Prashanth & அவங்க அப்பாவும் இப்படி எல்லாமா பண்ணுவாங்க ? | Sha boo three | Rj Sha | Ajith | Vikram

  Рет қаралды 181,743

Sha Boo Three

Sha Boo Three

Күн бұрын

Пікірлер: 410
@ShaBooThree
@ShaBooThree 4 ай бұрын
Contact: 9176827682 Whatsapp - wa.me/919176987698 Email Id : admissions@myeduverse.net Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
@agmurugesan2659
@agmurugesan2659 4 ай бұрын
Producer invests money, director brings his story / creativity in another person, music, choreography, everything comes along with Artists playing the role. Finally we remember only Artists
@rajaramm6176
@rajaramm6176 4 ай бұрын
Excellent speech abt about Prasanth
@janavi9895
@janavi9895 4 ай бұрын
Good speech
@sujinDiren-qs6uw
@sujinDiren-qs6uw 4 ай бұрын
Bro you like top Star ✨⭐✨ seriously
@PNS321
@PNS321 4 ай бұрын
But prashanth family oru pana thimir pedichavargal.... Antha thimiral than azhinthargal... Enaku Prasanth rompa pedikum...
@poongothai1388
@poongothai1388 4 ай бұрын
என்னுடைய 23 வது வயதில் எனது கணவரை இழந்தேன். அப்பொழுது என் குழந்தைகளுக்கு அப்பா கிடையாது என் தந்தையே அவர்களின் தந்தையாகவும் என் தந்தையாகவும் எங்களை வளர்த்தார் ... எங்கள் அப்பா எங்களது உயிர் .....எங்கப்பா நூறு வருஷம் சந்தோசமா வாழனும் ......i love you Appaaaaaaaaaaaaaa❤❤❤❤
@namaband4102
@namaband4102 4 ай бұрын
❤❤
@KumarKumar-pj1fn
@KumarKumar-pj1fn 4 ай бұрын
😢😢😢😢😢😢
@KumarKumar-pj1fn
@KumarKumar-pj1fn 4 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@coolguy0719
@coolguy0719 4 ай бұрын
Idha inga vandhu yen sollitu irukka
@venkateshdeepak2148
@venkateshdeepak2148 4 ай бұрын
😢
@Madhavan.C369
@Madhavan.C369 4 ай бұрын
நான் 80கிட்ஸ் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் பிரசாந்த். இவரின் வாழ்க்கையை இப்படி பார்த்து பார்த்து வளர்த்த தந்தையின் அர்ப்பணிப்பு சிறந்தது. இவர்களின் வாழ்க்கை மாற்றியது பிரசாத்தின் திருமணம் தான்.
@lpgsrinivasanlpgsrinivasan7362
@lpgsrinivasanlpgsrinivasan7362 4 ай бұрын
Sundar Raj
@geethamahalingam8173
@geethamahalingam8173 4 ай бұрын
என் அப்பா மிகவும் நல்லவர் ஆனால் இப்போ அவர் இல்லை 😭😭😭❤❤❤🙏
@baraniselvam9597
@baraniselvam9597 4 ай бұрын
எங்கள் தந்தை பெயர் செல்வம், 6 பிள்ளைகளை பெற்று அதை வளர்க்க அவர் பட்ட கஷ்டம் இறைவன் ஒருவனே அறிவான், அவர் எங்களை கூலி வேலைக்கு அனுப்பி கஷ்டத்தை பங்கு போட்டு இருக்கலாம், ஆனால் அவ்வளவு வறுமைலயும் அனைவரையும் படிக்க வைத்து ஜாதி வெறி இல்லாமல் வளர்த்து உள்ளார், தற்போது அனைவரும் வள்ளலாரை பின் பற்றி அணைத்து உயிரும் சமமாக பார்க்கிறோம் ❤
@murughanathamm3322
@murughanathamm3322 4 ай бұрын
Great following vallalar path is a blessed one
@pratheesprathees3879
@pratheesprathees3879 4 ай бұрын
neenga solratha kekum pothu enaku nanne kalngiyethu, intha mathiri appa ,magan engaiume irukka mudiyathu, unmayave ellarum ivangala eppadi eppam pesunanga, pavigala, prashanth Sir , appa ,great❤❤❤❤❤
@Madhavan.C369
@Madhavan.C369 4 ай бұрын
என் அப்பாவின் அன்பை நான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் என் அப்பா நினைவக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஐ லவ் அப்பா
@RAMKUMAR-eq5tx
@RAMKUMAR-eq5tx 4 ай бұрын
I am also bro😢😢
@dr.sriramnarainswamyiyer7308
@dr.sriramnarainswamyiyer7308 4 ай бұрын
Extremely touching video. Thanks. Glad that Andhagan is garnering a very positive response.
@kumaresenk7427
@kumaresenk7427 3 ай бұрын
You are changing many peoples mindset by doing motivational videos. May god bless you. You are great Bro Shah
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 4 ай бұрын
அப்பா இல்லாத பசங்களுக்கு தான் தெரியும் அப்பாவின் அருமை 😥
@rohanbegam7274
@rohanbegam7274 4 ай бұрын
😢❤❤
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 4 ай бұрын
@@rohanbegam7274 ♥️🤝😥💪
@vethamartin
@vethamartin 4 ай бұрын
😢😢😢yes
@rskentertainment730
@rskentertainment730 2 ай бұрын
Feel pannatha Anna❤
@kaliyasamy212
@kaliyasamy212 4 ай бұрын
Appava kondaadunga nu Arumaiya sonninga bro. Ungalukku en mana maarntha Vazthukkal bro.
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc 4 ай бұрын
பிரசாந்த் ❤❤❤❤. என்னுடைய அப்பா எனது உயிர் ❤️🤗🌹
@sashmithun
@sashmithun 4 ай бұрын
Marriage of prashanth only turning point (down)
@openyourmindvoice7106
@openyourmindvoice7106 4 ай бұрын
Same here....worst side of my life
@rahmanra703
@rahmanra703 4 ай бұрын
Most of the people slow down after marriage
@CVairamani
@CVairamani 4 ай бұрын
Unmaiya uraikka sonninga anna really 🥺❤❤❤👌🤝 Every one celebrate your father Now me also😢❤ Example: prasanth& thiyaga.. Vijay & sac Tr & str
@Syedali-li4vr
@Syedali-li4vr 4 ай бұрын
தாய் தகப்பன் நமக்கு சப்போட் பன்னாடாலும் அ வங்க நல்லா இருக்கனும் அவங்களுக்காக அதிகம்அதிகம் துவா செய்ங்க❤❤❤❤
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 ай бұрын
இப்படி ஒரு அழகான கதாநாயகனை 90 காலகட்டங்களில் பார்த்திருக்க முடியாது.. The one and only beautiful hero in tamil industry❤❤❤
@ilayaperumal6099
@ilayaperumal6099 4 ай бұрын
இப்பவும்
@bhumikapraaj-eu4yu
@bhumikapraaj-eu4yu 4 ай бұрын
Always handsome
@Nareen23234
@Nareen23234 4 ай бұрын
😅😅😅😅 எது இந்த புளி மூட்டையா போடாங்
@prathaptc3606
@prathaptc3606 4 ай бұрын
Super super super ❤❤❤🎉🎉🎉
@jaiguru2728
@jaiguru2728 4 ай бұрын
​@@Nareen23234👊
@sarahbalu6275
@sarahbalu6275 3 ай бұрын
God bless u wonderful speech yes very true i never got to see my dad he passed away wen i was two
@krishsri8069
@krishsri8069 4 ай бұрын
எப்படியோ ஆரம்பிச்சீங்க கடைசியில் அருமையாக முடித்தீர்கள், என்னுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் என் அப்பா என் பின்னால் நின்று ரசித்தார் ஆனால் இன்று என் அப்பா எங்களுடன் இல்லை மன்னிக்கவும்,
@sipi_97
@sipi_97 4 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள் பிரசாந்த் சாருடைய படங்கள். 😊
@GreenSilentvalley
@GreenSilentvalley 4 ай бұрын
ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள்,செம்பருத்தி,மஜ்னு, எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Ramesh-g9l8b
@Ramesh-g9l8b 4 ай бұрын
Thygarajan great father prashanth blessed son❤
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 4 ай бұрын
very good video and good message for this 2K Kids - am not sure how many of them will portrait their father as their role model ? Prasanth and his Dad - aa living Legend and very good example for a ideal Parent ; i love both of them ; very good parent and Kid as well
@WTCN7846
@WTCN7846 4 ай бұрын
“No one in this world can love a son more than his father.” ❤
@k.rajendrank8751
@k.rajendrank8751 4 ай бұрын
எனக்கு அம்மாவை விட அப்பாவை ரெம்பா புடிக்கும் ❤️👌👍👍🙏
@k.m.g.vivekanandam7092
@k.m.g.vivekanandam7092 3 ай бұрын
Our Dad Shri,Ganesan is our role model and hero. Though he is no more.we remember him fondly, everyday.
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 4 ай бұрын
அருமை ஷா அப்பா க்களை கொண்டாடுவோம்🌹அதிகமாக❤
@kathiravants6827
@kathiravants6827 4 ай бұрын
எது எப்படியோ அப்பா பையன் பாசம் 👍👍👍🙏❤️
@thangamganesh2046
@thangamganesh2046 4 ай бұрын
I have tears at last, i love my appa very much. I know how much my appa loves me and sacrifice me . All appas are real heroes.
@ravikumarkumar8055
@ravikumarkumar8055 3 ай бұрын
அதுதான் அந்தகன் மாபெரும் வெற்றி
@Saravanan-m3e
@Saravanan-m3e 4 ай бұрын
நல்ல அப்பா தியாகராஜன் ❤❤❤ நல்லமனிதர் ❤TOP STAR ⭐ PRASHANTH
@msankarmsankar2464
@msankarmsankar2464 4 ай бұрын
En Appa enaku 100% pidikum my dad name mani i love you daddy 😘😘😘😘😘😘 super video bro ungalayum romba pidikum bro tq 🙏🙏🙏🙏🙏
@vigneshbabu4652
@vigneshbabu4652 4 ай бұрын
Hello, Rj Sha Anna. Really during childhood time, I was grown up and watch Prashanth sir movies because Prashanth sir and Thiyagarajan sir father and son bonding was really amazing since both of them still doing this much of hardwork and effort well being a father and son they doing that much seeing that very grateful about the parenting and son love towards his father big salute.After seeing this my father came to my mind his age was 55 still hes doing everything for me even though we dont have good bond and talk with each other much his name was babu and i still unconditonally love and respect my fathers and miss him so much since he working in abroad thanks Sha anna for this beautiful video.
@AiswaryaAbishek
@AiswaryaAbishek 4 ай бұрын
Antony ❤❤❤❤❤ En appa maari oruthar na paathathei Ella anna .. enakaagavum en thangachikaagavum life full ah yen epovaraikum yella kastamum patrukanga .. avangaloda 7 vauasula erunthu eniku varaikum oodite than erukangan.. kadavule vanthalum vittukudukatha relationship enaku en appathan .. ❤❤❤.. Epovum yepovum appa appathan ❤❤❤❤❤❤.. kadavule yella blessings um en appaku kufukanum
@rathanamathi7513
@rathanamathi7513 4 ай бұрын
எனக்கு வயது 12 வயதில் அப்பா இறந்தார் இப்போ எனது வயது 49 இன்னும் அவரது நினைவுகளை நினைத்து கண்ணீர் சிந்தாத நாளே இல்லை அவர் என்னை தோலில் சுமந்தது, அவர் கூறிய கடைசி வார்தைகள், அவர் விசம் அருந்தி பட்ட அவஸ்தைகள் அனைத்தும் நீங்கா நினைவுகளாக இன்றும்
@kusansmk5952
@kusansmk5952 4 ай бұрын
Top⭐prasanth ❤️
@santhanakrishnan3275
@santhanakrishnan3275 4 ай бұрын
Ajith is the living example of hardwork. Without any background he made it... ajith sir always our inspiration.
@prs2001
@prs2001 3 ай бұрын
😂😂😂
@Tysonmano
@Tysonmano 4 ай бұрын
அப்பா வெளியே வில்லன் 😢 உள்ளே அவர் தான் ஹீரோ ❤ பாசத்தை வெளியே காட்ட தெரியாது அப்பா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ❤😢
@chinnakanedurai335
@chinnakanedurai335 3 ай бұрын
Sha looking like actor prasanth
@VijayaGeethaJuliet
@VijayaGeethaJuliet 4 ай бұрын
Very nice message ❤
@23saikrishna
@23saikrishna 3 ай бұрын
Super bro in like your way of presentation.
@FFGAMING-2.
@FFGAMING-2. 4 ай бұрын
Idhu dhan da motivation video ❤ keep it up bro..
@muneerahina
@muneerahina 4 ай бұрын
5 ponnunga enga appaku nan tha last ponnu my life la real hero my appa alhamdulillah 🤲🏻 I love my dad❤
@sahayaselvin7504
@sahayaselvin7504 4 ай бұрын
I like your video sir, started differently concluded excellently.
@ramsathia
@ramsathia 4 ай бұрын
Wonderful msg, I am Subscribing this channel
@abithacormaty3681
@abithacormaty3681 4 ай бұрын
YOU are the BEST brother Sha!!
@Vijaychakravarthy-x4z
@Vijaychakravarthy-x4z 4 ай бұрын
சூப்பர் ப்ரோ இதுவரைக்கும் இல்லைனாலும் இனிமேல் கண்டிப்பா அப்பாவை நல்லா பாத்துக்குவோம்
@nagulanmahalingam9107
@nagulanmahalingam9107 4 ай бұрын
Great message sha👍
@subisibi
@subisibi 4 ай бұрын
அருமையான பதிவு சகோதரா.வாழ்த்க்கள்
@SaranyaLalitha
@SaranyaLalitha 4 ай бұрын
இங்கே எல்லோரும் அவரவர் தந்தையைப் பாராட்டுகின்றனர்... மிகவும் மகிழ்ச்சி... இதில் விதிவிலக்கு களும் உண்டு... மிக மோசமான சுயநலமிக்கவர் அமைந்து விட்டார் எங்களுக்கு... நான் உலகிலேயே மிக வெறுக்கும் நபர் அவரே 😢😢😢😢
@KBalu143
@KBalu143 4 ай бұрын
Good episode by anchor, I love my appa very much.
@i_am_Rafiq
@i_am_Rafiq 4 ай бұрын
Romba naalaa ketutu irundhen actor prashanth patri oru video podunga nu Romba thanks bro
@karthikkathir1428
@karthikkathir1428 4 ай бұрын
🥺This Videoo Has My Heartt💙💯🙌🏻!!
@gouthamravi4
@gouthamravi4 4 ай бұрын
Hi Sha.. I am from London. Its been a decade I spoke to my dad due to some personal issues. Thinking how stupid I am. When I saw this video at the end tears were rolling in my eyes. Everyday morning during my office commute I watch your video so that I am fully motivated and thank you so much for bringing a Change in me. You are truly blessed and you are a SINGATAMILAN ..LOVE YOU BRO ❤❤
@ShaBooThree
@ShaBooThree 4 ай бұрын
Big hugs nanba !!!! Pls talk to ur father nanba
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Though title bit misleading your story telling marvellous...appa no doubt a celebrity of any family 🎉🎉
@Nareen23234
@Nareen23234 4 ай бұрын
இன்றுவரை தனது பிள்ளையை சொந்தமாக சிந்திக்க விடாத அப்பா...... பாவம் பிரசாத்.
@kathiravanv2342
@kathiravanv2342 4 ай бұрын
அப்பா தமிழ்மணி அப்பா அப்பா தான் எவ்வளவு சொன்னாலும் பத்தாது இப்போது இல்லை ஆனால் என் மகன் சொன்னது போல நல்ல நினைவுகளை நான் இருக்கும் வரை அசை போடுவேன் அப்பா ஒரு அறிவுகளஞ்சியம் அன்பின் ஊற்று நல்லதே நினைக்கும் கலங்கமில்லா குழந்தை........ இப்போது என் விழி ஓரம் கண்ணீர் துளியாய் அப்பா😘❤️🙏👍
@GreenSilentvalley
@GreenSilentvalley 4 ай бұрын
என் தந்தை லோகநாதன்❤ நான் ஒரே மகள் என் தந்தை என்னோட உயிர்மூச்சு.அப்பா நான் நல்லா இருக்கனும்னு மனசார நினைக்கிற என் மறுபிம்பம்.என் தந்தை தாய் நல்லா இருக்கனும்😢 அப்பா அம்மா என் உலகம் என் அப்பாவ ரொம்ப பிடிக்கும்னு சொல்ல வேற வேணுமா நான் வாழ்றதே அவருக்காகதான்.
@raghavsamba
@raghavsamba 4 ай бұрын
Super sha thanks so much...
@uthems5903
@uthems5903 4 ай бұрын
I miss my Daddy in age at 5 years old. As you told how was react father.. But Now I give my daughter.. Super
@sheriffsheriff1830
@sheriffsheriff1830 3 ай бұрын
Thank you for this bro i never thought this
@karthiksampathkumar7731
@karthiksampathkumar7731 3 ай бұрын
Yenna sight adikira shallini ku Salam gulamu ... Romba neutral aana pathivu 👍
@sugunadevi4163
@sugunadevi4163 4 ай бұрын
Prashaanth one of the best heroes of all times, many come and go bt no one can replicate him, such a kind innocent character, one of the reasons he was easily pulled down from his heights, it doesn't pay to be gud in tis world, praying for a great come back frm our favourite hero❤
@muthusethupathiv9956
@muthusethupathiv9956 4 ай бұрын
Innaiku uchathula irukka nadigara irukkaravar Avanga appava mulusa maranthuttar avar periya iyakkunar Tamil cinema la nalla padangala iyakkiyavar avar thaan antha nadigarin valarchikyaga niraiya menakkittar. Avar Prashanth annana paathu thirunthanum.
@tamilmahan0723
@tamilmahan0723 4 ай бұрын
First comment I love Prasanth ❤
@spabitha1499
@spabitha1499 4 ай бұрын
My father is my everything... My husband physically and mentally abused me , my dad stood with me and supporting my 3 years daughter too. Applied divorce. He wants a safe future for me n my kid so he is doing all the extreme things for us at the age of 64. Let god keep him safe and healthy . I lost my mom at 17 now Iam 37 such a man he is Iam blessed to have him... I can’t live without him ❤. Love u daddy.
@saravanankanishka4798
@saravanankanishka4798 4 ай бұрын
இந்தக் காணொளி ஆரம்பத்தில் உன் மீது எனக்கு கோபம் கோபம் வந்தது நீ சொன்ன தரவுகள் காரணம் விக்ரம் அஜித் விஜய் இவர்களின் வளர்ச்சி முழுக்க முழுக்க தடுக்க பார்த்த தியாகராஜன் அது முழுக்க முழுக்க உண்மை தம்பி ஆனால் இந்த வீடியோ காணொளி முடிவில் நான் நெகிழ்ந்தேன் என் அப்பாவை நினைத்து❤
@devipravin
@devipravin 4 ай бұрын
Sha anna last lines appa va kondadunga nu soninga. That s really super. Mathavanga enna hurt panum bodhu dha appa Amma value inum adhigama feel panren. My dad name is Damodaran. Enaku daily call panra ore oru jeevan.
@kanimozhi362
@kanimozhi362 4 ай бұрын
I'm 90s kid .enaku Prasanth ah rmba pudikum..he is charming and cute actor in Tamil industry..but avaru marriage tha avaroda tragedy nu ninaikara Nan..
@Joesbites7
@Joesbites7 4 ай бұрын
என் அப்பாவின் மனது குழந்தையை போன்று கள்ளம் கபடமில்லாதது.
@CloudArun
@CloudArun 3 ай бұрын
எங்கப்பாவை ரொம்ப திட்டுவேன் ஆனா அவர் கேட்காமலே எல்லாமே வாங்கி கொடுத்து அவர் அத பயன்படுத்த வச்சு அழகு பார்ப்பேன். நான் செருப்பு 500 rs குள்ளே வாங்குவேன் அப்பாவுக்கு 3k ku வாங்கி கொடுப்பேன் ஏன்னா எனக்காக கால் தேய தேய உழைச்சவரு 🙏🙏🙏
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 4 ай бұрын
உங்களை பார்ப்பதற்கு ஒரு சாயல் பிரசாந்த் போலவே உள்ளது பிரதர் ☺️
@NeelavathiMurugesh
@NeelavathiMurugesh 3 ай бұрын
Nice message bro
@ponmurugan8341
@ponmurugan8341 4 ай бұрын
விக்ரமை சாதிக்கத் தூண்டிய அந்த வார்த்தைகள் 🔥🔥🔥 ஒரு மாமனிதனாக பார்க்கிறேன் தியாகராஜன் சார் 🙏🙏🙏REAL GOD FATHER ❤❤❤
@NETWORKER2407
@NETWORKER2407 4 ай бұрын
Every time every situation my Dad is My Favorite❤
@unluckyboysamy8760
@unluckyboysamy8760 4 ай бұрын
உண்மையில் இப்போ வரை அவர் நல்ல தந்தையாக இருக்கிறார்....அந்த பாசத்திற்கு நேர்மையாக 🔝 ⭐ அண்ணன் இருக்கிறார் பா....வாழ்க வளமுடன் தியாகராஜன் அப்பா வளர்க 🔝 ⭐⭐⭐🎉🎉🎉
@divyapournami5793
@divyapournami5793 4 ай бұрын
❤️❤️❤️❤️.. Prashanth anna is always Top Star... Tyagyarajan sir is a good father.. ❤❤❤❤
@praveens2418
@praveens2418 4 ай бұрын
Miss you my appa sha😢
@chandramoorthys8899
@chandramoorthys8899 3 ай бұрын
என் அப்பா தான் எல்லாமே❤
@arunbaskar2593
@arunbaskar2593 4 ай бұрын
பிரசாந்த் was a great actor. He missed to choose the script and story but he has property more including mall
@sreenidhishyaam8627
@sreenidhishyaam8627 4 ай бұрын
Enga appa இப்பொழுது தான் காலமானார்,நானும் இது போல் செய்யவிலையே என்று மிகவும் வருந்துகிறேன்
@johncena-rd2uu
@johncena-rd2uu 4 ай бұрын
Looks like Ajith & Prashant picture was not taken during Kallori vasal time... Ajith pic is from Thodaraum movie getup
@speedkarthik1081
@speedkarthik1081 4 ай бұрын
Naa thala fan, andha pic pathu enaku convey aana matter nala prasanth mela enaku romba naala irundha kovam ipo illa🙃 thanks naa
@queenslyjeba
@queenslyjeba 4 ай бұрын
Cool bro..1st time watching ur video...🎉
@n.harish2d82
@n.harish2d82 4 ай бұрын
என் அப்பாவிற்கு பிறகு தான் எல்லாமே அந்த கடவுளே இருந்தாலும் கூட எனக்காகவே வாழ்ந்தார் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என் அப்பா என் உலகம் அவர் பெயர் முனிரத்தினம் என் அப்பாவிற்கு நான் மனநிம்மதியும் சந்தோசமும் கொடுக்கவேண்டும் கடவுள் அருளால் அவர் நிம்மதியா வாழ்வதை நான் பார்க்கனும்
@poppykaju1517
@poppykaju1517 4 ай бұрын
13:13 heart touching words But enakku andha backiyam illa... Yeanna.. I miss my dad when I'm 17. Irukkumbodhey nallabadiya paathukonga... Illadhapodhu varuthapattu oru usum illa.
@bhumikapraaj-eu4yu
@bhumikapraaj-eu4yu 4 ай бұрын
MOST HANDSOME ACTOR TOP STAR PRASHANTH. ANDHAGAN MOVIE SUPERB
@thilagammurugiah3593
@thilagammurugiah3593 4 ай бұрын
Beautiful ❤
@jeevadurai6602
@jeevadurai6602 4 ай бұрын
Yes 💯true sir 👍👏👏👏👏👏
@rajanarthagisankaran1449
@rajanarthagisankaran1449 4 ай бұрын
Prashanth deserves to be Top most hero
@sylviabiju399
@sylviabiju399 4 ай бұрын
I like Mr. Thiyagarajan Sir a lot. I don't know why people have to say wrong things about him.
@Thatonlyone678
@Thatonlyone678 4 ай бұрын
Only this guy 😒
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 4 ай бұрын
Good message thanks
@missionjupiter1946
@missionjupiter1946 4 ай бұрын
Very Impressive ❤ Appa❤
@SvGMathi
@SvGMathi 4 ай бұрын
நீங்க என்ன சொன்னாலும் சரி ஆனால் ஒரு விஷயம் உண்மை அதை யாரும் மறுக்க முடியாது நிறம் அழகு மட்டுமே கதாநாயகனுக்குத் தகுதி என்று பிரசாந்த் கொஞ்சம் கர்வத்தோட தான் இருந்தார் ஆனால் மக்கள் அதை மாற்றி திறமையானவர்களையும் மதிக்க விரும்பத் தொடங்கினர் இது சேது படத்தில் விக்ரம் 🔥மிடமிருந்தே ஆரம்பித்தது
@jaiguru2728
@jaiguru2728 4 ай бұрын
Murali யையும் மக்கள் விரும்ப தான் செய்தார்கள் அது பிரஷாந்த் க்கு தெரியாதா
@kfphotography4830
@kfphotography4830 4 ай бұрын
மற்றவர்களை கஷ்டபடுத்தி முன்னேறுவது நல்லது இல்லை. உண்மையான உழைப்பு நம்மை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் அதற்கு எடுத்துகா ட்டு அஜித் அவர்கள்.
@rekhavikram2691
@rekhavikram2691 4 ай бұрын
What u said is cent percent my father is Raman,I'm missing him a lot cos he left me very early in life and has made my life so empty.though I'm facing the world without him his power makes me stronger everyday.miss u appa.
@coolguy0719
@coolguy0719 4 ай бұрын
What do you do?
@jayasharmila339
@jayasharmila339 4 ай бұрын
Appa…..yennai thaain karuvil uruvaakiya THEIVAM. Aruvamaai ulla theivathin uruvam APPA. Yennaium yen thangaikalaium peni kaakka alavu vaiththathaa antha theivam. Yen Vayadhu 45. Indrum yennai katti anaithu uchi mugarum aavr meedhu konda paasathirku alavu yedhu. 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@fntech-d2b
@fntech-d2b 4 ай бұрын
I miss my dad 😢😢😢😢😢
@sathishkumar.a9942
@sathishkumar.a9942 4 ай бұрын
உண்மை நண்பா
@tn_63_biker24
@tn_63_biker24 4 ай бұрын
My father is my heart ❤️ my blood ❤ my brain 🧠 my knowledge my everything.....my appa is my hero my God father my god❤...i love my father more then any thing in this world but never had a opportunity to tell him 😭 no I'm missing my appa😢.....
@shri9933
@shri9933 4 ай бұрын
What about your mother ?
@jeyamathysivanathan212
@jeyamathysivanathan212 4 ай бұрын
Really great 👍
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 4 ай бұрын
எங்க அப்பா பெயர் ராஜாமணி . எங்க அப்பாவை இந்த யுனிவர்ஸ்ஸுக்கும் மேல பிடிக்கும் ❤❤❤❤❤❤
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН