Prayer Dance| Un Patham Saranakindren| Yuva Deepthi Nrithyalaya||

  Рет қаралды 35,496

Yuva Deepthi Nrithyalaya Dance School

Yuva Deepthi Nrithyalaya Dance School

Күн бұрын

Prayer Dance, christian devotional song
Un Patham Saranakindren.....
Dance performed by:
Charoline Sahana
Annika Elizabeth Baiju
Navya Patil
Eshani Telugu
Ddharani
Students from
Yuva Deepthi Nrithyalaya
School of Performing Arts
Bangalore
_________
• Yuva Deepthi Nrithyala...
• A journey in dance| Yu...
• Prayer Dance| Thellu T...
• Prayer Dance| Aanandam...
• Prayer Dance| Eyarkayi...
• Prayer Dance| Iraiva U...
__________
Song Lyrics
உன் பாதம் சரணாகின்றேன் ..........
உன் பாதம் சரணாகின்றேன்
உனில் வாழும் நினைவாகின்றேன்
உனைப் பிரியா உறவாகின்றேன்
உனைச் சேரும் உயிராகின்றேன்
உன் பாதம் சரணாகின்றேன்
இமையாக எனை நீ காத்தாய்
இருள் போகும் வாழ்வு மகிழ்வாகும் (2)
இறவாதது உன் இரக்கம் தான்
நிஜமானது உன் பேரன்பு தான்
ஏசய்யா...... ஏசய்யா........
கருவிழிக் காத்திடும் உன் அன்பு கரம் கண்டு
களிப்புடன் வாழ்ந்திடக் கடவுளே சரணம்
உன் பாதம் சரணாகின்றேன்
உனில் வாழும் நினைவாகின்றேன்
உனைப் பிரியா உறவாகின்றேன்
உனைச் சேரும் உயிராகின்றேன்
உன் பாதம் சரணாகின்றேன்
கடல் தேடும் நதி நானாக
நிலம் தேடும் மழை நீயாக .. (2)
உடன் வாழ்வது உன் அன்பு தான்
உயிர் ஈவதும் உன் பண்பு தான்
ஏசய்யா....... ஏசய்யா.......
கடலினில் நதியும் நிலத்தினில் மழையும்
தேடலின் நிறைவினை நாமதில் கண்டிட
உன் பாதம் சரணாகின்றேன்
உனில் வாழும் நினைவாகின்றேன்
உனைப் பிரியா உறவாகின்றேன்r
உனைச் சேரும் உயிராகின்றேன்
உன் பாதம் சரணாகின்றேன்
ஏசய்யா.............. ஏசய்யா.............
ஏசய்யா.............. ஏசய்யா.............
___________
#yuvadeepthinrithyalaya
#prayerdance
#christianbharathanatyamdance
#christianbharathanatyamsong
#unpathamsaranakindren
#christiandevotionalsong
#bharathanatyampŕayerdance
#yuvadeepthinrithyalayadanceschool

Пікірлер: 12
@tonyholder3483
@tonyholder3483 7 ай бұрын
Beautiful, a great performance, I can’t stop watching this. Well done ❤
@Shanthiartsandcraft
@Shanthiartsandcraft Жыл бұрын
thank you mam for letting me be part of your dance program
@padmavathygunasekaran4480
@padmavathygunasekaran4480 Жыл бұрын
Wow! Superb divine Performance
@RAABATV
@RAABATV Жыл бұрын
excellent performance mam. superbbbb
@yuvadeepthinrithyalayadanc156
@yuvadeepthinrithyalayadanc156 Жыл бұрын
Thank you sir 🙏🏻
@mounareddy.h8341
@mounareddy.h8341 Жыл бұрын
Beautifully performed 😍😍
@DhanasammyDhansammy
@DhanasammyDhansammy 7 ай бұрын
Anu.❤
@danielasirvatham3938
@danielasirvatham3938 Жыл бұрын
Soulful performance God bless you all.
@yuvadeepthinrithyalayadanc156
@yuvadeepthinrithyalayadanc156 Жыл бұрын
Thank you pa 🙏🏻
@babitharajan9903
@babitharajan9903 Жыл бұрын
Supper😍😍😍
@dayana.selvin
@dayana.selvin Жыл бұрын
👏👏👏🙏
@dayana.selvin
@dayana.selvin Жыл бұрын
Dance school Location please?
Prayer Dance| Iraiva Un Thiru Koyil | Yuva Deepthi Nrithyalaya||
5:30
Yuva Deepthi Nrithyalaya Dance School
Рет қаралды 127 М.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 122 МЛН
Welcome Dance - FOUNDER'S DAY 11/12/23
4:10
International Community School Kotagiri
Рет қаралды 57 М.
'Yahova Na Mora' Music Video - 'The Indian Classical Dance' version
6:06
impactzoneindia
Рет қаралды 17 МЛН
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Asianet
Рет қаралды 9 МЛН