ப்ரம்ம முகூர்த்த பூஜையிலும்🙏🏻சாதாரண நாட்களில் விளக்கு🪔 ஏற்றுவதிலும் உள்ள சந்தேகங்களுக்கு பதில் ✨

  Рет қаралды 57,184

Sivakami Nilaya

Sivakami Nilaya

Күн бұрын

ப்ரம்ம முகூர்த்த பூஜை || கோமாதா பூஜை || உங்கள் சந்தேகங்களுக்கான பதில் || Brahma Muhoortha Pooja Tipsப்ரம்ம முகூர்த்த பூஜையிலும்🙏🏻சாதாரண நாட்களில் விளக்கு🪔 ஏற்றுவதில் உள்ள சந்தேகங்களுக்கும் பதில் ✨
#vlogs #trending #tamilvlog #பிரம்மமுகூர்த்தம் #பிரம்மமுகூர்த்தபூஜை #பூஜை #பிரம்மமுகூர்த்தத்தில்பூஜை #miracle #brahmamukurthapoojai #poojavlog #poojatips #poojaroomtips #fridaypooja #வெள்ளிக்கிழமைபூஜை #ஆன்மீககுறிப்புகள் #howtodopooja #howtodopoojaathome
Hello freinds....
Welcome to Sivakami Nilaya
Stay tuned for more updates...,
_______________________________________
For promotion / collaboration please mail - sivakaminilaya@gmail.com
message me at INSTAGRAM
/ sivakaminilaya
message me at facebook:
/ sivakaminilaya
Watch my other videos
ப்ரம்ம முகூர்த்த பூஜை || கோமாதா பூஜை || உங்கள் சந்தேகங்களுக்கான பதில் || Brahma Muhoortha Pooja Tips - • ப்ரம்ம முகூர்த்த பூஜை ...
நான் வேண்டிய வரம்🙏🏻எனக்கு கிடைத்தது🏆Magical Hours பௌர்ணமி நாளில் நான் செய்த ப்ரம்ம முகூர்த்த பூஜை - • நான் வேண்டிய வரம்🙏🏻எனக...
ஐஸ்வர்ய தீபம் || உப்பு தீபம் ஏற்றுவது எப்படி || வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி பூஜை || Friday Salt Deepam - • ஐஸ்வர்ய தீபம் || உப்பு...
எங்க வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை | கலசம் வைப்பது முதல் மூன்று நாள் வேலைகள் | Varalakshmi pooja vlog - • எங்க வீட்டு வரலக்ஷ்மி ...
வரலக்ஷ்மி விரத பூஜை விதிமுறைகள் | Varalakshmi vratham pooja vidhanam 2023 |Varalakshmi vratham pooja - • வரலக்ஷ்மி விரத பூஜை வி...
வரலக்ஷ்மி கலசம் வைக்கலாமா ⁉️ படம் வைத்து பூஜை செய்வது எப்படி⁉️How to do Simple Varamahalakshmi Pooja - • வரலக்ஷ்மி கலசம் வைக்கல...
மகா சங்கடஹர சதுர்த்தி || பிள்ளையாரை எந்த பொருட்களில் பிடித்து வைத்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் - • மகா சங்கடஹர சதுர்த்தி ...
வரலகக்ஷ்மி விரதம் Poojai Vlog / quick & Easy Saree draping / Decoration Ideas :- • வரலகக்ஷ்மி விரதம் Pooj...
தெய்வீக நறுமணம் கமழும் பூஜை பொடி || வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? Homemade Pooja Powder in Tamil :- • தெய்வீக நறுமணம் கமழும்...
சமையல் அறையில் இந்த பொருட்களை வைத்தால் மஹாலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும் || சமையல் அறை ரகசியம் :- • சமையல் அறையில் இந்த பொ...
அட்சய திரிதியை 2023 || பூஜைக்குரிய நாள் நேரம் || வாங்க வேண்டிய பொருட்கள் விவரம் :- • அட்சய திரிதியை 2023 ||...
செல்வம் பெருகி அணைத்து கஷ்டங்களையும் போக்கும் பஞ்சகவ்யா விளக்கு || How to use Pancha Kavya Lamp ? :- • செல்வம் பெருகி அணைத்து...
கேட்டது கிடைக்கும் பிரம்ம முகூர்த்த நேரம் || தொடர்ந்து 48நாள் விளக்கு ஏற்றினால் கிடைக்கும் பலன்🙏🙏 :- • கேட்டது கிடைக்கும் பிர...
தமிழ் புத்தாண்டு 202 || சித்திரை முதல் நாள் கனி காணுதல் || Tamil New Year Vlog - • தமிழ் புத்தாண்டு 202 |...
சித்திரை வருடப்பிறப்பு தமிழ் வருடப்பிறப்பு 2023 || சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? எப்படி கடைபிடிக்கவேண்டும் :- • சித்திரை வருடப்பிறப்பு...
சக்தி வாய்ந்த குல தெய்வ வழிபாடு || குலதெய்வத்தை நம் வீட்டில் தங்க வைக்கும் ரகசிய முறை || கலச வழிபாடு :- • சக்தி வாய்ந்த குல தெய்...
சம்பிராணியில் இவ்வளவு குணங்களா || சகல சௌபாக்கியங்களையும் அள்ளி தரும் சாம்பிராணி தூபம் :- • சம்பிராணியில் இவ்வளவு ...
#newpoojaroomtipsintamil
#poojai #dailyusespoojatips #sivakaminilaya
#poojaroomtips #பூஜைஅறை #பூஜைமுறை #ஆன்மிகம்தகவல்கள் #ஆன்மீககுறிப்புகள் #5poojatips #getpositivevibes #howtodopooja #howtodopoojaathome #poojaroomcleaningtips #tamilvlogs #poojavlog #indianpoojatips #dailyusespoojatips #increasepositiveenergy #தெய்வவழிபாடு #பூஜை #sivakaminilaya #spiritualtips #poojatips #poojavlog #mahalakshmipooja #mahalakshmipoojai #உப்புதீபம்
#trendingvideos
#poojapowder
#positivewibes
#getpositiveenergy
#swamythilagampowder #aanmeegamtamil #aanmeegamtips #aanmeegam #aanmeegamshorts

Пікірлер: 48
@saranyasenthil7351
@saranyasenthil7351 9 ай бұрын
பிரம்ம முகூர்த்தம் 5 அகல் விளக்கு மற்றும் வாசல்ல வைக்கிற விளக்கு நம்ம குளிர் விக்கனுமா
@kumudhinijaikumar
@kumudhinijaikumar 5 ай бұрын
Amavasai andru brahma muhurtha vilakku yetralama, pl reply
@rubinim2248
@rubinim2248 Ай бұрын
Hi Sis, After periods do we need to clean the pooja utensils again. Actually I cleaned it 5 days ago,
@MariyaDeepa-1990
@MariyaDeepa-1990 4 күн бұрын
அக்கா விட்டுக்குள்ள சாமி படத்து முன்னாடி ஐந்து விளக்கு வைத்து பிரம்ம முகூர்த்தம்
@sksksk827
@sksksk827 5 ай бұрын
Pramma mukurtha vilaku 2 neenga potringa dis 5 thana potanum
@kalaivani833
@kalaivani833 Ай бұрын
Intha month start pannalama
@drpragathithendral1303
@drpragathithendral1303 6 ай бұрын
Bhrama mugurtham start pani 5 days la periods aagita ? Vilaku 5 days husband a yetha solalama?
@Divyadivyaa-rd1nh
@Divyadivyaa-rd1nh Ай бұрын
periods time skip pannitu marupadium continue pannikalama
@sasinandha
@sasinandha 8 ай бұрын
Sister yenga vi2la new marriage couple irukka sister holl la pooja room irukku nadhula nan vilakku yethalama sister
@n.mythilin15
@n.mythilin15 11 ай бұрын
Useful video ka thank you
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 ай бұрын
🙏🙏
@sarasus5157
@sarasus5157 9 ай бұрын
விளக்கு எர்ட்டிறிய திரிய சண்டே அல்லது அமாவாசைல் சுத்தி போடணும்,
@santhoshiniharish6832
@santhoshiniharish6832 9 ай бұрын
Nammala suthi padanuma detail ah solluga
@jothilakshmi7203
@jothilakshmi7203 4 ай бұрын
வணக்கம் சகோதரி எனக்கு ஒரு சந்தேகம் காலையில் விளக்கு ஏற்றும் போது நில கதவை திறந்து வைத்துதான் விளக்கு ஏற்ற வேண்டுமா? நாங்க இருக்கும் வீடு தனி வீடாக உள்ளது பதில் கூறுங்கள் சகோதரி..
@SivakamiNilaya
@SivakamiNilaya 3 ай бұрын
Konja neram mudinthal thiranthu vaiyungal illanna windows open panni vitturunga
@jothilakshmi7203
@jothilakshmi7203 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@Dhanalakshmi-q5m
@Dhanalakshmi-q5m 10 ай бұрын
Na oru silver ghajalkashmi vilaku dan yethran so yena panlanu solungha mam
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 ай бұрын
Oru vilakku ethakoodathu… thunai vilakku onnu Serthu than ethanum
@Dhanalakshmi-q5m
@Dhanalakshmi-q5m 10 ай бұрын
@@SivakamiNilaya mam Mel self kila self padam sami silai vachirkan so kila oru aghal vilkau yethalama
@Dhanalakshmi-q5m
@Dhanalakshmi-q5m 10 ай бұрын
@@SivakamiNilaya oruvaghal vilaku mattum yethna podhuma ila na kuthuvilaku oru mugham mattum daily rendu kuthuvilaku yethalama plz tel mam
@Dhanalakshmi-q5m
@Dhanalakshmi-q5m 10 ай бұрын
Mam aghal vilaku one yetha sonningha so 2 vilaku yethanamuma
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 ай бұрын
Ethalam👍
@jothijothi7692
@jothijothi7692 10 ай бұрын
பிரம்ம முகூர்த்த நேரத்தில் நைட்டி அணிந்து கொண்டு விளக்கு ஏற்றலாமா
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 ай бұрын
No, புடவை சுடிதார் ஏதாவது அணிஞ்சிக்கோங்க
@ushaa4659
@ushaa4659 11 ай бұрын
நீங்கள் மண் பானை யில் என்ன வைத்து இருக்கீங்க சகோதரி
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 ай бұрын
உப்பு மஞ்சள் கொம்பு and ஒரு ரூபாய் coin
@annapooranis3260
@annapooranis3260 11 ай бұрын
Keep continue mam super
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 ай бұрын
Thank you 🙏
@saideephekakarthigeyan2277
@saideephekakarthigeyan2277 11 ай бұрын
Uppu dheepam vilaku namale kuliravaikanuma or thaanaga kulira vidanuma sis(bangalore LA enga irukinga sis Nanum inge than iruken)
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 ай бұрын
Namathan kulirvikkanum👍
@sweetyneemu
@sweetyneemu 9 ай бұрын
​@@SivakamiNilayasis nan athuve kuliratuna vitruvaen thappa athu
@malinimalu6615
@malinimalu6615 10 ай бұрын
Daily vilakku podanuma ila weekly once podalama
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 ай бұрын
Brahma muhurtha vilakku daily ethanum
@umas3111
@umas3111 11 ай бұрын
Poo vaithu Malai yettha koodathu sis. Poo karuka koodathu solvanga
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 ай бұрын
Kovilil poojari appadi malai etralam endru sonnar sis
@umas3111
@umas3111 11 ай бұрын
@@SivakamiNilaya ithayum poojari sonnathuthan sis..
@umas3111
@umas3111 11 ай бұрын
Yar sonalum poo karuka koodathu thaney...
@chitrav567
@chitrav567 11 ай бұрын
Intha uppa samayaluku use panna kudatha sis wast pannama...
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 ай бұрын
தண்ணியில்கரைச்சு கால் படாதஇடத்தில ஊதிடுங்க
@IshuIshu-o2g
@IshuIshu-o2g 11 ай бұрын
Instant ah thanal podurathu epd mam....
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 ай бұрын
Kottamguchi aduppil vachi patha vainga
@IshuIshu-o2g
@IshuIshu-o2g 11 ай бұрын
@@SivakamiNilaya thanks mam for ur instant reply.....all ur vedios are very nice useful to all mam
@nithish7112
@nithish7112 11 ай бұрын
விளக்கு ஏற்றிய திரிய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை இரவு திரி பற்ற வைத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தலை சுற்றி வீட்டு வாசலில் வைத்து விடவும்
@umas3111
@umas3111 11 ай бұрын
Samprani podumpothu athu kooda podalam
@INDHU960
@INDHU960 7 ай бұрын
ᴇɴᴀᴛʜᴜ அஞ்சு விளக்கு சேர்ந்த மாதிரி இருக்கு அத ஏத்தலாமா
@kavithaprabhanjan9196
@kavithaprabhanjan9196 9 ай бұрын
நீங்க போடும் சாம்பிராணி கரண்டி இரும்பில் இருக்கு.ஆனால் பூஜை பொருட்கள் இரும்பில் இருக்க கூடாதே.
@SivakamiNilaya
@SivakamiNilaya 9 ай бұрын
Sambrani karandiya naama poojai araiyila vaikkarathilla… athanala paravayillai
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 23 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН