ப்ரோ நீங்க சொன்ன மாதிரி நான் apply செய்துவிட்டேன். பிறகு எனக்கு PDF வந்தது அதுநான் apply செய்த details இருந்தது. அதை என்ன செய்ய வேண்டும் இல்லை அது எனக்கு வந்த ஒரு reference மாதிரியா?
@smartsaranN10 күн бұрын
Village side apply pannalama
@highspeed558111 күн бұрын
Super bro
@sudhakarktp92538 күн бұрын
அண்ணா கிராமப்புறத்தில் இருக்கிறவங்க எப்படி அப்ளை பண்றது அதுக்கு உண்டான ஒரு வீடியோ போடுங்க
@siddaiahd80497 күн бұрын
Yes
@kaviyanatarajan61297 күн бұрын
Last date of registration bro
@PrakashKumar-qr1hq9 күн бұрын
Status check pandrathu eppadi?
@karthikmaha148218 сағат бұрын
ஐடி நம்பர் எப்படி செக் பன்ரது
@suryasundar921511 күн бұрын
Address and proofs Irukadhu urban but land iruka area village. Na apply panna mudiyum
@santhosh35206 күн бұрын
Pannalam bro because ore naadu ore ration card thittam padi land irutha eligible and patta is important unga ooru panchayat la evanga sonna documents submit panna pothum
@Rajtamizhan11 күн бұрын
Ithu urban Gramin எப்படி பண்ணுறது
@lidiyamselvam585511 күн бұрын
Village la irukkuravanga enna pannanum bro....
@prabhakarann842211 күн бұрын
அண்ணா வணக்கம் நான் மாற்றுத்திறனாளி எனது தந்தையின் பெயரில் சிட்டா உள்ளது எனது பெயரில் விண்ணப்பிக்கலாமா?
@lakshmipriyarajalakshmipri565611 күн бұрын
அண்ணா எங்கே அப்ளை பன்றது சொல்லுங்கண்ணா அண்ணா அப்பா பெயரில் நிலம் உள்ளது நான் என்னுடைய ஆதார் வருமான சான்றிதழ் சாதி சான்றிதழ் ண கொடுத்து பதிய முடியுமா இல்லை என்றால் அப்பா உடைய டாக்மென்ட்தான் கொடுக்க வேண்டுமா என்று தயவு செய்து கூறுங்கள் அண்ணா