அருமையான ஒரு நேர்காணல்..! அவருடைய வயதுக்கேற்ற அனுபவமும் அதில் கிடைத்த பக்குவமும், தெளிவும் அவருடைய பதிலகளில் தெரிகிறது. கேள்விகளை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக கேட்டு விருந்தினர்கள் பேச நேரம் ஒதுக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..!
@pandiv8982 Жыл бұрын
Arumaiyana speech
@Thavasiyar Жыл бұрын
தலைவர் வெளி நாட்டில் இருக்கிறார் என்பதை நம்புபவர்கள் இன்னும் தலைவரை புறிந்துகொள்லாதவர்களாகவே தொடர்வார்கள்… மாபெரும் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
@ramakrishnank1594 Жыл бұрын
மீண்டும் மாவீரர்
@delftwest Жыл бұрын
மன்னிக்கவும். Eritrea எரித்திரியா என்பதை தவறுதலாக East Timor என சொல்லிவிட்டேன். திருத்திக கொள்ளவும்.
@arumugamsivakumar2619 Жыл бұрын
Congratulations
@mselvarajraju1040 Жыл бұрын
Great
@RajKumar-gk7lr Жыл бұрын
அந்த மே 9ந் திகதி கடைசிப் போரின் போது இந்த நேரத்தில் தம்பி சீமான் நம்முடன் இருந்திருந்தால் தோல்வி நம்மை நெருங்க அனுமதித்திருக்க மாட்டான் என்று மேதகு அவர்கள் பொட்டு அம்மானிடம் கூறியதாக கூறி சீமான் அண்ணன் அந்த நாளை நினைத்து மிகவும் வருத்தப்படுவதுண்டு
Aver irukaro ilayo . Aana Prabhakaran varanu sonnathu ulagamae nadunguthula adha da Tamilan 🔥🔥
@jayaletchumy9737 Жыл бұрын
Palaiya களம் mathiriya nerukku ner sandai pottanar illaye.avar uyirodu irunthal varaverkalam tappilai Tamilar iname
@delftwest Жыл бұрын
தவறுக்கு மன்னிக்கவும் East Timor ஈஸ்ட் ரீமோர் என்பதை Erythrina எரிதிரியா என மாற்றிக்கொள்ளவும்.
@velunachiyar4114 Жыл бұрын
Ibc is working on raw agenda
@RajKumar-gk7lr Жыл бұрын
அண்ணன் சீமான் தான் பொட்டு அம்மான் தப்பிக்க உதவினார் என்று அவரே சொல்ல கேட்டிருக்கிறேன் -
@velunachiyar4114 Жыл бұрын
Again IBC against Thamil thesiyam....
@Nerukkuner23 Жыл бұрын
படவுளே என்னத்த சொல்ல
@tamizlsekar Жыл бұрын
Atuthu varra nainggalugu thappa sollatha
@maniraja154 Жыл бұрын
All are fiction.
@eswaraneswaran9849 Жыл бұрын
என் ஈழா தொப்புல் கொடி உறவுகளே தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை நம்பவேண்டாம் பிணம் அரசியல் செய்யும் நாதரிகள் உங்கள் பெயரை சொல்லி கோடிக்கணக்கில் பணம் சம்பதிக்கிறர்கள்