வணக்கம் 🙏 வணக்கம் இந்த வீடியோ ரொம்பவும் அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. இதில் பரதம் ஆடும் எட்டு குழந்தைகள். எல்லோருக்கும் என் இனிய வாழ்த்துகள். எல்லோர் நடனம் அருமை .👌 அருமை .👌 இதில் அபினா உங்கள் நடனம் சொல்ல முடியாத அடி தூழ். நீங்கள் நடனம் ஆடும் அந்த நிமிடங்கள் என் கண்கள் அசையாது நின்றது. அடுத்தது இந்த நடந்ததை பதிவு செய்யத ஒவ்வொரு தாயார் (அதாவது எட்டு குழந்தைகள் தாயார்கள்) எட்டு வீடுகளில் எடுத்த நடனம். அந்த தாய்மார் எல்லோருக்கும் வாழ்த்துகள். எட்டு வீடுகளிலும் ஒரே மாதிரி அமைத்து அந்த நடந்ததை பதிவு செய்து ஒரே இடத்தில் நடந்தது போல் அருமை யாக எடிட் பன்னி அதை பார்க்க தந்த எடிட்டர் க்கும் வாழ்த்துகள். எல்லாவற்றையும் விட இன்றைய நாட்டு பிரச்சனையால் வெளியே போக முடியாத நிலையில் ஒரு நல்ல சிந்தனையில் உருவாகிய இந்த நடனத்தின் ஆசிரிய அவர்களுக்கும் என் மனம் மாந்த வாழ்த்துகள். வாழ்க வாழ்க. நன்றியுடன் மோகன்