உங்களது வீடியோ மற்றும் உங்கள் பேச்சு மனதிற்கு அமைதி அளிப்பதோடு பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி
@venmaikitchen10 ай бұрын
நன்றி 🙏
@mgrmgr149911 ай бұрын
கேமரா எடுத்த பறக்கும் பொழுதுசைடு இறக்கைமற்றும்உள்புறம் தோற்றம் எடுத்தவிதம் கேமர மிக அருமை👍🙏
@r.dmuralimurali161710 ай бұрын
வாழ்த்துக்கள், உங்க கணவருக்கு நன்றி சொல்லணும், பொறுமையா வீடியோ செய்வதுக்கு மீண்டும் நன்றி. வெல்கம் சென்னை. 🙏
@krishipalappan794811 ай бұрын
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி 💞💞💞 இந்தியா தனது மக்களை அன்புடன் வரவேற்கிறது 👏👏👏
@ElectricalCommissioning11 ай бұрын
எண்டபே ஏர்போர்ட் நான் வந்திருக்கேன் மேடம். அருமையான ஆப்ரிக்கன் ஏர்போர்ட் சர்வீஸ்
@chellappakrishnan106111 ай бұрын
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@arulkumars591711 ай бұрын
வாங்க வாங்க உங்களை தமிழக மக்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கன்னியாகுமரிக்கும் குடும்பத்துடன் வாருங்கள்
@padmagirisvaransathyamoort666411 ай бұрын
நான் சென்னை கைவிட்டு வேறு எங்கும் சென்றதில்லை. இந்த வெண்மை கிச்சன்ல உகாண்டா டூ சென்னைக்கு நீங்கள் வந்ததை பார்க்கும் போது நானும் உங்க கூட வந்ததது மாதிரி இருக்கு. இது மாதிரி வீடியோ பார்க்கிறது இது தான் முதல் முறை. நன்றி
@kanmalar9 ай бұрын
நேரில் பாா்த்த பறந்த மாதிரி இருக்கிறது.அம்மா. நன்றி.
@samsumohamed103011 ай бұрын
சகோதரியை எங்களை உங்கண்ட வின் கடை வீதி அங்காடி சுற்றி கட்டியதற்கு உங்கள் முயற்சிக்கு வாழ்த்து கூறி இறைவனுக்கு நன்றி கூருகிறேன்
உகாண்டாவில் இருந்து இந்தியா வந்தாலும்......எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் HAPPY PONGAL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍓🍓🍓🍓🍓🍅🍅🍅🍅🍅🍑🍑🍑🍑🍑🍑🍑🍎🍎🍎🍎🍎🍎🍎
@thajusalem597210 ай бұрын
வணக்கம் உறவுகளே நலம் நலமறிய ஆவல் வருக வருக என வரவேற்கிறோம் தமிழகம்
@Karthikasridhar-d4v11 ай бұрын
நீங்க வெளிநாட்டில் இருந்து வீடியோ எல்லாம் போடுறீங்களா சூப்பரா இருக்கு
@gnanasambandant.r.87846 ай бұрын
உள்ளூர் , வெளியூர் car travel இல் பின்னால் உட்கார்ந்தாலும் சரி முன்னால் உட்கார்ந்தாலும் சரி அனைவரும் தயவு செய்து car seat beltகளைப் போடுங்கள் ! அதுவும்குறிப்பாக Long Distance இல் கட்டாயம் அனைவரும் seat belt போடுங்கள் ! நம் வாழ்க்கையில் முக்கியமானது personal safety ஆகும்.
@venmaikitchen6 ай бұрын
Super 🙏
@KalaiSelvi-he5rx11 ай бұрын
சென்னை உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேறகிரோம் வாழ்த்துக்கள் தீபிகா
@johnsyvincent263411 ай бұрын
மன்னார்குடி யில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்
@sshavikumar61211 ай бұрын
வாங்க... உங்க பொங்கல் வீடியோ பார்த்துட்டேன் 🎉
@roshanthroshanth883311 ай бұрын
நீங்கள் கட்டார் விமானம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிட சாப்பாடு என்ன விருப்பம் என்று கேட்டு சாப்பிடலாம்.. தாய் நாட்டுக்கு போகும் போது தாங்காது ஆசை........ திரும்பும் போது அவனுடைய வலி யாராலும் தாங்க முடியாது... உங்கள் பயனம் வெற்றி பெறட்டும்.. உங்கள் குடும்பத்துக்கு இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@avanorvlog310311 ай бұрын
நீங்கள் இந்தியாவிலிருந்து வீடியோ போடுங்கள், நான் லண்டனுக்கு போய் வீடியோ போடுகிறேன்🎉
@npandiyarajan556010 ай бұрын
மகிழ்ச்சி 😊பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@arularul79154 ай бұрын
நீங்க வந்த விமானத்த ஓட்டுனதே நான் தான். என் ஊர் குமரி
@asath37964 ай бұрын
😂😂😂😂😊
@muthumarimgm80234 ай бұрын
😂😂😂😂😂
@AjayAjay-zv3zw3 ай бұрын
Semma😅
@yogamazhinijaiАй бұрын
Super
@Kumarivideo17 күн бұрын
😂😂😂😂😂😂😂
@TAMILNATU121311 ай бұрын
நான் குவைத்தில் இருக்கிறேன் எனக்கு ஊருக்கு போகும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கும் ஆனா திரும்பி வரும்போது ரொம்ப ரொம்ப ரொம்ப கஸ்டம் மா இருக்கும் என்ன பன்றது??
@africatamilponnu11 ай бұрын
ஊருக்கு போற சந்தோஷம் தீபிகு...
@lingeshwaribhaskaran460611 ай бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐
@sundarmahalingam97495 ай бұрын
நாங்களே வருவது போன்று உள்ள து வாழ்க வளமுடன்
@NACHIAPPAN-gr1sc9 ай бұрын
Nothing like Home.That is a GIVEN,,,,
@Jayasekarkrishnasamy11 ай бұрын
தமிழ் நாடு உங்களை வரவேற்கிறது ❤ பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤
தஞ்சாவூர் மாவட்டத்தின் பேசும் வழக்கு தமிழை பிசிறு அடிக்காமல் பேசும் சகோதரிக்கு நன்றி
@venmaikitchen10 ай бұрын
நன்றி
@saigrannyremedies429611 ай бұрын
Hai vanakkam happy pongal yungal fan. well come to India
@pilparuthivijayakumar590511 ай бұрын
pongal valthukal sister
@Chnchn12124 ай бұрын
இந்தியா வந்த பிறகு மிக உற்சாகமாக அழகாக
@shankarnaryanyadav976911 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் இந்தியா வந்தது ரொம்ப நன்றி
@SenthilKumar-sx8ly11 ай бұрын
Wow Welcome Back to India 🎉 Really Happy to see this video ✈️ Waiting for native home tour with Pongal celebration.. Wish you all very happy Pongal 2024
@inwaychannel143011 ай бұрын
வெல்கம் சிஸ்டர் வாழ்த்துக்கள் ஈரோடு நாங்கள்
@satheesjeyaramani649911 ай бұрын
Sister,enjoy your vacation with your parents,relatives and friends. Love you all from Jaffna,Sri Lanka❤
@anishvargees527810 ай бұрын
என்னுடைய ஊர் நாகர்கோவில் கருங்கல் உங்கள் கணவர் நண்பர் வீடு நாகர்கோவில் என்று சொன்னீர்கள் நாகர்கோவில் எங்கே வீடு
@anbuthalapathyflexanbuthalapat11 ай бұрын
super madam..... long travel..madam . nangalum travel panna maaari ye.. iruku... thank u so much good video...
@samuelgovindaswamy400511 ай бұрын
Welcome with good wishes to you and your family returns from uganda back to India.God bless you and your family.enjoy all India 'scircumtence🎉.
@ponnusteelponnu11 ай бұрын
இனிய பொங்கல் வாழ்த்துகள்
@kuwaitkuw111011 ай бұрын
இந்தியா தமிழ்நாடு மன்னார்குடி உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
@amalanathanamalanathan656311 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மக்கள்ளே
@velazhagupandian989011 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்து.
@NambiThirumalai-zp4lo6 ай бұрын
Emirates la poga vendiyathu thana
@umapalanivelp672711 ай бұрын
இனி அம்மா கை சாப்பாடு தான் ஒரு பிடி பிடிங்க மகளே🎉🎉
@kumarasamyboopathiindia4734Ай бұрын
சென்னை ஏர்போர்ட்ல டிராலிய பத்தி சொல்லுங்க.
@venmaikitchenАй бұрын
Ok
@allsongsmusicmovie727211 ай бұрын
Vacation for Tamiz pongal viza vazthukgal ungal payanam inidhaga vazthukgal
@parameswaramangappagowder97827 ай бұрын
உகாண்டாவிலிருந்து சென்னை வர டிக்கெட் உங்க நாலுபேருக்கு எவ்வளவு.
@prakasheconomicsteacher44511 ай бұрын
Soru la kedaiyadha nice sister 😂😅 Enga ponalum namma yarunu ethulaye therijitum soru than mukiyum 😂
@shankarankunjithapatham265811 ай бұрын
வருக..தமிழகத்தின் மகள்
@Demigodwannabe6 ай бұрын
Most welcome sister
@venmaikitchen6 ай бұрын
Thanks
@GowdhamGP3111 ай бұрын
Kandipa support share elam panrom sis. Menmelum valara Vaalthukal nandri Jai hind Jai Sree ram
@umapathis.s.g291211 ай бұрын
Welcome To SingaraChennai
@jegankings599511 ай бұрын
Sema ungala paththa poramaiya irukku akka
@Suresh1991A5 ай бұрын
உங்கள் பயணம் இனிதாகட்டும் வாழ்த்துக்கள்...🌺 "சுரேஷ்அருண்"
@palanivelunachiappan86588 ай бұрын
Flightfare எவ்வளவு மா? எத்தனை மணிநேரம் journey?
@venmaikitchen8 ай бұрын
நாம்ம போற பிலைட்ஸ் பொறுத்து air arabia near 650usd per one person சில நேரம் offers இருக்கும்
@Gobi91rider11 ай бұрын
Pesama uganda la settle agidalam pola iruku ooru super ra iruku😊🧐
@hyddavid11 ай бұрын
Welcome back to India sister.
@pandivaduvur70454 ай бұрын
Mom super your all உகாண்டா country life videos. One side Happy and other side un happy because. Tamilnadtta vittu other country poitinga. Rompa long yennava irunthalum. Sontha place than நம்முடைய வாழ்க்கை. But neenga super and பாவமும் கூட👍👍👋
@b.antonyraj948511 ай бұрын
Welcom welcom தமிழ் மகளே 🙏
@அணிலும்அறமும்11 ай бұрын
என்னது? First time flightல வறீங்களா? அப்போ உகாண்டா போகும்போது கப்பல்ல போனீங்களா?
@karthikeyankarthikeyan917211 ай бұрын
En avanga mela vanmam you only allways wrong comments but engalugu avangalala
@அணிலும்அறமும்11 ай бұрын
@@karthikeyankarthikeyan9172 ஒரு நாளும் wrong comment யாருக்கும் போட்டதில்லை! இவர்கள் மேல் எனக்கென்ன வன்மம்? இதுதான் எங்களுக்கு முதல் விமான பயணம் என்று அவர்கள் கூறியதால் அப்படி எழுதினேன். அதுவும் நகைச்சுவைக்காக! ஒரு வேளை அது அவர்களை அல்லது தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்!
@s.a.682311 ай бұрын
Andha airways la first time nu sonnanga…
@vijila966711 ай бұрын
Welcome to our Chennai.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumarkasinathan561311 ай бұрын
மன்னார்குடி மருமகளே! வருக! வருக! என அன்புடன் மன்னார்குடி சார்பாக வரவேற்கிறோம்!
@senthilkumarkasinathan561311 ай бұрын
நான் இப்போது ஊரில் இல்லை இருந்திருந்தால் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருப்பேன்!
@satchin5724Ай бұрын
Surprise Mr. Arul. You are the pilot of the aircraft. Nice.
@Veeratamilanda-yu6bw11 ай бұрын
Happy Pongal akka 🙏🌷🙏
@jayanthiswaminathan233611 ай бұрын
100k வாழ்த்துக்கள்
@paramraja928911 ай бұрын
Amazing visit to India wel come to Indiabbe best dear sister good luck I keep continue more videos all the
@thiraviamnewzen754911 ай бұрын
ஹாய் தங்களுக்கும் தங்கள் குடும்பதினர் அனைவர்க்கும் நன்றி
@mangalamarunachalam366711 ай бұрын
Welcome to India ,enjoy with your family and friends
@meerasridhar193811 ай бұрын
Welcome sister Happy Pongal
@fareehafardeen461111 ай бұрын
Have a nice and wonderful trip siz💖💖💖💖
@RazakBowsiya11 ай бұрын
Happy pongal nalvaazthukal❤🎉
@vasukivasu283911 ай бұрын
5days munnadi ulla video thana
@thiraviamnewzen754911 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் 👌😂🤣😄😘😍🥰👍👌
@manimaranpalanimuthu512511 ай бұрын
❤❤❤❤❤
@SureshD-yk8lb5 ай бұрын
சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள்
@Gomusaru17 күн бұрын
Akka neega anga enna work pandringa anna enna work pandraru papa enna padikira thambi enna padikiranu oru video podunga papavum thambium tamil pesuvangala apricala enna language pesuvanga akka plzzz solluga akka ❤
@venmaikitchen16 күн бұрын
நிச்சயமாக அதை பற்றிய வீடியோ போடுகிறேன் நன்றி 🙏🙏🙏
@saralaramalingam37811 ай бұрын
இனிதே வரவேற்கிறது இந்திய❤
@kumaranp17364 ай бұрын
Airport ல என்னென்ன processing இருக்கு Conecting ல என்னென்ன பண்ணீங்கனு தெளிவா சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருக்கும் next time video ல போடுங்க....
@selvimultipath234311 ай бұрын
உகாண்டா வீட்டில் உனக்கு உதவும் அனைவரையும் வீடியோ எடுத்த விதம் மிக மிக அழகாக இருக்கிறது.நல்ல பெண்ணான நிஷாவுக்கு நம் உடைகள் பற்றி சொல்லிக்கொடுத்து சால் போட்டிருக்காலம் என் பொண்ணு மாப்பிளை பேரக்குட்டியெல்லாம் ஊருக்கு வராங்குன்னு அக்கம் பக்கம் சொல்லி சந்தோஷப்படும் அம்மா மாதிரி உணர்க்கிறேன்.உன் மனசும் கண்ணும் "சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊருப்போல வருமா என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா"என்று பாடுகிற மாதிரி இருக்கிறது.உகாண்டா வீட்டு வாசலில் நின்ற வரை பார்த்து போய்ட்டு வரேங்கன்னு சொல்லி இருக்கலாம்.உன்னை அழகாக வீடியோ எடுக்கும் காளிதாஸ் தம்பிய நீ வீடியோ எடுக்கும் விதம் நன்றாக இருப்பதில்லை.தம்பி சாப்பாடு ஊட்டும் போது பண்ணும் 'reaction' வீடியோவை அழித்து விடு.'Flight video'-வை தம்பி எடுத்த விதம் மிகவும் அருமை.
@SaravanaKumar-ku4ys11 ай бұрын
Welcome back to our mother land....
@TaarushKutty2 ай бұрын
Venmai ungal camera BACKUP super
@priyag907111 ай бұрын
How many hours from Uganda to Chennai please. Wish you happy journey 🎉🎉🎉
@pari1998..11 ай бұрын
அக்கா வெல்கம் டு கரிகாலன் ஷோ ❤😂
@rhoshnev119811 ай бұрын
Welcome welcome 😄to Tamilnadu
@shanmugamm750811 ай бұрын
Very nice happy Pongal sister
@Kishore82196 ай бұрын
Same experience I felt sis…such a fresh air sounds of cars autos in Chennai superb 👌
@venmaikitchen6 ай бұрын
Yes, true
@eswara-rp9lt7 ай бұрын
Job vacancy eppadi irukmum ugandala
@VijayRaj-vh5pg2 ай бұрын
வாழ்த்துக்கள்....
@venmaikitchen2 ай бұрын
நன்றி 🙏
@sekarvara609410 ай бұрын
Vunga chenal subscriber nan all the bast
@meenachishanmugam975211 ай бұрын
All of you welcome Happy Pongal
@kuganthiyagarajan26625 ай бұрын
Yes sure.. Ur video is vy friendly gives relativeness n pleasure.. Vy nice dear sister.. My hearty wishes to u all espy ur husband
@venmaikitchen5 ай бұрын
Thank you so much 🙂
@BalaBala-eq1kb11 ай бұрын
Welcome.. family ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@janijeyapandian955410 күн бұрын
எவ்வளவு நேரம் ஆகும் அக்கா Ugaanda to Chennai travel flight journey time?
@EswariEswari-yn4jg11 ай бұрын
Happy pongal..akka.welcome your family.take care.🌻🌻😍😍🙏
@thenmozhi917711 ай бұрын
அப்படின்னா நீங்க ஷார்ஜாவுல ராத்திரி 10:10 pm நேரம் விமானத்தில் தான் சென்னைக்கு வந்தீங்க ❤