Poraen Naa Poraen - Lyric Video | Meiyazhagan | Karthi, Arvind Swami | Govind Vasantha| C.Premkumar

  Рет қаралды 565,662

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер: 239
@vijaynarainr
@vijaynarainr Ай бұрын
Truly grateful to have sung this wonderful song. Your messages of love and how this song has impacted you, have moved me deeply. Thank you from the bottom of my heart for your continued support. Much Love, Vijaynarain ❤
@thecommonman7139
@thecommonman7139 Ай бұрын
Wow ❤... When Soulful lyrics Gets Soulful Voice .. Pure Bliss 🎉❤ Great work ❤
@ananddinakaran6415
@ananddinakaran6415 Ай бұрын
Sir what an amazing voice
@agilan08
@agilan08 Ай бұрын
So refreshing voice, tbh.
@theexplorer1578
@theexplorer1578 Ай бұрын
@vijaynarain - In this movie , don't think your voice is undervalued infront of Ulaganyagan's voice , beauty of prem's direction, work of actors. You are Noted!!!!
@Hardik-xn9bb
@Hardik-xn9bb Ай бұрын
Extraordinary voice
@NagarajS-k2o
@NagarajS-k2o Ай бұрын
எவ்வளவோ விமர்சனம் இந்த படத்தின் மீது வைத்தாலும் இது போல் தான் பிறந்த இடத்தை விட்டு இடம் பெயர்தவற்களுக்கு தான் தெரியும் அதன் வலி 😔😔😔
@aravindha3296
@aravindha3296 Ай бұрын
😢true
@santhanakumar5217
@santhanakumar5217 Ай бұрын
Yes paramparai v2 nammala vittu pogumpothu Varum vali miga kodiyathu😢 en Sontha v2 vithudu vanthuttom. Movie pakkumpothu alugaiye vanthiruchu😢😢😮😢😢
@Srinarenaachin
@Srinarenaachin 28 күн бұрын
😢 the same thing happened in my life.
@Srinarenaachin
@Srinarenaachin 28 күн бұрын
Nearby I cried 1.30hrs
@vijeibalaji5515
@vijeibalaji5515 Күн бұрын
True 100 % true
@Maha-gh9he
@Maha-gh9he Ай бұрын
4:21 ulaganayagan voice... Goosebumps🎉🎉
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 16 күн бұрын
Poi thola saniyaney.. 😂 Ippadi than solluva aana nee nai sekar maari unnaku endyea kadaiyadu.. 😂 @psycho
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 16 күн бұрын
Ulaganayagan voice idu illaiyea.. 🤔
@muthukishor
@muthukishor 11 күн бұрын
4:21 ku munnadi varaikum neenga azhuganaalum, avaroda voice ku kandippa azhuga varum. 😢 such a lovely song on every aspect ❤
@Massthalaiva
@Massthalaiva Ай бұрын
ஆண் : போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் வழி நான் போறேன் ஆண் : ஓடி ஆடி விளையாண்ட ஊரை பிரிஞ்சேன் பாட்டன் பூட்டன் கட்டிக்காத்த வீட்டை பிரிஞ்சேன் ஆண் : ஏய் போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் வழி நான் ஆண் : காலமே சரி தானா கண் எல்லாம் காட்சி பிழை தானா நான் செஞ்ச பாவம் தான் எது பொய் வாழ்வு சூழுது பால் தரும் தாய் மடியா பங்கிட அலையும் சொந்தங்கள் நாளைகள் எல்லாமே நிராசை ஆனதே ஆண் : நூலோடு ஆடும் காத்தாடி நூல் அறுந்து போனேனே வேரோடு சாயும் பூ மரமா வேடிக்கை ஆனேனே நடு காட்டில் ஓடும் ஆறு போல் காணாம போறேனே கண் கூட்டில் வாழா பறவை இவன் அகதி ஆனேன் ஆண் : போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் ஆண் : எதை சொல்லி நான் எனை தேற்றுவேன் இந்த ஊழ்வினை தனை மாற்றுவேன் சதி ஆடிடும் இருள் பாதையில் ஒளி ஏற்றுவேன் இன்று போகிறேன் என்று மீளுவேன் இறைவாசலை வந்து சேருவேன் சொந்த காற்றிலே என்னை மீட்டிட மெய்யான ஓர் கரம் தேடுவேன் ஊரோடு சேர்ந்தே வாழாத வாழ்விங்கு வாழ்வேனோ நீரோடு சேர்ந்தே போகாத நீர் குமிழி நான் ஆண் : போய் வா கலங்காதே காலங்காதே மகனே உனக்காக காத்து இருப்போம் போய் நீ வா போய் வா வராமல் இருக்காதே மகனே உனக்காக காத்து இருப்போம் போய் நீ வா
@muthuvinayagam1219
@muthuvinayagam1219 Ай бұрын
அருமையான பாடல்.சொந்த ஊரை விட்டு போற வலி ரொம்ப பெருசு
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
96 இயக்குனர் பிரேம் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் இசை கோவிந்த் வஸந்த இசையில் வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@55madhankumarm89
@55madhankumarm89 Ай бұрын
Best theatrical experience ❤❤
@Blackgamer-mh5sc
@Blackgamer-mh5sc Ай бұрын
Yaru review nambi padatha miss pannidathinga.padam umaiya best film.karthik , aravind ovvoru scenaiyum apdi hold pannirukkanga.pada innum extra 1hr kuda irunthirukkalamnu thonuchu.en friendu same feeling tha.please padatha theatrela miss pannidathinga....❤❤❤❤❤❤❤luv u pream Kumar sir
@abinayakathir1439
@abinayakathir1439 Ай бұрын
Kamal sir voice pahhh 😢👏🏻👏🏻👏🏻
@jkms1719
@jkms1719 Ай бұрын
Wat a song...n emotions...reminds me of vidai kodu engal naade... hats off to the lyricist Umadevi...penned the pain of separation...Kamal sir's voice... kaayathirku marundhidugiradhu..
@TradeWisdomTamil
@TradeWisdomTamil Ай бұрын
இப்போது நான் கனடாவில் இருக்கிறேன், 8 வருடங்களுக்கு முன் இங்கே வந்தேன். ஆம், குடும்ப நிலைமையும் சூழல்களும் காரணமாக நாட்டை விட்டுப் புறப்பட வேண்டியிருந்தது. ஆனாலும், என்னுடைய பெற்றோர்கள், நண்பர்கள், பிறந்து வளர்ந்த ஊர், அங்குள்ள எல்லா இனிய நினைவுகள் எனப் பலவற்றை மிஸ் பண்ணுகிறேன். இந்தியாவுடன் ஒப்பிடும்போது நல்ல வருமானம் சம்பாதிக்கிறேன் என்பதில் சந்தோஷம். ஆனால் என்னுடைய ஆன்மா இன்னும் கோவையில் தான் இருக்கிறது. பெரிய நன்மைக்காக நம்முடைய சந்தோஷத்தையும் ஆன்மாவையும் பலிகொடுக்க வேண்டிய நேரம் வந்துவிடுகிறது." Only people who left abroad for job due to family situation can understand the feel of song. Thanks, director Premkumar, Music director Govind , Singer Vijay narain for making such a beautiful soulful song. writing these comments with tears in my eyes.
@Hardik-xn9bb
@Hardik-xn9bb Ай бұрын
True
@vinayagatraderss7532
@vinayagatraderss7532 29 күн бұрын
Yes brother one who left our native and live in abroad for some reason
@borntorockzha
@borntorockzha Ай бұрын
பாடல் வரிகளைத் தமிழில் தந்ததற்கு மிக்க நன்றி 🔥
@kingdaya
@kingdaya Ай бұрын
Hatsoff Umadevi... wow what a lyrics..
@rajvinno
@rajvinno Ай бұрын
ஒரு கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து வெளிநாட்டிற்கு தனி மனிதனாக பிழைக்க வருவதெல்லாம் மிக பெரிய சாபம்.
@idleandactive
@idleandactive Ай бұрын
Ooruku poidunga
@rajvinno
@rajvinno Ай бұрын
@@idleandactive நம் சுமை நம் மொத்த குடும்பத்துக்கும் சுகமாக மாறும் போது ஒரு பெரும் நிம்மதி கிடைக்கிறது. அதனால்தான் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டேன்.
@kathdine
@kathdine Ай бұрын
​@@rajvinno, அருமையான பதிலை மிகவும் பக்குவமாக சொன்னீர்கள். 🙏
@nanthuvenkat154
@nanthuvenkat154 Ай бұрын
​@@rajvinno ture message anna❤
@_Bharath_kumarc
@_Bharath_kumarc 29 күн бұрын
Kamal voice pure goosebumps🥵🔥🔥
@v.dmoneshwaran3571
@v.dmoneshwaran3571 25 күн бұрын
Andavar la.
@AkashDaniell
@AkashDaniell Ай бұрын
0:16 "Absolutely loved the intro music! The soulful melodies combined with traditional instruments create such a divine atmosphere. It really sets the tone for the whole experience!"🤎
@dop_subash
@dop_subash Ай бұрын
💯
@chefbenil3844
@chefbenil3844 26 күн бұрын
இந்த படம் பிடிகாதவங்க போங்கடா எனக்கு மிகவும் பிடித்திருந்தது இன்னும் சொல்ல போனால் நான் அழுதேன் 😢
@derickraghul7836
@derickraghul7836 Ай бұрын
3:27 best part starts from here
@manisakthi136
@manisakthi136 Ай бұрын
படத்தில் இந்த பாடல் வரும்போது கண்களில் கண்ணீர் வருகிறது நம்மை அரியாமலயே
@veeramurugan7232
@veeramurugan7232 29 күн бұрын
Today villupuram to Chennai journey time fulla ketturuka ❤ meltagithu
@Ashwin-s6s
@Ashwin-s6s Ай бұрын
One of best feel good movie in recent times😊 . Who agree this put the 👍
@mullaithyagu6381
@mullaithyagu6381 Ай бұрын
படம் பார்க்கும் பொழுது கண்களை குளமாக்கிய பாடல்.
@rubannandha67
@rubannandha67 Ай бұрын
Yes 😢
@KAUTIONS
@KAUTIONS Ай бұрын
aandavar kamalhaasan voice at the end.....eppa saaami....such a beautiful feeling
@prakash1024
@prakash1024 Ай бұрын
Paaaaahh,,konnuputtaiyaaan inthaa aaaluuu...❤❤
@KesavRam-f1k
@KesavRam-f1k Ай бұрын
Such a realistic movie...every single person will cry especially after hearing Kamal Sir's voice....
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Ай бұрын
Karthi & Aravind Samy ❤ C.Prem Kumar 😊 Govind Vasantha 🎉 So good....
@miraclekingcreations9080
@miraclekingcreations9080 Ай бұрын
Beautiful movie❤ and beautiful song..kamal sir voice🥺❤✨
@chetangk9529
@chetangk9529 28 күн бұрын
Got goosebumps the moment I heard Kamal sir's voice ❤
@YAASH7
@YAASH7 Ай бұрын
Flim of the year for me ❤❤
@sk2photography451
@sk2photography451 Ай бұрын
Film of the decade for me 💛
@chandrasekarnagarathnam9028
@chandrasekarnagarathnam9028 Ай бұрын
மிகவும் அருமை கமல் ஹாஸனின் அருமை யான குரல்
@suresharumugam6069
@suresharumugam6069 Ай бұрын
Soulful voice and lyrics....❤️
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
கார்த்தி அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த இசையில் இந்த பாடலை பாடியிருக்கிறார் கமல் சார் நட்புறவு பாசமுள்ள வரிகள் மெய்யழகன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thinakaranramasamy3333
@thinakaranramasamy3333 Ай бұрын
Soulful song. This song deserved millions of views ❤
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
போறேன் நான் போறேன் பாடல் வரிகள் பாடகர் உலக நாயகன் கமல் சார் வாய்ஸ் ஆப் சிங்கர் அவருக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sk2photography451
@sk2photography451 Ай бұрын
Was waiting for this gem 💛
@Kumaran319
@Kumaran319 Ай бұрын
Kamal❤legend Missing in bigboss😢
@AadithyanCm
@AadithyanCm Ай бұрын
Congratulations Karthi Anna & Whole Team Of Meiyazhagan From Suriya Anna Fans ❤
@trendyroutez
@trendyroutez Ай бұрын
யாருக்கு இந்த பாடல் புடிச்சிருக்கு
@manocivilengineer9090
@manocivilengineer9090 Ай бұрын
Ennai migavum kavarntha paadal
@murugavelmurugavelMuruga-wc2dd
@murugavelmurugavelMuruga-wc2dd Ай бұрын
Nice
@TAMIL_VLOGS__channel3181
@TAMIL_VLOGS__channel3181 29 күн бұрын
❤❤
@SaravanaKumar-rd2ki
@SaravanaKumar-rd2ki Ай бұрын
FIrst Comment LOve the Movie 😍😍😍
@pradeepkumaras1968
@pradeepkumaras1968 Ай бұрын
First time I have seen karthi's acting on big screen in a theatre. Such a natural and vesatile actor able to match AS shoulder to shoulder in every frame that they are togethet ❤🔥💥👍💐
@PandianNandhini
@PandianNandhini Ай бұрын
Aandavar voice so apt .. azhaga set ayrku....
@nikhilanilkumar1077
@nikhilanilkumar1077 Ай бұрын
beautiful one ♥
@prakashbhai2628
@prakashbhai2628 Ай бұрын
Lyrics & voice 👌👌❤❤
@marcusprem1687
@marcusprem1687 Ай бұрын
சொந்த மண்ணைப் பிரிவது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல வெளிநாட்டு வாழ்க்கை பணம் பார்க்கலாம் ஆனால் இழப்பது சொல்லிலடங்காது
@ayyappansaamy007
@ayyappansaamy007 Ай бұрын
Legend Kamal Sir voice says everything.❤
@vivekanandan5168
@vivekanandan5168 Ай бұрын
Vry emotional and soulful song ever super lines
@MrArun21kumar
@MrArun21kumar Ай бұрын
Karthi fans from Andhra 🙌🏼🙌🏼🙌🏼
@pk_psych
@pk_psych 6 күн бұрын
Govind vasantha ❤ heart melting
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Ай бұрын
Director C.Prem Kumar ❤...
@prabaharanaece
@prabaharanaece Ай бұрын
This song and the final kamal song are the ones thats holding the whole movie. it just sets the right tone. great work
@bhuvanabalaji9530
@bhuvanabalaji9530 Ай бұрын
How many meyyazhagan fans are here😅😅
@tamildeen3342
@tamildeen3342 Ай бұрын
Saran acting goosebumps
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Ай бұрын
Waiting for Video Version Song so good...
@Life-event.790
@Life-event.790 Ай бұрын
End of lirics Kamal Hasan sir voice worth
@savariya833
@savariya833 Ай бұрын
After a longtime A wonderful feel good movie ❤❤❤
@Rahulrahul123-x7b
@Rahulrahul123-x7b Ай бұрын
Saran fan's respect button ✅
@vividclickzzstudio6470
@vividclickzzstudio6470 Ай бұрын
Saran
@RAGURAMS-db4qs
@RAGURAMS-db4qs Ай бұрын
Kamal sir voice 😭😭😭
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Ай бұрын
Arumaiyaana paadal ❤
@ku1947
@ku1947 22 күн бұрын
So much of FEELING in this song. Watta a song ...thank you .......❤❤
@Ashudlla
@Ashudlla Ай бұрын
மீண்டும் அங்கு செல்ல மனமில்லை
@arunkkumark9094
@arunkkumark9094 Ай бұрын
Best theoretical experience with the sound effects and those lyrics ❤. Please upload Yaaro Ivan Yaaro lyric video or complete video @ Think Music India. 🤗
@aravindnatarajan220
@aravindnatarajan220 Ай бұрын
Already panitanga
@ss-cl1ce
@ss-cl1ce 14 күн бұрын
தலைவர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் + தமிழீழ மக்கள் ❤
@KarthikeyanB1983
@KarthikeyanB1983 29 күн бұрын
Magical Music from Govind Vasantha and team
@JOJOPranksters-o6p
@JOJOPranksters-o6p Ай бұрын
*how many karthi fans are here🔥?*
@RaviKumar-o7c6s
@RaviKumar-o7c6s Ай бұрын
Karthik pudikum❤
@VishnuDharshavishnu
@VishnuDharshavishnu Ай бұрын
Edho vanthutanlaa 💩like pichchai edukkaa yella videoskku keelayum entha maari oruthan kelambidran like pichcha yedukka😂
@dingdong154
@dingdong154 Ай бұрын
Adhu therinju yenna aaga pogudhu
@Stoner_hari
@Stoner_hari Ай бұрын
Atha therinchu kittu oomba poriya 😂
@mathi3503
@mathi3503 Ай бұрын
Ne vadapu
@phoenixgaming...5274
@phoenixgaming...5274 Ай бұрын
Song of the decade❤
@wahidbasha6507
@wahidbasha6507 Ай бұрын
Super song ❤❤
@jeyaramradhakrishnan2119
@jeyaramradhakrishnan2119 2 күн бұрын
3.27 to 4.00 ...That pleasingly painful loud cry🥲
@vigneshwaran8319
@vigneshwaran8319 Ай бұрын
Kuda senthu pada pada namala ariyama kannir varuthu ya ❤😢
@The.Introverted.Mentor
@The.Introverted.Mentor Ай бұрын
Watched it yesterday. Beautiful movie❤
@Ak-Nadelkar
@Ak-Nadelkar Күн бұрын
Song Super da👍
@sjmathew4609
@sjmathew4609 Ай бұрын
Govind Vasantha🍀
@raghureddy9637
@raghureddy9637 26 күн бұрын
This is the movie Indians need, we need to bond with our relatives more
@lovelysanthosh6615
@lovelysanthosh6615 Ай бұрын
Nice voice nice music feeling peace ❤❤
@vishnubharath27
@vishnubharath27 Ай бұрын
The song is digging my sense somewhere..such realistic it is❤
@rajak6226
@rajak6226 Ай бұрын
Movie and songs still take u to it's own zone. It'll be always like that, u can sense that
@mattipattass6101
@mattipattass6101 Ай бұрын
Intha song eppavachi trending aagum😢😢❤❤❤❤❤❤
@MegaANAND1990
@MegaANAND1990 29 күн бұрын
Kandipa aagum, indha padatha bore nu sollravamungalala than perusa odala. Konja varusam kalachu thooki vechu kondaduvanga
@vigneshwaran8679
@vigneshwaran8679 Ай бұрын
naa azhuthute intha song ketapo semma feel
@kulaviews1197
@kulaviews1197 Ай бұрын
అద్భుతమైన పాట
@JOHANN-kq6ws
@JOHANN-kq6ws 13 күн бұрын
This Lyrics connects me
@viswanathraja8257
@viswanathraja8257 Ай бұрын
Real soul in this musical 🎼 and words.. who face in this situation..they only can relate in this song😭
@shabarikarikalan7463
@shabarikarikalan7463 Ай бұрын
Kalanga vechutinga 🥹🥹
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Ай бұрын
Meiyazhagan ❤...
@Anirudh_256
@Anirudh_256 Ай бұрын
A nice entertainer dude....❤
@sheffinspathan5592
@sheffinspathan5592 Ай бұрын
Best part of the movie - This song & Scenes ❤️❤️❤️
@sangeetam4479
@sangeetam4479 Ай бұрын
Such a beautiful song❤❤
@Bakewithmusic
@Bakewithmusic 26 күн бұрын
Void in me = This song💯 !
@PaneerSlevam
@PaneerSlevam Ай бұрын
❤❤❤❤❤❤super super super super super
@whoami8484
@whoami8484 Ай бұрын
❤❤❤ what a voice🙆🙆
@manivannan472
@manivannan472 Ай бұрын
Super song. It touched my heart
@ParveshAhamed-nk9yq
@ParveshAhamed-nk9yq 3 күн бұрын
Kamal voice super
@IAmLILYAGNES
@IAmLILYAGNES 23 күн бұрын
This movie made me not fight with my sibling for property and never forget your family and generation of cousins and family ,forgiveness ❤
@TheRajShekar
@TheRajShekar Ай бұрын
Imagining Vijay Sethupathy in this role 🥹 Aravindswamy did a great job though ❤ Best theatrical Experience in recent times
@tanvirhossainraiyan232
@tanvirhossainraiyan232 Ай бұрын
one of the best this year
@akkaraiseemai2948
@akkaraiseemai2948 Ай бұрын
Such a nice song !!
@SARANPRINCE27
@SARANPRINCE27 Ай бұрын
Meiyazhagan❤
@mutharasikavya4910
@mutharasikavya4910 Ай бұрын
Nice beautiful lyrics Arvind
@ramaniarivu-n9i
@ramaniarivu-n9i Ай бұрын
Super appatiye Thanjavur style la marriage
@kaskas5706
@kaskas5706 Ай бұрын
Theatre scene vera Mari
@kdblack7174
@kdblack7174 Ай бұрын
2:09 >>>>>>>💫💫💫
@msdhoni6673
@msdhoni6673 Ай бұрын
Vijay narain underated😢
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 16 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 16 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Ayothi Shocking Climax Scene Reaction | Sasi Kumar | Yashpal Sharma
15:51
PradeepKumar Songs || love songs|| Pradeep kumar hits
25:08
yourTime
Рет қаралды 750 М.
Moments of Meiyazhagan
4:07
Tharkuri Thoughts
Рет қаралды 117 М.
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 16 МЛН