நாகராஜன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம்🙏🙏🙏 தங்களின் ஓம்காட் சேனல் மூலம் உங்களைப் பற்றி நிறைய அறிந்து கொண்டேன்🙏
@ArunKumar-sc5pk2 жыл бұрын
நானும் படித்தேன் பிரமிக்க வைத்தது
@DrShanmugaraj2 жыл бұрын
நாகராஜ் சாது சொல்வது மட்டும் உண்மை.நானே ஒருசில விசயங்களை சென்ற வருடம் அதாவது 2021 ஆகஸ்ட் 28 ஆம் தேதி அவரிடம் நேரடியாக சுமார் 2 மணி நேரம் பேசி உணர்ந்து இருக்கிறேன். செப்டம்பர் 13 வரை அங்கே இருந்து அவரை கவனித்து இருக்கிறேன். ஆனால் மற்றவர்களின் கருத்துகளை விமர்சிக்க விரும்பவில்லை
@chandrasekaranmageshkumar1765 ай бұрын
!¡¡!+±
@gomathi942 жыл бұрын
கிரிவலபாதையில் இவரை தரிசிக்கும் பேரு பெற்றேன் ஓம் நமசிவாய
@RuthraRiya2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prabu79652 жыл бұрын
Entha idam sister
@Sharvinsai212 жыл бұрын
நானும்!
@muthumoorthy89252 жыл бұрын
துர் வாசர் கோவில் எதிர் புறம்.தரிசிக்க மட்டும் செய்யுங்கள்.தொந்தரவு செய்யதீர்கள்
@nallathambi94652 жыл бұрын
உங்களைப்போன்ற மூட நம்பிக்கை யாளர்கள்தான் சமூகத்தை பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்
@jeyakaanthmurulikgf68292 жыл бұрын
நமது நாட்டில் நேர்மையாக இருப்பவர்களை எங்கே வாழ விடுறாங்க அதனால் தான் துறவியாக இருக்கலாம்
@karuna65892 жыл бұрын
நேர்மையாக வாழும் போது வரும் எதிர்ப்பை எதிர்க்க துப்பில்லை என்றால் தறவி அதைவிட எதிர் கொள்ள வேண்டும் தம்பி... நேர்மையான வாழ்க்கை துறவறத்தை விட மேலானது... ஓடிப்போக நேர்மை வேண்டியதில்லை
@srikrishnasawmill2 жыл бұрын
Ji
@nashimanashima9376 Жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் நாங்கள் இவரை நேரில் சந்தித்து திருவண்ணாமலையில் பேசிவிட்டு வந்தோம்
@m.sselvam56652 жыл бұрын
துறவிக்கு விளம்பரங்கள் தேவையில்லை அருமையான திரைக்கதை வசனம் இயக்கம்
@selvakumar-qc1yp Жыл бұрын
💯 true
@lakshmiganesan35852 жыл бұрын
💐🙏🌿 ஓம் நமசிவாய நமஹ 🌿🙏💐 இந்த காணொளிக்கு நன்றி நாகராஜ் அய்யாவை பார்த்ததில் மகிழ்ச்சி 🙏🙏🙏❤️❤️❤️
@sampavisampavi74672 жыл бұрын
ஐயா நாகராஜன் துறவறம் சென்றது தெரியும். அவரை பற்றி மீண்டும் தகவல் வராதா என்ற என் எதிர்பார்ப்புக்கு இந்த வீடீயோ எனக்கு ஒரு ஆச்சர்யம்.
@saravananr56582 жыл бұрын
நம சிவாய வாழ்க கண்டோர் விண்டதில்லை விண்டோர் கண்டதில்லை. கடவுளைக் கண்டவர்கள் பேசுவதில்லை பேசுபவர்கள் கடவுளைக் கண்டதில்லை வெறும் பேச்சு புற வாழ்விலும் சரி அக வாழ்விலும் சரி தேவையற்ற ஒன்றாகும். தன்னைப் பற்றி தானே பேசுவது சிறுமையே..... பேச்சை நிறுத்தி சாதனை செய்தால் இவர் பேசுவதை விட்டு விடுவார். மனந்திரும்பி துறவியானது பெரிய விஷயம். ஆனால் இவர் பேசுவது இவரை சிறுமைப் படுத்துகிறது. திருச்சிற்றம்பலம்
@sathiess52192 жыл бұрын
ஐயா வணக்கம் இது சிறுமை மட்டுமல்ல துறவறம் என்பது எனக்குத் தெரிந்தவரை இறைவனிடம் நாட்டம் கொண்டவர்கள் அதிகமாய் அமைதியைத் தேடி செல்வார்கள் அவ்வப்போது சில வார்த்தைகள் பேசுவார் தன்னை ஞானி என்று சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள் தன்னை யார் என்று தெரிந்து கொள்ள இறைவனிடம் மட்டும் இறைவன் நினைவில் இருப்பார் தன்னை உணர்ந்து தத்துவஞானி மட்டுமே முந்தை வினையின் முடிச்சு அவிழ்ப்பர் என்பதே சான்று இவரை பார்த்தால் சாமியார் போல தெரியவில்லை தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்
@gajendiranr4081 Жыл бұрын
சிவன் அருள் ஆசி எனக்கு இருந்தால் சுவாமி நான் உங்களை அதிவிரைவில் சந்திப்பேன்
@sundharams64442 жыл бұрын
என்னை பெறுத்த வரை எல்லாமே விட்டு செல்வது துறவு அல்ல எல்லாம் இருந்தும் விழிப்புணர்வுடன் துறப்பது தான் துறவு
@selvakumar-qc1yp2 жыл бұрын
Correct Thalaiva 🙏
@bakrudeen1002 жыл бұрын
Yes true. ..
