No video

Porulvilangai Urundai Recipe in Tamil | Healthy Snack in Tamil | CDK

  Рет қаралды 684,257

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Porulvilanga Urundai | How to Make Porulvilangai Urundai | Healthy Snacks | Snacks Recipes in Tamil | Kids Snacks | Traditional Snacks | Easy Snacks | 5 Minutes Recipes |
Hi All
Welcome to Chef Deena's Kitchen
Today in this video you will learn how to make "Porulvilangai Urundai"
This recipe is so healthy and nutritious. this recipe is made with powdered rice, roasted channa, groundnut, jaggery powder, moong dal. follow the video for step by step instruction to learn the recipe. please do try this healthy snack and share your feedback in the comments below.
Ingredients
Rice - 1 cup
Moong Dal - 1/2 cup
Roasted Channa - 3 Tbsp
Groundnut - 1 cup
Coconut - 3 Tbsp
Ghee - 1 Tbsp
Salt to Taste
Dry Ginger Powder - 1/4 Tsp
Jaggery - 1 cup
For Product contact details
Thirumeni - Guhan Ghee:
9443934313
9786229433
Visit website store
www.guganbrand.com
Flipkart purchase
dl.flipkart.co...
_______________
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
#Healthysnacks #Porulvilangaiurundai #Kidsspecial
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan

Пікірлер: 479
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
அம்மாவிற்கு முதல் நன்றி!. இது போன்ற பழைய பாரம்பரிய பலகாரவகைகளை சொல்லித் தாருங்கள் தீனா தம்பி!. 👏
@jagaeswari1070
@jagaeswari1070 3 жыл бұрын
பாரம்பரிய உணவை செய்து ஆரோக்கிய snacks பாதையைக் காட்டிய உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்!!!!
@narumugai9566
@narumugai9566 3 жыл бұрын
எங்க ஊர்ல இதுக்குப் பேரு 'கெட்டி உருண்டை' எடுத்து அடிச்சா ஆள் காலி!😄 Thanks to you and mom.. I have almost forgotten this snack!
@anushyaseetharaman4678
@anushyaseetharaman4678 3 жыл бұрын
Ss😂😂
@jamsithjahan3832
@jamsithjahan3832 3 жыл бұрын
Ha ha... funny ball
@BhavaniKalkiBhavaniKalki
@BhavaniKalkiBhavaniKalki Жыл бұрын
அது பொருள் விளங்கா உருண்டை இல்ல பொரி விளாங்காய் உருண்டை அதாவது நாட்டுக் கம்பு...... அரிசி........ ஆகியவற்ற பொருச்சி அதாவது பொரிப்பக்குவத்துக்கு வருத்து இயந்திர கல்லுல மாவா திருச்சு எடுத்தா அது பொரி மாவு...... அந்த மாவுல வெல்லப்பாகை விட்டு ஒரு விளங்காய் அளவுக்கு உருண்டை பிடிச்சா அது பொரி விளங்காய் உருண்டை.... அத பாக்குறதுக்கு விளாம்பழம் மாதிரி இருக்கறதனால அதுக்கு விளங்காய் உருண்டைன்னு பேரு
@thayamalg4189
@thayamalg4189 Жыл бұрын
Super
@sobhanapm4617
@sobhanapm4617 9 ай бұрын
Intha perukku vilakkam sonnath sariyilla. Pori urulankai enru. Roasted gram + rice in urulai form.
@nalinisampath3667
@nalinisampath3667 9 ай бұрын
பொருள் விளக்காய் உருண்டை என்பது தான் சரி.இதில் கலந்து இருக்கும் பொருட்களில் சில என்ன பொருள் கலந்திருக்கு என்று தெரியாத அளவில் இருக்கும் அதனாலேயே ❤ இதற்கு பொருள் விளங்காய்.என்று பெயர்.
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 2 ай бұрын
பொருள் விளங்கா உருண்டை என்பதே சரி.. அதில் இருக்கும் பொருள்கள் என்னவென்று விளங்காததால் அந்த பெயர் . பொறிவிளங்காய் , பொல்லங்காய் உருண்டை என்பதெல்லாம் மருவி வந்தவை
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k Ай бұрын
Aamaam
@jayanthielangovan1029
@jayanthielangovan1029 2 жыл бұрын
அண்ணாத்தே மகிழ்ச்சி சிறப்பான. Snacks. தேடினேன் கிடைத்தது நன்றி வாழ்க. வளமுடன்
@kanimozhim6440
@kanimozhim6440 3 жыл бұрын
கெட்டி உருண்டை. In my School days my favourite. Thank u sir. i try sure.
@reetadharsh8821
@reetadharsh8821 3 жыл бұрын
ரொம்ப நாள் இது செய்யனும்ன்னு ஆசை ஆனா தெரியாது இப்போ தான் முதல் முறையா பாக்குறேன் நல்லா இருக்கு தேங்க் யூ பிரதர்
@sujathamukundan4370
@sujathamukundan4370 3 жыл бұрын
Really awesome .My paatti used prepare this whenever we went to their place.Has pleasant n healthy flavour.
@Arun-bk1fq
@Arun-bk1fq 3 жыл бұрын
I have eaten this.such a wonderful snack. Iam 20.
@sanjannakamaran7861
@sanjannakamaran7861 3 жыл бұрын
In Malaysia we call this kallu urundai or ketti urundai. Must have for Deepavali . Yummy
@vasusubra6333
@vasusubra6333 9 ай бұрын
When i was small my mum,used to make me and my bahen to cut the coconut into thin strip's and sun dry for about a week or so ,and on 5hr day of making mum will light fry with ghee the dryed coconut and add into the the floor and rest is the same as chef we usea to keep for at least 60 plus days without any difference in taste and taxture storing at room temperature happy trying.
@Tnpsegroup4tamil.
@Tnpsegroup4tamil. 3 жыл бұрын
Naanga valagapu function ku intha recipe panuvom
@joypriyajorgenson1692
@joypriyajorgenson1692 3 жыл бұрын
It's my favorite even now I'll ask my big mom to do this dish ,it's really healthy thank u so much for updating special thanks to ur mom
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
அந்த கால நினைவுகள் சென்றுவிட்டது உங்கள் பொரி விளங்காய் உருண்டை... செய்யும் போது வெல்லம் வாசனை வரும் போத எப்ப தருவார்கள் என்று காத்துக் கொண்டிருப்போம்... சுவையான பொரிவிளங்காய்உருண்டை தேங்க்ஸ் பார் ஷரிங் 🙏🙏
@janischristy4416
@janischristy4416 3 жыл бұрын
My favorite snacks, Thankyou for your parents...
@kannar2418
@kannar2418 Жыл бұрын
சின்ன வயதில் தீபாவளி nd அக்காக்களின் கல்யாணத்திலும் இதுதான் மெயின் பலகாரம். மறந்தே போச்சு thanks தினா 👍
@cookiesjourney7872
@cookiesjourney7872 3 жыл бұрын
Yes in my house too . My mom does this so many years back . I was so young and didn’t knew what they put . Thru this video I can make it for my kids . Thank u bro .. 👍
@valarmathysurianarayanan6438
@valarmathysurianarayanan6438 2 жыл бұрын
What company ur mixy pls tell me
@srinivasankl3204
@srinivasankl3204 3 жыл бұрын
One of good chef in Tamil you tube channel deena sir wonderful explanation of recipes
@tamilselvi4665
@tamilselvi4665 3 жыл бұрын
Wow romba bidicha recipe ma, appo chinna vayasula neraya sopterukkom. Ithoda preparation sonnathukku miga miga nanri ma
@somanair8152
@somanair8152 3 жыл бұрын
Thanks Mr chef inda recipe kandippa try panren.ineum inda madere ana recipe edirpakrom 👌👌👌
@menaga9085
@menaga9085 3 жыл бұрын
I tasted this recipe during my college days my frnd from cuddalore brought from her home . yummy 😋
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
உங்கள் அம்மாவுக்கு எனுடைய மிகவும் பணிவான வந்தனம் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை சகல சௌபாக்கியங்களும் பெற்று இன்புற்று வாழ்க ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 3 жыл бұрын
Thaenga nalla varuthu thaan poadrom. Niraiyya naal thaangum. Kettu poahathu. Naan chinna pillaiya irukirappo Amma seivanga without peanut. Hard ah irukum...kadikkirathuku kashtama but taste ah manama irukkum. Thank you dheena thambi.
@sangeesaran2664
@sangeesaran2664 3 жыл бұрын
This is our traditional urundai favorite for me.
@priyas8027
@priyas8027 2 жыл бұрын
ஆமாம் சார்.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. தேடிக் கண்டுபிடித்து பார்க்கிறேன்.. மிக்க நன்றி சார் 👍
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
வணக்கம் இந்த உருண்டை என் பாட்டி செய்வார்கள் எனக்கு இதன் பெயர் தெரிந்தாலும் எப்படி செய்வது என்று தெரியாது உங்களால் தெரிந்து கொண்டேன் நன்றி உங்களுக்கும்,உங்க அம்மாவுக்கும். இப்படி பாரம்பரிய உணவுகளையும் அறிமுகபடுத்துங்கள் அப்போழதுதான் நாம் தொலைந்துவிட்ட அரோக்கியத்தை கொஞ்சமாவது கண்டுபிடிக்க முடியும் எனக்கு சில பாரம்பரிய உணவுகள் ஞயாபகம் உண்டு ஆனால் அதுவும் சரியாக எப்படி செய்வது என்று ஞயாபகம் இல்லை அது (உளையாப்பம்,வெண்ணபுட்டு,விவிக்கா,கேழ்வரகு பூரண கொழக்கட்டை)இப்படியும் சில ஒன்றும் அவசரமில்லை உங்களுக்கு எப்பொழது முடியுமோ அப்பொழது செய்து காட்டுங்கள் மிக்க நன்றி,உங்கள் அம்மாவுக்கும் என் நன்றியை கூறுங்கள்.
@kirubalaxmi1226
@kirubalaxmi1226 2 жыл бұрын
China Vaisala saptathu yepdi seirathunu ninaithen supar Thanks chef 🙏🙏
@swarnas3029
@swarnas3029 Жыл бұрын
I remember my mom. My sweet mom prepare this one
@gomathigomathi5098
@gomathigomathi5098 3 жыл бұрын
Thank you sir. Enga paati intha urundai seithu tharuvangala. Enga paati Ipa ila. Unga video Parthathum enga paati gabagam vanduchu Sir. Once again thank you sir
@vijayalakshmikannan3622
@vijayalakshmikannan3622 3 жыл бұрын
Super chef, asatheeteenga, en favorite but seivadhu kashtam endru ninaipen, ana ivalo easya unga stylelil sengiteenga, thanks deena sir
@faridha8
@faridha8 2 жыл бұрын
Enaku romba pudicha urundai anna ithu enga amma seithu tharuvanga anna. Ana ippa enga amma illa anna. Naan ithai romba miss Paneran anna. Romba thanks anna. Iraivan ungalukum ungal kudumbatharukum arul purivanaga.
@shanthimary7555
@shanthimary7555 2 жыл бұрын
Naanga chinna vayadhil sapittadhu. Vudaithu than sapiduvom andha naal gnabagam. Thank u so much.
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
வணக்கம் இந்த உருண்டை பல வருஷங்கள் முன்பு சாப்பிட்ட ருசி இனி கிடைக்குமா உங்களுடைய தொகுப்பு கன்ட நான் வியந்து போனேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@surendharraj4434
@surendharraj4434 3 жыл бұрын
Semmma jeeee... Super dish 90kids ku ithu romba pudikummm.. Naan la neraya saptu iruken enga patti kittai...
@abhishekr2343
@abhishekr2343 3 жыл бұрын
Sir romba thanks. Na inda dish chinna ponna irukkambodu saaptirkken. Romba romba pidikkam. Ide seyya theriyame irunden. Inikki neenga seyyaradu paarthu therinjikkiten. Romba thanks sir. Abhi from Bangalore. Take care. Once again thanks sir. 😀😀
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 3 жыл бұрын
நம் பாரம்பரிய உணவு porivilanga உருண்டை. என்னக்கு ரொம்ப பிடிக்கும். Enga தாத்தா செய்வர். அவர் இறந்து விட்டார். அதிலிருந்து இதுவரை சாப்பிட வில்லை. பழைய நினைவுகள் என் மனதில். நன்றி அண்ணா.
@priscillapriscilla632
@priscillapriscilla632 3 жыл бұрын
When I was childhood granny comes to visit us na she brings lots of this snack I love it
@KasthuriSamayalarai
@KasthuriSamayalarai 3 жыл бұрын
Mouth watering healthy porivilangai urundai 👌👌👌
@Mrking-a.d.t
@Mrking-a.d.t 3 жыл бұрын
Eanga patti itha getti orundanu solluvaga 😍😍😍
@sharumonikantan9957
@sharumonikantan9957 3 жыл бұрын
My patti used to give this snack only when we visit her in my younger age chef
@inbathomas5904
@inbathomas5904 3 жыл бұрын
Thank u so much chef nan 2 month munadi keten this recipe am ur subscriber and my favourite chef nenga unga recipe ellam ultimate chef 👌👌👌👌👌👌👍👍👍👍 nengalum unga family vaalga palandu💐💐💐💐🙏🙏
@Saiporkodi
@Saiporkodi Жыл бұрын
Ok Thambe en husband verumbe keatar seithu kuduthan unga youtupe chanal parthu ppa roomba thanks 🌹👌
@vijayabaskaran92
@vijayabaskaran92 2 жыл бұрын
Enaku romba pudicha recipe ethu
@Earthplanet246
@Earthplanet246 4 ай бұрын
Naan innikki ketten vadakari video la ippo parthen super ❤
@yashutv9234
@yashutv9234 3 жыл бұрын
Hi Deena anna இதை நான் சின்னவயசுல என் அத்தை வீடுள் சாப்பிட்டு இருககேன் ஆந்திராவில் அவர்கள் எங்க இருக்ககு தெரியாது ஆனால் இந்த உறண்டை பார்க்கும் போது அவர்கள் நினைவு வரும் இதை நான் என் மகனுக்கு உங்கள் பதிவு பார்த்து செய்து தருவேன் நன்றி அண்ணா இந்த பதிவு செய்வதற்கான
@jayakumarvaishnavi3952
@jayakumarvaishnavi3952 3 жыл бұрын
Arumai sir.thank u so much sir.
@meenajai8672
@meenajai8672 3 жыл бұрын
Bro ithu maathiri old healthy recipes neraya podunga and itha seya Sona ammavuku romba nandri enaku romba puducha sweet
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 3 жыл бұрын
Thanks to showing traditional good my mom makes I like very much thanks Thambi good healthy nice food
@learnwithdurga3844
@learnwithdurga3844 3 жыл бұрын
i like this very much after watching this video now only i know the details
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
எங்க பாட்டி ஞாபகம் வருதே👏👏👌👍🙏🙏
@girijaponvili75
@girijaponvili75 3 жыл бұрын
Thank you so much. I am also think about it. My mother regularly prepared it. Very nice method you have explained. Really you are a very good teacher. God Bless you.
@hemalathagothandan9554
@hemalathagothandan9554 3 жыл бұрын
Super sir intha recipe ya neenga poduvingalanu ethirparthen
@mkavya3097
@mkavya3097 3 жыл бұрын
This is my favorite recipe.....ma amma chesi pedatharu maku.....dhiniki memu pettina Peru raayii laddu(kallu urudai)
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 2 жыл бұрын
This recipe my Patti make for us during holidays days n pandigal nal l really love this thank you for your video
@user-hg4mt9tm9q
@user-hg4mt9tm9q 3 жыл бұрын
பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் வாங்கித்தின்ற ஞாபகத்தை தந்ததிற்கு நன்றி தீனா... எங்கள் ஊரில் மாவுருண்டை என்று சொல்வோம்
@krishnavenis7219
@krishnavenis7219 3 жыл бұрын
I have had this during my childhood days. ..my granny used to make this in a big undaa....and bring. We used to eat this through out summer... Thanks for this excellent recipe.....
@shobakrishnan25
@shobakrishnan25 3 жыл бұрын
Thank you chef for this wonderful recipe. Sure I will try nice.This is my favourite snacks
@nithyajai5163
@nithyajai5163 3 жыл бұрын
Thank you Deena for making this olden recipe which many people forget to prepare.
@kamalamganesan5334
@kamalamganesan5334 3 жыл бұрын
Thank you brother for give this resepi. Rombe nalla Nan thedikondirinthen inthe alave. God bless you.
@deepas6372
@deepas6372 3 жыл бұрын
Hi bro feel like being with my amma, odachi vitta egg curry n this sweet all my mother used to prepare regularly. Thankyou for bring all tamil style cooking, we are expecting much more dishes. Good luck thambi....
@naliguru
@naliguru 3 жыл бұрын
Very this snack we can keep an eat for a while.
@johnsipunithamary421
@johnsipunithamary421 2 жыл бұрын
வெல்லத்துல sweet செய்யும்போது உப்பு போடலாமா chef....வெல்லம் செய்கிறவர்களே உப்பு போட்ருவாங்கன்னு எங்க பாட்டி சொல்றாங்க....Doubt clear பண்ணுங்க chef....இன்று, இப்ப,தான் பார்த்து செய்தேன்...Super ஆக வந்திருக்கு.....Thankyou..
@swarnas3029
@swarnas3029 Жыл бұрын
Super super super i remember my family members
@JesusTheMightyGodMinistries
@JesusTheMightyGodMinistries 3 жыл бұрын
Excellent recipe. I have been longing to find this recipe. I had this when I was little. I am so happy for this recipe. Thank you so much. You speak very beautiful. God bless you. Jesus loves you.
@banups9087
@banups9087 2 жыл бұрын
Super thank for old healthy recipes Thanks to your mom also 🙏
@Happyselfcare123
@Happyselfcare123 2 жыл бұрын
Kalakkringa ji ..I was waiting for such a receipe...paati pannuvanga
@Happyselfcare123
@Happyselfcare123 2 жыл бұрын
Give more traditional receipe ji
@smilesasi1054
@smilesasi1054 3 ай бұрын
Super sir... Nan try pannaen,semmaya irunthuchu❤
@astherjoseph2416
@astherjoseph2416 2 жыл бұрын
Himmm I had this stuff in 1983 haha one of my dads relatives send it to me when I was in Jordan. Finally got to the name of this sweet in this video thank u chef I got to try I have everything it the rice name is the problem going to find out thanks again
@shayasfancy9757
@shayasfancy9757 3 жыл бұрын
Super healthy snack Anna in my childhood I had this loved it my aunty prepare This snack in every year Pongal celebration nowadays missing like this traditional snack
@kavithag1548
@kavithag1548 3 жыл бұрын
Yennoda Patti seivanga yepdi seirathunu teriyama irunthathu..m romba nandri
@abirakannan8317
@abirakannan8317 3 жыл бұрын
Supera simple recipe thanks anna aachi seivanga nalla irrukkum ippa neenga niyapahappaduthittinga
@shreyas_shrinitha
@shreyas_shrinitha 3 жыл бұрын
Sir inda dish yengeeyo teditirunde. Thanku very much. My favourite. Correctana measurements le sollirukinga. Na try panre yen pasangaluku. Yaru seriya solli kudukale u did it.👌👌👌
@mohank5676
@mohank5676 3 жыл бұрын
பாரம்பரிய உணவை செய்து உள்ளீர்கள் எனக்கு மிகவும் பிடித்த து தினா சார் நன்றி வணக்கம.
@dhanaanu4894
@dhanaanu4894 2 жыл бұрын
சார் நுறு உருண்டை செய்ய அளவு சொல்லுங்க
@deepudeepu5328
@deepudeepu5328 3 жыл бұрын
குட்டி ரெசிபி,,,,😍👌😀😋😋😋
@briteandbrite
@briteandbrite 3 жыл бұрын
My ammachi made this laddu. now she is very aged person. Thank u remember this sweet sir
@monimoni8631
@monimoni8631 3 жыл бұрын
My grandma will give this😍💗 nice 😎
@h.sivanisathish8292
@h.sivanisathish8292 2 жыл бұрын
Supper annaa..... Amma vargalku Nandrigal sollungannaa🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@kathirkavidash1771
@kathirkavidash1771 3 жыл бұрын
Hi Anna, 👌unga recipe niraiya try paniruken , semmaiya iruku, mullu murungai vadai sollithanga Anna 👍
@lovemynativity7935
@lovemynativity7935 2 жыл бұрын
My favourite snakes last week my mom gave this snaks
@kotigopal6201
@kotigopal6201 3 жыл бұрын
Thank u so much chef and to ur amma... My husband likes this... We have searched for this recipe.. But couldn't get it...
@gracepraisethelordselvi8282
@gracepraisethelordselvi8282 Жыл бұрын
My favourite sir nice 👍👍👍
@kanikanishka17
@kanikanishka17 3 жыл бұрын
My childhood favourite snack 😍thank u sir
@mangalalakshman1223
@mangalalakshman1223 3 жыл бұрын
My amma inda urudai pannuvaanga konjam godhumy varutty potu psnnuvaanga romba nalla pannitkenga deenaa
@revathi9472
@revathi9472 2 жыл бұрын
Oh I eaten this ladoo in childhood days my mom was doing it. Now I remembered and my Mom too forgeten it. Thanks for the vedio Sir 🙃😋
@Choco-Vikku
@Choco-Vikku 3 жыл бұрын
Idhukku peru porul vilangai nnu inikithaan theriyum.. superaa senji kaamichinga chef..
@priscellamoses1870
@priscellamoses1870 3 жыл бұрын
My son's favorite thanks for uploading
@mrkarthik181
@mrkarthik181 3 жыл бұрын
Superb sir naan chinna vayasula saptathu ippo enaku maranthu poiduchu but ippa ok sir first senju saapidanum sir
@umam3162
@umam3162 3 жыл бұрын
My father favorite I will try Anna thank you so much
@gnanamaniselvam3519
@gnanamaniselvam3519 3 жыл бұрын
Hello sir i liked ur all recipies very much. Ur way of teaching is very nice
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 жыл бұрын
Thank you so much 😊
@suganyap079
@suganyap079 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த உ௫ன்டை அணா செய்ய தொியது இந்த விடியோவுக்கு நன்றி அண்ணா 🤗🤗😋😋
@saraswathik6763
@saraswathik6763 3 жыл бұрын
Achoo it's my favorite 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@pupskevarodai4178
@pupskevarodai4178 2 жыл бұрын
அருமை சார் சின்னவயதில் சாப்பிட்டது.
@FFGAMERTAMIL5212
@FFGAMERTAMIL5212 2 жыл бұрын
Brother neenga sontha ooru enga unga Tamil rombo Alagu super
@kavithas.y.2640
@kavithas.y.2640 Жыл бұрын
Thank u Deena sir this recipe very nice I had tried it excellent👍👍👏 thanks to ur mom
@harshithasaiharshithasai94
@harshithasaiharshithasai94 3 жыл бұрын
After long years hear tis tis food tq bro...
@imlakshmi_prasad
@imlakshmi_prasad 3 жыл бұрын
My mom makes this in my childhood days.. thanks for the recipe chef. Those days it was a must for seer varisai thattu.
@sandeepshyamkumar9935
@sandeepshyamkumar9935 3 жыл бұрын
Thank u bro ennaku romba pidikum naa try panna poren
@aishwaryaashok.6675
@aishwaryaashok.6675 3 жыл бұрын
Thank you so much anna my favorite dish... I like your recipes diwali ku uinga channel pota dishes saithen.. Adhirasam. Ribbon muruku.. Murukku.. Mysore pak ..it came out well anna and kala jammun very tasty thank you...
@tvijayalakshmi7411
@tvijayalakshmi7411 3 жыл бұрын
Old memories 😭 thank you sir
@momsmetro8618
@momsmetro8618 3 жыл бұрын
Kadhavukum sevuthula iruka keel kum naduvula vechu kadhava light ha moodina dhan idhu odayum aana semma taste ha irukum.... nanum en sis um may masam paati vetuku pona idhan snacks.... adhu oru kaalam
@nandhinijagadeesh8898
@nandhinijagadeesh8898 3 жыл бұрын
Remembering my grandma... childhood fav..
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Venkatesh Bhat makes Kadala Urundai | கடலை உருண்டை | groundnut laddu
10:12
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 357 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН