முதன் முறையாக உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை தமிழ் உச்சரிப்பு அருமை வெளிநாடு பார்க்க முடியாத எங்கள் மாதிரி ஆட்களுக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@abdulkader38745 ай бұрын
ஆங்கிலம் கலக்காத தமிழ் அதிகமாக வெளிநாடு வாழ் தமிழர்கள் தான் பேசுகின்றனர்.வாழ்த்துக்கள் சகோதரி
@rudran10085 ай бұрын
Unga Video First time pakkuren.. நீங்கள் என்ன வாங்குபவர்கள் என்றாலும் உங்கள் நெற்றியில் உள்ள திருநீறுக்காக 🙏
@srisridhar64892 сағат бұрын
Your presentation in tamil and traditional look with pottu in your forehead simply superb. Totally you are looking like " Mahalakshmi " God bless you.
@arulmaniarulmani33254 ай бұрын
வாழ்த்துகள் அக்கா
@arumairaj31965 ай бұрын
தெள்ளத் தெளிவாக பேசுனீங்க மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் 🙏
@venmaikitchen5 ай бұрын
நன்றி 🙏
@KumarS-r2b4 ай бұрын
Sister l like your way of approach and speech of Africans, you are vishualising that place from my native thank you
@venmaikitchen4 ай бұрын
Thank you so much 🙂
@jsofficial46805 ай бұрын
சிக்கனமாக இருந்து சேமிப்பது எப்படி என்பதற்கு நலல உதாரணம் வாழ்த்துக்கள்
@parimanamr13483 ай бұрын
வாழ்த்துக்கள்.
@venmaikitchen3 ай бұрын
Thanks
@nbkindianvideo78745 ай бұрын
அந்த ஒரு கிலோ பார்சோப் ஒருகாலத்தில் தமிழ்நாட்டிலேயே இருந்தது
Mostly the copra are using to extract oil from it but it should be nearly 100 numbers to get oil for 10 ltrs but in these copra are for making curry such as paw bajji , misal paw like that Marathi dishes ,they always use this copra as desiccated coconut for making the above said curry.
@VelmuruganV-ue2he5 ай бұрын
Dry fruit ittam chakarai pongalil dry coconut use pannalam akka
@delhisanthikitchen5 ай бұрын
அருமையான வீடியோ சூப்பர் சிஸ்டர்
@venmaikitchen5 ай бұрын
Thanks
@MuruganSumathi-c6w5 ай бұрын
Helllo Sister super video very nice. You are also nice talking. I love you sister😮.
@AJITHAjith-h2j21 күн бұрын
Good mornig sister,seeing your and you vdeos,we are fresh daily,and you are real sister for us,thanks for your videos about ookanda country,your voice soooo sweet,we are slave for your voice and videos❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
@venmaikitchen20 күн бұрын
Thank you very much🙏🙏
@nallamuthuthomas40393 ай бұрын
Ok thanks 🎉🎉
@venmaikitchen3 ай бұрын
Welcome
@jamesanthonydass24875 ай бұрын
Good sister ur helping the people❤❤❤❤
@tajenterprises5 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா
@venmaikitchen5 ай бұрын
Thanks
@tamilselvantamilselvan92865 ай бұрын
தமிழ்நாட்டில் 20 வருடங்களுக்கு முன் அனைத்து மளிகை கடைகளிலும் இருந்தது சகேn தரி இப்பவும் இந்த பார்சோப்கள் அனைத்து காதிகிராப்ட் கடைகளிலும் கிடைக்கிறது சகோதரி நான் களத்தூர் பக்கம் காலகம்.
@everythinganything84925 ай бұрын
Mam basket ninga pidichiruklam, illa unga kooda vandhavanga yaravathu pudichirunthurukla, just i felt
@shanmugapriyatiyagarajan70455 ай бұрын
Koparai is used to make koparai idli podi
@venmaikitchen5 ай бұрын
New info👍
@praveenkumarn55494 ай бұрын
Sis 4000 shillings means inr ku around 2.5k varudhu 😮😮😮
@venmaikitchen4 ай бұрын
80 ரூபாய்
@nanban15395 ай бұрын
Hi sister, you are bold and your husband Go Forward
@venmaikitchen5 ай бұрын
😊 thank you
@RAVI-ve1rk5 ай бұрын
Vankam sister super video
@venmaikitchen5 ай бұрын
Thanks
@vasanthakumari90875 ай бұрын
Dheebi let them to avoid polythene papper.Then.I request you to that to put one. hospital vedio.
@venmaikitchen5 ай бұрын
Ok Thanks
@balaganesan38535 ай бұрын
Rompa alaka iruka ❤
@prasanthprasanth54445 ай бұрын
Super❤❤❤அக்கா🎉
@venmaikitchen5 ай бұрын
Thanks
@narenthiran19755 ай бұрын
அருமை
@venmaikitchen5 ай бұрын
Thanks
@jacobabraham9545 ай бұрын
Pronunciation of broccoli sounds different . It has to be BROK + uh + lee
@rajeshg38185 ай бұрын
Sister ungal video all super
@menishaboopalan27125 ай бұрын
Dry cocunut ka ethula sweets pannuvanga sweet somosa la
@venmaikitchen5 ай бұрын
Ohh
@ayyanars38234 ай бұрын
Congratulations sister
@ராம்சித்தர்மூலிகைமருத்துவம்ரா5 ай бұрын
6வருடம் கம்பாலா வில் வேலைசெய்தேன் கோயமுத்தூர்
@venmaikitchen5 ай бұрын
Good
@worldcosmicfoundation62865 ай бұрын
Your videos are casual and good. Keep it up
@joeboxtamil85624 ай бұрын
I subscribed friend....I m very interesting like this video ..😅❤😅
@venmaikitchen4 ай бұрын
Thanks and welcome
@P.Prabhu-w3p5 ай бұрын
❤❤🎉🎉🎉super sister
@venmaikitchen5 ай бұрын
Thank you 😊
@dr.p.ramprasathm.sortho74313 ай бұрын
Your slang looks like Tirunelveli or Kanyakumari
@venmaikitchen3 ай бұрын
Thanks
@kadhaiyakelu16495 ай бұрын
Akkka we want more videos akkka❤❤
@mallaiyant97175 ай бұрын
Video is grate akka uganda video
@venmaikitchen5 ай бұрын
Thanks
@EFunJoy4 ай бұрын
Enna kodumai , pavam antha makkal velai vasai control panna mudiyathu range ku poiduchu.. Eppadi than valrangalo 😢😢😢
@agnifocus18275 ай бұрын
Super sister❤❤❤
@venmaikitchen5 ай бұрын
Thank you so much
@dr.p.ramprasathm.sortho74313 ай бұрын
Is it the same Reliance as in India
@venmaikitchen3 ай бұрын
No. This ia different
@ramaseshanseshan50965 ай бұрын
Koparao for taking coconut oil
@MaheshKumar-ny3np5 ай бұрын
Hi sister ...pls visit farina house again..feed her briyani or any indian food pls...thats intersting
@venmaikitchen5 ай бұрын
Will do soon
@ganesuvickneswaran27854 ай бұрын
Super
@venmaikitchen4 ай бұрын
Thanks
@puvanalogini98665 ай бұрын
Super sister 👍🇱🇰
@venmaikitchen5 ай бұрын
Thank you so much
@ajsiraj67015 ай бұрын
My dear friend, what is your husband doing there in Uganda, doing any business or any job. Congratulations for you. By siraj Dist:- Erode Tamilnadu state ❤❤❤
@sakthivelmarimuthu81465 ай бұрын
Very nice 🎉
@venmaikitchen5 ай бұрын
Thanks 😊
@chandranrama26445 ай бұрын
Vanakam sister
@venmaikitchen5 ай бұрын
வணக்கம்
@muthuvinayak80974 ай бұрын
வெளக்குமாறு எலுமிச்சை அது நார்த்தங்காய் தான்
@IndianTamilan194 ай бұрын
நீங்க அங்கு என்ன வேலை பார்க்கீர்கள் சகோதரி?
@rclement66985 ай бұрын
Africa queen 👑👑👑
@venmaikitchen5 ай бұрын
😂
@thennaimatta15 ай бұрын
சூப்பர்
@rajaniyer61445 ай бұрын
yr place is very very Expensive.India is cheaper than any other place.
@vinodmagna4 ай бұрын
501 bar soap
@ChinnaSir-r9u5 ай бұрын
Arumai
@Djack-un6rw5 ай бұрын
Madam Uganda la cinema theatre iruka , irundha kaatunga
@venmaikitchen5 ай бұрын
Yes .Sure👍
@MiracleMinute4135 ай бұрын
"Vanakkam " daughter " Deepika. I am retired Head Master from Tiruvannamalai, Tamilnadu. Are you from Tamilnadu or Srilanka?? Today I subscriped your Channel. Very interesting.
@venmaikitchen5 ай бұрын
Tamilnadu 👍
@gnanasambandant.r.87845 ай бұрын
Nice tone and Nice Narration , Wonderful Video Graphing By the Video Grapher . Regards , Vanakkam. 👌🙏
@venmaikitchen5 ай бұрын
Thank you
@gokulgokul44765 ай бұрын
வணக்கம் மம்மா
@venmaikitchen5 ай бұрын
வணக்கம்
@ravidasankalidasan20665 ай бұрын
வாழைப்பழம் ஒரு சீப்பு 100 சில்லிங்ற்கு இருந்தது.. 😮😮😮
@venmaikitchen5 ай бұрын
அப்படியா இப்போ 3000 to 4000 Ugx
@gunasekarr54395 ай бұрын
Very nice.. I keep watching your video mam, i am from chennai, so good to see our woman now having so much energy and spending lot of efforts to give us lots of information, all the best
@venmaikitchen5 ай бұрын
Thanks a lot
@soundaralingam12875 ай бұрын
Srilankatamil 🙏🙏🙏👍
@ramanic11204 ай бұрын
Madam Tamil transit bites you tubeer now in kambala meet him.
@venmaikitchen4 ай бұрын
Ya sure
@gunasekarr54395 ай бұрын
all the best, your video so casual and down to earth.... all the best
@venmaikitchen5 ай бұрын
Thanks
@Letlive3435 ай бұрын
Why no thaali? 😮
@kanagarajchellaiah65805 ай бұрын
நீஙக முதலில் தமிழ் மகள் பின்னர் தான் இந்தியர். நம் தாய் மொழியை சொல்லிக் கொடுங்கள். இந்தியில் யாராவது பேசினால் தமிழில் சொல்ல கற்றுக் கொடுங்கள். உங்கள் ஆங்கில பேச்சு அருமை. தேங்காய் கொப்பரையிலிருந்து நம் ஊரில் எண்ணெய் எடுப்பார்கள். வேறு பயன்பாடு தெரியாது.
@venmaikitchen5 ай бұрын
நன்றி 🙏
@sriganesan82375 ай бұрын
She is a girl first and before she's human first than Tamil LoL 🤣
@dk-ln6om5 ай бұрын
ஆங்கிலம் பேசலாம்,இந்தி பேசக்கூடாதா 😂அடப்பாவி உன்னை யாரோ நல்லா மூளை சலவை செஞ்சிருக்காங்க😅😅
@kanagarajchellaiah65805 ай бұрын
@@dk-ln6om தமிழ் என் தாய் மொழி. ஆங்கிலம் உலகளாவிய மொழி மட்டுமல்ல, இந்தியாவில் இணைப்பு மொழி. முதலில் மரியாதையோடு பேசக் கற்றுக் கொள்ளுங்கள். "அடப்பாவி " "உனக்கு " -- இது வேண்டாமே.
@sriganesan82375 ай бұрын
@@kanagarajchellaiah6580 LoL 🤣 English is not speaking in every country so respect every language and get respect and don't be illiterate joker 🃏 without knowing anything 😂
@suntharamrajamurugan99615 ай бұрын
அழகுத் தமிழில் பேசுகிறீர் இந்துப் பெண்கள் போல் குங்குமம் வாக்கு போட்டு லட்சுமி கடாட்சம் போல் உள்ளது நன்றி மகளே
@becoollife1405 ай бұрын
Anda sister pavam unga basket ah evlo neram thookitu varanga..idhu ungaluku thappa teriyalaya....I respect that African girl...ur bad
@venmaikitchen5 ай бұрын
Inga kadai la saleswomen namma vendamnu sonna kooda varuvanga inga ulla pazhakkam avalavudhan ellthulayum namma oor madhiri irukumnu ethir parkka mudiyadhu enaku avangala kastapaduthura ennam kidayadhu👍
@becoollife1405 ай бұрын
@@venmaikitchen ok sis sorry
@venmaikitchen5 ай бұрын
@@becoollife140 its ok no prblm 👍
@Dailyjobs20245 ай бұрын
Unga husband salary yavlo sister
@raakaragu86415 ай бұрын
நம்ம ஊர்ல இது வந்து 650 ரூபாய் வரும்
@PaneerSelvam-l4g5 ай бұрын
வணக்கம்.பாணிஎன்பது இந்தி வார்த்தை அங்கு இந்தி பேசுவார்களா?கென்னியா பக்கத்தில் உள்ளதா அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்
@venmaikitchen5 ай бұрын
இந்தி பேச மாட்டார்கள் நம் மக்களிடம் இருந்து சில வார்த்தைகள் தெரியும்
@PandiyanThisay5 ай бұрын
Mam uganda animals birds kattunga.
@venmaikitchen5 ай бұрын
🦁🦒சிங்கத்தை பக்கத்தில் பார்க்கலாமா||Lion with cubs|tamil travel vlog|Forest vlog|Tourism|Murchison kzbin.info/www/bejne/jXOymKRuipWArMk
@christophers58595 ай бұрын
அங்கிட்டு ம்ம் ரிலையன்ஸ் ஸா😮
@venmaikitchen5 ай бұрын
This is not that reliance
@christophers58595 ай бұрын
Oh ok ok @@venmaikitchen
@krishnamoorthyraguraman705 ай бұрын
Alka give one week rest to your video Grapher I.e. your husband
@venmaikitchen5 ай бұрын
😂 dailyum video edukka sollala
@thennaimatta15 ай бұрын
பெரிய சோப்பை கட் பன்னி சோப்பு போடனுமா
@sithicksithick61685 ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@venmaikitchen5 ай бұрын
Thanks
@shree88785 ай бұрын
Sister when u enter supermarket, why don’t you take the basket on your own and you treat African lady like your servant. Too bad of you to do that , u should have carried the basket with ur own and buy,then you have not given her any tips for her help .
@thulsiraman26835 ай бұрын
11:06 அது நான்தான் .. 😆
@salinisali52455 ай бұрын
👍👍👍
@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்5 ай бұрын
தமிழ் கற்று கொடுங்கள் அப்ரிக்க மக்களின் தாய் மொழிக்கு தாய் மொழி தமிழ் தான் எனவே
@manickavasagams-uz1pf5 ай бұрын
🙏
@SugunaSuguna-xu2lo5 ай бұрын
Hi akka ❤❤❤
@venmaikitchen5 ай бұрын
Hi🥰
@kanagarajkanagaraj99365 ай бұрын
🎉❤🎉
@FfCgg-g8g5 ай бұрын
👍👍👍👌👌👌🙏🏽🙏🏽
@gleetusm6915 ай бұрын
Madam, you look like Kanaka
@ramaseshanseshan50965 ай бұрын
Ur voice is very childish 🎉
@kavitharamanathan50605 ай бұрын
I have seen your videos. I am planning to come to Kampala . I would like to know more about the lifestyle in Uganda Can I get your mobile number sister.
@venmaikitchen5 ай бұрын
Mail this id vkugandavlogs@gmail.com
@Noorb-cv8se5 ай бұрын
Robo girl Deepika kalidas
@prasannakumarkumar8305 ай бұрын
ஏம்மா உங்க வீட்டுக்கு purchase பண்ற வீடியோ தேவையா உகாண்டா வில் பார்ப்பதற்கு சுற்றுலா தளங்கள் எதுவும் இல்லியா
@venmaikitchen5 ай бұрын
🦁🦒சிங்கத்தை பக்கத்தில் பார்க்கலாமா||Lion with cubs|tamil travel vlog|Forest vlog|Tourism|Murchison kzbin.info/www/bejne/jXOymKRuipWArMk
@RamnarayanKrishna5 ай бұрын
1 கிலோ, 500 கிராம் பார் சோப் இன்றும் கேரளாவில் பிரபலம். இது ஆயில் சோப். நன்றாக சுத்தம் செய்யும். துணி கலர் போகாது. தமிழ்நாட்டில் அனைத்து காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்.