Pookkari Full Movie HD

  Рет қаралды 460,958

Tamil Gossips

Tamil Gossips

Күн бұрын

For more old tamil movies visit:
/ @moviezz687
Subscribe & Stay connected : / @tamilgossips
Pookkari Full Movie HD
பூக்காரி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து, மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இயக்குனர் - கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்பாளர் - செல்வம் அஞ்சுகம் பிக்சர்ஸ்
நடிப்பு ------ -முத்து மஞ்சுளா
இசையமைப்பு - எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு - அக்டோபர் 25, 1973
நாடு - இந்தியா
மொழி - தமிழ்
Subscribe & Stay connected : / @tamilgossips
Also Stay Tuned with us on :-
plus.google.co...
And
/ tamilgossip
For More Tamil Cinema Updates visit http:\\www.imn4u.com
Category : Entertainment
License : Standard KZbin License

Пікірлер: 70
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
புயல் வேகத்தில் வந்து முத்து. சூறாவளி வந்து சென்றது போல் சினிமா துறையில் காணாம போய் விட்டார் ஜெயலலிதா முதல்வர் ஆக இருந்த போது மு க. முத்துவுக்கு பணம் உதவி செய்தார். கருணாநிதி யால் கைவிடப்பட்ட. முத்து 😢
@nilacheesheela464
@nilacheesheela464 9 ай бұрын
இப்ப பார்த்தாலும் சலிக்காத் படம் நன்றி 🙏🙏🙏
@gji4426
@gji4426 3 жыл бұрын
1:39:45. காதலின் பொன் வீதியில் பாடல்.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
Duplicate MGR. MK MUTHU. kalaignar family யில் இவர் மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். MGR மாதிரி அவர் இருப்பதால் தான்
@baskarav4241
@baskarav4241 Ай бұрын
மு.க.முத்துவின் அணையா விளக்கு படம் ஒளிபரப்பு செய்யுங்கள். நன்றியுடன்😮
@kannank5460
@kannank5460 Ай бұрын
அம்மா தாயே உங்கள் ஆட்டம் சூப்பர் அருமையான ஆட்டம் 😮😮😮😮😮
@MurukanR-p7v
@MurukanR-p7v 3 ай бұрын
மு.க முத்து இப்போது எங்கு இருக்கிறர் என்று தெரியவில்லை நன்றக இருக்கட்டும்
@mohammedjaya7162
@mohammedjaya7162 2 жыл бұрын
இது ஒரு சிறந்த திரைப்படம்.மு.கா.முத்து அவர்களின் அபாரமான நடிப்பு. சிறந்த திரைக்கதை வசனம். இனிமையான பாடல் காதலனின் பொன் வீதியில் பாடல் மனதை விட்டு அகலாது. நீடுழி வாழ்க முத்து அண்ணா அவர்களே ❤❤❤❤🤗🤗🤗👍
@sebastiankingsley4215
@sebastiankingsley4215 6 жыл бұрын
இது எம்ஜிஆருக்போட்டியாக மூ க முத்துவை வைத்து எடுக்கப்பட்ட படம்போல் தெரிகிறதே
@syedmusthafamusthafa1985
@syedmusthafamusthafa1985 6 жыл бұрын
sebastian kingsley yes
@gunasundarisundari4042
@gunasundarisundari4042 6 жыл бұрын
sebastian kingsley d
@ayyappanmrurgesan5721
@ayyappanmrurgesan5721 4 жыл бұрын
Mgr son ennadhu ungalukku theriyuma???!!
@user-sk7fu9cg9b
@user-sk7fu9cg9b 2 ай бұрын
Yes
@user-sk7fu9cg9b
@user-sk7fu9cg9b 2 ай бұрын
'Kadalin pon veedhiyil, ' Super lyrics ,music ,song (TMS, janaki.)
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 2 жыл бұрын
கலைஞரின் படத்தின் முகவுரை எங்கே
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 8 күн бұрын
இந்த படம் இன்று தான் பார்த்தேன். (22.09.24) மு க முத்து ஒப்பனை எம் ஜி ஆர் போல இருந்தாலும். நடிப்பு குறிப்பாக சோக காட்சி யில் அவரை விட மிக சிறப்பாக வே நடித்துள்ளார்.
@gurujisp
@gurujisp 3 жыл бұрын
Ambrish alais amarnath was the first person to use the cigarette with STYLE on screen in this movie pookaari 1973 and then it was followed by Rajinikanth thalaivar from 1975
@user-sk7fu9cg9b
@user-sk7fu9cg9b 2 ай бұрын
Yes , Rajanikanth followed his style.
@shadharm2054
@shadharm2054 3 жыл бұрын
Ambrish is acting this movie I appreciate kannada
@sktamilan.8903
@sktamilan.8903 Жыл бұрын
அவர் தமிழ் பேசியது உங்களுக்கு புரிந்ததா...???
@cosmicallyspeaking871
@cosmicallyspeaking871 10 ай бұрын
🧡@45:55 ಕನ್ನಡದ ಮಹಾನ್ ಖಳನಾಯಕ ಮತ್ತೆ ಮೇರು ನಾಯಕ ಅಂಬರೀಷ್ ಈ ಚಿತ್ರದಲ್ಲಿದ್ದಾರೆ.💝
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 9 ай бұрын
இந்த படத்தில் அனைத்து பாட்டுகளும் அருமை
@ThangarajS-g2m
@ThangarajS-g2m 7 ай бұрын
@roomroom9475
@roomroom9475 3 жыл бұрын
Yaar intha komaali
@govindasamyr4713
@govindasamyr4713 2 жыл бұрын
Mu.. Karunanithi,. Moothamagan.. Mu. Ka.. Muthu... Mu. Ka.. Stalin. Annan...
@shriramparasaran6808
@shriramparasaran6808 3 жыл бұрын
Amrish first tamil movie.
@MurukanR-p7v
@MurukanR-p7v 3 ай бұрын
பூக்காரி ஒரு நல்ல சினிமா மு.க.முத்து நடிப்பு நல்லாயிருக்கு
@NeelakandanR-zq5fd
@NeelakandanR-zq5fd 21 күн бұрын
நேராக பார்த்து இருக்ககிறேன் சென்னை 12
@vanithaahilmuthukumaran2294
@vanithaahilmuthukumaran2294 Ай бұрын
En name sivakumar naan kadaisiya 1992 ill partha padam pookkari vera entha padamum parkka manam illai partha theyettar biraittan ippothu i dreamssaga mari vittathu
@anjalikabali7992
@anjalikabali7992 5 жыл бұрын
Super movie
@selvamr3134
@selvamr3134 5 жыл бұрын
மு க முத்து 70 களில் சிறப்பான நடிகர் !!!!
@ManoharanK-m6r
@ManoharanK-m6r Ай бұрын
Karunanithiyin muthal manaivikkum mgr kkum porandhavar mu ka Muthu udane manaiviyai visam koduthu konnuttaan karunanithi
@gunapueshanam8674
@gunapueshanam8674 3 жыл бұрын
Gunaa ooooooooooooooooooooooo OK super okmycellmy super super super super super super super super super super super super super super super super super super super super super super
@SimbuGowda-gz8fg
@SimbuGowda-gz8fg Жыл бұрын
Kannada super Star Rebal star Ambarish super Acting
@sadhanar1695
@sadhanar1695 3 жыл бұрын
Mgr polavarumma
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 8 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@reshmaarumugamreshma5292
@reshmaarumugamreshma5292 7 жыл бұрын
Arumaiyana padam mu.ka.muthu super movie .Ennoda 8 age irrukkum pothu parthen ippa 60 year old.
@valarmathisundar952
@valarmathisundar952 6 жыл бұрын
Reshmaarumugam Reshma
@ManiR-zj7fm
@ManiR-zj7fm 3 ай бұрын
😂🎉😢
@vadivelm4111
@vadivelm4111 Жыл бұрын
VADIVELMURUGAN PK DMK ANNA is
@RameshD-f1p
@RameshD-f1p 9 ай бұрын
Super song s ❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ammapriyan8780
@ammapriyan8780 6 жыл бұрын
tms msv valley manjula vennira aadai nirmala ம்ஹும் சான்ஸே இல்லை இது எம்ஜிஆர் படமே தான் {எம்ஜிஆர் இல்லாத}
@perarasielumalai2222
@perarasielumalai2222 5 жыл бұрын
Q
@sivanesan7074
@sivanesan7074 2 ай бұрын
Super movie best action
@bhaskarj3231
@bhaskarj3231 9 ай бұрын
Super movie & songs
@chandrasekarjagadesan6010
@chandrasekarjagadesan6010 4 жыл бұрын
Super madam Excellent acting by Moorthy and Jaykumari
@nedunchezhiyanr9643
@nedunchezhiyanr9643 3 жыл бұрын
L
@sabarirajsabariraj4045
@sabarirajsabariraj4045 4 жыл бұрын
♓♓
@prameshwari4387
@prameshwari4387 3 жыл бұрын
Super film,,,
@Idiappam1
@Idiappam1 3 жыл бұрын
Horrible acting, horrible hairstyle of MK Muthu
@arokiyaprisethelordswamy1051
@arokiyaprisethelordswamy1051 Жыл бұрын
38:20
@tvijaykumar5171
@tvijaykumar5171 3 жыл бұрын
Tamil moves 4k hp
@pandavbhandari562
@pandavbhandari562 Жыл бұрын
15:50 😊 😢
@shaambinhassan3242
@shaambinhassan3242 2 жыл бұрын
super movie👍🌹
@suvekongutamil364
@suvekongutamil364 3 жыл бұрын
Nice film...sup...
@vaishnavi1503
@vaishnavi1503 4 жыл бұрын
Super movie
@Ram_2327
@Ram_2327 4 жыл бұрын
😍😍😍😻❣️❣️
@janakisivakumar1529
@janakisivakumar1529 6 жыл бұрын
Ms v great
@Sivakumar-cl7wb
@Sivakumar-cl7wb 6 жыл бұрын
janaki sivakumar happy
@Sivakumar-cl7wb
@Sivakumar-cl7wb 6 жыл бұрын
janaki sivakumar Good
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 9 ай бұрын
Muka Muthu can sing ..he also looks like MGR...😂why???is Karunanithi really the father???9/12/23🕵🏽‍♂️🇮🇳🇸🇬😇
@Attitudezero884
@Attitudezero884 5 ай бұрын
He cheaply imitated mgr thinking he can become another mgr😂😂😂😂😂
@gzstraders8267
@gzstraders8267 3 жыл бұрын
மு க முத்து சுப்பார்
@sundri21
@sundri21 3 жыл бұрын
When I watched this movie on tv when I was very young. I did find this guy's acting good he also has good looks. I did not realized he was copying MGR. Anyway Satiyaraj also did the same , but he made it in the cinema whereas Muthu did not make it. Muthu also used his own voice to sing I think. Karunanithi made a great mistake, he should have make his son to act in his movies long before this. Just my one cent.
@manimehalai4275
@manimehalai4275 8 ай бұрын
True
@selvamr3134
@selvamr3134 5 жыл бұрын
மு க முத்து 70 களில் சிறந்த நடிகர் !!!!!
Piraarthanai ( பிரார்த்தனை) Tamil full movie
2:27:33
Annakili | Full Movie HD | Ilaiyaraaja's Debut Movie | Sivakumar | Sujatha | Devaraj-Mohan
2:08:48
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 436 М.
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,6 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
படம் =உங்கள் விருப்பம்
2:19:33
vravi coumar
Рет қаралды 169 М.
Ragasiya Police 115 Full Movie HD | MGR | Jayalalitha | MSV
2:33:32
RajVideoVision
Рет қаралды 249 М.