அருமை அருமை ஊரில இருக்கும் போது சாப்பிட்டது ஆரோக்கியமான உணவுதான்்😊😊😊😊😊😊
@gowrirubanАй бұрын
நல்லது நன்றி நன்றி 🙏🙏🙏🩷💕💕🥰🥰🙏
@TamilinParisАй бұрын
பொரிவிளாங்காய் செய்முறை அருமை 👍✅❤️🌹
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏😊🥰🥰💕💕💕🩷
@InthuMathy-wc3qjАй бұрын
Healthy food super recipe👍👍👍
@gowrirubanАй бұрын
Thank you so much 🙏🙏🥰🥰🥰🥰💕💕🩷
@mathanamathana6449Ай бұрын
Hi அக்கா. நலமுடன் வாழ வாழ்த்துக்கள்...பொரிவிலாங்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும்..அக்கா உங்களின் அனைத்து சமையலும் பார்த்து வருகின்றேன்...அரியதரம் பதம் எடுக்க எவ்வளவோ கஸ்ரப்பட்டேன்..உங்களின் வீடியோவில் பார்த்த பின்னர்தான் அரியதரம் சுப்பராக சுட்டேன். அரியதரம் சுடும்போதெல்லாம்.கௌரிஅக்கா என் பக்கத்தில் இருக்கின்ற மாதிரியே இருக்கும் ....என் அக்காவுக்கு நன்றி..
@mathanamathana6449Ай бұрын
❤❤❤❤
@gowrirubanАй бұрын
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் . 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🩷🩷
@balananthini8418Ай бұрын
நான் முதன்முதலாக இதை உங்கள் வீட்டில் சாப்பிட்டேன் அருமை🥰🥰🥰🥰🥰
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி 🩷🩷🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@SUTHAN06ஈழமகன்Ай бұрын
ஈழத்தில் பொரிவிளங்காய் எள்ளுப்பாகு எள்ளுருண்டை பருத்தித் துறை வடை இது பாரம்பரிய உணவு எமது வடமராட்சி மண்ணின் பாரம்பரிய உணவுகள்❤
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி🙏🙏🙏🩷🩷🩷🩷🥰🥰🥰
@suthanthirajakumaran2355Ай бұрын
Thanks for sharing this healthy recipe 🙏🏻❤️
@gowrirubanАй бұрын
You are most welcome 🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰
@chandracharles9972Ай бұрын
இல்லை இலங்கையிலும் இந்த சாப்பாடு இருந்தது எங்கள் வீட்டில் செய்வோம்
@gowrirubanАй бұрын
அப்படியா நல்லது 💕நல்லது🙏🙏🙏🥰🥰🥰🙏💕💕🩷
@selvakumarrajakumar2921Ай бұрын
Hi healthy food Gowri super recipe 👍👍👍❤️
@gowrirubanАй бұрын
Hi you are most welcome 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕🩷
@rajaninanthakumar661311 күн бұрын
Very healthy food super akka amma Sri Lanka la itukkekka seiva 👌👌👌
@travelwithsong797Ай бұрын
பொருள் விளங்கா உருண்டை மருவி பொரிவிளாங்காய் உருண்டை என ஆகியது… நாங்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கேக்கை எங்கட அம்மம்மா அடிக்கடி செய்து தருவா… இலங்கையிலும் பல பகுதிகளில் இந்த உணவை செய்வார்கள்… தயாரிப்பு முறைக்கு நன்றி அக்கா ❤
@gowrirubanАй бұрын
உங்கள் கருத்துக்களுக்கு என் பணிவான நன்றிகள் 🥰🥰🥰😊🙏🙏🙏
@saraswathibalamurugan5621Ай бұрын
Excellent Explanation super
@gowrirubanАй бұрын
Thank you sooooo much 🙏🙏🩷🩷🩷🩷🥰🥰🥰🎉
@nuraishah1184Ай бұрын
OMG, it is ages since I ate this sweet, tasty and healthy snack. My grandmother used to make this snack. It has a reasonable shelf life. I have not made this snack. You have prepared it very well. You are so precise like my grandmother and mother when it comes to cooking. Thanks dear for sharing a precious recipe.❤😊
@fathimarisviya1972Ай бұрын
மிகவும் அருமையான் பதிவு நிச்சயமாக செய்து பார்க்க வேண்டும். Dinner recipes பதிவிடுங்கள்
@qryu651Ай бұрын
நல்ல துப்பரவாக இருக்கிறது , வாழ்த்துக்கள் பணங்கட்டி , அல்லது பாணி நல்லது... துப்பரவே முக்கியம்.
@gowrirubanАй бұрын
உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🩷🩷🎉🩷💕
@renukamalasenathiraja5265Ай бұрын
Akka today I saw your video super because I don't have time 🎉❤
@gowrirubanАй бұрын
Super🙏🙏🙏🥰🥰🥰🩷🩷
@juliebrowniejimypeepsandfr9089Ай бұрын
எனக்கு வீட்டுகாரர் உடைய அம்மம்மா அடிக்கடி செய்து தருவார் நன்றி கௌரி❤❤❤❤
@gowrirubanАй бұрын
Super 🙏🙏🙏🥰🥰🥰😋😋💕🩷🎉
@eishaeisha2453Ай бұрын
சூப்பர் சத்து மா அக்கா💖👌
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
@HanisaHanisa-dz3dvАй бұрын
💚💚💚💚👌👍❤️❤️❤️❤️❤️Wow super
@gowrirubanАй бұрын
Thank you so much🙏🙏🙏🥰🥰🥰💕💕🩷
@eustacepainkrasАй бұрын
Yummy recipe.
@gowrirubanАй бұрын
You are most welcome 🙏🙏🙏🥰🥰🙏💕💕💕🥰
@selvanayakyvaratharajah2858Ай бұрын
👍அருமை 👍
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி🙏🙏🩷🩷🩷🥰🥰🙏
@nazwais3936Ай бұрын
Porivilangai with tea best combo🎉 .. Naan university pohum pothu amma seitu tharuvanga😢❤
Super Recipe Mam, Greetings and best wishes from Tamil Nadu..
@gowrirubanАй бұрын
Thanks a lot and most welcome 🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕🩷🩷🩷
@rajaneesothy7637Ай бұрын
Supper Akka❤
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🩷🩷🩷
@suganthyvipoosana4260Ай бұрын
பருத்துறை மக்களின் உணவு
@anitraanitra7634Ай бұрын
❤❤❤
@gowrirubanАй бұрын
🙏🙏🥰🥰🥰🥰💕💕🩷🩷
@abubakkarrasak1688Ай бұрын
Hi sister and your family ❤super 🎉🎉🎉🎉
@gowrirubanАй бұрын
Thank you so much 🙂🙏🙏🙏🥰🥰🥰🥰🩷🩷🩷
@santhimayilvahanam6173Ай бұрын
Thanku Gowrie 💕
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி 💕💕💕🙏🙏🙏🙏🥰🥰🥰
@satheas26Ай бұрын
👍👍
@gowrirubanАй бұрын
🙏🙏🙏🥰🥰🥰🩷🩷🩷
@ramnallasamy297221 күн бұрын
Porul vilanga urundai.
@mohamedrifaz2328Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@gowrirubanАй бұрын
🙏🙏🙏😊🙏🥰🥰🥰🥰🥰💕💕💕💕💕🩷🩷🩷
@luciacoonghe896Ай бұрын
அறுவது வருஷங்களுக்கு முன்னதாக எங்களுடைய அம்மா பொரிவிளாங்கா செய்து தந்து சாப்பிட்ட ஞாபக ம் மறக்க முடியாது.
@gowrirubanАй бұрын
நல்ல விசையம் super 🙏🙏🙏🥰🥰🩷🩷🩷
@SasiPraveena-x1qАй бұрын
Hi பொங்கல் செய்வதற்கு ஒரு கப் அரிசிக்கு எவ்வளவு பயறு எவ்வளவு சக்கரை தேவை
@gowrirubanАй бұрын
வணக்கம் 1 cup அரிசிக்கு 1/4 cup பின் அரைவாசி பயறு போடலாம் .கூட குறைய இருந்தாலும் பறுவால்லை . 3/4cupசக்கரை . நல்ல இனிப்பாக வேண்டும் என்றால் 1cup சக்கரை 🥰🥰
@thanuruban9111Ай бұрын
யாழ் வல்வெட்டி துறையில் செய்வார்கள்
@gowrirubanАй бұрын
நல்லது நன்றி நன்றி 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🩷
@premasiva2236Ай бұрын
உள்ளங்கை பொரிந்து சிவக்க விளாங்காய் உருண்டை ! அம்மா கை பக்குவம் என்பது இது தானோ ? உணர்வுடன் கூடிய உணவுமுறையாய் விளங்குவாய் பெண்ணே வளமுடன் பாரம்பரியமாய்!
@krishanthynishanthakumar1210Ай бұрын
இலங்கையில் பொரிவிளாங்காய் வேறு முறையில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறையில் செய்வார்கள்
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🩷🩷🥰🥰💕💕
@SUTHAN06ஈழமகன்Ай бұрын
ஆமாம் உண்மையாக தான் நன்றி❤
@vijayaluxmyprabakaran2728Ай бұрын
இது சத்து மா சகோதரி
@gowrirubanАй бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕🩷🩷
@Meenu.ThamilАй бұрын
பொரிவிளாங்கா புழுங்கல் அரிசில செய்வதில்லை. சிவப்பு பச்சை அரிசில தான் செய்வாங்க. இப்படி செய்வது யாழ்ப்பாண. முறை இல்லை. உங்கட வீட்டு முறை. உங்களுக்கு காசு சம்பாதிக்க சாப்பாடு செய்ய தெரியாத ஒருசில பார்வையாளர்களுக்கு இந்த மாதிரியே இயற்றி இயற்றி சாப்பாடு செய்து காண்பிக்காதீங்க. புழுங்கல் அரிசில பொரிவிளாங்கா செய்வாங்களா..? 😶😶
@gowrirubanАй бұрын
நீங்கள் video வை கவனமாக பாருங்கள் . அதற்கு பிறகு பதில் எழுதுங்கள் 😊
@rajaninanthakumar661311 күн бұрын
Very healthy food super akka amma Sri Lanka la itukkekka seiva 👌👌👌