No video

பொதிகை சித்தனும் புலியூரானும்(2) - பரிவார தேவதைகளின் கதை [village deities] |sithargal

  Рет қаралды 653

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

ஸ்ரீ சித்தகுருநாதாய நமஹ:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் புலியுறான் சித்தநாதகுருநாத ஸ்வாமி திருக்கோவில் அறநிலைய துறை கணக்கில் 400 வருடம் பழமையானதாக சொல்ல படுகிறது. ஒரு புறம் திருச்சுழி சுற்றுப்பட்டு கிராமங்களில் பதிந்துள்ள சமணர் கால சுவடுகளை சார்ந்த இடமாகவும் சொல்ல படுகிறது. அது பிரகாரம் பார்த்தால் இன்னும் தொன்மையான தலமாக இருக்க வேண்டும். ஊரை சேர்ந்த ஒரு சித்த வித்யார்த்தியின் கணக்கில் 1000 வருடத்திற்கு முந்தியது.
கிடைத்த கதை படி சித்தர் போதிகையில் இருந்து வந்ததாகவும் புளிய மரத்தடியில் இருந்து பூஜை செய்து வந்ததாகவும் பூசாரிகளில் முதலாக இருந்தவரை ஆட் கொண்டதாகவும் பின்னர் கிராமத்தை வழிநடத்தி அங்கேயே உறைந்ததாகவும் சொல்ல படுகிறது.
சித்தர் வழிபாட்டில் முக்கிய தலமாகவும் ஆற்றல் பெற்றதாகவும் விளங்கும் இத்திருக்கோயில் அடைக்கலம் வந்தவருக்கு பெரும் அருள் வழங்கும் பீடமாக விளங்குகிறது.
வாசிக்க தெரியாத எங்கள் கிராமத்து சகோதரனின் கவி வண்ணமும் சொல்வண்ணமும் உணர்வின் வெளிப்பாடாய்....
Rite of Passage by Kevin MacLeod is licensed under a Creative Commons
Attribution License.
Sfx from free sound.org
#சித்தர்கள் #sidharvalipadu #21diety #குலதெய்வம் #aarokiyam #selvam #dhanam #sowkiyam #kuladaivam #aanmeegam #poojai #இரவுபூஜை #சிறுதேவதைகள் #கிராமதேவதைகள் #religionintamil #giramavalipadu
Please subscribe to our channel:
www.youtube.co...
Playlist:
பூஜைகள் :
• Playlist
sithargal, dhyanam, yoga, thaththuvam, tamil vedham:
• மைதிலி | அன்னை சீதாதேவ...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер: 2
@sundarsms5792
@sundarsms5792 3 жыл бұрын
அருமை சூப்பர் ஐயா
@knighthunterproduction3689
@knighthunterproduction3689 3 жыл бұрын
Thottichi amman kovil kumbabisegam vedio podungaa
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН