என்ன ஓர் அற்புதமான படம். எஸ்.வி.ரங்காராவ்-பண்டரிபாய் நடிப்பு கண்களைக் குழமாக்கிவிடும். பி.பானுமதி அவருக்கேயுரிய பகட்டான நடிப்பில் ஜமாய்த்திருக்கிறார். நாகேஷ்-எஸ்.ராமராவ்-எம்.பானுமதி கதையோடு கூடிய நகைச்சுவை கலக்கல். ஏ.வீரப்பனின் செந்தமிழ்ப் பேச்சில்தான் என்ன ஒரு யதார்த்தம். பாரதியின் பாத்திரம் பண்பட்டது. அனைவரையும் ஈர்க்கக் கூடியது. ஆர்.கோவர்த்தனம் அவர்களின் இனிமையான இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து.
@manivannann57334 ай бұрын
Kovarthanam sir music, Nadippu sudar Avm rajan, beauty bharathy mom, legend Sv ranga rao sir, comedy king Legend nagesh sir, Rama rao, bandari bai amma, Astavathani banumathy amma total team work Hatts off to all. super movie ❤❤❤❤❤
@manivannann57334 ай бұрын
All songs are well. Legend Tms, Legend susilamma hatts off to both. Weldon kovardanam sir. ❤❤❤❤
@bhavaniarpitha40433 жыл бұрын
Ranga rao மாதிரி oru தாயும் தந்தையும் கிடைத்தால் போதும்.....வாழ்க்கை சொர்க்கம்
@shanthaekambaram95724 жыл бұрын
Super very nice movie thank you for uploading 5.8.20
@manikandanammasi1602 Жыл бұрын
ஐயா நாகேஷ் நடிப்பு, ஐயா ரங்கா ராவ் நடிப்பு,அம்மை பண்டரிபாய் நடிப்பு எப்போதும் ஒருபடி மேல் 💖😍🥳👏🏼👏🏼 ~ திகதி 30 அக்டோபர் 2023💖😍🥳🥰😘👏🏼👏🏼💐💐💐
@selvimurugeshmk33984 жыл бұрын
அருமையான குடும்ப சித்திரம் பார்க்க வேண்டிய படம்... எல்லோரும்..
One of the classic family drama with positive ending.. 👌
@copyvideoskarthik29864 жыл бұрын
மிகச் சிறந்த திரைப்படம்
@rajakannanrajakannan6054 жыл бұрын
Fantastic family movie i like
@ravintharanvisumparan38424 жыл бұрын
For your conceren and I am wanted to watch this old is gold full Tamil movie title is poovumpottum casting avmrajan and muthuraman and orther realley is very nice to be watching for reminding for the conceren is realley torching in my loveing hearts filim director thadamirasi.
@thangamrass328 Жыл бұрын
Super 🙏
@umatandabany13309 жыл бұрын
barathi is beauty full actress
@visalamramanathan39478 жыл бұрын
what an amazing movie... this is what i call acting
@shankarramansethuraman37427 жыл бұрын
Vichu Ramu quite
@shankarramansethuraman37427 жыл бұрын
Ramu
@saraswathyesakltheuar53852 жыл бұрын
Subpar movi
@esjaym111 жыл бұрын
nice film.
@janishaajanishaa77893 ай бұрын
Nallllllllllllllllllllllllllllllla padam
@santhakumarm49909 жыл бұрын
Old Is Gold
@ilanchekar59122 жыл бұрын
A .VEERAPPAN SCRIPT AND DRAMA IS BEST
@seanthilkumar799910 жыл бұрын
NADHASWARA OSAIYILE - SUPER SONGS
@shankarramansethuraman37427 жыл бұрын
Seanthil Kumar nice
@arumugamkarumalainaickar60715 жыл бұрын
Good frind
@KrMurugaBarathiAMIE5 жыл бұрын
Acting screenplay music etc are very good
@saraswathyesakltheuar53852 жыл бұрын
👍👍
@janakisivakumar15295 жыл бұрын
nice move
@elizabethvincent669510 жыл бұрын
Supper
@ragasiammarmam40693 жыл бұрын
🐣 **REV•DR•CATHERINE THE DAUGHTER OF OLD ACTOR A•V•M RAJAN , WHO ACTED IN THE TAMIL MOVIE TITLED "THEIVAM PESUMAA" , IS ALWAYS LOVES TO SAY "I LOVE YOU" TO HER BELOVED SWEETHEART DARLING KAATHAL ANGEL HUSBAND GABRIEL FROM MALAYSIA** 🐣