வள்ளல் பெருமான் புகழ் உலகெங்கும் ஓங்கி ஒளி பெற வேண்டும்
@sakunthalar60374 жыл бұрын
நன்றி ஐயா. சன்மார்க்க வழியில் சென்று கொண்டிருக்கும் உங்களின் முயற்சியால் பெருமான் வள்ளலாரின் சன்மார்க்க நெறிகளை மிக எளிய முறையில் அறிந்து வருகிறோம்.
@28chandru.m474 жыл бұрын
இறைவனுக்கு ருவம் இல்லை என்றீர் என் உருவம் தாம் உருவம் நம் உருவம் அருட்பெருஞ்ஜோதி உருவம். அதனை மறந்துள்ளோம். கடவுள் ;உருவம், அருவுருவம் , அருட்பெருஞ்ஜோதி என அனைத்திலும் இருக்கிறார்.
@devisridevi8754 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா. நன்றி.
@muniyandimuni1734 жыл бұрын
OK
@vignesh65648 ай бұрын
24:00
@ganeshkumard25134 жыл бұрын
🙏
@tamizhtamizh11112 жыл бұрын
ஐயா இந்த பாடலின் எண் 3998 ஆ? 4012 ஆ? தயவுசெய்து சந்தேகத்தை விளக்கவும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!.
@trytrytryalways4962 жыл бұрын
3 or 6 months once vellaikagattan medicine for intestine cleaning 4 months once vamanam for vomitting 1 year once nasiya podi for bringing down bad water from head 4 days once put kanmai (elaneerkulambu) for eyes 15 days once intercourse 4 days apply ponnaganni or karisilanganni thailam on hair and take headbath