Kankanda Deivam | Tamil Classic Movie | Padmini, Nagash | Tamil Cinema Junction

  Рет қаралды 645,083

GoBindas Tamil Cinema

GoBindas Tamil Cinema

Күн бұрын

Пікірлер: 330
@Infoparthi5
@Infoparthi5 8 ай бұрын
2024 ❤ பார்க்கரவங்க ஒரு லைக் போடுங்க.. கமெண்ட் செய்யவும்
@விருதைஉதயா
@விருதைஉதயா 4 жыл бұрын
எனக்கு வயது 20 தான் இந்த படத்த ஏன் பார்த்தேன் என்றால் நல்ல கருத்து அதனால் தான் ......படம் வேற லெவல்.....
@priyakumar7076
@priyakumar7076 3 жыл бұрын
உங்க வயசுக்கு நீங்க இந்த படம் பார்த்து irukenkna நீங்க தான் சூப்பர்
@balajiroshan7506
@balajiroshan7506 Жыл бұрын
Intha padaththa nee paakranaa un future kandippa nalla irukkum .100% sure ..nalla mana nilai..porumai ullavanaala matum than ipdi patta visayangalai rasikka mudiyum..20vayathaa viyanthen unnai enni
@gopalakrishnant6944
@gopalakrishnant6944 Жыл бұрын
@@priyakumar7076 o⁰⁰ĺ ஊஏ சச
@Avstnpsc
@Avstnpsc Жыл бұрын
nalla valarppu pa
@sudalais43
@sudalais43 Жыл бұрын
இனி இந்த படத்தை பாக்காதே
@n.yogesh7986
@n.yogesh7986 8 ай бұрын
2024 யாரெல்லாம் பாக்குறீங்க❤
@shivamrajput8705
@shivamrajput8705 4 ай бұрын
Me
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 4 жыл бұрын
S.V., ரங்கராவ் மாதிரி நடிகர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்
@used1906
@used1906 2 ай бұрын
அருமையான படம் இதில் வாழ்ந்த அனைத்து பெரியோர்கள் அனைவரையும் வணங்குகிறேன் ❤❤❤❤
@kareemnisha2343
@kareemnisha2343 4 жыл бұрын
"ஆயிரம் பெரியமனுசன் வரட்டும்..அவனெல்லாம் என் அண்ணன் ஆயிடுமா? பெரியமனுசன் என்னமோ...என் அண்ணன்தான்.ஆனால்,அதிஷ்டக்காரன் நான் தான்..என்னா? அடி முட்டாப்பைய நான், அவருக்கு தம்பிய்யா வந்து பிறந்து இருக்கேனே...! வைர வரிகள்.இதை கேட்டுக் கண் கலங்காதவர் யாரோ?
@r.k.8565
@r.k.8565 7 ай бұрын
தாமதமாக 2024 ல் பார்த்தாலும் உள்ளம் மகிழ்கிறேன்..❤ இது திரைப்படம் அல்லா.! வாழ்வியலை கண்முன்னே விளைவித்த காவியம்.!! எண்ணம் சரியற்ற மதிகெட்டோரும் ஒரு முறை இதை பார்த்தால் ஏதேனும் ஒரு வகையில் தன் பிழையறிந்து வாழ பழகி கொள்வர்..
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 7 ай бұрын
இந்த காலம் தமிழகத்தின் பொற்காலம். நல் உள்ளம் படைத்தவர்கள் வாழ்ந்த காலம். ❤
@rajacholai2646
@rajacholai2646 Жыл бұрын
இந்த படத்தைத் நான் 2023 ல்,தான் பார்த்தேன் தரமான படம் வாழ்க்கை நிலைமைகளை எடுத்துக்காட்டி அருமையா எடுதுருக்காங்க சூப்பர்
@திலீபன்-ள8ங
@திலீபன்-ள8ங Жыл бұрын
மிக அருமையான காவியம்.... உள்ளம் மகிழ்ந்தது... ரங்காராவ் நாகேஷ் அனைவரின் நடிப்பும் அருமை நன்றி 👍🙏 (30/01/23)
@M.G.SANKAR
@M.G.SANKAR Жыл бұрын
ஆகா என்ன ஒரு அருமையான படம் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Жыл бұрын
ரங்காராவ் நடிக்கவில்லை அதில் வாழ்ந்து இருக்கிறார். கண் கலங்குது. இது மாதிரி படம் எடுக்கப் பட்டால் படம் சூப்பர் ஹிட் ஆகிவிட வேண்டும்.
@angayarkannidhurai9969
@angayarkannidhurai9969 7 ай бұрын
0:13 super..movie
@btrrao9248
@btrrao9248 3 ай бұрын
Nice movie
@homeusage8850
@homeusage8850 Жыл бұрын
Facebook la clippings paathutu vanthavanga oru like
@sarathkumar7518
@sarathkumar7518 Жыл бұрын
நல்ல படம் சமுதாயத்தை நல்ல வழியில் எடுத்து செல்லும் ஒரு படம். 17/01/2023 இன்று கண் கலங்க வைத்த படம்.
@SKdiaries-mf2fe
@SKdiaries-mf2fe Жыл бұрын
27/3/2023 watched this movie
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
Sri.S.v.Ranga rao lived as a legend. He lived every character in all movies. Wonder, how could one remain so calm and composed at all tough times!!?? Sri.s.v.ranga rao is such a great person
@magamathi941
@magamathi941 8 ай бұрын
எக்காலத்திற்கும் ஏற்ற திரைக்காவியம் அருமையான படைப்பு.( மனிதனுக்கு பக்குவமும் பொறுமையும் எவ்வளவு அவசியம் என்பதை மிக மிக அழகாக படைத்திருக்கிறார்கள் )❤
@aomathivanan5274
@aomathivanan5274 3 жыл бұрын
இதயத்தில் நிறைந்த சிறந்தபடம். நடித்த அனைவருக்கும்சிறந்த நடிப்பு.
@gopalv6119
@gopalv6119 4 жыл бұрын
நல்ல பெரியோர்கள் நல் வழி காட்டி நலம் காண விழைவர். அற்புதமான திரை படைப்பு
@sureshangu9080
@sureshangu9080 7 ай бұрын
கண் கண்ட தெய்வம் இல்லை... இது காலம் கண்ட பொக்கிஷம்
@Padmavelmani.7218
@Padmavelmani.7218 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம்...! மிக்க மகிழ்ச்சிங்க....!
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Ай бұрын
அர்த்தமுள்ள அருமை படம்...
@pandianpandian2343
@pandianpandian2343 Жыл бұрын
இது போன்ற படங்களை இன்றைய காலத்திற்கு ஏற்ப திரும்ப எடுத்து நாட்டை திருத்த முயற்சி பண்ணுங்க இயக்குனர்களே
@jayanthiig5034
@jayanthiig5034 3 жыл бұрын
இந்த மாதிரி உறவுகள் எல்லாம் அப்போது தான் குடும்ப காவியம்
@thamizhathamizha7378
@thamizhathamizha7378 8 ай бұрын
2024 la intha padatha paatha semma super🎉🎉🎉
@ilayarajailayaraja5440
@ilayarajailayaraja5440 7 ай бұрын
இந்த படத்தை இயக்கிய இயக்குனர் நல்ல மனிதர்
@kavitharavi2356
@kavitharavi2356 Жыл бұрын
செம👌 சொல்ல வார்த்தை இல்லை 😥 அழுகை தான் வருது 😭
@aravindanbalagan2962
@aravindanbalagan2962 4 жыл бұрын
Who are all watching after 2020(10/02/20)
@Paramesh_Vlog
@Paramesh_Vlog 4 жыл бұрын
I saw on 18 feb 20
@jeejakumar5712
@jeejakumar5712 4 жыл бұрын
23/03/20 after saw in f
@sharondeviseritharannair764
@sharondeviseritharannair764 4 жыл бұрын
Me on 15 April 2020 early morning
@venugopal6079
@venugopal6079 3 жыл бұрын
Me watching in 19 1 2021
@sithesha8154
@sithesha8154 3 жыл бұрын
Me watching 29/04/20
@shankarnarayanan7290
@shankarnarayanan7290 5 жыл бұрын
IN THE YEAR 1967 I WAS STUDYING EIGHT STANDARD AND THIS MOVIE WAS GOING ON FOR THE FOURTH WEEK IN AJANTA THEATER IN BANGALORE RURAL AND I WENT AND SAW THIS SUPER HIT MOVIE OF K.S.. GOPALA KRISHNAN AND HEARING THE ACTORS LIST I SAW THIS SUPER HIT MOVIE FOR TWO TIMES In A PERIOD OF ONE WEEK PURELY FOR MARVELLOUS ACTING BY S.V.R RANGA RAP S.V SUBBAIAH NAGESH AND PADMINI AND BEAUTIFUL DIALOGUES BY KSG
@ajithperumal0512
@ajithperumal0512 Жыл бұрын
உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..... நான் மிகவும் துர்பாக்கியசாலி.....அந்த காலத்தில் பிறக்காமல் போய்விட்டேனே..... 😭😭😭..... அதெல்லாம் என்னவொரு காலகட்டம் ஐயா..... ரொம்ப மிஸ் பன்னிட்டேன்....என் தாத்தன் காளியப்பனுக்கு பதிலா நான் அப்போவே பிறந்திருக்க கூடாதா......
