POOVARASU MARAM | INDIAN TULIP TREE | APPARWOODS

  Рет қаралды 39,273

Appar woods

Appar woods

4 жыл бұрын

Пікірлер: 55
@paribakthavatsalam337
@paribakthavatsalam337 2 жыл бұрын
Very good information sir, my thoughts gone back to my village life and remember this tree which we used their leaves and fruit to play .
@vengivengi8151
@vengivengi8151 6 ай бұрын
Poovarasam wood la suriya palakai vaikalama iyya.......nandri
@rajkumarassari6014
@rajkumarassari6014 3 жыл бұрын
Aaya please show the images of trees along with Ur video s so that I will be use full to us
@DAYADASANACHARYAJI
@DAYADASANACHARYAJI 4 жыл бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
Supper thanks for share
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@arularul-ye3gz
@arularul-ye3gz 2 жыл бұрын
Engal ooril mara kalappai intha poovarasu marathil thaan seyvoam
@muthaiahling8226
@muthaiahling8226 4 жыл бұрын
நல்ல தகவல்கள்.வாழ்த்துக்கள்
@Kammalar-Media
@Kammalar-Media 3 жыл бұрын
சிறப்பு ஐயா
@pavanr6588
@pavanr6588 3 жыл бұрын
Sir the background wooden mural looks fantastic... Is it for sale ?
@selvambullut4421
@selvambullut4421 3 жыл бұрын
Super annan
@crazydude7455
@crazydude7455 2 жыл бұрын
Very nice 👍👏
@muppidathi8508
@muppidathi8508 4 жыл бұрын
நன்றி ஐயா
@edisonsebastin550
@edisonsebastin550 10 ай бұрын
ayya karuvela maram veetuku machu adika payanpaduthalama
@shakunthala15
@shakunthala15 3 жыл бұрын
Super
@sreevigahomegarden
@sreevigahomegarden 2 жыл бұрын
Good speech
@logeshwaran8592
@logeshwaran8592 4 жыл бұрын
தினமும் ஒரு பதிவு போடவும் ஐயா.தங்கள் புத்தகங்கள் பத்தி ஒரு பதிவு போடவும் ஐயா.
@baskarans6693
@baskarans6693 2 жыл бұрын
எனக்கு தெரிந்து பல நூற்றாண்டுகளாக வர்ணம் இல்லாமல் நீடித்து உழைக்கக் கூடியது
@nainitalism
@nainitalism 2 жыл бұрын
I don't understand a word of what he is saying apart from the sub titles. Despite there is something therapeutic about his narration.
@vineeshsanju6779
@vineeshsanju6779 2 жыл бұрын
🙏❤️
@newbusstand8741
@newbusstand8741 4 жыл бұрын
Ayya vanakam Eeti(thothakathi) maram thodarbana velaipadugalai vilaki oru pathivu podungal Nandri
@thirumalaithirumalai6110
@thirumalaithirumalai6110 2 жыл бұрын
Sir povaran maram main door podalama.
@gajescreations2857
@gajescreations2857 3 жыл бұрын
Sir pls talk about pencil wood...
@sivaramakrishnansaminathan4832
@sivaramakrishnansaminathan4832 4 жыл бұрын
பிரமாதம் வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து சிவா தொடர்ந்து செய்தி சொல்லுங்க இந்த ஜெனரேஷன் ஒண்ணுமே தெரியாது நாம் ஏதாவது பதிவு செய்துவிட்டு போவோம்
@paramasivam934
@paramasivam934 3 жыл бұрын
நன்றி
@eswaramurthysubbaiyan250
@eswaramurthysubbaiyan250 6 ай бұрын
எத்தனை வயது மரம் வேலை க்கு உகந்தது
@pqr2027
@pqr2027 3 жыл бұрын
பூவரசன் இலை சென்னையில் எங்கு கிடைக்கும் சார்??? 🙏🙏🙏
@drathika6231
@drathika6231 3 жыл бұрын
Unmai sar
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 2 жыл бұрын
good
@tn_55_ravanakarthik77
@tn_55_ravanakarthik77 Жыл бұрын
Tq sir😊😊😊
@villageviews3742
@villageviews3742 3 жыл бұрын
How to avoid bore holes in Poovarasam Tree sir..Please explain
@packirisamic8172
@packirisamic8172 3 жыл бұрын
You can avoid holes by growing tree
@user-dd5nr5gw5n
@user-dd5nr5gw5n 2 жыл бұрын
Innum videos Podu Anna
@sagarani4069
@sagarani4069 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@senthilnathan9062
@senthilnathan9062 2 жыл бұрын
Sir please post about karungali tree and show the tree
@user-zl9bg9dg9g
@user-zl9bg9dg9g Жыл бұрын
ஐயா வணக்கம் பூவரசு மரத்தில் பூஜை யூனிட் செய்யலாமா
@sridhar9192
@sridhar9192 2 жыл бұрын
Poovarasan marathula kattil seiyalama?
@apparwoods8078
@apparwoods8078 2 жыл бұрын
seiyalam
@sridhar9192
@sridhar9192 2 жыл бұрын
Thank U..@@apparwoods8078
@ravikumargopalakrishnan7017
@ravikumargopalakrishnan7017 3 жыл бұрын
Sir...neenga oru book yezhuthalame....
@geniusk7601
@geniusk7601 3 жыл бұрын
ஐயா உங்களிடம் சிற்ப கலை பயில ஒரு வாய்ப்பு கிடைக்குமா...
@ShahulHameed-lw6ug
@ShahulHameed-lw6ug 2 жыл бұрын
Ayya intha poovarasan,maram,engu.kidaikum
@ramanijayapal6568
@ramanijayapal6568 2 жыл бұрын
Yournative place please
@rudramurthy2183
@rudramurthy2183 3 жыл бұрын
ஐயா நீங்க கடவுள் நீங்க என் தந்தை நானும் தச்சர் தன் வேலை தெரியும் மரத்த பத்தி ஒன்னும் தெரியாது கத்தூ குடுக்குற நீங்க குரு .. அப்போ நீங்க என்னோட அப்பா.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
@dharshandharshan3127
@dharshandharshan3127 2 жыл бұрын
ஜெய் விஸ்வாகர்மா
@dhanyakumar8965
@dhanyakumar8965 2 жыл бұрын
3:20 now modern science using spider web for medicinal purpose
@radjaradja9149
@radjaradja9149 9 ай бұрын
Yavurum solladha aurumaiyana seithi ayya..
@organicspidey
@organicspidey 3 жыл бұрын
அய்யா, மிக தகவல் நிறைந்த பதிவுகள். நன்றி. நான் பொழுது போக்காக தச்ச வேலை செய்பவன். உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்பேன். பூவரசு மரம் பற்றிய ஒரு குறிப்பு - மந்தாரை பூ போல தோற்றமுள்ள இப்பூ பூக்களின் அரசன் என்று குறிப்பிடும் அளவிற்கு ஒன்றும் சிறப்பு வாய்ந்தது அல்ல. இதைவிட சிறப்பம்சம் பொருந்திய பூக்களுள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. இம்மரத்தின் இலை அரசமர இலயின் வடிவில் உள்ளதாலும், அரசமரம் பூ வெளியில் தெரியாததனாலும், அரசமரம் போல் இலையுள்ள, பூக்கும் இம்மரத்தை பூவரசம் என்று அழைக்கலாயிற்று.
@packirisamic8172
@packirisamic8172 3 жыл бұрын
Good correct reply tree from seeds will not have holes in the centre
@ShahulHameed-lw6ug
@ShahulHameed-lw6ug 2 жыл бұрын
Intha maram engu kidaikum ayya
@organicspidey
@organicspidey 2 жыл бұрын
@@ShahulHameed-lw6ug பொதுவாக கடலோர பகுதிகளில் இயற்கையாக வளரக் கூடியது. பாண்டி, கடலூர், சிதம்பரம், தஞ்சை, நாகை சேர்ந்த தச்சர்கள் பலர் அலமாரி செய்ய இம்மரத்தை பயன் படுத்துகின்றனர்
@mcpandimcpandi6103
@mcpandimcpandi6103 2 жыл бұрын
Cell number. Kattle thaiyar sayeehu
@suryajenthy1362
@suryajenthy1362 Жыл бұрын
No nothing
VEPPA MARAM | NEEM TREE
9:02
Appar woods
Рет қаралды 36 М.
PALA MARAM | JACKFRUIT TREE WOOD
7:42
Appar woods
Рет қаралды 34 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,3 МЛН
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
KATTIL | COT| APPAR WOODS
9:37
Appar woods
Рет қаралды 83 М.
VASAKAAL | APPAR WOODS
9:22
Appar woods
Рет қаралды 259 М.
CHEKKU | APPAR WOOD WARE
6:17
Appar woods
Рет қаралды 9 М.