80 வயதிலும் மனநிறைவு பெறும் வழி | Mrs. Rajam subramaniam | Poongaatru

  Рет қаралды 24,089

Poongaatru

Poongaatru

Ай бұрын

#aging #health #seniorcare #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #elderly #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #family #caregivers #retirement #care #homehealthcare #agingwell #wellness #cancer #udhavi #foundation #rajamsubramaniam #drvsnatarajan #poongaatru
80 வயதிலும் கவலை இல்லாமல் மனநிறைவாக வாழ முடியும் என்று சாதனைப் பெண்மணி திருமதி. ராஜம் சுப்ரமணியம் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 88
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 Ай бұрын
ஆர்வம் கொள்ள வேண்டும் கற்றுக் கொள்ள வேண்டும் வயது நினைத்து இந்த வயதிலா எனச் சோர்வு அடையக் கூடாது எனச் சொன்ன தற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம்
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
அடேங்கப்பா... பெருமிதமாக உணர்கிறேன்..தங்களை போன்று முன்மாதிரியாக சாதிக்க வேண்டும் என எனக்குள் ஒரு உந்துதலை ஏற்படுத்தி விட்டீர்கள்...அம்மா..தங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்... மேலும் பூங்காற்று சேனல் என்றும் வீசுகிறது அதிக மணமாக... 👍💐💐 ❤❤❤❤
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 Ай бұрын
பூங்காற்று என்னை போன்றோர்க்கு ஒரு வழிகாட்டி
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

@srrao1000
@srrao1000 Ай бұрын
திருமதி.ராஜம் சுப்ரமணியம் அவர்களது பேச்சு, மிக அருமையாக, மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருந்தது. அவர் கூறியது போல், ஆண்கள் தங்கள் மனைவிக்கு, அன்றாட வேலைகளில் பயிற்சி, ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலேயே கற்றுத் தருவது நல்லது. பெண்கள் சமைக்கப் பிறந்தவர்கள் என்று நினைக்காது, சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்து, அவர்களை வழி நடத்துவது ஆண்கள் கடமை.
@mangalamm3837
@mangalamm3837 22 күн бұрын
Very very motivating speech
@ponnuswamygounder6553
@ponnuswamygounder6553 Ай бұрын
சிறப்பான பேச்சு. கற்று கெள்ள வயது ஒரு தடை அல்ல: வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். கடவுள் அருள் உண்டு:
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gopalakrishnanhalasyam6550
@gopalakrishnanhalasyam6550 Ай бұрын
You have proved that nothing is impossible in life if you have the determination to help others
@kayrjayr
@kayrjayr Ай бұрын
Excellent interview madam. Very true. One must associate with a socially purposeful cause which will keep them active and young in their old age. "IT is never too late to learn any skill". Saaishans are proud to have you amongst us.
@gvlakshmi4807
@gvlakshmi4807 Ай бұрын
சிறந்த பதிவு
@muthukrishnankrishnamoorth3338
@muthukrishnankrishnamoorth3338 Ай бұрын
மிகவும் அற்புதம் அம்மா. தங்களை வணங்குகிறேன்.
@s.nswamy7993
@s.nswamy7993 Ай бұрын
great guiding life for women. pranams Jai Maatha.
@shanthimuthuraj7213
@shanthimuthuraj7213 Ай бұрын
Mam hats of you.very proud of you
@vijaysumathi9975
@vijaysumathi9975 Ай бұрын
❤ thankyou amma
@kalpanaramani1006
@kalpanaramani1006 Ай бұрын
You have always inspired me Rajam❤a very positive smiling loving and helpful person . Your journey and your advice is very useful to us all.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@chandras8400
@chandras8400 Ай бұрын
Excellent.great motivation.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@radhabalaji5858
@radhabalaji5858 Ай бұрын
You are very very motivated Amma
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@shantharajaganesan5156
@shantharajaganesan5156 Ай бұрын
Useful encouraging message.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rvsi-qm5rn
@rvsi-qm5rn Ай бұрын
Very inspiring.the problem is most of the husbands dont reveal their financial problems. But we have to (wives) come forward to solve the problems.❤🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@geetharani953
@geetharani953 Ай бұрын
Thanks Mam ❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 Ай бұрын
வாழ்க வளமுடன்.மிகவுமா அருமை
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@anbazhagant6813
@anbazhagant6813 Ай бұрын
அருமையான பதிவு அம்மா!
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 Ай бұрын
Very nice speech 👏
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rathamanigowri8576
@rathamanigowri8576 Ай бұрын
You are great motivation for me amma amma
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@varadarajanramasamy7184
@varadarajanramasamy7184 Ай бұрын
வணங்குகிறேன்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@mangalamm3837
@mangalamm3837 22 күн бұрын
👌👍👏👏
@padhmavenkat6741
@padhmavenkat6741 Ай бұрын
Wonderful speech Rajam.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤ஆர்வமே காரணம் 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@malathirangarajan5370
@malathirangarajan5370 Ай бұрын
Such an inspiring video. Hats off to the great woman 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@kgrtrust3552
@kgrtrust3552 Ай бұрын
Quite inspiring and motivating speech. God bless you 🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rpermalatha4667
@rpermalatha4667 Ай бұрын
Mam very proud of you.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Ай бұрын
Excellent mam.. Very motivating...Praying for your sound health to serve for more and more people.☺️☺️
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sugunakalyani6962
@sugunakalyani6962 Ай бұрын
Super pessu malayalam kalanthu irrukru purithal irunthal pothum i am 78 bless pannungal
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vijayalakshmi149
@vijayalakshmi149 Ай бұрын
மிக்க நன்றி.உங்க அறிவுரை சிறப்பான து.வாழ்க வளமுடன்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gomathikrishnaprasad9184
@gomathikrishnaprasad9184 Ай бұрын
Thank u so much for the motivational speech.highly inspiring.may God give u a long healthy life to serve people in all aspects
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@jayashreeratan8604
@jayashreeratan8604 Ай бұрын
Wondery Interview Rajam amma. We of Saaisha are truly blessed to have you amidst us. Many a time I've reached out to you for help regarding g Saaisha and you have been so helpful.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Hi mama super 100% true congratulations Thank you 🙏🙏🙏👍👍❤️🇧🇪🇧🇪🇧🇪
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ramalingama4926
@ramalingama4926 Ай бұрын
I pray god to give you long and healthy life to serve the society.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Ай бұрын
Welcome
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sakthiharinath9087
@sakthiharinath9087 Ай бұрын
Wow Amma , you delivered an incredibly inspiring and motivating speech that addressed the practical issues of life and provided valuable insights on how to overcome them. I am proud to be associated with such an influential and insightful individual.❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@geethakrishnan3282
@geethakrishnan3282 Ай бұрын
Hi ma'am, I know you volunteer for Breast cancer warriors through Saaisha India but never new about your struggles, strengths, and accomplishments. Motivating ❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@jayalakshmit197
@jayalakshmit197 Ай бұрын
அம்மா வணக்கம்.நான் உங்களை பின் தொடர்கிறேன்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@malathigopalakrishnan6943
@malathigopalakrishnan6943 Ай бұрын
Exactly ma'am. I too have seen many women though well educated, don't know to manage the financial part. Well said ma'am. Educating ourself is viral part.
@arivumanisubramaniam3349
@arivumanisubramaniam3349 Ай бұрын
BE HAPPY MOM.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@happyworldtravels3235
@happyworldtravels3235 Ай бұрын
So much motivational.As u said many ladies never , do other than cooking .After ,husband's death only ,I ,also found difficulties,(I,fully depended on my hubby)and , very. Painfull to see ,many Cheating guys ,
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 Ай бұрын
Very interesting talk and you inspired me a lot.i am also 77, living in Chennai.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 Ай бұрын
@@poongaatru Sure.Trying to live like your way, but unable to do social activities,cooking,cleaning small places, coloring Mandela art, doing some stitching saree fall, extra exta, also to taking care of my husband 85yrs old.You inspired me a lot🙏
@lakshmiravikumar1189
@lakshmiravikumar1189 Ай бұрын
Inspiring ma'am.Paada pranaams to you. ❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@umabalaji3120
@umabalaji3120 Ай бұрын
தான் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தாலும் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ்கிறார்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@yasminkasim2044
@yasminkasim2044 Ай бұрын
Very kind of you mam
@yasminkasim2044
@yasminkasim2044 Ай бұрын
Can I get your phone number
@rahmatjailani7720
@rahmatjailani7720 Ай бұрын
Thanku u mam ur talk inspired me much iam 68 I too want to do something to elders but I couldn't find channel how to contact u
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 55 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
மதுபன் ( ஆரம்ப நிலை
17:31
One God True love
Рет қаралды 5 М.
腹黑小天使把黑天使整惨了#short #angel #clown
0:20
Super Beauty team
Рет қаралды 41 МЛН
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 976 М.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
0:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН