பொய் பழி சுமத்தினாலும் என் கணவன் தான் எனக்கு வேண்டும்!❤️, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.306

  Рет қаралды 1,122,097

Zee Tamil

Zee Tamil

6 жыл бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 549
@vijayar9272
@vijayar9272 4 ай бұрын
சந்தேகபிராணி கூட வாழ்ரது மிக கஷ்டம் வாழ்ந்தவர்களுக்குதான்‌அதன் வலிபுரியும் பெண்ணேதைரியமா வாழ்ந்துகாட்டு கடவுள் இருக்கார்
@madhieswar9775
@madhieswar9775 3 жыл бұрын
Antha ponnu ivlo kodumaiyum thangitu innum antha porampoku kuda vazhrenu asaiya solluthu pavam kannula evlo unmai thimiru geththu semmaa sis neenga🙏😍😍😍😍😍😥😥😥
@RiswaniSafeer-ll6ki
@RiswaniSafeer-ll6ki 10 ай бұрын
பல குடும்பங்கள் பாலா போவதுக்கு இந்தமாதிரி மாமியார் நாத்தனார் காரணம்
@meerakannan7045
@meerakannan7045 10 ай бұрын
💯💯💯💯💯💯💯💯 True
@user-zr7fn3jw5x
@user-zr7fn3jw5x 5 ай бұрын
Eanga v2layum apdi irukkanga
@msundervadivel8343
@msundervadivel8343 4 ай бұрын
Mamiyar illana un purusan eppadi mootevi😂
@arunaramram2185
@arunaramram2185 10 ай бұрын
திருமணதுக்கு தகுதியே இல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தால் அது அவன் வாழ்வை மட்டும் அல்ல இரண்டு குடும்பங்கள் வாழ்வையு‌ம் சிதைந்து விடும்.
@kvvijay2694
@kvvijay2694 3 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு 😔அழகான பொண்ணு கேவலமான கணவன்🤦
@Tharsi-ek9rc
@Tharsi-ek9rc 5 ай бұрын
2024 jarellam pakkurenga ❤
@usain4456
@usain4456 29 күн бұрын
2024 partha unakku ennadee like pathiyammm😅😅😅
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr 4 жыл бұрын
மாமியாரும், நாத்தனாரும் நல்லாதாண்டி நடிக்கிறீங்க, போங்கடி போய் அவ அவ வேலையை பாருங்கடி, த்தூ.. இதே பொழைப்பா போயிடுச்சு இவளுகளுக்கு...
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
நிறைய பொண்ணுங்க வாழ்க்கை வீண் ஆக மாமியார் நாத்தனார் தான் காரணமா இருக்காங்க நண்பா கல்யாணம் பன்னி இன்னொரு வீட்டுக்கு போற நாதாரிங்க அவங்க குடும்பத்த பாத்த ஒன்னுமே பிரச்சனை இல்ல நண்பா
@ravichandranvg126
@ravichandranvg126 3 жыл бұрын
இவளை செருப்பை கழட்டி அடத்திருக்கனும் அந்த பெண் மாமியாரையும் நாத்தனாரையும் நார்நாராக கிழிக்க வேண்டும்
@diyanaabdullah4255
@diyanaabdullah4255 4 жыл бұрын
The wife is such a strong person. She speech has clarity.
@sathiyasuganya9583
@sathiyasuganya9583 6 ай бұрын
நாத்தணாரும் மாமியாரும் உங்க வேலைய பாருங்கடி
@VishnuPriya-fp2jg
@VishnuPriya-fp2jg 4 жыл бұрын
லட்சுமி mam love uu😍😍😍
@mahaprakash989
@mahaprakash989 3 жыл бұрын
பொண்ணுக்கு பொண் தான் முதல் எதிரி😐
@user-hp8vu3gs6r
@user-hp8vu3gs6r 5 ай бұрын
Karma is a boomerang, his sister,and mother will face all the effect.
@RiswaniSafeer-ll6ki
@RiswaniSafeer-ll6ki 10 ай бұрын
அடிவாகுற பொண்ணுக திருப்பி அடிக்கும்வரை இப்படி பட்டவனுகள திருத்த முடியாது
@vpradhakrishnan2953
@vpradhakrishnan2953 3 жыл бұрын
பவித்ரா நல்ல பெண்மணி.
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 жыл бұрын
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்
@rizwanasalahuddeen7480
@rizwanasalahuddeen7480 8 ай бұрын
OMG! She loves her husband soo limitless.. 😊
@kumarprasath8871
@kumarprasath8871 9 ай бұрын
இந்த மாதிரி நல்ல மருமகள் வீட்டுக்கு அமைந்தால் நாசமா போன மாமியாரும் நாத்தனாரும் சீரழிந்து விடுவார்கள்😢😢இந்த நீச நாயி புருஷன் அடுத்தவங்க பேச்சை கேட்டு நடந்தா குடும்பம் நாசமாகி போய் விடும் மருமகளுக்கு வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்🎉🎉
@mathi9483
@mathi9483 4 жыл бұрын
அந்த பொன்ன பார்த்தால் நல்ல பொன்னு மாதிரிதான் ‌தெரியுது
@user-jz6vn4rq5w
@user-jz6vn4rq5w 5 жыл бұрын
இவன் எந்த பெண்ணோடும் வாழமாட்டான் சந்தேகம் பிடித்தவன்
@sinthusanalseer2773
@sinthusanalseer2773 5 жыл бұрын
இந்த பைத்தியக்காரனுக்கு இனி யார் பொண்ணு கொடுப்பாங்க
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
@@sinthusanalseer2773 well said thanks
@ManojKumar-gy9xz
@ManojKumar-gy9xz 3 жыл бұрын
@@sinthusanalseer2773 Thalaiva ipo velaam nalavanuku thàn ponnu kidaikaathu Ila 😂😂
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 6 ай бұрын
Kolaiyum seival pattini proverb should be proved
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 5 жыл бұрын
அந்த பெண்ணை பார்த்தாள் நல்ல பெண்ணாக தான் தெரிகிறது இவன் ஒரு சைக்கோ இவரிடம் எந்தப் பெண்ணும் வாழ முடியாது
@nksnks5770
@nksnks5770 4 жыл бұрын
Oh apadiya ena da
@senthilnathanayyadurai7179
@senthilnathanayyadurai7179 4 жыл бұрын
அந்த சின்ன பையனுக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் வேணும் இடையில வந்து எந்த பக்கம் போகணும்னு தெரியாம நிக்கும்போது கண்ணு கலங்கி போச்சு பசங்களுக்காவது ஒண்ணா வாழுங்க ப்ளீஸ்.
@sukumarans4982
@sukumarans4982 5 жыл бұрын
சந்தேகம் என்பது தீர்க்க முடியாத வியாதி
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 3 жыл бұрын
Vyadhi illa unmai until not proven poi
@user-os4iy3er2m
@user-os4iy3er2m 4 ай бұрын
சரியாக. சொன்னீங்க 😭😭😭😭👍👍💯💯💯💯
@shripranav309
@shripranav309 5 жыл бұрын
பாவம் ரொம்ப நல்ல பொண்ணு
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 жыл бұрын
I love this brave girl 💟✌️
@anjeljasper4907
@anjeljasper4907 4 жыл бұрын
Strong grl ...pavam...
@swethaswetha2131
@swethaswetha2131 4 жыл бұрын
Lakshmi mam epdi correct ah kandupidikiringa
@coolcool464
@coolcool464 5 жыл бұрын
maam..u r awesome maam. love u so much😘..avanoda amma kari bajari pombalaya iruka.... mujapartha salikaliya.?
@subramaniyanthangasamy4304
@subramaniyanthangasamy4304 5 жыл бұрын
Arumaiyana ponnuda
@antonyrajraj8368
@antonyrajraj8368 10 ай бұрын
இந்த தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அந்த ஆண்டவர் கொடுக்க வேண்டும்
@prehyaarun4366
@prehyaarun4366 4 жыл бұрын
Lakshmi Ramakrishnan mam super u always awesome
@JeniFer-rz7be
@JeniFer-rz7be 5 ай бұрын
Antha annanuku nalla puththiya kudu kadavule intha mathiri oru santhega padrathu entha ponnalayum yethuka mudiyathu thape pannama evlo kashtam
@SK_Vibez21
@SK_Vibez21 4 ай бұрын
Ivana elam annan nu solatha ma
@Prabhu_njd
@Prabhu_njd 4 жыл бұрын
One of the most brave and perfect wife i've seen.. many women around the world should follow this lady pavithra's example. Even educated and modern women have problems living with this kind of suspicious man. I rarely see women who can change a bad husband into a good man and live happily with them and save a marriage.
@kvvijay2694
@kvvijay2694 3 жыл бұрын
சைகோ வ கூப்டுனு வந்து உட்காந்து இருக்கீங்க 🤦
@bakkiyasara1153
@bakkiyasara1153 5 жыл бұрын
Super speech mam
@ashwinisantoshkumar7101
@ashwinisantoshkumar7101 5 жыл бұрын
l love u so much maam. we miss this program
@PardeepKumar-lx2ow
@PardeepKumar-lx2ow 4 жыл бұрын
True
@butterscotch3466
@butterscotch3466 4 жыл бұрын
Pengale parkamatan yen thambi. Love kuda panna teryadu Me :Avana nee? 🙊😂😂
@rajaguru9597
@rajaguru9597 5 жыл бұрын
இந்த பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு பார்க்க முடியாது ரொம்ப நல்ல பொண்ணு டா சந்தேகம் இருந்தால் குடும்பம் ஆகாது டா அம்மா சொல்லி புரிய வைக்க வேண்டும்
@taichannel9175
@taichannel9175 10 ай бұрын
Psycho. Niraya per ipdi thaan irukaanvo.... Thoo vekkam ketta naaivo..... Ipdi kudumpam naasamaa pohuthu...
@jothivarsha135
@jothivarsha135 4 жыл бұрын
Sweet 😘 girl god bless you.
@rajendranramasamy5458
@rajendranramasamy5458 5 жыл бұрын
Good girl
@ranjitharunaofficial3748
@ranjitharunaofficial3748 4 жыл бұрын
Really super mam I love you ❤ mam
@nivethithanivi1681
@nivethithanivi1681 4 жыл бұрын
He is not worth to live with u..divorce him and move on..pls go to a job and live happily with ur children sis..
@augustinjebas6292
@augustinjebas6292 4 жыл бұрын
பகுத்தறிவே இல்லாத வனுக்கு ஏன் குடும்பம்......????
@Saipriya-kt2gq
@Saipriya-kt2gq 4 жыл бұрын
Iyooo kadavula entha ala patha kovam adaka mudiyala 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
@HashiniT-dw7ic
@HashiniT-dw7ic 5 ай бұрын
Girl is cute 🥰..man is unlucky
@sivasivavasanth1472
@sivasivavasanth1472 4 жыл бұрын
இந்த மாதிரிநாய்யுள்ளாள ஆண் இனத்திற்கு பாவம் வந்து செருகிறது.இவனுக்கு அருவி சிகிச்சை செய்யனும்
@SathishKumar-jz9ts
@SathishKumar-jz9ts 5 жыл бұрын
Super Lakshmi mam, love you
@kadharbaikadharbai1093
@kadharbaikadharbai1093 5 жыл бұрын
Mam super speech I am ur fan
@sarunkrsam513
@sarunkrsam513 9 ай бұрын
I cried after seeing month and son meeting.
@nisashiras6309
@nisashiras6309 4 ай бұрын
Month and son aaa?😂😂
@kunanishanavaratnam6400
@kunanishanavaratnam6400 4 жыл бұрын
மாமியாருக்கும் நாத்தநாருக்கும் முதலில் வாயில அடிக்கணும்.
@iswaryagreen6554
@iswaryagreen6554 3 жыл бұрын
👍
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 5 ай бұрын
கூவத்தில 30 முறை முக்கி எடுக்கணும்.
@jspeditstatuschannel9489
@jspeditstatuschannel9489 4 жыл бұрын
Elar veetlaum marumagal a thappa pesuranga...but ava veetla mamiyar,nathanar,pecha ketu nadakra purushangala than veetu marumagal thani kuduthaname poranga,but kadaisiyil payana pirichitanu antha ponu mela pali soluvanga
@user-dw6or3ns7s
@user-dw6or3ns7s 5 ай бұрын
இந்த அம்மா காரியம் நாத்தனா காரியும் செத்தா தான் அந்த குடும்பம் நல்லா இருக்கும்
@priya4400
@priya4400 4 жыл бұрын
குழந்தையை அம்மாகிட்ட ஒட்டவிடாம பிரிச்சிட்டா ளுங்க அந்த மாமியாரும், நாத்தனாரும். இதுக்கு ஆரம்ப புள்ளி அந்த நகை சமாச்சாரம் தான்.
@baskarankavish5494
@baskarankavish5494 Жыл бұрын
L
@veudhj188
@veudhj188 Жыл бұрын
00😊😊❤800
@MadhuMadhus-re4sk
@MadhuMadhus-re4sk 8 ай бұрын
priya u from
@samuelpraveen9698
@samuelpraveen9698 8 ай бұрын
​@@baskarankavish5494❤ n
@anndamuthu1959
@anndamuthu1959 4 жыл бұрын
Nice girl
@prakashmariya7525
@prakashmariya7525 5 жыл бұрын
1/4 சவரன் எந்த ஊர்ல ஜெயின் போட முடியும்
@jothimani8140
@jothimani8140 4 жыл бұрын
prakash mariya 😁😂😀.jain???
@user-pf2dq6dr7f
@user-pf2dq6dr7f 5 ай бұрын
athane 😂
@rizwanasalahuddeen7480
@rizwanasalahuddeen7480 5 ай бұрын
Lakshmi mam super 👍💥
@annathasan5504
@annathasan5504 Жыл бұрын
பாவம் நல்ல பொண்ணு
@kousalyapariventhan6730
@kousalyapariventhan6730 4 жыл бұрын
29.31 nalla kelvi ketinga madam.. thaaliya kalati moonjila vitu veesitu po di ma un valkai Nala irukum
@dinnyxavier3434
@dinnyxavier3434 5 жыл бұрын
madam super speech im ur big fan mam
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
ஒரு பொண்ணுக்கு ஒரு பொண்ணு தான் எதிரி நிறைய பொண்ணுங்க வாழ்க்கை வீண் ஆக மாமியார் நாத்தனார் தான் காரணமா இருக்காங்க. கல்யாணம் பன்னி வேர வீட்டுக்கு போற நாதாரிங்க உங்க குடும்பத்த பாருங்க டி‌ நீ போன குடும்பத்துல உன்ன கேக்க உனக்கு ஒரு நாத்தனார் இருந்தா உனக்கு அந்த கஷ்டம் தெரியும்.ஏண்டி நல்லா இருக்குற குடும்பத்த கெடுத்து உன்ன மாதிரி ஒரு பொண்ணு தான அது வாழ்க்கையை வீணா ஆக்குறீங்க.டேய் நாதாரி உன் பொண்டாட்டி தங்கம் டா முட்டால்.
@muthulakshmi2102
@muthulakshmi2102 5 ай бұрын
Correct ta sonnenga
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 5 ай бұрын
@@muthulakshmi2102 hi
@pondyponnu8085
@pondyponnu8085 5 ай бұрын
Inneram 2 sethu poitu irukanum hopefully 😊
@thankamk717
@thankamk717 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@fathima.bala1
@fathima.bala1 5 жыл бұрын
மாமியார், நாத்தனார் ரெண்டு பேய்களாலும் சீரழிந்து விட்டது.பாவம் அந்த பெண்.
@sureshraja5298
@sureshraja5298 5 жыл бұрын
9087643321
@arokiamraj5376
@arokiamraj5376 5 жыл бұрын
Fathima Bala அவன் கூட வாழ்வதற்கு ......அந்த பொண்ணு தனியாவே வாழலாம்
@fathima.bala1
@fathima.bala1 5 жыл бұрын
@@arokiamraj5376 ஆமாம். . . . கண்டிப்பாக தனியாக வாழலாம். ஆண்டவர் ஆசிர்வதிக்கட்டும்.
