No video

இருந்த இடத்தில் ஆன்மீக சாதனை செய்த மகான்கள் | கடவுளை தேடி ஓட | மனதே தெய்வம் | tamil aanmeegam

  Рет қаралды 484

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

இருந்த இடத்தில் ஆன்மீக சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய பல மகன்கள் நம் பாரத பூமியில் உண்டு. tamil aanmeegam. மனதேதெய்வம் என்பது பல மகான்கள் உணர்ந்து சொன்ன உண்மை. கடவுள் கேட்டால் கொடுப்பார் என்று உள்ளே ஊறி மேலே பார்த்திருப்பது பழகிப் போனது. புராணத்தில் தேவர்களே அசுரரிடம் தப்பிக்க ஒவ்வொரு முறையும் கடவுளை தேடி ஓட....தன்னை உணர்ந்த ஞானியரும் ரிஷிகளும் தன்னுள்ளே கண்ட கடவுளால், தன் திறம் உணர்ந்து சாதகமும் சாதனைகளும் செய்தது வரலாறு. உள்ளே சீராக்கி உண்மை உணர்ந்தவர்கள் எத்தனை பெரிய சாதனைகளும் நிகழ்த்துகிறார்கள். ஒரு சிலரின் வரலாறு நமக்கு பாடமாகவும் தூண்டுகோலாகவும் ஆகட்டும் என்பதற்காகத்தான்.
சிவவாக்கியர், காகபுஜண்டர், மச்சமுனி, அத்திரி போன்ற சித்தர்கள் கடவுளை உள்ளே அறியும் பாங்கினை சொன்னார்கள். திருமந்திரமும் திருவாசகமும் அதையே வலிந்து சொன்னது.
உடல், உயிர், அறிவு, மனம் நான்கும் சீராக சாதனைகள் சாதாரணம். இராமகிருஷ்ண பரமஹம்சர், அரவிந்தர், அன்னை, துறையூர் குரு அரங்கமா தேசிகர் இன்னும் எத்தனையோ மகான்கள் வழி காட்ட, நாம் ஏன் கடவுளை தேட வேண்டும்?? aanmeega thagavalgal in tamil , aanmigam , tamil aanmeegam tips, aanmeegam tamil.
#aanmeegam
#சிவவாக்கியர்
#ஆன்மிகம்
#மச்சமுனி
#காகபுஜண்டர்
#மனம்
#mukthi
#3rd-eye
#உயிர்
#ஆன்மீகம்
Please subscribe to our channel:
www.youtube.co...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Credits:
Temple Bells sounds: AnB Audio
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер: 1
@veerakumar8632
@veerakumar8632 3 жыл бұрын
நன்று,நல்ல கருத்துகள்
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН