Semma story sister👌👌👍👍♥️♥️Arunachalam first did not get any profit and got Rs. 260/- only but God has helped him with a recommendation letter for medical expenses of her daughter in GH and Rs.50/- profit from the second person also..Very nice sister🤗🤗😍😍🤩🤩🥰🥰♥️♥️Very well naratted in your sweet voice sister👌👌👍👍♥️♥️Mekka Nandri sister🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
@kathairadiotamil2 ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@saivijayalakshmi23122 ай бұрын
@@kathairadiotamil Nandri sister🙏🏻🙏🏻Good Night sister💤💤💤💤💤💤💤💤♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@ajeethakc43722 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 😊😊
@ramankadasal40042 ай бұрын
எளியமக்களின் கதையை சொன்னதற்காக நன்றி சகோதரி🎉
@suganyasan39912 ай бұрын
அருமை சகோதரி, நான் வீட்டில் இருந்து தைத்து கொடுக்கிறேன், ஒரு lining blouse க்கு 200 charge பண்ணுறேன், அதை கொடுப்பதற்கு பேரம் பேசுவார்கள், ஆனால் கடையில் 500 ஆனாலும் கொடுத்து விட்டு வருவார்கள்.
@kathairadiotamil2 ай бұрын
அருமை மா ❤ இந்த உலகம் அப்படித்தான். பெரிய சூப்பர்மார்க்கெட்டில் பேசாமல் பொருளை வாங்கிக்கொண்டு வருபவர்கள், 10 ரூபாய்க்குக் கீரை விற்கும் பாட்டியிடம் பேரம் பேசுவார்கள் 😓
@suganyasan39912 ай бұрын
@@kathairadiotamil உண்மை உண்மை
@rajammariappa18332 ай бұрын
I had this same problem when I was stitching saree blouse for customers. Btw am from Malaysia.
மனசாட்சி என்று ஒன்று உள்ளதை நினைவுபடுத்தும் கதை. உங்கள் கதைகளுக்கும் உங்கள் குரளுக்கும் நான் மிக பெரிய ரசிகை அம்மா. உங்களின் முதல் கதையில் இருந்து இன்று வரை அனைத்து கதைகளையும் கேட்டு உள்ளேன். அனைத்தும் அருமை💞🙏
@kathairadiotamil2 ай бұрын
மிக்க நன்றி மா 😍 தொடரும் உங்கள் அன்புக்கு நன்றி ❤️❤️🙏🏽
@lakshmirp63712 ай бұрын
அருமை யான கதை குரலை ஏற்றி தாழ்த்தி சொன்னது நன்றாக இருக்கிறது.