@manig84162 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@vijayalakshmiutthira61642 жыл бұрын
நீங்கள் சொல்வது கிருஷ்ணன் மற்றும் கீதையின் வழி.
@ushasiva36792 жыл бұрын
Yoe athu இல்லறம்
@murugananthammuruganantham52612 жыл бұрын
ஓம் நமசிவாய. சுவாமி எல்லாவற்றையும் துறந்த நீங்கள் உங்கள் பெயரையும், கடந்த கால நினைவுகளையும் துறக்க வேண்டும் என்பது இந்த சிறியவனின் வேண்டுகோள்
@othayogi10442 жыл бұрын
@M.YOGANANDANSWAMIGAL Nityananda post is now vacant..He is planning to get that post..
@vishallakshmi65792 жыл бұрын
He is getting guided by the Almighty. That will also happen at the destined moment. Om Namasivaya
@shanmugamn54382 жыл бұрын
He is in the early stage of sainthood. Nobody can become saint in a day. It is nature that some strains of materialistic life will be still clinging to the person who shuns family life and begins spiritual life So it may not be proper to find fault in him.
@ravir8155 Жыл бұрын
தம்பி அவன் வந்த வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறான் என்ன வேலை நடிகனாக வந்தால் நடித்துக் கொண்டிருக்கிறார் பாவம் நடிப்புதான் அவன் பிடித்த தொழில் உதவி செய்தது உடல் உழைப்பு இப்பொழுது மன வலிமையால் மக்களை திரட்டி
@Sarath_krish Жыл бұрын
உண்மையில் அவரை விட நாம் தான் மிக பெரிய துறவி இந்த சிறு உலக விளையாட்டு பொன்மைகளுக்காக ஈடு இனை அற்ற இறைவனை துறக்கிறோம்
@senthilsaminathanvenkatach74632 жыл бұрын
ஞானத்தை நோக்கி நகர் பவர்களுக்கு.... ஆராய்ச்சிகள் தேவையில்லை.... இருப்பின் உணர்தலை உணர்வதே சரியான பாதை...
@rsbalakumar69672 жыл бұрын
I SAW HIM SEVERAL TIMES IN THE HINDUSTAN UNIVERSITY CAMPUS.......இவரை தரிசிக்கும் பேரு பெற்றேன் ஓம் நமசிவாய.
@nirmalams98512 жыл бұрын
I don't think he is equal to sidar. If he renounced everything, he should not be rude to one person and kind to another. Balanced attitude is a common factor for Anmegam, if not this path gives frustration. Strict professors shouldn't come to thuravaram. It is not rattling something in the class room and expects results from students. PPL comes to see him.. optional to get solace or soothing words or not at least rude and impolite words . Thuravaram required immense patience and choosiness will be identified and become a laughing stock . He is not a Hollywood actress or actor to behave according to his mood . Kind words are a real help to suffering people. Be impartial at least.
@kanagav37242 жыл бұрын
ஆச்சரியம் இருப்பினும் உண்மை இச்சமுதாயத்திற்கு ஆன்மீக அறிவை அள்ளி வழங்குங்கள் வாழ்க பல்லாண்டு
@amalasathyakumar44622 жыл бұрын
He has chosen a perfect way of life. He can Advise and bring many people to a better life. GOD'S BLESSING
@venkatyes92092 жыл бұрын
வழி மாறி சென்று விட்டார்,,,நல்ல திறமை வாய்ந்தவர் ,,,அதிக சிந்தனை தான் காரணமாக இருக்கலாம் !!
@govindarajanshankari99242 жыл бұрын
எப்டி இந்த இன்ப துன்பத்தில சிக்கிகிட்டு கஷ்டப்பட்றமே அப்படியா
@gayathriganeshwari59002 жыл бұрын
Nama apdiyae ippa iruka valiyila sandhosama irukoma sir...
@mindvoice8241 Жыл бұрын
உங்களுக்குத் தெரிந்தவரா???
@mindvoice8241 Жыл бұрын
அதிகப்படியான விரக்தியாக இருக்கலாம்
@kiopnkiopl34602 жыл бұрын
பிரபஞ்ச ஆச்சிரியங்கள் மிகவும் சிறப்பான பதிவு நன்றி ஐயா.
@jaideep56132 жыл бұрын
Yes, he is perfectly right about Anma and dreams, dreams is not just your memories, there is a lot of wonders I experience.....
@shanmugamn54382 жыл бұрын
நாகராஜ் சுவாமிகள் முகத்தை பார்க்கும் போது கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையை பார்ப்பது போல் உணர்கிறேன் அவர் பேச்சிலே பணிவும் உண்மையும் மேலும் உலக வாழ்க்கையில் வெறுப்பும் ஆன்மீக வாழ்க்கையில் நாட்டமும் இருப்பது தெளிவாக தெறிகின்றது் ஆனாலும் அவருடைய படிப்பும் ஆளுமையும் திறமையும் மிக பலருக்கு பயன்பட்டிருக்கும் அது வீணாகப்போய் விட்டதே என்ற மன வருத்தம் தான்் ஆன்டவன் அருள் அவருக்கு நிறம்ப இருக்கிறது்🙏
@nageswararao81352 жыл бұрын
Great. I blessed by God and Nagarajan Swamy watching his interview . Thanks.
@Ashley-sb6js Жыл бұрын
ஆண்டவர் உங்களை சந்திப்பார். உங்களுக்காக தினமும் ஜெபிக்கிறேன்.
@Jack-cv1io3 ай бұрын
திருவண்ணாமலையில் ஏற்கனவே ரமண மகரிஷி, யோகிராம், மூக்கு பொடி, அது இது என்று பல miracles நிறைந்த இடம். இங்கு இவர் வந்து தான் டிருவனாமலைல் அதிசய, அற்புதம் ஏற்பட ஒன்றும் இல்லை இங்கு வருபவர் வேண்டும் ஆனால் பேரு வாங்கலாம். Tiruvannamalai தனக்கு தானே சிறப்பு அதுக்கு யாரும் தேவை இல்லை திருவண்ணாமலைக்கு வருபவர்கள் தான் அவர்கள் சிறப்பு அடைய வேண்டி இங்கு வருகிறார்கள்
@thangaraj196292 жыл бұрын
அந்த புரபஷர் மன உறுதி இன்னும் எனக்கு வரவில்லை...வாழ்க நாகராஜ சுவாமிகள்.....
@karuna65892 жыл бұрын
இதிலென்ன மனவுறுதி இருக்கிறது நண்பா சாக்கடை யோரம் சயனித்தால் மனம் சாக்கடை யாகும்
@SureshKumar-ek9se Жыл бұрын
நான் கடந்த டிசம்பர் 2023 இல் சந்தித்த போது சிறிது நேரம் தூத்துக்குடி மழை சம்பவம் பற்றி விவாதித்தோம்..அவரிடம் பேட்டி பேட்டி கான யூ டியூபில் இருந்து வந்திருந்தார்கள் ஆனால் திரு.நாகராஜ் சாமி அவர்கள் பேட்டி தரவில்லை ஏனோ தெரியவில்லை.
@miradas86802 жыл бұрын
He is very real, innocent 😇, he changed my life, I turned vegetarian after I started listening his Om God channel, it is a treasure he left for us 🙏🙏🙏
@bala33972 жыл бұрын
அப்படி என்ன சொன்னார்..நீங்கள் மாரிடீங்க?!
@miradas86802 жыл бұрын
@@bala3397 please go through his You tube channel, it's available even now,if you listen to him only then you will understand, there is plenty he has talked about, can't explain everything 🙏
@manansindhan94282 жыл бұрын
Vegetarian decision is so good brother
@miradas86802 жыл бұрын
@@manansindhan9428I'm sister not brother..Mira 🙏
@arunachalaarpanaa2 жыл бұрын
High drama first he took movie failed. He put on his youtube channel. Then wrote book failed he did audio book in youtube. Worked as professor had lota of issues with HOD. he is trying to get attention. Silwnt ah samiyara ponavanga neraiya irukanga. Mooku podi sidhar patgi pesa intha aluku pesave thaguthi illai.
