அருமையான தெய்வீக குரல்வளம். வாழ்க,வளர்க குழைந்தை....... (ஒரு சின்னசந்தேகம்- மாடுலேஷன்( modulation) என்ற காரணத்தை சொல்லி -அருணாவின் இப்பாடலில் - குறை காண்பது சரியா ? பராசக்தியில் இப்பாடலை பாடிய திருமதி. T. S .பகவதி அவர்களின் குரலிலும் பலநூறு முறை கேட்டு மெய்சிலிர்த்துள்ளேன். அதே உணர்வுதான் குழந்தை அருணா பாடும்போது ஏற்படுகிறது என்ற எனது தாழ்மையான கருத்தை பதிவு செய்கிறேன்.)
@ravichidambaram8345 Жыл бұрын
அருணாவின் தீவிர ரசிகன் நான் சீர்காழி சகோதரிகள் தேவாரம் பாடல்கள் அருமையிலும் அருமை காதில் தேன் வந்து பாய்கிறது வாழ்க வளமுடன்.
மிகவும் அருமையான குரல் வளம்! சகோதரி உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கை எனக்கு உண்டு! வாழ்த்துக்கள்.
@PRamuPRamu-lf7qi7 күн бұрын
வாழ்த்துக்கள்அருணா உங்கள் குரலைக் கேட்டு மெய் மறந்து விட்டேன்.பாடும் திறமையும் அபாரம். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
@suyamathicsuyamathic8245 Жыл бұрын
அருமையான பாடல் சகோதரி எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது உங்கள் குரல் அவ்வளவு இனிமை.வாழ்த்துக்கள்சகோதரி
@ASTVEDIO Жыл бұрын
I am from Sri Lanka. Aruna மிகவும் அருமையான குரல் வளம்! உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள்.
@karunanithikarunanithi59829 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அருமை 🌹
@lashmilashmi1953 Жыл бұрын
மேடையில் யாரும் பாடாத பராசக்தி பட பாடல். அருமை.
@rohinikumar7173 Жыл бұрын
இப்படி ஒரு பாடல் Super singer la பாடினார் என்றால் ஆச்சரியம் தான், நன்றி
@swaminathand7613 Жыл бұрын
அற்புதமான குரல் வளம் இருந்தது.மகிழ்ச்சி.இறையருள் கிடைக்கபிரார்த்தனை செய்து கொள்கிறோம் ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா காலை.
@chithamparamramu6299 Жыл бұрын
Super
@sureshsampath9564 Жыл бұрын
என்னவோ தெரியலை, இந்த பாட்டு என் மனசில் சோகமென்னும் இனிமையை தருகிறது. இது வரைக்கும் 100 முறை பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.மனம் ஒன்றிவிட்டது. What a composition n lyrics so simple but deep.
@vasant46 Жыл бұрын
Very true
@arulravi3625 Жыл бұрын
உண்மை தான் 🎉
@vinothvinoth5334 Жыл бұрын
120 tim mela ketutu eruka❤
@thamaraipoovai6827Ай бұрын
Super madam Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤
@VeluppillaiPancharadnam-db7nq Жыл бұрын
ஆன்மாவே சாந்தியில் மூழ்கி ஆனந்தம் கொள்கிறது. வாழ்க வளர்க ❤🎉
@prakashmurugesan1859 Жыл бұрын
அருணாவிற்கு: மெய் மறந்தேன் அம்மா நடுவர்களுக்கு: அந்த பாட்டு பற்றி தெரியாம நீங்கலாம் எதுக்கு நடுவரா வர்றீங்க.
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருணா🌹❤️யு அருமையான குரல்வளம் பாடல் மிகவும் உருக்கமாய் பாடினாய்👌கண்ணீர் வழிந்தது உன் ரசிகை ஆகிவிட்டேன் God bless you and your family, always 🙏
@kartheebanprema7155 Жыл бұрын
மிகச்சிறப்பான குரல்வளம்.பாடகியே ஏழை குடும்பத்தை சார்ந்தவர் ஆதரவு கொடுத்து உற்சாகபடுத்துவோம்.
@jkannan9763 Жыл бұрын
Ok bro❤
@Murthi-sr7zw8 ай бұрын
@@jkannan9763w🎉🎉
@natarajanr80024 ай бұрын
Aruna u xlent
@theuniverseism9305 Жыл бұрын
என்ன குரல் வளம். மனதை மயக்கி இசைலோகத்துக்கு அழைத்து செல்லும் அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@nasarahamed5345 Жыл бұрын
அருமையான கருத்துக்களை கொண்ட பாடல்,மேலும் உங்களது குரலில் இன்னும் சிறப்பாக இருந்தது. வாழ்க வளமுடன்!!
@ganapathipethuraj8885 Жыл бұрын
கோடி கொடுத்தாலும் தகும் ..வெல்டன் அருணா
@pandian.chinnakannu3759 Жыл бұрын
இனிமையான குரல் வளம், பாடல் வரிகள் மனதை வருடியது..
@muthaiahnamasivayam64 Жыл бұрын
அருணா வே ஒரு பராசக்தி பாட்டு பராசக்தியில் இருந்து
@augustinj5339 Жыл бұрын
என்ன ஒரு குரல் வாழ்க வளமுடன் தெய்வம் தந்த யாழ் குரல்
@srinivasanseenu2585 Жыл бұрын
ரொம்ப சிறப்பா இருக்குமா நல்வாழ்த்துகள்🌹🌹
@fathimanish5055 Жыл бұрын
அருமையான குரல் தெளிவான தூய தமிழ் வாழ்த்துக்கள் சகோதரி
@thamu5845 Жыл бұрын
அப்படியே அதே பழைய நடையில்... அருமையான குரல் வளம் அருணா...
@rohinil8810 Жыл бұрын
அருமை குரல் வளம் மற்றும் சுத்தமான உச்சரிப்பு அதை தாண்டி சிறந்த பாடல் வரிகள் அர்த்தம். தமிழ் களாச்சாரத்தின் அடையாளம் இந்த பெண் என்ற சொல்லும் அளவுக்கு பல்வேறு தகுதிகளை கொண்டு உள்ளது , வாழ்த்துகள்
@kanchithalaivanselvaraj8996 Жыл бұрын
உண்மை, I agree with you,… but கலாச்சாரம்., களாச்சாரம் அல்ல…
@RajaRaja-nf9fk Жыл бұрын
அற்புதம் இறைவன் தந்த பொக்கிஷம் குரல்வலம் அருமை வாழ்க வளர்க
@sulthans5009 Жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த மண்ணிலிருந்து மற்றும் ஒரு பாடகர் சீர்காழி அருணா
@Mdu_kavirajan Жыл бұрын
பாடகி அருணா மிக சிறந்த இடத்துக்கு செல்வார் என்பது இன்றைக்கு தேதியை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மதுரை கவி ராஜன் சொன்னது சரிதான் என்று அனைவரும் ஒத்துக் கொள்வீர்கள்.இறைவனின் ஆசி அருனாவுக்கு கிடைக்கட்டும் அவர் குடும்பம் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்.அவர் புகழ் பெற வேண்டும் .
@selvaganesh71259 күн бұрын
😊😊😊😊😊
@selvaganesh71259 күн бұрын
😊
@kamaraj9892 Жыл бұрын
1952 இல் வெளிவந்த முத்தமிழரிஞர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் கதைவசனம் எழுதிய பராசக்தி திரைகாவியத்தில் வந்த பாடல் அருமை அருணா வாழ்க வளமுடன்.
@muthusamyp2723 Жыл бұрын
Live hundred years with. Health.and prosperous.
@godsongsgodsongs2365 Жыл бұрын
இதுவரையில் இந்த மாதிரி திரை இசை பாடலை யாரும் பாடியது இல்லை இதற்கு ஒரு பாராட்டு இவருக்கு விஜய் பரிசு வழங்கியது சாலச் பொருத்தம்.
@pandianramachandiran7573 Жыл бұрын
அருமையான குரல்வளம் 🎉🎉🎉🎉🎉 பாதுகாத்து நிறைய பாடல்கள் பாடவும்
@athithanr8006 Жыл бұрын
உண்மையிலேயே மனதை வருடும் குரல்வளம் அருமை அருணா
@jritamaryrita4231 Жыл бұрын
இன்றைய தலைமுறை உணர்ந்து உயிரோட்டம் பெற உள்ளங்கள் தொடப்பட மனிதம் புத்துயிர் பெறும் வகையில்....மிக அற்புதம்.! வாழ்த்துக்கள் 🙌
அருமையான குரல் நான் இருபது ஆண்டுக்கு முன் வாழ்ந்திட்ட வாழ்வை நினைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருந்தது
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
பகவதி அவர்கள் பாடிய இந்த பழைய பாடலையும் அதே பாவத்துடன் பாடியிருப்பது பிரமிப்பாக உள்ளது. வாழ்க மகளே !
@sachithananthem1717 Жыл бұрын
1960களில், பாடிய ஸ்டைலிலே மாடலிலேயே, பாங்குலேயோ, கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், 55/60 ஆண்டுக்குமுன்பு கேட்ட திரை இசை போலவே உள்ள தே என நெஞ்சார்ந்த பாராட்டுகள், சகோதரி அருணா பாடகியே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Wow !! What a strong voice, Aruna 👌👏👏💖Well done !!👋👋👋
@kuppumanikp717 Жыл бұрын
மெய் மறந்து கேட்ட உனக்கு பஸ்ஸர் போட மனமில்லை. காரணம் கலைஞர். ஐயா அவர்களின் பாட்டு. எங்கள் குழந்தை அந்த கருத்து மிக்க பாடலை பாடியமைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கலைஞரின் கருத்துக்கள் ஏழை மக்கள் மீது எந்த அளவிற்கு இருந்தது என்று உணர்த்திய பாடலுக்கு நன்றிகள். மகளே வாழ்க வளமுடன் வளர்க புகழுடன். தமிழ் அம்மா தலித் அம்மா.
@sakthivadivel863511 ай бұрын
இந்தப் பாடலை எழுதியவர் கே.பி.காமாட்சி சுந்தரம்.
@kuppumanikp71711 ай бұрын
@@sakthivadivel8635 பாடலை யார் வேண்டுமானாலும் எழுதி இருக்கலாம் பாடல் எழுதியவருக்கும் நன்றி தெரிய படுத்த அதை வெளியே கொண்டு வந்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். அப்படி தெரிய படுத்திய மனிதர் மாமனிதர் அவர் தான் கலைஞர் என்பதை பாராட்ட சிலருக்கு மனம் வருவதில்லை.
@sakthivadivel86358 ай бұрын
காமாட்சி சுந்தரம் அவர்களுக்கு கருணாநிதியின் உதவி தேவை இல்லைஅவர் ஏற்கனவே புகழ் பெற்ற நாடக நடிகர் இப்படத்திற்க்கு பிறகுதான் கருணாநிதியை மக்களுக்கு தெரியும். ஆனால் காமாட்சி சுந்தரம் ஏற்கனவே புகழ் பெற்றவர். ஓ ரசிக்கும் சீமானே இன்னும் பல பாடல்கள்
@kalaiselvan18038 ай бұрын
@kuppumani இந்த பாடலை உங்கள் கருணாநிதி எழுதவில்லை
@kalaiselvan18038 ай бұрын
எழுதியது கவிஞர் கே பி காமாட்சி சுந்தரம் அய்யா அவர்கள்
@gopinathravichandran2961 Жыл бұрын
She's goes to rock this season. Unique voice
@JeevakamarajSwamimalai Жыл бұрын
அருமை🎉 நல்ல குரல் வளம்... நல்ல தமிழ் உச்சரிப்பு...
@nihanth3511 Жыл бұрын
Best Songs
@SingarayarSingarayar-y8dАй бұрын
சூப்பர் மகளே வாழ்த்துக்கள். வளர்க மேலும் மேலும்.
@ravinallan6006 Жыл бұрын
நான் இவர்களின் தீவிர ரசிகர்... Malaysia.
@gunasekarsnu5103 Жыл бұрын
It struck my heart. Really good. God bless you miss.Aruna. Sirkali always find scholors in music.
@RiyasAli-e5d2 күн бұрын
மிகவும் அருமையான குரல் வளம். நெஞ்சில் நிறைந்த கானம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. வாழ்த்துக்கள்
@magandranperumal7136 Жыл бұрын
கடவுளின் படைப்பில் கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துக்கள் சகோதரி
இந்தப் பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!🙏🙏🙏🙏
@rajendrankumarasamy8764 Жыл бұрын
Excellent voice. God has given a gift to Sirkazhi,that is Sister Aruna.Keep it up.God Bless you and your Family.
@velu-rp8tc Жыл бұрын
அருணாவின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது பாடலை நான் மெய் மறந்து போனேன்
@RobertWijeyaratnam15 күн бұрын
Excellent performance, this inspirational song reminds the past social conditions of the vintage India.Good voice, nal valthuckal From: Colombo
@RobertWijeyaratnam15 күн бұрын
You have set an example for the younger generations by selecting this most wonderful song.Congratulation
@unmaijyothidam Жыл бұрын
அருமையிலும் அருமையாக அருணாவால் பாடப்பட்டது.
@muthusamyp27233 ай бұрын
Thanga ponnu. Issai vazha. Long live with prosperity.
@gnanasekaranxavier4435 Жыл бұрын
She has God gifted voice. Best of luck for her bright future.
@atulabandara7016 Жыл бұрын
Congratulations Aruna❤ great voice ,congratulations from sri lanka
@ChellappaChellappa-g5u3 ай бұрын
அக்கா சூப்பரா பாடறிங்க 👌👌👌👌
@RiyasAli-e5d2 күн бұрын
பொருள் இல்லாமல் வாழவே முடியாது. மிகவும் கருத்து நிறைந்த பாடல். மிகவும் வேதனைபடும் பாடல்.
@kandasamyreddiar16119 күн бұрын
அருமை அருமை
@sivasambuss4873 Жыл бұрын
Excellent singing!all the best!God bless!
@ravendranvadivelu4 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லையம்மா
@VincentVincent-jz9mu Жыл бұрын
அருணா அருமை
@NallusamyVellaiyan3 ай бұрын
VerySUPER SINGER CONGRATULATIONS
@sathishradhi6540Ай бұрын
அருணா அக்கா வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@alexisyagappan1787 Жыл бұрын
Nuances to be noted..... You should be a winner
@drkvvelumani6494 Жыл бұрын
Amma aruna, you are selected excellent song also singing with original lyrics with voice. I appreciate your skil. Develop your skil. Long live. I pray for you and your family members. Drkvvelumani, phd
@bro.thomasantony5432 Жыл бұрын
This time the set looks elegant and beautiful lights and designs
@syedmohamediqbaliqbal9383 Жыл бұрын
அருமையான குரல் வளம்
@marimuthuselvam9345 Жыл бұрын
Excellent Aruba you have taken us to the PARASAKTHI period. Best wishes.