இயேசு கடவுளா | EP 100 | Is jesus god or prophet | Answering islam tamil

  Рет қаралды 19,740

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Күн бұрын

where did jesus say i am god worship me - trinity in tamil - tamil christian apologetics
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
5) பிதா இயேசு விட பெரியவரா 👉🏻 • என் பிதா என்னிலும் பெர...
6) இயேசு தேவனின்‌ ஒரேபேறான குமாரனா 👉🏻 • இயேசு தேவனின் ஒரேபேறான...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
Trinity explained in tamil | திரித்துவம்: • Trinity explained in t...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
#isjesusgodorprophet #isjesusgod #biblewisdomtamil #trinityintamil #biblestoryintamil #trinityexplainedintamil #islamvschristianity #islamvschristianitydebatetamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #answeringislamtamil #இயேசுகடவுளா
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? என் பிதா என்னிலும் பெரியவர் / அர்த்தம் என்ன? / My father is greater than i / யோவான் 14 28 / jesus christ / is jesus christ god / jesus is god / My father is greater than all / christian messages in tamil / En pidha ennilum periyavar / who is jesus christ / jesus christ is god / பிதா குமாரன் பரிசுத்த ஆவி / Thirithuvam / இயேசு நபியின் வரலாறு / Jesus in islam tamil / Is jesus god or prophet / Trinity in tamil / Islam vs christianity debate tamil / இயேசு கடவுளா / இயேசு நான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று கூறினாரா / answering atheist questions / bible wisdom tamil question answer / Answering islam tamil

Пікірлер: 378
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
Trinity( திரித்துவம் ) Triune God (திரியேக‌ தேவன்‌) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@sunithaanbuselvan7867
@sunithaanbuselvan7867 10 күн бұрын
Amen
@thulasimanir4395
@thulasimanir4395 9 күн бұрын
🙏Amen🙏
@oneframevlog5773
@oneframevlog5773 9 күн бұрын
Amen
@PrinceJeswinJoseph
@PrinceJeswinJoseph 8 күн бұрын
All Glory to our Good Shepherd Jesus Christ alone. Amen
@tamilselvi8810
@tamilselvi8810 6 күн бұрын
Amen
@ArunKumarT-c3h
@ArunKumarT-c3h 10 күн бұрын
பூரண அழகுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@Sathiz_ultimate
@Sathiz_ultimate 10 күн бұрын
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக, அல்லேலூயா....!!!!🛐👑🙌👏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@Diluxan-p6z
@Diluxan-p6z 10 күн бұрын
I love jesus❤❤❤. இயேசுவே உண்மையான உயிருள்ள ஒரே தேவன் ( கடவுள் ) ஹல்லே லூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 күн бұрын
இயேசுவே மெய்யான தெய்வமும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார் ஆமென் 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@EstherDharmaraj
@EstherDharmaraj 10 күн бұрын
இவரே உண்மையான தெய்வம்(இயேசு)
@VelmuruganVictorvel-nk9rf
@VelmuruganVictorvel-nk9rf 10 күн бұрын
Amen 🙏
@EstherDharmaraj
@EstherDharmaraj 10 күн бұрын
@@VelmuruganVictorvel-nk9rf கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@havalinSaron
@havalinSaron 8 күн бұрын
பைபிள் என்ற வார்த்தை பைபிளில் உள்ளது கிரேக்கவார்த்தை பிபிலோ இருந்து பைபிள் மருவிவந்தது​@@BibleWisdomTamil
@BharathBharath-bz9rl
@BharathBharath-bz9rl 10 күн бұрын
வெண்மையும் சிவபும் ஆனவர் வெண்ணங்கி தரிதவராம் இவரே only இயேசு
@AravindanJ-je9ln
@AravindanJ-je9ln 10 күн бұрын
நாம் அவர்களை குறை சொல்லக்கூடாது ஏனென்றால் அவர்கள் இல்லை என்றால் நம்மால் நம்முடைய வேதத்தை தெளிவாக படித்திருக்க மாட்டோம். அவர்கள் கேட்கும் கேள்வியினாலே நாம் நம்முடைய வேதத்தை ஆராய்ந்து படித்து நாம் மேலும் வலுப்பெற்று கிறிஸ்த்துவுக்குள் பிரியமாய் இருக்கிறோம்‌ 😊.
@Jeni0310
@Jeni0310 10 күн бұрын
22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22
@MohamedAza123
@MohamedAza123 8 күн бұрын
அப்பும் யூதர்கள் தான் அந்தி கிறிஸ்து
@jeyaprakash1994
@jeyaprakash1994 20 сағат бұрын
​@@MohamedAza123பிதாவுக்கும் குமாரனுக்கும் ஒரே கனத்தையும் மகிமையும் கொடுப்பவர்கள் மட்டுமே மெய்யான கிறிஸ்துவர்கள் இதில் பிதா தான் தெய்வம் குமாரன் தேவன் இல்லை என்று யார் சொல்கிறார்களோ அவர்களே அந்திகிறிஸ்து
@esronjecup-ss1zc
@esronjecup-ss1zc 10 күн бұрын
இவரே தேவன் இவர் ஒருவர் மட்டுமே தேவன்✝️🛐
@vimala1247
@vimala1247 10 күн бұрын
100 வது வீடியோக்கு வாழ்த்துக்கள் 🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@ManoMano-ls1ot
@ManoMano-ls1ot 10 күн бұрын
ஒன்றான மெய் தேவனாகிய உண்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்❤❤❤ . யோவான் 17 3
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் 💙💙‌ யோவான்:10:30
@arunpromax3070
@arunpromax3070 10 күн бұрын
Amen. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.✝️🤗❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@tamilselvi8810
@tamilselvi8810 6 күн бұрын
கிறிஸ்து எனக்கு ஜீவன்..சாவு எனக்கு ஆதாயம்.... ஆமென் 🙏
@Devaarul-s3h
@Devaarul-s3h 8 күн бұрын
பலமாய் நிரூபிக்கப்பட்ட இயேசுவே தேவன் ❤
@kavyagopinath1233
@kavyagopinath1233 10 күн бұрын
What a man bro neenga... உங்க எல்லா வீடியோ வும் பாத்து பிரமிச்சு போய்ட்டேன்... எவ்ளோ தேடல்... Really கர்த்தர் உங்களோட இருந்து... எல்லாருக்கும் பதிலடி தராரு.... Great job....உங்கள கண்டிப்பா பரலோகத்துல பாக்கணும் bro... Thanku for all video's.... Ungalukkaga ennoda prayer time la prayer pannite eruken... Kandippa karthar periya kariyangalai seivar...🎉🎉🎉❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவருக்கே மகிமை. வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி. எனக்காக ஜெபிப்பதற்காகவும் நன்றி. சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
@kavyagopinath1233
@kavyagopinath1233 10 күн бұрын
❤​@@BibleWisdomTamil
@Deiveegen
@Deiveegen 10 күн бұрын
Super 👍🎉
@trending2558
@trending2558 10 күн бұрын
In this small Age how Experienced in word of God and teachings. Lord God bless your Ministry More. You are Blessed🎉❤
@fireheart2152
@fireheart2152 10 күн бұрын
பரிசுத்த ஆவிக்கு நன்றி❤
@RahulRahul-e1p
@RahulRahul-e1p 9 күн бұрын
Hello
@SubbiahM-w9s
@SubbiahM-w9s 8 күн бұрын
கிறிஸ்து எனக்கு உடல், மன ஆரோக்கியம் தர வேண்டுகிறேன் 🙏
@vimala1247
@vimala1247 10 күн бұрын
இயேசு தான்‌ மெய்யான‌ கடவுள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@jeanperera4882
@jeanperera4882 9 күн бұрын
Thank you brother Very blessed message ……our Lord Jesus Christ is our God Saviour for whole universe
@ChandulaDeshappriya
@ChandulaDeshappriya 9 күн бұрын
இயேசு தான் உன்மை காடவுல் ❤❤❤❤
@PoongodiKSKV-uq8gp
@PoongodiKSKV-uq8gp 19 сағат бұрын
என் சந்தேகங்கள் உங்களால் தீர்ந்தது.Thank you brother
@ilakkiyas8590
@ilakkiyas8590 10 күн бұрын
Romba nandri anna ur so blessed nenga sollum vidham romba clear cut ah puriyudhu im christian but sometimes enake indha mahdirir kelvi ezhumbum ineme. Yesappa va mathram muzhumaiya nambuva romba nandri anna unga videos daily pakura neraiya anna romba romba use full ahe iruku
@rheniusanita7493
@rheniusanita7493 10 күн бұрын
Jesus is real god💯❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@trending2558
@trending2558 10 күн бұрын
Doubts 1.Ezekiel 40 -48 which temple 2.Daniel 14chap 1290 and 1335 Days 3.Daniel 2300 Days and nights 4.secret coming is true 5.Ezekiel 38 war . Thanks brother❤
@kirukiru1310
@kirukiru1310 8 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ❤
@roshankingdomofgod3171
@roshankingdomofgod3171 9 күн бұрын
🔥mari irku bro. Amen இயேசுவே தேவன் ❤️king of JESUS 👑
@ThineshKumar-j1n
@ThineshKumar-j1n 6 күн бұрын
மெய்யான தெய்வம் அவரே மேசியா ஆமேன்🎉🎉🎉🎉🎉
@christinathomas4094
@christinathomas4094 10 күн бұрын
Thank you so much brother.. Glory to God in the Highest..
@EstherSelvi-rp5xb
@EstherSelvi-rp5xb 10 күн бұрын
👑கிறிஸ்து இயேசு மகாராஜா 👑
@merinmonika6534
@merinmonika6534 6 күн бұрын
All glory to Jesus 🙏🏻
@bettalife757
@bettalife757 10 күн бұрын
Brother bold statement glory to Jesus
@sundariv3309
@sundariv3309 10 күн бұрын
Clear explanation!,God bless u my son!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@rajeshdrummer3357
@rajeshdrummer3357 10 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் என் மனதில் உள்ளதை அப்படியே நீங்களும் சொல்லி விட்டீர்கள் இது தான் பரிசுத்த ஆவியானவருடைய வெளிப்படுத்தல் நான் படிக்காதவன் நம் உலக கடவுள் இயேசு கிறிஸ்து அப்பா என்னையும்(மற்றும்)படித்து திரிமைகலுடைய உங்களையும் ஒரே வார்த்தைகளை தான் நம் இயேசு அப்பா நமது மூலமாக பிரசங்கம் புரியாதா மக்களுக்கு எடுத்து தெள்ள தெளியாவாக போதிக்க வைத்து கொண்டு இருக்கின்றார் இது தான் நம் தேவனுடைய ஏவுதல் அல்லேலூயா ஆமென் God Bless You My Dear Brother 🎉❤🎉
@Arun94597
@Arun94597 10 күн бұрын
பரிசுத்த ஆவி என்று ஒன்று இல்லை சாத்தான் தான் பரிசுத்த ஆவி என்ற பெயரில் பவுல் முதல் இன்றைய பாதிரியார் வரை குழப்பி கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டிலும் குர்ஆனிலும் சொல்ல பட்ட பிரகாரம் ஒரு இறைவனாகிய கர்த்தர் அல்லா ஹாஸேம் யெஹோவா என்ற வெவ்வேறு பெயர் கொண்ட இறைவனை வணங்குவோம்.
@edisonmanickam
@edisonmanickam 5 күн бұрын
இஸ்லாம் பிசாசினால் உண்டனது என்பதை கிறிஸ்தவர் அறிய வேண்டும்
@ministryofthenewtestamentr1491
@ministryofthenewtestamentr1491 10 күн бұрын
1கொரி8:2 ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானால்,,, ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.
@jpofficialmusic4
@jpofficialmusic4 5 күн бұрын
They also ask about trinity but according to the Quran trinity was well explained
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 9 күн бұрын
1 யோவான் 5:20 …❤🙌
@loveallnations
@loveallnations 8 күн бұрын
Glory to Almighty GOD ♥️
@vishnustephen7166
@vishnustephen7166 10 күн бұрын
சர்வ வல்லவரே உமக்கு ஸ்தோத்திரம்
@BlessyJefrinaH
@BlessyJefrinaH 9 күн бұрын
Jesus christ is the only God . I accept your entire thoughts 👍 Jesus Christ is Coming Soon Amen 🙏
@jenishraja5932
@jenishraja5932 10 күн бұрын
Unmaikume onga efforts romba bro❤evlo peruku clarity kodukinga avlo strong aa ....ithuku pinnadi irukura olaipu rombaa perusu bro ,ellarum pannika mudiyathu💯All the best for future research and videos bro
@Mohanchristy
@Mohanchristy 6 күн бұрын
பழைய ஏற்பாட்டில் ஏசு கிருஸ்துவை நாம் அறிந்துகொள்ளமுடியும்
@ThambuKGaneswaran
@ThambuKGaneswaran 6 күн бұрын
இயேசு மனிதனாக வந்து/மரித்த கடவுள். தேவனாகவே வாழ்ந்து/உயிர்த்த மனிதன். அவர்100% மனிதன். 100% தேவன். குருவாய் வந்து அருளிய இறைவன்.
@ilaniveditha3770
@ilaniveditha3770 10 күн бұрын
Praise the LORD 🙏
@reenaree7266
@reenaree7266 10 күн бұрын
Arumaiya vilakkam Praise the lord Jesus 🛐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@ajithajith6105
@ajithajith6105 7 күн бұрын
amen god bless you pr great
@maryliya5884
@maryliya5884 10 күн бұрын
The onely one true God in the name of JESUS three persons one character ❤❤❤
@RK-us2ph
@RK-us2ph 9 күн бұрын
en uyire Jesus maddunthan ❤
@HiiiByiii
@HiiiByiii 10 күн бұрын
6) Allah mislead people : *quran 13.27 whom he wills allah leads to deceived in arabic. *quran 15.39 Allah mislead saitan.saitan is victim of Allah. *The origin of calamity? Is the evil in our life from Satan [38:41], Ourselves [4:79], or Allah [4:78]? 7)Quran for Arabians : *quran 6.112 adorned speech comes from satan. Quran 25.32,Quran 25.2,Quran 39.23 says Quran as adorn speech.In Quran 6:112, the phrase "zukhruf al-qawli" (زُخْرُفَ الْقَوْلِ) is used, which means "adorned speech" or "ornamented speech". *Quran 14.4 allah didn't sent apostle in the own language of people. So Muhammad is not an Arabian? David is not a speaker of Hebrew? *Messengers Were Sent Only to Their Own People? Sura 14:4 states that never was a messenger sent except in the language of his own people. Yet, the Quran itself claims that Jesus is supposed to be a sign to all people, that the Torah and Gospel are for all people, that Moses was sent to Pharaoh of Egypt, and that Muhammad is sent to all of mankind *Qurann 26.198,199 quran is believed only by arabs. Not others *Quran 3.7 none knows the meaning exept Allah. That means even Arabians doesn't understand the meaning of Quran. 8)Violence and Quran : *Should Muslims show kindness to their parents? On the one hand, the Quran commands all Muslims to show kindness to their parents, even if they are disbelievers [17:23-24, 31:14-15, 29:8, etc.]. On the other hand, it demands not to show any love or friendship to those who oppose Muhammad, even if they are their parents [9:23, 58:22 9)Allah prays : *Quran 3.18 if allah is God. Why allah takes shahada *Quran 33.56, Quran 33.43, Quran 2.157 allah and Angels send (blessings) its polytheism. The word salawat in Arabic means prayer. Quran 33.56 people send (salawat) to prophet The commentry il al kathir 2.155-157 also says the same thing.
@thomaseaseter7237
@thomaseaseter7237 7 күн бұрын
Amen aleluiya praise the lord
@richardrichie8474
@richardrichie8474 10 күн бұрын
Great.. thank you brother...praise the Lord Amen
@johnnayagam4228
@johnnayagam4228 10 күн бұрын
🙏✝️ ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@johnnayagam4228
@johnnayagam4228 10 күн бұрын
,
@babinpaul738
@babinpaul738 7 күн бұрын
ஆமென்
@vidhyavidhya6730
@vidhyavidhya6730 10 күн бұрын
Excellent explanation...God bless u ...Jesus is only n one God ...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@Deiveegen
@Deiveegen 10 күн бұрын
Super good God bless you brother 🙏🙏🙏🎉🎉🎉
@LovelyDancing-kr3hk
@LovelyDancing-kr3hk 7 күн бұрын
இயேசு கிறிஸ்து தேவ குமாரன் அவர் மனசு ரூபத்தில் வந்தால்தான் பூமியிலே ரத்தம் சிந்த முடியும் இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் மனுஷனுடைய அக்கிரமம் வீணான வார்த்தைகள் இதெல்லாம் நீக்குவதற்காக தான் பரிசுத்த தேவ குமாரன் மனுஷ ரூபத்தில் வந்து மாமிசம் இரத்தத்தோடும் வந்தார் அவர் பூமியிலே சிந்துன ரத்தம் கிறிஸ்துவை மறுதலிக்க அவனை அல்லாமல் வேறு யார் அந்திகிறிஸ்து கிறிஸ்துவை மறுதலிக்க அவனே அந்திக் கிறிஸ்து
@faithlife1260
@faithlife1260 10 күн бұрын
Jesus is God 💯
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@STEVENSTEVE-gp1hb
@STEVENSTEVE-gp1hb 10 күн бұрын
Amen Alleluia ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@jasminekethsial5649
@jasminekethsial5649 10 күн бұрын
Praise The Lord Jesus Amen 🙏
@HiiiByiii
@HiiiByiii 10 күн бұрын
10) Allah is a idol: *Quran 112.2 samad is the idol. Allah says he is the samad. *Does Allah forgive shirk? Shirk is considered the worst of all sins, but the author of the Qur'an seems seems unable to decide if Allah will ever forgive it or not. No [4:48, 116], Yes [4:153, 25:68-71]. Abraham committed this sin of polytheism as he takes moon, sun, stars to be his Lord [6:76-78], yet Muslims believe that all prophets are without any sin. *Allah means God ( Allah means no God): Quran(20:98) Your God is none else than Allah, beside Whom there is no god. His knowledge embraces everything. Then it means No god but Allah = No god but god 11) shabbath and Quran : *Quran 7:163-6, allah didn't create sabbath. But he punishes people for Sabbath *Quran 7.163 fish came on the water only on the sabbath. Other days they came not.fish bellies dance only on sabbath 12)Jesus BIRTH AND DEATH? *let look injeel topic Jesus born before the Moses?? *Quran 19.33 says Jesus died *Did Jesus Die already? Surah 3:144 states that all messengers died before Muhammad. But 4:158 claims that Jesus was raised to God (alive?) *jews says they killed Jesus because he was the messager of Allah? Quran 4.157.If Jews know Jesus is the Messager whey they kill? 13) Follow Bible : *Quran 5.44,4.163,5.46 Bible is word of God *Quran 10.64, 6.115 word of God cannot be changed *Quran 6.115 is Bible corrupted *Quran 5.47 new testement *Quran 10.94 if Muhammad has doubt ask the Christians. That means quran is false *Quran 61.6 Jesus confirmed by torah *Quran 3.23 thorah is the portion of quran *Quran 2.4,5 trust Quran and Bible they only the successors. It was said by Mohamed. So confirmed at that time Bible was not corrupted.Now we have the Bible of all manuscripts before 4 AD *Allah erases the words in 'Mother of book ' (Quran 13.39).According to Quran the Mother of book is Bible Quran 43.4 quran has the mother i. e Bible. *The Quran confirms bibilical manuscripts.The word Injil also appears in the Syriac translation of the Bible. condradiction : Quran is a pure Arabic( Quran 16.103,Quran 26.195,Quran 46.12) *Christians are Judge by gospal (Quran 5.47) commanded in 7th century * Quran 5.68 Christians and jews stand with Gospals * Quran 61.14 Allah helped to spread Christianity.
@sheelaprasad2332
@sheelaprasad2332 10 күн бұрын
Happy Teacher's day Anna, Your hardwork have always inspired me!😍 May god bless you....
@sharonedward12b91
@sharonedward12b91 17 сағат бұрын
God bless you anna excellent explanation
@ChennaiHotsamayal
@ChennaiHotsamayal 10 күн бұрын
மிகவும் அருமை ❤❤❤🎉
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 10 күн бұрын
❤ ஆல்லேலுயா ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤🎉
@Nusra2006
@Nusra2006 Күн бұрын
நீங்கள் கூறுகின்றீர்கள் "நபியவர்களை நாங்கள் வணங்குகின்றோம்" என்று இது மிகவும் பிழையான கூற்று ❌️ நாங்கள் அவரை வணங்கவில்லை
@MohanpaulMohanPaul
@MohanpaulMohanPaul 10 күн бұрын
God bless you 💖🙏🏼💖💖💖
@JohnsonJames-d1m
@JohnsonJames-d1m 6 күн бұрын
Good work brother God bless you ❤
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 10 күн бұрын
Praise the Lord brother 🙏 Happy Teachers Day to you brother 💐God bless you
@vimala1247
@vimala1247 10 күн бұрын
மிக அருமையான பதிவு
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@JESUSDhinesh690
@JESUSDhinesh690 4 күн бұрын
கிறிஸ்து இயேசு மட்டும் தான் இந்த உலகத்தில் உண்மையான கடவுள் யார் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் ஆமென் அல்லேலூயா
@technihemanth4503
@technihemanth4503 7 күн бұрын
Parameyeshuara Heavenly yeshua.
@gowriamma6734
@gowriamma6734 4 күн бұрын
ஆமென்.என்
@SebamalaiXavier
@SebamalaiXavier 10 күн бұрын
விதன்டாவாதமாக கேள்வி கேட்கும் பைத்தியங்களுக்கு நேரத்தை வீணடிக்க நான் விரும்புவதில்லை.
@technihemanth4503
@technihemanth4503 7 күн бұрын
AUM A-->God the Father. U--> God the Son. M--> God the spirit. Aum, Aumen, Aumeen.
@HiiiByiii
@HiiiByiii 10 күн бұрын
2)Jesus is God in Quran : *quran 9.31 Jesus is God * Jesus is God : exalted ones (plural) in arabic who allah and who. Quran 38.75. The most exalated one is word of allah quran 2.255. Quran 9.40. The word of God is jesus Quran 4.171 Note. At that time allah said to iblis no human being was created Christ was present And jesus is equal to allah *Condradiction:Quran 43.61 Jesus has the knowledge of hour. Quran 7.187 God only has the knowledge of hour. *Quran 3.135 Nobody forgive sin except Allah. But Jesus Forgive sins. 3)Money : *Surah 9.29,30 pay jizya ( tax) then no war. War based on money. Not for accept God *Quran 8.41 allah and Muhammad need war booty. *Quran 8.1 spoils of war need allah and Muhammad 4) Cartoon stories of Quran: *Quran 27.16 Solomon learned language of birds *Quran 27.17 jinns, birds and humans are the army of solomon *Quran 27.18 ant's speaks *Quran 21.81 flying carpet 5) Sacrifice of cow: *Quran 2.67-73 heifer sacrifice *Quran 37.107 sacrifice for life *Quran 108.2 allah need sacrifice * Quran 2.71 allah description for specific kind of cow * Quran 2.73 cow is used to ressuration of the people. Why Allah ressurate people using Cow beaf?
@yathumozhi4606
@yathumozhi4606 10 күн бұрын
Unga video enakku romba use fulla erukku
@SujathaS-xr6wv
@SujathaS-xr6wv 10 күн бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@technihemanth4503
@technihemanth4503 7 күн бұрын
Jeshova Jehova same don't hesitate to say both name both are same. Amen Isa, isan, isha-->தன்னை தருபவர் என்று அர்த்தம் Yeshua, eshua(r). Yeshuran, eshuaran. JesanIsan. Ell-ahimAll-ah. AlleluiaAl-hamdu-lil-lah (when we only pronounce Al-lilah)
@johnsaranya2691
@johnsaranya2691 17 сағат бұрын
இயேசு உண்மையான தெய்வம்
@RagulanRanjithamalar
@RagulanRanjithamalar 10 күн бұрын
Thuru message Jesus is Lord thanks br
@JESUSWITHME77
@JESUSWITHME77 10 күн бұрын
GLORY TO GOD✝️❤❤..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@rey0332
@rey0332 10 күн бұрын
🔥👏👏
@francinelizabeth8991
@francinelizabeth8991 10 күн бұрын
I Love Jesus Amen❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@chellakannu1798
@chellakannu1798 10 күн бұрын
Amen thank you Jesus
@sivajiganesen919
@sivajiganesen919 9 күн бұрын
One and only true mighty god JESUS ❤❤❤❤❤❤
@priestrollinz
@priestrollinz 9 күн бұрын
Proud to be a Christian ❤
@Malathi-jz3km
@Malathi-jz3km 7 күн бұрын
Vasanath eppadi payan paduthalam ... eppadi payan paduth kudathu.atha eppadi pakanam ....visuvasikalam appadinu oru video poduga pls
@Shanthi_kamaraj
@Shanthi_kamaraj 6 күн бұрын
Congratulations brother 🎉🎉
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 9 күн бұрын
Thank you brother ❤
@user-zu1il6vg6k
@user-zu1il6vg6k 10 күн бұрын
குறான் சாத்தானின் வேதம்
@nelsonnelsa1842
@nelsonnelsa1842 10 күн бұрын
நீங்கள் Quaran Ah Paduchirukingala
@davidjabaraj0591
@davidjabaraj0591 10 күн бұрын
படிக்க அதுல என்ன இருக்கு bro...​@@nelsonnelsa1842
@Ansari-b2k
@Ansari-b2k 10 күн бұрын
அல்லாஹ்வின் மீது ஆணையாக இனிவரும் காலங்களில் நீ தேவாலயத்தில் பிரேவேசிக்கமாட்டாய் உனது ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் உன் மீது ஒவ்வொரு வாதையாக இறங்கும்
@sheltonmuthu1987
@sheltonmuthu1987 10 күн бұрын
​@@Ansari-b2kஇந்த வீடியோல பேசுறவர் இவ்வளவு சொல்லியும் இன்னுமாடா குரான நம்புற... சின்ன குழந்தை க்கு கூட தெரியும் குரான் ஒரு கட்டு கதை என்று, குரான் முகமது தூதர் ஆக அவர் உருட்டுன உருட்டு தான் குரான்
@sheltonmuthu1987
@sheltonmuthu1987 10 күн бұрын
Yes அதில் சொல்ல பட்ட அல்லா சாத்தான் அதில் சொல்ல பட்ட தூதர் யாரு னு சொல்லுங்க பார்ப்போம்
@velanganniraj8450
@velanganniraj8450 10 күн бұрын
Glory to God 💐💐💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 9 күн бұрын
சூப்பர் செய்தி ❤
@pazhanisai-12
@pazhanisai-12 10 күн бұрын
Yesuvae meiyana dhevan
@Suba-i7o
@Suba-i7o 5 күн бұрын
❤God bless you brather ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santhadevi5003
@santhadevi5003 10 күн бұрын
Kristhu krishnar.... we all are worshipping the same god jesus indirectly .. Pls don't fight... jesus is the real god. Israel vazhiya ratchippu ulaga mengum paravi irukkiradhu. Devan adhanalae israel i ulagamengum sidhara gadikkappattargal.... pidha oruvarae love u appa....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@Shalomchannal
@Shalomchannal 9 күн бұрын
Amen❤
@velanganniraj8450
@velanganniraj8450 10 күн бұрын
Thanks to God for 100 videos😊😊😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 күн бұрын
ரொம்ப நன்றி. இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@selvakumari4439
@selvakumari4439 9 күн бұрын
Jesus only true lord 💯 💯 ithu than unmy
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 16 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
சமாரிய பெண்
7:01
Mary's Bible Stories
Рет қаралды 10 М.