Poraney Poraney Official Video Song | Vaagai Sooda Vaa | Vimal | Iniya | Ghibran

  Рет қаралды 5,479,739

Think Music India

Think Music India

Күн бұрын

Poraney Poraney Official Video Song | Vaagai Sooda Vaa | Vimal | Iniya | Ghibran
Movie: Vaagai Sooda Vaa
Starcast: Vimal, Iniya
Director: A.Sarkunam
Composer: Ghibran
Singer: Ranjith, Neha Bhasin
Lyricist: Karthik Netha
Producer: S.Muruganantham
Banner: Village Theatres
Label: Think Music
For All Latest Updates :
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: plus.google.co...
Buy music: store.thinkmusi...

Пікірлер: 1 400
@SophiyaSophiya-sy2vb
@SophiyaSophiya-sy2vb 7 ай бұрын
2024 anyone😂😊😊
@LeenaKumaresan
@LeenaKumaresan 6 ай бұрын
Mee🙌✨
@samuvelraja7390
@samuvelraja7390 6 ай бұрын
Yes 😅
@Sri10412
@Sri10412 6 ай бұрын
Yes, Mee Present 👐
@oviyau9330
@oviyau9330 6 ай бұрын
Mee
@RamyaRamya-fz5wm
@RamyaRamya-fz5wm 6 ай бұрын
Mee❤
@mdharunya2111
@mdharunya2111 6 ай бұрын
2024 la yarellam intha song ketutu irukinga 😊like here💖
@prijeeshprasad2328
@prijeeshprasad2328 6 ай бұрын
😊
@maharatnam8143
@maharatnam8143 6 ай бұрын
naa 2050 thulaye kettutu iruken
@Tamil_inrMusics90
@Tamil_inrMusics90 2 ай бұрын
2024 july la yarlam indha song ketutu irkinga 😂
@vigneshr.j5994
@vigneshr.j5994 Ай бұрын
It's me
@AbeLeon07
@AbeLeon07 3 жыл бұрын
Yov Ghibran, ennaya panni vechirukka? Soulful, timeless album.
@vinothkumar-il7wj
@vinothkumar-il7wj 7 ай бұрын
இவ்வளவு சீக்கிரம் பாட்டு முடிஞ்சு போச்சுனு யோசிக்க வைக்கிறது.. அருமையான வரிகள் ❤
@kiraa273
@kiraa273 2 жыл бұрын
யாரும் கவனிக்கப்படாத அருமையான பாடல்...❤️
@sugujas1299
@sugujas1299 Жыл бұрын
am.
@vaithegimuniyan5922
@vaithegimuniyan5922 Жыл бұрын
Ll)llllllll
@manjularanid4976
@manjularanid4976 Жыл бұрын
My most favorite Song
@kiraa273
@kiraa273 Жыл бұрын
@@manjularanid4976 Mee too
@moorthymmm7013
@moorthymmm7013 Жыл бұрын
Song hit thann..
@gokulsuresh47
@gokulsuresh47 5 жыл бұрын
Most underrated song in tamil ever . I heard this song 8 years before. Still i feel the magic of this song
@rikaariyaa6028
@rikaariyaa6028 3 жыл бұрын
Ofcourse
@kapilugale8349
@kapilugale8349 3 жыл бұрын
Ghibran too
@mbalaji9675
@mbalaji9675 3 жыл бұрын
Yah
@sundramloges193
@sundramloges193 3 жыл бұрын
I'm also
@maharaja5367
@maharaja5367 3 жыл бұрын
Iam also 😏
@tharaniss
@tharaniss 5 жыл бұрын
போறானே போறானே.. போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே (2) அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல! (போறானே போறானே) பருவம் தொடங்கி ஆச வச்சேன் இல்லாத சாமிக்கும் பூச வச்சேன் மழையில் நனைஞ்ச ஆட்டப்போல மனச நீயும் நனச்சுப்புட்ட... ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா பொன்னு மனச கொஞ்சம் புனைய வாய்யா.. ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா.. டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா.. அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச சிறு கன்னாங்குழியில பதிக்கிறுச்சே சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே… போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே! கிணத்து நிலவா நான் இருந்தேன் கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்டே! உன்னை பார்த்து பேசையிலே ரெண்டாம் முறையா குத்த வைச்சேன் மூக்கான கவுனப் போல உன் நினைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு அடி மஞ்ச கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன். உன் பிஞ்சு விரல் மிதிச்ச மண்ணை எடுத்து காயத்துக்கு பூசிக்கிட்டேன் அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல! (போறானே போறானே)
@nishanthb5688
@nishanthb5688 Жыл бұрын
Ya akka Sathya ku favorite 😊
@sujatimes2179
@sujatimes2179 11 ай бұрын
Super
@nilakiruba9538
@nilakiruba9538 10 ай бұрын
Nandri💜
@mbs3107
@mbs3107 9 ай бұрын
அற்புதமான பாடல் வரிகள்
@astro_anand9420
@astro_anand9420 2 ай бұрын
Korathi ponnu illa.. Thoratti ponnu. Thoratti na alakku maari. Height la irukka Kai lam atha vachu parikkalam.
@manimn8086
@manimn8086 4 жыл бұрын
எங்கள் தமிழ் எவ்வளவு அழகு 😍💓😘💞😍💓
@shinchan7159
@shinchan7159 4 жыл бұрын
தமிழ் என்றாலும் தமிழர்கள் என்றாலும் என்றும் சிறப்புதான்...💐💐💐
@nmadhesann977
@nmadhesann977 4 жыл бұрын
@Ragu Kannan . P z
@kangalaithira4014
@kangalaithira4014 3 жыл бұрын
Yes sonalum ammada
@parthiskrill5651
@parthiskrill5651 3 жыл бұрын
Enga tamil ila namba Tamil
@arvinthfire3466
@arvinthfire3466 3 жыл бұрын
வார்த்தைகளால் சொல்ல இயலாது உயிரோடு கலந்தது
@balasubramaniyam7823
@balasubramaniyam7823 5 жыл бұрын
Anybody in 2019 hearing thz song?
@shalinikathiresan2182
@shalinikathiresan2182 5 жыл бұрын
Same pinch....
@rubikasundar9231
@rubikasundar9231 5 жыл бұрын
@rubikasundar9231
@rubikasundar9231 5 жыл бұрын
Me
@sumithabhanumathy3536
@sumithabhanumathy3536 5 жыл бұрын
Bala Subramaniyam Me
@sinniahmuthia8993
@sinniahmuthia8993 5 жыл бұрын
@@rubikasundar9231 ssjjgxgdf
@mohan-kumar
@mohan-kumar 3 жыл бұрын
தமிழும் இசையோடு சேர்ந்த கானமும் செவிக்கு நல் அமுது படைக்கும் ❤️❤️❤️
@gowthamdesinghu3582
@gowthamdesinghu3582 Жыл бұрын
மூக்கான கவுன் ன என்ன ❓
@ramakrishnan6136
@ramakrishnan6136 Жыл бұрын
@@gowthamdesinghu3582 வீட்ல மாட்டுக்கு மூக்குல ஒரு கயிறு போட்ருப்பாங்க.. அது போட்டா அடங்காத காளையையும் அடக்கலாம்...
@sureshnds624
@sureshnds624 5 жыл бұрын
இது தமிழ் பாட்டு எப்பவும் வரிகள் முணுமுணுத்துக் கொண்டு இ௫க்கிறது மனது தரமான சாங்
@buvaneswarir1667
@buvaneswarir1667 6 жыл бұрын
ஜிப்ரான் என்ன இசை! அதுவுமம முதல்படத்திலே!
@punithasankar1473
@punithasankar1473 4 жыл бұрын
Female voice goosebumps😍😍😍😍
@nirmalaa9337
@nirmalaa9337 4 ай бұрын
2050ல நா உயிரோட இருந்தா அப்போவும் கேட்பேன்
@ssuresh2953
@ssuresh2953 4 жыл бұрын
முதல் முறை கேட்கும் போதே பிடித்த பாடல்.......
@gschanneltamil3251
@gschanneltamil3251 3 жыл бұрын
Me too
@முத்துவேல்-ட2ழ
@முத்துவேல்-ட2ழ 3 жыл бұрын
Me to
@gschanneltamil3251
@gschanneltamil3251 3 жыл бұрын
Me too 👍
@gschanneltamil3251
@gschanneltamil3251 3 жыл бұрын
Me too 👍
@Asha-xe6yj
@Asha-xe6yj 2 жыл бұрын
🥰🥰🥰 ....... .
@iswaryaherself5012
@iswaryaherself5012 5 жыл бұрын
No matter about White skin girls 😍😍😍 but Dusky skin tone girls alwayz damn prettier
@arunks8606
@arunks8606 5 жыл бұрын
True aiswarya
@gayatrigayu8902
@gayatrigayu8902 5 жыл бұрын
agree wth u i am dusky
@rathinavadivelpalanisamy
@rathinavadivelpalanisamy 5 жыл бұрын
@@gayatrigayu8902 😍
@gamesworld6051
@gamesworld6051 4 жыл бұрын
Yes☝️☝️☝️
@shubanvarma2474
@shubanvarma2474 4 жыл бұрын
Applicable for Indian especially Tamil girls...
@schakka306
@schakka306 4 жыл бұрын
2020 anyone🙆🏾‍♀️
@kayalvizhi1107
@kayalvizhi1107 4 жыл бұрын
Am
@SaravananSaravanan-dt3yz
@SaravananSaravanan-dt3yz 4 жыл бұрын
Naanum than
@SaravananSaravanan-dt3yz
@SaravananSaravanan-dt3yz 4 жыл бұрын
Magic songs
@shajamohideen1295
@shajamohideen1295 4 жыл бұрын
Me 2
@maniphotographer4417
@maniphotographer4417 4 жыл бұрын
Yes bro
@chitradevimurugesan6140
@chitradevimurugesan6140 5 жыл бұрын
அருமையான பாடல்! சொற்களை வைரக்கற்களாக்கி இசை யென்னும் அருங்கயிற்றால் கட்டி இழுக்கும் பாடல். கவிஞருக்கு எமது வாழ்த்துக்கள் .👌
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 5 жыл бұрын
கவிஜர் கார்த்திக் நேத்த
@venkatesh7716
@venkatesh7716 2 ай бұрын
ஓர் ஆண் பெண்ணை நினைத்து உருகும் காதலைவிட....அந்த பெண் ஆணை நினைத்து உருகும் காதலுக்கு வலிமை அதிகம்😊, வலியும் அதிகம்😢
@Amaran1510
@Amaran1510 Ай бұрын
Anybody here this song from August 2024
@jeonindra_ot7
@jeonindra_ot7 Ай бұрын
Amaran..
@Amaran1510
@Amaran1510 Ай бұрын
@@jeonindra_ot7 hlo
@khaby-qm8bk
@khaby-qm8bk 2 жыл бұрын
Seempazhu vaasam pola un siripu 🦋💙Addicted line
@minnalsudar8554
@minnalsudar8554 4 жыл бұрын
Female : Poranae poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae.. Female : Azhagaai.. nee neranja.. Adadaa.. ponthukkul puviyal pola.. Male : Poralae poralae kathoda thoothalapola Poralae poralae povaamathaan poralae. Poralae poralae kathoda thoothalapola Poralae poralae povaamathaan poralae Female : Paruvam.. thodangi aasavechen, Illaatha saamikkum poosavechen Male : Mazhayil nenanja kaatha pola.. Manasa neeyum nenachuputta.. Female : Eerakulaaya konjam eraval thaayaa Unna manasa konjam punnaya vaayaa Era eranga paarkum rosakaaraa Tea thoolu vasam konda mosakkaraa Male : Ada nellanguruvi onnu manasa manasa Siru kannanguliyilae pathukiruchae Chinna chinna korathi ponnu kannu muliyathaan Echangaaya aanjiruchae.. Female : Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan …. poranae … Male : Kennathu nelavaa naa irunden.. Kalla erinju kolapiputta… Female : Unna paarthu pesayila, Rendaam muraiyaa kuththa vechen.. Male : Mookana kowna pola un nenappu.. Cheembalu vaasam pola un siripu.. Female : Adakaakum kozhi pola en thavippu.. Posukinnu poothirukae en pozhappu.. Male : Adi manja kezhangae unna nenachi nenachi Thenam manasukulla vechi pootikitten.. Un pinju viral pathicha manna eduthu naan Kaayathukku poosikiten.. Male : Poralae… poralae… Poralae Poralae povaamathaan poralae Female : Azhagaai.. nee neranja.. Adadaa.. ponthukkul puviyal pola.. Female : Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae..
@medhabhat12
@medhabhat12 3 жыл бұрын
Thanks
@sarojinim8404
@sarojinim8404 3 жыл бұрын
Supper
@Bashkaraj
@Bashkaraj 3 жыл бұрын
சூப்பர் 👍👌
@pavithrathiyagu678
@pavithrathiyagu678 3 жыл бұрын
Highlighted comments poduga pa
@rajisomu384
@rajisomu384 3 жыл бұрын
Entha padam upload panunga pa
@Me_ashwin
@Me_ashwin 7 ай бұрын
who else in 2024 🫂
@sharmilasri243
@sharmilasri243 5 ай бұрын
I am there 😂
@shanjess8279
@shanjess8279 4 ай бұрын
im there ❤
@danushdanush1034
@danushdanush1034 2 ай бұрын
Am 😂
@loveurself4980
@loveurself4980 4 жыл бұрын
பருவம் தொடங்கி ஆசை வச்சேன் இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன் ... Lovely Lyrics ❤️❤️❤️
@rishamhusain7002
@rishamhusain7002 3 жыл бұрын
Karthik netha lyricist
@rishamhusain7002
@rishamhusain7002 3 жыл бұрын
Karthik netha lyricist
@hari5806
@hari5806 2 жыл бұрын
@@rishamhusain7002 thanks
@shifanshifan504
@shifanshifan504 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️💯
@edisonediee6655
@edisonediee6655 Жыл бұрын
Arti.,Karthik netha Artist,,NA. muthukumar
@rawman_vibes
@rawman_vibes 3 жыл бұрын
Neha Bhasin's voice has added a unique flavour to Tamil.
@monishathirupati6372
@monishathirupati6372 3 ай бұрын
June 2024 😁 anyone
@Mr.pakki2001
@Mr.pakki2001 3 ай бұрын
Jun 15❤
@akhils4673
@akhils4673 3 ай бұрын
Jun20
@KarthigaKarthiga-yn1rs
@KarthigaKarthiga-yn1rs 3 ай бұрын
June 24😂😂😂❤
@fakesmile.5503
@fakesmile.5503 3 ай бұрын
July 😂
@sanginandha936
@sanginandha936 6 ай бұрын
ஏனோ யார் கவனத்தையும் ஈர்க்காத பாடல் என் கவனத்தை ஈர்த்தது..... ❤
@rose_man
@rose_man 6 жыл бұрын
போறானே போறானே.. போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே (2) அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல! (போறானே போறானே) பருவம் தொடங்கி ஆச வச்சேன் இல்லாத சாமிக்கும் பூச வச்சேன் மழையில் நனைஞ்ச ஆட்டப்போல மனச நீயும் நனச்சுப்புட்ட... ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா பொன்னு மனச கொஞ்சம் புனைய வாய்யா.. ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா.. டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா.. அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச சிறு கன்னாங்குழியில பதிக்கிறுச்சே சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே… போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே! கிணத்து நிலவா நான் இருந்தேன் கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்டே! உன்னை பார்த்து பேசையிலே ரெண்டாம் முறையா குத்த வைச்சேன் மூக்கான கவுனப் போல உன் நினைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு அடி மஞ்ச கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன். உன் பிஞ்சு விரல் மிதிச்ச மண்ணை எடுத்து காயத்துக்கு பூசிக்கிட்டேன் அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல! (போறானே போறானே) 🎻🎼கானக்குயில்கள்🎼🎷 *சலீம்*😊 🎼🎤🎼
@santhiyasanthiya513
@santhiyasanthiya513 5 жыл бұрын
Super song
@Jaikumar77777
@Jaikumar77777 5 жыл бұрын
Thanks to lyrics...
@PRABHUS-zm1xx
@PRABHUS-zm1xx 5 жыл бұрын
Nice saleem..👍👍
@kirubanithi1712
@kirubanithi1712 4 жыл бұрын
Good job ❤
@sabarid2796
@sabarid2796 4 жыл бұрын
Nyc...💓
@rajasekar1838
@rajasekar1838 4 жыл бұрын
உன்ன பார்த்து பேசயில ரெண்டாம் முறையா குத்த வைச்சேன் -கார்த்திக் நேத்தா கொன்னுட்டயா
@tnpsctamil7852
@tnpsctamil7852 3 жыл бұрын
Itntha line ku meaning enna sir
@rameshrajan4280
@rameshrajan4280 3 жыл бұрын
Meaning sollunga bro
@rajelavarasan5943
@rajelavarasan5943 3 жыл бұрын
@@tnpsctamil7852 avara paththu pesunathuku apram 2 Thu thadava age attant pannitalam🤪
@rajelavarasan5943
@rajelavarasan5943 3 жыл бұрын
@@rameshrajan4280 avara paththu pesunathuku apram 2 Thu thadava age attant pannitalam🤪
@vimalrajp2846
@vimalrajp2846 4 ай бұрын
இரணரடாவது முறையாக வயதுக்கு வந்தேன் என்கிறாள்.💚
@JD-DAS
@JD-DAS 3 жыл бұрын
Ghibran is underrated..deserves better recognition
@sanusshaananthan35
@sanusshaananthan35 3 жыл бұрын
Most underrated song in tamil cinema. A song where I'm not able to skip any part of it and the lyrics are lit
@dilsha7306
@dilsha7306 3 жыл бұрын
ஈச்சி எழுமிச்சி பாடல் வரிகள் சில....
@kavimaharanrecreation1917
@kavimaharanrecreation1917 26 күн бұрын
Yovvvv most underrated gem yaaaa👌👌👌👌👌👌👌👌 kavanikama vitanae enna mari composition 🔥🔥🔥
@GaneshKumar-pe6fp
@GaneshKumar-pe6fp Жыл бұрын
3:30 😩💜
@vishwak5734
@vishwak5734 Ай бұрын
3:30 ❤❤❤
@k.marimuthuk.marimuthu2510
@k.marimuthuk.marimuthu2510 7 жыл бұрын
ithuthan Tamil song💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@jotheeswaran-uo6kk
@jotheeswaran-uo6kk Жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் தவிர்க்க முடியாத பாடல்
@AroonTeni
@AroonTeni 7 жыл бұрын
this song is for good headphones/speakers (esp for night listening). others might not know what is the magic in this song. agree?
@sudeesh2005
@sudeesh2005 7 жыл бұрын
Amazing song man , no doubt about it
@jeelezarah4034
@jeelezarah4034 6 жыл бұрын
So true. Listened first ever time today to this song through a Malayalam fm in Dubai !
@dismaltony1376
@dismaltony1376 6 жыл бұрын
yes. it's true
@pkp7745
@pkp7745 6 жыл бұрын
Exactly and not to forgot especially when you are travelling in a hilly area 😉
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld 6 жыл бұрын
Sure
@karthikakeerthana6921
@karthikakeerthana6921 3 жыл бұрын
மிக மிக அருமையான பாடல்....... மிகவும் பிடித்த பாடல்..... 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@widemurk
@widemurk 4 жыл бұрын
அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிகிட்டேன் ... உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன் ... *These Lines & Singing* 🤤❤
@GOPIThevan-xl7uh
@GOPIThevan-xl7uh 11 ай бұрын
Mass na🎉
@k.vijaykumar7689
@k.vijaykumar7689 4 жыл бұрын
என்னே!!! என் தாய்தமிழின் அமுத வரிகள்???😍😍😍
@sammy_ezekiyal
@sammy_ezekiyal 3 жыл бұрын
தமிழே அமுது தான் தெரியாதா😂😂
@k.vijaykumar7689
@k.vijaykumar7689 3 жыл бұрын
இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் சகோ
@nampachannel2827
@nampachannel2827 2 жыл бұрын
யாரும் கண்டு கொள்ளாத இசை அமைப்பாளர் ஜிப்ரான் மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.... 💓💓
@Prabhagovindan
@Prabhagovindan 6 жыл бұрын
The most underrated song of tamil cinema 😢😢loved it to the core 😊😊👍👌
@sasikanthvrp9369
@sasikanthvrp9369 4 жыл бұрын
Yes I know. Just like me...
@madgoat9419
@madgoat9419 4 жыл бұрын
🌹😍
@SaravanaKumar-il8jh
@SaravanaKumar-il8jh 3 жыл бұрын
Nice friend
@shubanvarma2474
@shubanvarma2474 4 жыл бұрын
Only 8k views ?? Varutham da dei...such a beautiful song da...
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 4 ай бұрын
It's 2024 now but this song still have a mermerzing vibe💫
@Priyanka-tp7er
@Priyanka-tp7er 4 жыл бұрын
தமிழ் எவ்வளவு அழகு❤️❤️
@SaravanaKumar-il8jh
@SaravanaKumar-il8jh 3 жыл бұрын
Nice friend
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
Vanakkam
@sivasubramanian_palvannam2756
@sivasubramanian_palvannam2756 2 жыл бұрын
Ghibran=Quality Karthik Nettha=Nature
@visalakshi7107
@visalakshi7107 3 жыл бұрын
This is a masterpiece for eternity ❤️
@pavisk936
@pavisk936 4 ай бұрын
My fav song ❤
@rubakayal9622
@rubakayal9622 9 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤😊✨
@yuvaraj5573
@yuvaraj5573 9 ай бұрын
2021.. September 25 , clg bus la windows seat la mrng 8.50 ku mele ita song ketta still now rule my playlist this song... 😍😍😍 ஏற இறங்க பார்க்கும் ரோச காரா டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா... 🪐🌚
@manjushapandian8098
@manjushapandian8098 5 жыл бұрын
This song is SO GOOD! My parents are tamilian but I was born in America and I LOVE Tamil songs! This song never fails to give me goosebumps! My favorite song for sure.
@rojanjames7271
@rojanjames7271 5 жыл бұрын
I loved your comment❤... Nice manjusha
@gayatrigayu8902
@gayatrigayu8902 5 жыл бұрын
nice proud off u
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
If your parents are Tamils, then you are Tamil too sister. Say that you are American Tamilan 😊😊
@unicornsuchii9565
@unicornsuchii9565 2 жыл бұрын
@@eniyathendral2728 I Thought to Reply u made it
@4uxsam
@4uxsam Жыл бұрын
@@unicornsuchii9565 can i gt ur handle
@ramyaramesh1449
@ramyaramesh1449 4 ай бұрын
I love this song recently
@hajibaba3758
@hajibaba3758 5 жыл бұрын
மூக்கானங்கவற போல ஓன் நெணப்பு.. சீம்பாலு வசம்போல ஓன் சிரிப்பு..
@mahidoes
@mahidoes 2 ай бұрын
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன் எப்படி பட்ட வரிகள் 😇
@futurescience1801
@futurescience1801 6 жыл бұрын
Anybody in 2019 for this epic song????
@mythoughtsandreactions
@mythoughtsandreactions 6 жыл бұрын
me.😊
@kumarankrishnakutty2058
@kumarankrishnakutty2058 6 жыл бұрын
Me😁😁😁😁
@padmakumar.k
@padmakumar.k 6 жыл бұрын
😀
@subhashkrish4409
@subhashkrish4409 6 жыл бұрын
Meee
@sriragachess4725
@sriragachess4725 6 жыл бұрын
me
@Dan-oq9lq
@Dan-oq9lq Жыл бұрын
என் மொழி தமிழ் 😎
@srivaylan2631
@srivaylan2631 Жыл бұрын
This song and the choreography actually deserve a National Award.
@Ikkayum_ichayanum2599
@Ikkayum_ichayanum2599 9 ай бұрын
പോരാനെ പോരാളെ 😍❤️ Ranjith nd Neha Vocals Superb. Lyrics, Music, Bgm Score nd Visuals Exlent
@palaveshkannan4706
@palaveshkannan4706 9 ай бұрын
போறானே போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே அழகாய் நீ நிறைஞ்ச அடடா பொந்துக்குள் புவியல் போல போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே பருவம் தொடங்கி ஆச வச்சேன் இல்லாத சாமிக்கும் பூச வச்சேன் மழையில் நனைஞ்ச காத்த போல மனச நீயும் நனைச்சுப்புட்ட ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாயா உன்ன மனச கொஞ்சம் புனைய வாயா ஏற இறங்க பார்க்கும் ரோச காரா டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா அட நெல்லாங்குருவி ஒன்னு மனச மனச சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான் ஈச்சங்காய ஆஞ்சிருச்சே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே கிணத்து நிலவா நான் இருந்தேன் கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட உன்ன பார்த்து பேசயில ரெண்டாம் முறையா குத்த வைச்சேன் மூக்கணாங் கவுறப் போல உன் நினைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு அடகாக்கும் கோழி போல என் தவிப்பு பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன் உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன் போறாளே போறாளே போறாளே போவாமத்தான் போறாளே அழகாய் நீ நிறைஞ்ச அடடா பொந்துக்குள் புவியல் போல போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே போறானே
@myeditor5916
@myeditor5916 5 жыл бұрын
Love from Kerala ❤️❤️❤️
@SATTINS
@SATTINS 6 жыл бұрын
Unna paatthu pesayilaaa, rendam muraya kutthavacchaen.... What a lyrics....
@vaishnaviananth5688
@vaishnaviananth5688 5 жыл бұрын
What does this mean?
@ramya7304
@ramya7304 4 жыл бұрын
@@vaishnaviananth5688 3:21to 3:31 Liston to line bro
@GopiGopi-sx7vt
@GopiGopi-sx7vt 3 жыл бұрын
All song vv super best movie vaagai soodava
@raghuls1515
@raghuls1515 4 жыл бұрын
Who luv Gibraran and Sam cs more than Anirudh and aadhi 🎶
@Nightprince.
@Nightprince. 3 жыл бұрын
2021 anyone!!?
@dhinakaran.s4442
@dhinakaran.s4442 3 жыл бұрын
Yaarume kandu kollada pokkisham 😍Ghibran ,..treasure of Tamil cinema ,,,pure bliss and goosebumbps...every line 💜💜
@ecegroups
@ecegroups 2 жыл бұрын
this song really goosebumps bro but why(melody)?
@ritchiebhaskar4993
@ritchiebhaskar4993 9 ай бұрын
Me too❤
@DeepikaDeepu-y4h
@DeepikaDeepu-y4h 5 ай бұрын
One of favourite song 😍
@RayanAnubis
@RayanAnubis 3 ай бұрын
2057 any one?😂
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 7 ай бұрын
Beautiful tune this composer gives hope after a string of music directors he has the knack to punch us with tune style
@noodlzzboy
@noodlzzboy 2 жыл бұрын
பேருந்தில் மழை பொழியும் போது கேட்ட இனிமையான பாடல்❣️🎧
@k.bharathikandhasamy5226
@k.bharathikandhasamy5226 2 жыл бұрын
Really awasome. 💯💯💯
@abishiya4415
@abishiya4415 Жыл бұрын
❣️
@s.bharanibalaji2276
@s.bharanibalaji2276 Жыл бұрын
Ipo bus la tha iruka
@gayathripugal1341
@gayathripugal1341 10 ай бұрын
Exactly nanum
@noodlzzboy
@noodlzzboy 10 ай бұрын
@@gayathripugal1341 😁
@prabhu923
@prabhu923 Ай бұрын
Yaarukkum theriyaamal kettkum paadal. Under rated tamil song forever. Always in soul. Not for public
@nowmijeri1195
@nowmijeri1195 7 ай бұрын
Still 2024❤
@intradaynifty6958
@intradaynifty6958 6 жыл бұрын
this song deserves atleast 10M. dont kno why
@vasanbby1418
@vasanbby1418 5 жыл бұрын
Same question
@anandraj-pg6sh
@anandraj-pg6sh 5 жыл бұрын
Late upload 😑
@Vaishnavi-fr8sl
@Vaishnavi-fr8sl 5 жыл бұрын
10 million is still less, hun.
@sreeragssu
@sreeragssu 2 жыл бұрын
Yes
@wedomohanscreations5797
@wedomohanscreations5797 3 жыл бұрын
Ghibran is very very most underated music director in India 🇮🇳
@RanjithKumar-fg5ed
@RanjithKumar-fg5ed 3 жыл бұрын
2021 feb 1
@habihabi1727
@habihabi1727 2 жыл бұрын
தமிழும் அழகு தமிழ் நாடும் அழகு அதைப்போல் தமிழ்நாட்டு பெண்களும் பேரழகு 🥰🥰🥰
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Жыл бұрын
😍
@sundarsambandam1867
@sundarsambandam1867 Жыл бұрын
அவள் கேரளத்துப் பைங்கிளி கொஞ்ச வருடத்திற்கு முன்பு வரை கேரளாவும் ஒருங்கிணைந்த தமிழ்நாடு தானே
@vanithavani2902
@vanithavani2902 9 ай бұрын
😊😊
@liferace...motivation5902
@liferace...motivation5902 8 ай бұрын
Vera ragam intha song da line 2024 la ketkuren
@akashmenanmenan50
@akashmenanmenan50 4 жыл бұрын
Wat a song with female with low toned voice nd male with high toned throughout!! Sepia mode visualgraphy Is topnotch 😍👌😱definitely worth for million more views!!
@erodenanban9179
@erodenanban9179 3 жыл бұрын
2021 irupoma nu thrla attendance ah potu veipom... Corona😬😷 epo than oliyumo
@sreeragssu
@sreeragssu 4 жыл бұрын
ഈ പാട്ട് പണ്ടേ എന്‍റെ ഫേവററ്റ് ആണ്, പക്ഷേ ഇത്ര നല്ല പാട്ടായിട്ടും വ്യൂസ് വളരെ കുറവാണല്ലോ 🙄
@anandhumadhu1589
@anandhumadhu1589 3 жыл бұрын
എന്റെയും fav ആണ്... നല്ല ഫീലിംഗ്!!!!!!!!!🔥🔥🔥
@minutesgameplaymgp732
@minutesgameplaymgp732 5 ай бұрын
ஆக என்ன அழகு கவிதை
@kavin3223
@kavin3223 2 жыл бұрын
3:31 feel 😌😌😌😌😌
@gamesworld6051
@gamesworld6051 Жыл бұрын
Yaaaa this one ❤❤
@rathikaalagar5423
@rathikaalagar5423 Жыл бұрын
Any one after insta reels 😅
@Bharathkrishan07
@Bharathkrishan07 3 жыл бұрын
Fᴇᴇʟ ᴛʜᴇ sᴏɴɢ ❣️
@manikandanmanikandan2788
@manikandanmanikandan2788 3 жыл бұрын
2021 anyone
@itwasnotme
@itwasnotme 6 жыл бұрын
Some of the shots in this film, beats national geographic
@NiranjanprathapTJ
@NiranjanprathapTJ 4 жыл бұрын
Credits to Om Prakash
@TwistVisuals
@TwistVisuals 4 жыл бұрын
One of the best cinematography in Tamil cinema. No doubt.
@kanakambaranrr8818
@kanakambaranrr8818 4 жыл бұрын
Best photography
@vasanthkv7116
@vasanthkv7116 7 жыл бұрын
Paruvam thodangi aasai vachan ...illadha samykum poosa vechan.....anybody felt melting here????
@dpkarkish2861
@dpkarkish2861 6 жыл бұрын
I do
@vijayshan7407
@vijayshan7407 6 жыл бұрын
Poraney poraney my favorite song dedicated to my life
@belbathritik7955
@belbathritik7955 5 жыл бұрын
I felt this
@Lazy-_-brat..
@Lazy-_-brat.. 5 жыл бұрын
All over d song😍😍
@BCHBoopathyk
@BCHBoopathyk 3 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு...💯💪👑
@srmwor86
@srmwor86 7 жыл бұрын
Everytime i listen to this song.. i was mesmerized and can feel the flow of blood through my veins.. no words to explain about the beauty of this song.. Except to feel guilty how much we have lost in the search of modernization..
@vikramsinghh4
@vikramsinghh4 5 жыл бұрын
Next-generation going to lose more than what we lost. Still we have sense to feel the song's.
@funtofun9488
@funtofun9488 3 жыл бұрын
போறானே போறானே.. போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே (2) அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல! (போறானே போறானே) பருவம் தொடங்கி ஆச வச்சேன் இல்லாத சாமிக்கும் பூச வச்சேன் மழையில் நனைஞ்ச காட்டப்போல மனச நீயும் நனச்சுப்புட்ட... ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா பொன்னு மனச கொஞ்சம் புனைய வாய்யா.. ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா.. டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா.. அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச சிறு கன்னாங்குழியில பதிக்கிறுச்சே சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே… போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே! கிணத்து நிலவா நான் இருந்தேன் கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்டே! உன்னை பார்த்து பேசையிலே ரெண்டாம் முறையா குத்த வைச்சேன் மூக்கான கவுரப்போல உன் நினைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு அடி மஞ்ச கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன். உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ணை எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன் அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல! (போறானே போறானே)
@jameerbasham6826
@jameerbasham6826 2 ай бұрын
Cinematography semma... Inda paataa... Konjam thappa.. hotta eduthurukalaa... But.... It's pure love.....
@kiranrangaswamy1836
@kiranrangaswamy1836 2 жыл бұрын
I am kannadiga... But I like this song ❤️
@jashweeniselvaratnam3250
@jashweeniselvaratnam3250 3 жыл бұрын
2021♥️🔥
@felixmj1051
@felixmj1051 Жыл бұрын
Most Underrated Gem 💎
@sacilabelayutam818
@sacilabelayutam818 3 жыл бұрын
2021 anyone??
@karthikthileepan7011
@karthikthileepan7011 4 жыл бұрын
Both were capable of giving such an excellent performance ! But It's sad that both of them lost their journey after this film & this film went unnoticed by many 💔 Happy that it received National Award 🤩
@Berrygirl6784
@Berrygirl6784 Жыл бұрын
Yea both are good actors.
@pavithras4388
@pavithras4388 3 жыл бұрын
Fav
@ENTERTAINMENT-STATUS-2.0
@ENTERTAINMENT-STATUS-2.0 10 ай бұрын
2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா????
@aravindrathinavel8722
@aravindrathinavel8722 10 ай бұрын
Irukom thaivamay😊
@ENTERTAINMENT-STATUS-2.0
@ENTERTAINMENT-STATUS-2.0 10 ай бұрын
@@aravindrathinavel8722 heart melted song..... altime favourite
@minutesgameplaymgp732
@minutesgameplaymgp732 5 ай бұрын
ஆகா என்னா பாடல் வரிகள் 4 நிமிடம் மெய் மறத்தேன் ❤️❤️ போறாளே போறாளே ❤️❤️
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН