ப்ராட்டஸ்டண்டிஸம் சீர்திருத்தமா? [சீர்திருத்தம் என்னும் பொய்! - பாகம் 1] Reformation is a Myth #1

  Рет қаралды 3,046

Iraiyaatruppadai

Iraiyaatruppadai

Күн бұрын

Пікірлер: 218
@christophergeorge4608
@christophergeorge4608 16 күн бұрын
சகோதரரே நீங்கள் கத்தோலிக்க சபைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ஆமீன்
@d.emanuveld.emanuvel2601
@d.emanuveld.emanuvel2601 17 күн бұрын
Bro. நீங்க எப்படி தான் பேசினாலும் பெந்தகோஸ்து சபையினர்களுக்கு புரியாது. ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் பாஸ்டரையும், பைபிளில் 4 வசனங்களையும் மட்டும் தான் தெரியும்.. அவர்களுக்கு வரலாறு என்றால் என்னவென்றே தெரியாது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி!! மரியே வாழ்க!!!
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q 17 күн бұрын
இறைவன் இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியம் வேறு துரோகி காண்ஸ்டண்டைன் கொண்டு வந்த மகா பாபிலோன் வேசி மரியாள் வேறு
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
​@@user-nf9gz2en6qConstantine எதை கொண்டு வந்தார்... ஆதாரம் என்ன???
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q 16 күн бұрын
​@@michaelaratnam6517 இறை வேதம் கிங் ஜேம்ஸ் பதிப்பு மட்டுமே அதில் மரியாள் வணக்கம் ஆதாரம் காட்டு பார்போம் 😢😢
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 15 күн бұрын
@@d.emanuveld.emanuvel2601 2000 வருட பாரம்பரிய கிறிஸ்தவர்கள். என்றும். பேதுரு மீது கட்டப்பட்ட சபை என்றும், இயேசுவால் நிறுவப்பட்ட சபை என்றும், பீத்திக் கொள்ளும் உங்களுக்கு நீங்கள் வழிபட வேண்டிய கடவுள் யார்? ஆணா, பெண்ணா?.. பொம்மையா,? ஆவியானவரரா? இது எதுவுமே தெரியாது. வரலாறு படிச்சுட்டாங்களாம். கிறிஸ்தவர்கள் னா . முதல்ல போய் பைபிள் எடுத்து கடவுள். ஆவியாயிக்கிறாரா, ? அல்லது சிலையாக இருக்கிறாரா? என்று ஆராய்ந்து அறிந்து வழிபடுங்க. கையில இருக்கிற பைபிளை ஒழுங்கா படிச்சு உணர முடியல. அகழ்வாராய்ச்சி பண்ணி வரலாற கண்டுபிடிச்சுட்டாஙகளாம். கடவுள் காரியத்துல காமடி பண்ணாதிங்க. தயவு செய்து ........
@god123servent
@god123servent 15 күн бұрын
நன்றி ஐயா எங்களுக்கு வெரும் பைபிள் தெரிந்தால் போதும்
@martinm9056
@martinm9056 17 күн бұрын
Super bro you are given real explanation❤❤
@lswilliams-fj7gp
@lswilliams-fj7gp 6 күн бұрын
Thanks brother God bless you, I am catholic Christian, I pray for you , pls keep your faith on Jesus and mother Mary 🎉
@prasannakumarf7005
@prasannakumarf7005 16 күн бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி 🙏
@ArunKumarAugustin
@ArunKumarAugustin 17 күн бұрын
Semma ❤
@selvamantoney7797
@selvamantoney7797 17 күн бұрын
My dear brother..🙏❣️🙏
@vijay5317
@vijay5317 17 күн бұрын
Pls recomend some books to read bro❤❤❤
@jenatamilsedits2862
@jenatamilsedits2862 17 күн бұрын
அருமை ✨️
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 15 күн бұрын
இறைவன் இயேசுகிருஸ்து பிறப்பதற்க்கு முன்பாகவே இறைவனாகவே இருக்கிறாா் இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்கு தொியும் தாம் மனிதனாகப் பிறப்போம் என்று மாியாள் நான் ஆண்டவருக்கு அடிமை என்கிறாா்கள் தேவதூதா்களை பாா்த்தவுடன் பயப்படுகிறாா் மாியாள் இறைவன் இயேசுகிருஸ்து நான் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் அல்பாவும் ஒமொகாவுமய் இருக்கிறேன் இதோ மாித்தேன் சதா காலமும் உயிரோடே இருக்கிறேன்
@antonyyesu
@antonyyesu 12 күн бұрын
"மரியாள் பயந்தார்" என்று பைபிளில் எந்த வசனத்தில் உள்ளது எனக்கு சொல்லுங்க ப்ளீஸ் . . . "மரியாள் பயந்தார்" என்பது அது உங்கள் சொந்த வார்த்தை. அந்த வார்த்தை கடவுளின் வார்த்தை அல்ல. அந்த வார்த்தை எந்த பைபைளிலும் இல்லை. அப்படி இருந்தால் அந்த வார்த்தை எந்த அதிகாரத்தில் எந்த வசனத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும். ப்ளீஸ். . மரியாளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரைப்பற்றி பேசாமல் விட்டுவிடுங்கள். அதை விட்டுவிட்டு பைபிளில் இல்லாததை எல்லாம் பேசி பைபிளை நீங்கள் பொய்யாக்காதீர்கள். . . . வெளிப்பாடு 22:19,18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
@xavier0120
@xavier0120 17 күн бұрын
சூப்பர் சூப்பர் சாா் என்னும்பேசுங்க வொியும் வைத்துப்பெழப்புக்கும் புாின்ஐாலும் அது ஏத்துக்காது
@antonyyesu
@antonyyesu 12 күн бұрын
ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு நாளைக்கு பத்துவிதமாக செபம் செய்கிறான். ஆக உலகத்தில் உள்ள 800 கோடி மனிதனும் ஒரு நாளைக்கு 8000 கோடி செபம் செய்கிறான். அதில் ஒன்று செபமாலை என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு செபமாலை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். செபமாலையில் என்ன கடவுளுக்கு எதிரான வார்த்தை உள்ளது அல்லது சாத்தானுக்கு ஆதரவான வார்த்தை உள்ளது என்று எனக்கு தெரியபடுத்தவும்
@Leonard_S_Marianayagam
@Leonard_S_Marianayagam 10 күн бұрын
Well said.💯
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio 17 күн бұрын
நன்றி ❤❤❤
@leebannadar7164
@leebannadar7164 17 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@MuthuKumar-fo3tp
@MuthuKumar-fo3tp 17 күн бұрын
Pentecost believers are always THARKURIS 😂
@vivinjulius4381
@vivinjulius4381 15 күн бұрын
Catholic is not christian
@MuthuKumar-fo3tp
@MuthuKumar-fo3tp 15 күн бұрын
@@vivinjulius4381 if jesus comes then u will ask who u are ( Pentecost or catholic ) 🙃
@Catholic_child.
@Catholic_child. 14 күн бұрын
​@vivinjulius4381 😂😂😂😂😂
@georgebuldon
@georgebuldon 12 күн бұрын
இங்கிலாந்தில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட புரட்டஸ்ட்டாண்ட் ஆலயங்கள் மசூதிகளாக மாறிவிட்டது ஒரு மனிதனின் நேர்மையற்ற செயல் ஒரு தேசத்தில் கிறிஸ்தவத்தையே கேள்விக்குறியாகிவிட்டது இப்போது இங்கிலாந்து கிறிஸ்தவ நாடா இஸ்லாமிய நாடா என்ற பதட்டம் அங்கே நிலவுகின்றது பிரிந்த சகோதரர்களே சிறிதளவு வரலாற்றை திரும்பி பாருங்கள் நல்ல மரமே நல்ல கனி கொடுக்கும்
@arokiadoss9004
@arokiadoss9004 17 күн бұрын
Nanbaa nowadays like these explanations will not lead us towards the kingdom of our lord jesus except the word of god
@johnmascreen4156
@johnmascreen4156 17 күн бұрын
No nanbaa Catholic Church can only lead you to the kingdom of our lord Jesus
@god123servent
@god123servent 15 күн бұрын
​@@johnmascreen4156no only holly spirit and the word of God is only can lead you to the heavenly Kingdom
@antonyyesu
@antonyyesu 12 күн бұрын
திருத்தூதர் பணிகள் 2:46 ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். . . . "ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; " - இது இன்றும் என்றென்றும் கத்தோலிக்க பங்கு தேவாலயத்தில் நடைபெறுகிறது. . பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். - . இது அப்பம் பிடுதல் கத்தோலிக்க தேவாலயத்தில் ஒவ்வொரு நாளும் காலை அதிகாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. (வேறு எந்த சபையிலும் இப்படி ஒவ்வொரு நாளும் நடைபெறுவது கிடையாது. அங்கு வாரத்துக்கு ஒருமுறைதான் நடைபெறும்). . இதனால்தான் கத்தோலிக்க சபை இன்றும் என்றென்றும் ஆதி திருச்சபையாக இருக்கிறது. பாதி திருச்சபை அல்ல கத்தோலிக்கம். . . . உடைமைகளை பொதுவாக கத்தோலிக்கர்கள் வைத்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதை நோக்கி கடவுள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துவார்
@Maria_luka
@Maria_luka 17 күн бұрын
சகோ கத்தோலிக்கமும் பேகனிசமும் ஒன்று என்கிறார்களே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
சொல்பவர்கள் மூடர்கள் என்பதை தவிர வேறு என்ன கருத்து இருக்க முடியும்???
@Maria_luka
@Maria_luka 15 күн бұрын
@@michaelaratnam6517 இருந்தாலும் அதற்கு அவர்கள் விளக்கங்களும் தருகிறார்களே
@jenatamilsedits2862
@jenatamilsedits2862 15 күн бұрын
​ தப்பரை விளக்கங்களை நம்ப வேண்டாம்.... விளங்காத கூட்டம் விளக்கமாயிரம் தரலாம் ஆனால் உண்மை கத்தோலிக்கம் தான்
@Maria_luka
@Maria_luka 15 күн бұрын
@@jenatamilsedits2862 விளக்கம் தராமல் எப்படி அவற்றை தப்பறைகள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்
@manirajamani4903
@manirajamani4903 15 күн бұрын
Super sir
@PastorJegan-s4v
@PastorJegan-s4v 17 күн бұрын
இவரு தான் சொன்னது.. பைபிள் க்கு 2000 வயசு ஆனதால் பழையதாகிவிட்டதாம்..RC சபை மட்டும் தான் வளருதா..ம்....
@Catholic_child.
@Catholic_child. 16 күн бұрын
ஆமா😁😁🥱🥱👎🤡🤡💃🐍👹
@PraveenKumar-nt9qb
@PraveenKumar-nt9qb 18 күн бұрын
Brother give these book link in comment section.
@ytmovierajan
@ytmovierajan 12 күн бұрын
இன்றும் தேர் இழுக்கும் கதோலிக்கம்,
@michaelaratnam6517
@michaelaratnam6517 12 күн бұрын
தற்போது தேர்களுக்கு பின்னால் வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக சென்று இதை எழுதி கொண்டிருக்கிறேன்... Ave Maria!!!🙏🙏🙏
@Iraiyaatruppadai
@Iraiyaatruppadai 11 күн бұрын
உண்மைதான், அன்று தாவீது செய்தது போல் . . உண்மை அறிய விருப்பம் இருந்தால், இந்த வீடியோவைப் பாருங்கள். . கத்தோலிக்கன் செய்வது விக்கிரக ஆராதனையா? Is a Catholic an Idol Worshipper? kzbin.info/www/bejne/qZ-XiKCdoKaAgqc
@PastorJegan-s4v
@PastorJegan-s4v 17 күн бұрын
சகோ... உங்கள் பொய்யை பார்த்தா சீக்கிரம் பல் இழிக்கும் போல..
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
இவர் சொல்வது பொய் என்று நிரூபிக்க ஒருத்தர் கூட சிறு முயற்சி எடுத்ததாக தெரியல...!!!
@anthonysp3401
@anthonysp3401 15 күн бұрын
👌👌👌👌
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 16 күн бұрын
In this age of Holy spirit our saviours are the spirit and Bride. Rev.22 : 17. Whoever comes to the spirit and Bride ,who dwell in zion, will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Flee to zion for your salvation.
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
Bride is the church established by Christ... Holy spirit is the soul of the Church... which is the Body of Christ... One cannot access the spirit outside the church!!!
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 16 күн бұрын
@@michaelaratnam6517 If Bride is the church then is it possible for the church to give us water of life?who can give us water of life i.e. eternal life.
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
@@arulrajrubyruby2338 yes... The spring of life giving water is the Church... the Body of Christ that provides us with the life giving body and blood of Christ... The Eucharist!!!
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 16 күн бұрын
@@michaelaratnam6517 In the age of Son Jesus gave us the WATER OF LIFE In the age of Holy spirit , the Spirit and Bride giving us the WATER OF LIFE . Spirit - God the Father Bride - God the Mother Rev. 22 : 17
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
@@arulrajrubyruby2338 God the mother ஆ??? எந்த cult group அண்ணா நீங்க???🤔
@Muthu19741
@Muthu19741 18 күн бұрын
சகோதரரே நீங்க ஒரு பெந்தகோஸ் சபையிடம் விவாதிக்கலாமே எது விக்கிற ஆராதனை எது விக்கிர ஆராதனை இல்லை என்று இது பொய் வரலாறு எது உண்மை வரலாறு என்று வருணிக்க என்ற பெயர் பைபிளில் எங்கு குறிப்பிடவில்லை போப்புக்கு திருமணமாக கூடாது என்ற சட்டம் இருக்கிறது முதல் போப்பி பீட்டருக்கு திருமணம் ஆகி இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது நீங்கள் ஒரு பெந்தகோஸ்தும் விவாதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
@michaelaratnam6517
@michaelaratnam6517 18 күн бұрын
நீங்கள் பெந்தேகோஸ்தே சபயா??? நான் கிருஸ்தவன்... வேண்டுமென்றால் friendly யாக விவாதித்து பார்க்கலாம்... !!! எனது அலைபேசி எண் ஆறு மூன்று எட்டு மூன்று பூஜியம் ஏழு ஏழு ஒன்று ஒன்று ஆறு...!!!
@Muthu19741
@Muthu19741 18 күн бұрын
@@michaelaratnam6517 நான் உங்களிடம் சொன்னது விவாதம் செய்கிற ஒரு உடன் நீங்கள் விவாதம் செய்வதை சரியாக சரியானது நீங்க ஒரு தனி ரூமில் இருந்து பேசுவதை விட நீங்கள் விவாதம் செய்கிறவரோடு விவாதம் செய்வதை வீடியோ மூலம் பார்த்தால் நன்றாக இருக்கும்
@Muthu19741
@Muthu19741 18 күн бұрын
@@michaelaratnam6517 இது என்ன ஹைலைட் ரிப்ளை எழுதி இருக்கீங்க அப்படி ஒன்னும் பெருசா இல்ல நீங்க ஒரு தனி அறையில் இருந்து பேசுவதை விட விவாதிக்கிறவர்களோடு நீ விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
@Muthu19741
@Muthu19741 18 күн бұрын
@@michaelaratnam6517 இது ஒன்னும் ஹைலைட் கமெண்ட் எல்லாம் இல்லையே ஒரு தனி அறையில் இருந்து பேசுவதை விட விவாதிக்கல்களோடு விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
@Muthu19741
@Muthu19741 18 күн бұрын
@@michaelaratnam6517 இது ஒன்னும் ஐலேண்ட் கமெண்ட் இல்ல விவாதிகளோடு நீங்கள் விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் தனி அறையில் இருந்து பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்
@PerinbaNayagam-i5p
@PerinbaNayagam-i5p 11 күн бұрын
இது இறையாற்றுப்படை அல்ல இறைமகன் இயேசுவை தூற்றுப்படை
@Iraiyaatruppadai
@Iraiyaatruppadai 11 күн бұрын
உங்க பேர் இயேசுவா?! 😂🤣 நான் தூற்றுவது ப்ராட்டஸ்டண்டுகளை மட்டுமே. . தான் வாய்க்கொழுப்பால் சக குடிகாரனிடம் செருப்படி வாங்கிவிட்டு, அடுத்த ஜாதிக்காரன் அடித்துவிட்டான் என்று அந்த தனிப்பட்ட சண்டையை ஜாதிச்சண்டையாக மாற்றிவிடுகிற குடிகாரக் கம்மனாட்டிகள் பேசுவதுபோல் இருக்கிறது நீங்கள் பேசுவது. உங்களுக்கு எதிராகப் பேசினாலே அது இயேசுவுக்கு எதிராகப் பேசுவதா?! இருக்கலாம். . ஆனா, இவ்ளோ இருக்கக்கூடாதுங்க. . .
@asirvijai2518
@asirvijai2518 17 күн бұрын
You generous please explain me with the help of Jebamalai, will you reach Jesus. If not, the whole Roman catholic is in wrong direction from god.
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
Yep... With ஜெபமாலை one can reach Christ through a series of steps...
@JMJ_john_de_britto_
@JMJ_john_de_britto_ 15 күн бұрын
Yes ofcourse... Rosary is a journey into the Life of the God-Man Christ in the eyes of Blessed Mother...as she was the only person to touch him at his very first day of incarnation...even before his birth Christ was formed in her womb.
@asirvijai2518
@asirvijai2518 15 күн бұрын
@@JMJ_john_de_britto_ Sorry by doing so, we are neglecting the teaching of Jesus because he heavily speak that he is only way to heaven. That means he is the only and i belive his word will not change ever if the earth is exist for another 1000 years. Also Paul explains that the only the one way is given to human is Jesus. Jesus is always says be carefull. Rosary is inserted in christianity after many 100 of years. Why you research yourself, how could it can be given from heaven i mean rosary. Man always choose the easiest way that why he get deceived. Following the teaching of Jesus is difficult for them because they love money and luxurious. For these people Rosary is a easy excercise.
@JMJ_john_de_britto_
@JMJ_john_de_britto_ 15 күн бұрын
@@asirvijai2518 leave of all the history for a moment and even the narrative that rosary was given from heaven...but technically look at the way it is structured, 'meditating on the mysteries of our redemption' - The life of Christ, and saluting his mother now the question why his mother because simply to grasp it... The only soul and the only body which perfectly contacted the divine being completely is of the Blessed Virgin, by repeating the angelic salutation we are actually joining with the Mother to behold her Divine Son, and if you are thinking closing the eyes and praying for yourself is tougher than Rosary... then I would say no... it's not easy for the mind even to stay calm for few seconds....so praying rosary completely is also not easy
@asirvijai2518
@asirvijai2518 13 күн бұрын
@@michaelaratnam6517 Do you ever feel that how the Jesus christ is crucified and himself knows that how the roman soldiers are going to treat him and thats why he is asking god and praying. Jesus has bring the salvation to their belived people and yoy people says just do this excercise everyday and yoy will get accepted ti heaven i dont know you but your Rosary have remind you before committing any sin? If you are the person like my aunt who is the mother of my wife, they are superior to Jesus because they commit a mistake. Are yoy one of them
@asirvijai2518
@asirvijai2518 17 күн бұрын
Ok sir i accept your message. Thirittu nayya why you make the Jebamalai is the bangle of whoever accept the Mother mary as saviour. Who you promoting jebamalai is saviour for you. I asking a question that will you read bible or the book printed by somebody. Narrow path is difficult to ordinary people. If you not choose the narrow path, check yourself , your heart didn't want thr facts of Bible.
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
What is the narrow path??? Show it to us...!!!
@asirvijai2518
@asirvijai2518 16 күн бұрын
@@michaelaratnam6517 yourself read and find yourself. But bear in mind each word in the given by god who created the heaven and earth. Read with afraid. No more book and explanatory book is not required for christians.
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
@@asirvijai2518 there is no verse in the bible which says one can read the new testament on our own and find all the truth about salvation...🤔
@JMJ_john_de_britto_
@JMJ_john_de_britto_ 15 күн бұрын
@@asirvijai2518 first of all Christianity isn't a book based religion but based on the people of God!!!
@asirvijai2518
@asirvijai2518 15 күн бұрын
@@JMJ_john_de_britto_ ok i dont agree but can you worship the god through the mantattumalai. In your book, they are praising sone of evil spirit to the equivalent of Jesus Do yoy agree that the Jesus is the reflection of god?
@PremKumar-xm9cr
@PremKumar-xm9cr 3 күн бұрын
இவருக்கு அடிப்படை அறிவே கிடையாது!
@antonyyesu
@antonyyesu 12 күн бұрын
"மரியாள் பயந்தார்" என்று பைபிளில் எந்த வசனத்தில் உள்ளது எனக்கு சொல்லுங்க ப்ளீஸ் . . . "மரியாள் பயந்தார்" என்பது அது உங்கள் சொந்த வார்த்தை. அந்த வார்த்தை கடவுளின் வார்த்தை அல்ல. அந்த வார்த்தை எந்த பைபைளிலும் இல்லை. அப்படி இருந்தால் அந்த வார்த்தை எந்த அதிகாரத்தில் எந்த வசனத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும். ப்ளீஸ். . மரியாளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரைப்பற்றி பேசாமல் விட்டுவிடுங்கள். அதை விட்டுவிட்டு பைபிளில் இல்லாததை எல்லாம் பேசி பைபிளை நீங்கள் பொய்யாக்காதீர்கள். . . . வெளிப்பாடு 22:19,18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
@asirvijai2518
@asirvijai2518 17 күн бұрын
I will not spare you How Vatican brings the peoples tio enter heaven. May be you dont know that the reason of Jesus Christ. Why God himself is appeared in this world as jesus to whoever to accept him, Nayyar will you accept Jesus or your own talents. You have many books in behind you, only one book is bible your books is written by many human. Bible is written by God, do yoy beleive that wird or noy.
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
Bible is not one book... But a collection of many books... Written by dozens of authors... Inspired by God... Not written by God!!!
@asirvijai2518
@asirvijai2518 16 күн бұрын
@@michaelaratnam6517 yes i know very well. God given to the human the only way is Bible and his word. But you also agree that the word is Jesus. If holy bible is manipulated, Our God cant resurrect from our sin. Our god is almighty god and he announce the resurrection of human once the man fall in sin. In some verse he speaks to his disciples why you are not believing that the all word is said in Tora about Jesus. Here he declares the old testament is the word of God to his disciples and he is saying to his disciples whatever written tora about me only. Here i will kick your ass, Jesus ( the owner of universe) said i am the only way of light & heven. But why you searching another way. Mr. Lucifer can do any miracle to defeat lack of peoples in the name of Velankanni. Jesus never approved this process in his book.
@asirvijai2518
@asirvijai2518 14 күн бұрын
@@michaelaratnam6517 i agree who inspired to write. Mr. Mathew how he know the generation of Jesus christ from Adam. Do you know the name of your grandfather's father in the modern world. How Mr. Mattew knwes about that.
@michaelaratnam6517
@michaelaratnam6517 14 күн бұрын
​@@asirvijai2518Jesus is the only way... His one true body ... the church is the only way... We are not looking for any other way... You guys have left the body and are looking for another way!!!
@asirvijai2518
@asirvijai2518 14 күн бұрын
@@michaelaratnam6517 Dont be afraid. Jesus is chosen his 12 disciples by his own. Likewise if your heart is wide open to Jesus, he can raise you from any dust. Once upon a time, i do many prayers and rosaries in front of statue but i never control myself. Nowadays i see many peoples who drunk in the early morning. Why they drink, they dont know what to do. This is the control of devil.
@chellakumarthangadurai3674
@chellakumarthangadurai3674 17 күн бұрын
Read the Bible first. Read the words of Jesus Christ. We can understand. What is correct. Christ Jesus words are Truth. Never change. Think about eternal life.
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
Which bible should one read... One with 66 books or 73 books...???
@jwmohanraj123-fo8xy
@jwmohanraj123-fo8xy 17 күн бұрын
Unnecessary arguments and history. Gospel of Jesus is important.
@johnmascreen4156
@johnmascreen4156 17 күн бұрын
Definitely necessary argument and history because gospel of Jesus should be unpolluted
@jwmohanraj123-fo8xy
@jwmohanraj123-fo8xy 17 күн бұрын
He is not speaking the word of God, which is very essential.
@johnmascreen4156
@johnmascreen4156 17 күн бұрын
@@jwmohanraj123-fo8xy Of course the history when you check the word of god has been altered according to their convenience.Hence forth it is necessary to talk about it
@captainjacksparrow9442
@captainjacksparrow9442 15 күн бұрын
You are also unnecessary
@Satheesh-Catholic
@Satheesh-Catholic 14 күн бұрын
@@jwmohanraj123-fo8xy இது வரலாறு. இதை எப்படி பைபிளில் இருந்து சொல்லுவது?! 🤷🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@raviangamuthu4538
@raviangamuthu4538 17 күн бұрын
ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும், உபாகமம் 4 : 16 - 18. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். உபாகமம் 5 : 8,9
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
இந்த விடியோவில் உள்ள கருத்து பற்றி எதாவது எதிர் கருத்து இருக்கா???
@devaathisayamkoilpitchai4762
@devaathisayamkoilpitchai4762 17 күн бұрын
பேசுங்க ! பேசுங்க !! இன்னும் கொஞ்ச காலம் கடந்த பிறகு உண்மை ( சத்தியம் ) உலகத்திற்குத் தெரியவரும் !! அதுவரை உங்க ஆசை தீரப் பேசிக்கொள்ளுங்கள் !!
@selvamantoney7797
@selvamantoney7797 17 күн бұрын
Pain pain Every where pain for you..??👹👹👹
@michaelaratnam6517
@michaelaratnam6517 16 күн бұрын
இப்போவே உங்களுக்கு சத்தியம் என்னும் உண்மை தெரிஞ்சா சொல்லுங்க... !!! வச்சிகிட்டே வஞ்சனை பண்ணாதீங்க!!!
@Catholic_child.
@Catholic_child. 16 күн бұрын
கிருப... கிருப... கிருப👹👎👎🤡💃🐍🥱🥱😁😁🥱💃💃🐍🥱
@devaathisayamkoilpitchai4762
@devaathisayamkoilpitchai4762 16 күн бұрын
@@michaelaratnam6517 அதற்கு இயேசு : நானே வழியும் " சத்தியமும் " ஜீவனுமாயிருக்கிறேன் ; என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் . யோவான் 14 : 6 . என்ற சத்திய வசனத்தின்படி ஆண்டவராகிய " இயேசு கிறிஸ்துவே " சத்தியம் .
@abrahamjebin5544
@abrahamjebin5544 17 күн бұрын
வாயை வைத்து பிழைப்பு நடத்தும் வித்தையை நன்றாக கற்று வைத்திருக்கிறீர்கள். வாயால் வடை சுடும் இறைப்பணி தொடர்ந்திட வாழ்த்துகள். தாங்கள் பகிர்ந்த தகவலுக்கு நன்றி. தவறை தவறென அறியாமல்/புரிய இயலாமல் தவறை சரியென நினைத்து பிறருக்கும் அதை விளக்கி கூறும், இறையியல் விஞ்ஞானி நீங்கள்.
@Maria_luka
@Maria_luka 17 күн бұрын
வாயில்லண்ணா ப்ராட்டஸ்டண்டிசத்த நாய் கூட தூக்கிட்டு போய்டும்😂😂😂வாயப்பத்தி நீங்க பேசலாமா
@Gigoloboyn-kv9ew
@Gigoloboyn-kv9ew 17 күн бұрын
கத்தோலிக்கதை ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளில் ஒழித்தார்களே அந்தந்த நாடுகளில் இப்போது பெருவாரியான மக்கள் நாத்திகராக தன் மாறிவிட்டார்கள் உங்களின் புரோஸ்டேட் பெந்தேகோஸ்தே லண்டன் மிஷின் எல்லாம் கொண்டு அடுப்பில் போடுங்கடா முட்டாப் பயலுகளா
@Catholic_child.
@Catholic_child. 16 күн бұрын
உங்கள விடவா....... கூத்தாடி அரவேர்காடு அங்கில்👹👹🐍💃🤡🥱😁😁😁🥱👎🐍💃🤡🤡👎👹👹👹
@PRABAKARAN-rm7dl
@PRABAKARAN-rm7dl 16 күн бұрын
உங்க வாய் உங்க உருட்டு
@michaelaratnam6517
@michaelaratnam6517 15 күн бұрын
இவர் கூற்றில் பிழை இருந்தால் சுட்டி காட்டவும்!!!
@PRABAKARAN-rm7dl
@PRABAKARAN-rm7dl 15 күн бұрын
@@michaelaratnam6517 idhulaa 50%mattum dhaan unmai irukuu
@michaelaratnam6517
@michaelaratnam6517 15 күн бұрын
​@@PRABAKARAN-rm7dlஎது பொய் என்று சுட்டி காட்டவும்...
@ManoMano-ke6hn
@ManoMano-ke6hn 13 күн бұрын
நீங்க தனியா ஒரு ரூமில் இருந்து பேசிக்கிட்டு விளக்கம் சொல்றத காட்டியும் ஒரு பைபிள் படிக்கக்கூடிய போதகரிடம் விவாதம் செய்வதற்கு நீங்கள் தயாரா உண்மையிலேயே உங்களுக்கு ஆளுமை இருந்தால் பைபிள் படித்திருக்கிறேன் என்ற சத்தியத்தை அறிந்திருந்தால் விவாதம் பண்ணுவதற்கு உங்கள் நம்பரை போடுவோம் என்னுடைய நம்பரை போட்டு விடுகிறேன்
@michaelaratnam6517
@michaelaratnam6517 13 күн бұрын
எனது எண் ஆறு மூன்று எட்டு மூன்று பூஜியம் ஏழு ஏழு ஒன்று ஒன்று ஆறு... பேச தயார்!!!
@michaelaratnam6517
@michaelaratnam6517 12 күн бұрын
என்ன சத்தத்தயே காணோம்???
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 15 күн бұрын
இறைவன் இயேசுகிருஸ்து பிறப்பதற்க்கு முன்பாகவே இறைவனாகவே இருக்கிறாா் இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்கு தொியும் தாம் மனிதனாகப் பிறப்போம் என்று மாியாள் நான் ஆண்டவருக்கு அடிமை என்கிறாா்கள் தேவதூதா்களை பாா்த்தவுடன் பயப்படுகிறாா் மாியாள் இறைவன் இயேசுகிருஸ்து நான் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் அல்பாவும் ஒமொகாவுமாய் இருக்கிறேன் இதோ மாித்தேன் சதா காலமும் உயிரோடே இருக்கிறேன்
@michaelaratnam6517
@michaelaratnam6517 13 күн бұрын
சரி... அதுக்கு என்ன இப்போ??? இந்த வீடியோவை பார்த்தீங்களா??? அதுக்கு சம்பந்தமான கருத்து எதாவது இருக்கா???
@antonyyesu
@antonyyesu 12 күн бұрын
"மரியாள் பயந்தார்" என்று பைபிளில் எந்த வசனத்தில் உள்ளது எனக்கு சொல்லுங்க ப்ளீஸ் . . . "மரியாள் பயந்தார்" என்பது அது உங்கள் சொந்த வார்த்தை. அந்த வார்த்தை கடவுளின் வார்த்தை அல்ல. அந்த வார்த்தை எந்த பைபைளிலும் இல்லை. அப்படி இருந்தால் அந்த வார்த்தை எந்த அதிகாரத்தில் எந்த வசனத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும். ப்ளீஸ். . மரியாளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரைப்பற்றி பேசாமல் விட்டுவிடுங்கள். அதை விட்டுவிட்டு பைபிளில் இல்லாததை எல்லாம் பேசி பைபிளை நீங்கள் பொய்யாக்காதீர்கள். . . . வெளிப்பாடு 22:19,18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 15 күн бұрын
இறைவன் இயேசுகிருஸ்து பிறப்பதற்க்கு முன்பாகவே இறைவனாகவே இருக்கிறாா் இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்கு தொியும் தாம் மனிதனாகப் பிறப்போம் என்று மாியாள் நான் ஆண்டவருக்கு அடிமை என்கிறாா்கள் தேவதூதா்களை பாா்த்தவுடன் பயப்படுகிறாா் மாியாள் இறைவன் இயேசுகிருஸ்து நான் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் அல்பாவும் ஒமொகாவுமய் இருக்கிறேன் இதோ மாித்தேன் சதா காலமும் உயிரோடே இருக்கிறேன்
@antonyyesu
@antonyyesu 12 күн бұрын
"மரியாள் பயந்தார்" என்று பைபிளில் எந்த வசனத்தில் உள்ளது எனக்கு சொல்லுங்க ப்ளீஸ் . . . "மரியாள் பயந்தார்" என்பது அது உங்கள் சொந்த வார்த்தை. அந்த வார்த்தை கடவுளின் வார்த்தை அல்ல. அந்த வார்த்தை எந்த பைபைளிலும் இல்லை. அப்படி இருந்தால் அந்த வார்த்தை எந்த அதிகாரத்தில் எந்த வசனத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும். ப்ளீஸ். . மரியாளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரைப்பற்றி பேசாமல் விட்டுவிடுங்கள். அதை விட்டுவிட்டு பைபிளில் இல்லாததை எல்லாம் பேசி பைபிளை நீங்கள் பொய்யாக்காதீர்கள். . . . வெளிப்பாடு 22:19,18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
@antonyyesu
@antonyyesu 12 күн бұрын
"மரியாள் பயந்தார்" என்று பைபிளில் எந்த வசனத்தில் உள்ளது எனக்கு சொல்லுங்க ப்ளீஸ் . . . "மரியாள் பயந்தார்" என்பது அது உங்கள் சொந்த வார்த்தை. அந்த வார்த்தை கடவுளின் வார்த்தை அல்ல. அந்த வார்த்தை எந்த பைபைளிலும் இல்லை. அப்படி இருந்தால் அந்த வார்த்தை எந்த அதிகாரத்தில் எந்த வசனத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும். ப்ளீஸ். . மரியாளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரைப்பற்றி பேசாமல் விட்டுவிடுங்கள். அதை விட்டுவிட்டு பைபிளில் இல்லாததை எல்லாம் பேசி பைபிளை நீங்கள் பொய்யாக்காதீர்கள். . . . வெளிப்பாடு 22:19,18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 102 МЛН