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 5 ай бұрын
எல்லோரும் அபாரமாக நடிக்கின்றனர். பிரமாதம்.
@dhanalakshmichellappan7479
@dhanalakshmichellappan7479 5 жыл бұрын
என் மனம் மிகவும் நிறைவாக இருந்தது. சூப்பர். அருமையான படம் பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
மிக சிறந்த படைப்பு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்💐💐💐🙏🙏🙏
@suganthankrishnarajah8866
@suganthankrishnarajah8866 Жыл бұрын
தரமான கதை திறமையான நடிகர்கள் அற்புதமான வசன அமைப்புகள் ஒன்றிணைந்த அழகான காவியம். ஐயா ரங்கராவ் அவர்கள் பார்க்கும் காட்சிகள் இடமெல்லாம் தன்னெழுச்சியாக ஒரு மரியாதையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகிறார்🙏 நன்றி💐 01.2023
@vinayagamgopalakirushnan3522
@vinayagamgopalakirushnan3522 Жыл бұрын
அருமை இந்தா சினிமா பார்த்து எனக்கு ரொம்பா புடிச்சிருக்கு நான் ஒண்ணு சொல்லா விரும்புரென் இப்ப உல்லா இயக்குனருக்கு இந்தா மாத்திரி சினிமா எதுங்கப்பா அப்பத்தான் குடும்பா பாசம்இன்னானு தெரியம்.இப்பவுல்லா தாழமுரைக்கு இதாய்எடுத்தா இயக்குனருக்கு நான்றி
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 4 жыл бұрын
மிக நல்ல படம். இதில் வரும் பல நிகழ்வுகள் எனது குடும்பத்திலும் எனக்குத் தெரிந்த குடும்பங்களிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. கே எஸ் கோபாலகிருஷ்ணன் மிகச் சிறந்த கதை ஆசிரியர், வசனகர்த்தா மற்றும் இயக்குனர்.
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 5 жыл бұрын
இதுபோன்ற உறவுகளின் உன்னதத்தை பேசும்,பாசத்தின் வலிமையைப் பேசும்,நல்ல கருத்தை விதைக்கும் படங்கள் இந்த தலைமுறை பிள்ளைகள் அவசியம் பார்க்கவேண்டும்,
@soniyav7325
@soniyav7325 3 жыл бұрын
90 galil pirandha nan endha mathiri padangalai than nan adhigam parpen ஐயா
@maniyarasanmaniyarangovindraja
@maniyarasanmaniyarangovindraja Жыл бұрын
Super movies 😻
@bikegamer6928
@bikegamer6928 8 ай бұрын
அனைவரும் கற்றுகொள்ள வேண்டிய பக்குவம் ❤❤❤❤❤
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Super film Annan thambi pasham . True 🤝🤝🤝🤝🤝🤝👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. Padmini. 👌👌👌👌👌👌Nagesh Nadippu. Amazing.👏👏👏👏👏. Advocate.. 29/8/23. .
@deviselvakumar4540
@deviselvakumar4540 7 ай бұрын
எனக்கு இந்த படம் ரொம்ப பிடித்து இருக்கு.
@n.ramesh8971
@n.ramesh8971 3 ай бұрын
அற்புதமான படம், இதே போல் "என்ன தான் முடிவு ?"என்ற K,S,G அவர்களின் படத்தை பாருங்கள் இதுவரை அதுபோன்ற ஒரு உயர்ந்த அற்புதமான படத்தை பார்த்து இருக்க மாட்டிர்கள் நண்பர்களே!
@vijayakumaripk3721
@vijayakumaripk3721 4 жыл бұрын
I was studying eighth std in Vridhachalam Cuddalore Dt. Tamilnadu. I have seen this film in Thangamani Palace. This film was released Deepavali eve.
