Ponniyin Selvan Part 1 பொன்னியின் செல்வன் பாகம் 1 Mr Tamilan TV series Dubbed Review

  Рет қаралды 4,635,578

Mr Tamilan SERIES

Mr Tamilan SERIES

Күн бұрын

பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
Fantasy TV Series
Horror TV Series
Action TV Series
Adventure TV Series
Science-Fiction TV Series
Historic TV Series
Comedy TV Series
If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Пікірлер: 6 400
@esakkipandi2292
@esakkipandi2292 3 жыл бұрын
பொன்னிசெல்வன் கதை எனக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.உங்களின் குறலில் கேட்பது மிக சந்தோசம். நன்றி
@daynight6549
@daynight6549 3 жыл бұрын
கதையில் ஒரு பிழையான புரிதல் உள்ளது. சுந்தரசோழரின் தந்தை அரிஞ்சயச்சோழர், இராஜாதித்தர் அரிஞ்சயரின் அண்ணன். திருமணமாகாமல் யானை மீதுத துஞ்சிய தேவர்
@perumalraja8641
@perumalraja8641 3 жыл бұрын
@@daynight6549 o
@r15guna
@r15guna 3 жыл бұрын
I m also bro ...✨
@shanmugam1265
@shanmugam1265 3 жыл бұрын
அது குறள் இல்லை. குரல்.
@b.jayasurya9-d404
@b.jayasurya9-d404 3 жыл бұрын
is mycommonsense
@nextu1530
@nextu1530 3 жыл бұрын
அண்ணா ஒரு பெருங்காப்பியம் பற்றி பேசுறதுக்கு அதுவும் உங்க குரல் ல கேக்குறதுக்கு உண்மைலே சந்தோசமா இருக்கு...எல்லாருக்கும் பொன்னியின் செல்வன் வரலாறு சென்றடைய என்னுடைய வாழ்த்துக்கள்🤗🤗🤗
@jothi677
@jothi677 3 жыл бұрын
😂😂😂😂
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Intha book novel kapiyam all. Perunkapiyam silapthigarama.
@rajgowtam8302
@rajgowtam8302 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் 3 முறை படித்து விட்டேன் அனைத்து பெயர்களையும் தெரியும் இது மிக பெரிய கடல் வாழ்த்துக்கள்
@anjanatharan99
@anjanatharan99 3 жыл бұрын
Nice
@shalinishaluma9626
@shalinishaluma9626 3 жыл бұрын
Ama ethu periya கொள்ளிடம்
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 жыл бұрын
சகோதரா நான் படிக்கவில்லை தயவுசெய்து பெயர்களை கதாபாத்திரங்களை குறிப்பிடவும்.... காத்திருக்கிறேன்!
@marisiva2801
@marisiva2801 2 жыл бұрын
Ur number please
@Richie_3121
@Richie_3121 2 жыл бұрын
kandhan maaran yaaru bro??
@sekaregoistic6388
@sekaregoistic6388 Жыл бұрын
யாரெல்லாம் படம் பார்த்த பிறகு இங்க வந்திங்க🥰🥰🥰🥰
@tintstudio123
@tintstudio123 Жыл бұрын
Naa
@PrabaKaran-gl4xp
@PrabaKaran-gl4xp Жыл бұрын
Me
@vaseekaran7280
@vaseekaran7280 Жыл бұрын
Me😅
@KESAVANsince
@KESAVANsince Жыл бұрын
Naa
@_.dp._official
@_.dp._official Жыл бұрын
Me 👋
@ohmylovep2250
@ohmylovep2250 3 жыл бұрын
நான் இந்த கதையை வெவ்வேறு குரலில் கேட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் குரலில் கேட்க நன்றாக இருக்கின்றது. மிக்க நன்றி 🙏
@Marees28
@Marees28 3 жыл бұрын
👀 வழி மேல் விழி வைத்து காத்திருந்தது ✨ இதற்கு தானே 😍 ஒரு வழியா ஸ்டார்ட் பண்ணிட நன்றி அண்ணே 🙏🏽🙏🏽
@elangos321
@elangos321 3 жыл бұрын
Vera level comments akka
@sudhakarthulasi7852
@sudhakarthulasi7852 3 жыл бұрын
பண்ணிட்டீங்க
@guruprasathm3450
@guruprasathm3450 3 жыл бұрын
Super akka
@RaviKumar-pb8ly
@RaviKumar-pb8ly 3 жыл бұрын
Sunday disturb watch full story
@9achandru72
@9achandru72 3 жыл бұрын
tamil theriyadhu yaravdhu translate pannunga
@svetry9609
@svetry9609 3 жыл бұрын
இது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த கதை. ஆனால் தற்போது இல்லை. இருந்திருந்தால் மிகவும் சந்தோஷமடைந்ததிருப்பார். நான் இக்கதையை கைபேசியில் படித்து கற்பனை செய்ததை தற்போது மீண்டும் ரசித்தேன். நன்றி...
@imfrompanruti7839
@imfrompanruti7839 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் டீசர் வந்த பிறகு இங்க வந்தவங்க யாரு?
@relationship_counsel
@relationship_counsel 2 жыл бұрын
😀
@sivakumarsivakumar1057
@sivakumarsivakumar1057 2 жыл бұрын
Me...
@ragulraj4339
@ragulraj4339 2 жыл бұрын
Me
@dsvfx.
@dsvfx. 2 жыл бұрын
Ist me
@ananthimuruga486
@ananthimuruga486 2 жыл бұрын
Me...
@yasarali8086
@yasarali8086 3 жыл бұрын
Idhu நான் உங்கள் Voice la கேட்கணும்னு romba நாள் ஆசை ❤️இனிமேல் 07:00 maniku காத்திருப்பது mr tamilan voice ரசிகர்கள்
@revathiraj1168
@revathiraj1168 3 жыл бұрын
இந்த நாவலை படிக்கும் போது ராஜராஜ சோழன் காலத்திலேயே வாழும் உணர்வு ஏற்படும் 🥰🥰
@manirathnam676
@manirathnam676 3 жыл бұрын
ஆமா
@thineshsana3821
@thineshsana3821 3 жыл бұрын
Yes
@krithikaparamesh2731
@krithikaparamesh2731 3 жыл бұрын
Unarvum antha unarvu unmaiyaaga irrukka koodathaa endra ekkamum sernthe varum
@39uthayakumaran15
@39uthayakumaran15 3 жыл бұрын
Crt🔥🔥🔥🙏
@Vlogsof_divya
@Vlogsof_divya 3 жыл бұрын
சரியா சொன்னீங்க sister.நானும் பொன்னியின் செல்வன் கதைய மூன்று முறை படிச்சி இருக்கேன்.. இன்னும் என்னால அந்த அனுபவத்த மறக்கவே முடியல..முதல் அத்தியாயம் விளையாட்டா தான் படிச்சேன் அப்பறம் அன்னிக்கி நைட்டு 3 மணி வரைக்கும் படிச்சேன்..எல்லோரும் படிக்கவேண்டிய அருமையான கதை..
@sivakumark.s.1590
@sivakumark.s.1590 3 жыл бұрын
MGR dream project coming true
@vigneswarigowtham2116
@vigneswarigowtham2116 2 жыл бұрын
...வந்தியதேவன்❤️ .....மனதை வருடிய வார்த்தைகள்...வரி வடிவிலான உருவம்...🤩
@elavarasiveerasamykannaman3801
@elavarasiveerasamykannaman3801 3 жыл бұрын
வாழ்வில் ஒரு முறையாவது படிக்கவேண்டிய புத்தம்.5புத்தகத்தையும் 6நாட்களில் படித்துமுடித்தேன்.
@lawanyabalaji3035
@lawanyabalaji3035 3 жыл бұрын
Is this real story mam
@perumalelaya6499
@perumalelaya6499 3 жыл бұрын
@@lawanyabalaji3035 yes.
@lawanyabalaji3035
@lawanyabalaji3035 3 жыл бұрын
@@perumalelaya6499 tq
@mythilimythili7955
@mythilimythili7955 3 жыл бұрын
Nijamava
@copy8538
@copy8538 3 жыл бұрын
@@lawanyabalaji3035 no this is imaginary story
@manirathnam676
@manirathnam676 3 жыл бұрын
எப்ப 18 மணிநேரம் படிச்சு இருக்கீங்க அப்பா உங்களுக்காகவே இந்த சீரியஸா எல்லாரும் பார்க்கணும்
@rajadurai7049
@rajadurai7049 3 жыл бұрын
One series appuram.. next series eppavarum... one ku appuram one Cape evvalavuu
@indumathiparamasivam1248
@indumathiparamasivam1248 3 жыл бұрын
Oooo
@nasirudeenans6
@nasirudeenans6 3 жыл бұрын
@@rajadurai7049 sunday disturbers parunga full story explain panitanga.
@COCDsivadhanusu
@COCDsivadhanusu 3 жыл бұрын
Indha video pakkum bothu yaarukkelam ponnyin selvan ad vanduchu?
@sridharksridhark771
@sridharksridhark771 3 жыл бұрын
நீங்க மட்டும் அல்ல இந்த நாவலை படிக்க தொடங்கும் எல்லோருமே கண் விழித்து தொடர்ந்து படிக்கும் ஆர்வம் வருவது நிச்சயம்.
@navanithinava5868
@navanithinava5868 3 жыл бұрын
எனக்கும் தான் சகோ
@RaviChandran-yi4sj
@RaviChandran-yi4sj 3 жыл бұрын
Yes 1000% true
@jamunaranjith6381
@jamunaranjith6381 3 жыл бұрын
Yes
@ramanidevisangaralingam7708
@ramanidevisangaralingam7708 3 жыл бұрын
Fact
@saravananshanthi8082
@saravananshanthi8082 3 жыл бұрын
Avlo va nalla irukkum🤔 idhu?
@lawrenceyuva1017
@lawrenceyuva1017 2 жыл бұрын
இன்று தேதி 24 செப்டம்பர் 2022 இன்றும் 6 நாட்களில் 70 வருடத்தின் கனவு நினைவாகும் நாள் 3 வது முறையாக கேட்கிறேன் பொன்னியின் செல்வனின் கதையை.... ❤
@mpalaniammalmpalaniammal7637
@mpalaniammalmpalaniammal7637 3 жыл бұрын
சகோ என்னதான் ஆங்கில சீரீஸ் கேட்டிருந்தாலும் நம்ம தமிழ் சீரீஸ்ஸ கேட்கும்போது அந்த உணர்வே வேற சகோ .
@bharathi369
@bharathi369 3 жыл бұрын
மன்டேலா சென்றது போல் வேற்று மொழி மூளை சேரும் சொந்த மொழி இதயத்தில் சேரும்...
@vetrivelsss6670
@vetrivelsss6670 3 жыл бұрын
முழு கதையும் நான் படித்து 4 வருடங்கள் ஆனது உங்கள் குரலில் மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி
@ErohsikJai
@ErohsikJai 3 жыл бұрын
Idhu real story ah bro??
@prakashrajan3443
@prakashrajan3443 3 жыл бұрын
@@ErohsikJai illa bro
@prakashrajan3443
@prakashrajan3443 3 жыл бұрын
@Itz_me _santhiya Idhu Mixed Story Bro. Real Characters and Fictional Characters.
@divyamohan4923
@divyamohan4923 3 жыл бұрын
இதே பொன்னியின் செல்வன் கதையை ஒரு சில யூடியூப் சேனல் ல கேட்டேன்.யாரும் உங்க அளவுக்கு சொல்லல.. உங்கள் பாணியில் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்..நன்றி
@Thamizhan-ml2ec
@Thamizhan-ml2ec 2 жыл бұрын
யாரெல்லாம் பொன்னியின் செல்வன் போஸ்டர் பாத்துட்டு இங்க வந்தது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@rajeshthalapathy5051
@rajeshthalapathy5051 2 жыл бұрын
Nan teaser parthutu vanthen bro 🔥🔥
@moulishwaranb.6644
@moulishwaranb.6644 2 жыл бұрын
Nanum
@slvolg3565
@slvolg3565 2 жыл бұрын
Me
@Vijay-ry2tm
@Vijay-ry2tm 2 жыл бұрын
Onuku vera vela puntaiya illaya
@sowndharrajan1238
@sowndharrajan1238 2 жыл бұрын
🙋🙋
@thangarajugold3296
@thangarajugold3296 3 жыл бұрын
எத்தனை முறை படித்தாலும் புதியதாய் படிக்க படிக்க விறுவிறுப்பாக செல்லும் கதை.... ❤️❤️❤️❤️ எப்பொழுது படித்தாலும் கதைக்குள் சென்று விடுவேன் ❤️❤️❤️❤️.....
@sakthithansi5063
@sakthithansi5063 3 жыл бұрын
Super bro
@mahendravarmanp37
@mahendravarmanp37 2 жыл бұрын
Same
@johnbibinson1148
@johnbibinson1148 3 жыл бұрын
2004 or 2003 குமரி fm ல ஆடியோ கதை வெளியானது 2000 ஆண்டு என்று நினைக்கிறேன் சிறுவர்மலரில் வெளியானதும் எனது கனவு கூட இதை படமாக்குவதுதான். .வாழ்த்துக்கள் சகோ
@raghusuji8051
@raghusuji8051 3 жыл бұрын
இந்த கதையை படிக்க ஆரம்பித்தால் உலகமே மறந்து விடும் அவ்வளவு சுவாரசியமாக இருக்கும் இதுவரை 3 முறை படித்து விட்டேன். வாழ்த்துக்கள் அண்ணா
@hemalathaboopathy2093
@hemalathaboopathy2093 3 жыл бұрын
Nanu 5 time patuchuta
@AZA002
@AZA002 3 жыл бұрын
me too
@thineshsana3821
@thineshsana3821 3 жыл бұрын
Naanum than
@jayarajjayaraja3431
@jayarajjayaraja3431 3 жыл бұрын
I am also many time i love books reading thanks friends
@pavipavi3128
@pavipavi3128 3 жыл бұрын
Mm yes na full ah padichita sema feel intha story padikum podhu etho oru feel aguthu it's very nice 👌.
@balaji2087
@balaji2087 2 жыл бұрын
Udaiyar story ah en delete panitiga bro
@shahidsaaru
@shahidsaaru 3 жыл бұрын
இந்த கதையை பத்தி பேசவே ஒரு மிக பெரிய தைரியம் வேனும் ஒரு இடத்துல ஒரு பேர தப்பா படிச்சாலோ ஒரு வரி மாத்தி மனசுல ஏருச்சுன்னா இந்த கதையே புரியாமை போகும் இது ஒரு மாகா காவியம் உங்களை போலவே என்னையும் பைத்தியம் புடிச்சு ஒரு நாள் முழுவதும் படிச்சு முடிக்க வச்ச கதை இதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா...
@kingmaker6192
@kingmaker6192 3 жыл бұрын
Unma tha....❤️❤️
@venusvel8909
@venusvel8909 3 жыл бұрын
நம்ம நாட்டு கதையைக் கேக்கிறதே தனி சுகம் தான் நண்பா
@thirumalainathan1833
@thirumalainathan1833 3 жыл бұрын
☺😌
@aiyyyppananisha9547
@aiyyyppananisha9547 3 жыл бұрын
Irandam pagam podunga pro
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Sila punaivu irunthalum ithu kalvetin unmai varlaru kathaiyalla.
@jeganathanr14
@jeganathanr14 3 жыл бұрын
11 days la intha book ah muducha, intha novel oru drugs mathiri,, start panita mudikama iruka mudiyathu. Kalki unmaiyavea oru theerkatharisi.. ❤
@ragavendiran2010
@ragavendiran2010 3 жыл бұрын
Me also bro I read this novel in 8 days... can't stop any ware...readed last year during quarantine
@premkumar-hb2iz
@premkumar-hb2iz 3 жыл бұрын
@@ragavendiran2010 me too 8 days
@mgowtham6241
@mgowtham6241 3 жыл бұрын
Kandipa athu drug than, na 2014 la final sem Kuda pogama book ah paduchan
@ROCKY-dg4no
@ROCKY-dg4no 3 жыл бұрын
Bro is this based on real incident
@mgowtham6241
@mgowtham6241 3 жыл бұрын
@@ROCKY-dg4no s bro
@mobile_earning
@mobile_earning 2 жыл бұрын
Tomorrow பொன்னியின் செல்வன்... வெளியீடு.....🔥🔥🔥🔥🔥
@r_x_8158
@r_x_8158 2 жыл бұрын
🔥🤘
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
TNPSC கிளாஸ் ல நடுவுல தமிழ் வரலாற்று கதை சொல்லுவாங்க அது தான் நியாபகம் வருது நீங்க சொல்லும் போது 🤗🤗🤗😁💞💞
@jeevapriyan6678
@jeevapriyan6678 3 жыл бұрын
Ha ha ha
@vinothkr1259
@vinothkr1259 3 жыл бұрын
Tnpsc clear ha
@jeevapriyan6678
@jeevapriyan6678 3 жыл бұрын
@@vinothkr1259 already group 4 panniaychu...epo group2 ku padichutu eruka
@vinothkr1259
@vinothkr1259 3 жыл бұрын
@@jeevapriyan6678 great...all the best
@ashoksakthivel2001
@ashoksakthivel2001 3 жыл бұрын
Yes
@newskj8905
@newskj8905 3 жыл бұрын
அண்ணா பொன்னியின் செல்வம் பற்றி சொல்ல நினைத்த ஒங்க முயற்சிக்கு நன்றி. இந்த கதையை படிக்க எனக்கு ரொம்ப நாள் ஆசை 😍😍
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
Arun prasath nadarajan பொன்னியின் செல்வன் அதிக பாகங்களாய் you tube வெளியிட்டார் நல்லா சொல்லி இருந்தார் இப்போ உங்க குரல கேட்க போரோம் 🤗🔥🔥🔥
@r.3178
@r.3178 3 жыл бұрын
நானும் தான் 👍👍👍
@r.3178
@r.3178 3 жыл бұрын
நீங்களும் அருன் அண்ணா வீடியோ பார்பிர்களா எனக்கு அவருடைய வீடியோ ஒன்று விடாமல் பார்ப்பேன்
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
@@r.3178 🤗🤗
@HariHaran-kb2de
@HariHaran-kb2de 3 жыл бұрын
Sago Arun Anna 5.0 51 video வந்துவிட்டது sago
@jayashreedamodaran1839
@jayashreedamodaran1839 3 жыл бұрын
Yes, I too heard this story ... now again hearing with his voice..
@sr.murraarisaikumar2916
@sr.murraarisaikumar2916 2 жыл бұрын
After watching ponniyin Selvan movie
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 3 жыл бұрын
Proud to be from Thanjavur
@sindhus6780
@sindhus6780 3 жыл бұрын
படித்து மெய்சிலிர்த்து போன காவியம் பொன்னியின் செல்வன் வெறியர்களில் நானும் ஒருவள்....முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா....
@seetha169
@seetha169 3 жыл бұрын
மெய் சிலிர்க்க பார்த்தேன் இக்கதையை... உங்களின் குரலில் மயங்கி .... அதற்கேற்ப பின்னணி இசை மயக்கியது....
@Ashiwonder
@Ashiwonder 2 жыл бұрын
Inaiku indtha vedio pakkuravangka like pannunga
@harishharish3987
@harishharish3987 3 жыл бұрын
சகோ நான் ஏற்கனவே இந்த கதை நான் கேட்டுவிட்டன் அவர்கள் கூறிய விதம் நன்றாக இருந்து அப்போ தான் உங்கள் குரலில் கேட்டு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என எண்ணி தங்களிடம் கேட்டேன் நீங்கள் பொன்னியின் செல்வன் பதிவிட்டு விட்டர்கள் மிகவும் அருமை ❤❤❤👌👌👌
@thesinghraja1505
@thesinghraja1505 3 жыл бұрын
இந்தக் கதையில் வரும் வந்தியத்தேவன் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்.
@wallgreat3387
@wallgreat3387 3 жыл бұрын
நான் தரவே மாட்டேன் வந்தியதேவன் எனக்கு மட்டும் தான்
@ellavalagangowtham4154
@ellavalagangowtham4154 3 жыл бұрын
இந்த கதையில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் வல்லவரையன் வந்தியதேவன்
@umadhevi6946
@umadhevi6946 Жыл бұрын
மீண்டும் ஒரு முறை பொன்னியின் செல்வன் ❤❤❤❤❤
@jeevspadegd9235
@jeevspadegd9235 3 жыл бұрын
யாரெல்லாம் mr tamilan voicekum , அவர் போடுற videokkum adict ஆனவங்க like போடுங்க
@inspiredbymiracles8274
@inspiredbymiracles8274 3 жыл бұрын
sema enthusiastic
@romiosasi4009
@romiosasi4009 3 жыл бұрын
Mass mr tamilan addicted fan for me
@marveldc2452
@marveldc2452 3 жыл бұрын
Athu thaan avar video potu like vaanguraaru.naduvula nee yaaru da komaali
@jothivijo2856
@jothivijo2856 3 жыл бұрын
Me❤️
@mohammedasif5527
@mohammedasif5527 3 жыл бұрын
Nanum bro 💕
@number8543
@number8543 3 жыл бұрын
ஒரு வழியா சொல்லிடிங்க. அண்ணா நான் நரையா வாட்டி கேட்டன்🤩 Game of thrones விட பல மடங்கு இருக்கும் பொன்னியின்செல்வன் கதை💝
@sselvam5038
@sselvam5038 3 жыл бұрын
Thanks 🙏
@gunarohith3650
@gunarohith3650 3 жыл бұрын
எனக்கு இந்த கதை படமாக எடுத்தாள் முழு திருப்தி கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் அனைவருக்கும் முழு திருப்தி கண்டிப்பாக கிடைக்கும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
@parthipanparthi6207
@parthipanparthi6207 3 жыл бұрын
P0 P
@parthipanparthi6207
@parthipanparthi6207 3 жыл бұрын
P
@parthipanparthi6207
@parthipanparthi6207 3 жыл бұрын
P
@parthipanparthi6207
@parthipanparthi6207 3 жыл бұрын
Pp
@Kalai-dv
@Kalai-dv 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு வந்தவர்கள் ❤
@Kalaivani55580
@Kalaivani55580 3 жыл бұрын
கதைத் திறனை அழகாக விவரிக்கிறது உங்கள் குரல்...💖💖 வாழ்த்துக்கள் சகோதரரே🌹🌹🌹
@mukillraja3641
@mukillraja3641 3 жыл бұрын
Hffyuj
@bragathahari4232
@bragathahari4232 3 жыл бұрын
இந்த கதையை 2015 இல் படித்தேன் இப்போதுவரைக்கும் இந்த பெயரை கேட்டாலே ஒரு ஆனந்தம் அப்படிப்பட்ட காவியம் இது .இக்கதையை இவ்வாறு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி , நன்றி ...
@jeevarasakamaladevi2088
@jeevarasakamaladevi2088 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் சகோதரா! தமிழின் மிகப்பெரும் காவியம் இனி எல்லோரிடமும் சென்றடையட்டும்.
@mathankumar3114
@mathankumar3114 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை இது உங்கள் மூலம் இந்த கதையை கேட்பது பிடித்து இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshs1290
@rameshs1290 3 жыл бұрын
இந்த பதிவை தொடங்கியதற்கு எனது பொண்ணான வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@Sriram-ko9kq
@Sriram-ko9kq 3 жыл бұрын
🐯PONNIYIN SELVAN movie cast &crew (Nearly 40 characters) Direction -MANIRATNAM , Music-ARR Cinematography-RAVIVARMAN Costume-EKA LAHANI , Dialogue -JAYAMOHAN+MANIsir+KALKI Production design- THOTTA THARANI V.Vandhiyadevan-KARTHI Arulmozhivarman(PS)-JAYAM RAVI A.Karikaalan-VIKRAM A.Nambi-JAYARAM Senthanamudhan-ASHWIN KAKUMANU Nandini-AISHWARYA RAI Mandhakini devi-AISHWARYA RAI Kundhavai-TRISHA Vaanathi-SHOBITA DULIPALA Poonguzhali-AISHWARYA LEKSHMI P.pazhuvettaiyaar-SARATH KUMAR C.pazhuvettaiyaar-PARTHIBAN SundaraCholar-PARTHIBAN Malayamaan-LAL K.Jothidar-MOHAN RAMAM A.Brahmarayar-PRABHU Idumbankari-KISHORE S.Sambavaan-RIYAZ KHAN Kandamaran-VIKRAM PRABHU Child Nandini /mandhakini-BABYSARA Chembiyan Maadevi-don't know?? Madurantakan-?? Manimegalai-?? ???????????? Apart from above actors Nizhalgal ravi , Arjun chidambaram , Balaji sakthivel , Rahman ,...................... also acting in ponniyin selvan.
@afrinfathima5830
@afrinfathima5830 2 жыл бұрын
Small mistake sundara cholar is not parthipan it's prakash raj
@revathilaksx7181
@revathilaksx7181 2 жыл бұрын
Vikram prabu kandamaran ila... Parthiban
@THYAGURC1711
@THYAGURC1711 3 жыл бұрын
Marana waiting for visuals of ponniyin selvan in big screen
@வெல்வோம்தமிழாவா
@வெல்வோம்தமிழாவா 3 жыл бұрын
but thalapthy and mahesh babu iruntha innum konjam nalla irunthurukumnu ennaku feeling. iruthalam paravailla vikram, karthick, jayam ravi irukanga athu pothum
@stunningsala1842
@stunningsala1842 2 жыл бұрын
After tha ps-1 movie 🎥🍿
@saminathansaminathan7855
@saminathansaminathan7855 3 жыл бұрын
இதே மாதிரி பழம்பெரும் தமிழ்காவியங்களை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@madhuthulasi4635
@madhuthulasi4635 3 жыл бұрын
அண்ணா நான் இலங்கை உங்க குரலுக்கு நானும் ஒரு அடிமை....😇 உங்க voice super அண்ணா 👌☺
@jeron-ajay
@jeron-ajay 3 жыл бұрын
Naanum thaan
@iflaal_
@iflaal_ 3 жыл бұрын
😍😍
@sajeeban89
@sajeeban89 3 жыл бұрын
எவ்வளவு கஷ்ட பட்டிங்களோ தெரிஜா சொல்ல💪💪💪💪 respect ❤🙏
@HandPThoughts
@HandPThoughts 2 жыл бұрын
Someone after the ponniyin selvan part 1 trailer🙄
@Rafii003
@Rafii003 2 жыл бұрын
👋🏻
@twinspirit8802
@twinspirit8802 2 жыл бұрын
Teaser
@talks5619
@talks5619 3 жыл бұрын
பல நாள் கனவு நினைவாகிறது நன்றி மிஸ்டர் தமிழன் அண்ணா..
@hariharish6955
@hariharish6955 3 жыл бұрын
S
@saisaishree1188
@saisaishree1188 3 жыл бұрын
எங்க வரலாறு ஆசிரியர் கதை சொன்ன மாதிரியே உள்ளது அண்ணா அருமையான பதிவு
@sathiyaraj5764
@sathiyaraj5764 3 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தை இல்லை மிக்க நன்றி ப்ரோ 🤝🤝🤝
@citywatersupply2360
@citywatersupply2360 2 жыл бұрын
, . பொன்னியின் செல்வன் படமா புடிக்கல நிங்க சொன்ன கதை ரொம்ப அழகா இருக்கு
@thirumozhirajasekaran8727
@thirumozhirajasekaran8727 3 жыл бұрын
8:55 Bro ராஜதித்யன், கண்டராதித்த தேவர், அரிஞ்சிய தேவர் மூன்று பெரும் சகோதரர்கள். இவங்க அப்பா தான் பராந்தகர்🙏
@mageshwaran7243
@mageshwaran7243 3 жыл бұрын
🤣🤣🤣
@Muthukumar-je3zz
@Muthukumar-je3zz 3 жыл бұрын
Yes correct. They three are brothers
@anas6959
@anas6959 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் நாவலை ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை வாசித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போது புதிதாகவே இருக்கும் கடல்புறா வும் அவ்வாறே
@2kpayyan706
@2kpayyan706 3 жыл бұрын
சியான் Always King Of Indian Cinema 👑🔥
@arthisivakumar3717
@arthisivakumar3717 2 жыл бұрын
I read this book before 4 years.. fantastic nowel. Again I wish to read this nowel. But time not permits.. now I am happy to hear the story..
@saranvimal199
@saranvimal199 3 жыл бұрын
No words to say... I'm Megala... I read this book during my pregnancy... Now my elder kid is 8 ... He just resembles the character of vandhiya dhevan.... Each n every simple thing made by him remember me as vandhiya devan.. All d tamil people must read this book atleast once in their life time.... It's my personal opinion...🙏
@dhanabagyamlokesh8043
@dhanabagyamlokesh8043 3 жыл бұрын
I agree to sis
@saranvimal199
@saranvimal199 3 жыл бұрын
Thank u sis
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
Which one I should do first bro for Ponniyin selvan? 1. Should I read the book first? 2. Should I watch this video first? 3. Should I watch the movie first? If I watch movie after reading, will it spoil excitement in the movie?
@sisterssquad909
@sisterssquad909 2 жыл бұрын
@@Me-nk5ic read the novel first
@sathyarajsathyaraj874
@sathyarajsathyaraj874 3 жыл бұрын
இவங்க நடிக்கவே இவளவு கஷ்டப்படுரங்களே என் தலைவன் ராஜ ராஜ சோழன் வாழ்ந்து இருக்கான் ராஜ ராஜ சோழன் புகழ் ஓங்குக! 🙏🙏🙏🙏💝💝💪💪🥰🥰
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
Yes brother, just imagine how Rajaraja Soazhan handle the situations
@ragultamilselvan679
@ragultamilselvan679 3 жыл бұрын
Bro idhu oru karpani kadhai 😂
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
@@ragultamilselvan679 even though, but u just imagine 1000years before as scripted
@sarjunmohamed9984
@sarjunmohamed9984 3 жыл бұрын
Ada muttalungalaaa Ithu karpana kadha da 😅😅😅
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
@@sarjunmohamed9984 hello brother full story is not fiction, some characters are, better try to understand or learn history
@devcandy8416
@devcandy8416 3 жыл бұрын
Unexpected vera Level bro 🔥🔥🔥❤
@aparnaaparna7800
@aparnaaparna7800 2 жыл бұрын
Ennoda whstp sts la vachchirukanga intha link
@ranjithkumars3562
@ranjithkumars3562 3 жыл бұрын
அண்ணா ஒரு வேண்டுகோள்... இந்த நாவல் முடிஞ்சதும் தமிழ் ல 100 மேற்பட்ட நாவல்கள், கதைகள் ணு அதிகமா இருக்கு, அதையும் நீங்க பதிவிடனும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்...
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் புதினத்தின் மிகப்பெரிய ரசிகை நான். நான் முதன்முதலில் படித்த புதினம் இது. இக்கதையின் சிறப்பே, அதைப் படிக்கும் நம்மையும் கதை நிகழும் காலத்திற்கே கூட்டி செல்லும். இக்கதையை உங்கள் கேட்கும் போது இன்னும் மிக அருமை. 👍👍👍👍👍👍👍
@vigneshwar2470
@vigneshwar2470 3 жыл бұрын
Epdiyo... Nanum... Intha story ah Ketu therinjuka poran.... Kandipa Ella episodes miss panna pakanum
@Nirozan2
@Nirozan2 2 жыл бұрын
யாரெல்லாம் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்திட்டு இங்க வந்தது 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️
@Not_Panda_yt
@Not_Panda_yt 2 жыл бұрын
me
@Handleboy3
@Handleboy3 2 жыл бұрын
Me
@crazyarul
@crazyarul 3 жыл бұрын
என் நாயகன் வந்தியத்தேவன் நாயகனாக வலம் வரும் பொன்னியின் செல்லவனை பாலாவின் குரலில் கேட்பதில் மற்றற மகிழ்ச்சி...
@swasthiswetha07
@swasthiswetha07 3 жыл бұрын
நான் 5 முறை வாசித்து விட்டேன்.இன்னும் வாசிப்பேன் ❤️❤️❤️
@saviscorner92
@saviscorner92 3 жыл бұрын
என்ன? 🙄🙄😬😬😳😳😳😲😲😲
@ThangamBoutique12
@ThangamBoutique12 3 жыл бұрын
Naan nearly 25-30 times paduchuruka.. I love this novel..
@swasthiswetha07
@swasthiswetha07 3 жыл бұрын
@@saviscorner92 s addicted. நான் அடிமை
@rajadirais4640
@rajadirais4640 3 жыл бұрын
Vijiyalanku thana 96 thalumpukal iruku atha marathutiga bro
@jai8242
@jai8242 3 жыл бұрын
அண்ணா நீங்க புத்தகத்தில் இருக்கிற மாதிரி டிராயிங் போடுங்க,எங்கள் மனதில் அதுதான் இருக்கிறது
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 3 жыл бұрын
ok saho
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
ஆமாம் அது நல்லா இருக்கும் 💗
@hariharish6955
@hariharish6955 3 жыл бұрын
@@jai8242 hii
@jai8242
@jai8242 3 жыл бұрын
@@hariharish6955 😊
@karthikacrazy3508
@karthikacrazy3508 3 жыл бұрын
@@jai8242 saho naa sahothari nu sollam sisy
@-EC-Roshini
@-EC-Roshini Жыл бұрын
Finally movie full filled the expectation
@prasannav8683
@prasannav8683 3 жыл бұрын
Headset போட்டு கேட்டா அருமையா இருக்கு தலைவா🔥🔥🔥
@velans9905
@velans9905 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@sivaramtr3935
@sivaramtr3935 3 жыл бұрын
யாரு அண்ணா நீங்க உங்கள பாக்கனும் ஒரு நாள் live வரீங்கலா Please....
@sudhakarar9098
@sudhakarar9098 3 жыл бұрын
Yov Mr tamizha naan sagurathukkula live LA Vaaya unnoda mug am paarkanum selfie edukkanum autograph vaanagnum
@alltimefun2123
@alltimefun2123 3 жыл бұрын
If we start reading this book... We can't Stop it... Such an wonderful book...
@UAZIZ-ym9db
@UAZIZ-ym9db 2 жыл бұрын
Nangelam poniyan selavan padam pathutu than ingha vanthen
@vishwaathebossreturns5441
@vishwaathebossreturns5441 3 жыл бұрын
சோழ வம்சம் 😘😘😘 ராவண வம்சம் 👉ஈழத் தமிழர்கள் நன்றி அண்ணா 🙏
@naveensultan8423
@naveensultan8423 2 жыл бұрын
Bala anna voice+historical bgm+fantasic epic story=Divine✨
@CREATIVEINNOVATOR
@CREATIVEINNOVATOR 3 жыл бұрын
Daily youtube la mr. Tamilan series nu search pannitu New video varala nu sad a irrukum . Here after daily happy thaaa . Without watching ur video my day is incomplete . Best series choose pannirukingaa . This series gonna bring u family audience.
@chillpannumappi788
@chillpannumappi788 3 жыл бұрын
Subscribe panna search panna theva illayae brother
@pugalnk8973
@pugalnk8973 3 жыл бұрын
@@chillpannumappi788 enga bro suggestions la vandha dhan na varla na nambhala poi search pannadhan undu
@balakandha6996
@balakandha6996 2 жыл бұрын
அப்படியே நம்ம வேள்பாரி கதையையும் எடுத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.... வேள்பாரியின் கதை கேட்டு மெய்சிலிர்த்து போனேன்
@Ghosthunting1121
@Ghosthunting1121 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... நல்ல குரல்வளம், நல்ல கதை சொல்லும் திறமை... 10 முறைக்குமேல் இப்புதினத்தை வாசித்துவிட்டேன், ஆனாலும் உங்களின் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்...
@madhavijaishankar2218
@madhavijaishankar2218 2 жыл бұрын
Super super
@sachintendulkar4289
@sachintendulkar4289 3 жыл бұрын
நண்பா புக் படிச்சா கூட புரியுமா அப்டின்னு தெரியல நீங்க வேற லெவல் தல🔥🔥
@SS2-d7d
@SS2-d7d Жыл бұрын
தல நீ வேற லெவல் 🔥🔥🔥 அச்சு அசலா படம் பார்த்த பிறகு கதை சொன்ன மாதிரியே இருக்கு 👍
@kabilan1909
@kabilan1909 3 жыл бұрын
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த போல உங்க உங்க குரல் இந்தக் கதையைக் கேட்க ஆவலாக இருந்தேன் ரொம்ப நன்றி
@Manimaran-MANI
@Manimaran-MANI 3 жыл бұрын
Bro 3 thadava padichiriken ponniyin selvan ah...😃😃❤❤ குந்தவையோட character க்கு அனுஷ்கா தான் பொருத்தமா இருப்பாங்க 100%. த்ரிஷா குந்தவையா no chance... Pls trisha ah நந்தினி அம்மாவா போடலாம்.. இல்லனா வானத்தியா போடலாம். குந்தவைக்கு set ah ஆகமாட்டாங்க திரிஷா
@manickajothiraghavan5837
@manickajothiraghavan5837 3 жыл бұрын
Yes bro correct...
@vinu__4129
@vinu__4129 2 жыл бұрын
Trisha set avanga bro.. Such a great actress...
@purnammurugan1919
@purnammurugan1919 3 жыл бұрын
Finally I could understand the story clearly as I can’t read Tamil. With illustrations and diagrams sourced, it gives a better picture for me. I have reached Part 7, waiting for the rest. Thank you. And waiting for the movie.
@planetjupiter1628
@planetjupiter1628 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தோட Screenplay இன்னும் நல்ல விறுவிறுப்பா கொண்டு போயிருக்கலாம்னு யாருக்கெல்லாம் தோணுது? ஏன்னா கதைக்கும் கதை போக்குக்கும் பஞ்சமேயில்ல அப்டி இருக்கும்போது Screenplay இன்னும் நல்லாவே செஞ்சி இருக்கலாம். பிரமாண்டமான காட்சி pro level நடிகர்கள்னு எல்லாரும் இருக்கும்போது இந்த மட்டும் குறையா இருக்கமாதிரி ஒரு feeling.
@shamvictor7441
@shamvictor7441 3 жыл бұрын
இந்த முயற்சியின் மூலம் அணைவரும் புத்தகம் படிக்க ஒரு தூண்டுதல் ஆக மாறும் keep it up brother
@suransuresh1003
@suransuresh1003 3 жыл бұрын
If u read this book once in ur life... Then u will start Searching all the historical novels of our kings....😂😂Now I became a book worm... Its exiting to hear it again..in ur voice bro...🙏
@kavyachandran9804
@kavyachandran9804 3 жыл бұрын
Exactly true.. This is now my situation 😅😅
@suransuresh1003
@suransuresh1003 3 жыл бұрын
@@kavyachandran9804 😂🙌🙌 hi-fi
@-KeerthanaS
@-KeerthanaS 3 жыл бұрын
Nalla book recommend pannunga
@suransuresh1003
@suransuresh1003 3 жыл бұрын
@@-KeerthanaS Kadal pura... Yavana rani.. Jala deepam.. Raja muthirai.. Kadal rani.. Vijayamahadevi
@-KeerthanaS
@-KeerthanaS 3 жыл бұрын
@@suransuresh1003 nandrigal pala Anna...
@arulks9962
@arulks9962 3 жыл бұрын
அன்பு சகோதரருக்கு என் நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்... பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்தை தருவதற்காக...
@kingofdarkness6524
@kingofdarkness6524 2 жыл бұрын
Movie pathutu vanthavanga yaru 👀
@rocktoons6400
@rocktoons6400 Жыл бұрын
Karthik
@sithikndt
@sithikndt 3 жыл бұрын
கதையை தெளிவாக சொல்றதுக்கு கூட ஒரு கலைதான்...😍
@grmanikandan2057
@grmanikandan2057 3 жыл бұрын
உங்கள் குரழழகில் கேற்பதற்கு மிகவும் சந்தோசமலிக்கிறது🙏🙏🙏🙏🙏🙏
@directmanismani8614
@directmanismani8614 3 жыл бұрын
'பொன்னியின் செல்வன்' மிகப்பெரிய தாக்கமே அதன் எழுத்துக்கள்தான். பார்ப்பதிலோ கேட்பதிலோ அதன் கற்பனை திறன் வளராது.
@dayaramesh2937
@dayaramesh2937 3 жыл бұрын
Exactly
@sasikalar3880
@sasikalar3880 3 жыл бұрын
Correct
@yasaudionovels8716
@yasaudionovels8716 3 жыл бұрын
உண்மை 1% கூட காட்ட முடியாது
@lovestatusforlovers6954
@lovestatusforlovers6954 3 жыл бұрын
Neegha soldra correct tha but book elaya itha ketu tha satisfy pannikura
@preethipreethidk2540
@preethipreethidk2540 3 жыл бұрын
@@sasikalar3880 hosdklpw
@kingpranesh5947
@kingpranesh5947 10 ай бұрын
I'm hearing this story for sixth time just because of only two reasons: 1.kalki 2.Mr.Tamizhan Annan narration
@CK-ef3qo
@CK-ef3qo 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் காவியத்தைப் உங்கள் குரலில் கேட்க மிகவும் உற்சாகமாக உள்ளது சகோ ❤❤ அடுத்த பார்ட் கேட்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் ❤❤❤
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 24 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 24 МЛН