Super .cuteee நீங்கள் நல்லதொரு பாடகியாக வர வாழ்த்துகிறேன்.நிட்சயம் தண்ணீர் அருந்துகிறோம்.
@eswarb89732 жыл бұрын
Y
@godsson7012 жыл бұрын
இசை உலகின் மகாராணி இந்த செல்லக் குட்டி. இப்படி ஒரு இசை அறிவை, இந்த வயதில் இதுவரை நான் பார்த்தது இல்லை. செல்லக்குடி நீ 120 ஆண்டுகள் நலமுடன் வாழ இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
@tituskulandaiswami2042 жыл бұрын
ப்பா என்ன அறிவு ஞானம் இது சாதாரன குழந்தை இல்லை, கடவுள் வரம் பெற்ற குழந்தை. வாழ்க வளமுடன்
@dr.rajthangavel10262 жыл бұрын
இந்த குழந்தையின் பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள் 👍 இது போன்ற குழந்தைகளின் திறமையை கண்டறிந்து தகுந்த பயிற்சி அளிக்க அனைத்து பெற்றோரும் முன் வர வேண்டும்.
@anbudurga62682 жыл бұрын
Sir ninga doctor ah yanakku oru doubt clear pannuvingala
@mohamed67552 жыл бұрын
@@anbudurga6268 nan clear pannuren sellunga
@Vijayantonylifestyle2 жыл бұрын
தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக
@ജയകുമാർ-സ1ഢ2 жыл бұрын
Yesss 👌🏻👍🏻❤️
@ushaganesan97562 жыл бұрын
@@anbudurga6268 aaaaaaaaaaaaaaaaaaaaa
@annaduraithanikodi53622 жыл бұрын
இதுவரை நான் பார்த்த இசை கலஞர்கள் அனைவரின் ஒரே வாரிசு இந்த பெண் நமக்கு இறைவன் கொடுத்த வரம் வாழ்க பல்லாண்டு.....
@ravichandrandurai7766 Жыл бұрын
கடவுளே இந்த குழந்தை ஒரு அதிசய பிறவி.... God bless the child... Pray for the child for long life....
@s9ka972 Жыл бұрын
I am from Kerala . I appreciate this anchor to nicely handle a kid in interview and bringing the best out of her . No unwanted questions, No unwanted interruption...The guy have a great future in Anchoring if he realises his potential
@Msvlogsofficial312 жыл бұрын
இந்த குழந்தையின் குரலை விட இந்த குழந்தையின் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற பண்பு மிகவும் அழகு பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்
@sasikalamoorthy36392 жыл бұрын
மொழி அழகு.. இ சை அழகு.. அறிவு அழகு.. பாடல் உச்சரிப்பு அழகோ அழகு.. இசை உலகின் மகாராணி இந்த குட்டி தேவதை.. வாழ்த்துகள் 🤝💐 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக..
@sasikalamoorthy36392 жыл бұрын
🙏
@sasikalamoorthy36392 жыл бұрын
🙏
@drprakasht.v60762 жыл бұрын
Mam neenge unmai thaan chonnaaru
@sasikalamoorthy36392 жыл бұрын
🙏
@Vijayantonylifestyle2 жыл бұрын
தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக
@nironiro27262 жыл бұрын
இந்த பாப்பாவோட குரலுக்கு அடிமையானவங்க ஒரு like podungka 💓💓💓💓❣️😘
@amutha7188 Жыл бұрын
❤❤❤❤❤
@prakashraj-J Жыл бұрын
😡😡😡😡😡
@umarani5325 Жыл бұрын
😏
@jothijo750 Жыл бұрын
Aduthavanga talent la like vangaringa..... 😬
@selvirayappan9463 Жыл бұрын
God bless you God is gift
@ambalphotos58172 жыл бұрын
பாப்பா நீ பாடுனாலும் அழகு பேசினாலும் அழகு மியூசிக் இல்லமே என்ன அழகு உன் பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@renukadeviathmalingam56742 жыл бұрын
So cute baby
@u.angayarkanniulaganathan666210 ай бұрын
அழகுக்குட்டி அற்புதம் உன் குரல் இறைவன் எல்லா வளங்களையும் கொடுத்து நீடுழி வாழ வேண்டும்
@neerajas68052 жыл бұрын
മലയാളികളുടെ മനം കവർന്ന ഈ കുട്ടി എത്ര മനോഹരമായി തമിഴ് സംസാരിക്കുന്നു ❤️ഇപ്പോഴിതാ തമിഴ് നാട്ടുകാരുടെയും മനം കവർന്നിരിക്കുന്നു.. ഒത്തിരി സന്തോഷം 🥰😘
@shajubh2093 Жыл бұрын
അതേ ❤
@ananthu1996 Жыл бұрын
She studies at coimbatore, her father is employed there
@ajithaap88662 жыл бұрын
എത്ര നല്ല അവതാരകൻ.. 😍❤️ മേഘനക്കുട്ടിയെ തമിഴ് ലോകം തിരിച്ചറിഞ്ഞു... നമ്മുടെ മലയാളികൾക്ക് തോന്നിയില്ലല്ലോ ഈ വലിയ കലാകാരിക്ക് അംഗീകാരം കൊടുക്കാനും ഒരു ഇന്റർവ്യൂ നടത്താനും... എന്തൊരു അത്ഭുതമാണ് മോളേ നിന്റെ ജന്മം....! മോളുടെ അറിവുകളുടെ ഒരംശം പോലും ടോപ് സിംഗർ ൽ പ്രകടമായി കണ്ടിട്ടില്ല... അതിനുള്ള അവസരം മോൾക്ക് കിട്ടാഞ്ഞിട്ടാണെന്ന് ഇപ്പോൾ മനസ്സിലായി... ഈ ഇന്റർവ്യൂ ലൂടെയാണ് മേഘ്നക്കുട്ടി ഇത്രയും അറിവുകളുള്ള കുട്ടിയാണെന്ന് തിരിച്ചറിയുന്നത്... പാട്ടിന്റെ മഹാറാണിയെന്നു മാത്രമേ ടോപ് സിംഗർ ലൂടെ അറിഞ്ഞിരുന്നുള്ളൂ... മോളുടെ ഇന്റർവ്യൂ നടത്തിയ ഈ തമിഴകത്തോട് ഒത്തിരി നന്ദിയും സന്തോഷവും അറിയിക്കുന്നു.... ചക്കരമോൾക്ക് ചക്കര ഉമ്മ 🥰 മോളെപ്പോലെ ക്യൂട്ട് അവതാരകൻ uncle... 😍❤️
@El-ShalomDivineMinistries2 жыл бұрын
Thanking you 🤗
@sunishtg55732 жыл бұрын
🥰🥰
@abhilashchellappan1188 Жыл бұрын
@@El-ShalomDivineMinistries 🙏🐧🐧🐧
@tkggaming6495 Жыл бұрын
Thank you✌️😍
@RavikumarTk-kj3xs Жыл бұрын
❤
@seethalakshmi11792 жыл бұрын
யாரடி நீ கண்மணி... இசைக்கென்றே இவ்வுலகில் பிறந்தவளோ... I love u kutti...
@Softwaremad3 ай бұрын
Same❤❤
@Arokiamarie-u8p3 ай бұрын
இறைவனுக்கு நன்றி இந்த குழந்தையின் வார்த்தை கள் குரல் முகபாவம் தாழ்ச்சி அனைத்திற்கும் மிகவும் மகிழ்ச்சி .பெற்றோரின்.நல்ல வளர்ப்பு.
@kumarrajam6965 Жыл бұрын
26 நிமிட பேட்டி இரண்டே நிமிடத்தில் முடிந்தது போல் விறுவிறுப்பாகவும்,இனிமையாகவும் இருக்கிறது.அந்த குழந்தையின் குரலை கேட்டுக்கொண்டே இருக்க மனம் விரும்புகிறது.வாழ்த்துகள் மேக்னா குட்டி.
@subbarayanbn3935 Жыл бұрын
Fantastic
@onlinedude..............45252 жыл бұрын
மலையாளத்தின் விருப்பமான இசைத் திறமைகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய மேக்னாவுக்கு வாழ்த்துகள் 👍🤩
@thirumalai99035 ай бұрын
God bless you my child
@ranjaninakkeeran10452 жыл бұрын
ஏ தங்கம் எப்படி எல்லா பாடல் வரிகளும் ஞாபகம் இருக்கு உன் அப்பா அம்மா மிகவும் பாக்கியசாலி கடவுள் தந்த பரிசு டா தங்கம் நீ ❤
@Vijayantonylifestyle2 жыл бұрын
தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக
@manjulapandian5852 жыл бұрын
Enagu remba poramaya irukku pappa
@kavikavi87232 жыл бұрын
Indha kulandheyin nijam moli enna
@Vijayantonylifestyle2 жыл бұрын
@@kavikavi8723 மலையாள மொழி
@kavikavi87232 жыл бұрын
@@Vijayantonylifestyle thank you
@anilkkumar12022 жыл бұрын
നമ്മുടെ ചാനലുകൾക്കൊന്നും ഇങ്ങനെ ഒരു അഭിമുഖം എടുക്കാനുള്ള ബുദ്ധിയില്ലാണ്ടുപോയല്ലോ ഇത് എടുത്തവർക്ക് അഭിനന്ദനങ്ങൾ ഇത്ര സുന്ദരമായ അഭിമുഖം ഈ പ്രായത്തിലുള്ള കുട്ടിയിൽ നിന്നു ഇത് Great great great 👍
@kalaiyer31502 жыл бұрын
@@sudhakarun5985 സത്യം.. ആ റിയാലിറ്റി ഷോയിൽ അവസാനം അതാണ് കണ്ടത്
@profullab52902 жыл бұрын
@@sudhakarun5985 Yes.The child singers shows are designed to project some mediocre singers of a particular religion by pulling down good singers of Hindu community . Closely look at two running shows in two channels and you can see how some average singers are praised to heights even before they sing five songs perfectly. But common man shall praise only good singers . It was our MALAYALI HAVING EGOISTIC ATTITUDE of NOT APPRECIATING any good able individuals in any field. Tamil people usually appreciate any ability when it is shown to them . Great persons like MGR and MSV may not had this name and fame if they were in KERALA. Also Malayali HINDU DILEEP converting to MUSLIM and settling in TAMILNADU made him A R REHMAN.JAI HIND
@remajnair46822 жыл бұрын
മലയാളികൾക്ക് നല്ലതൊന്നും പിടിക്കില്ലല്ലൊ
@remajnair46822 жыл бұрын
@@sudhakarun5985 💯
@shameemaanvar66682 жыл бұрын
Correct
@rajmohamed2400 Жыл бұрын
It is a most Gifted Angel. அதி அதிஷ்ட குட்டி தேவதை. நீண்ட ஆயுளைப் பெற பிரார்த்திக்கின்றேன்.
@Janarthanan_26 Жыл бұрын
What a clear thoughts and how cute she is 🥰 final words in her vision 1. Always drink water once woke up in morning 2. Carry a book to read while travelling or do one good habits 👏🏼👏🏼👏🏼 Kudos to this kid parents 😊
@ivananniyan2 жыл бұрын
இந்த அழகிய பெண் தேவதை மற்றும் அவர்கள் பெற்றோர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் இசை மற்றும் நற்பண்புகள் கொண்டவராக இருக்கிறாள் இந்த குழந்தை வாழ்வில் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@a.b.manikandana.b.manikand83032 жыл бұрын
இந்த பேட்டியை பார்க்கும் பொழுது என்னை அறியாமல் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது வருங்காலத்தில் இன்னும் மென்மேலும் உயர்ந்து வருவாய் என நம்புகிறேன் குட்டி
@mralwinchanel14732 жыл бұрын
⁰p
@jeyakumartubetime Жыл бұрын
Un contol tear me..
@jeyakumartubetime Жыл бұрын
MEGNA HAVE MAGNET.... UNLIMITED
@jacquelinelenin81442 жыл бұрын
எல்லா பாட்டும் நல்ல பாடுகிறார் இந்த குழந்தை இன்னும் பெரிய ஆள் ஆகா என்னுடைய வாழ்த்துக்கள்
@charlesraja25862 жыл бұрын
இந்த குழந்தையை புகழ்வதர்க்கு வார்த்தையே இல்லை🙏🙏🙏
@bhoopathyjananmanju921411 ай бұрын
❤❤❤
@g.venkatachalapathy434711 ай бұрын
கடவுளின் நேரடி ஆசீர்வாதம் பெற்ற குழந்தை. இந்த வயதிலேயே இரண்டு மொழிகளில் பாண்டித்தியம், யோசித்து பதிலளிக்கும் விதம், நற்சிந்தனைகள் அருமையான அற்புதமான குரல்வளம்...... நீடூழி வாழ்க பாப்பா
@malathis56062 жыл бұрын
மனம் காணாமல் போனது குழந்தாய் உன் பேச்சில்,குரலில்,பாடலில், உதிர்க்கும் வார்த்தைகளில் என்ன ஒரு முதிர்ச்சி இறைவனை உணர்ந்தேன் அம்மா. வணங்குகிறேன் தாயே.
@parthibans7832 жыл бұрын
அருமையான குரல் வலம் உடையாத குரல் உச்சரிப்பு... சிறு வயதில் இப்படி என்றால் வளரும் பருவத்தில் பெரிய பாடகர் வாழ்த்துக்கள்
@thangamvell698 Жыл бұрын
Bro குரல் வளம்..
