No video

Prasadham short story | பிரசாதம் சிறுகதை | Tamil audio books| Sundara ramasamy| Tamil short stories

  Рет қаралды 105,870

Thagaval Thalam

Thagaval Thalam

3 жыл бұрын

#Tamilaudiobooks #shortstories #tamilshortstories
இந்தச் சிறுகதை தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இருப்பதால் படைப்பாக்க உரிமங்களின் (creative commons licence) கீழ் உள்ளது
This short story is a part of TNPSC tamil syllabus . So, it is subjected to creative commons licence.
For advertisements, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec...
Instagram: ...
Short stories : • சிறுகதைகள் (short stor...
Thirai isaiyil thamizh : • Playlist
Ilakkiyam: • Sanga Ilakkiyam
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal

Пікірлер: 122
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
கதையின் கரு. மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த காலத்தில் வந்த கதை.. இந்த காலத்தில் படிக்கும் போது... அந்த காலத்து மக்கள் எவ்வளவு நல்லவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. குரல் இனிமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
@hemalatha8798
@hemalatha8798 3 жыл бұрын
அக்கா உங்க சிறுகதை வந்தாலே எனக்கு அந்த கதை பாக்காலான தூக்கமே வராது. உங்க எல்லா பதிவுமே ரொம்ப நல்லா இருக்கு நன்றி அக்கா
@user-zc4hd1yq5x
@user-zc4hd1yq5x 2 жыл бұрын
எனக்கு புத்தகம் வாசிப்பது புடிக்கும் சகோ ஆனா அதுக்கு இப்போ நேரம் இல்ல நா ஏன்னோட பையன தூங்க வைக்குற நேரத்துல உங்களோட கதை கேக்குறன் சகோ அருமை உங்கள் குரல் ஏதோ பண்ணுது வாழ்த்துக்கள் சகோ
@thangamshiva8233
@thangamshiva8233 3 жыл бұрын
உங்கள் தமிழுக்கு நன்றி 🙏தமிழ் மொழிக்கு மேலும் அழகு சேர்க்கிறது 🙏
@srisrikanth4252
@srisrikanth4252 3 жыл бұрын
மிக மிக அருமையான ஒரு கதை.. ❤❤❤❤..
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
வணக்கம் சகோதரி அவர்களே, வழக்கம் போல படைப்பாக்கம் சிறப்பு மற்றும் அருமை. சிற்சில சிறுகதைகள் அவை சார்ந்த கதைக்களம் காரணமாக வாசகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அப்படிப்பட்ட சிலப்பல சிறுகதைகள் கூட தங்களைப் போன்ற படைப்பாளர் வழியாக வாசிக்கப்படின் திறனாய்வு செய்யப்படின் மிகவும் சிறப்பான சிறுகதையாக மாறிவிடும். அத்தகைய குரல் வளமும் படைப்பாக்கத் திறமையும் தங்களுள் உறைந்துள்ளது. வாழ்க வளமுடன். பணி சிறக்கவும் மேன்மேலும் வளர்ச்சி அடையவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம் சகோதரி.
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
மாற்றம் என்ற ஒரு வார்த்தை தான் மாறாது, அது போல தான் இன்னும் சிலரின் வாழ்க்கை உள்ளது. அழகான கதை சொல்லும் விதமும் எளிமையாக இருந்தது...
@sundaresanchandrasekaran3766
@sundaresanchandrasekaran3766 3 жыл бұрын
அருமை. அன்றாவதுது தவறு செய்யாமல் தடுத்த நவநீத கிருஷ்ணனைப் போற்றுவோம்
@sundarambalatchu7091
@sundarambalatchu7091 3 жыл бұрын
உங்கள் வாய்மொழியில் தொணியில் கதை கேட்க நிறைவு.மனமகிழ்ச்சி.அக்கா
@selvakumari9368
@selvakumari9368 3 жыл бұрын
நன்றாக இருந்தது பிரசாதம்....
@Siva_Srinivasan
@Siva_Srinivasan 3 жыл бұрын
Am really addicted to your voice,the way you narrating stories made me to cry multiple times. Hat's off.
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
உங்க உருவத்துக்கும்.உங்கள் குரல் கும் நிறைய நிறைய.ஆனா நல்லா இருக்கு அருமை,,
@jamunajamuna1823
@jamunajamuna1823 2 жыл бұрын
Unga voice rompa putikkum motivational la erukkum
@thilagamk1701
@thilagamk1701 2 жыл бұрын
அருமை
@Naam_ponnu
@Naam_ponnu 3 жыл бұрын
Unga stories nan maximum pathumudichutan....... Ennum niraiya pathivu kalai. Pathivu sanga akka..... Unga thankachioda small request....
@komthisanthikomthisanthi7800
@komthisanthikomthisanthi7800 5 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤
@visvaananth861
@visvaananth861 2 жыл бұрын
🖒...சிறப்பான கதை !
@amuthasakthivelamutha6620
@amuthasakthivelamutha6620 2 жыл бұрын
சகோதரி ஒரு சின்ன வேண்டுகோள்.. உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் கேட்க வேண்டும் ... விரைவில் பதிவிடுங்களேன்
@maruthiraja9862
@maruthiraja9862 3 жыл бұрын
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நீங்கள் கொடுக்கும் குரல் அருமை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு குடுப்பது அருமை அக்கா இரவு வணக்கம் அக்கா
@ajithkumar.s4225
@ajithkumar.s4225 3 жыл бұрын
Plz post daily one story Your slag is so great and understanded.
@manikandan.e2172
@manikandan.e2172 3 жыл бұрын
Ungal voice ku nan adimai😊😊
@maruthiraja9862
@maruthiraja9862 3 жыл бұрын
Hello அக்கா supper ya good ya nice story ya thank you அக்கா
@amuthasakthivelamutha6620
@amuthasakthivelamutha6620 2 жыл бұрын
தினமும் ஏதேனும் ஒரு சிறுகதை பதிவிடுங்கள் சகோதரி ..இரவில் உங்கள் கதையை கேட்டு தூங்கி பழகிவிட்டேன்.இப்போது உங்களின் அழகிய குரலை கேட்காமல் கண்களுக்கு தூக்கம் வருவதில்லை
@nirmalbrammas
@nirmalbrammas 3 жыл бұрын
இந்த கதையை உங்கள விட பவா செல்லத்துரை மிக அருமையாக சொல்லியிருந்தார்👍🏻 அந்த போலிஸ் அர்ச்சகர் Seriousness to Humour transfe Miss ஆகிடுச்சி👍🏻
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
கதை சொல்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு சகோ.. இது என் பாணி.. 🙂 இதே கதையை நீங்கள் படித்தீர்கள் என்றால் இன்னும் வேறு விதமாக உணர்வீர்கள்
@nirmalbrammas
@nirmalbrammas 3 жыл бұрын
@@ThagavalThalam நன்றி சகோதரி உங்கள் பதிலுக்கு🙏🏻
@jaishreejesi6553
@jaishreejesi6553 2 жыл бұрын
Divya voice nice
@sujasuja77
@sujasuja77 3 жыл бұрын
Sister you are really great 👏👏neenga solra stories life la yaruko enga yo avanga life la china china situation and thoughts change pannum...
@kokilamkokilam3788
@kokilamkokilam3788 2 жыл бұрын
nice story madam super
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 3 жыл бұрын
Very nice modulation of dialogs with a touching voice, simple but descriptive sketches take the listeners to perfect imagination. Good work. Enjoyed hearing.
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 3 жыл бұрын
Sister ungalin kadhai sollum Thiramai arumai
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
Super akka 💕💕💕💕💕💕😍😍🥰💝💝💖
@Kalaivani-ik7nu
@Kalaivani-ik7nu 2 жыл бұрын
😊😊😊😊😊
@suneshkumar7593
@suneshkumar7593 7 ай бұрын
அற்புதமான பதிவு
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 3 жыл бұрын
நல்ல கதை நன்றாக உள்ளது நன்றி அக்கா வணக்கம்
@manisteelkorea7875
@manisteelkorea7875 3 жыл бұрын
அருமையன கதை உங்கள் தமிழும் அருமை 👌🙏🌹
@starproductiontamil1124
@starproductiontamil1124 Жыл бұрын
பிரசாதம் மிகவும் அருமை ஒவ்வொரு குடும்பங்களிலும் மாதக் கடைசியில் நடக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அதை பிரசாதம் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது
@sabarisekar4993
@sabarisekar4993 3 жыл бұрын
செவ்வாழை கதையை பதிவு செய்ய முடியுமா?
@karthigavijayakumar3931
@karthigavijayakumar3931 3 жыл бұрын
Voice 🙏❤️
@manimegalaisanju5003
@manimegalaisanju5003 3 жыл бұрын
Super story ka. 👌👌👌
@user-co5ci8zh7x
@user-co5ci8zh7x 3 жыл бұрын
அருமை அக்கா...உங்கள் குரலில் கம்பீரமும் இனிமையும் கலந்ததன் மாயம் தெரியவில்லை... Picturization too smart more than last videos....
@jayapriyav8923
@jayapriyav8923 3 жыл бұрын
அக்கா உணும் நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறேன் .......unka vioce super haa.... Tamil laaa alzga pasuragaa.....super, nice 🙂
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றி சகோ 🙏🏻🙂
@eswarisundar6303
@eswarisundar6303 3 жыл бұрын
மிக அருமையான கதை...
@suganyaravichandran3802
@suganyaravichandran3802 3 жыл бұрын
Very Nice 👌👌👌👌👌👌
@ananthkumar5705
@ananthkumar5705 3 жыл бұрын
oru puliyamarathin kathai . Story solluga akka
@chandruraju4404
@chandruraju4404 2 жыл бұрын
Akka motivesion story podunga ka
@bhuvaneshanandp
@bhuvaneshanandp 3 жыл бұрын
Akka unga story narration super akka... Romba gap vidama apa apa oru story podunga akka...
@snesneha3173
@snesneha3173 3 жыл бұрын
ஜெயகாந்தன் சிறுகதைகள் போடுங்கள்......
@joselinjoselin8730
@joselinjoselin8730 2 жыл бұрын
Mam en Mahal thinamum kathai solla solli keppa. She likes different stories daily.
@sasikalasasi6809
@sasikalasasi6809 2 жыл бұрын
12 நிமிடங்களில் short and sweet ஆக பிரசாதம் கதையை சொல்லி விட்டீர்கள். நன்றி கதையின் முடிவு மனதை உருக்கியது. அந்தக் காலகட்டத்தில் இருந்த வறுமை, 7347 ஏமாளி யாராவது பணம் வைத்திருந்தால் அவரைப் பிடித்து பணம் வாங்கியிருப்பார். ஏமாளி கிடைத்தார் குருக்கள் ஆனால் ஓரளவுக்கு பயந்தார். அதற்கு காரணம் தவறே செய்யாமல் தண்டனை கிடைக்குமோ என்று. தைரியம் வந்து திருப்பி 7347 டம் காட்டிய எதிர்ப்பு.7347 மனமாற்றம். உண்மையை கடைக்காரரிடம் சொல்ல அதனைக் கேட்ட குருக்கள் உதவி ஆம் உதவி தான் என்ன தான் 1ஆம் தேதி வந்தவுடன் திருப்பி தர வேண்டும் என்று சொன்னாலும் மனிதாபிமான உதவி. 7347 தவறு செய்யாமல் காப்பாற்றப்பட்டார்.கடவுள் காத்தார் இந்த கதையை 25 நிமிடங்கள் கூட சொல்லலாம். கதை சொன்ன பாங்கு அருமை. வாழ்த்துக்கள் மேடம்.
@thilaganithi4538
@thilaganithi4538 2 жыл бұрын
Sister unga one of the story வீடு எரிந்து கொண்டு இருக்கிறது. அவர் மூன்று மகன்கள் வீட்டை பற்றி ஒவ்வொன்றாய் கூற அவர் மனநிலை மாறுகிறது. .நாம் பார்க்கும் கண்ணோட்டத்திலேயே பிரச்சினைகளுக்குரிய தீர்வு... This story link share panunga ka........ Please
@thilaganithi4538
@thilaganithi4538 2 жыл бұрын
Story name theriyala
@gomathysanjay8330
@gomathysanjay8330 3 жыл бұрын
Super sister intha book ah padukkanumnu avasiyame ila nenga sonnathe paditha feeling ah kuduthiruchu..... Unga voice modulation super sister........ ❤❤
@iyyappaniyyappan2489
@iyyappaniyyappan2489 2 жыл бұрын
Ur voice are beautiful... i m addicted that.... u r responsible women💯...nice story at ur voice👍... i m big fan... keep rocking sister😎....
@valarmathib1964
@valarmathib1964 3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@iniyatamildotnet3550
@iniyatamildotnet3550 3 жыл бұрын
superb sis
@krishnavenimohanachandran7602
@krishnavenimohanachandran7602 3 жыл бұрын
Super mam. I appreciate you mam just like apple box sabari you are developing your skills. I pray gid to give more stories just lke. Another opionion according to environmnt we have to improve our skills. Thank u man. You tell stories continuously.
@sowmiyasowmiya8691
@sowmiyasowmiya8691 3 жыл бұрын
Akka unga voice Nalla irukku ....neraya video podunga......karuvachi kaviyam solluga Akka pls ☺️
@deepa6316
@deepa6316 3 жыл бұрын
First comment sis.....ur big fan... Unga tamil arumai sis....
@srinivasan1259
@srinivasan1259 3 жыл бұрын
Vera level👌
@tamilmotivationalstories2284
@tamilmotivationalstories2284 3 жыл бұрын
Good sis 👍
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 3 жыл бұрын
🔥🔥
@dhina5229
@dhina5229 3 жыл бұрын
அக்கா புத்தகம் பதிவிறக்கம் செய்ய இணையதளத்தை description-இல் அல்லது first comment-ல் சேர்த்துங்கள்
@sivanthisivanthi6248
@sivanthisivanthi6248 2 жыл бұрын
Ur narration remind me of my childhood days... " listening stories in radio" voice modulation, bgm ❤️
@bharathgm4825
@bharathgm4825 3 жыл бұрын
Nice akka
@sarathisaravanan3831
@sarathisaravanan3831 3 жыл бұрын
Super akka😘
@vengaiprabakaran5366
@vengaiprabakaran5366 3 жыл бұрын
சிறப்பு...
@Guru10020
@Guru10020 3 жыл бұрын
Gurubeedam kaithaiya ,podunga akka😄😃🤓
@kptamilan2003
@kptamilan2003 10 ай бұрын
அருமையான கதை சகோதரி 🤗
@MahiKitchenTamil
@MahiKitchenTamil 3 жыл бұрын
Supervu story....
@janarthananjanarthanan4742
@janarthananjanarthanan4742 3 жыл бұрын
சிறுகதை அற்புதமாக அக்கா உங்கள் இனிமையான குரலால் நந்திபுரத்து நாயகி கடல் புறா சிவகாமியின் சபதம் இதுபோல வரலாற்று நாவலை சொல்லுங்க அக்கா
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Family thaan theemaikku kaaranam .
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Good story.
@ranganathen5580
@ranganathen5580 3 жыл бұрын
Really good story sister!
@annamveetusamayal
@annamveetusamayal 3 жыл бұрын
அருமையான கதை
@sowmiyag5518
@sowmiyag5518 3 жыл бұрын
💕💕💓💓
@manur1249
@manur1249 3 жыл бұрын
❤️
@rameshanbarasi3718
@rameshanbarasi3718 2 жыл бұрын
Excellent mam
@gowthamraj502
@gowthamraj502 2 жыл бұрын
Really very niceee story......love it...
@malanikas7009
@malanikas7009 3 жыл бұрын
Unga voice super sis... 💯 I am addicted your voice modulation sis.. Thank you sis💕😊
@LakshmiLakshmi-ir3dm
@LakshmiLakshmi-ir3dm 3 жыл бұрын
Your voice modelation super sister all the best
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🏻🙂
@aravinthchulsekar3483
@aravinthchulsekar3483 3 жыл бұрын
மந்திர குரல்
@kabileshsks3808
@kabileshsks3808 3 жыл бұрын
அருமையான கதை, அற்புதமான குரல் 👍
@kaverysubag738
@kaverysubag738 2 жыл бұрын
Ur voice give a different motivation
@ashwiniamarnath4883
@ashwiniamarnath4883 2 жыл бұрын
Story narration is superb....
@chandruraju4404
@chandruraju4404 2 жыл бұрын
Akka unga voiceum neenga kathai soltra vithamum super ka👍
@KarthikKarthik-hj3vy
@KarthikKarthik-hj3vy 2 жыл бұрын
Good voice madam .God bless you.
@KDharu
@KDharu 3 жыл бұрын
👍
@umauma6167
@umauma6167 10 ай бұрын
nice akka
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 2 жыл бұрын
உச்ச கட்ட திருப்தி
@hema325
@hema325 2 жыл бұрын
இது பாலு மகேந்திரா கதை நேரம் அர்ச்சகர் என்ற பெயரில் உருவான சிறு கதை
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Good modulation in reading
@sathishkumar-kf8ke
@sathishkumar-kf8ke 3 жыл бұрын
semma..your way of story telling is great
@thangaduraiarumugam5323
@thangaduraiarumugam5323 3 жыл бұрын
Wow nice 👌👌👌
@Mavericks_vlogs
@Mavericks_vlogs 2 жыл бұрын
👌👌😀
@indumathirathnam9761
@indumathirathnam9761 3 жыл бұрын
Very nice, thank you
@vedaslifestyle2441
@vedaslifestyle2441 3 жыл бұрын
Nice sharing.... Pls watch and give ur valuable comment....Stay in touch....🙌
@govind8516
@govind8516 2 жыл бұрын
Mam nirvaanam nu oru story irukku.its not a sexual story.iru oru romba naal Kalyanam aagadha pennin unarchi kovilil varum . vera oru channel la paatthen but adhu sariya kadhai sollavarala avangalukku... So neenga pannunga ..mam it's a humble request...
@rajananthini2408
@rajananthini2408 2 жыл бұрын
Nice
@sivatatss6836
@sivatatss6836 2 жыл бұрын
Creative common license nu சொண்ணிங்கள் apadina enna sis....கொஞ்சம் சொல்ல முடியுமா
@ishwarya986
@ishwarya986 2 жыл бұрын
👍❤️😊
@unluckyraja5011
@unluckyraja5011 2 жыл бұрын
Akka,, life la rempa kastapaturen, akka, munneramutila, ennatha panrathunu therila, unga story pakumpothu,oru chinna santhosam, avlo tha
@sundararajanmurari222
@sundararajanmurari222 11 ай бұрын
Ennanga it😊hu kathai eppadi kekka mudiyum ethikku background music/ Noise
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 19 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 56 МЛН