Poovadaikkaari Enga Maariamma - பூவாடைக்காரி எங்க மாரியம்மா

  Рет қаралды 5,423

Chocka Songs

Chocka Songs

Күн бұрын

#chockasongs #chockusings #amman #mariamma #poovadaikkari #poovadaikari #karumariamman #karumari
#samayapuram #samayapurammariamman #raamisaiagam #cg #kolam #kulanthaipadalgal #sanipeyarchi2023to2026intamil
#bhakthi #devotional #devotionalsongs #mariammamariamma
Song
Poovadaikkaari Enga Maariamma
பூவாடைக்காரி எங்க மாரியம்மா
Produced by - Raam Isaiagam +91 98410 35069
தயாரிப்பு - ராம் இசையகம் - +91 98410 35069
Lyrics & Sung by - CG (Chockalingam Ga)
பாடலை எழுதி பாடியிருப்பவர் - CG (சொக்கலிங்கம். க)
Studio - Surang Studio - Chennai
Sound Engineer - Senthil Kirubakaran
ஒலிப்பதிவாளர் - செந்தில் கிருபாகரன்
Music - H. Saravanan
இசையமைப்பாளர் - H. சரவணன்
Video
Balamurugan. S - Theresa Mary. K
பாலமுருகன். S - தெரசா மேரி. K
பாடல்
பூவாடைக்காரி எங்க மாரியம்மா
பூலோகம் காத்திடுவாள் மாரியம்மா
துன்பமெல்லாம் நீங்கிவிடும் மாரியம்மா
துணையாக நீயிருந்தால் மாரியம்மா
ஏழு ஜென்மம் பொறந்தாலும் மாரியம்மா
நீ என்கூட இருந்திடனும் மாரியம்மா
பூவாடைக்காரி எங்க மாரியம்மா
பூலோகம் காத்திடுவாள் மாரியம்மா
சரணம் 1
வேண்டும் வரம் கேட்டு வந்தோம்
வேதனையை தீர்த்திடுவாய்
வேண்டும் வரம் கேட்டு வந்தோம் மாரியம்மா
எங்க வேதனையை தீர்த்திடுவாய் மாரியம்மா
வேப்பிலையில் ஆடை கட்டி மாரியம்மா
நாங்க தீய்ச்சட்டி சுமந்து வந்தோம் மாரியம்மா
மனமுருகி நாடி வந்தோம் மாரியம்மா
உன்னை கைகூப்பித் தேடி வந்தோம் மாரியம்மா
உன்னை கைகூப்பித் தேடி வந்தோம் மாரியம்மா
பூவாடைக்காரி எங்க மாரியம்மா
பூலோகம் காத்திடுவாள் மாரியம்மா
சரணம் 2
பால் கொடத்தை சொமந்து வந்தோம்
பாவங்களை போக்கிடுவாய்
பால் கொடத்தை சொமந்து வந்தோம் மாரியம்மா
எங்க பாவங்களை போக்கிடுவாய் மாரியம்மா
செவ்வாடை அணிந்து வந்தோம் மாரியம்மா
நாங்க செய்யும் தொழில் செழித்திடவே மாரியம்மா
சோதனைகள் வந்தாலும் மாரியம்மா
அதைத் தாண்டிவிட வழிகாட்டு மாரியம்மா
அதைத் தாண்டிவிட வழிகாட்டு மாரியம்மா
பூவாடைக்காரி எங்க மாரியம்மா
பூலோகம் காத்திடுவாள் மாரியம்மா
சரணம் 3
நோய் நொடிகள் அண்டாம
எங்களத்தான் காத்திடுவாய்
நோய் நொடிகள் அண்டாம மாரியம்மா
எங்களத்தான் காத்திடுவாய் மாரியம்மா
சொந்தங்களும் நட்புகளும் மாரியம்மா
நல்ல சுகமாக வாழ்ந்திடனும் மாரியம்மா
சொன்னதெல்லாம் சொல்லிவிட்டேன் மாரியம்மா
நீ நன்மையெல்லாம் செய்திடனும் மாரியம்மா
நீ நன்மையெல்லாம் செய்திடனும் மாரியம்மா
பூவாடைக்காரி எங்க மாரியம்மா
பூலோகம் காத்திடுவாள் மாரியம்மா
துன்பமெல்லாம் நீங்கிவிடும் மாரியம்மா
துணையாக நீயிருந்தால் மாரியம்மா
ஏழு ஜென்மம் பொறந்தாலும் மாரியம்மா
நீ என்கூட இருந்திடனும் மாரியம்மா
பூவாடைக்காரி எங்க மாரியம்மா
பூலோகம் காத்திடுவாள் மாரியம்மா

Пікірлер: 15
@meemanikandan
@meemanikandan Жыл бұрын
அருமை 🙏
@thangamv4969
@thangamv4969 Жыл бұрын
Wonderful lyrics nd nice singing 👌 👌👌👌👌
@lakshmishankar8242
@lakshmishankar8242 Жыл бұрын
அபாரம்...எழுத்தும் இசையும் நீங்கள் பாடிய விதமும் 👏👏🌹🌹😍
@deivasigamani249
@deivasigamani249 Жыл бұрын
Divine lyric! Super composition! Well rendered by you! N.Deivasigamani Advocate
@laalilakshanaprayug5506
@laalilakshanaprayug5506 Жыл бұрын
Very wonderful beautiful singing a song chokkalingam sir 👌👌💐💐💐🌹🌹🍫🍫🎼🎼🎼
@nachuchockalingam9629
@nachuchockalingam9629 Жыл бұрын
Super appa 👌🏻👍🏻👍🏻
@jairajkannan8061
@jairajkannan8061 Жыл бұрын
Nice lyrics with nice singing Sir... Congratulations 🙏
@shankyatcbe
@shankyatcbe Жыл бұрын
Arumai
@Nachiappan100
@Nachiappan100 Жыл бұрын
Professional singing. God bless you
@GopalArvind
@GopalArvind Жыл бұрын
Very nice Chocks 😊
@gayathriramesh9475
@gayathriramesh9475 Жыл бұрын
Wonderful 💐💐💐
@surangaudio9831
@surangaudio9831 Жыл бұрын
Wonderful 💐💐💐
@Nachiappan100
@Nachiappan100 Жыл бұрын
Very good
@isaivenba1377
@isaivenba1377 Жыл бұрын
Arumai. Vazhthukkal
@bhanuguna3815
@bhanuguna3815 Жыл бұрын
Many Congratulations Chockalingam . The fast beat is apt and impressive. Please give my best wishes to Saravanan too. Do take many themes and compose songs . Best blessings to you and the team , Chockalingam. Way to go, boy 💐👌👏 💐
1008 - Rama Naama Chanting
8:09
Chocka Songs
Рет қаралды 37 М.
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 3,1 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 13 МЛН
#viralvideo #devotionalsongs #amman #kaeumari #bagyarajan #arunadevi #rajaguru
4:58
முருகன் பக்தி பாடல்கள்
37:24
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН