Рет қаралды 81,936
#budgetstudio #tamilphotography #mentor #photomentor #photostudio
What are the requirements for a small photo studio ?
ஒரு சிறிய அளவிலான ஸ்டுடியோ ஆரம்பிக்க என்னென்ன தேவை ?
சிறிய ஸ்டுடியோ வடிவமைப்பது எப்படி ? என்ன கேமரா லென்ஸ் வாங்கலாம் ? லைட் மற்றும் பிளாஷ் தேவை என்ன ? சுவருக்கு என்ன வண்ணம் அடிக்க வேண்டும். எந்த விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் என்ற பலரின் கேள்விக்கு எளிமையாக யதார்த்தமான விளக்கத்துடன் இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது .இதற்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்த திரு சங்கர் கணேஷ் அவர்களுக்கு என் நன்றிகள் .For enquiry Contact Sankar Ganesh 9047012348 (Savithri Photo House Coimbatore )
Photos courtesy: Google Images, photos used for non-commercial educational purposes only