@arokiamraj5376
@arokiamraj5376 5 жыл бұрын
Fathima Bala 👍👍👍👍👍ம்....கன்டிப்பாக....
@coolcool464
@coolcool464 5 жыл бұрын
if i in the girl places means..both of the ladies get slap fm me😠
@prabhakarr8385
@prabhakarr8385 5 жыл бұрын
Dai pavam da andha sister
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 4 жыл бұрын
Pavithira👌
@GunaSudalai
@GunaSudalai 3 ай бұрын
Mam: evan avan🔥🔥🔥🔥
@viabinimeera2083
@viabinimeera2083 3 жыл бұрын
Unga, serial slluvAthu best wishes to u and may God bless your family and you keep going ellam unmai excellent keep it up
@navnita06
@navnita06 5 жыл бұрын
Ivaroda kuppe kotte mudima?? Super Lakshmi mam 😎 andha ponnu paavam, very innocent.. he's mental
@ramyavlogs5362
@ramyavlogs5362 8 ай бұрын
Nalla ponnu. Paavam. Antha aal thiruttu payal.
@sinthusanalseer2773
@sinthusanalseer2773 5 жыл бұрын
Please KZbin la voice message system vaijungada please.message la poddu kilikka mudiyala
@imanuvelraja7220
@imanuvelraja7220 4 жыл бұрын
Hahahahaha
@user-hp8vu3gs6r
@user-hp8vu3gs6r 5 ай бұрын
😂😂
@sinthusanalseer2773
@sinthusanalseer2773 5 жыл бұрын
மடேம் இவனுக்கு நோய் இல்ல அதுக்கும் மேல
@aleemaaleemaraabhi2068
@aleemaaleemaraabhi2068 4 жыл бұрын
Andha ponn great .rumba strong ..andha payyen dha mentally edhoo prblm ..
@sasikala1884
@sasikala1884 5 жыл бұрын
Super mam
@RiswaniSafeer-ll6ki
@RiswaniSafeer-ll6ki 10 ай бұрын
நகைக்கும் வாழ்க்கைக்கும் என்னங்கடா சம்பந்தம்
@rajeswari1965
@rajeswari1965 3 жыл бұрын
Mam love ur attitude. U look smart. Ungal tamilukku oru 🤩🤩🤩🤩🤩
@saravanan-bt5bb
@saravanan-bt5bb 4 жыл бұрын
Super ma kutty
@vijivijiya2038
@vijivijiya2038 Ай бұрын
Nathana Ava husband entha mathiri santhagkam pudikanum hppa tha evva kollupu adaingkum
@timepasswithanu3511
@timepasswithanu3511 5 жыл бұрын
Lakshmi mam super mam.. Love you
@SathishKumar-jz9ts
@SathishKumar-jz9ts 5 жыл бұрын
Hi anu
@ragtal1
@ragtal1 3 ай бұрын
Sooper girl 👏👏👏
@pusparajponnambalam9038
@pusparajponnambalam9038 4 жыл бұрын
அனியாயமாக ஒரு பொண்ணு மேல பழி போடாதீங்கடா நீங்க எல்லாம் நாசமா போய்விடுவீங்க
@udhayaudhaya2667
@udhayaudhaya2667 3 жыл бұрын
Ama
@kalaivani8440
@kalaivani8440 5 жыл бұрын
Laskhmi mam great attitude. Love you mam
@sasikalan2109
@sasikalan2109 3 жыл бұрын
Mam love you
@nandhinielango4375
@nandhinielango4375 5 жыл бұрын
ஒரு பொண்ணுக்கு ,ஒரு பெண் தான் எதிரி
@villagevinjani2517
@villagevinjani2517 5 жыл бұрын
Correct
@santhiprabakaran1542
@santhiprabakaran1542 4 жыл бұрын
Hmm ama athum nathanar saniyanuka pandra kodumai tha periya kodumai. . . Oru sila pera solra. . . Ellarthaum sollala
@kalyanaramanmuthuraman6176
@kalyanaramanmuthuraman6176 4 жыл бұрын
@@santhiprabakaran1542 O5 io 7
@ramyaguhan9841
@ramyaguhan9841 4 жыл бұрын
💯 Correct
@vanzvibes
@vanzvibes 5 ай бұрын
Yes
@kanthamalaivishnu475
