No video

வயசு 98 ஆகுது; முதுமையை சந்தோஷமாக்கும் ரகசியம் | Mrs. Thangam | Poongaatru

  Рет қаралды 39,186

Poongaatru

Poongaatru

Күн бұрын

#aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #agingwell #wellness #drvsnatarajan #poongaatru
98 வயதாகும் திருமதி. தங்கம் அவர்கள், முதுமையை சந்தோஷமாக்கும் ரகசியத்தையும், தன்னுடைய வாழ்க்கை அனுபங்களை பற்றியும் நம்மோடு பகிர்கிறார்
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 93
@drcarolinvictoria6787
@drcarolinvictoria6787 Ай бұрын
நான் பிறந்த ஹாஸ்பிடல் மற்றும் நான் வேலை செய்யும் இடமும் பெருமை படுகிறேன் அம்மா❤ நன்றி அம்மா 🙏🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rajisundaram6465
@rajisundaram6465 13 күн бұрын
Superb speech. 🙏
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Ай бұрын
அற்புதம்மா. மக்களுக்கு பல்லாண்டு மருத்துவ பணியாற்றி தொண்டு செய்த தங்களது திருவடிகளுக்கு வணக்கங்கள். தங்களின் தெளிவான சிந்தனையும் பேச்சும் அபாரமான ஞாபகமும் தன்னம்பிக்கையும் போற்றுதற்குரியது. சிவபெருமான் தங்களுக்கு நல்ல உடல் நலமும் ஆயுளும் வழங்கிட வேண்டும் . மிக்க நன்றி வணக்கம்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ramachandranv8381
@ramachandranv8381 Ай бұрын
தெளிவான தடுமாற்றமில்லாத பேச்சு பழைய நினைவுகள கோர்வையாக‌ நினைவு கூர்தல்‌ பாராட்டுக்குறியது. A great inspiration for sr. Citizens.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@muthukrishnanmahadevan1274
@muthukrishnanmahadevan1274 Ай бұрын
பெயரும் தங்கம் குணமும் தங்கம்!நல்ல வழிகாட்டி நம்தலைமுறை பின்பற்றவேண்டிய பண்பாட்டின் சிகரம்!நன்றி நமஸ்காரங்கள்!வாழ்க!வாழ்க!
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gomathyramamoorthy5194
@gomathyramamoorthy5194 Ай бұрын
Iam Gomathy Ramamoorthy I can't forget Krishnan anna and manni u. Iam very happy to see u in the interview. Always I used to tell about u both to my children God bless u and give strenth.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@prasannavasan7414
@prasannavasan7414 20 күн бұрын
May God bless 100 &More Healthy, Happy, Prosperous Life!!!!!
@jasmine4654
@jasmine4654 Ай бұрын
Very happy to listen to you Amma. God bless you!🙏🙏
@sundraaseerpatham7061
@sundraaseerpatham7061 18 күн бұрын
வணக்கம் மருத்துவர் அம்மா, இந்த வயதில் தெளிவான பேச்சு, ஆண்டவனின் ஆசீர்வாதம் தான். இரு மொழி கலந்து பேசுதை தவிர்க்கலாம். தமிழ் இனிமையான மொழி.
@maryjothi5153
@maryjothi5153 Күн бұрын
தமிழ் இனிமையான மொழி என்பது மறுப்பதற்கில்லை ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கிறோம் தமிழில் பேசுகிறோம் ஆகவே பேச்சு வழக்கில் இரு மொழி கலப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது இன்றுவரை 😂
@maryjothi5153
@maryjothi5153 Ай бұрын
❤ கடவுள் உங்களோடு இருப்பார் உங்கள் interview கேட்டதில் சந்தோசம் அம்மா. Dr. M. Mary
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
இளம் தலைமுறையினருக்கு நல்லதொரு அறிவுரை வழங்கியதற்கு... நன்றிகள் பல ❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 16 күн бұрын
I pray sat guru radha soami to bestow peaceful happy life to century and beyond century life.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Ай бұрын
உடம்புக்கு நோய் வராமல் முதுமை மட்டும் இருந்தால் கவலை இல்லைதான் ஆனால் முதுமையோடு இனைத்து பல நோய்களும் வரும்போது சந்தோஷம் மறைந்து விடுகிறதே
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@balasubramaniantn1137
@balasubramaniantn1137 23 күн бұрын
Though we totally agree dr thanksms inspiration but people nobody to take care of them how they will spend life even if they have money
@kamalammani4902
@kamalammani4902 Ай бұрын
Super advice mami god bless you continued good health am also just like you only but younger to you
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Ай бұрын
Even at this age , she speaks with clarity...very positive senior citizen Tnx to poongatru channel
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@omssiram
@omssiram 17 күн бұрын
Namaskaram Dr. Seethalakshmi .( pati ) please bless me pati . I need ur blessings 100% . That will take me to a long way .At this age also u r looking very pretty pati. The way u speak and advice us is very great pati . Bless me pati.Namaskaram pati.
@RevathiSRK-ui2ji
@RevathiSRK-ui2ji Ай бұрын
Hii grand ma, l thank you so much for your wonderful life tips.🙏💯💐😊
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@chandrasivamala3659
@chandrasivamala3659 Ай бұрын
Very nice and confident speech, congratulations, thank you Dr.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k Ай бұрын
Thanks for poongatru channel.
@subramanianpalvannarama2420
@subramanianpalvannarama2420 Ай бұрын
Vanakkam. After a very long Years, We met You at this Poongatru Program We are CHANDRA ( Kilapavur Gopalakrishnan Iyer) Thank You Doctor.. God Bless for a long Live
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@user-rr5rr3rw7f
@user-rr5rr3rw7f Ай бұрын
Our Family Doctor. We are very Grateful to her. Thickest friend of my uncle. T.R.Ramanathan🙏🙏 Chitra Hariharan
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@user-sn8yq7ek2y
@user-sn8yq7ek2y Ай бұрын
Happy to see u through this digital platform after long time Amma..With love Kanaga❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rekha5577
@rekha5577 Ай бұрын
Super Super Amma,
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@mythiliuthra5411
@mythiliuthra5411 Ай бұрын
Namma thangam mami Super mami engaloda family doctor Arumaiya pesareenga Mami ivalavu pesi nangal parthathillai Romba santhosham
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@shankarrao3030
@shankarrao3030 Ай бұрын
Very nice experience. Very great.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@muniraju5760
@muniraju5760 22 күн бұрын
Wonderful speak 👏 👌 ❤️
@SwarnikaksCreations
@SwarnikaksCreations Ай бұрын
உங்களை இந்த வீடியோவில் பார்த்ததில் மிகவும்.மகிழ்ச்சி அடைகிறேன்❤. 🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@thirumalaisubramanian7232
@thirumalaisubramanian7232 Ай бұрын
Super speech Amma. Thanks for your guidance. Your speech makes me very energetic. Once again thank you Amma.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 Ай бұрын
Arumai Amma ungal padham thottu vananguhirom
@hemalathaa2146
@hemalathaa2146 Ай бұрын
Valuable guidance is given by dr. Thanks . god bless u with good health.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@lalithasundar62
@lalithasundar62 Ай бұрын
My family doctor thangamana Dr தங்கம் mami very happy super speech
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ponnuswamygounder6553
@ponnuswamygounder6553 Ай бұрын
சிறந்த பேச்சு :அற்புதமான வாழ்க்கை:
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 Ай бұрын
Very good inspirational talk.
@ulagammalm6797
@ulagammalm6797 Ай бұрын
டாக்டர் அம்மா ரெம்ப ரெம்ப அமைதியானவங்க எங்க தென்காசிக்காரங்க இப்ப மேடம் கடவுளிடம்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@subramanians2170
@subramanians2170 Ай бұрын
எனக்கு வயது 60 வாழ்ந்த வாழ்க்கை போதும் மரணத்தை எதிர் பார்க்கிறேன் இயற்கை மரணம்
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
Thank you madam, valuable guidance was given by you God bless you madam
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajapandianc5611
@rajapandianc5611 Ай бұрын
Great things told in very simple language. This is wisdom.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@shanthakrishnamurthy3590
@shanthakrishnamurthy3590 19 күн бұрын
super Doctor
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 Ай бұрын
How to cope with old age & loneliness.. please get the interviews of unmarried aged /issue less widows who are managing life without anyone's support..that is quite a challenge & task..
@talliarasu9982
@talliarasu9982 Ай бұрын
As Asa senior citizen ifollow your message tq😊
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@hariraaje1713
@hariraaje1713 Ай бұрын
Amma super
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@shardharamachandran2454
@shardharamachandran2454 Ай бұрын
Namaskaram mam
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 Ай бұрын
வாழ்க வளமுடன்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-xu5su4pr8c
@user-xu5su4pr8c Ай бұрын
This Gentle old Ripe aged Lady aged 98 enjoys Nonagenarian life ( means age 90 to 99) .. Speech is candis & Gorgeous... Old age without help we may Live up to aged 120 .. Human life will be 120 .. It has been shrinked 100, This is being called Blessing Frugal, Blessings will be always live long 120 years... We ought to Bless.. No vengeance, No victimisation, Forgive & Forget is the most sweet Revenge.
@malathijayasekar3080
@malathijayasekar3080 Ай бұрын
👌🏼 speech Vazgha Valamudan 🙏🏼
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@Pandishanker2109Myaccount
@Pandishanker2109Myaccount Ай бұрын
❤❤❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 28 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathisanjay7146
@sumathisanjay7146 Ай бұрын
🙏👌👏👍
@RaniSundaram-pg9uk
@RaniSundaram-pg9uk Ай бұрын
🙏🏻
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@thangamskitchenveg
@thangamskitchenveg Ай бұрын
❤❤❤❤❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@beulahebenezer.d8202
@beulahebenezer.d8202 Ай бұрын
❤❤🙏🙏🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sasi.vmuthumary3173
@sasi.vmuthumary3173 Ай бұрын
❤❤❤❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@angavairani538
@angavairani538 Ай бұрын
❤❤❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 25 МЛН
மண்ணில் சொர்க்கம், 'அம்மா வீடு' - Motivational Messages
7:57
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН