Pradhan Mantri Awas Yojana Scheme 2024 | How To Apply PM Awas Yojana Scheme Tamil | Yuvarani

  Рет қаралды 206,461

ffreedom app - Money (Tamil)

ffreedom app - Money (Tamil)

Күн бұрын

Пікірлер: 316
@suseekumar9445
@suseekumar9445 9 ай бұрын
Madam intha sceme online la open agala மற்றும் BDO office நேரா பொய் கேட்டேன் இப்போ இல்லை என்று சொல்லிட்டாங்க அதனால் யாரை பொய் கெப்பது சொல்லுங்க வீடியோ பொட்டதனல் மக்கள் பயநடயனும் சோ comments ku reply பண்ணுங்க please
@youtv763
@youtv763 9 ай бұрын
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்-இந்த அலுவலகத்தில் PMC Scheme மனு செய்தால் Rs.2,30,000 ரூபாய் 4 தவனையாக நாம் Link செய்த Bank Ac-ல் வரவு வைப்பார்கள். நான் சென்ற வருடம் மனு செய்து 2 தவனை வாங்கியிருக்கின்றேன். அந்த அந்த மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் தொடர்புகொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
@JAYASRIVCS
@JAYASRIVCS 8 ай бұрын
Anna epdi loan aply pandradhu
@youtv763
@youtv763 8 ай бұрын
@@JAYASRIVCS உங்கள் மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்றுவாரியம் என்ற அலுவலகத்திற்க்குச் சென்று Application வாங்கி மனு செய்யுங்கள் அல்லது திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் Collector officee சென்று மனுச் செய்யுங்கள்
@Ragav1244
@Ragav1244 3 ай бұрын
Yes ❤❤❤
@sweet3735
@sweet3735 2 ай бұрын
வீடு கட்டி முடிக்க varakkum namma orulathan irukkanuma nan வெளியே work pannren girls kku unda replay
@Tanviya123
@Tanviya123 9 ай бұрын
அக்கா வணக்கம். நலம் வாழ என் வாழ்த்துக்கள். எங்களுக்கு தேவைப்படாது. நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏
@Rajtamizhan
@Rajtamizhan 9 ай бұрын
இதெல்லாம் வீடியோவில் slide போட்டு பேச நல்லா தான் இருக்கும் இதை விண்ணப்பம் செய்யவே அலைய வேண்டும் அதுவும் PMAY G இன்னும் மோசம். 10:20 இந்த திட்டம் pmay urban 2024 இன்னும் இருக்கானு கொஞ்சம் விசாரீங்க. நான் கேட்ட வரை எந்த வங்கியிலும் இந்த திட்டம் 2024 இல் இல்லை 😅
@PriyaPriya-nw5yi
@PriyaPriya-nw5yi 8 ай бұрын
yes
@periyakaruppan4004
@periyakaruppan4004 5 ай бұрын
கடல்லே இல்லையாம் 🤣
@dajeje9850
@dajeje9850 6 ай бұрын
இந்த ஸ்கீம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்கிறார்களே கடந்த இரண்டு வருடமாக இதற்கான புகார எங்கே கொடுப்பது
@krishnakumari8705
@krishnakumari8705 9 ай бұрын
Last year 2023 la I bought a flat but bank la ipadi oru scheme IPA ila nu sollitanga....
@romanringsroman3210
@romanringsroman3210 8 ай бұрын
நாங்க ஏற்கனவே bank லோன் வாங்கிட்டோம் ஆனா. இந்தமாரி supcidy கிடையாதுனு சொல்லிட்டாங்க
@mjrishapb8158
@mjrishapb8158 5 ай бұрын
சம்பளம் , Self Employe இல்லாதவங்க அதாவது மீன் பிடிக்கும் தொழில் செய்பவங்களுக்கு சம்பளம் என்பது அவங்களோட அன்றாடா வாழ்க்கை மட்டும் தான் அப்படி இருக்க கூடிய மக்களுக்கு இத திட்டம் உதவி பண்ணுமா... அவங்க எப்படி இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்? என்ன ஆவணங்கள் தேவை? எப்படி இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்...?
@anandkalai2731
@anandkalai2731 8 ай бұрын
Hi Sis எனக்கு 2021ல் புதிய வீடு லோன் வாங்கி கட்டினேன் மானியம் வேண்டி வங்கியில் லோன் வாங்கும்போது விண்ணப்பம் செய்தும் இதுவரை பயன்பாடுக்கு வரவில்லை இனி நான் என்ன செய்ய வேண்டும் தயவுகூர்ந்து உதவுங்கள்
@manivannan9062
@manivannan9062 9 ай бұрын
சும்மா...இதெல்லாம் விளம்பரத்துக்காக ...ஒரு திட்டம் இருப்பதாக சொல்றாங்க...!!!! 100/ல். ஒருவருக்கு கொடுக்குறாங்க..போட்டோ எடுத்து விளம்பர படுத்த....!!!!!
@abileshpandiyan5029
@abileshpandiyan5029 24 күн бұрын
இந்த திட்டம் பயன்படுவதே வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தான் ஆனால் நீங்களும் இப்டி இங்கிலிஷ் ல பேசிட்டு இருந்தீங்க ஆஹ் டிகிரீ முடிச்ச நானே நீங்க சொல்ற சில வார்த்தைகள் புரியல இன்னும் ஏழை மக்கள் எவ்வளவோ இருகாங்க அவங்களுக்கு எப்படி புரியும் நீங்கள் அவர்கள் பயன்பெறும் வகையில் வெளியிட்ட இந்த வீடியோ வை அவர்களுக்கு புரியும் படி தமிழில் எடுத்து போடா முடிந்தால் போடுங்கள் இல்லையென்றால் நீங்கள் செய்த செயலுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் நன்றி
@udhayakumar4526
@udhayakumar4526 9 ай бұрын
1 வருடம் முன்னாடி தான் Loan எடுத்து வீடு கட்டுனோம் , இத பற்றி கேட்டதுக்கு இந்த திட்டம் இப்பம் இல்லை என்று சொல்லிடாங்க,
@ItsMeNimesh
@ItsMeNimesh 7 ай бұрын
அழகா தெளிவான விளக்கம் 🙂👌👏
@deivathurai8694
@deivathurai8694 9 ай бұрын
Bank ல இருந்த ஊராட்சி க்கு கிடையாது என 1 வருடம் முன்னாடி மறுத்துடாங்க... கனரா வங்கி திருமங்கலம் மதுரை..... காரணம் ஊராட்சி யில் லோண் அப்ளை செய்தால் eligible இல்லை என்று சொல்லி விட்டார்கள்...
@anandakumar7578
@anandakumar7578 7 ай бұрын
Unga areava Nagative area la mark panniruppanga...means neriya nabar loan adutha sariya mattanga...so
@pradeep330
@pradeep330 9 ай бұрын
Applied 3years before. Still they processing. pmayuclap site is not working.
@PremKumar-yo1jk
@PremKumar-yo1jk 9 ай бұрын
Same for me bro 2021 applied
@LearnHindiwithTamilRekha
@LearnHindiwithTamilRekha 9 ай бұрын
நாங்க apply பண்ணி 4 years aagudhu innum onnum result தெரியல....3 ஸ்டெப் தான் verified nu 3 years aaa காட்டுது...இன்னும் 2 ஸ்டெப் கு ennaiku verified ஆகும் yara meet pannunmnu onnum தெரியல... நான் home loan பண்ணும்போது bank இதுக்கும் சேர்த்துதான் apply pannanga... நாங்க banka கேட்டா ஒன்னும் reply ilaa...yara meet panna velai mudiumnu theriyavillai....
@ramsudha
@ramsudha 9 ай бұрын
Appo Tamilnadu govt seri illa..... apply panna oru response sum illanna athaan vishayam..... Kerala la 2021 end la enga aunty....2 home kettitaanga....ennakku terinju narayaper Kerala la modiji plan la narayaper veedu ketti payan adanjirukkaanga.....
@natureworld7983
@natureworld7983 7 ай бұрын
மாநில அரசு மத்திய அரசு நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என்னும் எண்ணம் தான்....
@GiriVirutha-v3z
@GiriVirutha-v3z 5 ай бұрын
Bro enaku 5 steps verified ana amount inum decrease agala bank la keta inum mail varala solraga ithu related ah yara pakurathu bro
@Kattumaram420
@Kattumaram420 7 ай бұрын
Plain area. Remote area. Union territory area இதன் தமிழாக்கம் என்ன? தயவுசெய்து நீங்கள் காணொளி போடும் போது குறைந்தபட்சம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே எங்கள் காணொளியை பார்த்தால் போதும் என்ற தலைப்பை வையுங்கள் 🙏🙏
@mohammedsalman4176
@mohammedsalman4176 9 ай бұрын
i have checked with multiple banks(HDFC , CANARA ) PMAY scheme is not available now. so post videos after checking if the banks are still providing these types of loans. Usually all your videos are informative and helpful. Except this one
@enuyirnanba
@enuyirnanba 9 ай бұрын
Yes, in Jan 2022 I also tried in HDFC, Canara and SBI all the banks have the same reply this scheme was closed, no more running...
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
Hi, The scheme is still in process. It was recentky mentioned by the finance minister during the recent budget of 2024. Please go to thise bank and verify with them.
@kirubakaran4678
@kirubakaran4678 9 ай бұрын
@@ffreedomapptamil Have you checked the Government Order or any other documents ? Please don't make videos without checking proper facts and statements.
@FlyHigh-kv3zt
@FlyHigh-kv3zt 3 ай бұрын
​@@ffreedomapptamilhow about now is it available?
@mskraaj1439
@mskraaj1439 22 күн бұрын
​@@ffreedomapptamil Nov8/2024 not available in this scheme
@manivannanm7532
@manivannanm7532 9 ай бұрын
Me to same experience about the first comment. We have tryed many times they are saying that Scheme stopped.
@karthiksmh
@karthiksmh 9 ай бұрын
They have cheated.. I had purchased the house on 2020,Till now i have not received subsidiary. Then i enquired the pmay office. They says that less then 7lakh salary is eligible for pmay.
@sudhakars5977
@sudhakars5977 9 ай бұрын
You are correct
@karthiksmh
@karthiksmh 9 ай бұрын
Pmay scheme 2015 criteria : should not have own house, up to 18 lakh salary per annum was eligible. Then the subsidiary released upto march 2021, (pmay official release)but mine loan amount was sanctoned on October 2020 &also under construction house .is it cheat?
@Chennai4093
@Chennai4093 9 ай бұрын
@@soulofsriஅவர் 7 லடசம்னு போட்டிருக்கிறார் 71 லட்சம் இல்ல
@THIRUKKURAL-hm9sk
@THIRUKKURAL-hm9sk 9 ай бұрын
நான் 2017ல் Mahindra house loan எடுத்தேன் subsidyம் இல்லை ஒரு மன்னம் இல்லை
@akkilasivam8294
@akkilasivam8294 9 ай бұрын
Yes bro they also cheat me still not received anyamount
@josephvijay2476
@josephvijay2476 4 ай бұрын
rbi guidelines innum annocement pannala entha bank layum applicable agala please research pannitu video podunga!
@christopherleando9055
@christopherleando9055 9 ай бұрын
Intha scheme expired aayuruchu.... reasearch panitu video podunga
@MalarPakkiyaraj
@MalarPakkiyaraj 9 ай бұрын
அக்கா நான் இப்போது தான் வீடு கட்ட போகிறோம் தையல் வேலை செய்யகிறோம் ஆண்டு வருமானம் 300000 உள்ளே உள்ளது இப்போது நிங்க சொன்ன மானியத்துடன் உள்ள கடன் உண்ட எப்படி விண்ணப்பம் செய்வது
@refreshmart3232
@refreshmart3232 8 ай бұрын
No phone
@BalaG59
@BalaG59 7 ай бұрын
வங்கியில் லோன் வாங்கினால் மட்டும் தான் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்களா, லோன் போடாமல் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாதா?
@SM_2211
@SM_2211 4 ай бұрын
Salary slip ellathavanga enna pannanum. Example veetu velai seiyuravanga kitta yeppadi salary slip erukkum
@sr5726
@sr5726 9 ай бұрын
You have recently seen casa grand smart home in thalambur. Can you run down on checklist that new home buyers should focus on
@sharmam8360
@sharmam8360 9 ай бұрын
Indha scheme 2021 march la expire aga pogudhu nu avasara avasarama loan la veedu vaangi PMAY scheme la apply pannunaen, moonu varusham aagudhu oru kaasum varala. Application id ah track pannumpodhu stage 3 la moonu varushama irukudhu, (Claim uploaded on central nodal agency portal). Yaara contact pannuradhu nu theriyala, mail anupunalum response illa. My sincere advise Indha scheme la benefit kedaikum nu avasara pattu loan la veedu vaangadhinga. Kaila kaasu sethutu vaangunga.
@hmrconstruction
@hmrconstruction 9 ай бұрын
E Sharm பத்தி விளக்கமாக பதிவு போடுங்க..
@kalaivanikalaivani392
@kalaivanikalaivani392 9 ай бұрын
subsidy onum illa duppu na home loan vangee 3yrs ha loan dues kattitruken.
@Kumars-jj5eo
@Kumars-jj5eo 3 ай бұрын
கிராமப்புற பகுதிகளில் வீடு கட்டவோ வாங்கவோ MIG 1 க்கு இத்திட்டம் பொருந்தும்மா?
@ragav0795
@ragav0795 9 ай бұрын
Nanum apply panniruken, 7 months ayiduchi edhu varaikum vandhu paaka kuda varala yarum
@gurusankars9852
@gurusankars9852 9 ай бұрын
சூப்பர் Exp 15:58 laning. But இப்போ 2024 march scheme இருக்கா medam !!? Plz. Tnk you
@H-Work-
@H-Work- 8 ай бұрын
Pls don't misguide us, for Buy first house as per bank pmay ended on 2023, no official date announcement yet, i have called multiple different different banks they all told scheme end, and if still scheme available pls share if you have anything proof related to scheme pls attach thanks
@kr-nd8zk
@kr-nd8zk 9 ай бұрын
பேங்க் லோன் வாங்குனா மட்டும் தான் கொடுப்பாங்களா இல்லன்னா அந்த அமௌன்ட் நம்மளால வாங்க முடியாதா சொல்லுங்க ப்ளீஸ்
@krishnakumar-ez4bs
@krishnakumar-ez4bs 6 ай бұрын
இதுக்கு இந்த அரசாங்கம் ஆணி புடுங்க போலே இருக்கலாம் லோன் வாங்குவதற்கு உள்ள பணம் மாறிடும்
@07mecdhamotharanb60
@07mecdhamotharanb60 9 ай бұрын
Akka ipo bank la loan poadama directa intha schemela subsidy vanga mudiyuma..
@sudhasanthoshkumar5628
@sudhasanthoshkumar5628 9 ай бұрын
Hi mam very informative details from u very happy.mam can u plz inform me about pmjjby claimed status complaint number for tamilnadu
@MARIMUTHU-xn6rq
@MARIMUTHU-xn6rq 8 ай бұрын
மோடி திட்டம் ஃபார்ம் கிடைத்தால் சொல்லுங்கள்
@kalaikannankalaikannan2937
@kalaikannankalaikannan2937 2 ай бұрын
Mam HCl loan coop bankla vangina subcd kidaikkuma
@karthickarumin1012
@karthickarumin1012 9 ай бұрын
எனக்கும் இப்போ திட்டம் செயல் பாட்டில் இல்லைனு சொல்லிட்டாங்க...😢
@ramachandran-ib4ul
@ramachandran-ib4ul 9 ай бұрын
One year achi madam apply panniten innum varala madam
@PushpaPushpa-cl7bi
@PushpaPushpa-cl7bi 9 ай бұрын
எனக்கு வீடும் கிடையாது இடமும் இல்லை புதுசா இடம் வாங்க லோன் கிடைக்குமா
@sudhakarebin9958
@sudhakarebin9958 6 ай бұрын
Unga oorula CanFin Homes Ltd iruka nu ketu Try panunga Kandipa Help panuvanga loan Sanction agum
@shivagb1333
@shivagb1333 9 ай бұрын
இதுக்கு பறித்து மூட்டை குடோனில் இருக்கலாம் 😂
@Hari-ll6mg
@Hari-ll6mg 9 ай бұрын
My mother received properly Its really helped alot for them
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
That's great! Thank you sharing your experience. Keep Supporting.
@kamalammary8759
@kamalammary8759 9 ай бұрын
Pls help us... How to ask in bank... Which bank is easily... accepting this scheme...kindly do some help...pa big dream for buying a new house...in my mother's life...we r daily wages only
@Hari-ll6mg
@Hari-ll6mg 9 ай бұрын
We are too pa, actually for us engineer guide us to do procedure,
@manojmanoj-xi8rv
@manojmanoj-xi8rv 3 ай бұрын
Kattuna v2 vanguna subsidiary kidikuma
@NagaRaj-wf6yg
@NagaRaj-wf6yg 9 ай бұрын
Super akka 💥💥💥💥💥👍vera leval speech 🙏🙏🙏alaku chellam
@karthika.R123
@karthika.R123 6 ай бұрын
😂😂😂😂
@Rameswari-z9s
@Rameswari-z9s 9 ай бұрын
Akka bank account la sammanthame illama 300 , 400 nu kaasu edukkuranga athu ean nu video podungalae engaloda permission illamaye antha amount poguthu
@susmiiirforever470
@susmiiirforever470 9 ай бұрын
Enakku thaa
@VigneshKumar-ru2bz
@VigneshKumar-ru2bz 5 ай бұрын
Madam women ownership na veedu women name la irukanuma illa loan women name la irukanuma puriyala please explain
@Prasannalatha2103
@Prasannalatha2103 9 ай бұрын
Even we applied but till date didn't rec'd it.The Axis Bank people got every documents and firms signed by us.but we didn't receive so we went to the branch directly and asked for it.They very cool ah said forgot to submit it.The branch is Axis Bank West tambaram .We have sent a mail complaint even to the nodal officer they said it will be rectified within 30 days.But till now no answer.Finally we are the losers.
@rameshantony7779
@rameshantony7779 3 ай бұрын
மேடம் அந்தத் திட்டத்தின் பெயர் ஆவாஸ் யோஜனா இல்லை ஆவாஸ் அஞ்சிங்😅😅😅 எவ்வளவு முக்கினாலும் கிடைக்காது
@enuyirnanba
@enuyirnanba 9 ай бұрын
This scheme is stopped at 2020. This was SBI, HDFC and Canara bank said 😢😢😢
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
Hi, The scheme is still in existance as mentioned by the Finance minister on the Intrem Budget last week. Please contact the neaar by bank for more details. Thakyou!
@nishanthinishanthi6631
@nishanthinishanthi6631 8 ай бұрын
இப்ப இந்த திட்டம் இருக்கா. எங்க அப்ளை பன்றது.
@arunkumar-vm7hp
@arunkumar-vm7hp 9 ай бұрын
Hi I am Arunkumar, I have some questions. 1. Which bank we can apply for this scheme. 2. I am getting 10 lakhs what is the interest rate of it?
@sureshgopi8024
@sureshgopi8024 6 ай бұрын
First video full ah paarunga bro
@davidsamofficial
@davidsamofficial 9 ай бұрын
Akka myv3 ads app pathi solluga ka
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
Working on it, surely will post a video soon
@davidsamofficial
@davidsamofficial 9 ай бұрын
@@ffreedomapptamil thanks 🥰
@rameshpkt8478
@rameshpkt8478 8 ай бұрын
Thank you this information🎉🙏
@vijimuniyandi1187
@vijimuniyandi1187 9 ай бұрын
Hi sis. I built new home in 2020 in canara bank pmay scheme. Subsidy not received till now What can i do ?
@nandhakumar1819
@nandhakumar1819 8 ай бұрын
Check with ur bank, and whether u received pmay application id?
@GiriVirutha-v3z
@GiriVirutha-v3z 7 ай бұрын
​@@nandhakumar1819sir enaku oru doubt na inthe scheme 2017 la apply panuna inthe scheme status online la check panuna 5 process completed green color la varuthu ana bank la poi keta inum mail varalanu solraga
@Harikrishnan-qo3ml
@Harikrishnan-qo3ml 6 ай бұрын
Hi akka , I got Home loan on 2019 and I am paying my monthly interest without fail. But still also I unable to get subsidy, I asked Bank manager but I am not get any solution, now what I do ? to get my subsidy
@17_404_MORISKANNANB
@17_404_MORISKANNANB 7 күн бұрын
How do we reduce the tenure period yuvarani.
@rajeshramachandran274
@rajeshramachandran274 9 ай бұрын
Description ல் link இல்லையே 🤔🤔🤔
@marimuthu-jr1er
@marimuthu-jr1er 9 ай бұрын
வர வர யுவராணி அக்கா பிஜேபி பிரச்சார பீரங்கி ஆகிட்டீங்க இவ்வளவு நாள் இதைப் பற்றி தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதேபோல் தொடர்ந்து பதிவு போடுறீங்க
@sivacr1055
@sivacr1055 9 ай бұрын
Mam 9 லச்சம் லோண் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@susmiiirforever470
@susmiiirforever470 9 ай бұрын
Akka indan bank account la irunthu sammanthame illama kaasu edukkuranga 300 , 400 nu kaasu ennoda permission illamaye pothu ethachum solution sollunga akka
@PrakashPrakash-kn5xf
@PrakashPrakash-kn5xf 9 ай бұрын
Indian Bank customer care la phone panni kelunga ungaloda passbook la number irukkum parunga
@susmiiirforever470
@susmiiirforever470 9 ай бұрын
@@PrakashPrakash-kn5xf customer care kku call panna olunga response panna maatturanga
@PrakashPrakash-kn5xf
@PrakashPrakash-kn5xf 9 ай бұрын
@@susmiiirforever470 nee direct ah Bank poie paru anga enna reason solluvag a
@PrakashPrakash-kn5xf
@PrakashPrakash-kn5xf 9 ай бұрын
@@susmiiirforever470 neenga phpay use pantringala athula recharge la pantringala aptie pannitringana athula auto debite agirikkum intha mathiri issue la irukkum
@kamalammary8759
@kamalammary8759 9 ай бұрын
Account ah close than pananum pa
@ramachandran-ib4ul
@ramachandran-ib4ul 9 ай бұрын
Apply panni innum varala madam vera ena kekanum😊
@rowdybaby5295
@rowdybaby5295 8 ай бұрын
Sir Enaku Doubts iruku plz tell me your mob no
@venketashwarimartin6037
@venketashwarimartin6037 6 ай бұрын
One thing you failed to tell that will they credit to our bank the whole amount or will it be step by step process 20+ 30 + 50 etc for example, am saying. Those who don't have money how will they invest beforehand n then wait for the cash amount.... I read the comments, it seems this scheme does not exist the bank people say., Is it true? Any way thanks for super explanation! 😇
@ramyaramesh624
@ramyaramesh624 5 ай бұрын
Akka nanga loan vangala vidu katrathuku but jewel loan vangi irukom vitu katta ipo itha scheme apply pana mudiyuma
@nethajij1720
@nethajij1720 7 ай бұрын
விவசாய நிலம் 2 ஏக்கர் உள்ளது கிடைக்குமா
@nishanthinishanthi6631
@nishanthinishanthi6631 8 ай бұрын
இப்ப எலக்ஸன் வருவதால் இந்த திட்டம் இல்லை என கூறுகின்றனர்.
@MARIMUTHU-xn6rq
@MARIMUTHU-xn6rq 8 ай бұрын
எங்க ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் மோடி திட்டத்தை எங்க கேட்டாலும் ஒழுங்கா சொல்ல மாட்டேங்கறாங்க அது போக ஃபாம் எங்க கிடைக்கும்னு அதையும் சொல்ல மாட்டேங்கிறாங்க ஃபாம் கிடைக்கிற இடத்தை சொல்லுங்க
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 5 ай бұрын
Avanga DMK Kandunga. 😂
@celinjoshua8409
@celinjoshua8409 5 ай бұрын
Panchayat board office la ketu vaangunga
@prabhumallisamy147
@prabhumallisamy147 9 ай бұрын
This year election Vara poguthu, athanala intha subsidy approval delay aguma
@silambarasanr886
@silambarasanr886 9 ай бұрын
How to apply oru video podunga
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
Sure, we'll work on it
@silambarasanr886
@silambarasanr886 9 ай бұрын
@@ffreedomapptamil ok sister am apply loan now but not able to take loan in govt bank . So in online I need to apply plss upload that video. How to apply in e sevai?
@nandhakumar1819
@nandhakumar1819 8 ай бұрын
Hi, in pmay scheme, after receiving 2.6 lakhs, whether interest rate will be reduced? Or same interest rate to all?
@ArumaiRaj-dj4xz
@ArumaiRaj-dj4xz 5 ай бұрын
AICTE pragathi girl scholarship for engineering students 2024-25 year update pannuka akka
@dr.indirajithb6066
@dr.indirajithb6066 9 ай бұрын
Akka PM Vishwakarma for artisan and tailors ka gha erukuradha konjam Viedo panni podunga akka... Epudi apply pannuradhu ne theriyala, search panna hindila dha eruku... So podunga akka waiting
@Vivasayi_
@Vivasayi_ 9 ай бұрын
Csc centerla tha apply panna mudium
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
Hi, We already have made a video about it, Please watch if you have missed it. kzbin.info/www/bejne/sF7Rm3yEmpinY7ssi=VkV6RmYEvbut0UsL
@anandakumar7578
@anandakumar7578 7 ай бұрын
Madam nan new home katti munchu,loan emi start aagai 4month aaiduchu..nan applay panna midiumaa..
@thangammalai4653
@thangammalai4653 14 күн бұрын
Man intha scheme la home loan vangalama
@iyappanik2971
@iyappanik2971 5 ай бұрын
Sister 20000 salary vagura Bank 2000000 loan tharuvagala
@rajagopalgopal1603
@rajagopalgopal1603 9 ай бұрын
Madam Nan vandu 2017 la home loan Mahindra home finance la vankinen enakku subsidy kidaikkala eppa 2023 la Bank of India la take over panniullen enakku kidaikkungala athaukku nan enna pannanum madam
@sathishkumar756
@sathishkumar756 9 ай бұрын
You want every one to take home loan to get this subsidy and pay interest to bank . Good plan keep people in dept
@MrRahulkavi
@MrRahulkavi 7 ай бұрын
Is this scheme applicable for buying lands or plot also? If so, what is the size constraint for different income groups?
@Hari-ll6mg
@Hari-ll6mg 9 ай бұрын
Naanga romba kasta pattu nagai ellam vithu oru new vmc machine loan ku ku vaanginom, oru particular amount initial payment ah poottu vaanginom, athuku sabsidy apply panninom sanction letter kuda vanthuruchu ana amount varala, eppo kidaikum, enna enna procedures la ithu kodupanga, And siru kuru thozhil niruvangalaku enna enna government offers iruku, becz romba kasta padurom pa, plz itha pathi ethathu sollunga,
@manor9032
@manor9032 9 ай бұрын
Balance transfer panna avail panna mudiyuma
@AnwerAnwer-ep3bj
@AnwerAnwer-ep3bj 9 ай бұрын
Hi medem na ang soudhi ke vele seiren. Snake salary slip illey.. Enaku kidaikuma.?
@rajeshshanthamma4246
@rajeshshanthamma4246 9 ай бұрын
Thank you for this video
@sundarammoorthi2529
@sundarammoorthi2529 9 ай бұрын
Hl sister entha mathiri plan house enakku vanthurukku sister home vanthu one year Achu athukkana approval ennum varala sister athukku eppa enna pannalam sister
@dipashrimachannel2020
@dipashrimachannel2020 6 ай бұрын
Mam yenaku 2 lakshs kula vedu kata mudiuma . simpla iruntha pothum.naga romba kasta padrom.husband ila.yena seiyalam.help me plz
@Aashika9994-t9c
@Aashika9994-t9c 8 ай бұрын
Ennakku one doubt please clear Already home small room irrukku atha edichu new va first time loan podu kattanum appa intha sheceem eligible ah
@RajaRaja-qb4fx
@RajaRaja-qb4fx 4 ай бұрын
No
@mohamedshameem1736
@mohamedshameem1736 6 ай бұрын
V2 thiruva kattanuma ? Modi scheme la v2 kattuna ?
@chitrarajeshkannan3234
@chitrarajeshkannan3234 9 ай бұрын
Goverment employees இருக்க?
@sanalsargam9387
@sanalsargam9387 7 ай бұрын
My home loan sanction by bank, now construction going on . Full loan disbursement not over. Whether I can apply PMAY scheme?
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 9 ай бұрын
This scheme is not available now
@kaviyasingaravelu495
@kaviyasingaravelu495 4 ай бұрын
Is this available for buying resale house???
@herospider8554
@herospider8554 2 ай бұрын
Validity scheme 2020 neenga ethuku eppo post panninga ungalauku content avolo thana.
@pandiaadb
@pandiaadb 8 ай бұрын
Definition spr 👌🏻
@vedachannel4843
@vedachannel4843 9 ай бұрын
Free housing scheme pathi sollunga
@prasath92
@prasath92 9 ай бұрын
Naa home loan vagiruken 10 yrs aachi but of illama kattitidu varen enaku jameen potavanga kitta amount debit ayiruku nu solranga appadi panna mudiyuma
@mhomedmansur6736
@mhomedmansur6736 8 ай бұрын
Bank pona athalam kidayathnu solluragA akka
@saithabanu3067
@saithabanu3067 9 ай бұрын
8 வருடம்மா லோன் கட்டிட்டுதான் 😢😮😢
@Do_again
@Do_again 7 ай бұрын
Sis itha bank la keta ipothaiki athala stop panitanga nu solraanga
@User-69944
@User-69944 9 ай бұрын
Sister ippo oru private bank own ah open pananum na adhuku ena la process iruku nu detail ah podunga plzzz
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
Hi, Unfortunately, opening a private bank in India is not a possibility for an individual like you or me. The Reserve Bank of India (RBI) sets extremely stringent regulations for starting a private bank in India. These requirements including, Minimum paid-up capital: ₹5 billion (approximately $60 million). You alone cannot fulfill this requirement. RBI Guidelines for Starting a Private Bank in India: [ask.careers/blogs/rbi-guidelines-for-starting-a-private-bank-in-india/]
@JackJose1515
@JackJose1515 9 ай бұрын
Sister, existing loan vera bank ky transfer panra apa nama itha available panalama
Direct Tax Code vs Income Tax Act in 2025 | Direct Tax Code New Update in Tamil
14:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 98 М.
How to Get a 10 Lakh in Mudra Loan | Mudra Loan Details in Tamil | Yuvarani
9:24
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 473 М.
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
pradhan mantri awas yojana tamil | free house scheme in tamilnadu |pmay scheme in tamil | modi house
21:30
மக்கள் சேவை Makkal sevai
Рет қаралды 29 М.
Top 5 Best Post Office Schemes in Tamil | Post Office Scheme Details in Tamil | Yuvarani
12:39
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН