பூந்தென்றலே கொஞ்சி பேசவா தேன் மலர்களே மணம் வீசவா விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தார் - 2 விண்ணொளி வீசும் இரவிலே - 2 விண் தேவ சுதன்....... i) காலை தோன்றும் சூரிய உதயம் உன்னை தழுவிட வேண்டும் மாலை வீசும் மார்கழி தென்றல் உன்னை மயக்கிட வேண்டும் உனது அழகில் மயங்கும் இதயம் உன்னை அடைந்திட வேண்டும் - 2 விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும்….. ii) வானில் தோன்றும் அதிசய நட்சத்திரம் உன்னை வணங்கிட வேண்டும் பூமி எங்கும் வலம் வரும் நிலவுமே உன்னை புகழ்ந்திட வேண்டும் உனது உயிரில் கலந்த இதயம் உன்னை சேர்ந்திட வேண்டும் - 2 விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும்…..
@RaviWadiwelАй бұрын
❤❤❤
@RaviWadiwelАй бұрын
❤❤❤
@PoornimaPoornima-e2z11 күн бұрын
Tq❤
@arundivya9466 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு மெய் மறந்து போனேன்💐 ஆண்டவருக்கே மகிமை,மாட்ச்சிமை உண்டாவுவதாக🙏 பாடலை உருவாக்கிய, பாடிய அந்த குரலை ஆண்டவர் ஆசீர்வதிப்பாரக ஆமென்🙏💐
@sherwings1762 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பாடல்
@JerlinVibina-y9kАй бұрын
Anyone listening 2024...
@kanishkathefirst146929 күн бұрын
Me
@lalithaustin72389 күн бұрын
Mind blowing Heart touching song praising Jesus Christ birth 💖💜
@songskarokerayan99920 күн бұрын
மிகவும் அருமையான பாடல்.கர்த்தர நாமம் மகிமை அடைவதாக❤❤❤
@a.sathiadoss10782 жыл бұрын
என் மனதில் ஆழமாக பதிந்த பாடல்கள் குரல் வளம் அருமை
@micalo94013 жыл бұрын
விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தாதாதார்ர்ர்ர்.........sema sema
@glorioustunez3 жыл бұрын
Thank you visit my channel glorious tunez
@thomasilamparithi8 күн бұрын
Touching words in lyrics and melodious voice,
@ChitraKannan-c3g12 күн бұрын
Super beautiful song nice voice glory to God
@nelsonjancy7362 Жыл бұрын
Best singing and music very wonderful and marvelous
@a.sathiadoss1078 Жыл бұрын
கடந்த ஆண்டு இந்த பாடலை சிவகங்கை தென்னிந்திய திருச்சபையில் பாடி சிறப்பை பெற்றேன் அருமையான பாடல்
@win2educare566 Жыл бұрын
மிக அருமையான இசை, tune, ஈர்க்கும் குரல். வானில் மிதப்பது போன்ற பரவசம். Thank you much for this mesmerizing song🎉❤❤❤❤❤❤❤
@PoornimaPoornima-e2z11 күн бұрын
Tq entha pata kekumpothu manasu rombave nemathiya iruku so thank u 🦋🦋🖤🖤
@anmoanukutty2 жыл бұрын
பாடல் வரிகளும் இனிமையான குரலும் அதனை தாங்கும் இசையும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைத்துக் கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள். Rocking performance with whole team. 💐💐
@luckyqueenm709910 күн бұрын
சூப்பர் சூப்பர் பா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rhythmofheaven69933 жыл бұрын
பூந்தென்றராலே கொஞ்சி பேச வா தேன் மலர்களே மணம் வீச வா விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) விண்ணொளி வீசும் இரவிலே (2) விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) காலை தோன்றும் சூரிய உதயம் உன்னை தழுவிட வேண்டும் மாலை வீசும் மார்கழி தென்றல் உன்னை மயக்கிட வேண்டும் உனது அழகில் மயங்கும் இதயம் உன்னை அடைந்திட வேண்டும் (2) விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும் இரவிலே (2) விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) வானில் தோன்றும் அதிசய நட்சத்திரம் உன்னை வணங்கிட வேண்டும் பூமி எங்கும் வலம் வரும் நிலவுமே உன்னை புகழ்ந்திட வேண்டும் உனது உயிரில் கலந்த இதயம் உன்னை சேர்ந்திட வேண்டும் (2) விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும் இரவிலே (2) விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) பூந்தென்றராலே கொஞ்சி பேச வா தேன் மலர்களே மணம் வீச வா விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2)
@salozmanoji7233 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@vedamuthudharmaraj75813 жыл бұрын
பூந்தென்றல் மணம் வீசும் .(மனமல்ல) பாடலும் இசையோடு பாடியதும் நன்று.
@dolink89012 жыл бұрын
Super song nice music 👌🙌❣️❣️❣️❣️❣️❣️👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@kaladhanaraj47682 жыл бұрын
Very nice song beautiful voice 👌👌 awesome music
@blue.rain9Ай бұрын
Amazing composition... Wonderful voice.. Continue this amazing work❤❤Hats off to the composers and musicians❤🎉
@b.vetrikitchen10122 жыл бұрын
தேவனுக்கே மகிமை.
@suthasutha64926 күн бұрын
Super and nice akka🎉🎉🎉
@christoinfanta95173 жыл бұрын
Feel blessed to hear this song.... Glory to God Jesus Christ. Hats off to the whole team.
@kannarasid8529 Жыл бұрын
I like this song super both of you Shivali sister God bless you
@akarpagakani48522 жыл бұрын
Song very attractive and impressive. Mind peaceful. Super and thanks. God bless you
@sumankumar66063 жыл бұрын
Very nice song ☺💝
@renyangel9152 жыл бұрын
V.v.v. like 👍👍👍👍👍
@renyangel9152 жыл бұрын
😇😇😊😘😘😘😘
@JmdavidDavid Жыл бұрын
கோவை மாவட்டம் அன்னூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் இந்த பாடலை எங்களால் முடிந்த வரை ஒரிஜினல் இசையோடும் பாடல்குழுவோடும் பாட ஆண்டவர் இயேசு கிருபை செய்தார்
@roysonhenry7511 Жыл бұрын
This song became one of my favourites.
@jessyarul862 ай бұрын
2:58 Very very nice song❤ brother sister voice wonderfull Nice lyrics i like this song God bless yours
Indha padalai krtkkumbodhu devan pirapile namum irupadhu pola unargiren
@jesusjesus93233 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏👌அருமையான song கர்த்தர் ungalai aasirvathipparga Amen amen amen
@jayasarathy9779 Жыл бұрын
Sweat Voice and Beautiful Music God Bless your team
@nirmalas632917 күн бұрын
Nice songs superb ❤
@rohinim4679 Жыл бұрын
Its such a beautiful and melodious song with a sweet voice and awesome lyrics.
@rebeccababurao91352 ай бұрын
இந்த வருட கிறிஸ்துமஸ் புதிய பாடல் வெளி வந்து விட்டதா?போன வருடம் இந்த பாடலை என் மகள் பாடினாள்.அத்தனை பாராட்டுக்கள்.மிக்க நன்றி ❤
@josephjesilda7297 Жыл бұрын
many times i heared this song i like v much
@aroshree3 жыл бұрын
Very beautifully and soulful rendering....touches the 💖
@reaganlogu-jvmmedia91882 жыл бұрын
For one year I was searching for this song. And now I found it! Then you will understand the sweetness of this composing and voice. Thank you 😇
@miraclemagdalene43552 жыл бұрын
Super command 😜😜😜😜😜😜😜😜😜
@SSNova-zn8xt3 жыл бұрын
Sema super soulful song.Nice voice. may god bless you
@queenflor37253 жыл бұрын
What a lyrics ❤❤❤ great voice sis 💖💖 god bless you both ❤❤❤
@abelbinny71433 жыл бұрын
This is the first Xmas song that I loved ds yr...waiting so many lik ds...thanks for Phillip sir ...ur music is rocking in so many songs
@glorioustunez3 жыл бұрын
Thank you friend
@mariyastella60993 жыл бұрын
Super nice song Tq so much 🎁🎁🎁🎁😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
@periyanayagamperiyanayagam78783 жыл бұрын
Very nice song voice super sister ☔🎁✝️
@assisapriceline8485 Жыл бұрын
Very sweet and pleasant to hear.. Thank you.
@wilfredanthony492 Жыл бұрын
❤ loving this song so much. Great work 👏 👍 👌
@miraclemagdalene43552 жыл бұрын
Super song 💯💯💯💯💯💯
@vijeeshp.dennis22973 жыл бұрын
The season is begun with the mind blowing voice from the heart... A sweet melodious reminder of Christ's birth. Appreciation and Congrats to all the hands and minds brought out this miracle 👍🏻👍🏻👍🏻✨️👌🏻👌🏻
@glorioustunez3 жыл бұрын
Thank you father..
@athishaathi1373 жыл бұрын
@@glorioustunez Can you please post the Karaoke of this song plss
@-2_.3 жыл бұрын
Yes it's mind blowing
@jenofiajenofia9495 Жыл бұрын
Nice song. Amazing
@dominicsagayaraj3 жыл бұрын
Nice voice and beautiful rendition. Keep it up!
@merinajuliyana6457 Жыл бұрын
Wow very nice voice melodies music congrats to the entire team 🙏🙏🙏
@michealmariaroshnis37832 жыл бұрын
This song magic create to my life Because my team members sing this song for competition my team got 2 nd price I am so happy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