@sasi-yv2ul2 жыл бұрын
ஐயா....நம்பிக்கை என்பதை ...நம்மை படைத்த கடவுல் மேல் வைத்தாள்.....நாம் இன்று ....அல்லது ஒரு நாள் நாம் கண் முன்னே கண்போம்.....இந்த உலகில் ....கடவுல் ஒன்று தான் உண்மை என்று உணருவோம்...ஓம் நம சிவாய🙏🙏🙏🙏🙏
@ponsundaram8132 жыл бұрын
கடவுள்......வைத்தால்....
@saravanane4902 жыл бұрын
Seen so many KZbin channel but Nagarajan sir speaking practically connected to the universe....need to know who I am... universe....thank u thuvravi.....
@jayapalaniappan3982 жыл бұрын
Bharath Eng college la work panninar. I also student that time . He is innocent. He is the example for Hindu followers.He did modeling also.OMG God is great.
@sarathpandip2594 Жыл бұрын
எல்லாரும் ஆன்மீக சக்தி பெறலாம்.... கடவுளை அடைய உள்கட (உள்ளே கட)என்பது போல இருக்க வேண்டும். உடலும், உயிர் சக்தியும் வேறு வேறு என்பதை எவர் அறிவாரோ அவரால் மட்டும் பெற முடியும்... ஓம் நமசிவாய நம ஓம் 🙏🙏🙏
@neumannnathi4516 Жыл бұрын
வாழ்க்கையை வெறுத்து துறவறம் செல்பவன் துறவி அல்ல ... வாழ்க்கையை உணர்ந்து துறவரம் செல்பவனே துறவி ❤❤❤...
@arthiarthi4444 Жыл бұрын
அருமை உண்மையான ஞானம் பெற்ற நீர் வாழ்வீராக
@neumannnathi4516 Жыл бұрын
@@arthiarthi4444 ஆம் 21 வயதிலே ஞானம்
@venkatesanramarathinam10422 жыл бұрын
சிறப்புகள் பல கொண்ட சாது இவர். காலம் இவரை மிக பெரிய அற்புதங்கள் செய்யும் மகான் ஆக மாற்றும் என்பது உறுதி 🙏🙏🙏
@prabakaranmadan65952 жыл бұрын
🙏🙏🙏🌴☘️🌾⚘️
@Andavarae2 жыл бұрын
Avaruku naraya threatening varuthu please save him pray him
@ayyadurai4132 жыл бұрын
@@Andavarae m
@Andavarae2 жыл бұрын
@@ayyadurai413😊
@saravananr56582 жыл бұрын
காலம் மாற்றாது! இவர் செய்யும் தவமே சித்தராக்கி முக்தராக்கும் பிறகே சிவமாக முடியும். இவர் துறவியானதே இவர் பல பிறவிகள் செய்த புண்ணியம். தற்போது இவர் பாதை மாறுவது வருத்தமளிக்கிறது
@thoughtsofsaravanan86312 жыл бұрын
He is a former professor of hindusthan university. He is well educated and earning person. because of the spiritual path he give up his owned flat and job. so don't spread false news.
@thoughtsofsaravanan86312 жыл бұрын
First you said that he is jobless because of corona.now you said he is unfit for job. He completed March and pH.d. don't spread false things.
@Mohanraj-gh1jf2 жыл бұрын
செம கதை.
@bhuvanisadupangarai2 жыл бұрын
He may be think that he will earn more like Nityananda in this spritual line. Otherwise why he is making ad. He should go alone without any communication with others say like caves or forest or some calm place.
@sriram1104842 жыл бұрын
I disagree your comments friends, he was a lecturer when he was doing master degree in SAP. He is very talented person unfortunately he has chosen the spiritual path.
@paradisecaregiving7126 Жыл бұрын
@@bhuvanisadupangarai 🕉️🙏 Well spoken and observed 👍 Absolutely spot on.
@Rajaarts-f5f Жыл бұрын
நேற்று தான் இவரை சந்தேதிதேன்
@sakthivellvell87042 жыл бұрын
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.இவறே.சிவம்
@AnanthAnanth-ms5ro5 ай бұрын
பாம்பு பார்த்தால் படையே நடுங்கும் உங்க பெயரில் நாகராஜா என்ற இறைவன் அருள் இருக்கிறது
@suganthanmuthu36482 жыл бұрын
இறைவனை எப்படி தேடுவது ? இல்லறத்திலா அல்லது துறவறத்திலா ? என்பது அவரவர்கள் உள்ளுணர்வை பொறுத்தது. இல்லறதில் இருந்துகொண்டே இறைவனை அடைந்த ஞானிகளும் உண்டு. துறவறம் பூண்டு இறைவனை அடைந்த ஞானிகளும் உண்டு.வழிகள் வேறாயினும் இலக்கு ஒன்றே.இறைவன் அன்பே வடிவானவன். எனவே யாரையும் துபுறுத்தாமல்,ஏமாற்றாமல்,விருப்பு வெறுப்பு இல்லாமல் அன்பு கொண்டாலே போதும்.
