இப்படி நமது பாரம்பரிய உணவு வகைகளை செய்யும் போது பழைய காலத்திற்கு சென்ற அனுபவம் எனக்கு ஏற்படுகிறது மிகவும் நன்றி அம்மா.
@arunkumarv8454 Жыл бұрын
தங்கம் மாமி எங்க அம்மா sir பெருமையா இருக்கு ❤️❤️🙏🙏🙏🙏
@sumathimanjunath1315 Жыл бұрын
மிகவும் இயல்பாக இருவரும் பேசுகிறார்கள். பார்ப்பதற்கு சுவாரஸ்யம்
@naveensrikakolapu6739 Жыл бұрын
We expect more old traditional recepies. Appreciation for your hard work
@meenakshisundaramchiefphar1318 Жыл бұрын
அருமையான பலகாரம் பழைய நினைவுகள் திரும்புகின்றன. நன்றி.
@sanbagavallimurugesan2538 Жыл бұрын
Super explanation given by Mam. Super sir, Vazhavalamudan
@sotheswarysivapragasam2967 Жыл бұрын
இந்த அம்மாள் ஒரு சமையல் நிபுணராக இருக்கவேண்டும் ஆனால் நீங்கள் கேள்வி கேட்பது போல் கேட்கும் விதமிருக்கே அதில் இருந்தே உங்கள் சமையல் நிபுணத்துவம் தேரிகிறது உங்கள் கேள்வியும் அம்மாளின் பதிலும் அம்மம்மா உங்கள் இருவரின் திறமையும் என்னென்று சொல்வது தம்பி உங்கள் இந்த விதமான சமையல் குறிபுபுகள் போடுங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்
@jeyalakshmi8234 Жыл бұрын
We called it Ketti Urundai and used a hammer to break it😁 And my late parents made it every Deepavali. Nostalgic to watch your video. Takes me back to my childhood. Thanks chef.
@homehome839 Жыл бұрын
நன்றி தீனா தம்பி நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@illam77 Жыл бұрын
பொருள் விளங்கா உருண்டை யின் பொருள் விளங்கியது, பொருமையாக விளக்கம் அளித்த, உங்கள், இந்த உயரத்திற்கு காரணமும் (வாழ்வின் உயரம்) பொருமை தான் காரணம் என்பதும் விளங்கியது, அருமை. அம்மா அவர்கள் சொன்னது போல் எங்கள் சிறுவயது சிற்றுண்டி பொரி அரிசி மாவு, வெல்லம் .... அதே முறையில் செய்து சாப்பிட்டு இருக்கிறோம், மோர் கலந்து பருகும் வழக்கமும் உண்டு. உங்களது ஒவ்வொரு வீடியோக்களும், பலருக்கு பலன் தருவது நிதர்சனம் 👌🙏
@kasturiswami784 Жыл бұрын
I absolutely love thangam mami. Respects. So humble.
@venkatesh.a2125 Жыл бұрын
சிறுவயதில் சுற்றுலா போகும் போது எங்க அம்மா பொரிவிளங்கா உருண்டை செய்து எடுத்து வருவாங்க. Thanks for the recipy.
@panneersoundararajan4849 Жыл бұрын
Super Dhina! One of the forgotten snacks of Tamil culture. I remember my grandfather used to make this for my aunts weddings! Bring back all the forgotten Tamil food 🙏🏾 kudos !!!
My grandmother used to do this when I was young. Thank you for posting this . Will try to make it.
@shanthaneelu479 Жыл бұрын
Arumai.. Paramabariya..pashnam Mami..s explanation...is so nice and homely..thank u and namaskaram.mami
@shanthiayyappan9964 Жыл бұрын
அண்ணா அருமை இருவர் சொல்லும் விதம் நன்றி அண்ணா
@revathishankar946 Жыл бұрын
Super explanation about porul vilanga urundai mami 🙏🙏
@mohanabai998 Жыл бұрын
Neenge sonna madiri same proportion le murukku pannen, romba nalla irundhuchi tq
@usharaghuthaman4619 Жыл бұрын
Your integrity has to be appreciated.. You are learning and sharing the right procedures...
@SureshS-sn5vx Жыл бұрын
Sathana urundai sapda nalla irukkum pullaingaluku migaum arumaiya solli tharainga amma amaithiya kekkiringa anna super easy solli tarainga thanks amma anna 😋😋🙏🙏👌👌
@radharvn4142 Жыл бұрын
Super Sir அருமையான பதிவு சூப்பர் பொரிவிளங்கா உருண்டையில் இவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று தெரிந்தது மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@mjanatha5201 Жыл бұрын
அம்மாவும் பிள்ளையும் அருமையாக பிடித்த, பொருள் விளக்கிய உருண்டை🎉🎉
@jothilakshmi9634 Жыл бұрын
எல்லோரையும் மதிக்கும் தன்மை பனிவு பொருமை அடக்கம் என்று சொல்லி கொண்டே போகலாம் தினா தம்பி
@rechelsantosh6714 Жыл бұрын
L
@manohargovindharaj8987 Жыл бұрын
Om namah shivaya Om namah shivaya namah om
@vanishri2158 Жыл бұрын
S.. True
@chandrudotcom153 Жыл бұрын
திருத்தம் பனிவு இல்லை "பணிவு" என்பதே சரி. பொருமை அல்ல "பொறுமை"
@sudhavanasekaran2888 Жыл бұрын
சிறிய வயதில் சாப்பிட்டிருக்கிறேன்... திருச்செந்தூரில் எங்கள் ஆச்சி வீட்டில் இந்த பண்டம் செய்வார்கள்...ஒன்று சாப்பிட்டாலும் போதும்...நிறைவாக இருக்கும்....அருமையாக செய்முறை விளக்கம் அளித்துள்ளனர். ..மிகவும் நன்றி....🙏🙏🙏
@UMAFASHION13 Жыл бұрын
என் ஆச்சி ஞாபகம் வருகிறது மிக்க நன்றி . காப்பரிசி ரெசிபியை வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே
@TheKakamuka Жыл бұрын
En pati used to make this porul vilanga urundai in this way way in the village. But used to call it ‘porullangai urundai’ and I seriously thought it was a type of Kai ground to paste and made into an urundai 😂. After watching this I am tempted to try at home Enjoyed watching. Rhomba Nandri ungalluku
@UshaRani-pb4km Жыл бұрын
Super , my grandma do it sir , nice , I try to my kids ,Thanks bro
@jayanthir970Ай бұрын
Yes.pori arsimavu with added buttermilk gives instant energy for the men who are coming from filed work before breakfast,and bath.
@vidyanakhare1236 Жыл бұрын
Than you अम्मा N DEENA FOR SHARING SUCH awesome recipi
@indirat.s4495 Жыл бұрын
Super good explanation.... step by step procedure along with conversation .creating interest on cooking..thank you so much
@vasantha1974 Жыл бұрын
Çhef..! Beautifully explained..😊 Roast and add a handful of sesame seeds at the end and make urundai...👌🏻👌🏻👌🏻
@multibusinesstrichy6683 Жыл бұрын
மாமி செய்த பக்குவம் எனது பாட்டியை நினைவூட்டுகிறது மிக்க நன்றி🙏🏼👍
@muralisubbu Жыл бұрын
U
@krishnavenimuthurethinam1756 Жыл бұрын
So nice always wanted to knw this receipe. Vry olden days sweet. Nowadays kids dont knw anything abt this sweet. In Singapore we call in kaddi urundai last time. Hard urundai. Here we dont put so mnythings only rice green beans sukku main my mother use to do. It will be vry hard to bite. I remember we take hammer n beat young time. Thanks Deena to show us.
@santhi3426 Жыл бұрын
ஆரோக்கியமான சத்தான உணவு அருமை மாமியின் சமையல் நல்ல காணொளி செஃப் தீனா 👍🤤🤤🌲🙏👌👌👍
@vishwaravi5075 Жыл бұрын
Thank you Dina ji . Excellent healthy product . used to eat it in young age . Sad that , After teeth problems was not able to eat it . But , first time , are it at the age of 50 from my friends house , made by their Patti. Surprisingly it was soft and not hard . So, please find out if it can be made soft like any other soft urundai to be eaten easily by any one . Can it be stored as powder and used by adding jaggery powder , and drink it with milk , like thick payasam. Please answer me . How long the dry powder can be stored.
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை பொருள் விளாங்கா உருண்டை சூப்பர் சூப்பர் நன்றிகள் அம்மா நமஸ்காரம்
@vikasinisathish8412 Жыл бұрын
One of my favorite childhood snacks ...the struggle to break this use to be so funny among us🤣🤣🤣thank you so much for bringing back those beautiful memories with this delicious authentic recipe ...
@krishnamoorthyramesh1592 Жыл бұрын
We used to enjoy this urundai. The taste is awesome. Thanks for the rrceipe
@danamdanam3241 Жыл бұрын
தேடி தேடி ரெஸிபி போடுறிங்க ஸார் நன்றி வாழ்த்துக்கள்
@chozhanaachiar7037 Жыл бұрын
We call it as "ketti urundai".In thanjavur, orathanadu thaluk.
@vanybartheeban1124 Жыл бұрын
Wow! எங்க ஊரில் (யாழ்பாணத்தில்) இது தினமும் செய்யும் ஒரு sweet. நாங்கள் இதை பொறிவிளாங்காய் என்று சொல்வோம். கொஞ்சம் ரெசிப்பி வித்தியாசம். இது பாகு என்று நாங்கள் செய்யும் ஒரு உருண்டையின் ரெசிப்பியுடனும் ஒத்து போகுது. யாழ்பாணத்தில் பல தலைமுறையாக மூன்று உருண்டைகள் மிகவும் famous. எள்ளு உருண்டை ( எள்ளு புண்ணாக்கு என்றும் சொல்வார்கள்) பாகு பொறிவிளாங்காய்
@srisungazesplash1340 Жыл бұрын
This recipe is awesome ! This mami is awesome ! Thank you for such a recipe
@lathakarnan9344 Жыл бұрын
அருமை தம்பி.செட்டிநாடு மிளகு குழம்பு பதிவு போடுங்கள் தம்பி.
@jayancbe Жыл бұрын
Deena sir, wonderful your initiative to reach out to our age old traditional food and to share is much appreciated.God bless you sir!!
@usha7530 Жыл бұрын
பொருள் விளங்கா உருண்டை மிக அருமையான விளக்கம் பொருள் விளங்கியது நன்றி•
@sangeetharavikumar7880 Жыл бұрын
Once again thank you very much for sharing this healthy recipe.
@soujanyap4045 Жыл бұрын
Hats off to you sir. You are trying to bring out all the forgotten traditional recipes of South. Keep going. Great work👍
@meenajai8672 Жыл бұрын
Thanks a lot anna ivlo naala ethir parthiturunthen intha recipe kaga
@vedanthnatarajan3854 Жыл бұрын
Deena gives respect to yelders,and takes politely,
@rajashreevasudevan8632 Жыл бұрын
Went 50 years back in memory lane. My late father was expert in making this nutritious and flavourful sweet. Just a couple of urundais after school . This provided super energy for next couple of hours for intense physical activity in play ground! Thanks to you Chef. Hope to see more traditional recipes .
@handsomecooking Жыл бұрын
அருமையான பலகாரம்.. சூப்பர் 👌 சூப்பர் 👌
@jayanthiramakrishnan51308 ай бұрын
Dearest Chef D! Precious video with mami from the ‘greatest generation’! Thank you for going great lengths to find such treasures like Mami and curating amazing recipes with her and bringing them to us!! All Kudos to you Chef D!
@vasanthiravi7239 Жыл бұрын
Hi sir , You are doing a nice service through your channel. You are identifying people who need publicity , helping them through your channel . This way they are benefitted. Eg this maami and Madurai kovil Iyer . Great job. Kudos to you. God bless.
@mercyshanthi9555 Жыл бұрын
My late grand mother and mother used to make it😘feeling so nostalgic
@hirishkumaar1474 Жыл бұрын
My favourite snacks, my childhood memories, thankyou chef
@bsutha5981 Жыл бұрын
My favourite chef Deena brother.
@tamilarasan4485 Жыл бұрын
எங்கள் பாட்டி செய்து தருவாங்க நாங்க கெட்டி உருண்டை ன்றறு சொல்வோம்
@annusdevotionalsongs Жыл бұрын
In olden days my mom added rice, green moong Or moong dal, groundnut, coconut pieces. They didn't use fried gram, wheat and kammbu. Because in Tamilnadu wheat production was not there in olden days. Nowadays all products are available in all places.
@poovanaa492 Жыл бұрын
Thank you so much❤👍 sir i like your receipts sir very kind ful to know about old food and explained is too good👍👍 super👌 sir
@ksrimathi1979 Жыл бұрын
நன்றி மாமி தங்கமா எல்லா பட்சணமும் சொல்லி தரேள் நன்றி
@geethumd4037 Жыл бұрын
Super amma explained.thanks anna
@hemalatha9483 Жыл бұрын
தம்பி நாங்க சின்ன பிள்ளையா இருக்கறப்போ எங்க வீட்டு பொரியவங்க புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருக்கறப்போ இந்த மாவு உருண்டை செஞ்சு தருவாங்க .விரதகாலங்கல்ல பசி தாங்குவதற்காக இந்த மாவுஉருண்டை தருவாங்க. அந்த நாட்கள் ஆனந்தமே ❤❤❤
@vasudevanvijayalakshmi9507 Жыл бұрын
Very nice recipe. Thank you Mami &Deena sir.
@bunnybear9421 Жыл бұрын
Arumaiyana receipe
@malathiganesh2883 Жыл бұрын
Sema Healthy snacks 👍Thank you Deena and Amma🙏
@vishallaxmi4256 Жыл бұрын
Caapparisi eppadi saivathu enru sollungal. It is usually made when a girl is pregnant.
@cp.jyothilakshmi3990 Жыл бұрын
Enga Amma supra pannuvanga Super 👌👌👌
@RamaniRaghu-te2jc Жыл бұрын
Super sweet, my mom used to make this in my childhood days...very tasty urunda and very hard also
@devimanikandan9428 Жыл бұрын
Thank you Amma and Deena sir 💐❤️
@foodiegirl2164 Жыл бұрын
Eanga amma seivanka sir snaks vanka kaas tharamatanka ithu saithu kudoppanka super irukum
@shantiarumugam410 Жыл бұрын
Thangam Mami Is Back...
@viswanathanravi9615 Жыл бұрын
namaskaram ji. Am a regular follower of Your channel . As said this has to be broken with hammer to eat it . One of my friends Patti had made it So soft that we were able to Relish it . Especially for elders , How will they eat it if they have Dentures and not strong teeth ?? Please let me know how this Porulvilangai can be made Soft to Eat .
This urundai was usually made during marriages as one of the many snacks to be given to the relatives. Of late this has become very rare👏
@vishallaxmi4256 Жыл бұрын
This is not urundai. It is made of various items like ground nut, green gram (whole) I.e. Pasi payaru etc. processed and mixed after adding salt and mirchi powder. It is highly nutritious and can be kept for few months.
@gopalarao99 Жыл бұрын
@@vishallaxmi4256 thank you madam for the clarification 🙏
@pravinkumar5400 Жыл бұрын
In bangalore our neighbors from Tamilnadu will bring this from their native. They will give to us also but they tell it is oor urundai
@tamilpharmachemistry3218 Жыл бұрын
Thank you for the recipe sir
@revathishankar946 Жыл бұрын
Kettu kettu nalla bro Deena therinjikkarare 👍👍
@Santhi-fp6mc Жыл бұрын
எந்த ஊரில் இருந்தும் order பண்ணலாமா தம்பி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻
@subhavijayan3869 Жыл бұрын
We do it only with rich and peanuts, cocount And that taste fantastic 😋
@ram4335 Жыл бұрын
Yes there are variations in the recipe We don't use kambu
@jegathavenkatesh1750 Жыл бұрын
Super snacks thank you Sir,thank you Mami
@savethasavetha8834 Жыл бұрын
🙏 Super Sir very tasty & healthy recipe thq very much 👌👌👌
@LightsCameraCooking Жыл бұрын
Good day friend- your videos are amazing & fresh.. you create it to perfection and easy to understand lk852
@Silviaslifestyle Жыл бұрын
My favourite snack My Grandma use to prepare this for Christmas
@muthulakshmi6618 Жыл бұрын
Superb bro it is very good snack
@iwatching56 Жыл бұрын
Reminded of our late Grand mother who used to make this often for us. She called this 'pala porul urundai'. Whatever was available at home was put into this... Nostalgic... Ty Dheena
@meenasankareswaran1407 Жыл бұрын
உருண்டைக்கு மாமி சொன்ன விளக்கம் உண்மை தான் (அர்த்தம் தெரியாமல் தொடங்கும் வாழ்க்கைக்கு )
@kalavani2738 Жыл бұрын
In Malaysia different the way of make porulanga urundai