@d33nuk2 жыл бұрын
அழகு , அறிவு , அன்பு , திறமை அனைத்தும் ஒருங்கிணைந்த குட்டி தேவதை இந்த மேக்னா .. 💐💐💐
@mariyappanpugalmurugan8870 Жыл бұрын
மேக்னா. மிக மிக அருமை உன் குரல்.பலமொழி அழகா ராகத்தைக்கூட்டி நீ பாடும் விதமே அழகுடா கன்னா. ஒளிமயமான எதிர்காலம் உனக்கு இருக்கு. வாழ்க வளமுடன்.இந்த வயசில எவ்வளவு அற்புமான திறமைகள் ஒவ்வொரு சொல்லுக்கும் முகபாவனைகளை மாற்றி உயிரோட்டமாக உணர்வு பூர்வமாகப் பாடும் திறமை மேக்னாவுக்கேதனி சிறப்பு.வாழ்த்துக்கள் உனக்கு நிகர் நீ மட்டுமே செல்லம்( இசை ராட்சசி நீ )அருமை புகழ்முருகன்.M தி.நகர்.செண்னை 17
@induchandra88382 жыл бұрын
இந்த அழகு தேவதை. நீண்ட ஆயுள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@remajnair46822 жыл бұрын
മേഘടുകുട്ടി സരസ്വതിദേവിയുടെ മനുഷ്യരൂപമാണ് . ഒരു ചാനലിന്റെ അവാർഡിൽ തീരുന്നതല്ല , ലോകം മുഴുവൻ ഈ തേൻ ശബ്ദം കൊണ്ട് കീഴടക്കാൻ ഉള്ള ദൈവികതയുള്ള മോളാണ്. ♥️♥️♥️♥️♥️♥️♥️
@kalaiyer31502 жыл бұрын
സത്യം..6വയസ്സിൽ ആ ചാനലിൽ അസാധാരണ വൈഭവം ആണ് meghna പ്രകടിപ്പിച്ചത്.. അവസാനം അവസാനം ഒരു കാര്യവുമില്ലാതെ തഴയപെട്ടു
@mythilysubburaj4622 жыл бұрын
Super girl
@Vijayantonylifestyle2 жыл бұрын
தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக
@niharahaleem78722 жыл бұрын
மாஷா அல்லாஹ் தரமான திறமையான பாப்பா உன் குரல்வளம் இனிமையானது. இதமானது வாழ்க 🤲👍🌟💐⭐
@dr.rajthangavel10262 жыл бұрын
வாழ்த்துக்கள்...... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை....... இந்த குழந்தைக்கு நான் தலை வணங்குகிறேன். இது வருங்கால பிள்ளைகளின் காதுகளை துளைக்கும் காந்தக் குரல்....... நிச்சயமாக இந்த பூமியில் வாழும் மக்கள் கேட்டு ரசித்து மகிழ்ந்து எல்லா வளமும் பெற்று வாழட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி 🙏🙏🙏
@agathiyans81902 жыл бұрын
Ungalukkum nantri , happy aah irukku
@narendrakumarb87762 жыл бұрын
Sarswathi living in the tonge valzha valamudan
@vidhyabalakumar73252 жыл бұрын
Meghna is not just a kid she is a poem.. sweet heart ❤️ ❤️ lots of blessings fr u
@Anbudan-Aara242 жыл бұрын
அந்த பாட்டுக்கே உன்னால புது feel வந்துருச்சிமா... உன் முகபாவம், உச்சரிப்பு எல்லாம் அவ்வளவு அழகு. Music பத்தி இந்த வயசில், இத்தனை விஷயங்கள் தெரிஞ்சி வச்சிருக்கமா...
@saidalavik82132 жыл бұрын
ഇകുഞ്ഞിന്റെ പാട്ടുകൾ മലയാളിമറന്നു, പക്ഷെ തമിൾ നാട്ടുകാരനായ ഇവർക്ക് ഇങ്ങിനെ ഒരു അഭിമുഖം ചെയ്യാൻ കഴിഞ്ഞതിൽ, അഭിനന്ദനങ്ങൾ ❣️🌹🙏👍👏👏
@ramanathanramanathan52012 жыл бұрын
என்னடா இப்படி பாடினால்
@jessyphilip45932 жыл бұрын
Correct 🙏
@manjushinoj33852 жыл бұрын
മറക്കാൻ ആവില്ല megduvine
@prasadn34652 жыл бұрын
മലയാളി ചാളകൾ ആയിപ്പോയി എന്തു ചെയ്യാം അതല്ലെ കേരളവും അധപതിച്ചു വരുന്നത്. അഭിമുഖം നടത്തിയ തമിഴ് സഹോദരങ്ങൾക്ക് നന്ദി. वन्दे मादरम जय हिन्द
@philominaruskin22942 жыл бұрын
Pm
@OptomSatheesh2 жыл бұрын
பொறாமையா இருக்கு இந்த பாப்பாவை பார்த்தால் 😍😍
@seyalarasu51242 жыл бұрын
Uongal. Paraddu. Megaserappu
@saraswathys93082 жыл бұрын
🙏🏻മിടുക്കി മിടുക്കി മോൾ.എനിക്ക് എന്തിഷ്ടമാണ്. കുഞ്ഞ് വാവയും മോളും എന്ത് രസമാണ് ആ കുടുംബത്തെ ഈശ്വരൻകാത്തുകൊള്ളണമേ 🙏🏻
@jay631966 Жыл бұрын
குட்டி மேக்னா, நீங்கள் திறமைசாலி அத்துடன் புத்திசாலி. உங்களைப் போல் இசை உலகில் யாரும் பிறக்கவும் இல்லை, இனி பிறக்கப்போவதும் இல்லை. நீங்கள் இந்த உலகத்திற்கு ஒரு பரிசு.
@jothinethrasriram5775 Жыл бұрын
இயற்கையிலேயே இறையருள் பெற்ற குழந்தை இவள். இமய புகழ் அடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சோர்வான மனதிற்கு இக்குழந்தையின் பேச்சும் பாடலும் இதமாக இருக்கும்.
@arokialion68952 жыл бұрын
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை உன் கீதமே எங்கும் உலாவுமே நாளை உன் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே உன் வாழ்விலே வாழ்த்துக்கள் குட்டியம்மு
@venkatram98382 жыл бұрын
She is the pride of kerala and one of the finalist in malayalam reality show flowers top singer
@krisgray19572 жыл бұрын
Thanks Kerala for giving so many musical talents to Tamil and make Tamil more beautiful.
@Thunder__Thangu2 жыл бұрын
@@krisgray1957 uncle watch top singer season 1 and 2 then u can see more talented singers...
@vannerinadu2 жыл бұрын
@@krisgray1957 thank you Tamil for whatever Malayalam have become today..
@kalaiyer3150 Жыл бұрын
@@Thunder__Thangu flowers show top singer 2
@manwithfusion41412 жыл бұрын
என் அன்பு தங்க குட்டிக்கு மகளுக்கு என் அன்பான முத்தங்களும். வாழ்த்துக்களும்.
@rajmohamed2400 Жыл бұрын
வானம் அளவிற்கு உயர வேண்டும். வாழ்த்துகிறேன். இந்த குட்டி தேவதை என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் வாழ்த்துகிறேன். அன்புடன் வளர்க.
@jemiladevadhas2303 Жыл бұрын
சிங்கார வேலனே தே......வா அந்த song try pannunga chutty baby..unnoda voice ku antha song supero super a erukum..
@jayasreec.k.65872 жыл бұрын
My cute little Meghdu.....She is an Angel in everything.... Singing, dancing, speaking , behaving and what more to say...... Incredible child... can say that.... Whatever she touches turns into Gold.....💕💕💕👍👍👍
@kalyanaramanr2722 Жыл бұрын
God gifted child
@magizhsfamilybook2 жыл бұрын
பாக்க பழைய நடிகை கனகா மாதிரி இருக்கா இந்த cute பாப்பா 😍may God bless
@anithaprabhakar6502 жыл бұрын
എത്ര നാളായി കാത്തിരിക്കുന്നു ചക്കര മേഘടുനെ ഒന്ന് കാണാനും , കേൾക്കാനും. ഇതിന് പകരം വയ്ക്കാൻ മറ്റെന്തു? ടോപ് സിംഗർ സീസൺ 2 ന് ശേഷം വീണ്ടും എൻ്റെ മുത്തിനെ കണ്ട് മനസ്സു നിറഞ്ഞു. കൂടുതൽ ഒന്നും പറയുന്നില്ല എപ്പോഴും പൊന്നു മോളോടൊപ്പം ഈശ്വര കൃപ ഉണ്ടാകാൻ പ്രാർഥിക്കുന്നു. Love you chakkare ❤️❤️🥰🥰
@visuvisu498 Жыл бұрын
மேக்னா குட்டியின் பெற்றோர்களுக்கு இதைவிட வேறு என்ன பெருமிதம் வேண்டும். இந்த சிறிய வயதிலேயே இப்படி ஒரு அபரிமிதமான திறமையை கொண்டிருக்கும் மேக்னா குண்டியைப் போன்ற குழந்தை நம் வீட்டில் இல்லையே என்ற ஏக்கம் இந்த காணொளியை பார்த்து கொண்டிருக்கும் அனைவரின் மனதிலும் எழும் ஓர் ஆதங்கம். அழகான குரலுக்கும் இசையையும் பாடலை உள்வாங்கி பாடும் திறமை இந்த சிறிய வயதில் இருப்பது ஆச்சரியம். மேக்னா குட்டி எல்லாப்புகழும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து மனதார வாழ்த்துகிறேன். சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ல் மேக்னாவின் குரல் இனிதே ஒலிக்கட்டும்.
@geetharavi41554 ай бұрын
Meghna Meghna Meghna what a voice, what a remembrance etc etc. at this age. Some songs, even your parents couldnt have born. Blessed child.
@kalaiselvip99702 жыл бұрын
அடேங்கப்பா என்ன ஒரு அழகு என்ன ஒரு திறமை இவளோட பெற்றோர் குடுத்து வைத்தவர்கள் அருமையான குரல் வளம் இந்த குழந்தை நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் அழகு தேவதை 🥰🥰🥰
@charlesbinny47062 жыл бұрын
எப்போதும் தாழ்மையுடன் இருக்க வேண்டும்... கடவுள் தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபைகளை தருவார்...
தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக
@Vijayantonylifestyle2 жыл бұрын
@@shajimon140 தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக
@senthamil9572 жыл бұрын
இந்த குழந்தைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்♥
@M.Sevveல் Жыл бұрын
ஈடு செய்ய இயலாத ஒரு சகாப்தம் கூடிய விரைவில் உலக அளவில் பாராட்டப் படுவீங்க. தங்கமே. இந்த வயசுலேயே இத்தனை மொழியில் பாடறீங்க. டெடிகேஷன். ஆர்வம் ..❤
@geetharavi41554 ай бұрын
No words Meghna. Long live dear.
@orkay20222 жыл бұрын
அழகும் குரலும் ஒருங்கே அமைந்த மயில் குயில் இந்த குழந்தை . எல்லா சிங்கர்களையும் சாப்பிட்டு விடும் அளவுக்கு என்ன குரல் வளம் . Kudos to her. God d bless you குழந்தாய் 🙌🙌🙌
@leelavathin56042 жыл бұрын
She is the God's gift,not only for her parents but also for the whole world
@rabiya_abhi_lakshadweep2 жыл бұрын
കേട്ടിരുന്നു പോയി. മേഘ്ന കുട്ടിയെ കാണുമ്പോൾ മനസ്സിൽ ഒരു സന്തോഷം . നല്ല ഇന്റർവ്യൂ . ഒരു പുഞ്ചിരിയോടെ കണ്ടു തീർത്തു . മികച്ച അവസരങ്ങൾ തേടി വരട്ടെ ❤
@jeyalakshmi66752 жыл бұрын
அருமை.அழகான பேச்சு .அழகான குரல்.வாழ்த்துக்கள் பாப்பா.
@rimsiyahameed87332 жыл бұрын
എന്തു നന്നായി സംസാരിക്കുന്നു 😍 മേഘ്ന കുട്ടി പൊളിയാണ് ❤
@ravivip43512 жыл бұрын
Super ma God Bless you
@isaiulllasam2 жыл бұрын
மனசை லேசாக்கி விட்டாய் தேவதையே... உன்னை மகளாய் கிடைக்க என்ன தவம் செய்தார்கள் உன் பெற்றோர்கள்.... ஒவ்வொரு வார்த்தையும் செதுக்கி வைத்து பேசுகிறாய்... ஒவ்வொரு பாட்டையும் ஜீவனோடு பாடுகிறாய்.... ஆனந்தத்தை தருகிறது உன் குரல்வளம்... பேரின்பத்தை தருகிறது உன் மொழிவளம்.... வாழ்க மகளே சிறப்பாக... ❤❤❤❤❤❤❤
@rajalakshminair891310 ай бұрын
Ethkke Anna chollarathe....kadavule Kappathugho Swamiii 🙏❤🙏
@vijayadinesh53682 жыл бұрын
I love you தங்கம் நீண்ட ஆயுளோடு இருக்கனும் செல்லக்குட்டி அருமையான குரல், அபிநயமும் super 👍👍👍 God bless you da ஸ்ரீலங்கா தினுமா வினுமா
@backiyalakshmis44612 жыл бұрын
என்ன சுருதி சுத்தம். ரத்தத்தில் ஊறிய இசை ஞானம். வருங்கால ஜானகி அம்மா. இது என்ன குழந்தை யா இல்லை இசை ப் பேயா. அழக அழகு அவ்வளவு அழகு. என் கண்ணே பட்டு விடும். குழந்தைக்கு ஆராத்தி சுற்றி போடுங்கள். God bless you my grand daughter
@josephineshasikala37362 жыл бұрын
Magical voice! May God bless you dear. We love you.
@kumuthavallin36472 жыл бұрын
Bless ed child
@madhavant95162 жыл бұрын
Smart, intelligent girl with a decent attitude. Sings, dances and communicate beautifully. A pleasure seeing her perform and talk. Wish her all the best. Hope she will be a great south Indian singing star.