ஐயா உங்களை கடவுள் கருவிலேயே படைத்து விட்டார் இந்த வயதில் நீங்கள் இறைவனிடம் இப்படி சன்னியாசம் ஆக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஓங்கட்டும் உங்கள் புகழ் வளரட்டும் உங்கள் சேவை
@purushothamanm4352 жыл бұрын
அன்புச்சகோதரா இன்னமும் நீ உன்னுடைய பழைய அடையாளங்களை மறக்கவில்லையே. தன்னை மறக்கணும் தாயே உன்னை மறக்கணும். தானும் நீயும் இல்லா இடத்தில் இவனும் இருக்கணும். ஒரு மரத்தின் விதை முளைத்துவிட்டது அது வளர்ந்து விருட்சமாகி நிழலையும் பூ பிஞ்சு காய் கனிகளை தர வேண்டும். ஒரு மரம் சிறிதாக வளருமுபோது அதிகம் பாதுகாக்க வேண்டும். தற்பெருமை. பேர். புகழ் அந்த கன்றை அழித்துவிடுமம். கவனமாயிருக்கணும்.
@pandianveera51542 жыл бұрын
@@purushothamanm435 பேர் புகழ் நாம் தேடிப் போனால் அது நம்மை அழித்துவிடும் ஆனால் அது தானாக வந்தால் பிரபஞ்சமால் கொடுக்கப்பட்டது அது என்றுமே அழியாது காலத்தில் அழியாத சுடுவது
@manivannannagaiah47052 жыл бұрын
I'm waiting for this video since last week, thank you..
It's very hard to get interview from this Nagaraj Sami, you are gifted
@bala33972 жыл бұрын
Why very hard?! How do u know?
@gokukn23362 жыл бұрын
@@bala3397 because he avoid media's and youtube.
@paradisecaregiving7126 Жыл бұрын
@@gokukn2336 Wrong! Only lately is he shunning the limelight. For more than a year perhaps two (his own channel goes back more than 4 years called OmGod...how pretensiois!!!) he gave many interviews to anyone who would listen and film him to promote himself. That alone is off putting... Realised or not. 🕉️🙏
@sarojiniprabhakar38812 жыл бұрын
Velliyangari malai ஏறும் போதும் மனம் முழுவதும் மாறி மென்மையயாய் போய்விடும். தென் கைலாசம். 🙏🙏🙏🙏🙏
@Kavippuyal Жыл бұрын
அருமை.... உண்மை சிவாய நம
@SrividhyaSrivathsan2 жыл бұрын
I watched all of his interviews. Such a great soul. Everyone will get enlightenment. But few get soon. Few takes some more births to get that.
@rajeshwarib40712 жыл бұрын
06
@indiraraghavan36322 жыл бұрын
Sogreat information ...about thiruvannamalai...thanks to sadhuji
@அனேகன்2 жыл бұрын
திரு. நாகராஜ் சுவாமி உண்மையில் உலகளாவியன் ஈசனின் பூரண ஆசிபெற்றவர்...
@P.BALAMURUGATHEVAR2 жыл бұрын
அருமை...
@SureshBR-k7s5 ай бұрын
Valuable information 🙏🎇
@balaguruvarafhasrinivasalu66682 жыл бұрын
I feel a thinking that there will be a miracle in Thiruvennamalai by the great saint Nagarajan in Thiruvennamalai. Great miracle will happen through Nagarajan in Thiruvennamalai. GOD SIVA BLESSES TO US .
@miraculoustiruvannamalai57282 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பயணம் திருவண்ணாமலையில் . இன்னும் பல ஆச்சர்யங்கள் அமானூஷ்யங்கள் இங்கு நிறைந்துள்ளது . அதை வெளிக்கொண்டு வருவது பலர்க்கு பயன்படும்.
@lemoriyamalla28312 жыл бұрын
குழந்தை பேறு கிடைக்க என்ன செய்ய வேண்டும் நாகத்தம்மன் கோயில் நிர்வாகி விபரம் சொல்லுங்க, பரிகாரம்.
@alliswell15262 жыл бұрын
திருவண்ணாமலைவந்து தங்கி குறைந்தது ஒரு மண்டலமாவது தினசரி கிரிவலம் வர விரும்புகிறேன். அண்ணாமலையார் அருள்புரியவேண்டும்.நாகராஜ் ஸ்வாமிகள் போன்றோரை தரிசிப்பது பெரும் பாக்கியம்.
@கல்லகம்2 жыл бұрын
உண்மை.... நானும் இதையே நினைக்கிறேன்...
@ArunKumar-me3cp2 жыл бұрын
நிச்சயமாக ஒரு நாள் என் கனவிலும் அருள்மிகு நாகராஜன் சுவாமி வருவார்.. என்னை ஆட்கொள்வார்.. நான் நிச்சயமாக அவரை நேரில் சந்திப்பேன். ஓம் நமசிவாய
@murugar3642 жыл бұрын
Sitherhal idpi pesamatanga worship sither nd God he dint say he is a sither
@nirmalams98512 жыл бұрын
I feel ur diyanam can help u more in this. If u r unable to do , sir quietly without any outside disturbances watch ur Moochu. U will get wonderful peace. Yaraiyum atkolatheergal.
@mindvoice8241 Жыл бұрын
அதுக்கு youtube இல் இருந்து வெளியே வரவேண்டும்
@velmuruganvelmurugan15062 жыл бұрын
நாகராஜ் ஐயா உண்மை துறவி
@babuAriyalur2 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் சிவ உறவுகளே திருச்சிற்றம்பலம் நல்ல பதிவு நன்றி அய்யா
@mgvijayaraghavan2 жыл бұрын
என் கடமைகளை முடித்து விட்டேன். நானும் கிளம்பிவிட்டேன்.
இவருக்காக முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தால் யோகி யாக அமர்ந்து ஆட்சி புரிய தகுந்த ஆன்மா!! மக்கள் சேவை மஹேசன் சேவை அல்லவா!🎉
@bhagimedia2 жыл бұрын
ஓம் நமசிவாயம் நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻
@samysankar40652 жыл бұрын
Hi
@PositiveLifeMathi2 жыл бұрын
இவரின் அனுபவங்கள் ஆன்மீகத்திற்கு நிச்சயம் தேவை அதனால் உங்களை தேடி வரும் மீடியாக்களில் மட்டும் தாராளமா பேட்டிக்கொடுக்கலாம்.
@ramasamychitra73762 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா
@ramachandrannatarajan472 жыл бұрын
இவர் ரொம்ப நாள் முன்பே துறவரம பூண்டு almost இறந்து மீண்டும் வாழ்கிறார்.
@RajaNagamuthu-i6t8 ай бұрын
இவர் பேசுவது தற்பெருமை.
@MAHE-qz2jb2 жыл бұрын
எல்லாவற்றையும் துறந்து இப்போது ஒரு சொந்தமாக தொழிற்சாலை ஆரம்பிக்க இருக்கிறேன் இதை கொண்டு கோடிகளை சம்பாதித்து இல்லாதோர்க்கு உதவிட போகிறேன்! இதுவே உண்மையான துறவறம்!
@rajesh-mumbai26062 жыл бұрын
S... sago I am also join with u ..can u give ur contact no pl
@vishi64972 жыл бұрын
He is genuine
@sayedalibasha6602 жыл бұрын
Very Very supar information brother thanks
@udayappanravanan9792 Жыл бұрын
நாகராஜ் சுவாமி அவர்களே உங்களை நான் வணங்குகிறேன், துறவறம் என்பது பொருள்களை எரிப்பது அல்லது அழிப்பதா? அல்லது அத்தனை பொருள்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு அந்த பொருள்களை மனதளவில் துறப்பதா? ஸ்வாமி அழகான மனைவியுடன் ஒரே வீட்டில் பிரம்மச்சாரியாக இருப்பது துறவறமா அல்லது பெண்வாடையற்ற இடத்தில் பிரம்மச்சாரியம் இருப்பது துறவறமா? நல்லது தாங்கள் பிற திபெத்திய துறவறம், கிறிஸ்தவ துறவறங்களையும் பற்றி நிறைய படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
@saranya1111_ Жыл бұрын
He is very innocent.
@indiraraghavan36322 жыл бұрын
Sogreat words by that amma
@nashimanashima93762 жыл бұрын
Very good gentleman Nagraj Swami
@ragulgandhisundarrajan61072 жыл бұрын
திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் என் உயிர்🙏🙏🙏
@govindarajanshankari99242 жыл бұрын
Very soon u will get a spiritual guru❤️god bless u sir🙏om namashivaya
@aashvatham50852 жыл бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம் மிக சிறப்பாக உள்ளது நாகராஜன் உமது சிந்தனை ஒரு காலமும் நிகழாது. மக்களை முட்டாளாக்க முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது உங்கள் ஆசை பேராசை ஆசை இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பது இல்லை அதுவும் உங்களுக்கு இருப்பது பேராசை
இறைவன் படைப்பில் தனித்தனி முகம், சிந்தனை, வாழ்க்கை முறை. அவர் வாழ்க்கையை அவர் வாழ்கிறார்.. அவருடைய மனதிற்கு சரி என பட்டதை அவர் செய்கிறார். மற்றவகளுக்கு துன்பம் செய்யாமல் இருக்கின்றார். குறைகாணும் மனதிற்கு நிறை காண முடியாது. நிகழ்காலத்தில் மனதை நிலை நிறுத்தி முழுமையாக வாழ முடிந்தால் .. அதுவே ஞானம் .
@SakthiVel-dd7pw2 жыл бұрын
ஆசைப்படாதே
@iniyavalvarahifrance4112 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@balusamy1122 жыл бұрын
நான் என்பது நான் என்பது இல்லை முற்றிலும் துறந்தவர்களுக்கு நான் நான் என்பது உங்கள் வாயில் வருகிறது அது ஏன் என்று தெரியவில்லை
@Prakash-vf4oo2 жыл бұрын
Thalaivar neega vera leval
@vijayjoe1252 жыл бұрын
இவரைப் பற்றி அதிகம் பரப்புங்கள். அதிகம் பேசுங்கள். யார் யாரையோ பற்றி மக்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள். 21 ஆம் நூற்றாண்டில் தான் சம்பாதித்த பணத்தினை , உறவுகளை, கல்வி, தொழிலை எல்லாம் துறந்து நாம் வாழும் காலத்திலேயே ஒரு ஞானி உருவாகி இருக்கிறார். இது இந்த கலிகாலத்தில் அதிசயத்திலும் அதிசயம். இவரைப் பற்றிய் செய்திகள் உலக மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். இவர் தலைமையேற்று மக்களை ஒன்றிணைக்க வேண்டும். பல்வேறு சாதிகளாலும், சமயங்களாலும் மக்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வினை உண்டாக்கி வரும் வேளையில் இவர் போன்ற படித்த, தகுதியுள்ள நபர்களால் மட்டுமே மக்களை இணைக்க முடியும். இவரும் அதற்கு ஒத்திசைந்து முன்வர வேண்டும். இவர் எங்கோ முடங்கிக் கிடக்க வேண்டியவர் அல்லர். தயவு செய்து இவரை இந்த உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@sundharams64442 жыл бұрын
இவர் ஞானி அல்ல துறவியாக முயற்சி செய்யும் ஒருவர் ஞானம் என்பது அனைத்தையும் கடந்த நிலை அதற்கு மேலே ஒரு நிலை உலகத்தில் இல்லை
@vijayjoe1252 жыл бұрын
@@sundharams6444 எல்லா ஞானிகளும் மக்களுக்கு நல்லதைச் செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். நாம பாட்டுக்கு நம்ம முக்தி அடையும் வேலையைப் பார்ப்போம் என்று சும்மா இருப்பது அல்ல. சமுதாயக் கர்மா என்று ஒன்று இருப்பதை அவரும் அறிவார். அடியேன் எனக்காக எதையும் கேட்கவில்லை. அவரால் பல பேர் மேன்மையடைய வேண்டும் என்பதே விருப்பம்,வேண்டுகோள். அதற்கு தகுதியானவர் இவர். பார்ப்போம்.
@nirmalams98512 жыл бұрын
Exactly correct. Don't call him gani, it is far off. Like cinema within a short time do not give titles .gani requires loads of patience, and their intention is not to participate in any worldly things and do only jebam for the citizens. No restless activities.sbove all . Patient listening and one word ans. I don't think this man is first of all learnt politeness.it js my experience. He talked to me and my sister like a police introgating officer.
@vijayjoe1252 жыл бұрын
@@nirmalams9851 This world never celebrate any one while they are in alive. After their death they built temple and celebrate as Guru pournima
@nirmalams98512 жыл бұрын
Yes. True. After the death of great souls only this world recognises ex. Vallalar, baba, etc. Do u mean to say he belongs to that category. Definitely not it is not a celebrity's life to take a serious career. This should come within them. By practise if some average married man gets this quality after finishing his commitments is okay., But here he opted sanyasam and claimed to be renounced everything, we in the tinsel world battling or strive hard to achieve betterment to attain aura, surely need soothing words and guidance so that we can take him as a role model.
@indiraraghavan36322 жыл бұрын
Thanks to vasanth tv for this great interview
@kalaiarasi87542 жыл бұрын
Om God is Naharaja swami s own channel. Pl Refer
@ramanathanramanathan5201 Жыл бұрын
மனநல மருத்துவர் Dr சாலினியைச் சந்தித்தால் சுகம் வரும்.அவர் மாணவர்கள் கவனிக்கவும்.
@svijay75762 жыл бұрын
அவர் இன்னுமொரு சைன்டிஷ்ட்டாக இருந்தால் பள்ளியில் உட்கார்ந்து படித்திருப்பீர் இது ஞானம்
@AshokKumar-pw3do2 жыл бұрын
உண்மை.நன்றி.ஓம் நமசிவய
@sugavanamsampangi46632 жыл бұрын
தன்னை பேராசிரியர் என்று இவரை கூறிக்கொண்டு வருகிறார். இவர் மாணவர்கள் எங்கே
@rajeshsharmas22502 жыл бұрын
👍Physical, Intellectual are, also helps that can be rendered,Spiritual rendition is greatest but difficult. 🙏
@Sarvam_Vishnu_mayam2 жыл бұрын
உண்மையான துற(வறம்)...
@karateravi74052 жыл бұрын
ayya udal nalam kavinitthukollavum nandri
@ManiKandan-rg6tx2 жыл бұрын
ஐயா அவர்கள் எவ்வாறு திருநீரை நேர்த்தியாக தகுந்த சைஸில் வைக்கின்றார். 🤔🤔🤨🤨🧐
@karthikcharan84002 жыл бұрын
வாழ்க வளமுடன் சிறந்த அடியாரை இன்னல் என்றால் எம்பெருமான் சும்மா விடுவாரோ
@-kabaddi4212 жыл бұрын
3 times food can give by Anyone please reply me
@ஓம்நமசிவாய-ல7த2 жыл бұрын
அருமையான பதிவு
@alexorganicfarming20712 жыл бұрын
Super sir
@umasethuram57452 жыл бұрын
I too saw my last birth in meditation. Thank you nagaraj Swami.
@rajesh-mumbai26062 жыл бұрын
Hw can I contact u ..
@umasethuram57452 жыл бұрын
@@rajesh-mumbai2606 Do meditation. You too saw all your births
@gokukn23362 жыл бұрын
@@umasethuram5745 can u help me pls..? i do meditation, like concentrating on emptiness but thoughts keeps coming and i cant even sit for 15mins continuously. Then After few days i discontinued my meditation practice becoz of this. Can u pls tell how u do ur meditation, like do u chant any mantra's or be silent and concentrate..? How u manage to stop ur thoughts. how many days or months it takes for you to achieve to see your previous births..? Pls answer my doubts.:)
@umasethuram57452 жыл бұрын
@@gokukn2336after 8 months i can able to saw my past life. Shiva linga also I sawn on meditation. Observe your breathing. Then you will go to thought less state. Then you too make effort to cut thoughts to empty your Mind. While you go for sleep state before two three minutes you will be having a sleepy feel in that state mind becomes empty. That is meditative state. When you sat on meditation you might be try to attain that state.
@spiritual.seeker2 жыл бұрын
@@gokukn2336 learn then practice, பாதி கற்றல் ஆபத்து அதுவும் நீங்கள் உங்கள் பற்றி அறிய போகிறீர்கள் பெரும்பாலும் கற்பனைகளில் கொண்டு முடித்து விடும். ஓர் குரு மூலம் த்யானம் பயின்று மனோ பலத்தை திடமாக்கி பின் உங்கள் பாதையை தொடரவும். மனதை எண்ணங்கள் இன்றி கட்டுப்படுத்துவது கடினம் விடாது முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்.
@travelfoodnews67092 жыл бұрын
he is telling true only before I was not trust God ,God is True,
@Sasikumar-jo3yf Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@Badmangodnow2 жыл бұрын
மாணவர் விஜய் சொல்வது மட்டுமே உண்மை. அவருடைய வருத்தம் மட்டுமே சரி.
@happyhappy-ql5ny2 жыл бұрын
👌🙏happy happy🙏👌
@sappayee212 жыл бұрын
Spiritual is a pure study not coming out of your home.it's a pure science of quantum physics, chemistry , biology.Examples Ramalinga vallalar,nalvargal...etc.are great examples.
@OppoA-jn6bt Жыл бұрын
Anbhey Shivam Valgha valamudam Aiyah 🙏
@selvamkokila53152 жыл бұрын
நாகராஜ் சுவாமி பார்த்து இறைவனை தரிசனம் பாத்து போல் உள்ளது