@anbuak5150
@anbuak5150 4 ай бұрын
அருமையான பார்க்க வேண்டிய குடும்ப படம்
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 4 жыл бұрын
ரங்காராவ் இந்த படத்தில் நடிக்கவில்லை.வாழ்ந்து விட்டார்.
@PeepingTom-xy9di
@PeepingTom-xy9di 5 ай бұрын
One of the finest directed tamil movies with a good story and tremendous cast of actors. Tamil film industry need to do away with all these mass hero big budget movies filled with meaningless cgi, glamour, kuthu dance and rediscover the true art of movie making through good screen play.
@chandrakumar7761
@chandrakumar7761 3 жыл бұрын
S.V.ரங்கா ராவ். S.V.சுப்பையா, பத்மினி, நாகையா, OAK. தேவர் இவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டினார்கள்.
@VenkatachalmRathinam
@VenkatachalmRathinam 2 ай бұрын
எனது சிறுவயதில் திரைப்படத்தை பார்த்திருக்கிறேன் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 16 күн бұрын
நடிப்பு என்றால் திரு ரங்கா ராவ் அவர்களை மிஞ்சும் நடிப்பு யாரிடமும் இல்லை பக்த பிரகலாதன் படத்தில் அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் அழகு ......
@ksramani8712
@ksramani8712 8 жыл бұрын
a movie with class - Senior actors SVR & padmini role and their performance are equally good - Youngster from joint families & in rural areas should think about it. I have seen the movie many years back and forgotten the name and now I could able to watch -thanks for uploader.
@nanmaran5104
@nanmaran5104 6 жыл бұрын
Tamil tw
@shankarnarayanan7290
@shankarnarayanan7290 5 жыл бұрын
MARVELLOUS ACTING BY NAGESH AND PADMINI AND WONDERFUL DIALOGUES BY KSG
@KrishnaKrishna-bp6wc
@KrishnaKrishna-bp6wc Жыл бұрын
Just now I am seeing this movie wonderful every family person compulsory watch..
@mrk7053
@mrk7053 4 ай бұрын
One of the best movie 2024 la mattum ila Eppavumea aliyathuuu
@rajiraji2705
@rajiraji2705 8 ай бұрын
2024 than ipidi oru moive irukkanu theriyum inthala intha moive pakkale varatha paduren super movie ❤
@ChinnasamyR-bc1be
@ChinnasamyR-bc1be 6 күн бұрын
❤அருமையான திரைப்படம் ❤
@annakeelysiva448
@annakeelysiva448 9 жыл бұрын
once again mr renga rao a wonderful versitile actor, don't find actors like him any more
@rkdieseltech160
@rkdieseltech160 10 ай бұрын
எனக்கு 28 வயது நிரம்பிய தருணம் இப்போது(25-01-2024), எனது அப்பா, சித்தப்பா ஒற்றுமையாக இருந்தார்கள்,.... சித்தப்பா வீட்டு மனைவி(சன்டாலி) , மனைவி அண்ணன் சேர்ந்து இப்போது குடும்பத்தை அவர்கள் எண்ணம் போல் பிரித்து விட்டார்கள் #@@@@@ நல்ல முறையில் குடும்பத்தை பிரித்தே விட்டார்கள் 😂😂😂😂 வாழ்க வளமுடன்
@ஜெய்அகோஹரகாளி
@ஜெய்அகோஹரகாளி 8 ай бұрын
எங்கள் விடும் தா
@rkdieseltech160
@rkdieseltech160 8 ай бұрын
@@ஜெய்அகோஹரகாளி so sad bro
@thamizhathamizha7378
@thamizhathamizha7378 8 ай бұрын
Movie vera level😊😊😊🎉🎉🎉🎉🎉
@kannanzeeyaakannan2294
@kannanzeeyaakannan2294 5 жыл бұрын
Super star...Nadigar thilagam.... anaithum pattathukkum thagithiyanavar RANGA RAO.... Is really great actor in tamil cinema
@gandhimathiramachandran315
@gandhimathiramachandran315 5 жыл бұрын
gu4us@_h@an
@gandhimathiramachandran315
@gandhimathiramachandran315 5 жыл бұрын
gurusy_sh@
@viratjeeva3459
@viratjeeva3459 5 жыл бұрын
இது படமா இது காவியம்
@VelMurugan-fy2cp
@VelMurugan-fy2cp 7 ай бұрын
Super movie ❤
@Sounderarajan-iy3xn
@Sounderarajan-iy3xn 8 күн бұрын
December 15,2024 Sunday night intha padam parthen ivvalavu varudam miss panniten
@mdgaffar
@mdgaffar 5 жыл бұрын
This Kann Kanda Deivam film remade as film Padikkatha Pannaiyaar with Sivaji Ganesan
@trees2056
@trees2056 Жыл бұрын
Superb Movie.Salute to Director & Team
@rajavelthulasingam362
@rajavelthulasingam362 Жыл бұрын
2023 Jan 20th, 3.22pm saw complete film. Last 1 hour was eye opening. Olden days film are a real eye opener for me. The movies of today are terrible. Love, drinking and smoking, sexual relations etc. Now a days films, you tube channels are enough to destroy our society.
