MUZHUDHONAE | PAS JOHN JEBARAJ | DAVID SELVAM | JORDAN MUSIC |NEW CHRISTIAN SONG

  Рет қаралды 476,307

Jordan Music

Jordan Music

Күн бұрын

Пікірлер: 1 100
@jordanmusic8072
@jordanmusic8072 Ай бұрын
We ,Jordan Music team are immensely pleased to have done this Song 🎵 MUZHUDHONE (Fullness) with the Legends of God, Bro David Selvam and Pastor..John Jebaraj. An Amazing 👏 Song to praise God Almighty. We approached with 2fish and 5 loaves ,but it's God's mercy and His plan that He multiplies the Blessings 🙌 it holds to each one of us. Our sincere thanks to Bro.David Selvam and Pastor.John Jebaraj, Also not to forget to thank Bro John Britto for all the help and care rendered.
@John.-.925
@John.-.925 Ай бұрын
Yey
@revjogu3965
@revjogu3965 Ай бұрын
Super. GREAT
@newlinarivunidhi1356
@newlinarivunidhi1356 Ай бұрын
Awesome lines❤
@juligajoyce1805
@juligajoyce1805 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி இயேசப்பா......
@PraveenKumar-fo8ex
@PraveenKumar-fo8ex Ай бұрын
What is the meaning of that word brother
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
✨✨ ஆமாம் அவர் அதிசயமானவர் என்பதால் இன்று நான் உயிரோடு உள்ளேன்.. பேருந்தில் ஓட்டுனருக்கு இடம் பக்கம் எஞ்சின் இருக்கும் பகுதிக்கு மேலே கியர்பாக்ஸ் சை ஒட்டி அமர்ந்து பயணம் செய்தேன் .. மதுரைக்கு அருகில்.. அப்போது இரவு மூன்று மணி .. லாரி ஒன்று நேருக்கு நேராக மோதியதில் ஓட்டுநர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்துப் போனார்கள்.. அப்போது என் ஆடைகள் முழுவதும் கிழிந்து விட்டது.. ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் அதிசயமானவராம் இயேசு என்னை அற்புதமாக பாதுகாத்தார்.. இந்த இயேசு இந்த சங்கீதத்தை கேட்கும் ஒவ்வொரு தேவ பிள்ளைகளையும் காப்பாயாக .. ஆமென் 🎉🎉 அருமையான கர்நாடக சங்கீதம் .. கேட்க மிகவும் இனிமையாக உள்ளது நன்றி நன்றி 🎉🎉❤❤
@cktailoringinstitute3802
@cktailoringinstitute3802 Ай бұрын
கர்த்தர் பெரியவர் நன்மையானதை தருபவர் அவருக்கே ஸ்தோத்திரம்
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 Ай бұрын
கர்த்தருக்கு கோடி நன்றிகள்
@jebasundarpriharini5349
@jebasundarpriharini5349 Ай бұрын
Yes. அதிசயமானவர்.
@etheljasmin731
@etheljasmin731 Ай бұрын
God Bless you Tampi
@etheljasmin731
@etheljasmin731 Ай бұрын
Jesus அதிசயமானவர்
@DanielKishore
@DanielKishore Ай бұрын
காற்றும் உம் பேச்சு கேட்கும் கடலும் வழி விலகி நிற்கும்-2 கோர புயல் கூட நீர் எழுந்து நிற்க தென்றலாகி விடுமே ஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்கு துணிவை இழந்து விடுமே வானம் மகிழ்ந்து பாடும் மலைகள் நடனமாடும் விருட்சம் கைகள் தட்டும் துதித்திடும் உம்மை அதிசயங்களை எண்ணி பாடவா அதிசயம் நீர்தானே மன்னவா-2 திசை எட்டும் தொனிக்கும் இசை வழி உம் துதி-2 நீர் தந்த மூச்சினை துதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் முழுதோனே முழுதோனே-2 நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால் கண்ணீரை நன்றியாக்கினேன்-அதிசய 1.பூர்வத்தில் எனைத்தெரிந்த உழியான் நீயே கரங்களில் எனை வரைந்த அழியான் நீயே-2 முன்னோன் நீயே முதல்வனும் நீயே-2 நம்பன் உன்னை நம்பின யாரையும் பகுதி விட்டதில்லை-முழுதோனே 2.நன்மை செய்திடும் நல்லான் நீயே நலன்களை பொழிந்திடும் எம்பெருமானே மெய்யான் நீயே அலங்கடை நீயே இத்தனை கோடியில் ஈடில்லாமல் தனித்து நிற்கும் எங்கள்-முழுதோனே
@DanielKishore
@DanielKishore Ай бұрын
Kaatrm Um Pechchu Kaetkum Kadalum Vazhi Vilagi Nirkum-2 Gora Puyal Kooda Neer Ezhunthu Nirka Thendralaagi Vidumae Aazhi Seetrangal Meendum Ezhuvatharku Thunivai Izhanthu Vidumae Vaanam Makgzhnthu Paadum Malaigal Nadanamaadum Virutcham Kaigal Thattum Thuthiththidum Ummai Athisayangalai Enni Paadavaa Athisayam Neerthaanae Mannavaa-2 Thisai Ettum Thonikkum Isai Vazhi Um Thuthi-2 Neer Thantha Moochchinai Thuthiyaai Umakkae Thiruppith Tharugiraen Muzhuthoanae Muzhuthoanae-2 Nanri Sollida Vaarththai Illaiyaal Kanneerai Nandriyaakkinaen-Athisaya 1.Poorvaththil Enaiththerintha Uzhiyaan Neeyae Karangalil Enai Varaintha Azhiyaan Neeyae-2 Munnoan Neeyae Muthalvanum Neeyae-2 Nampan Unnai Nampina Yaaraiyum Pakuthi Vittathillai-Muzhuthoanae 2.Nanmai Seithidum Nallaan Neeyae Nalangalai Pozhinthidum Emperumaanae-2 Meyyaan Neeyae Alangadai Neeyae-2 Iththanai Kodiyil Eedillaamal Thaniththu Nirkum Engal-Muzhuthoanae
@nirmaladuraimanikkam-em8bx
@nirmaladuraimanikkam-em8bx Ай бұрын
Super song ❤🎉🎉🎉
@aravind7941
@aravind7941 Ай бұрын
Ty
@sweetsweety3018
@sweetsweety3018 Ай бұрын
Romba thanx for lyrics ❤ God bless you bro
@sweetsweety3018
@sweetsweety3018 Ай бұрын
Romba thanx for lyrics ❤ God bless you bro
@glorynirmala1344
@glorynirmala1344 28 күн бұрын
Pastor, என் மகளுக்கு முதுகெலும்பு வலி இருந்தது.உங்க church க்கு வந்து , நீங்க prayer பண்ண உடனே குணமாயிருச்சு. உங்க prayer யும்., இயேசப்பா அன்பையும் நான் மறக்க மாட்டேன். உலகமே உங்களுக்கு எதிராக பேசினாலும் இயேசப்பா உங்களோட இருக்கார். மதுரை யில் இருக்கோம் நாங்க. May God bless u.
@MARY-dr7hj
@MARY-dr7hj 27 күн бұрын
நாங்களும் மதுரை தான் நீங்கள் எந்த ஏரியா
@animeluvr0107
@animeluvr0107 25 күн бұрын
@@MARY-dr7hj y poi pakka poreengala?🤣🤣😂😂
@Myhopeishiskingdom
@Myhopeishiskingdom 20 күн бұрын
kzbin.info/www/bejne/qV6npJ2srMSViZosi=kPmbFezfpJpH03Ur
@myadventureswithkingjesus6765
@myadventureswithkingjesus6765 17 күн бұрын
May the loving Father bless you and your loved ones abundantly with His love, life, righteousness, joy, and peace, according to His steadfast loving kindness!🕊🐳✝️
@jeewajanushan1632
@jeewajanushan1632 Ай бұрын
இன்று என்னுடைய பிறந்தநாள் நான் பிறக்கும்போதே இறந்து விடுவேன் என்று வைத்தியர்கள் கூறினர். ஆனாலும் ஜெபம் என்னை காப்பாற்றியது. 26 வருடங்கள் கடந்துவிட்டேன்.இன்று இந்த பாடலை கேட்டேன். அவர் என் வாழ்வில் செய்த அதிசயங்கள் கண் முன் வந்து போயின நன்றி சொல்லிட வார்த்தை இல்லையே கணீரே எனக்கு நன்றியாக வந்தது.❤🥹🙏its really touched my heart thank you paster fr this song its really touched❤️🙏 from srilanka🇱🇰
@nitharsan1038
@nitharsan1038 Ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகுவதாக
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 29 күн бұрын
kzbin.info/www/bejne/lYGuf4qHo8qAbZosi=5TekMjABp-IBb3FU
@johnisyas6444
@johnisyas6444 20 күн бұрын
M
@travelwithjosh3548
@travelwithjosh3548 9 күн бұрын
Gods grace is precious than life ...he has his purpose on each and everyone in earth 🌎..till that no one can't take our life
@georgeissacgeorgeissac3839
@georgeissacgeorgeissac3839 Күн бұрын
@Rohit-2015
@Rohit-2015 Ай бұрын
பாடலை ஸ்கிப் பண்ணாமல் ஆசையோடு கேட்டவர்கள்
@SuryaChandran-w4w
@SuryaChandran-w4w 23 күн бұрын
தமிழுக்கு மதமில்லை பாட்டில் கண்டேன் எம்பெருமான் ஈசனை முழுதோன் ஆரூரனை துதிப்பேன் உங்கள் பாட்டின் வரிகள்கொண்டு... பாடலின் உருக்கமான வரிகள் என்னை மிகவும் கவரும் வண்ணம் உள்ளது மென்மேலும் இப்பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@manoharlazar6820
@manoharlazar6820 3 күн бұрын
பல முறை கேட்டாலும் தெகட்டாத தேனாக இருக்கிறது.ஆவியானவரின் அபிசேகத்தின் பிரசன்னத்தை உணரமுடிகிறது. தேவனுக்கு மகிமை.
@dannydon6793
@dannydon6793 Ай бұрын
ஆயிரம் விமர்சனங்களை தாண்டி..... புதிய பாடலை கேட்கும்போது....மகிழ்ச்சி....❤ இன்னும் அநேக பாடல்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்....
@miltonstephen7511
@miltonstephen7511 Ай бұрын
😢
@jacobraja1986
@jacobraja1986 Ай бұрын
விமர்சனத்துக்கு தீர்வு எங்கே
@dannydon6793
@dannydon6793 Ай бұрын
​@@jacobraja1986நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் சகோ..
@BenjaminAbiha
@BenjaminAbiha Ай бұрын
Ivan ellam oru manusana
@John_Wycliffe
@John_Wycliffe Ай бұрын
​@@BenjaminAbiha serida Ivar manusan ilane ne vachuko...mirugame ipdi aandavara azhaga thuthikku nee ennada pannita?... Periya m**** mathiri poramaila pesitruka koodathu... Avara pudikalanna mooditu kelampiranum... Summa degrade panni comment poda koodathu.
@tamilchristianbibleverse6070
@tamilchristianbibleverse6070 17 күн бұрын
நம் ஆண்டவரை வர்ணிக்கிற எவ்வளவு அருமையாக ஒவ்வொரு வரிகளும் வர்ணிக்கின்றன............
@krishnasubramanian5292
@krishnasubramanian5292 Ай бұрын
தொடர்ந்து பத்துமுறை கேட்டுவிட்டேன்... சலிக்கவில்லை... தூய தமிழில்... செவ்வியல் இசையில்...அழகிய உச்சரிப்பில்.... இறைவனின் திருப்புகழமுது. இறையுணர்வு நிரம்பி வழிகிறது.... தடைதகர்த்து... தொய்வின்றி... தொடரட்டும்... உங்கள் இறைபணி... முப் போதும் எப்போதும் முழுதோன் உம்மோடு...
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 29 күн бұрын
kzbin.info/www/bejne/lYGuf4qHo8qAbZosi=5TekMjABp-IBb3FU
@Myhopeishiskingdom
@Myhopeishiskingdom 20 күн бұрын
kzbin.info/www/bejne/qV6npJ2srMSViZosi=kPmbFezfpJpH03Ur
@AlexMercyEnoch
@AlexMercyEnoch Ай бұрын
கண்ணீர் வடியாமல் இந்தக் பாடலை கேட்க முடியவில்லை, எவ்வளவு அழகு, நன்றி இயேசப்பா❤
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 29 күн бұрын
kzbin.info/www/bejne/lYGuf4qHo8qAbZosi=5TekMjABp-IBb3FU
@Myhopeishiskingdom
@Myhopeishiskingdom 20 күн бұрын
kzbin.info/www/bejne/qV6npJ2srMSViZosi=kPmbFezfpJpH03Ur
@r.j.arolinbratli
@r.j.arolinbratli 7 күн бұрын
Ithanai kodiyil eedillamal thanithu nirkum enkal muzhuthone super varikal ❤ Jesus is only true of God 🎉
@mayurimayu8031
@mayurimayu8031 28 күн бұрын
இத்தனை கோடியில் ஈடில்லாமல் தனித்து நிற்கும் எங்கள்-முழுதோனே❤
@pr.james97official79
@pr.james97official79 Ай бұрын
நன்றி சொல்லிட வார்த்தை இல்லை கண்ணீரை நன்றியாக்கினேன் அருமையான வரிகள்
@mebalfineeda834
@mebalfineeda834 Ай бұрын
பல வருடங்களுக்கு பின் கர்நாடக இசையில் இனிமையான பாடல். ஆண்டவர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக
@geethaselvam1986
@geethaselvam1986 29 күн бұрын
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். நியாயாதிபதிகள் 13:18 Athisayam appadina athu en Jesus mattum tha🥰Glory to God! Alone .. Love u Jesus ..God bless u all
@Myhopeishiskingdom
@Myhopeishiskingdom 20 күн бұрын
kzbin.info/www/bejne/qV6npJ2srMSViZosi=kPmbFezfpJpH03Ur
@paulalexander2843
@paulalexander2843 Ай бұрын
வீழ்வேன் என்று நினைத்தாயோ....என்ற பாரதியின் வாக்கு நினைவில் வருகின்றது. தாவீது தன்‌பாவத்தை‌ அறிக்கையிட்டான். இறைவன் அவரை மன்னித்து‌ இன்றுவரை அவன் சந்ததியை அரசாட்சி செய்ய‌ வைக்கின்றார். அன்பு தம்பி நீங்களும் அவ்வாறு செய்து இறைவனின் நீங்கா மகிமையைப் பெற்றிட விரும்புகின்றேன். அந்த முழுதோனின் ஆசி‌ உங்களை‌ குடும்பமாக அவர் பணியில் தொய்வில்லாமல் பயணிக்க உதவட்டும்.❤
@musiclove4887
@musiclove4887 Ай бұрын
@@paulalexander2843 இந்த நிகழ்வுக்கு அப்புறம் அவர் மேல் மக்கள் வைத்திருந்த மரியாதை அதிகமாக குறைந்துவிடும். பாடல் இன்னும் பல எழுதலாம், வெளியிடலாம் ஆனால் பாதிப்பு பாதிப்புதான். எல்லோரும் தாவீது ஆகிட முடியாது.
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 Ай бұрын
அவர் மனைவியை டைவஸ் பன்றத்துக்கு குடும்பநல கோர்ட்டுக்கு போய்ட்டார் ஜெபராஜ் 😢😢
@sonyloops4275
@sonyloops4275 Ай бұрын
​@@s.b.johnsons.b.johnson1016how do you know bro
@angelvinnoli6781
@angelvinnoli6781 Ай бұрын
பாதிப்பு யார்க்கு இல்லை எல்லார்மே விழக்கூடியவர்கள் தா அவருக்காக prayer பன்னுங்க எல்லா சரியாய்டும்.​@@musiclove4887
@EstherDharmaraj
@EstherDharmaraj Ай бұрын
அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்​@@s.b.johnsons.b.johnson1016
@scienceholicprasanna4201
@scienceholicprasanna4201 Ай бұрын
நீர் தந்த மூச்சினை துதியாய் உமக்கே திருப்பி தருகிறேன்
@2PiAcademy
@2PiAcademy Ай бұрын
தேவனுக்கே மகிமை! 21ஆம் நூற்றாண்டின் இளைய சமுதாயத்திற்கு கிறிஸ்துவை குறித்த எழுச்சி பாடல்களை தந்து ஆவியில் அனல் மூட்டும் அருமை சகோதரர் ஊழியம் மென்மேலும் பெருகட்டும்! கண்ணீர் மல்க இதயத்தை ஊடுருவும் வரிகளும் உருக்கும் இசையும் பரிமாறியதற்கு நன்றிகள் ஆயிரம்! May Jesus glorify you to next level Brother!
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 29 күн бұрын
kzbin.info/www/bejne/lYGuf4qHo8qAbZosi=5TekMjABp-IBb3FU
@selvirajendren8913
@selvirajendren8913 Ай бұрын
தேவனுக்கு இன்னும் நீங்கள் மகிமையாய் நிற்க வேண்டும்
@thelipson205
@thelipson205 Ай бұрын
Intha song super nuh solluravaga like pannuga pappom ❤
@hossannajaya3860
@hossannajaya3860 2 күн бұрын
Praise God servant of God Back to the pavilion... Top blast song for God, keep going ... We are blessed
@PaulKolathur
@PaulKolathur 27 күн бұрын
அண்ணா... தந்தைபெர்க்மான்ஸ் ஐயாவை சில நயவஞ்சக கூட்டம் குற்றம் சாட்டி பாடவிடாமல் செய்ததுப்போல் உங்கள் மேலும் குற்றம் சுமத்தி பாட விடாமல் செய்ய எத்தனித்தது ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு சத்ருக்களுக்கு முன் ஒரு மிக பெரிய பந்தியை ஆயத்தப்படுத்தி விட்டார்... ஆமென்🗡️🗡️🗡️👍👍🎉🎉🎁🎁🌲✨🌟 இன்னும் அநேக பாடலுக்காய் ஆவலுடன் Paul Kolathur⭐💙🙏
@m.lawrancemargrate416
@m.lawrancemargrate416 27 күн бұрын
விலையேறப்பெற்ற அன்பை மனம் நெகிழ்ந்து பாடியுள்ளீர்கள். நன்றி இயேசுவே!!!!!!!!! GOD BLESS YOUR SINGING MINISTRY
@dineshdiyagu
@dineshdiyagu 8 күн бұрын
Jhon jebaraj sir great salute and thanks 🙏
@soumadyriviere944
@soumadyriviere944 28 күн бұрын
பல தடவைகள் கேட்டுக் விட்டேன் மனதில் ஆறுதல் மகிழ்ச்சி
@precillapreci9885
@precillapreci9885 Ай бұрын
என் மூச்சை துதியாக திரும்ப செலுத்துவேன்..!!!!!!!!!!!! Amazing lines ... Praise the Lord Jesus
@Jansi2elisha
@Jansi2elisha 15 күн бұрын
I thank Jesus christ for sending worship leader, Minister of God, Early Church Father Apostle, JJ Pastor in this century, in our Generation, we are blessed ❤🎉, song full of heavy God's presence+ Revelation over loaded+ Full of Holy spirit+ unconditional Christ's Love+ Grace ❤❤Thank you JJ Pastor for writing this song, singing this song, awesome🎉thank you music team🎉 awesome 🎉 Thank you Father Jesus Christ Thank you Holy spirit ❤💜🩷💙💛🩷
@yosuvajoe
@yosuvajoe Ай бұрын
ஒரு நாளில் 1lakh views எப்படி பார்த்தீர்களா, ஆண்டவர் ஒருவன் மேல் வைத்த அபிஷேகம் எப்படியாய் இருக்கிறது praise the lord ❤
@britty538
@britty538 Ай бұрын
😂😂....appadi la illa ...konja naal ..amaidhiya ala kanom ...then social media la ..ellarum ivara patri pesanum nu ...romba ..plan panni ...indha song release pannirukaru ...John jebaraj enna anaru enga ponaru ..avalo rumors poitu iruku ..makkal oru loosu nu therinju vachu ...he is earning ..that's all ..
@miltonmilz4641
@miltonmilz4641 Ай бұрын
@@britty538அப்டி சொல்லி உன் மனச தேத்திக்கோ... ஏன் இந்த ரூமர்ஸ் வர்ரதுக்கு முன்னாடி அவரோட பாடல்கள்லாம் வியூஸ் போகாம இருந்துச்சா? நியாயமா பேசுடா
@sujinraj9745
@sujinraj9745 Ай бұрын
Cinima tryler ku million views Varuthu athu enna அபிஷேகம் சொல்லு ப்ரோ. பிரபலம் ஆனா தானா வர போகுது views. எல்லா துறைகளிலும்.
@miltonmilz4641
@miltonmilz4641 Ай бұрын
@@sujinraj9745 ஏண்டா தம்பி அபிஷேகம் இருத்தன உயர்த்தி வைக்காதா!? பிரபலப்படுத்தாதா? என்னடா பைபிள் படிச்ச
@jeyanthiebenezer910
@jeyanthiebenezer910 Ай бұрын
Really beautiful song. This song impressed me Bro👏❤
@ArunKumarArun-ei3ft
@ArunKumarArun-ei3ft Ай бұрын
பாஸ்டர் ஜான் ஜெபராஜ் ஐயா அவர்களுக்கு தேவன் அருமையான இந்த பாடலை மிகவும் கர்நாடக இசை கலந்த பாடல் தேவன் அண்ணனை இன்னும் எடுத்து பயன்படுத்த வேண்டும்🎉
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 29 күн бұрын
kzbin.info/www/bejne/lYGuf4qHo8qAbZosi=5TekMjABp-IBb3FU
@JTamil
@JTamil 28 күн бұрын
மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உச்சிக்கு சென்ற எங்கள் அண்ணன் ஜான் ஜெபராஜ் அவர்களுக்கும், இந்த புதியப் பாடலுக்கும் வாழ்த்துகள். தனது 30 வயதுகளிலேயே இறைவன் இயேசுவைப் போல் சாதனைகளைச் செய்பவர் பாஸ்டர். ஜான் ஜெபராஜ்
@Hakgamer_Zero
@Hakgamer_Zero 28 күн бұрын
never compare any mortal beings with Jesus because there is no one like Jesus and no one will be. please correct brother/sister
@sweetsweety3018
@sweetsweety3018 28 күн бұрын
இயேசுவே பரிசுத்த தேவன்....அவரையன்றி இரட்சிப்பு இல்லை... யாரும் இயேசுவுக்கு ஈடாக முடியாது ❤
@gomathigomathi3616
@gomathigomathi3616 28 күн бұрын
👌👌​@@Hakgamer_Zero
@roseff9484
@roseff9484 27 күн бұрын
God has Given talent ...... brother john jebaraj use it to Glorify only son of man and son of God ...Jesus.....though i don't know meaning for some words ....my eyes shedding....
@rekhaa8071
@rekhaa8071 20 күн бұрын
Thupooo
@seekthelord2521
@seekthelord2521 Ай бұрын
இத்தனை கோடியில் ஈடில்லாமல் தனித்து நிற்கும் எங்கள்..💗✝️...முழுதோனே..🤩✨ ஆமேன்..😌💯
@J.ZechariahJebaraj.official
@J.ZechariahJebaraj.official 27 күн бұрын
Lyrics in tamil காற்றும் உம் பேச்சு கேட்கும் கடலும் வழி விலகி நிற்கும்-2 கோர புயல் கூட நீர் எழுந்து நிற்க தென்றலாகி விடுமே ஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்கு துணிவை இழந்து விடுமே வானம் மகிழ்ந்து பாடும் மலைகள் நடனமாடும் விருட்சம் கைகள் தட்டும் துதித்திடும் உம்மை அதிசயங்களை எண்ணி பாடவா அதிசயம் நீர்தானே மன்னவா-2 திசை எட்டும் தொனிக்கும் இசை வழி உம் துதி-2 நீர் தந்த மூச்சினை துதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் முழுதோனே முழுதோனே-2 நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால் கண்ணீரை நன்றியாக்கினேன்-அதிசய 1.பூர்வத்தில் எனைத்தெரிந்த உழியான் நீயே கரங்களில் எனை வரைந்த அழியான் நீயே-2 முன்னோன் நீயே முதல்வனும் நீயே-2 நம்பன் உன்னை நம்பின யாரையும் பகுதி விட்டதில்லை-முழுதோனே 2.நன்மை செய்திடும் நல்லான் நீயே நலன்களை பொழிந்திடும் எம்பெருமானே மெய்யான் நீயே அலங்கடை நீயே இத்தனை கோடியில் ஈடில்லாமல் தனித்து நிற்கும் எங்கள்-முழுதோனே. LYRICS IN ENGLISH Kaatrm Um Pechchu Kaetkum Kadalum Vazhi Vilagi Nirkum-2 Gora Puyal Kooda Neer Ezhunthu Nirka Thendralaagi Vidumae Aazhi Seetrangal Meendum Ezhuvatharku Thunivai Izhanthu Vidumae Vaanam Makgzhnthu Paadum Malaigal Nadanamaadum Virutcham Kaigal Thattum Thuthiththidum Ummai Athisayangalai Enni Paadavaa Athisayam Neerthaanae Mannavaa-2 Thisai Ettum Thonikkum Isai Vazhi Um Thuthi-2 Neer Thantha Moochchinai Thuthiyaai Umakkae Thiruppith Tharugiraen Muzhuthoanae Muzhuthoanae-2 Nanri Sollida Vaarththai Illaiyaal Kanneerai Nandriyaakkinaen-Athisaya 1.Poorvaththil Enaiththerintha Uzhiyaan Neeyae Karangalil Enai Varaintha Azhiyaan Neeyae-2 Munnoan Neeyae Muthalvanum Neeyae-2 Nampan Unnai Nampina Yaaraiyum Pakuthi Vittathillai-Muzhuthoanae 2.Nanmai Seithidum Nallaan Neeyae Nalangalai Pozhinthidum Emperumaanae-2 Meyyaan Neeyae Alangadai Neeyae-2 Iththanai Kodiyil Eedillaamal Thaniththu Nirkum Engal-Muzhuthoanae
@josemanim1673
@josemanim1673 26 күн бұрын
Very good song God bless you brother and all team
@sweetsweety3018
@sweetsweety3018 Ай бұрын
மிக அருமையான பாடல்... உங்களுக்கு கர்த்தர் கொடுத்த காந்த குரலால் இன்னும் இயேசப்பாவை மகிமை படுத்த வாழ்த்துக்கள் ❤ சகோதரரே......❤தேவன் நல்லவர்.... ஆமென் ❤
@saranyasaaraal3605
@saranyasaaraal3605 Ай бұрын
Kartharin prasannam evaraiyum nadathum.....niyathi bathi boomiyil illaiye..,vilugira yaavaraiyum thookkum deivam nam yesu....evaraiyum purakanikka povathillai....god bless you pastor....karthar nallavar....Amen❤
@stellajesi7490
@stellajesi7490 Ай бұрын
தேவனை மகிமை படுத்துகிற உங்களை அவர் காப்பார். பாடல்நன்றாக இருக்கிறது சகோதரா .❤🙏🙏
@josemanim1673
@josemanim1673 26 күн бұрын
I am from kerala following john jebaraj song
@prabhujames4059
@prabhujames4059 9 күн бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பாடல் ❤
@dhevendranjothi
@dhevendranjothi 27 күн бұрын
Iyya super 🎉❤❤🎉❤🎉 கர்த்தர் உங்களை மேலும் மேன்மை படுத்துவார் God bless
@JesinthaMary-w8w
@JesinthaMary-w8w Ай бұрын
John அண்ணா கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் உங்களுக்கு விரோதமாக பேசும் சிலர் இருக்காங்கன்னு சந்தோஷ படுங்கள் ஏன் அப்படி சொல்றேன்னா உங்க பாட்டு நால அநேக வாலிப பிள்ளைங்க கர்த்தரை தேடுவதற்கு ஒரு நல்ல வழியாக இருக்கு அண்ணா பிசாசுக்கு அது பிடிக்காமல் தான் மாற்றவர்களை உங்களுக்கு விரோதமாக பேசவைக்குறான் அவங்களுடைய வார்த்தையினால் சோர்ந்து போகாமல் முன்னேருங்க அண்ணா கர்த்தர் உங்களோடு இருப்பராக ❤🎉சோர்ந்து போகாமல் முன் சொல்லுவோம் அல்லேலூயா
@mjfamily5867
@mjfamily5867 Ай бұрын
பாடல் மட்டும் கர்த்தருடைய வழியில் நம்மை நடத்தாது தினமும் வேதாகமம் வாசித்து அதன்படி நடக்க வேண்டும். தாவீது ராஜா தவறு செய்தார் கர்த்தரிடம் மன்னிப்பு பெற்றுக் கொண்டார்.ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வேத வசனத்தை சரியாக பொருள் மாறாமல் பிரசங்கிப்பது, ஆசீர்வாதத்தை மட்டுமே பிரசங்கிக்காமல் பாவத்தை அறிக்கையிடுவது மற்றும் கர்த்தருடைய வழியில் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்
@JesinthaMary-w8w
@JesinthaMary-w8w Ай бұрын
@@mjfamily5867 ஓகே அண்ணா
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose Ай бұрын
அன்பு சகோதரரே அற்புதமான கர்நாடக சங்கீத கிறிஸ்துவ பாடல்🌺 இந்தப் பாடலில் கர்த்தர் இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியானவர் போன்ற நாமங்களை பயன்படுத்தியிருந்தால் இன்னும் கர்த்தர் மகிமைப்பட்டு இருப்பார் 🙏🙏🙏 தொடர்ந்து சகோதரர் ஜான் ஜெபராஜ் அவர்களின் ஊழியம் சிறக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் 🙏
@styleman4664
@styleman4664 Ай бұрын
விஷேசமான தேவனுடைய மனுஷன்! இவர் தீர்க்க ஆயுசோடு வாழ்ந்து அநேக பாடல் எழுதி பாட வேண்டும் ❤❤❤❤❤❤❤❤
@AngelinEdward
@AngelinEdward 7 күн бұрын
👌 super and the best tamil christian song!!
@pillaroffiretabernaclecoim1892
@pillaroffiretabernaclecoim1892 Ай бұрын
ஓய்வில்லாத சூரியனைப் போல் பிரகாசிப்பீர்கள் சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@CarlinaJohn
@CarlinaJohn 5 күн бұрын
my loving Respected Honest son John jebaraj congratulations God bless you richly wonderfully abundantly you should be a blessed person to millions of the broken hearted people 🙏
@poulbabu4871
@poulbabu4871 28 күн бұрын
அழகு ❤ஆழமான வார்த்தைகள்🎉அருமை🎉கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர்❤
@angelrobert7035
@angelrobert7035 Ай бұрын
Hi John Jebaraj anna, I have been listening to your songs for about 15 years now. I highly respect the anointing of worship on you. I am so happy to see you back after a break. The calling and anointing on you is irrevocable. I always knew that you'll get up again and be a blessing once more to the Christian community. Thank you so much for Muzhudhonae. It's a big blessing!
@lintvcreations
@lintvcreations 29 күн бұрын
i think levi first part released on 2016. but u 15 yrs. முட்டாள் ஜனங்கள்.... கழுத்திலயும் காதிலயும் உள்ளத கொண்டு குடுங்க.
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 29 күн бұрын
kzbin.info/www/bejne/lYGuf4qHo8qAbZosi=5TekMjABp-IBb3FU
@kirubas2461
@kirubas2461 26 күн бұрын
Super anna mind blowing,heart melting, finishing hats off anna🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏
@GeethaGeetha-qd1pj
@GeethaGeetha-qd1pj Ай бұрын
Our prayers been answered.. bro.john jeba Raj..god has chosen u,u will not put into shame
@musiclove4887
@musiclove4887 Ай бұрын
@@GeethaGeetha-qd1pj he was never put into shame by anyone...he only brought shame upon himself, if the rumours are true....
@jesusisgood704
@jesusisgood704 Ай бұрын
First dont support to the sinners if they are stubborn to do sin
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🙏🙏🌹🌹அதிசயமானவரே .. அதிசயமான காரியங்களை செய்பவரே .. அதிசயமாகவே இருப்பவரே ... சங்கீதங்களிலே வாழ்பவரே சங்கீதக் காரன் பாடிப் புகழும் சங்கீத சக்கரவர்த்தியே .. உம்மை வணங்குகிறோம் .. 🎉🎉 Bro ஜான் ஜெபராஜ் பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்திரை பதித்த பாடலாகவே திகழ்கிறது 🎉 நாமும் அதிசய தேவனை பாடிக் துதிப்போம் 🌹🌹🙏🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
❤❤ இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ..👌👌🌹🌹🌃🌃 இனிமையான குரல் ❤
@SangeethaPeter
@SangeethaPeter 13 күн бұрын
Thank you for this song Pastor, God bless you, you are such a blessing to everyone, we don't believe what people talk about you but you have a great reward from our heavenly father. Please continue your ministry and keep uploading your new songs.
@SamuvelE-pn3nu
@SamuvelE-pn3nu 2 күн бұрын
FentasticsongAnnaglorytogod😊
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
ஆஹா .. அற்புதம் அதிசயம் .. ..அதிசயமான தேவனை அதிசயமான பாடலில் புகழும் சகோ .. ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு நன்றி.. வாழ்த்துக்கள் .. சூப்பர் சூப்பர் .. அதிசயமான பாடல் அற்புதமான படைப்பு ..👍👍👌👌
@charlesruth2847
@charlesruth2847 13 күн бұрын
So sweet songs❤❤❤❤ My favorite always Jesus thank you this song 💜 💜 💜 💜
@JeyaThas-o8e
@JeyaThas-o8e 11 күн бұрын
Ungaludaya paadalai keedka kaathirunthom🎉
@esthersujatha5079
@esthersujatha5079 14 күн бұрын
Glory to God, Excellent ❤ awesome 👌 song brother 🎉may God bless you and you're team ❤❤🎉❤❤🎉❤❤
@ushar1063
@ushar1063 Ай бұрын
ஆண்டவர் இன்னும் அநேகமாயிரம் பாடல்களை இயற்ற கிருபை அளிப்பாராக ஆமென் ❤❤❤🎉🎉🎉🎉🎉
@goodsheperdtips9934
@goodsheperdtips9934 Ай бұрын
பாட்டு இயற்றுவது தான் ரொம்ப முக்கியம்...பாட்டெழுத ஆளில்லாத உலகமல்லவா...ஆவியின் கனியில்லாத நடிப்பெல்லாம் கிறிஸ்து அல்ல
@amuthabeaulah9910
@amuthabeaulah9910 8 күн бұрын
Praise the lord thambi , God bless you and your ministry abundantly ❤😇
@selvaroy3076
@selvaroy3076 Ай бұрын
Super Anna super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 முழுதோன் =இயேசு மட்டுமே.....உங்கள் ஊழியம் கோடாகோடிமடங்கு ஏற்கனவே பெருகிவிட்டது அண்ணா❤❤❤❤ all glory be to God 🎉🎉🎉
@RehobothSports
@RehobothSports Ай бұрын
😂😂😂
@rajar6805
@rajar6805 Ай бұрын
சிரிச்சிட்டே​ இரு 😂@@RehobothSports
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd Ай бұрын
​@@rajar6805 neenga sirikkira maarithaanda irukureenga joker boys😂😂😂
@vasugimurphy7179
@vasugimurphy7179 Ай бұрын
நீதிமான் பாடி மகிழ்வான்.. பாடல் அருமை ப்ரோ..👍👍👍 வாழ்த்துக்கள் .. பிரதர்..👏👏👏
@elakkiyamohan8753
@elakkiyamohan8753 25 күн бұрын
Wonderful lyrics Pastor ❤ God bless you
@almightygodfireministry8480
@almightygodfireministry8480 Ай бұрын
அருமையான அருமையான அருமையான பாடல் பிரதர் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 👏🏻💐💐💐💐
@bro.kingsleyofficial172
@bro.kingsleyofficial172 29 күн бұрын
kzbin.info/www/bejne/lYGuf4qHo8qAbZosi=5TekMjABp-IBb3FU
@marlinusha710
@marlinusha710 Ай бұрын
Neer thantha moochinai thuthiyayi umake thirupi tharugiren wow wow 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@s.senthilkumar8061
@s.senthilkumar8061 13 күн бұрын
Yes. God's Anointing Always Ultimate. I really enjoyed these Miraculous Words with Karnatic Sangeetham.
@geethaleena9076
@geethaleena9076 Ай бұрын
❤ நன்றி சொல்ல வார்த்தை இல்லை, என் கண்ணீரை நன்றி ஆக்கினேன்❤....வைரமான வரிகள்......தொடரட்டும் உங்க இசைப்பயணம்.....இறைவனின் அனைவரையும் இணைக்கும் அன்பு பணி தொடரட்டும் ❤
@henrydaniel7392
@henrydaniel7392 Ай бұрын
இறைவன் அனைவரையும் இணைப்பது ஒருபுறம் இருக்கட்டும்.குடும்பத்தை இணைக்கட்டும் என்று இறைவேண்டல் செய்ய புத்தி வாராதோ ? திருந்துங்கள் முதலில்.
@SuriyanilaGouthaman
@SuriyanilaGouthaman 5 күн бұрын
Very nice song to Praise God. Thank you all for the wonderful song. 👏👏👏
@padmaravi9502
@padmaravi9502 Ай бұрын
Welcome my dear brother john jebaraj . What a come back . Ooru ayiram sonnalum ne sooriyan da thambi . எழும்பி பிரகாசி . Arumayana song. Thanks to the team . Well done. Ketka ketka bakthi peruguthu. Lovely song .
@lillysaral4759
@lillysaral4759 5 күн бұрын
Amen.God bless you thambi
@velapodyabitha8767
@velapodyabitha8767 24 күн бұрын
Nice song❤god bless you johnjebarj❤
@Nahasura
@Nahasura 12 күн бұрын
Vanaadhiram vayal vezhiyaaga maarum neram ethu en vaazhvil.. a great initiative this year. Breaking all m y boundaries.. no full stops only commas and exclamations hereafter by my King's Grace.. Amen!!!!
@kavithabs6054
@kavithabs6054 28 күн бұрын
Praise the lord 🙏 sir i am Kavitha from Bangalore it's really amazing... Song.. God Immanuel is with you ..each word and songs are goosebumps for me ❤
@rev.christopher8360
@rev.christopher8360 Ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக.. அற்புதமான பாடல். 🎉
@ansys5645
@ansys5645 Ай бұрын
Hebrews :12:1 எபிரெயர்.... என் செவி கேட்டு என் கண் கண்டது மேகம் போன்ற சாட்சிகளில் ஒன்றை.... நான் வாழ்கிற இந்த நாட்களில்...... ஆமென்... போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.... என் ஓட்டம் ஜெயமுடன் முடிப்பேன் அந்த நாடு சுதந்தரிப்பேன்.... ஆமென்... அண்ணா keep rocking 👍... கர்த்தருடைய ஏழு கண்களும் உங்களை சந்தோசமாய் பார்க்கும் அண்ணா.....
@r.j.arolinbratli
@r.j.arolinbratli 8 күн бұрын
👍👍👍👍👍 God is Great . Super song bro 🎉
@onenessmusicstation
@onenessmusicstation Ай бұрын
Praise Jesus for this wonderful song. Everything is so admirable and glorious. We pray that God bless you more and more. This is a pure gift of God. It's not a simple thing. God has called JJ to do this. His calling and grace stand ever they are not changing. Praying for you and the team. Thank you for inspiring us through your gift.
@kartharinkirubai
@kartharinkirubai 16 күн бұрын
Praise the LORD, Nice pastor keep rocking for the glory of Our GOD JESUS CHRIST
@christinashanthakumari2570
@christinashanthakumari2570 29 күн бұрын
Very happy to hear your voice again pastor hallelujah glory to God keep going brother God bless you and we love you ❤❤❤❤❤❤❤❤
@hallennadar4381
@hallennadar4381 9 күн бұрын
Praise be to Jesus..Amen
@lathakumari5644
@lathakumari5644 28 күн бұрын
Glory be to God the song is beautiful no one can be John jabaraj you are God's special child pastor God bless you and your family may his gracious hands always be upon you and your family
@evangelineflorence461
@evangelineflorence461 5 күн бұрын
Amen Great🎉
@emmanuelmkenterprise
@emmanuelmkenterprise 26 күн бұрын
Awesome song & music team🎉❤
@lillysaral4759
@lillysaral4759 5 күн бұрын
NanYesappa kita pray paninen.Thirumba brother a Umaku pathiramaga payanpaduthum.your songs deva prasanathaiyum unaravaikum.meendum ponaga jolika thevan payanpaduthuvathu kandu kodi nandri yesapaku seluthugiren.Godbless you brother.
@Shinysimonmahadevan
@Shinysimonmahadevan Ай бұрын
God bless you more and more
@nanthininanthini7735
@nanthininanthini7735 12 күн бұрын
I am addicted to this song ❤ 1:56
@arise_shine512
@arise_shine512 Ай бұрын
Beautiful lyrics and music. Glory to God
@Jehovah-Jireh-Media
@Jehovah-Jireh-Media Ай бұрын
சிறந்த வரிகள் 👌🏼👌🏼👌🏼👌🏼 நீர் தந்த மூச்சினை துதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் 𝗚𝗢𝗗 𝗕𝗟𝗘𝗦𝗦 𝗬𝗢𝗨 𝗔𝗟𝗟. 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
@joykingstonj
@joykingstonj 28 күн бұрын
0:41 Great Opening 1:24 John Jebaraj Anna 2:02 Muzhudone 2:50 Stanza 1 4:43 Stanza 2 5:57 Ending 😊❤
@SounderSounderpaul
@SounderSounderpaul Ай бұрын
Intha come back paththaathu .....pastor ..... Innum Vera level break thuru venum .... And this song very nice 🎉....
@ShalomHelohim
@ShalomHelohim 16 күн бұрын
Super anna, God bless you
@lalsoniya8612
@lalsoniya8612 Ай бұрын
நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால் கண்ணீரை நன்றியாக்கினேன் ❤ அதிசயம் நீர் தானே மன்னவா❤❤ super song 🎉🎉🎉🎉🎉
@MuthukumarMuthukumar-mr5wo
@MuthukumarMuthukumar-mr5wo 3 сағат бұрын
Amen. God bless you pa.
@SHYAMSTEVEWAGS
@SHYAMSTEVEWAGS Ай бұрын
Super arumai thamil amen jesus
@keerthanas9665
@keerthanas9665 6 күн бұрын
Happy for. You bro ❤ it’s been glad seeing u after long time . Stag strong gods presence is always with you ! You will grow heights Amen love you bro
@paulinemanimehalai9973
@paulinemanimehalai9973 Ай бұрын
Excellent song Lyrics also beautiful GOD BLESS YOU Brother 🙏 ❤️ ALL GLORY TO ALMIGHTY GOD JESUS
@shashiankolaofficial5199
@shashiankolaofficial5199 19 күн бұрын
Super song dear pastor God love's you 😃👍
@freadashanthi9323
@freadashanthi9323 29 күн бұрын
ஆண்டவரை புகழ்ந்து, நன்றி சொல்ல வார்த்தை இல்லை, கண்ணீரை காணிக்கை ஆக்கினேன் 🙏🏻🙏🏻🙏🏻
@nikunickson3384
@nikunickson3384 19 сағат бұрын
Amen Amen Amen
@godwinthangaraj941
@godwinthangaraj941 Ай бұрын
So super... Carnatic Music after so many years reminds me previous time... So nice to listen Repeat... I love this song this Raagam and Carnatic Style... Hatsoff to John Jebaraj... God Bless You...
JJ Mashup 01 (Official)|John Jebaraj songs |TamilChristiansongs|JohnjebarajNewsongs|#Johnjebaraj
5:54
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 310 М.
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 327 М.
ஆசீர்வாத மழை | Aaseervadha Mazhai | The Promise 2025 | Tamil Christian Song | Jesus Calls
6:12
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 418 М.
Vivarikka Mudiyatha(Official)|John Jebaraj|Tamil Christianworshipsong|#johnjebarajnewsongs |#jj83|
6:02
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 4,4 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,4 МЛН
Asaathiyangal|Official Video|John Jebaraj|Tamil Christian Worship Songs #JohnJebaraj #asaathiyangal
7:11
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 6 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН