FOR THE FIRST TIME THEATRE LA PAARTHU ALUTHA PADAM...!!!!! EVAN ENNA SONNALUM PREM KUMAR SIR.. HATS OFF TO YOU..!!!
@sairamakrishnan55862 ай бұрын
Yes bro
@Timeless_Tales_Narration2 ай бұрын
yes bro
@arunn8482 ай бұрын
Who's Prem Kumar?
@sairamakrishnan55862 ай бұрын
@@arunn848 Director of the movie
@arunn8482 ай бұрын
@@sairamakrishnan5586 oh ok thanks 👍
@rajinidevisankaran69962 ай бұрын
மனச புழிஞ்சு எடுக்குது இந்த குரலில் இந்த பாட்டு. Hats off to u kamal sir.
@sathishzmahil60825 күн бұрын
❤
@SunilPatilHubliАй бұрын
I'm a Kannadiga but this song hit me so too hard that Tears rolling down....! Hats off Kamal Avre
@Anarbarkathulla77Ай бұрын
That is the beauty of Tamil
@grmathi450Ай бұрын
Chindi Guru
@ArjunTR1Ай бұрын
@@Anarbarkathulla77oruthe paratna summa irukulam, ellathikkum mundrikottai madri commment panna thevai ille
@parakramdivya694926 күн бұрын
I am from Bihar and even I can feel a very strong connection to it. Om namah shivaya. Jai hindu culture.
@mithunanandr210425 күн бұрын
Mana muttuva voice
@saravananthanga2704Ай бұрын
என் அழுகையை அடக்க முடியாமல் நான் கேட்ட பாடல். என்னை மெய்சிலிர்க்க வைத்த பாடல். என்னை மறுபடியும் 40 வருடத்திற்கு முன் கூட்டிச்சென்ற பாடல். பாடிய உலக நாயகனுக்கும், வலிகளை வரிகளாய் தெளித்த கவிஞருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐🌹🌹🌹🌹
@sathishzmahil60825 күн бұрын
❤
@kamalsubramanian88862 ай бұрын
கமல் குரல் தவிர வேறு யார் பாடி இருந்தாலும், அவ்ளோ அருமையாக இருக்காது. வார்த்தைகள் தெளிவு, ஏற்ற, இறக்கம், அழுத்தம். கமல் குரலில் உள்ளது ஈரம் 😢 இப்படிக்கு அவர் பெயர் தாங்கி இருக்கும் நான் ❤
@maya_tattoo_tn3226 күн бұрын
இளையராஜா ப்ரோ
@suttavadai160725 күн бұрын
யேசுதாஸ்
@dharani539817 күн бұрын
Bro poren song ketu parunga adhu idha vida kodumaya irukum
@Anbukumar-yr1dk13 күн бұрын
இந்த காலத்தில் உறவுகளின் உன்னதமான நிலையை வெளிப்படுத்தும் பாடல், கமலின் குரல் அருமை
@citysendhil1232 ай бұрын
100 முறைக்கு மேலேயும் இந்த பாடலைக் கேட்டுவிட்டேன்.... மீண்டும் மீண்டும் கேட்கத் தோணுது ... கமல் சார் voice super....
@nvmani1359Ай бұрын
நானும் 50 தடவை மேல் கேட்டுஇருப்பென்
@Ilakiya-jl4dy22 күн бұрын
My favourite is song
@subashchandrabose321420 күн бұрын
More than 100 times,
@SURENDHIRAN3692 ай бұрын
Director C.Prem Kumar ❤.... Meiyazhagan ❤ Kamal Voice ❤ Govind Vasantha ❤ Karthi ❤ Aravind Swamy ❤ Always ultimate a good Movie 🎉
@shivakumar-vh8szАй бұрын
பாடலாசிரியர் உமாதேவி
@SURENDHIRAN369Ай бұрын
@shivakumar-vh8sz 💯yes
@jpmobiles69502 ай бұрын
வினோதய சித்தம் . இரண்டாம் திட்டம் படங்களுக்கு பிறகு என் மனதை மிகவும் பாதித்த படம் , இதற்க்கு தேசிய விருது கிடைத்தால் இது போன்ற படங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்- jp
@sathishzmahil60825 күн бұрын
❤
@sathya48242 ай бұрын
உயிரும் உணர்வும் வலியும் இருக்கு.... கமல் சார் singing ல 😍
@Whyyyyy-h1s2 ай бұрын
👌
@arunn8482 ай бұрын
I don't think so I didn't like Kamal singing style too loud
@daredevil18252 ай бұрын
@@arunn848Mentalaan spotted
@rajakumarkumara48512 ай бұрын
@@arunn848Then why to Heard the Song. Go out of comment section.
@arunn8482 ай бұрын
@@rajakumarkumara4851 I'm out you're only pulling me in 🤣🤣🤣🤣🤣
@shamseerhashim2 ай бұрын
രണ്ട് വട്ടം കണ്ടു, കണ്ണും മനസ്സും നിറച്ച ചിത്രം.. ❤❤
@Nova-hh9ou2 ай бұрын
❤❤
@cinisscopereviews2 ай бұрын
❤
@muhammadsulal114Ай бұрын
❤
@Mangandi123Ай бұрын
❤
@mindbodymuse00729 күн бұрын
❤
@selvals30222 ай бұрын
Aravind swamy's acting and Ulaganayagan's voice both peaked here
@kannagisadhanandam52032 ай бұрын
கமல் மனதை கலங்க வைக்கும் படி பாடி இருக்கிறார். படத்தை பார்த்த பின் யாரைப் பாராட்ட என்று தெரியவில்லை. சூரியா ஜோதிகா அரவிந்தசாமி கார்த்தி பிரேம்குமார்....மனிதர்களில் எத்தனை கோடி நல்லவர்கள் இருக்கிறார்கள்.ஏன் தான் சினிமாவில் ,கொலை, குத்துவெட்டு,...ம்ம் சினிமா பார்க்கும் ஆசையே விட்டு போனது. தஞ்சை தமிழ் மணக்கும் படம்.கார்த்தி,மெய்யழகன் பாத்திரத்தை படு அற்புதமாக செய்திருக்கிறார். என் இளமை காலமும் தஞ்சாவூரில் தான்
@arvinthsrus2 ай бұрын
Then Why Surya did Rolex?
@Boobalan_ak2 ай бұрын
மெய்யழகன் ஒரு எதார்த்த படைப்பு❤️🛐 One Of The best Soulful And Fully Connected Movie For Me. "Aandavar" Voice-la Intha Song-eh Keta-Udane Oru Maari Feel Aaguthu Definitely 2024 Fav Song Forever💯. "Poiyaagi thottru pogindren Meiyaana un Munne" 🥹❤️ I Just Wanna Live Like Meiazhagan One Day.🙂 ( To Me, This Is Cinema🥺🛐)
@SSR944vlogsАй бұрын
నాకు ఈ బాషతో సంబంధం లేదు కానీ ఆ సంగీతం మరియు కమల్ సర్ గొంతు తో ఈ పాట వింటున్నా సూపర్బ్ గా ఉంది❤
@Anarbarkathulla77Ай бұрын
That is the beauty of Tamil.
@JeyasilanChandrakasanАй бұрын
The one and only best tamil movie i hve seen iny 74 th years,ethu than padam,i never sleep the whole night after seeing this wonderful movie
@KumarKumar-bq1trАй бұрын
Movie name
@VigneshVicky-ck9gpАй бұрын
Meiyazhagan@@KumarKumar-bq1tr
@praveenkumar-wx1rs28 күн бұрын
Meiazhagan
@saravanan82kumar2 ай бұрын
What a beautiful movie hatsoff to director ,arvindsamy and karthik. அந்த கொலுசு போடுற அப்ப எனக்கு கண்ணீரே வந்துடுச்சு, அந்த சைக்கிள ஓட்டும் போது என்ன ஒரு அற்புதமான அருமையான மகிழ்ச்சி அவர் கண்களில்,இன்னும் நிறையா சொல்லனும், lots of thanks to the team who worked on this film, awesome expression naturally shown via screen with two beautiful actor.👏👌🎊
@shamseerhashim2 ай бұрын
Then y, you tamil people not promting these kind of good movies in theater?
@scaryminute-ss3sj2 ай бұрын
Namakaga anbu vaika kadaisi oru uravu kidaika kadavul anugragham vendumm..ini oru pirapu pirapama teriavillai...anaivaridamum anbodu iruka solli tharugiradhu intha movie..🎉😢
@chandratewari4487Ай бұрын
I don't know Tamil, but have seen this movie thrice. Just came to know that the song is sung by my favourite legendary Kamal Sir. Speechless, everything about the film is extraordinary. 🙏.
@diptarupsaha9 күн бұрын
💯
@premsanthoshkumar188Ай бұрын
ஒரு குரலால் அந்த பாடல் நம்மை ஈர்ப்பது அரிது.. ஐயா கமலஹாசன் அவர்களுக்கு மிக்க நன்றி, வெறும் குரல் மட்டுமல்ல மொத்த உணர்வின் வெளிப்பாடு❤❤❤
@sathishzmahil60825 күн бұрын
❤
@AshwathRaamAC2 ай бұрын
3:21 that blink of tears from Arvind Swamy sir's eyes , Kamal sir's voice and Govind Vasantha's Music Hits Hard
@sudhankumar9278Ай бұрын
Director sir than main ❤
@kvfilms172 ай бұрын
3:04 பொய்யாகி தோற்று போகின்ரேன் மெய்யான உன் முன் Peak lyrics ❤😢
@anandhani4433Ай бұрын
And his name was Meiyaazakan
@sathishzmahil60825 күн бұрын
❤
@josephruvach2 ай бұрын
0:14 Kamal Sir Voice Make me Cry 🥺
@tulasitulasi38332 ай бұрын
கமல் குரலிலேயே எல்லோரையும் அழ வைத்து விடுகிறார்...his heart touching very powerful...... heart to heart contact great
@RRR3.O252 ай бұрын
Kamal sir ???????😮😮😮
@Arjun-p2r4l2 ай бұрын
😢😢😢
@srigangaiharikrishnan15442 ай бұрын
same feeling
@rameshgunda43342 ай бұрын
Aravind sir expressions also. The way he collected slippers.
@sathishkumarvelu24242 ай бұрын
Goosebumps voice Kamal sir...Movie also took me to the past life ... really missing my past days
@RAJANARBSALEM2 ай бұрын
தமிழ். சமூகத்தின் தரமான படைப்பு
@shankari235429 күн бұрын
என் பிறந்த ஊர் என் கண் முன்னே வந்து போனது வெளி ஊரில் வசிப்பவர்கள் தன் பிறந்த மண் மற்றும் மெய்யழகன் போன்றவர்களை நினைக்கும் போது கண்ணில் கண்ணீர் ஒரு இனம் புரியாத சோகம் 😢😢😢😢😢😢😢😢😢😢
@poornimasanjeev270711 күн бұрын
தமிழின் அழகும் கமலின் குரலும் மெருகேற்றுகிறது. தமிழை ரசித்து வாசிப்பதிலும் பாடுவதிலும் கமலை மிஞ்ச யாரும் இல்லை 😊
@vennilavanmari4998Ай бұрын
தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மிக சிறந்த படைப்பாக இருக்கும் அதில் இப் பாடலும் இடம் பெற்று விட்டது. இசை பாடலின் வரிகள் மற்றும் குரல் இம் மூன்றில் எது ஒன்றை எடுத்தாலும் பாடல் வீணாக போய்விடும். மூன்றையும் சிறந்த முறையில் கையாண்ட இயக்குனற்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@cinisscopereviews2 ай бұрын
എന്നും അതേപോലെ ഒരു ജീവിതം ആണ് സ്വപ്നം. മണ്ണിനോട് ചേർന്ന്. കനിവും എളിമയും നന്ദിയും കടപ്പാടും സ്നേഹവും എല്ലാം ഉള്ള ഒരു കുഞ്ഞു ജീവിതം.
@sbx4funАй бұрын
Kamal can make us cry by singing as well. Next to Yaar yaar sivam song this is good.
@movieshunter84592 ай бұрын
மெய் மறந்தேன், வரிகளில், குரலில், அந்த இசையில்..... யாரோ..........
@KarthikPrithvi2 ай бұрын
The high pitch from kamal sir 🔥Wow. It touches our ❤ & soul 😢
@SureshRamanathan-xb9cdАй бұрын
Acting of Arvind swamy is in the league of Naseeruddin shah / Sanjeev Kumar/ Mammooty - no histrionics- no drama - no dialogue punches but just living the role . The struggle with emotions - beautifully depicted by Arvind swamy . Don’t know whose idea was to get Kamal here who sang it in a way that the pain of the scene was palpable. Prem Kumar - loads of expectations from you sir .
@subbarashaАй бұрын
அருமையான உயிர் ஓட்டம் உள்ள, கண் கலங்க வைத்த பாடல்,, நன்றி நன்றி, என் இள வயது நினைவுகள் வந்தது...
@AnandKumar-dl3sbАй бұрын
😢😢😢 బాగా మనసుకు హత్తుకున్న సినిమా ఇది.. బంధాలు అనుబంధాలు కలకాలం ఉండాల్సిందే..
@janakiraman6280Ай бұрын
இந்தப் பாடலைக் கேட்ட உடனே எனக்கு கண்களில் தானாக தண்ணீர் வருகிறது. பிரேம்குமார் நன்றாக இருக்கிறது பார்க்க தோன்றுகிறது
@ramanctn86332 ай бұрын
அழுகையை நிறுத்த பார்த்தாலும்... கமல் சார் குரல் அந்த விம்மி விம்மி அழுகையை நிறுத்த விடாமல் செய்து விடுகிறது ❤
@sathishcares4u2 ай бұрын
00:52 வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன்😭 இந்த வரியில் உள்ள வலி அதை அனுபவித்தவர்களுக்கே புரியும்...
@mutharasikavya49102 ай бұрын
For this movie I'm waiting Kamal sir to get award for best singing Cried really
@chandrasekarvenkateshwaran3112 ай бұрын
அவர் ஓரு bjp supporter இல்லை... So the award won't be given to him...
@kamalhasan78832 ай бұрын
❤ uttama villian , anbe shivam mari ena ala vechitaga kamal sir😢❤ always neega legend❤❤
@shanmugampn45712 ай бұрын
அரவிந்த் சாமி முறைப்பெண் அவரிடம் பேசிவிட்டு போகும் போது பின்பக்கம் அவரது தோளை தொட்டு கொண்டு போவது கிளாசிக் டச். வாழ்த்துக்கள் பிரேம் குமார்.
@asomal123Ай бұрын
❤
@venkidevictorАй бұрын
அழகான கவிதை அது. தொட்டாவது பார்த்க்கறேன்னு.
@kavidassaswini1733Ай бұрын
Tru😢😢😢
@govindrajv7551Ай бұрын
Yes very ❤❤
@magalingammadhan604022 күн бұрын
Enakkum intha mathiri feel nadanthirukku my relative ponnu😢❤
@Chiyaan7142 ай бұрын
Meiyazhagan is an underrated gem 💎💯 yesterday night i watched the movie. Really superb movie 😘 Aravind swami and karthi acting 🧡👏
Even though I knew it's going to be released in OTT, i decided to watch in theatre..it's Vera level experience in Theatre..
@aaronshan89562 ай бұрын
@@KarthickRaja-yq2ki true
@duraic4141Ай бұрын
ஆண்டவரே entha scene Vida unnoda voice en uyire thaniya eduthuruchi andavare ❤
@hemanthkumar26942 ай бұрын
Tears rolled whenever this song played in background..... Watched in telugu ott today.
@arivu58142 ай бұрын
What a breathtakingly beautiful film! Meiyazhagan fills you with happiness and leaves you longing for more. Prem Kumar sir, you beautifully crafted two characters that warm the heart and soul, reminding us of the goodness humanity is capable of. Karthi and Aravind Swamy owned the screen-pure magic! It's a rare cinematic treasure that's definitely worth watching; don’t miss it
@manikandanks175Ай бұрын
மிக அருமையான பாடல்... கமல் ஐயா குரல் தனிரகம்.... மிக அருமையான படம்... மெய்யழகன்...❤❤❤
@rajkumarnatarajan75022 ай бұрын
Kamal sir you are the Ruler of Tamil cinema, Andavar
@jaisanthosh1432 ай бұрын
நம்ம எதிர்பாராம நமக்கு அன்பு கொடுக்குறவங்க பொக்கிஷம்🥺😔
@prakashswaminathan89032 ай бұрын
😂😭
@sathyabala-w8eАй бұрын
Adhu yarukum puriyadhu
@jaisanthosh14320 күн бұрын
@sathyabala-w8e Mm
@arunkkumark90942 ай бұрын
This song lyrics and Kamal sir voice made me heart broken at the theatre. One of the best Tamil songs of 2024 ❤🥹
@varunprakash62072 ай бұрын
Singer 🎤 Kamal Hassan voice melting ❤ யரோ யாரோ இவன் சொந்தம் யார் தான் இவன் பாசம் உயிர் பாசம் இவனோ ஈரம் பெரும் துயரம் அன்பு துனலத்தேன் வேண்டும் வேண்டும் என்று உறவு பிரிந்தேன் யாரோ யாரோ இவனோ எதிர்பாமல் தாய் பாசம் இவன் யாரோ சாபமே வரம் ஆக சுழலும் இந்த வாழ்க்கை தேங்கியே நீர் பாவி என் நெஞ்சே மனழ நீர் கனரந்து மனல என்று மனல தானே பொய்யாகி தோரத்து போகிறோன் மெய் ஆகி என்று காண்பேன் எதிர்பாமல் தாய் பாசமே இவன் யாரோ சொந்தம் யார் தான் இவன் யரோ.. பாடல் வரிகள் Lyrics 📝 Uma Devi & Govind Vasantha music 🎵 semma 😍
@goodtimese-learn12012 ай бұрын
Arvind swami and karthi ❤kamal sir voice 🎉🎉
@RajashekarBs-e6cАй бұрын
Kamal should get nation award for this song. Expression and throw at its best.
@keerthana93782 ай бұрын
I cry while listening to this song 😢idk why just bringing memories to me 😢😢 1:26
@keerthana93782 ай бұрын
Pls like
@malarvannanshanmugan90728 күн бұрын
Iam also
@subramanianc26012 ай бұрын
பாடலுக்கு உயிராகக் கமலின் குரல்!!!
@udhayas78152 ай бұрын
evlo naal da wait panradhu indha song kuuuu🫥
@Selvakumar1994-r6y2 ай бұрын
These type of movies are gem 💎❤️🩹
@classyqueen48672 ай бұрын
So delightful and very emotionally attached with this song and straightly hit the heart so strong while watching in big screen… such a beautiful craft! I wish its stilll exists in theatre in Malaysia so tht can watch it once more ❤❤❤
@sunderjagadishan3847Ай бұрын
superb movie given by Director....God bless him, after a long time watching a beautiful tamil movie with no masala...
@shafeekshafee5280Ай бұрын
Etho pannuthu intha Pattu … solla theriyala epadinu…. But semma feel❤ thank you… KAMAL Sir… And Director, Karthi Sir, Aravinth Swamy sir & Music Director… ❤❤❤❤
@vengats54158 күн бұрын
Family ya vitu family commitments kaga veli oorla kasta padra payalugalukku purium intha lines and scene........
@vidhyamanojkumar3736Ай бұрын
Music has the power to evoke emotions and transform moments. One example in this movie is the wedding reception scene (ornaments scene). Without music, it might feel like an ordinary scene with no impact. However, with the magic of music, it becomes deeply emotional, heart-wrenching, and even tear-jerking. Amazing...
@ArunKumar-kj8tt2 ай бұрын
Real feel good movie.... Arvindsamy and Karthi's excellent performance made us to live with the film!!! Hats off to S.Premkumar for his another wonderful making. This is the real Tamil cinema!!! Kaalam kadanthum indha padam pesum!!!!
@durgaprasad42062 ай бұрын
Why sometimes I feel karthi’s action is more natural than surya
@johnnysmith37002 ай бұрын
Same opinion
@Ulangath2 ай бұрын
Because Karthick has less ego than Surya.....
@shaikrasool-z9q2 ай бұрын
Surya even accept that…
@gopinathbalakrishnan73902 ай бұрын
Surya never acts naturally
@suchithrakrishnaprasad27942 ай бұрын
Because Karthi is better actor than Surya. Even Surya has said this many times.
@jaigangadharmusicschoolmad33292 ай бұрын
Kamal Kamal Kamal mesmerising voice.... Epdi yedhu seidhalum 100% perfect... 😮😮😮
@arivu58142 ай бұрын
Tamil cinema need this kind of feel good movie 🎥❤🥹
@Jantonio-cd4msАй бұрын
Govind vasanth.. Excellent music.... Namma malayali payyan.. Tamil pudichachu
@MunikrishnanMunikrishnan-tu7kr2 ай бұрын
ennoda lifela na pathu azhutha thiraikaviyam, can't control my tears😢😢😢 Kamal sir fans ❤❤❤
@Vjsangasvlogs2 ай бұрын
நன்றாக இருக்கும் படத்தை நம் மக்கள் என்னைக்கும் கொண்டாடுவது இல்லை......
@StreetDoc752 ай бұрын
தியேட்டர்ல.. அத்தனைக் கண்களும் குளமாகி இருந்தன. உயிர் உருகிய தருணம் இது😢
@avalahari9954 күн бұрын
Between Kamal sir ,Aravind sir and Karthi ……. One common thing is MANI SIR ❤
@karunanithyv892629 күн бұрын
Goosebumps on hearing Kalaignani's voice ❤️❤️
@arjundece2 ай бұрын
கமல் voice வேற லெவல் இந்த scene இல்
@maheswaran15582 ай бұрын
இந்த பாடலை கமல்ஹாசன் பாடினால் காட்சிக்கு பொருத்தமாக இருக்கும் என்று யோசித்த இயக்குனருக்கு என் பாராட்டுகள் படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன் மிக நீண்ட உரையாடல் அது முடிந்து இந்த பாடல் வரும்போது ஏனோ மனதை பிசைந்து விட்டது அதுவும் கமல்ஹாசன் குரலில் சற்று தழுதழுத்தபடி வரிகள் வெளிப்படும்போது கண்ணீரே வந்து விட்டது
@kannanshivam77ks2 ай бұрын
Well said 👏
@deepeshchandra1702 ай бұрын
Such a beautiful movie...Aravind swamiii...karthyyy...hatsoff to you...music direction editing cinimatography...exceptionally welll....❤❤❤
@MVEERACHAMYАй бұрын
பிரேம்குமார் உண்மையில் இந்த நிலையில் என்னுடைய வாழ்க்கையை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள் 😔😔'மெய்யழகன் ''' இன்னொரு மைல் கல்❤ கண்ணீருடன் இன்று தான் பார்த்தேன் இத்திரைக் காவியத்தை............................... இது பாடல் அல்ல..... நன்றிகள் பல........
@abhijith16772 ай бұрын
1:11 melting portion 🥺💎
@paldorai49242 ай бұрын
Very touching movie n song! I cried bucket of tear😢 Kamal's voice n Arivindaswamy n Kathrik's performance so real n touched❤❤ God bless❤
@nurulsyafiqah74242 ай бұрын
Superduper movie❤..story very touching...oru feel don't know hw to mention it.meiyalaghan caractor ultimate...😢😢😢😢.. There is a ppl like meiyalaghan..good soul❤. Nenachen kamal voice nnu.. Ennakallamm ippadi paaasam kaattaa yaarum illaii😢😢. Iruuku aanaa illeee. Yaarukkacham irukanggalaaa... the luckiest
@smvenkateshsmvenkatesh69502 ай бұрын
தியேட்டரில் கண் கலங்கி நின்ற தருணம்😢
@senthilrajan1082 ай бұрын
Emotional scenes😢 theatrical experience💥🔥🎉
@mohamedrafeek55522 ай бұрын
Ulaganayagan heart touching mind blowing voice tms ukkuppin highpitching voice only kamalhassan mattume
@M.G.பேச்சிபாண்டியன்Ай бұрын
அருமையான பாடல் ஏதோ மனதில்....
@mindmatters-01012 ай бұрын
I like ARVIND SAMY acting and KH's singing..... ❤❤❤❤
@Viyaanmohamed12 ай бұрын
எத்தனையோ? வாழ்க்கையில் நம் மன காயங்கள் எத்தனையோ?
@shashikanthnlshashikanthnl9863Ай бұрын
Am from bangalore I heard more than 200times, mind-blowing kamal sir for your voice and expression❤
@rekhauma2318Ай бұрын
Best movie.🎉🎉🎉 Kamal sir voice Vera level. ❤❤❤ Enakku ayzhugaiye vandhiduchu. 😢
@udaianans12882 ай бұрын
Best Voice for the situation, KH nailed it 💥❤️😍, Long Live Ulaganayagan Kamal Ji !
@swathiram74312 ай бұрын
Kamal Sir! I love you ❤
@Sajinmytube20 күн бұрын
എല്ലാം മാറും..❤.. Love from Kerala 🎉🎉
@urstrulymani28532 ай бұрын
Kamal voice one of best song 🎧 ❤😢
@SasiKumar-qy9mx2 ай бұрын
உண்மையான அன்பு வச்சு பிரிஞ்சு போறவங்க இந்த பாட்ட கேட்டா
Kamal's voice is adding the heart rendering touch required for the song
@KIRANKUMARMOLLI19 күн бұрын
Male : Yaaro ivan yaaro Sontham yaar than ivano Paasam uyir paasam Tharum yaar than ivano Male : Eeram veesum perum thooya Anba tholachen Vendum vendum endru thedum Urava pirinjen Male : Yaaro ivan yaaro Sontham yaar than ivano Ethir paara malai eenum Thaai paasam ivan yaaro Male : Saabame varamaaga Suzhalum intha vaazhkai Enai thuratha Kozhai en kaalgal than Indru meiodu veeluthu Male : Thengiya neerin mel Nee thoovum perum karunai pothum Paavi enthan nenjame Enai thee mootuthe Male : Mazhai neeril karainthe povathillai Mazhai endrum mazhai thaane Thuliyodu sernthe veelvathilai Vaanam endrume Male : Poiyaagi thottru pogindren Meiyaana un munne Eedindri vaalum peranbe endru kaanben Male : Yaaro ivan yaaro Sontham yaar than ivano Ethir paara malai eenum Thaai paasam ivan yaaro Male : Yaaro ivan yaaro Sontham yaar than ivano Ethir paara malai eenum Thaai paasam ivan yaaro
@S-hl-e7q2 ай бұрын
Ithum nalla irikkk Ana Frst oru song ind yennamo. Namma veed vitt pona maathiri aaayipoch 😢😢😢❤❤❤❤❤romba nalla feelaaa na oru Tamil padam ❤❤❤like from Kerala ❤
@hanumantharajbaragur5190Ай бұрын
Nice movie. Kamala hasan's voice gives special effects to the film.
@Pada_tau_nggak2 ай бұрын
I don't know the plot yet, but just seeing the snippet of this song makes me want to cry. Arvind, your acting has red onions, it makes my tears come out 😢
@prakashr60072 ай бұрын
So haunting voice from Kamal Sir. Very touching
@DharsanK-sb5uxАй бұрын
Antha voice ku naan adimai................ Solla varthaigale illai .....
@Rajeshmn92Ай бұрын
That early morning , ladies putting rangoli and silent early morning, that slow sad running shot, its really feast to eyes
@nothinmuchimani6411Ай бұрын
கமல் சார் ன்னா கமல்சார் தாம்பா திறமை
@barathysaravanan861714 күн бұрын
I can't listen to this song without tears in my eyes...so painful and soulful voice ever...Kamal ji