@muttapaiyan6844
@muttapaiyan6844 8 ай бұрын
நான் எப்படி வாழ வேண்டும் என நினைத்தேனோ அப்படியே இருக்கு இந்த திரைபடம் அந்த காலம் அந்த காலம் தான்
@prabu2009
@prabu2009 4 жыл бұрын
SV Rangarao SV Subbiah SV Sahasranamam Nagesh Padmini golden period of Tamil Cinema.
@vadlamani47
@vadlamani47 3 жыл бұрын
In telugu it is "bandavyalu" savitri gaaru did fantabulous performance
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 5 жыл бұрын
சிவகுமாரின் இன்னொசென்ட் அழகு முகம், சூர்யா வின் ஆரம்ப கால படங்களில் தெரியும்
@muthuthangavel3145
@muthuthangavel3145 4 жыл бұрын
Family kaviyam tks
@dsureshnaidu7462
@dsureshnaidu7462 Жыл бұрын
இதே கதை பெரிய பண்ணை என்ற திரைப்படம் இருக்கிறது சிவாஜி,KR விஜயா, தேங்காய் சீனுவாசன் நடித்துள்ளார்கள்
@ramanujamcharis1933
@ramanujamcharis1933 4 жыл бұрын
sri Aravind Anbalan i am also found of such movies even in 2020 july.....aged 62 regards
@senthilkumarm4146
@senthilkumarm4146 6 ай бұрын
நல்ல குடும்பம் படம்
@malarvaniannamalai4838
@malarvaniannamalai4838 8 жыл бұрын
great story presented by great director n actors
@Bharathi-zm6qt
@Bharathi-zm6qt 5 жыл бұрын
Hai
@rajshan5564
@rajshan5564 4 жыл бұрын
Fantastic brothers pullarikuthuya. Kankalankitten ❤️
@elankamal1
@elankamal1 4 жыл бұрын
Wonderful movie watched in FEb 2020
@rameshj8967
@rameshj8967 4 жыл бұрын
6.6.2020 அன்று இந்த படம் பார்த்தேன் நல்ல குடும்ப படம்
@abishekkumar4107
@abishekkumar4107 5 жыл бұрын
I m very happyyyyy...very nice...realy true ..old is gold
@jayanthijayanthi5584
@jayanthijayanthi5584 5 жыл бұрын
How lucy my mom she was born in this period..... wow story
@manika9894
@manika9894 Жыл бұрын
Hi
@Jeyakumar-1986
@Jeyakumar-1986 8 ай бұрын
அருமையான வாழ்க்கை பாடம்(படம்).
@suthaharathithan3025
@suthaharathithan3025 3 ай бұрын
இந்த படம் மாதிரி பின்னர் வந்த நடிகர் திலகத்தின் படிக்காத பண்ணையார்
@mahendirand7138
@mahendirand7138 Жыл бұрын
24/1/2023 today parthen...arumai 🔥🎉🎉👍👍
@ThangarajS-ls2bd
@ThangarajS-ls2bd 7 ай бұрын
Best Film
@ragavank7238
@ragavank7238 Жыл бұрын
நான் பார்த்ததில் மிகவும் பிடித்த படம் 2023
@tamilselvinamasivayam1774
@tamilselvinamasivayam1774 8 ай бұрын
பழைமை ஆனாலும் மிகவும் அருமை
@pownraj8468
@pownraj8468 5 жыл бұрын
இது தான் சரியான படம். மகாதேவன் இசையில் இனிமையான பாடல் கள், அனைவரின் நடிப்பும் புல்லரிக்க வைக்கிறது. இதே கதையை படிக்காத பண்ணையார் என்ற பெயரில் சிவாஜி கணேசன் நடிப்பில் இளையராஜா இசையில் படம் வெளி வந்தும் மோசமான தோழ்வியைத் தழுவியது. நடிப்பும் இசையும் சுத்தமாக எடுபடவில்லை.
@pownraj8468
@pownraj8468 5 жыл бұрын
தோழ்வி என்பதை தோல்வி என்று திருத்திக் கொள்ளவும். நன்றி.
@m.k.m.murugan5534
@m.k.m.murugan5534 5 жыл бұрын
அந்த படத்தில் சில விஷயங்கள் விவகாரமாக கையாளப்பட்டது. மேலும் சிவாஜl யின் பெருமை தூக்கி பிடிக்கப்பட்டது. கவர்ச்சி வலிந்து திணிக்கப்பட்டது
@rajarani5907
@rajarani5907 8 ай бұрын
18/4/24 இன்று இந்த படம் பார்த்து மெய் மறந்து விட்டேன்.என்னா படம் இதில் நடித்தனர் என்பதை விட வாழ்ந்தார் என்று சொல்ல வேண்டும் இப்பவும் வருகின்ற படங்கள் பார்க்க முடிகிறதா.
@akashasha7136
@akashasha7136 8 ай бұрын
23/04/2024
@karthee123
@karthee123 4 жыл бұрын
Now a days, why directors are not thinking like this. what a story! good scope for acting for all actors.
@555shekha
@555shekha 4 жыл бұрын
Story is a real hero in those days.
@leelasankaran9435
@leelasankaran9435 4 жыл бұрын
Wonderful
@purushothamana9447
@purushothamana9447 Жыл бұрын
என்ன படம் சாமி சிறந்த கருத்துக்கள் உள்ள அண்ணன் தம்பி ஒற்றுமை
@janakisekar7258
@janakisekar7258 7 ай бұрын
Super movie 2024
@bhuvanavenkat483
@bhuvanavenkat483 3 жыл бұрын
Adakkadavule indha padaththai paaththuthaan padikkadhapannaiyar padam eduthu irukkuranga
@vinayagamgopalakirushnan3522
@vinayagamgopalakirushnan3522 Жыл бұрын
அருமை அருமை
@harishprabhu8746
@harishprabhu8746 Жыл бұрын
Still watching 2023 Good movie
@Paramesh_Vlog
@Paramesh_Vlog 4 жыл бұрын
ஒரு தப்புக்கு ஒரு தண்டனை தான் கொடுக்கணும் #பேரறிவாளன்....
@shenvenkat2009
@shenvenkat2009 3 жыл бұрын
அது சுவிஷேச செய்தி. God punished Jesus for all human sin on the cross. Whoever believes they earn eternity through Christ Jesus. God will not double punish human for their sins which is already forgiven once for all time( past present and future). Once they receive Jesus, Holy Spirit will come and dwell in a person and sanctify their soul till they live on earth.
@asadameer1387
@asadameer1387 Жыл бұрын
I Tha movie pudusa eduthal innum nalla irukkum movie super
@a.sathishkumaramsr8409
@a.sathishkumaramsr8409 7 ай бұрын
❤❤❤❤❤
@sirajudeenabduljabbar3607
@sirajudeenabduljabbar3607 3 жыл бұрын
Such a fantastic movie.
@nandhacbr8156
@nandhacbr8156 2 жыл бұрын
Super movie 🙏👌
@Madhanmanavalan
@Madhanmanavalan 4 жыл бұрын
அருமையானா திரைக்கதை
@Madhanmanavalan
@Madhanmanavalan 4 жыл бұрын
இதுபோல் உள்ள கதைகள் ரீமேக் செய்யலாம்
@subasuba4363
@subasuba4363 8 ай бұрын
அருமையான படம்
@kalaivanimurugan9071
@kalaivanimurugan9071 Жыл бұрын
சூப்பர் மூவி அருமை 🙏
@malarvaniannamalai4838
@malarvaniannamalai4838 8 жыл бұрын
movie to be watch with everyone and versatile actors
@varunedward6680
@varunedward6680 6 жыл бұрын
Everybody's acting in this movie are superb and well scripted direction by K S Gopala krisnhnan.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Raja Raja Cholan
2:53:20
RajVideoVision
Рет қаралды 5 МЛН
Kasethan Kadavulada | Tamil Movie Comedy | Muthuraman | Lakshmi | Srikanth
1:27:27
Poovum Pottum
2:36:05
RajVideoVision
Рет қаралды 136 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН