын
Akka store super ra. Sollringa
@meenakathirvel1251
@meenakathirvel1251 2 жыл бұрын
மிக அழகிய எளிய தமிழ் நடையில் உங்களின் குரலின் இனிமையில் பொன்னியின் செல்வன் இன்னும் அழகு மிக்க நன்றி கனி அவர்களே 🥰🥰
@sherlinsavita6831
@sherlinsavita6831 3 жыл бұрын
Akka i recently started reading ponniyin selvan.. Atha padichutu inga vanthu nenga solrathu kekrapo inuk better ah understand panika mudiyuthu... Thank you so much for this akka.. Continue telling the story...♥ 🔥
@iswaryasundar8374
@iswaryasundar8374 3 жыл бұрын
Am actually watching the whole chapter once again.. yena kadhai avlo swarasyama solrenga.. keka keka antha kadhai antha kaalathuke kutitu pothu.. intha kadhai la vara pathirangal nalla niyabagam vachika Nan marubadiyum marubadiyum ketute iruken.. ❤️
@r_vishnubabu
@r_vishnubabu 3 жыл бұрын
Akka ve summaa paathaale Positive feel varudhu.. Sweetheart Fan from KERALA ❤️
@manjuedits5662
@manjuedits5662 3 жыл бұрын
வணக்கம் அக்கா நான் மஞ்சு பொன்னியின் செல்வன் கதை நான் படித்து இருக்கிறேன் இப்போது ஒலி வடிவமாக கேட்பது நன்றாக இருந்தது நன்றி
@aarthyiy
@aarthyiy 4 жыл бұрын
Book la irukura endha oru chinna visayamamum miss agama kadhai solringa. Romba nalla iruku. Daily oru athiyayam sollungalen. Chinna vayasula radio la "Pudhinam" Nu oru program varum. Story books read panni kattuvanga. You are reminding that. Thank you.
@mubarakm8487
@mubarakm8487 3 жыл бұрын
நான் நான்கு முறை வாசித்த நாவல். அருமையான கற்பனைவளத்தை ஊற்றி சிறப்பாக எழுதியிருப்பார் கல்கி. நீங்க கதை சொல்வதும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
@Aiishhh-567
@Aiishhh-567 Жыл бұрын
3vathu thadava muthalla irunthu katha kekkuran romba nalla katha solrinka kani akka❤🥰😍
@MathuPirintha
@MathuPirintha Жыл бұрын
Me too
@Aiishhh-567
@Aiishhh-567 11 ай бұрын
4 th time ❤
@mathusika8648
@mathusika8648 9 ай бұрын
5th time ❤
@shanthit1694
@shanthit1694 4 жыл бұрын
*அருமை_ புதுமையான முயற்சி!* *சுவாரஸ்யமாகவும் இருக்கிறது_ இதுவரை நான் இந்த கதையை படித்ததில்லை_படித்தவர்கள் அதன் சிறப்பை கூற கேட்டிருக்கிறேன்!* *படிக்க ஆவலாய் இருந்தும் ஒரு மலைப்பு இருந்தது எனக்கு ( புத்தகத்தின் அளவை கண்டு தான்😂) இனி கவலையில்லை!* *உங்களிடம் முழு கதையையும் கேட்கத்தயாராகிவிட்டேன்!* 🙏👍 *நன்றி!* 🙏
@uzhavanin-magal
@uzhavanin-magal 2 жыл бұрын
யார் எல்லாம் பொன்னியின் செல்வன் படம் பாத்துட்டு கதை புரியாம வந்துருக்கீங்க 😁
@swethap1270
@swethap1270 2 жыл бұрын
😁😁😁
@renukasathish9311
@renukasathish9311 2 жыл бұрын
Me!!
@manojc4929
@manojc4929 2 жыл бұрын
😂😂💯
@tamilselvi8677
@tamilselvi8677 2 жыл бұрын
🙋
@vasugiramanathan7277
@vasugiramanathan7277 2 жыл бұрын
Me
@aparnaabirami3829
@aparnaabirami3829 3 жыл бұрын
very nice neega sollumpothu ennaku imagination la pothu akka . En friend solluva appo appo ponniyin selvan .intha corona time la avaloda speech ah miss pannura .neega sollumpothu En friend Porselvi tha nabagan vara akka .Thanks akka
@shanthamargrate9032
@shanthamargrate9032 4 жыл бұрын
நல்ல முயற்சி அருமையான உச்சரிப்பு கதைசொல்லும் பாங்கு அழகு வாழ்த்துக்கள்
@magudeeswariselvaraj9756
@magudeeswariselvaraj9756 3 жыл бұрын
Kani Akka... Naanum ungala maritha ponniyin selvan oda biggest fan.. na bookum neraya thadava padichuta. Irunthalum innum padika thonitey tha iruku.. KZbin la pota ponniyin selvan ella channel odathum pathuta.. Ungalodathu unmaiyave super ah iruku
@kulashekart4040
@kulashekart4040 4 жыл бұрын
அற்புதமான கதை சொல்லி நீங்கள்.. உங்களின் இந்த அரிய சேவை தொட தீரா அன்பின் வாழ்த்துகள்
@mydev4831
@mydev4831 3 жыл бұрын
Kani akka very nice naanum ponniyin Selvan oda periya big fan part one mudichitten meethi padikka time ilama odittu iruken ka ippo ungalodaya vedios padicha feel kodukuthu love you so much akka..... And nalla puriuthu story
@shasha4349
@shasha4349 4 жыл бұрын
Who is just started watching the first episode same as my self? 🥰
@Elizabeth-hs2gm
@Elizabeth-hs2gm 3 жыл бұрын
Meee
@siddaiyanj6540
@siddaiyanj6540 3 жыл бұрын
யாம்மா கனி முதலில் என் வாழ்த்துக்கள் 💐💐💐 எனக்கு நிறைய கருத்து பரிமாற தோன்றியது. இருப்பினும் சுருங்கச்சொன்னால் உங்கள் தந்தை கூறியது மிகச்சரியானது நிறைய கதையாசிரியர்கள் இருக்கிறார்கள், கதை வாசிப்பாளர்களும் வந்து விட்டார்கள் ஆனால் கதைசொல்லிகள் அரிது அது எல்லோராலும் முடியாது அது உங்களுக்கு நன்றாக வருகிறது வாழ்த்துக்கள் 💐💐💐 தொடரட்டும் உங்கள் வரலாற்றுப்பனி
@chitradevi3988
@chitradevi3988 3 жыл бұрын
ஆங்கிலம் கலக்காத தமிழ் உச்சரிப்பு அருமை
@prasanthr950
@prasanthr950 4 жыл бұрын
School library eduthu padich first book and story... padika padika avalo sooper ah irrunthuchu.. oru oru characters and location irrukara matheri feel.. kalki vera level panni irrupanga story la..its time to re-call... thanks...
@dhivyamurugesan4531
@dhivyamurugesan4531 3 жыл бұрын
One of my fav one... more than two times na entha novel ah padichiten... Bt still ovoru thadava padikum pothum first time padikura excitement ❤️❤️❤️... Wat ah novel...!!!!😘😘
@barathisenram4971
@barathisenram4971 3 жыл бұрын
🙌🙌🙌 me too sis 6 times padichiruka 7 years ageruchi but
@dhivyamurugesan4531
@dhivyamurugesan4531 3 жыл бұрын
@@barathisenram4971 marupadium padikanum nu aasa than bt time ella...
@barathisenram4971
@barathisenram4971 3 жыл бұрын
@@dhivyamurugesan4531 👍
@mashaallah5727
@mashaallah5727 3 жыл бұрын
Amazing sister... Naan nejamave anda ulagathuku poitu vanduten.... School time la vidiya vidiya paducha nyabagayhula varudu... Thank you so much sister.... Keep going
@சசிகிருஷ்ணன்
@சசிகிருஷ்ணன் 4 жыл бұрын
ரொம்ப அழகாவும் அருமையாவும்❤ பொன்னியன் செல்வன் கதைக்குள்ள என்ன கூட்டிட்டு போனிங்க அக்கா...
@arulanbalagan4283
@arulanbalagan4283 3 жыл бұрын
Inimel daily yum vidama 50 episode pathudu all videos neenka update panna panna pappanka thanks so much kani akka🙏🙏🙏
@_KIRUBHASANM
@_KIRUBHASANM 4 жыл бұрын
First time ponniyin selvan story kekaran super
@arulmoneyrajan5236
@arulmoneyrajan5236 3 жыл бұрын
Hai kani I am fm Malaysian. நான் தமிழ் நாடு வந்த போது இந்த புத்தகத்தை வாங்கி வந்தேன். இன்னும் படித்து முடிக்க வில்லை மீண்டும் தொடருகிறேன். உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.
@தமிழோன்
@தமிழோன் 4 жыл бұрын
2020ல் ஆங்கிலம் கலவாத தமிழில் யூட்டியூப் காணொளிகளா? நம்பமுடியவில்லை! மிக்க மகிழ்ச்சி! 👏🏼
@vellapandi5989
@vellapandi5989 2 жыл бұрын
கதை நன்றாகவே சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்
@rihanasabeer5586
@rihanasabeer5586 4 жыл бұрын
அக்கா சூப்பர் அக்கா இப்பதான் ஃபர்ஸ்ட் எபிசோடு பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன்
@ravigopi8540
@ravigopi8540 3 жыл бұрын
Me too!!✌️
@apoorvaa.d1808
@apoorvaa.d1808 3 жыл бұрын
Same akka
@091ecethiruramalingasamyrm8
@091ecethiruramalingasamyrm8 3 жыл бұрын
Naanum
@syedjasmine9039
@syedjasmine9039 3 жыл бұрын
Mee too
@parvathyashok7044
@parvathyashok7044 2 жыл бұрын
Yenaku ponniyin selvan padikanum nu aasai but mudiyala neenga sonna vidham super. Sollumbodhe appadiye kaatchiya theriyudhu. Romba thanks kani sis.
@vaish908
@vaish908 3 жыл бұрын
Who is here after sha motivational speech?
@srinivasamess7746
@srinivasamess7746 3 жыл бұрын
Me
@haripriya1136
@haripriya1136 3 жыл бұрын
Mee
@prat_official
@prat_official 3 жыл бұрын
Meeee
@bgmavailable6588
@bgmavailable6588 3 жыл бұрын
S
@kdmlkalyani1887
@kdmlkalyani1887 3 жыл бұрын
Mee
@subikshasubi4667
@subikshasubi4667 4 жыл бұрын
Mam superb,,அருமை..எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் சலிக்காத காவியம் ....உங்கள் தமிழில் கேட்பது இனிமை....வாழ்க வளமுடன்
@TrendswoodTv
@TrendswoodTv 3 жыл бұрын
1 Million+ Views... வாழ்த்துக்கள் கனி அக்கா...
@AbdulRahman-cj6fk
@AbdulRahman-cj6fk 3 жыл бұрын
Unga video ku aprm indha story keakkuran
@mmusicraja
@mmusicraja 3 жыл бұрын
Please make in hindi
@lonelybeast0720
@lonelybeast0720 3 жыл бұрын
@@AbdulRahman-cj6fk 🤣 See mR tamilan 's Ponniyin Selvan
@lonelybeast0720
@lonelybeast0720 3 жыл бұрын
@@AbdulRahman-cj6fk 4:47 ulagathuku theriyum 🙄 intha ponnu sollrathu la uyir illa 🙄 East or West Mr tamilan Ponniyin Selvan is best
@lonelybeast0720
@lonelybeast0720 3 жыл бұрын
@@AbdulRahman-cj6fk Just 1.2 Million But Mr tamilan Ponniyin Selvan 1.7 million 🔥
@atisshasundaram7404
@atisshasundaram7404 4 жыл бұрын
Akka romba naal ah enaku poniyin selvan kadha therinjikanum nu aasa ana padicha edhum purila.ipo neenga sonadhu enaku romba sandhosam ah irundhuchu thanx ka
@sathishkumarpn5252
@sathishkumarpn5252 4 жыл бұрын
Already I have read this lovely novel three times.... but still feeling happy and fresh while hearing from your voice. Great narration. Best wishes for your great effort sissy.
@kanithiru3918
@kanithiru3918 4 жыл бұрын
😍😍🙏🏽🙏🏽🙏🏽
@malaganesan262
@malaganesan262 2 жыл бұрын
மறுபடியும் முதல்ல இருந்து கேட்கப் போறேன் கனி
@ss02088
@ss02088 3 жыл бұрын
Kani, such a beautiful narration ❤️ I started reading Ponniyin Selvan recently and u beautifully narrate it without missing any small details 😇
@ArunKumar-ox2gn
@ArunKumar-ox2gn 4 жыл бұрын
வணக்கம் தோழி, இப்பொழுதுதான் உங்களின் வலைதளத்திற்கு வந்தேன்; உங்களின் கதையை கேட்டேன். அருமையான முயற்சி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் பொன்னியின் செல்வன் மிகவும் அழகான படைப்பு. இதுவரைக்கும் 12 முறை இதனை புத்தகமாக வாசித்திருக்கிறேன். இரண்டு முறை ஒலி புத்தகங்களாக கேட்டும் முடித்திருக்கிறேன். தாங்கள் கதையை தற்போதைய சூழலுக்கு ஏற்ற போல் சொல்ல முயற்சிக்கும் தன்மை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனாலும் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் போன்று உங்களின் பேச்சின் தன்மையும் வேகமும் மிகுதியாக காணப்படுகிறது எனவே அதைத் தவிர்த்து ஒரு ஒரு பகுதியாக சற்று வேகம் குறைத்து கதை சொல்லுங்கள் அது கதை கேட்பவர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். சொன்னதில் ஏதும் தவறு இருந்தால் என்னை பொறுத்தருள வேண்டுகிறேன்.
@nanunana9795
@nanunana9795 2 жыл бұрын
I am here before watching ponniyan selvan, to understand the story first :D
@veerianathanramasamy2967
@veerianathanramasamy2967 3 жыл бұрын
மகளே கனி. எண்ணிலடங்கா முறை வாசித்த நாவலை உங்கள் குரலில் கேட்க இனிமை
@silambarasansilambu8101
@silambarasansilambu8101 4 жыл бұрын
உங்கள் தமிழ் அழகு😍
@prenitha7909
@prenitha7909 3 жыл бұрын
Already padichuruken ana Neenga soldradha ketutae irukalanu iŕuku..avlo nalla soldringa❤
@gtime6159
@gtime6159 4 жыл бұрын
2nd time started to hear poniyin selvan ...my loveee❤❤❤❤❤
@menagaravichandiran5823
@menagaravichandiran5823 3 жыл бұрын
அருமையான உச்சரிப்பு. அற்புதமான குரல் வளம். தெளிவான கதை சொல்லும் விதம். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
@ramsita5892
@ramsita5892 3 жыл бұрын
I Born and brought up in Thanjavur , ponniyin Selvan is always close to my heart ❤️and enjoyed reading the beauty of Kaveri river 🏞 and the life style of cholas. Ponniyin selvan we can read/listen so many times without boredom. Your pronunciation is really sweet😍. Keep it up sis 👏👍👌
@shyamalanadarajan1897
@shyamalanadarajan1897 3 жыл бұрын
Super akka....ponniyin selvan padikanum nu romba nal aasai....neenga azhaga soldringa👌👌👌👌
@divyaumapathy6661
@divyaumapathy6661 3 жыл бұрын
I completed ponniyin selvan book but again i am hearing this story from you.. That was so awesome the way of explaining the story soooooooo good eagerly waiting to watch next next episodes👌👌👌keep going dear
@randomrathore9282
@randomrathore9282 3 жыл бұрын
the best storyteller i have ever seen ....... neenga kathai sollumbothu antha characters laam enga kan munnadi apdiye varuthu
@radhavenkatesan7678
@radhavenkatesan7678 4 жыл бұрын
I love to hear story than reading.. Especially ancient stories like this. I love the way you narrate the stories. Enjoying much hearing the stories...keeping going.. You rock well.
@anurithasaravanan6867
@anurithasaravanan6867 4 жыл бұрын
Romba thanks akka ..neega sathiyama engala adha kaalathika kutitu poitiga .... Being a teenager ,I really love listening to ur story and eager to listen next chapter ❤️❤️❤️
@muthukrishnaraja9316
@muthukrishnaraja9316 4 жыл бұрын
Thanks a lot. You are a great story teller and I wish you all the best young lady. I read this novel for the first time in the early seventies and I have read it again many times. Thanks again.
@sivanarayanan9273
@sivanarayanan9273 3 жыл бұрын
பொன்னியன் செல்வன் படிக்க என் கனவு. நீங்கள் விவரிக்கும் விதம் அருமை.
@ananthavarshini
@ananthavarshini 4 жыл бұрын
Mam wonderful narration... But if this story continues daily it will be wonderful to listen at night and sleep peacefully
@abinayaabi416
@abinayaabi416 3 жыл бұрын
na sha boo three channel pathutu vandu pathan akka/....super akka .unum unga life journey enku romba inspired aah illunduchu akka ..thank you so much akka...and congulations akka...unum nenga mela pogunum god kita pray panuvan akka..
@ddieshappycorner
@ddieshappycorner 4 жыл бұрын
மிக அருமையான விதம்.... பாராட்டுக்கள்.. உங்களுடன் சேர்ந்து கதை கேட்டு கொண்டே நான் கதையும் படிக்க போகிறேன்... நன்றிகள்
@orukadhaisollava2469
@orukadhaisollava2469 4 жыл бұрын
check our audiobook, atleast check only one video
@ddieshappycorner
@ddieshappycorner 4 жыл бұрын
@@orukadhaisollava2469 sure i check...
@pavithara6799
@pavithara6799 4 жыл бұрын
Vera level Akka🤗😍😍😍rompanal aasa intha story padikanumnu... But vasika konjam simberithanam... Ninga story solrathu spr ah iruku.... Daily continue pannunga Akka🤗
@anandmagesh
@anandmagesh 4 жыл бұрын
I have read the story multiple times already .. but still I went ahead and subscribed you because what you do means a lot for our uyir Tamil mozhi. Vaazhga Vazhamudan.
@pavigopi3073
@pavigopi3073 3 жыл бұрын
Sema kani akka na college 2nd year la ponniyin selvan book ha padichi mudichita. But nega sollum podhu new ha feel pandra 😍 so sweet of you akka semaiya kadha soldriga..
@ftgamer1418
@ftgamer1418 2 жыл бұрын
Hi kani I have been thinking abt to read this novel for a long time.Have just started to read.Dont know wen i will finish reading in my busy life so can't wait so long. Accidently saw ur story telling video.Now started hearing from ur channel.The way u narrate is so nice to hea.Really gives a feel to travel along with the story.thks for the effort
@trendytamizhachi5429
@trendytamizhachi5429 3 жыл бұрын
Enaku kathai kekavehoo padikavho pidikathu ungal ep1 parukum pothu maranthe ponnathu apdi iruku unga kathai sollun vitham👍👍👍👍
@MohanAni10
@MohanAni10 4 жыл бұрын
In a modern day, a girl with good tamil pronunciation with humour is awesome... I never click bell buttons for KZbin channel but 1st time i did for u guys...keep rock...great
@gamagama6908
@gamagama6908 4 жыл бұрын
Even I Felt the same
@தமிழோன்
@தமிழோன் 4 жыл бұрын
நாமும் அவரைப்போல தமிழில் பேசவும் எழுதவும் செய்யலாம்! 👏🏼 நம்மொழி தமிழ் இருக்க தமிழர்களிடம் பேசப் பிறமொழி எதற்கு?
@shyamazure
@shyamazure 4 жыл бұрын
Please don't praise blindly, she is not able to pronounce ழ na , i am not criticizing her, Just saying !
@thamizhagriinstruments704
@thamizhagriinstruments704 4 жыл бұрын
She is Karthika... Last few years back she is an Anchor with full tamil pronounces.. and also she is director agathiyan sir daughter actress vijayalakshmi elder sister
@psudar2933
@psudar2933 4 жыл бұрын
@@shyamazure intha alavu Tamil alaga pesrathea periya vishayam brother, sutha Tamil la pesa avangalum try pannala brother..
@sumathidhinesh5516
@sumathidhinesh5516 4 жыл бұрын
Bayam vendam .... neenga romba arumaya kadhai solringa...excellent narration...👌
@Gomathi.Loganathan
@Gomathi.Loganathan 4 жыл бұрын
I read ponniyin selvan but hearing in your way of narration brings the full essences of the story keep going. Happy to jjoin together and travel.
@bestdadever3176
@bestdadever3176 2 жыл бұрын
Ponniyan selvan movie trailer and movie releasku munaadiye intha video upload panirkeenga...🤩 super♥️😍😇
@rtchelvi
@rtchelvi 4 жыл бұрын
I have read n listened to this story a few times, but listening to your narration is something new and interesting......good luck with your work!
@tamilarasi516
@tamilarasi516 2 жыл бұрын
kani evlo alaga explain pandreenga enaku ovoru character image pani vachuten thank you so much novels niraia read panuven school and college time la ini continue pananum
@ushathangavelusha2529
@ushathangavelusha2529 4 жыл бұрын
Lovely way of story telling..,keep rocking sister
@ramaiahpandianmuthulakshmi5951
@ramaiahpandianmuthulakshmi5951 3 жыл бұрын
Simply superb kathai kakerathu ennakku romba pidikkum. Thank u kani
@vangakadhakekalam8774
@vangakadhakekalam8774 4 жыл бұрын
Romeo of the story vanthiyadevan😍😍😍😍
@jaisrineshkamala9759
@jaisrineshkamala9759 3 жыл бұрын
Ennaku romba naala padikanum asai.but time ennoma ennaku varala.thank you akka your story sollum vitham super
PONNIYIN SELVAN | Ep.2  chapter 3 & 4
13:58
Theatre D
Рет қаралды 724 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
PONNIYIN SELVAN | EP.18 | CHAPTER 27, 28 & 29
17:34
Theatre D
Рет қаралды 398 М.
Recipe 922:Hanuman Jayanti Vadai
17:40
Yogambal Sundar
Рет қаралды 33 М.
PONNIYIN SELVAN | EP. 8 | CHAPTER 10 & 11
16:28
Theatre D
Рет қаралды 421 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН