தலைவர் முக்கியம் என்பதால் போராளிகள் அனைவரும் சேர்ந்து தலைவரை பாதுகாத்து இருக்கலாம் அல்லவா அப்படியும் நம் யோசித்துப் பார்க்க வேண்டும். அதுதான் எதார்த்தம் அது தான் உண்மை
@kathirserumadar7609 Жыл бұрын
தியாக தீபங்களுக்கு வீர வணக்கம் 🙏. வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம் 👍
@aarokiaraj4652 Жыл бұрын
அய்யாவின் பதில்கள் நன்றாக சிறப்பாக உள்ளது
@aarokiaraj4652 Жыл бұрын
தலைவர உயிருடன் உள்ளார் என்ற செய்தி உண்மையாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி
@spiderman-vs2ds Жыл бұрын
100 சதவீதம் உண்மை
@leo_maarimuruganpillai_man4321 Жыл бұрын
இருக்காரா இல்லையா என தேட வைத்ததே தலைவன் என்ற ஓர் சிறந்த ஆளுமை...
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த நெறியாளர் கேட்பதற்கான என்னுடைய பதில் தலைவர் தப்பித்து போகவில்லை தலைவர் மறுபடியும் தமிழ் இனத்தை அமைப்பதற்காக காத்திருக்கிறார் அவ்வளவுதான் உயிரோடு இருந்தால்
@sujithaelavarasan9379 Жыл бұрын
L
@ManivannanManivannan-y4n Жыл бұрын
தலைவர் பலத்த காயம் அடைந்திருக்கலாம் அல்லவா. மெய்காப்பாளர்கள் மேதகு அவர்களை காப்பாற்றி சென்றிருக்கலாம். அந்த நேரத்தில் தலைவர் சுயநினைவோடு இருந்தாரா என்பதே தெரியாது. எப்படியிருந்தாலும் மேதகு வரனும் வருவார் என்பதே பல தமிழர்களின் எதிர்பார்ப்பு .
@sakthi2516smhk Жыл бұрын
புலி பதுங்கும் இவ்வளவு நாள் பதுங்காது தலைவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று இலங்கையில் புலிக்கொடி பறந்துகொண்டிருக்கும் மேதகு வீரத்தின் உச்சம் ஈழத்தமிழனுக்கு கிடைத்த இனி எந்த தமிழனுக்கும் கிடைக்காத கடைசி தமிழன்
தற்போது இந்த ஆய்வை விட்டுவிடுங்கள், கெசஞ்சி கேட்கிறேன் தற்போது சூழ்நிலை சரியில்லை உறவே! உறவே கண்டவன் எல்லாம் நமது தலைவர் அவர்களை கொச்ச படுத்தி பேசுகிறார்கள் இது தேவையா,அவர் வரும்பொழுது..... இனிமேல் இதை பற்றி பேச வேண்டும்!please please please , உங்கள் காலை பிடித்து கேட்கிறேன் இதை அப்படியே விட்டு விடுங்கள் உறவே, ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஈழம் அமையும் நமது தலைவர் தம்பி பிரபாகரன் மூலமாக.!
@nesantamil2834 Жыл бұрын
ஈழம் அமையும்.
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
தன் பெரிய மகன் , சின்னமகன் பாலசந்தர் இலந்தால் அவர்கள் உலகம் இருக்கும் வரை மாவீரன்தான்னையா.
ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும பேசும் இவர் ஈழ எழுத்தாளராஅல்லது இலங்கை எழுத்தாளரா
@vama1944 Жыл бұрын
றோவின் குரல்
@paramesbala293 Жыл бұрын
His elder son is send his father to protect Tamil Eelam.
@arasuthillai3744 Жыл бұрын
Prabakaran irupar iruka vendum
@ramalingamvadivel8980 Жыл бұрын
பின்வாங்குவது தாக்குவது கோழையல்ல,
@paramesbala293 Жыл бұрын
Include30,000 protectors his son, they are own son for him
@prabaprabu-cf7xg Жыл бұрын
பழநெடுமாறன் மாறாட்டத்துக்கு ஈழமக்களா பலியாடு
@mselvarajraju1040 Жыл бұрын
So P chidambaram helped to destroyed da Tamilians very sad
@EelathinKural Жыл бұрын
அடுத்த புலனாய்வு புலி
@SS-brdwj7hj Жыл бұрын
ப்ரபாகருக்கு தம்பி யாராச்சிம் இருக்கா, அவுரு டபுள் ஆக்ட்டா ஒன்னியும் வெளங்களாபா 🤔🤔
@mullaimathy Жыл бұрын
பொறுப்புணர்வான பேச்சு அறிவார்ந்த கலந்துரையாடல்
@andrumindrumendrum232 Жыл бұрын
தலைவர் இருக்கார் இல்லை ஆன அவர் தமிழ் தேசிய ஒரு எடுத்து க்காட்டு தமிழன் எப்படி வாழனும் எப்படி அரசாங்கம் நடத்துனு காமிச்சு போய் இருக்கார்
@jothibasunagarajan4201 Жыл бұрын
தமிழா தமிழான்னு போட்டுகிட்டு அது மயிரு நமஸ்காரம்.....
@andrumindrumendrum232 Жыл бұрын
அவர் எப்படி வாழ்ந்தர் ஒரு ஒரு வீடு இருக்கு பெண் குழந்தை ஆண் குழந்தை சொல்லி குடுக்க மாட்டிங்களா சும்மா பெருமை பேசுனா மட்டும் போதாது அவர் பத்தி குழந்தை சொல்லி தரனும்
@andrumindrumendrum232 Жыл бұрын
முதல் தலைவர் வெச்சி வியாபாரம் பண்ற நாய் பேசு கேக்காதீங்க இருக்கார் இல்லை அது முக்கிய இல்லை நீங்க தமிழ் தேசியம் தமிழ் மண்ணு காக என்ன பண்ண போறீங்க தமிழ் மொழி காக என்ன பண்ண போறீங்க