@kanthamalaivishnu475 4 жыл бұрын
சந்தேக புயலடிச்ச சந்தோச பூ உதிறும்
@kavishree7992
@kavishree7992 4 жыл бұрын
பைதியம் புடிசவன் இவன் சனியன்
@pasubathisankar48
@pasubathisankar48 4 жыл бұрын
Pasubathi . Hi
@segaransiva4023
@segaransiva4023 4 жыл бұрын
Hai
@iswaryagreen6554
@iswaryagreen6554 3 жыл бұрын
Good wife👰👰👰
@spriya8338
@spriya8338 4 жыл бұрын
அந்த பொண்ணு நல்ல பொண்ணு அந்த ஆள் பைத்தியம்
@kumarvelu6692
@kumarvelu6692 4 жыл бұрын
ஆம நல்ல பொண்ணு சொல்லிட்டு ,
@monasri6639
@monasri6639 4 жыл бұрын
Evana mari santhegam pataravan kuta yaralum vala mudiyathu. Oru ponnoda nelaimai ya yaralum porichika mudiyathu.. Ethutha ponnugaluku eruka less point..
@santhysangaransanthy1883
@santhysangaransanthy1883 4 жыл бұрын
Maam Semma
@shyamalarajasinggam4464
@shyamalarajasinggam4464 7 ай бұрын
I have gone tru the same situation 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@harithanimaivirumbi7280
@harithanimaivirumbi7280 5 жыл бұрын
Dai parambokku Paavam da antha ponnu Poi sethu poidra Don’t feel Sister
@sakilasakila157
@sakilasakila157 5 жыл бұрын
Pavam atha pappa
@lathaj8036
@lathaj8036 4 ай бұрын
Mam like this Jens doint live as thry like mam please put it in jail for long yeas. With family because of even i sufferd like this in my life. 🙏🙏🙏🙏🙏 main they family numbers onely redion for this
@santhiprabakaran1542
@santhiprabakaran1542 4 жыл бұрын
Kandippa nathanar por engaum vidathu. . . . . Nanum anupavichuttan
@Dante440x
@Dante440x 10 ай бұрын
people who combine together and complaint are crooks straight up no doubt. Antha ponnu taniya fight pannuthu, evan lam oru ambele ivunuku oru kalyanum Pthuh!
@jasminrajeef4363
@jasminrajeef4363 3 жыл бұрын
Wooww ...dizz gurl 😍😍
@elizelizabeth3960
@elizelizabeth3960 4 жыл бұрын
Sister pls divorce him and happy with ur childrens.
@vijaygirish4585
@vijaygirish4585 3 жыл бұрын
Ungaluku yenna paratchana any problem ??????
@sathish1765
@sathish1765 4 жыл бұрын
She is very confident and will take care of him if he corporate, hope his disease will cure.
@ingarankaran7127
@ingarankaran7127 4 жыл бұрын
Good
@pondyponnu8085
@pondyponnu8085 5 ай бұрын
pen pavam polladhu indha mamaiyar nathanarum inneram sethu poitu irukum hopefully 😊 andhalu sandhega pidicha paithiyam kuda anuppa kudadhu
@mahisanthosh4931
@mahisanthosh4931 5 жыл бұрын
Pavithra sister I love you
@ananthananth895
@ananthananth895 5 жыл бұрын
மேடம் பெண்னு சூப்பர் பெண்னு
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Neeya Naana Full Episode 528
1:06:24
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 2,9 МЛН
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 3,6 МЛН
Задержи дыхание дольше всех!
0:42
Аришнев
Рет қаралды 3,1 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 7 МЛН