@vishnuvis3035 Жыл бұрын
இந்தக் குழந்தை என் தோழியின் சொந்தக்கார குழந்தை அதில் நான் பெருமைப்படுகிறேன் இந்த குழந்தை மேலும் மேலும் வளர்ச்சி அடைய நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
குரல்வளம், கம்பீரம், துடிதுடிப்பு, பேச்சுத்திறன் எல்லாமே கலந்த ஓர் தெய்வக் குழந்தை❤
@onlinedude..............45252 жыл бұрын
മലയാളത്തിലെ പ്രിയ സംഗീത പ്രതിഭകളെ തമിഴ്നാടിന് indroduce ചെയ്തു കൊടുത്ത മേഘ്ന കുട്ടിക്ക് അഭിനന്ദനങ്ങൾ 👍🤩
@ashraf79072 жыл бұрын
എത്ര നന്നായി സംസാരിക്കുന്നു സംഗീതത്തെ പറ്റി നന്നായി പഠിക്കുന്നുണ്ട്, ആയുരാരോഗ്യ സൗഖ്യങ്ങൾ നേരുന്നു
@sugunaneethiraja15684 ай бұрын
மேக்னா குட்டி பல்லாண்டு காலம் வாழ்க I love youda sellam
@HafizKhan-zn2ms2 жыл бұрын
The way the host led the conversation was super cute !
@telkas3nellivila3082 жыл бұрын
മേഘടൂ നിന്നെ കാണാൻ ഞാൻ കാത്തിരിക്കുകയായിരുന്നു. Top സിങ്ങറിൽ നിന്ന് പോയതിനുശേഷം മേഘടു വിന്റെ സംസാരം കേൾക്കുന്നത് ഇപ്പോഴാണ്. Thank you ചാനൽ ഇങ്ങനെയൊരു ഇന്റർവ്യൂ എടുത്തു ഞങ്ങൾക്ക് തന്നതിന്. മേഘനകുട്ടീ I love you.
@rpoovadan93542 жыл бұрын
ദൈവ സ്പർശം ലഭിച്ച കുട്ടിയാണ് മേഘ്ന. നല്ല രീതിയിൽ ട്രെയിൻ ചെയ്താൽ കുട്ടി അൽഭുതങ്ങൾ സൃഷ്ടിക്കും. 👍🥰
@subhanashihab74742 жыл бұрын
Sathyam
@linthulinthu72252 жыл бұрын
ஆ........ என்ன அழகு என்ன அருமை குரல் பேச்சு எல்லாம் அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 தங்கமே வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தையில்லை
@nazarghouse5449 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க . வாழ்க இன்ஷாஅல்லாஹ்
@Noor-li3ji Жыл бұрын
Inda pullaya vitta india fulla oru round varuvaaa.....yella mozhiyiliyum paaduradu Vera level......
@sojisajan13722 жыл бұрын
Expression queen of Kerala ,our Meghana ,God bless you
@Vijayantonylifestyle2 жыл бұрын
தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக
@syedbeemasiraj77842 жыл бұрын
Incredible child with decent attitude. Born Genius, Gifted child. ❤❤
@malligac78792 жыл бұрын
இது குழந்தை சரஸ்வதி
@thivyanathanthivy95902 жыл бұрын
Entha kulanthaien thairiyam pudichirukku
@sakthikitchen8792 жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதார், எவ்வளவு நிதர்சனம் அந்த வரிகள். எனக்கு சங்கீதம் தெரியாது ஆனால் அந்தப் பாப்பா கோபிகா வசந்தம் அப்படின்னு ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுச்சு அப்போது என்னை அறியாமல் அழுதேன் ஏன் என்று புரியவில்லை. இந்த ஒரு பத்து நிமிஷம் என் மன அழுத்தம் யாவும் மறந்து மறைந்து போய் இருந்தது மிக்க நன்றி
@vkrmusical93842 жыл бұрын
இந்த குழந்தைக்குள் தெய்வம் இருக்குன்னு நம்புறவங்க...
@chandrajayabalan324 Жыл бұрын
Yes so vgood
@HiHi-ft1fr Жыл бұрын
Yes
@udayanannairk4757 Жыл бұрын
മേഘ്നക്കുട്ടിയുടെ തമിഴിലെ സ്വര മാധുര്യവും നന്നായിട്ടുണ്ട്.ഗോപികാ വസന്തം തേടി...... നന്നായി.ജാനകിയമ്മയും ഒരു കുരുവിതാൻ.എസ് പി സാറിന്റെ സംഗീതവും നന്നായി.ലതാ മങ്കേഷ്കറുടെ ഹിന്ദി സോങ്ങ് ബഹുത്ത് അച്ഛാകെ.അധ്യാപകയുമാകുന്നു.ആസ്വാദകർ ഹാപ്പിയാകണം.അതാണ് മേഘ്ന.കോമഡി ഭാവത്തിൽ കൂടി നമ്മെ രസിപ്പിക്കുന്നു.
@anandhisrinivasan36782 жыл бұрын
என்ன அருமையான குரல் வளம் பேச்சும் பாட்டும் மிக அற்புதம் குழந்தை நீ மேலும் மேலும் வளர என் ஆசிகள்
@M-S-D2 жыл бұрын
என்ன அழகா பாடுது பாப்பா, God bless you செல்லம். ரொம்ப தெளிவா இருக்கு ஒவ்வொரு விசியம் சொல்லி புரிய வைக்கும் போது. So cute and awesome singning talent.
@girijasubramanian84012 жыл бұрын
When I hear voice I get goose bumps.really heavenly. There’s no words to say her parents have done lots of pujas and have his blessings as their daughter
@ponnasubramanian24282 жыл бұрын
Very cute child.Megana.Gods gift to her parents Wishing her a long healthy life
@jothiselvarajan48942 жыл бұрын
Very cute child.Gods gift.
@NKulasekaram-nq5ds Жыл бұрын
இந்தக் குட்டி யின் பாடல் அத்துடன் அபிநயம் எந்தப் பாடகரிடமும் இல்லை👍
@lakshmim152 Жыл бұрын
❤ lucky parants, so cute.
@johnsonarockiaraju5042 жыл бұрын
மேக்னா எனும் இசையின் இளங்குயில் மிகவும் அழகு.. தமிழ் உச்சரிப்போ மிகச்சிறப்பு.. பாடல் பாடுகிற அழகு.. அப்பப்பா.. வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.. வாழ்க வளமுடன்..இறைவனின் அருளோடு.. 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️🎁🎁🎁🎁🎁🌹🌹🌹🌹🌹💪💪💪💪💪💪
@pesreeletha97562 жыл бұрын
മേഘ്നക്കുട്ടീ എത്ര നാളായി കണ്ടിട്ട്....thank you ss music എത്രയോ ദിവസങ്ങൾ മോളുടെ പാട്ടുകൾ കേട്ട് ഉറങ്ങാൻ എന്തു സുഖമായിരുന്നു. മലയാളത്തിൽ ഒരു ചാനൽ പോലും ഇതുപോലെ ഒരു ഇൻറർവ്യൂ എടുക്കാൻ തയാറായില്ല.ഇടയ്ക്ക് വരണം മോളേ. ഞങ്ങൾ കാത്തിരിക്കും . നിറഞ്ഞ സ്നേഹം
@Sundarpal-m5u2 жыл бұрын
Extraordinary talent Meghna, God Bless you kutty
@kanushanalt5812 жыл бұрын
Heaven,sweet honey, mixed இவை அனைத்தும் சேர்ந்த அந்த கலைமகள் நீதானம்மா. ஆண்டவன் ஆசியுடன் புகழ்பெற்று வாழவேண்டி வாழ்த்துகிறோம் மகளே.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gnanasundariks45032 жыл бұрын
Superb தங்கமே....கடவுளின் அருமையான பரிசு நீ இசை உலகிற்கு
@AsiaRoshon-nh5dl Жыл бұрын
அம்மு குட்டி அழகா பாடுறீங்க நான் தான் செல்லம் உங்க ஃபேன் வாழ்த்துக்கள் செல்லம்
@mathithasan69452 жыл бұрын
அருமை சொல்ல வார்த்தை கள் இல்லை அவ்வளவு மனதுக்கு இதமாகவும் இனிமையாகவும் இன்பமாக இந்த மழலையின் குரல் உள்ளது. கடவுளின் குழந்தை
@sakthidevi13622 жыл бұрын
Yes
@xx-ci3uq2 жыл бұрын
மத்தவங்க லாம் யாரோட குழந்தைங்க பைத்தியக்கார
@rajuek91462 жыл бұрын
M we have to do with the same thing as the one that I have to do with the same thing as the one that I have to do with the same thing as the
@sbalakrishnanpillai2 жыл бұрын
Cut
@guruchandraguru15182 жыл бұрын
அருமையான பகிர்வு. குழந்தை உருவத்தில் அனைத்து ராகங்களும் உள்ளடக்கிய ஒரு ஜீனியஸ்
@ramkrishnan61972 жыл бұрын
She looks like a rebirth of a legend singer, a child prodigy in music world
@lalithasridhar80132 жыл бұрын
May be swarnalatha
@sudhasivakumar8238 Жыл бұрын
It's 100 💯 percentage true swarnalatha rebirth
@kousalyamariappan2492 Жыл бұрын
This is one of the best interviews i have watched recently! The kid really stole my heart!! Such a cutie she is! And mainly kudos to her parents for supporting her in every single way!! Watching this during my toughest days of my life and this interview indeed made my day better! May god bless this little one and let her shine ✨ everyday!! Much 💕 ❤